தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
http://gmodules.com/ig/creator?synd=open&a...Be2&lang=en http://www.google.com/ig/directory?synd=op...es/datetime.xml http://gmodules.com/ig/creator?synd=open&a...RkR&lang=en ஐம்பது தொலைக்காட்சி அலைவரிசையுடன் இவற்றைப் போன்ற இன்னும் பல பயன் தகு தளங்களை கூகிள் எங்களுக்காகத் தருகின்றது, நீங்களும் ஒரு முறை இச் சுட்டியை அழுத்திப் போய்ப் பாருங்களேன். http://www.google.com/ig/directory?synd=open&source=gghp
-
- 1 reply
- 1.1k views
-
-
முத்து அண்ணாமலை - கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு | ஓம்தமிழ் மலேசிய உத்தமம், ஓம்தமிழ் ஏற்பாட்டில், கணியம் அறக்கட்டளை, தித்தியான் டிஜிட்டல், மொசில்லா தமிழ் குழுமம், உபுண்டு தமிழ் குழுமம், தமிழ் லிப்ரெஓபிஸ் இணை ஏற்பாட்டில் எதிர்வரும் 4 – 5 ஜூலை 2020 அன்று, உலகின் முதலாவது "கட்டற்ற தொழில்நுட்பத் தமிழ் மாநாடு" இணையம்வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆன்டிராய்டு, பைதான், மொசில்லா, இணையப் பாதுகாப்பு, கணினி மொழியியல், கணினி அறிவியல், செயற்கை நுண்ணறிவு, பொருட்களின் கணினி போன்ற தலைப்புகளில் கணிஞர்கள் படைப்பினை வழங்குவர். சில படைப்புகள் பட்டறைகளாக நடத்தப்படும். இல்லிருப்பாணையில் இருப்பினும் இயங்கலையில் இணைவோம்.! இணையத்தில் இணைந்து தமிழ்நுட்பம் வளர்ப்போம்.! மாநாட்டு பேராளர் …
-
- 1 reply
- 730 views
-
-
ஒருவரது முகநூல் பக்கத்தை யார் நோட்டமிடுகிறார்கள் என்பதைக் கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள் தெரியவந்துள்ளது. Facebook என்ற இந்த ஒற்றை வார்த்தையை உச்சரிக்காத இளைஞர்களே இன்று கிடையாது. நம் மனதில் இருக்கும் கருத்துக்களை பதிவேற்றி அதற்கு நண்பர்கள் தரும் லைக்குக்காக ஏங்கி இருக்கும் இளைஞர்கள் பட்டாளம் ஏராளம். நமது மனதுக்கு பிடித்தமான நபர்களின் முகநூல் பக்கத்தை தேடிப்பிடித்து அவர்கள் வெளியிட்ட கட்டுரைகளையும் புகைப்படங்களையும் கண்சிமட்டாமல் பார்ப்பது அலாதியானது. ஆனால் ஒரு குறிப்பிட்ட நபரின் முகநூல் பக்கத்தை யார் யார் பார்க்கிறார்கள் என்பதை அந்த நபர் அறிய முடியாது. அதற்கான வழிமுறைகளையும் முகநூல் நிறுவனம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் நமக்கே தெரியாமல் நமது முகந…
-
- 1 reply
- 952 views
-
-
ஒருவருடத்துக்கு இலவசம். இணைப்பு http://www.microsoft.com/windowsvista/getr...dy/preview.mspx
-
- 1 reply
- 427 views
-
-
ஆப்பிள் நிறுவன காப்புரிமை வழக்கில் சாம்சங் வெற்றி கொரியாவைச் சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் மீது அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழங்கில் சாம்சங் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன் தினம் (வெள்ளிக் கிழமை) அமெரிக்க உச்ச நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு சாம்சங் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் தொழில்நுட்பங்களை சாம்சங் நிறுவன ஸ்மார்ட்போனில் பயன்படுத்தியதாக ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. ஆப்பிள் நிறுவனம் கூறும் காப்புரிமை தொடர்பான புகார் கள் ஆதாரமற்றது என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆப்பிள் நிறுவனத்திற்கு சாம்சங் நிறுவனம் செலுத்த வேண்டிய 11 கோட…
-
- 1 reply
- 390 views
-
-
பேஸ்புக் மார்ச் 15இல் மூடப்படமாட்டாது பிரதான நிறைவேற்று அதிகாரியான மார்க் சுக்கெபேக் தனது பழைய வாழ்வுக்கு திரும்ப விரும்புவதாலும் இந்த பைத்தியத்துக்கு முடிவு வேண்டும் என விரும்புவதாலும் பேஸ்புக் இணையத்தளம் மார்ச் 15ஆம் திகதியுடன் மூடப்படவுள்ளதாக இணையத்தில் தவறான வதந்தி பரவிவருகின்றது. இது முற்றுமுழுதான பொய்த்தகவல் என பேஸ்புக் நிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் லரி யூ உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். இதை மூடிவிடுமாறு எமக்கு முன்மொழிவு எதுவும் வரவில்லை. எமக்கு நிறைய வேலை இருக்கிறது. எனவே நாம் எப்போதும் போல வேலை செய்வோம் என அவர் கூறினார். பல்வேறு பிரபல நிறுவனங்களிடம் இருந்து பெருமளவு நிதி கிடைத்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நாம் ஏன் பேஸ்புக்கை மூ…
-
- 1 reply
- 784 views
-
-
போலி கூகுள் தளத்தின் போற்றத்தக்க சேவை! பொய்மையும் சில நேரங்களில் நன்மை பயக்கும் என்பதற்கு ஏற்ப தேடியந்திரமான கூகுள், புதிய சேவையை அறிமுகம் செய்திருப்பது போன்ற தோற்றத்தை தரும் வகையில் அமைக்கப்படுள்ள போலி இணையதளம், ஐரோப்பாவை உலுக்கி கொண்டிருக்கும் அகதிகள் நெருக்கடி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. உங்கள் எதிர்காலத்தை அறிய வேண்டுமா? எனும் கேள்விக்கு பதில் அளிப்பது போன்ற இணையதளம் ஒன்று இணைய உலகில் அறிமுகமாகி, கவனத்தை ஈர்த்துள்ளது. புகழ் பெற்ற தேடியந்திரமான கூகுள் போன்ற தோற்றத்துடன், கூகுள் ஜோதிடம் எனும் பெயரில் அந்த இணையதளம் அமைந்துள்ளது. அதில் உள்ள தேடல் கட்டத்தில் எதிர்காலம் பற்றிய கேள்விகளை டைப் செய்யலாம். ஆனால் எதிர்காலம் பற்றிய ஆருடம் வரு…
-
- 1 reply
- 685 views
-
-
ஐரோப்பாவின் வான்வெளியில் உலாவரும் விமானங்களின் பறப்புகளை உடனுக்குடன் இணையத்தில் அறிய கீழேயுள்ள இணையத்தை சொடுக்குங்கள்...ஒவ்வொரு நிமிடத்திலும் பறப்புத் தகவல்களின் விவரணைகள் கொடுக்கப்படுகிறது.. பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை பதியுங்கள்... இங்கே .
-
- 1 reply
- 1.2k views
-
-
இஸ்ரேலுக்கு விழுந்த மரண அடி! பிரபல ஹெக்கிங் குழுவான 'எனோன்யமஸ்' கடந்த வாரம் இஸ்ரேலிய இணையக்கட்டமைப்பினுள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் அந்நாட்டுக்கு பல பில்லியன் டொலர்கள் நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. இஸ்ரேல் அரசிற்கு சொந்தமான பல இணையத்தளங்களை தாக்கியதாக 'எனோன்யமஸ்' தெரிவிக்கின்றது. இஸ்ரேலிய பொலிஸ், பிரதமர் அலுவலகம், பாதுகாப்பு அதிகாரிகள், குடிவரவு உள்வாங்கல், புள்ளிவிபரவியல் உட்பட பல துறைகளின் இணையத்தளங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக 'எனோன்யமஸ்' தெரிவித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளமும் கடந்த சில தினங்களாக செயற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இதனையும் தாமே முடக்கியதாக 'எனோன்யமஸ்' தனது டுவிட்டர…
-
- 1 reply
- 990 views
-
-
ஸ்மார்ட்போன் சந்தையில் முதல் இடம் பிடித்த சாம்சங் 2017-இன் முதல் காலாண்டு வரையிலான நிலவரப்படி சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ஆப்பிள் மற்றும் ஹூவாய் நிறுவனங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளது. புதுடெல்லி: சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் 2017-இன் முதல் காலாண்டில் சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் முதல் இரு இடங்களை பிடித்துள்ளன. இதைத் தொடர்ந்து ஹூவாய் நிறுவனம் மூன்றாவது இட…
-
- 1 reply
- 416 views
-
-
'பேஸ்புக்' கின் வீடியோ செட்டிங் : புதனன்று வெளியீடு _ வீரகேசரி இணையம் 7/4/2011 3:19:27 PM 7Share சமூகவலையமைப்பான 'பேஸ்புக்' எதிர்வரும் புதன்கிழமையன்று வீடியோ செட்டிங் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. ஸ்கைப் நிறுவனத்துடன் இணைந்தே பேஸ்புக் இச்சேவையை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஷூக்கர் பேர்க் அண்மையில் தனது சமூகவலையமைப்பு அற்புதமான சேவை ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்திருந்தார். அவரது கருத்து அச்சேவை தொடர்பில் பாரிய எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தியிருந்த நிலையிலேயே இத்தகவல் கசிந்துள்ளது. 'பேஸ்புக்' தற்போது சுமார் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன், 'ஸ்கைப் ' 170…
-
- 1 reply
- 1.4k views
-
-
செல்போன் தகவல் பரிமாற்ற சேவை அளிக்கும் வாட்ஸ்அப் நிறுவனத்தை முன்னணி சமூக இணைய தளமான ஃபேஸ்புக் வாங்குகிறது. அதன்படி, வாட்ஸ்அப்-ஐ சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வாங்க ஃபேஸ்புக் ஒப்பந்தம் செய்துள்ளது. அதோடு ஃபேஸ்புக் தனது இயக்குனர் வாரியத்தில் வாட்ஸ்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜான் கோமை இடம்பெறச் செய்துள்ளது. வாட்ஸ்அப்-ஐ வாங்கும் விருப்பத்தை கடந்த பிப்ரவரி மாதத்திலேயே ஃபேஸ்புக் அறிவித்திருந்தது. அதன்பிறகு, இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி விலையை முடிவு செய்யும் நடைமுறை இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ஃபேஸ்புக் ஏற்கனவே உலகம் முழுவதும் பிரபலமான சமூக இணைய தளமாக உள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் வாட்ஸ்அப் வேகமாக வரவேற…
-
- 1 reply
- 823 views
-
-
அண்மையில் ஈ-விளையாட்டை தேசிய விளையாட்டாக அறிமுகம் செய்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை காணப்படுவதோடு 32 மில்லியன் அலைபேசி பாவனையாளர்களுடன் டிஜிட்டல் சமூகத்தை நோக்கி நாம் வேகமாக பயணிக்கின்றோம். Apps தற்போது மிகப்பெரிய வர்த்தகம் என்பதுடன், உள்ளக வீடியோ விளையாட்டு வர்த்தகம், பொழுதுபோக்கு ஆகிய பிரிவுகளை மேம்படுத்துவதற்கு பாரிய பங்களிப்பை செய்கின்றது. எனினும், கட்டுப்படுத்தப்பட்ட பாரம்பரிய கட்டணம் செலுத்தும் முறையான cash-on-delivery மற்றும் முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வங்கி வைப்பு போன்ற டிஜிட்டல் அனுபவத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பல தடைகள் காணப்பட்டன. இவ்வறானதொரு பின்னணியில் Apps உடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நாம் தயாரா என கேள்வியொன்றை கேட்கவேண்டியுள்ளது. எனினு…
-
- 1 reply
- 485 views
-
-
புதிய இணையத்தள முகவரிகள் சாத்தியமாகும் - ICANN தற்பொழுது உள்ள உயர் நிலை முகப்பு இணையங்கள் .com .org .net .. - 22 புதிய மாற்றங்கள் எந்தவிதமான பெயருடனும் முகப்பு இணைய தளங்களை உருவாக்கும் வழிகளை திறந்துவிடும். Coke --> .coke McDonalds--> .McDonalds ஆனால் முதலில் உங்கள் தெரிவை பதிவு செய்ய 250,000 டாலரும் பின்னர் வருடாந்த தொகையாக 25,000 மும் செலுத்தவேண்டும் ICANN's New Domain Policy Resets the Web : http://www.pcmag.com/article2/0,2817,2387270,00.asp
-
- 1 reply
- 918 views
- 1 follower
-
-
வணக்கம், என்னைபோன்ரு இங்கு வளந்து வரும் சமுதாயத்துக்கு தழிழை பிழையின்றி எழுத அவா!!! இதர்க்கு ஒரு தழிழ் onlin dictionary இருந்தால் நன்றாக இருக்கும்!!! இதை யாழ்களம் தனது உருப்பினர்களோடு இனைந்து உருவாக்க முடியாதா??? அன்புடன் இனியவள்
-
- 1 reply
- 1.3k views
-
-
இணைய உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரும் தாக்குதல்!: ஆடிப்போயுள்ள வல்லுனர்கள் இணைய உலகமானது இதுவரை கண்டிராத பரந்தளவிலான தாக்குதலுக்கு முகங்கொடுத்துள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர். இது ‘biggest cyber attack in history’ வரலாற்றில் இடம்பெற்றுள்ள மிகப் பெரிய சைபர் தாக்குதல் என வர்ணிக்கப்படுகின்றது. DDOS- Denial of Service attack எனப்படும் ஒரு கணினியோ அல்லது வலையமைப்போ அவை வழங்கும் சேவையை பயனாளிகள் பெறமுடியாத வகையில் முடக்க மேற்கொள்ளப்படும் சேவை மறுப்புத் தாக்குதலே தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இது இணையத்தின் 'DNS Domain Name System' என்று பரவலாக அறியப்படும் களப் பெயர் முறைமையை பாதிக்கத்தொடங்கியுள்ளதாக தொழில்நுட்ப வல்லுனர்கள் விளக்கமளிக்கின்றனர். இத்…
-
- 1 reply
- 831 views
-
-
திருவாசகம் - மாணிக்க வாசகர் அருளியது தரவிறக்கம் செய்து கேட்கலாம். http://www.megaupload.com/?d=NGGASHX0 - Pathigam 1 http://www.megaupload.com/?d=NG4M75G8 - Pathigam 2 http://www.megaupload.com/?d=10MM2Y07 - Pathigam 3 http://www.megaupload.com/?d=6U4EBTI7 - Pathigam 4 http://www.megaupload.com/?d=UZ0QGY55 - Pathigam 5 http://www.megaupload.com/?d=IBZQIL3P - Pathigam 6 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 7 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 8 http://www.megaupload.com/?d=ET0BZ0D4 - Pathigam 9 http://www.megaupload.com/?d=PGWW77RW - Pathigam 10
-
- 1 reply
- 227 views
-
-
ஒன்லைனில் பொருள் வாங்கும் போது எச்சரிக்கை தேவை ! ஏன் தெரியுமா? இன்றைய தொழில் நுட்பம் உலகம் அசாதாரண வளர்ச்சி அடைந்துள்ளது. மக்களும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டுள்ளனர். அதைக் கணக்கில் கொண்டு மக்களின் வீடுகளுக்கே கொண்டு சென்று பொருட்களையும் உணவுகளையும் வழங்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிலையில் ஒன்லைனில் பொருட்களை விற்பனை செய்யும் அமேசான் போன்ற நிறுவனங்களில் நிறுவனங்களில் விற்கப்படும் பொருட்களுக்கு போலியான ஸ்டார் ரேட்டிங் போடுவதாகவும் அப்பொருட்கள் குறைந்த விலை உடையவைதான் எனவும் தகவல் வெளியாகிறது. அமேசான் நிறுவனத்தில் விற்கப்படும் பொருட்களுக்கு அதிகபட்சம் 4 முதல் 5 ஸ்டார்கள் ரேட்டிங் போடப்படுகிறது. மக்கள் அப்பொருளை விரும்பி வாங்க வைப்பதாக இப்பட…
-
- 1 reply
- 674 views
-
-
சமூக வலைப்பின்னல் யுகத்தில் எதையுமே தனியே செய்வதில் சுவாரஸ்யம் இல்லை.பாடலை கேட்டு ரசித்தாலு அதனை நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் தான் முழு திருப்தியே இருக்கிறது. அந்த வகையில் நீங்கள் விரும்பும் பாடலை உங்கள் நண்பர்களும் கேட்டு ரசிக்க வழி செய்கிறது சாங் ஷேர் இணையதளம்.நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் பாடலை பேஸ்புக் அல்லது டிவிட்டர் மூலம் சுலபமாக பகிர்ந்து கொள்ள வைப்பதன் மூலம் இதனை சாத்தியமாக்குகிறது. பாடல்களை பகிர்வது மிகவும் எளிதானதே.பேஸ்புக் அல்லது டிவிட்டர் கணக்கு மூலம் இந்த தளத்தி நுழைய வேண்டும்.அதன் பிறகு தளத்தில் வரிசையாக பட்டியலிடப்பட்டுள்ள பாடல்களில் இருந்து உங்களுக்கு பிடித்தமானதை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.அல்லது பிடித்தமான பாடலை தேடிப்பார்த்து தேர்வு செய்து க…
-
- 1 reply
- 1.2k views
-
-
விடைப்பெற்றது பிரபல தேடல் தளம் உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்…
-
- 1 reply
- 614 views
-
-
கிட்டத்தட்ட முப்பது வருடகால ஆப்பிள் நிறுவன பயணத்தை தான் முடிக்க உள்ளதாக பிரித்தானியரான ஜானி ஈவ் தெரிவித்துள்ளார். நேரடியான ஆப்பிள் நிறுவனத்தின் இயக்குனருக்கு தனது வேலையை அறிவிக்கும் ஐந்து அதிகாரிகளில் இவரம் ஒருவர். ஆப்பிளின் முதல் நிறைவேற்று இயக்குனரான ஸ்டீவ் ஜாப்புடன் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர். குறிப்பாக ஐ போன் வடிவமைப்பில் இவர் முக்கிய பங்கு வகித்தவர். குறிப்பாக ' வீட்டு பொத்தானை' வடிவமைத்தவர். பலரும் ஐ போனை வாங்குவதற்கு அதன் வடிவமைப்பும் ஒரு காரணம் என கூறப்படுகின்றது. இவர் தான் சொந்தமாக ஒரு வடிவமைப்பு நிறுவனத்தை ஆரம்பிக்க உள்ளதாக கூறியுள்ளார். ஆனாலும், ஆப்பிளுடன் ஒரு வர்த்தக உறவை பேணுவார் என குறிப்பிடப்படுகின்றது.
-
- 1 reply
- 656 views
-
-
ஜிமெயில் பாஸ்வேர்ட்களை சீன ஹேக்கர்கள் திருடி வருகின்றனர்-கூகுள் சான்பிரான்ஸிஸ்கோ சீனாவிலிருந்து செயல்படும் ஹேக்கர் கும்பல், ஜிமெயிலைப் பயன்படுத்தி வரும் நூற்றுக்கணக்கானோரின் பாஸ்வேர்ட்களை திருடி விட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அந்த ஜிமெயில்களின் பயன்பாடுகளை இந்த ஹேக்கர்கள் கண்காணித்து பல்வேறு குழப்ப வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கூகுள் கூறியுள்ளதாவது: அமெரிக்க அரசின் உயர் அதிகாரிகள் பலர், சீனாவில் ஜனநாயகம் கோரி குரல் கொடுத்து வரும் அரசியல் தலைவர்கள், அமைப்பினர், ஆசிய நாடுகள் பலவற்றின் முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் பாஸ்வேர்ட்கள் திருட்டுப் போயுள்ளதாக அறிகிறோம். ராணுவ அதிகாரிகள், பத்த…
-
- 1 reply
- 980 views
-
-
லங்காசிரி காம் அல்லது எதிரி காம் மற்றும் மனிதன் காம் இணையத்தளங்களில் வேறு இணையத்தளங்களில் வரும் தகவள்கள் தானாக வரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது போன்று என்னுடைய இணையத்தளத்திலும் வரச்செய்வதற்கு என்ன செய்யவேண்டும்? wordpress and blogspot- இல் எனது இணையத்தளத்தை உருவாக்க விரும்பிகிறேன். நன்றி
-
- 1 reply
- 966 views
-
-
பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் பேஸ்புக் சமூக வலைதளத்தில் டிஸ்லைக் பட்டனை அறிமுகப்படுத்த இருப்பதாக அதன் நிறுவனர் மார்க் சூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். பேஸ்புக்கில் டிஸ்லைக் பட்டன் விரைவில் அறிமுகம் டிஸ்லைக் ஆப்ஷன் பேஸ்புக்கில் அதிகம் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ள மார்க், மக்கள் தங்கள் விருப்பங்களை தெரிவிக்க லைக் பட்டன் இருப்பதை போன்று டிஸ்லைக் பட்டனுக்கு தேவை அதிகரித்திருக்கின்றது மேலும் இது பலரது தேவையை பூர்த்தி செய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வருத்தமளிக்கும் செய்திகளுக்கு லைக் கொடுக்க மக்கள் அஞ்சுவதால் இது வருத்தமளிக்கின்றது என்பதை தெரிவிக்க புதிய பட்டன் உதவியாக இருக்கும் என்றும் மார்க் தெரிவித்தார். Read more at: http://ta…
-
- 1 reply
- 1.4k views
-
-
இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது டிசம்பர் 1 இல் இருந்து இந்த ஸ்மார்ட் போன்களில் வாட்ஸ் அப் இயங்காது. வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிளாக்பெர்ரி ஒஎஸ் மற்றும் பிளாக்பெர்ரி 10 ( BlackBerry OS and BlackBerry 10) நோக்கியா எஸ்40 ( Nokia S40) நோக்கியா எஸ்60 (Nokia S60) ஆன்ராய்டு 2.1 மற்றும் 2.2 (Android 2.1 and Android 2.2) விண்டோஸ் போன் 7.1 (Windows Phone 7.1) ஐபோன் 3ஜிஎஸ் மற்றும் ஐஒஎஸ் 6 (Apple iPhone 3GS and iPhones using iOS 6) http://www.vikatan.com/news/information-technology/71305-these-devices-will-not-be-supported-by-whatsapp.art
-
- 1 reply
- 389 views
-