தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
கூகிள் : தேடுதல் தரப்படுத்தல் முக்கிய மாற்றங்கள் கூகிளில் தேடி வரும் பெறுபேறுகள் சில முக்கிய மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளது. எவ்வாறு தேடலின் பெறுபேறுகள் கூகிளால் பட்டியலிடப்படுகின்றது என்பதில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இது கிடத்தட்ட 12 வீதமான பெறுபேறுகளை மாற்றுதலுக்கு உள்ளாக்கியுள்ளது. சாதாரண பாவனையாளர்களுக்கு இந்த மாற்றங்கள் தெரியவராது. ஒரு தளத்தை அப்படியே பிரதி எடுத்து வலையில் போடுபவர்களை இது பாதிக்கும் என சொல்லப்படுகின்றது. Google tweaks its search rankings How to test the change: The IP address 64.233.179.104 displays Google search results as they would have appeared before the recent algorithm change, according to several webmasters posting t…
-
- 1 reply
- 894 views
-
-
-
புதுசா வந்திருக்கிற Google Earth 5.0 இதில வன்னிப்பகுதி எதுவும் குறிப்பிடப்படாமல் தவிர்த்திருக்கிறார்கள்.. திருகோணமலையில் உள்ள பகுதிகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் போட்டிருக்கு ஆனால் முல்லைத்தீவு உட்பட வன்னிப்பிரதேசங்கள் பெயர் குறியீடுகள் எதுவும் இல்லை... முன்னைய google earthஇல் இருந்திச்சு...யாராவது தரவிறக்கிப் பார்த்தீர்களா? http://earth.google.com/ocean/ அல்லது எனக்கு மடடும்தன் அப்படித் தெரியுதா??? ஒண்ணுமே புரியல உலகத்திலே
-
- 0 replies
- 891 views
-
-
கூகுள் Vs பேஸ்புக்... தொடங்கியது புதிய யுத்தம்!! கலிபோர்னியா: இணையதள உலகின் ஜாம்பவானான கூகுளுக்கும் சமூக இணையதளமான பேஸ்புக்குக்கும் புதிய யுத்தம் தொடங்கியுள்ளது. இதுவரை பேஸ்புக் பயனாளர்கள், கூகுளின் ஜி-மெயிலில் உள்ள தொடர்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகளை அப்படியே தரவிறக்கம் செய்ய வசதி இருந்தது. இதனை தற்போது தடை செய்துள்ளது கூகுள். இதனால், இனி ஜி-மெயில் கணக்கில் உள்ள தங்களின் நண்பர்கள், தெரிந்தவர்கள் மின்னஞ்சல் முகவரிகளை இனி பேஸ்புக்கில் இறக்க முடியாது. ஒரு முறை தங்கள் தொடர்பு முகவரிகளை பேஸ்புக் போன்ற சமூகத் தளங்களில் இறக்கிக் கொள்ளும் பயனாளர்கள், மீண்டும் அதுபோல செய்ய தடை செய்யப்பட்டுள்ளது", என கூகுள் இன்று தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. …
-
- 0 replies
- 890 views
-
-
[size=5]123456[/size] [size=5]password[/size] [size=5]welcome[/size] [size=5]ninja[/size] [size=5]abc123[/size] [size=5]123456789[/size] [size=5]12345678[/size] [size=5]sunshine[/size] [size=5]princess[/size] [size=5]qwerty[/size] [size=5]http://www.thestar.com/business/article/1225969--alleged-yahoo-hacking-yields-10-passwords-you-shouldn-t-use[/size]
-
- 2 replies
- 889 views
-
-
பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: செம்சுங் மைக்ரோசொப்ட்டுடன் இணையும்? 9/12/2011 1:46:14 PM வீரகேசரி இணையம் 9Share தென்கொரிய நிறுவனமான செம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது இம்மாதம் 13-16 வரையான திகதிகளில் நடைபெறவுள்ள (Microsoft's developers BUILD) மாநாட்டில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. செம்சுங் கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினையே தனது டெப்லட் கணனிகளில் உபயோகித்து வந்தது. இம்முறை விண்டோஸ் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு இ…
-
- 0 replies
- 889 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் படத்தின் காப்புரிமை Getty Images இன்ஸ்டாகிராம் பயனாளர்களின் 49 மில்லியனுக…
-
- 0 replies
- 888 views
-
-
கூகுள் + 3 வாரங்களில் 20 மில்லியன் பாவனையாளர்கள்: பேஸ்புக்கை முந்துமா? _ வீரகேசரி இணையம் 7/23/2011 6:11:05 PM Share கூகுளின் சமூகவலையமைப்பான கூகுள் + அறிமுகப்படுத்தப்பட்டு 3 வாரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் சுமார் 20 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதாக இணைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் இது அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும் பல்வேறு விமர்சனங்களுக்கு இது முகங்கொடுத்திருந்தது. சோதனைத்தொகுப்பாகவும் , மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பாவனையாளர்கள் இணைத்துக்கொள்ளப்படுகின்ற போதிலும் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. உலகளாவிய ரீதியில் சராசரியாக தினமும் 7.63 இலட்சம் பேர் இதில் இணைந்துவருகின்றனர். …
-
- 0 replies
- 886 views
-
-
இவ்வார விகடனில் டீன் கொஸ்டீன் பகுதியில் வந்த இக்கேள்வி பதில் பலருக்கு பிரயோசனமாக இருக்கும் என்பதால் இங்கு பதிகின்றேன். - வசம்பு கே.செல்வம், மதுரை-4. ''இன்டர்நெட்டில் சில வெப்சைட்களில் உறுப்பினராக கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும்படியும், கிரெடிட் கார்டு நம்பர் அளிக்கும்படியும் கேட்கிறார்கள். இவர்களை நம்பி கிரெடிட் கார்டு நம்பர் கொடுக்கலாமா ??'' முத்துப்பாண்டி எம்.எம்.ஐ. சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ். ''கிரெடிட் கார்டு நம்பர் கேட்கும் வெப்சைட் எஸ்.எஸ்.எல். எனப்படும் செக்யூர் சாக்கெட் லேயர் (secure socket layer) சான்றிதழ் பெற்றுள்ளதா என்று உறுதிப்படுத்துங்கள். இந்தச் சான்றிதழ் இல்லாத வெப்சைட்டில் உங்கள் கிரெடிட் கார்டு விவரங்களை அளித்தால், நீங்கள் ஏமாந்துப…
-
- 0 replies
- 885 views
-
-
பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது. நேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் “Okay” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும். இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்…
-
- 1 reply
- 885 views
-
-
Torஎன சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) ஒரு அறிமுகம் ச. குப்பன் Tor என சுருக்கமாக அழைக்கப்படும் வெங்காயவழிசெலுத்தி(The Onion Router) என்பது பயனாளர் ஒருவர் இணையத்தில் முகமிலியாக இணைந்து தான் பயன்படுத்திய இணைய இணைப்பின் விவரங்களைச் சாத்தியமான அனைத்து கண்காணிப்புகளை இட கண்காணிப்புகள் ஆகிய அனைத்தையும் முழுவதுமாக அகற்றி சுதந்திரமாக இணையத்தில்உலாவர உதவிடும் ஒரு வலைபின்னல்கட்டமைப்பாகும். அதாவது எந்தவொரு நபரும் தன்னுடைய உண்மையான அடையாளத்தை மறைத்து கொண்டு முகமிலியாக இணையத்தில் உலாவருவதற்கு இந்த Torஆனது அனுமதிக்கிறது மிகமுக்கியமாக எந்தவொரு போக்குவரத்து பகுப்பாய்வு வலைபின்னல் உளவு மூலம் பயனாளர் பாதிக்காமல…
-
- 2 replies
- 882 views
-
-
குழந்தைகளின் கூகுள் தேடலில் ஆபாச தகவல்கள் வராமல் Lock செய்ய? நாம் வீட்டில் இல்லாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதியை கூகுள் (Google ) வழங்குகிறது. முதலில் கூகுள் தளம் சென்று உங்கள் User name, Password கொடுத்து Login செய்யுங்கள். பின்பு Settings தேர்வு செய்து Search Settings Click செய்யுங்கள். SafeSearch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe Search Filtering கீழே உள்ள Lock Safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பின்னர் Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock Safe Search கொட…
-
- 1 reply
- 880 views
-
-
http://www.theweathernetwork.com/weather/caon0696
-
- 2 replies
- 877 views
-
-
வணக்கம் என்னுடைய தொலைபேசியை samsung galaxsi s 10 plus நேற்று களவு கொடுத்து விட்டேன்...அந்த போனை திரும்ப எடுப்பதற்கு ஏதாவது சாத்தியக் கூறுகள் உள்ளதா ? அதில் find my phone opition on இல் தான் வைத்திருந்தேன். அல்லது, அதில் உள்ள தரவுகளை எப்படி திரும்ப எடுக்கலாம்? பழைய போனுக்கு என்ன மெயில் ஐடி கொடுத்தேன் என்பது மறந்து விட்டது பழைய போனில் நிறைய போட்டோக்கள் , எல்லோருடைய தொலைபேசி இலக்கங்கள் உள்ளன . தயவு செய்து யாராவது உதவ முடிந்தால் உதவுங்கள் ...நன்றி
-
- 13 replies
- 875 views
- 1 follower
-
-
சாம்சங் கேலக்ஸி S9 சீரிஸ்: வெளியீட்டு தேதி மற்றும் முழு தகவல்கள் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி சார்ந்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. புதுடெல்லி: சாம்சங் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் S9 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச நுகர்வோர் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகியுள்ள தகவல்களில் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் நடைபெற இருக்கும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகமாக இருக்கும…
-
- 2 replies
- 875 views
-
-
இணைய உலாவி (Firefox) gadget ஒன்றுக்கான புதுப்பித்தல் அழைப்பு வர அதனை அழுத்தவும் கணக்குச் சரியாக இருந்தது. ஒரு புரோகிரோம் தன்னிச்சையாக தரவிறங்கி.. தன்னை கணணியில் ஏற்றிக் கொண்டது. கிட்டத்தட்ட 35/40 பைல்கள் வரை ஏற.. சுமார் 20 நிமிடங்கள் வரை எடுத்தது. அதன் பின்னர் இணைய உலாவியை திறந்தால்.. அதில் ஏலியன் விண்கலங்களும்.. விண்கற்களும் பறந்து திரிகின்றன. அதுமட்டுமன்றி நிறைய குட்டிக் குட்டி விளம்பரங்களும் தோன்றி மறைந்தன. இந்தக் கால இடைவெளியில் இதென்னடா அநியாயம் என்று தேடிப்பார்த்தால்... அது websteroids அப்பிளிகேசன் என்று வந்தது. இன்னொரு பக்கம்.. அது ஒரு professional virus என்று வேற போட்டிருந்தார்கள். சரி.. firefox இல் தானே பிரச்சனை என்றுவிட்டு.. கூகிள் குரோமுக்குச் சென்றால் அங்கும…
-
- 6 replies
- 875 views
-
-
இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில் சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். 1. http://subscene.com/ 2. http://www.opensubtitles.org/ 3. http://www.moviesubtitles.o…
-
- 1 reply
- 875 views
-
-
இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம். இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு த…
-
- 1 reply
- 874 views
-
-
[size=4] [/size] [size=4]கூகுள் நிறுவனமானது முதற்தடவையாக பாவனையாளர்களின் தகவல்களைச் சேமித்து வைத்துள்ள அதன் ' டேட்டா சென்டர்களின்' படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]ஆயிரக் கணக்கான சேர்வர்கள், வண்ண வண்ண கேபள்கள் எனக் காட்சியளிக்கும் 'டேட்டா சென்டர்கள்' பார்ப்பவர்களை ஆச்சரியத்துக்குள்ளாக்குகின்றது.[/size] [size=4] [/size] [size=4][/size] [size=4] [/size] [size=4]நாம் கூகுளில் தேடும் விடயங்கள், யூடியூப் காணொளிகள், எமது ஜீ மெயில் கணக்கின் மின்னஞ்சல்கள் என கூகுளின் அனைத்து இணையம் சார்ந்த செயற்பாடுகளும் இங்கேயே இடம்பெறுகின்றன.[/size] [size=4] [/size] [size=4]கூகுளின் டேட்டா சென்டர்களுக்குள…
-
- 4 replies
- 873 views
-
-
இன்டெர்னெட் கேளிபட்டிருப்போம் அது என்ன அவுட்டர் நெட்? – அவுட்டர் நெட் என்னும் ஒரு புது வகை 2015ல் கூகுள் லூன் மற்றூம் மீடியா டெவலப்மென்ட் இன்வெஸ்ட்மென்ட் ஃபன்ட் இந்த இருவரும் சேர்ந்து ஒரு புது வகை இன்டெர்னெட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்போது டெஸ்ட்மோடில் உள்ளது. அதாவது கியூப்ஸாட் என்னும் சிறு சிறு சாட்டிலைட்கள் மூலம் இந்த சாட்டிலைட்கள் வைஃபை மல்டிகாஸ்டிங் செய்யும் இதன் மூலம் உலகத்தின் எந்த மூலையிலும் இலவச இன்டெர்னெட் பெற முடியுமாக்கும். மேலும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து பேருக்கும் இன்டர்னெட் கொடுக்க வெறும் 100 சிறிய கியூப்ஸாட்கள் தான் தேவையாம். இதன் மூலம் உலகத்தின் ஒவ்வொரு இன்ச் நிலம் / கடல் / பாலைவனம் என்று அத்தனை இடத்துக்கும் கவரேஜ் கிடைக்கும். இதில் சென்ஸார்ஷிப் இர…
-
- 0 replies
- 870 views
-
-
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன. Image caption750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர்…
-
- 1 reply
- 867 views
-
-
தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது. [saturday, 2011-06-11 16:00:21] மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது…
-
- 1 reply
- 867 views
-
-
GOOGLE நிறுவனத்தின் ADSENSE பகுதியில் தமிழ் மொழி உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது AdSense now supports Tamil Friday, February 09, 2018 Continuing our commitment to support more languages and encourage content creation on the web, we’re excited to announce the addition of Tamil, a language spoken by millions of Indians, to the family of AdSense supported languages. AdSense provides an easy way for publishers to monetize the content they create in Tamil, and help advertisers looking to connect with a Tamil-speaking audience with relevant ads. To start monetizing your Tamil content website with Google AdSense: …
-
- 3 replies
- 864 views
-
-
பாடல் தேவை பெங்கள+ர் இரமணியம்மாள் பாடிய என்னப்பனே என்னையனே என்ற பக்திப்பாடல் ஒரு நிகழ்ச்சிக்காக உடன் தேவைப்படுகின்றது. பல தளங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. யாரிடமாவது இருந்தால் தந்துதவுங்கள். நன்றி
-
- 24 replies
- 861 views
-
-
நாள்தோறும் வளர்ந்துவரும் கணிப்பொறி தொழில்நுட்பங்களோடு கணினியை பாதிக்கும் காரணிகளும் வளர்ந்துவருவதால் நமது கணிப்பொறியை பாதுகாப்பது என்பது இன்றியமையாதது. இதற்கெல்லாம் நமது கணிப்பொறியில் சிறப்பாக செயல்படும் பாதுகாப்பு மென்பொருள்களும் இதர மென்பொருட்களும் தேவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் பணம் கொடுத்து வாங்கிவேண்டும். அவ்வாறு வாங்க விருப்போர்கள் வசதி இல்லாதவர்கள் சற்றே சிரமம். இந்த சிரமத்தை போக்க பிரபல தேடல் நிறுவனமான கூக்ளி கூக்ளி பேக் என்பதின் நமது கணிப்பொறிக்கு தேவையான அனைத்து அடிப்படை மென்பொருட்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கூக்ளி பேக் மென்பொருட்கள் விவரங்கள்: கூகுள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதியை கொடுப்பதால் இந்தியா…
-
- 5 replies
- 856 views
-