தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
Posted by: on Jul 18, 2011 உலகில் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட முதற் பெரும் சமூக இணையத்தளமான முகநூல் (பேஸ்புக்) இற்கு தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத் தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட், முகநூல் இணையத் தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது. முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது. மேலும் ஊவைçடியமெ மூலமாகவும் 1.2 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள முகநூல் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது. அதிகபட்சமான பங்குகளை வாங்கி, …
-
- 1 reply
- 779 views
-
-
சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ப…
-
- 1 reply
- 1k views
-
-
திரைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்
-
- 1 reply
- 792 views
-
-
டுவிட்டர் தளம் ஹெக்செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் பேரின் கணக்கு விபரங்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவலை டுவிட்டர் உறுதிசெய்துள்ளது. ஹெக் செய்யப்பட்ட கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றியதாகவும் இது தொடர்பில் கணக்கு உரிமையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பாவனையாளர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறும் டுவிட்டர் அறிவுறுத்தியுள்ளது. இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமான முறையில் நன்கு பயிற்சி பெற்ற ஹெக்கர்களால் முன்னெடுக்கப்பட்டூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 633 views
-
-
இணையம் இருக்குமிடமெல்லாம் நானும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு கிளம்பி இருக்கார் ஒரு புது வைரஸ். இவரை வைரஸ்ன்னு சொல்றதை விட வார்ம்ன்னு சொல்லணும். அதென்னடா வைரஸ¤க்கும் வார்ம்க்கும் வேறுபாடுன்னு உங்களுக்கு மனசுல ஒரு கேள்வி வரும். இந்த வைரஸ் இருக்காரே அவர் கணினியிலே உள்ளே பூந்துட்டார்ன்னா கணினியின் இயக்கத்துக்குத் தொந்தரவு கொடுப்பார். திடீர்ன்னு சொல்லாமல் கொள்ளாமல் எதையாவது அழிக்கப் பார்ப்பார். ஆனால் வார்ம் அப்படி இல்லை. அவருக்கு தனியா வந்து ஆட்டம் போட தெரியாது. யார் கூடவாவது ஒட்டிக்கிட்டு வருவார். வோர்டு, எக்ஸெல் கோப்புகளில் சமத்தா ஒட்டிக்கிட்டு வந்து கணினில ஆட்டம் போடுறதுல இவர் கில்லாடி. இவர் வந்து ஆட்டம் போடுறதோட இல்லாம "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"ன்னு மத்தவங்களுக்கும…
-
- 1 reply
- 1.4k views
-
-
இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே. ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உ…
-
- 1 reply
- 702 views
-
-
எச்சரிக்கை Facebookல் “ஒபாமாவின் கொலை வீடியோ” என்ற பெயரில் வைரஸ்! Thursday, May 5, 2011, 4:23 Osama bin Laden Killed (LIVE VIDEO) – “BBC NEWS – Osama bin Laden Killed (LIVE VIDEO)” என்ற பெயரில் புதிதாக ஒரு வைரஸ் இணையதளத்தில் வேகமாக உலாவருகிறது இதைப்பற்றிய ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட். பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைப்பின்னல்களில் இன்று அதிகமாக உலாவரும் சேதி என்னவென்றால் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட நேரடிக்காட்சிகளைக் கொண்ட வீடியோவைப்பார்க்க இங்கே சொடுக்குங்குள். இதில் பலதரப்பட்ட மக்கள் எப்படி என்று தெரிந்து கொள்ளும் ஆவலில் சொடுக்கியவுடன் அவர்கள் கணினியை வைரஸ் பதம் பார்த்துவிடுகிறது இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்னவென்று பார்க்கலாம். உங்களுக்கு இ…
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருகிறது. 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகவும் பிரபலமான பிரவுசரான கூகுள் குரோமைப் போன்ற போட்டியாளர்களுக்கு சவால் விடும் வகையில், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய 'அட்லஸ்' எனும் வெப் பிரவுசரை ஓபன்ஏஐ செவ்வாயன்று அறிமுகப்படுத்தியுள்ளது. சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன்ஏஐ, செயற்கை நுண்ணறிவில் (AI) தனது முதலீட்டில் இருந்து வருமானம் ஈட்டவும், அதேசமயம் வேகமாக வளர்ந்து வரும் தன்னுடைய பயனர் தளத்தை பயன்படுத்தவும் புதிய வழிகளைத் தேடி வருக…
-
-
- 1 reply
- 239 views
- 1 follower
-
-
கூகிளின் குரோம் இணைய உலாவியை தயாரித்து பாராட்டுக்களையும் அதிக பயனர்களையும் புதிய வசதிகளின் மூலம் கவர்ந்து இழுத்துக்கொண்டது. அவ்வகையில் அண்மையில் அறிமுகமாகிய புதிய வசதியே குரோம் உலாவியை குரல்வழியாக கட்டுப்படுத்தல். குரோம் உலாவியை திறந்து ஒகே கூகுள் எனக்கூறியவுடனே உங்கள் ஒலிக்கட்டளைக்கேற்ப செயற்படுகின்றது, இது பற்றிய வீடியோ இங்கே - http://www.4tamilmedia.com/knowledge/useful-links/18978-we-can-speak-to-chrome
-
- 1 reply
- 1.3k views
-
-
குறும்பதிவு சேவையான ட்விட்டரை (Twitter) சமூக வலைப்பின்னல் சேவையான பேஸ்புக் (Facebook) வாங்க முற்பட்ட செய்தியில் சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது சில ஆண்டுகளுக்கு முன் இந்த கோரிக்கையுடன் பேஸ்புக் தங்களை அணுகியதாகவும், ஆனால் அதை ஏற்காமல் நிராகரித்துவிட்டதாகவும் ட்விட்டர் இணை நிறுவனரான பிஸ் ஸ்டோன் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். சமூக ஊடகங்களின் இரு தூண்கள் என்று சொல்லப்படக் கூடிய வகையில் பேஸ்புக்கும் ட்விட்டரும் பிரபலமாகி இருக்கின்றன. இரு நிறுவனங்களுமே பங்குச்சந்தையில் நுழைந்திருக்கின்றன. இரு நிறுவனங்களுமே வளர்ச்சி பாதையிலும் அதற்கான வழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக பேஸ்புக் எதிர்கால கணக்குகளுடன் புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருவதுடன் தனக்கு வலு சேர்க…
-
- 1 reply
- 796 views
-
-
யூ டியூப் கோப்புகளை(படங்களை) தரைவிறக்கம் செய்ய பின்வ்ரும் மென்பொருட்களை உபயோகிக்கலாம். 1. இங்கே சொடுக்கி வரும் பக்கத்தில் தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள். தரைவிறக்கம் செய்யும் zip fileஇன் நுழைவுச்சொல் www.ithotnews.com 2. இங்கே சொடுக்கி தரைவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
-
- 1 reply
- 2.3k views
-
-
”ஆணும், பெண்ணும் சரிநிகர் சமம்”- மாற்றம் விதைத்த பேஸ்புக்; மனிதர்கள் எப்போது? வாஷிங்டன்: ஆண், பெண் சமத்துவத்திற்கு கைகொடுக்கும் வகையில் பேஸ்புக் பக்கத்தில் உள்ள "ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஒரு சிறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது பேஸ்புக் நிறுவனம். மாற்றத்திற்கான விதை என்றுமே ஒரு சிறுதுளியில் இருந்துதான் ஆரம்பிக்கின்றது. அது போன்ற ஒரு அடியைத்தான் இந்த சமுதாயத்திற்காக எடுத்து வைத்துள்ளது சமூக வலைதளப் பக்கமான பேஸ்புக். சமூக பிரச்னையில் தன் அக்கறையையும், ஆதரவையும் தரும் பேஸ்புக் நிறுவனம், இம்முறை சமுதாயத்தில் பெண்களின் நிலையை எடுத்துக் காட்டுவதற்காக, பெண்களை மேம்படுத்துவதற்காக இந்த புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னரெல்லாம் "பிரண்ட் ரிக்வெஸ்ட்" ஐகானில் ஆணின் பின்னால…
-
- 1 reply
- 686 views
-
-
2014ம் ஆண்டில் அதிகமாக கூகிளில் தேடப்பட்ட விடயங்களை வருடத்தின் இறுதி நாளாகிய இன்று வெளியிட்டுள்ளது கூகிள் தேடல் பொறி. நம்பிக்கை, பயம், விஞ்ஞானம், நுட்பம், அன்பு போன்றவற்றில் 2014 இல் இதுவரை ட்ரில்லியன் தடவைகள் தேடல்கள் மேற்கொண்டதாக தெரிவிக்கின்றது கூகிள். தேடல்களில் முக்கியமாக எபோலா வைரஸ் , MH370 எங்கே?, Conchita Wurst , Teleport செய்வது எப்படி? , ALS ஐஸ் பேக்கட் சேலஞ்ச் என்றால் என்ன? , செல்பி டிப்ஸ் போன்றவை ஆச்சரியம் தரும் முடிவுகளாக கருதப்படுகின்றது. http://www.4tamilmedia.com/knowledge/useful-links/28214-google-year-in-search-2014
-
- 1 reply
- 1.1k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாண்டியாகோ வனேகாஸ் மால்டோனாடோ பதவி, பிபிசி உலக சேவை 7 பிப்ரவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 9 பிப்ரவரி 2024 அமேசான் மற்றும் கூகுள் போன்ற டிஜிட்டல் தளங்கள் பல கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்வதை நாம் அறிவோம். இந்த டிஜிட்டல் தளங்கள் நவீன முதலாளித்துவத்தின் முதுகெலும்பாகப் பார்க்கப்படுகின்றன. ஆனால், அவர்கள் எப்படி இவ்வளவு பணக்கார நிறுவனங்களாக மாறுகிறார்கள்? மக்களுக்கு இலவசமாக சேவைகளை கொடுக்கும் அந்நிறுவனங்கள் எவ்வாறு பணம் சம்பாதிக்கின்றன? அந்நிறுவனங்களுக்கு எந்த வழியில் பணம் வருகிறது? என்ற கேள்வி நம் மனதில் எழலாம். டிம் ஓ'ரெய்லி, இலன் ஸ்ட்…
-
- 1 reply
- 507 views
- 1 follower
-
-
மோட்டரோலா மொபிலிட்டி நிறுவனத்தை வாங்கும் கூகிள் கைத்தொலைபேசி நிறுவனமான மோட்டரோலா நிறுவனத்தை கூகிள் 12.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்குகிறது. கடந்த தை மாதம் மோட்டரோலா நிறுவனம், மோட்டரோலா மொபிலிட்டி என்ற ஆண்ட்ராய்த் மென்பொருள் கொண்ட கத்தொதொலைபேசிகளை உருவாக்க தொடங்கியிருந்தது. இந்த வகை தொலைபேசிகளையே கூகிள் நிறுவனம் விற்பனை செய்து வருகின்றது. இந்த நகர்வு தற்போது முன்னணியில் இருக்கும் ஆப்பிள் மற்றும் பிளாக்பெரி நிறுவனங்களுக்கு போட்டியாக இருக்கும் என நம்பப்படுகின்றது. Google to buy Motorola Mobility for $12.5 billion Google Inc. is buying cell phone maker Motorola Mobility Holdings Inc. for $12.5 billion in cash. It's by far Google's bigg…
-
- 1 reply
- 982 views
-
-
பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம் பேஸ்புக் F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் திரையிடப்பட்டன. அதில் மனதில் நினைப்பதை பிழையின்றி டைப் செய்யும் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருந்தது. கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்ய…
-
- 1 reply
- 429 views
-
-
சுஜாதாவின் சிறுகதைகள் https://app.box.com/s/e5tu1vok06gb7c8s2bqjuj0karox2atf நன்றி. ஜீவன் சிவா
-
- 1 reply
- 255 views
-
-
வாட்ஸ் அப்பில் இந்தியர்கள் அதிகம் அனுப்பும் குறுஞ்செய்தி என்ன தெரியுமா?- கூகுள் ஆய்வு சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மார்ட் போன்கள் ஏன் உலகின் பல இடங்களில் ஒட்டுமொத்தமாக சில நேரங்களில் முடக்கப்படுகின்றன என்பதை அறிய ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த ஆய்வின் முடிவுகள் பல சுவாரசியமான தகவல்களை அளித்துள்ளன. உலகில் இந்தியர்கள்தான் வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்திகளை அதிக அளவு அனுப்புகின்றனர் என்றும், இதனால் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் இந்தியர்களில் மூன்றில் ஒருவரது ஸ்மார்ட் போன் சேமிப்புப் பகுதி நிரம்பியுள்ளது என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் கூகுள் ஆய்வாளர்கள், ஸ்மா…
-
- 1 reply
- 605 views
-
-
பத்தாண்டுகளை நிறைவு செய்த ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் இன்றைய தினம் (திங்கட்கிழமை) ஆப்பிள் நிறுவனத்தின் ஐஃபோன் பத்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. David Paul Morris 2007 ஆம் ஆண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஐஃபோனை அறிமுகப்படுத்தினார். பலருடைய வாழ்க்கையில் புரட்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி, அதன் தோற்றத்தில் இருந்த போன்களையும் மீறி தனித்துவம் பெற்றது.. உலகம் முழுவதும் ஒரு பில்லியனுக்கும் அதிகமான ஐஃபோன்கள் விற்கப்பட்டுள்ளன. இது ஆப்பிள் நிறுவனத்தை எப்போதுமில்லாத வகையில் பணக்கார நிறுவனமாக ஆக்கியுள்ளது. நாம் வாழும் வழிகளில் ஒருபடி மாற்றத்தை ஐஃபோன்களின் வருகை செய்துள்ளதாக பிபிசியின் தொழில்நுட்ப செய்தியாளர் வர்ணித்த…
-
- 1 reply
- 622 views
-
-
குறும்பதிவு சேவையான டிவிட்டருக்கு போட்டி என்று சொல்லக்கூடிய சேவை பெரிதாக எதுவும் இல்லை. இருப்பவை பிரபலமாக இல்லை.டிவிட்டருக்கு மாற்று என்று சொல்லக்கூடிய குறும்பதிவு சேவைகளும் இல்லை என்றே சொல்ல வேண்டும். பவுன்ஸ்,ஜெய்கூ,பிரைட்கைட்,போன்ற மாற்று சேவைகள் இருக்கவே செய்கின்றன என்றாலும் டிவிட்டருக்கு சவால் விடக்கூடியதாக அவை இல்லை என்பதே விஷயம். இனி ஒரு புதிய குறும்பதிவு சேவை டிவிட்டர் அளவுக்கு புகழ் பெற முடியுமா? என்று தெரியவில்லை. இந்நிலையில் டிவிட்டருக்கு மாற்று என்னும் அறிமுகத்துடன் புதியதொரு டிவிட்டர் போன்ற சேவை உதயமாகியுள்ளது. http://txt.io/ என்னும் அந்த சேவை டிவிட்டரைவிட எளிமையானது என்றும் எனவே டிவிட்டர் பயன்படுத்த சிக்க…
-
- 1 reply
- 849 views
-
-
சிறுவர்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்திய குற்றச்சாட்டில் யூடியூப் நிறுவனத்துக்கு 200 மில்லியன் டொலர் அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. யூடியூப் பயன்படுத்தும் 13 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் தகவல்களை அவர்களது பெற்றோரின் அனுமதி இன்றி யூடியூப் பயன்படுத்தி கொள்வதாக, அமெரிக்காவை சேர்ந்த உரிமை பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டி உள்ளன. அந்த தகவல்கள் மூலம் சிறுவர்களை குறிவைத்து யூடியூப்பில் விளம்பரங்கள் வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்த அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம், (U.S. Federal Trade Commission) விதிகளை மீறியதற்காக யூடியூப்பின் உரிமையாளரான கூகுள் நிறுவனத்துக்கு 150 மில்லியன் டொலர் முதல் 200 மில்லியன் டொலர் வரை அபராதம்…
-
- 1 reply
- 530 views
-
-
மீண்டும் களமிறங்கிய நோக்கியா: புதிய நோக்கியா 150 வெளியீடு நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்யும் உரிமத்தை பெற்றிருக்கும் எச்எம்டி குளோபல் நிறுவனம், புதிய நோக்கியா மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது. சர்வதேச மொபைல் சந்தையில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது குறித்து சில தினங்களுக்கு முன் அறிவித்த எச்எம்டி குளோபல் நிறுவனம் இன்று புதிய நோக்கியா பிராண்டட் போன்களை அறிமுகம் செய்திருக்கிறது. நோக்கியா பிராண்டட் போன்களை விற்பனை செய்ய எச்எம்டி குளோபல் நிறுவனம் பத்து ஆண்டுகள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. …
-
- 0 replies
- 531 views
-
-
பேஸ்புக் - வாட்ஸ்ஆப் இணைவை தடுக்க கூகுள் முயற்சி? [saturday, 2014-02-22 12:24:52] பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைவது உறுதியாகிவிட்ட நிலையில், அதைக் தடுப்பதற்கு கூகுள் நிறுவனம் முயற்சி செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்துடன் வாட்ஸ்ஆப் இணைகிறது என்ற செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஒப்பந்ததத்தை எப்படியாவது நிறுத்திவிட கூகுள், முயற்சி எடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்ஆப் நிறுவனத்தை வாங்குவதற்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தருவதாகப் பேச்சுவார்த்தை நடத்திவந்த நிலையில், பேஸ்புக் அதை விட அதிகமாக 19 பில்லியன் டாலர்களுக்கு வாங்கிவிட்டது. மேலும் கூகுள் நிறுவனத்தின் உரிமையாளர் லாரி பேஜ் தராத ஒரு சலுக…
-
- 0 replies
- 406 views
-
-
இணையத்தில் கலக்கும் வீடியோ கேம் விளையாடும் மீன் ! Posted Date : 12:38 (11/08/2014)Last updated : 13:28 (11/08/2014) வண்ண மீன் ஒன்று வீடியோ கேம் ஆடுகிறது. அதன் விளையாட்டை பல லட்சம் இணையவாசிகள் பார்த்து ரசித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது இணைய உலகில் இப்போது பரபரப்பாக பேசப்படும் செய்திகளில் ஒன்று தெரியுமா? வீடியோ கேம் உலகில் போக்மன் (Pokemon )எனும் பிரபலமான விளையாட்டு உண்டு.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பிரபலமான இந்த விளையாட்டைதான் வண்ண மீன் ஒன்று விளையாட்டிக்கொண்டிருக்கிறது. சிவப்பு பெட்ட ரகத்தைச்சேர்ந்த அந்த மீனுக்கு கிரேசன் ஹூப்பர் என்ற பெயரும் உண்டு. அமெரிக்காவைச்சேர்ந்த பாட்ரிக் பச்செரிஸ் மற்றும் கேத்தரின் மொரெஸ்கோ ஆகிய இருவர…
-
- 0 replies
- 670 views
-
-
வணக்கம் நண்பர்களே,டிக்ஸ்னரியில் சென்று தேடினாலும் சில கணினியில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் கிடைக்காது,பல தளங்களில் சென்று தேடிதான் விளக்கம் தெரிந்து கொள்ள முடியும் என்ற நிலை மாறி தற்போது கணினி மற்றும் இணையத்தில் பயன்படுத்தப்படும் வார்த்தைகளுக்கு விளக்கம் சொல்வதற்காக ஒரு தளம் இருக்கிறது கணினி தொடர்பான விளக்கங்களை தெரிந்து கொள்வதற்காக ஒரு டிக்ஸ்னரி இருந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணுபவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் கணினி மற்றும் இணைய கேள்விகளுக்கு விளக்கம் சொல்ல ஒரு தளம் உள்ளது. (படம் 1) இணையதள முகவரி: http://www.webopedia.com இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Search என்று இருக்கும் கட்டத்திற்குள் என்ன வார்…
-
- 0 replies
- 609 views
-