தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
இலங்கை அமைச்சர்களை தொடர்பு கொண்டு விரும்பியவர்கள் உண்மை நிலையை அறிவிக்கலாம். http://www.news.lk/tamil/index.php?option=...id=32&Itemid=46
-
- 1 reply
- 1.2k views
-
-
இணையவழி வகுப்புகளே இன்றைய உலக ஒழுங்காகின்றது 44 Views கொரோனா காரணமாக 2020 ஜனவரி இறுதியில் சீனாவில் பள்ளிகள், கல்லூரி கள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தற்காலிகமாக மூடப்பட்டன. அதைத் தொடர்ந்து கொரோனா தொற்று தீவிரமாகப் பரவும் நாடுகள் தொடர்ந்து கல்வி நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தன. உலகையே புரட்டிப்போட்டுள்ள கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. அதில் கோவிட் 19 என்ற வைரஸ் தற்பொழுது பாடசாலை மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிப்புக்குள்ளாக்கியுள்ளது. கல்விப் பொதுதர தாரதர உயர்தரம், ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு முகம் கொடுக்கும் மாணவர்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்ப…
-
- 0 replies
- 1.8k views
-
-
-
-
- 0 replies
- 851 views
-
-
8. 7 மில்லியன் குழந்தைகளை பாலியல் தோற்றத்தில் சித்திரிக்கும் படங்களை முகநூல் நிறுவனம் நீக்கியது : October 25, 2018 8.7 மில்லியன் அளவில் குழந்தைகளைத் தவறான தோற்றத்தில் காட்டும் படங்களையும் தவறாகச் சித்தரிக்கும் பாலியல் படங்களையும் அகற்றிவிட்டதாக முகப்புத்தக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து முகப்புத்தக நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி அண்டிகான் டேவிஸ் நேற்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு குழந்தைகள் தொடர்பான பாலியல் படங்கள் முழுவதும் அகற்றப்பட்டுள்ளன எனவும் இப்படங்களை வலைதளத்தில் ஏற்றியவர்களுக்கு தகவல்கள் அனுப்பியதன் பின்னர் சுமார் 99 சதவீதமானவை அகற்றப்பட்டு விட்டன என…
-
- 0 replies
- 382 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனபெல் லியாங் பதவி, வணிகச் செய்தியாளர் 16 ஜனவரி 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவு (AI) கிட்டத்தட்ட 40% பணிகளை பாதிக்கக்கூடும் என்று சர்வதேச நாணய நிதியத்தின் புதிய ஆய்வு கூறுகிறது. வளர்ச்சியடைந்த பொருளாதாரம் உள்ள நாடுகளில் 60% வேலைகளை செயற்கை நுண்ணறிவு பாதிக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது. இதில் பாதி சந்தர்ப்பங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மனிதர்களின் உற்பத்தித்திறன் மேம்படும். ஆனால் மறுபக்கம், ஏற்கனவே மனிதர்களால் செய்யப்படும் சில முக்கியமான வேலகளைச் செயற்கை நுண்ணறிவு…
-
-
- 3 replies
- 617 views
- 2 followers
-
-
இணையவெளித் துன்புறுத்தல்கள் – சட்டப் பாதுகாப்பிற்கான சாத்தியங்களும் சவால்களும்: கோசலை மதன் அறிமுகம் நவீன தொடர்பு சாதனங்களின் புதிய பரிணாமங்களை அடுத்து மனித சமூகத்தின் கல்வி, பொருளதாரம், சமூகக் கட்டமைப்பு, தனிமனித உறவு முதலான இன்னோரன்ன தளங்களில் பல நேர்மறைத் தாக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை நாம் வெளிப்படையாகவே அறிந்துகொள்ள முடிகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உலகநாடுகள் பலவற்றிலும் வழமையான இயங்குநிலை பாதிக்கப்பட்டு இருந்த சூழ்நிலையில் கல்வி, பொருளாதாரம் முதல் நாளாந்த செயற்பாடுகள் வரை இணையச் சாதனங்களின் துணையோடு ஓரளவிற்காவது இயல்புநிலையில் செயற்பட்டிருந்தமை மிக அண்மைய உதாரணமாகும். இணையச் சாதனங்களின் பாவனையால் கிடைக்கக்கூடிய நன்மைகளுக்குச் சமாந்தரமா…
-
- 0 replies
- 686 views
-
-
வணக்கம் உறவகளே... முகப்பு புத்தகத்தில் என்னால் ஏற்றப்பட்ட படங்களை ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய முடியுமா இதற்க்கான ஆலோசனை தாருங்கள். கனக்க படங்கள் உள்ளதால் அதனை தனித்தனியே தரவிறக்கம் செய்ய முடியாது ஆகவே ஒரே தடவையில் தரவிறக்கம் செய்ய ஏதும் வழிகள் உள்ளனவா???
-
- 2 replies
- 833 views
-
-
இலவச மின்னஞ்சல் முகவரி: yourname@EELAMBOX.COM பெற்றுக்கொள்ள: http://www.eelambox.com
-
- 0 replies
- 1.1k views
-
-
பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரனின் இனிய பாடல்களை கேட்டு மகிழுங்கள் http://www.kunchu.com/friends/manoharanAE/index.html
-
- 3 replies
- 376 views
-
-
நண்பர்களே எனக்கு அவசர உதவி தேவை ஜேர்மன் விசா எடுப்பதற்கு அப்ளிக்கேசன் போர்ம் தேவை எப்படி எடுக்கலாம் ?
-
- 6 replies
- 1.9k views
-
-
உங்கள் ஐபோனை வேகமாக செயல்பட வைக்கும் யுக்திகள் அன்றாடம் பயன்படுத்தும் ஐபோன்கள் நாளடைவில் மிகக் மெதுவாக செயல்படுவது பலருக்கு ஏற்பட்டிருக்கும் ஒரு பிரச்சனையே! இது போன்ற பிரச்சனைகளை சில வழிமுறைகளை கையாண்டால் எளிதில் நீக்கி விடலாம். ஐபோன் பயனர்களுக்கான முக்கிய வழிமுறைகள் பின்வருமாறு : *மொபைலில் அளவுக்கதிகமாக சேமித்து வைத்துள்ள பழைய புகைப்படங்களை மற்றும் தேவையில்லாத டாக்குமெண்ட்டுகளை நீக்குவதும் மிக அவசியமே . நூற்றுக்கணக்கான அளவு புகைப்படங்கள் இருப்பின் அவற்றை கணினியில் ஒரு போல்டரில் போட்டு வைப்பது சிறந்தது. *அதிகளவு ஏற்றி வைத்துள்ள பயன்பாடுகளை நீக்க வே…
-
- 0 replies
- 381 views
-
-
வாட்ஸ்அப் மூலம் பணப் பரிவர்தனை செய்யும் வசதி அறிமுகம் பொழுது போக்கு மற்றும் தொலைத் தொடர்புகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த வாட்ஸ்அப் செயலியில், புது அம்சமாக உள்ளூர் கடைகளின் பட்டியலை பார்க்க மற்றும் பொருட்களை வாங்கிய பின் கிரெடிட், டெபிட் உள்ளிட்ட அட்டைகள் மூலம் பணத்தை செலுத்தும் வசதி இணைக்கப்பட்டுள்ளது. முறைகேடான பரிவர்த்தனைகளைத் தவிர்க்கும் வகையில் கட்டணம் செலுத்தும் செயல்முறையை முடிக்க ஆறு இலக்க கடவுச்சொல் எண் அல்லது கைரேகை பாதுகாப்பை கொண்டுள்ளது. ஒன்லைன் பண பரிவர்த்தைனை ஊக்குவிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வசதி தற்போது பிரேசிலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்ததாக அதி…
-
- 0 replies
- 771 views
-
-
ஆண்ட்ராய்டில் வெளியானது 'பிரிஸ்மா'! மொபைல் போனில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை அழகாக ஓவியம் போன்ற புகைப்படங்களாக மாற்றித் தரும் 'பிரிஸ்மா என்னும் செயற்கை அறிவுத்திறன் கொண்ட ஆப், சென்ற மாதம் வெளியானது. சாதாரண புகைப்படங்களை நிஜ ஓவியம் போன்று மாற்றிக்கொடுப்பதுதான் இதன் சிறப்பு. இது உலகம் முழுவதும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஆப் - ஐ பயன்படுத்தி, எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. ஆப் ஸ்டோரில் கொட்டிக் கிடக்கும் விதவிதமான ஆப்கள், தங்களுக்கு கிடைக்கவில்லையென்று வருத்தப்பட்டனர் ஆண்ட்ராய்டு வாசிகள். ஆப்பிள் ஐஓஎஸ் பயன்பாட்டாளர்களுக்குத்தான் இந்த ஆப் சென்ற மாதம் முதலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் ஆண்ட…
-
- 0 replies
- 397 views
-
-
Facebook: சதிக்கோட்பாடு பரப்பிய 2 லட்சம் பேர் கொண்ட குழுவை நீக்கியது ஃபேஸ்புக் Facebook சதிக்கோட்பாடு ஒன்றை பரப்பி அது பற்றி விவாதித்து வந்த குழுவொன்றை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது. டீப் ஸ்டேட், வணிக மற்றும் ஊடக சக்திகள் தங்களுக்குள் ஒரு ரகசியத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு அதன் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு எதிராக செயல்படுகின்றன என்ற ஒரு சதிக் கோட்பாாட்டை நம்பும், அதனை பரப்பும், விவாதிக்கும் ஒரு குழுவுக்குப் பெயர் கியூஅனான் (QAnon) என்பதாகும். டீப் ஸ்டேட் என்றால் என்ன? டீப் ஸ்டேட் என்றால் வெளித் தோற்றத்தில் தெரியும் அரசுக்குள் செயல்படும் அதிகாரம் மிக்க ஒரு …
-
- 0 replies
- 560 views
-
-
பேஸ்புக் - அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்கிடையே பேச்சு.! பேஸ்புக் நிறுவனம் மீண்டும் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். பேஸ்புக் நிறுவனம் தனது தளத்தினூடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை வாசித்தல் மற்றும் பகிர்வதற்கு அவுஸ்திரேலிய பயனாளர்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில், மொரிசன் சனிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பில், நான் மகிழ்ச்சியடைவது என்னவென்றால், பேஸ்புக் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது, அதையே நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் இந்த சிக்கலின் மூலம் செயல்பட விரும்புகிறோம், எனவே அவர்கள் அரசாங்கத்துடன் மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை நான் வரவேற்கிறேன். நிறுவ…
-
- 1 reply
- 744 views
-
-
ஒவ்வொரு முறையும் ஃபேஸ்புக்குக்குள் நுழையும்போது, உங்களுக்குப் பிடித்தமானவர்கள் மற்றும் சிறப்பாக இயங்குபவர்களின் பதிவுகளை முதலில் பார்க்கும் வசதியை ஃபேஸ்புக் அறிமுகப்படுத்தி இருக்கிறது. நீங்கள் என்ன பார்க்க விரும்புகிறீர்களோ, அதையே முதலில் பார்க்கும் வசதியை இன்று (வியாழன்) முதல் தொடங்கியிருக்கிறது ஃபேஸ்புக். யாருடைய பதிவுகளைத் தவறவிடக் கூடாது அல்லது முதலில் பார்க்க வேண்டும், படிக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அவர்களுடைய புரொஃபைலுக்குச் செல்லுங்கள். அதில் "following" என்று குறிப்பிட்டுள்ள பெட்டியைத் திறந்து "see first" என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். இதேபோல், நீங்கள் ஏற்கெனவே விரும்பிய ஃபேஸ்புக் பக்கங்களுக்குச் சென்று, 'Liked' என்ற பெட்டியைத் திறந்து "see first" என்…
-
- 0 replies
- 437 views
-
-
யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்' By Kavinthan Shanmugarajah 2012-12-10 16:45:05 யூடியூப் போன்ற காணொளிகள் பகிரும் தளமொன்றை ஈரான் ஆரம்பித்துள்ளது. ஈரானிய அரசாங்கம் தான் தடைசெய்துள்ள தளங்களுக்கு மாற்றீடாக சில தளங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அவ்வரிசையிலேயே யூடியூப்பிற்கு பதிலாக ' மேர்' (Mehr) யூடியூப்பிற்கு போட்டியாக ஈரானின் 'மேர்'என்ற தளத்தை ஆரம்பித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்லாமிய கலாசாரத்தினை ஊக்குவிப்பதுடன் அந்நாட்டு கலைஞர்களின் படைப்புகளை வெளியுலகிற்கு கொண்டுசெல்வதே இத்தளத்தின் பிரதான நோக்கம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இத்தளமும் மிகத்தீவிரமாக கண்காணிப்புக்குள்ளாகுமெனவும் நம்பப்படுகின்றது. ஈரானில் பேஸ்புக், டுவிட்டர் போன்ற தளங்கள் ஏற்கனவே தடை…
-
- 0 replies
- 832 views
-
-
வல்லவனுக்கு ஆன்ட்ராய்டும் ஆயுதம்! பாரதி கண்ட புதுமைப் பெண்கள் அதிகளவில் உலாவும் இந்த காலத்தில்தான் அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையும் நிலவுகிறது. இந்த நேரத்தில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெண்களுக்கு பாதுகாப்பு கவசங்களில் ஒன்றாக மாறியுள்ளது. ஆன்ட்ராய்டு ஃபோன்கள் இல்லாத பெண்கள் இல்லை என்றாகிவிட்ட இந்த காலத்தில் அதில் விதவிதமான செயலிகளை பயன்படுத்து கின்றனர் நம் யுவதிகள். அவை வெறும் பொழுதுபோக்கிற்கு என்று மட்டுமில்லாமல் பாதுகாப்பு தருபவையாகவும் இருந்தால் எத்தனை உதவியாக இருக்கும்? பிரச்சனையைச் சந்திக்க நேரிடும் ஒவ்வொரு பெண்ணின் ஃபோனிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான 3 செயலிகள் இவை... SOS - safety first : இந்த செயலி மிகவும் துரிதமானது. நமக்கு நெருக்கமானவர்களை…
-
- 0 replies
- 400 views
-
-
WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. டிம் பெர்னெர்ஸ் லீ லண்டன்: WWW என்ற மூன்றெழுத்தின் மூலம் உலகின் கடைக்கோடியில் இருக்கும் மக்களை மற்றொரு மூலையில் உள்ளவர்களுடன் இணைக்கும் இணையதளம் உருவாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகின்றன. 1991-ம் ஆண்டு பிரிட்டன் நாட்டு கம்ப்யூட்டர் விஞ்ஞானியான டிம் பெர்னெர்ஸ் லீ என்பவர் உலக மக்கள் அனைவருக்கும் பயன்தரும் வகையில் இணையதளம் என்ற ஓர் கம்ப்யூட்டர்களுக்கு இடையிலான வெளிப்படையான ஓர் இணைப்பை அறிமுகப்படுத்தினார். இந்த இணைப்பின்மூலம் ஆராய்ச்ச…
-
- 1 reply
- 500 views
-
-
கூகிள் தனது கூகிள் ஏர்த்தின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது. இது ஒரு beta பதிப்பு ஆனாலும் அதைப் பெற அதன் ரசிகர்கள் முண்டி அடிப்பதாக ஒரு ஆங்கிலத்தளம் விபரிக்கிறது. இதன் மேலதிக வசதியாக 3D முறையில் உலகத்தை காண்பதற்க்கு வசதியை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. அதை உதாரணமாக சில இடங்களை காட்டும் வீடியோ கீழே
-
- 2 replies
- 1.6k views
-
-
Boys Locker Room - இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்ய திட்டமிட்ட சிறுவர்கள் - நடந்தது என்ன? சுஷீலா சிங் பிபிசி செய்தியாளர் Getty Images சித்தரிக்கும் படம் கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் சமூக ஊடகங்களில் பிரபலமாகி வருகிறது #BoysLockerRoom. புகைப்பட பகிர்வு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் உள்ள இந்த குழுவில், சிறுமிகளின் புகைப்படங்களை சிறுவர்கள் பதிவிடுகிறார்கள், அநாகரீகமான கருத்துகளைக் கூறுகிறார்கள், பாலியல் வல்லுறவு செய்வது பற்றி பேசுகிறார்கள். இன்ஸ்டாகிராம் நெட்வொர்க் மற்றும் டெல்லி போலீசாருக்கு ட்வீட்டர் மூலம் நோட்டீஸ் அனுப்பிய டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், சம்பந்தப்பட்ட சிறுவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்…
-
- 1 reply
- 985 views
-
-
இனி DSLR வேண்டாம்! மொபைலே போதும்! #HasselbladTrueZoom எல்லா வசதிகளையும் கொண்ட டிஜிட்டல் கேமராவை ஒரு ஸ்லிம்மான செல்லுக்குள் அடக்கினால் எப்படி இருக்கும். உண்மையிலேயே நடந்துவிட்டது. 'ஹாசல்பிளாட் கேமரா' (Hasselblad) என்ற கேமரா ஒரு சின்ன மொபைலுக்குள் அடங்கிவிட்டது. நம்மில் பெரும்பாலோனோர்க்கு 'ஹாசல்பிளாட்' கேமரா (Hasselblad) பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. போட்டோகிராபி துறையில் பல சாதனைகள் புரிந்த நிறுவனம் ஹாசல்பிளாட். நிலவுக்கு ஆம்ஸ்ட்ராங் சென்ற பொழுது நிலவில் படம் பிடிக்க நாசாவால் தேர்ந்தெடுக்கப்பட்டதும், இந்த நிறுவனத்தின் கேமராக்கள்தான். இந்த நிறுவனத்தின் கேமராக்களின் விலையை கேட்டால் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். இதனால்தான் என்னவோ இதனை பயன்படுத்துபவர்க…
-
- 0 replies
- 435 views
-
-
'வாட்ஸ் அப்'பை வாங்கியது 'ஃபேஸ்புக்' [Thursday, 2014-02-20 06:14:54] காலத்தின் நவீனமயத்துக்கு ஏற்ப இந்த பரந்த உலகின் தகவல் தொடர்பு சாதனங்கள் மிகவும் குறுகிப்போய் கைபேசியின் துணையால் உள்ளங்கையில் உலகம் என்ற அளவுக்கு சுருங்கி விட்டது. 'பேஜர்', 'செல்போன்', எதிர் முனையில் இருப்பவரின் முகத்தை பார்த்தபடியே பேசும் திறன் கொண்ட '3-ஜி செல்போன்' ஆகியவற்றின் மூலம் ‘இ-மெயில்', 'ஃபேஸ்புக்', 'ட்விட்டர்' போன்ற இணையங்களின் வாயிலாக உலகின் கடைக்கோடியில் உள்ள செய்திகளையும் நாம் உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது. இந்த நவீனமயத்தின் அடுத்தகட்ட பரிணாம வளர்ச்சியாக 'வாட்ஸேஎஅப்’ என்ற உபகரனம் இன்றைய இளைஞர்களுக்கு வாய்த்த வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதன் மூலம் புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற…
-
- 0 replies
- 971 views
-
-
இணைய வரலாறு - ஒரு எக்ஸ்பிரஸ் பார்வை இணைய வரலாற்றில் கவனிக்கப்பட்ட முக்கிய திருப்பங்கள் மட்டும் ஒரு எக்ஸ்பிரஸ் பார்வையில் இதோ!! ஆகஸ்ட்-6-1991-டிம் பெர்னஸ் லீ-யின் சொடுக்க சொடுக்க இணைப்பு கொடுக்கும் "Web" மென்பொருள் வெளியிடப்பட்டது. டிசம்பர்-12- 1991- ஐரோப்பாவுக்கு வெளியே முதல் வெப்செர்வர் ஆன்லனில் வந்தது. நவம்பர் 1992-இப்போது 26 வெப்செர்வர்கள் ஆன்லைனில் இருந்தன. ஏப்ரல்-30-1993-மொசைக் (Mosaic) எனப்படும் விண்டோஸுக்கான பிரவுசர் வெளியிடப்பட்டது.World Wide Web எனப்படும் www சேவை இலவசமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மே 1993-முதல் ஆன்லைன் செய்திதாள் தி டெக் " The Tech" MIT மாணவர்களால் வெளியிடப்பட்டது. http://www-tech.mit.edu ஜூன் 1993- HTML பயன்படுத்தி இணைய பக்…
-
- 0 replies
- 1.1k views
-