Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில்.. கணனியில் பாவிக்ககூடியதொரு அகராதி தயாரிப்பில் இறங்கியுன்ளேன்... முடிந்தவர்கள் உதவிசெய்யுங்கள். முதல் கட்டமாக ஆங்கிலம் - தமிழ் அகராதி உருவாக்கும் முயற்சி ஆரம்பமாகிவிட்டது. இம் மென்பொருள் (programe) விண்டோஸ் சிஸ்டத்தில் மட்டும் இப்போததைக்கு இயங்கக்கூடியவாறு தயாரிக்கப்படுகின்றது.. உங்களால் முடிந்தால் ஆங்கில தமிழ் றொச்களை எனக்கு எழுதி அனுப்புங்கள். ஆங்கிலத்துல் ஒரு சொல்லைதத்தேடும்போது அதற்குரிய சரியான தமிழ்சொல்லை அருகே எடுத்துக்காட்டக்கூடியவாறு வடிவமைக்கப்படுகிறது. மேலதிகமாக எப்படி இருக்கவேண்டும் என நினைக்கின்றீர்கள்? இதற்கென ஒரு இணையத்தளம் (www.computertamil.com -கணனித்தமிழ், இது நான்காவது தமிழ்....- ) உருவாக…

  2. https://bb040e10-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/eniyavaikooral/files/World-Best-Stories-in-Tamil-Translation.pdf?attachauth=ANoY7crZRsgDRllXrTUpkmHZfRe04Er5703PXxAQLUODk0KSjQ0koiMDYLcnMhD8aDgHQi3xZzfqnw3GLxrMaijn4EVSgz0BX27Fu_IQ9Sz8CLOyi0TL8bMazFLF5WvQj_cHyQPfntBOcmjDsmEIB4AkqRP9N1ZzQNkOPZwWq0uzXsZHCWEkLE2yKMQrt2w-XDvtfiVhGqRSGWpYTPtHEj2v2OjEaZXE8Jk5MeSWmdcN7jPawjzR1XJmvKeI_l1TInwVXIw0DdZwyE1kz-XqUyTj7nN385u0DQ%3D%3D&attredirects=0

  3. தமிழ் ஆங்கிலம் ஜேர்மன் இணையஅகராதி இணைய அகராதிக்கு இங்கே சொடுக்கவும்

  4. Started by Aalavanthan,

    http://உதாரணம்.பரிட்சை மேலதிக விபரங்கள் மேலுள்ள இணைப்பில்

  5. இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம். திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல் சிறகு வாசகர்களுக்கு வணக்கம…

  6. தமிழ் அகராதி தேவை தமிழ் அகராதியைத் தரவிறக்கம் செய்வதற்கு விரும்புகிறேன். LINK தாங்கோ

    • 7 replies
    • 392 views
  7. இதை தரவிறக்கிப் பயன்படுத்தவேண்டும். நேரடியாக தரவிறக்க இணையத்திலேயே பயனடைய http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/

  8. இந்ததளமனது facebook போன்று உள்ளது. எனினும் இது முற்று முழுதாக தமிழர்களுக்கு உரிய தளமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ் நண்பர்களுக்கான தளம் http://www.tamilarkal.com/

  9. நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்.. எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது. இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங…

    • 4 replies
    • 2.2k views
  10. தமிழ் மொழியிலும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 அறிமுகமாகுகிறது. [saturday, 2011-06-11 16:00:21] மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ தமிழ் மொழியில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தி மொழியில் வெளியிட்டிருந்த நிலையில் அண்மையில் மேலும் 53 மொழிகளில் தன் பிரவுசரை வடிவமைத்துத் தந்துள்ளது. இவற்றில் தமிழ், அசாமீஸ், வங்காள மொழி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி மற்றும் தெலுங்கு ஆகிய இந்திய மொழிகள் அடங்கும். பல்வேறான மொழிகளில் தன் பிரவுசரை வெளியிட்டதன் மூலம் அனைத்து தரப்பு மக்களிடம் தன் சாதனங்களை மைக்ரோசாப்ட் கொண்டு செல்லும் முயற்சியில் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது. பிரவுசர் போட்டியில் மற்ற பிரவுசர்களை முந்திச் செல்ல இது…

  11. தமிழ் ராக்கர்ஸை தடை செய்வது சாத்தியமா? சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images சர்கார் திரைப்படத்தை படம் வெளியாகும் நாளன்றே எங்களது இணையதளத்தில் வெளியிடுவோம் என்று தாங்கள் கூறியதை தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் செய்துக்காட்டியுள்ளது. சர்கார் திரைப்படம் வெளியான சில மணிநேரங்களிலேயே அந்த திரைப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி பதிப்புகள் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், ஏ.ஆர். ரஹ்மான் இசையில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான சர்க்கார் திரைப்படம் கடந்த நவம்பர் 6ஆம் தேதி, தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் வெளியானது. முன்னதாக, சர்கார் திரைப்படத்தை சட்ட…

  12. தமிழ் வலைப்பதிவுக்கு எழுத்தாளர்கள் தேவை. விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.

  13. Started by tamillinux,

    தமிழ் களம் http://tamilkalam.com or http://eelamforum.com

  14. தற்போது ஒரு நிமிடத்தில் இன்டர்நெட்டில் அப்படி என்னதான் நடக்கிறது..? இன்டர்நெட் யுகம் என்று அனைவரும் கூறுகையில், அப்படி இன்டர்நெட்டில் என்னதான் நடக்கிறது என்பதையும் ஒரு பார்வை பார்ப்போம். ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம்நடக்கிறது இன்டர்நெட்டில். உலகம் முழுவதும் தகவல் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வரும் கூகுள் மூலம் 1 நிமிடத்திற்கு 20 லட்சத்திற்கும் மேற்பட்ட தேடுதல்கள் நிகழ்கின்றன. சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் 60 லட்சம் பேரால் பார்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்லாமல் ஃபேஸ்புக்கில் ஒரு நிமிடத்திற்கு 2 லட்சத்தி 77 ஆயிரம் லாகின்கள் செய்யப்படுகின்றன. மனதில் தோன்றியவற்றை அப்பொழுதே நம்மை ட்விட் செய்ய சொல்லும் ட்விட்டரில் ஒரு நிமிடத்திற்கு 1 லட்சம் ட்விட்கள் செய்யப்படு…

    • 3 replies
    • 960 views
  15. [size=5]123456[/size] [size=5]password[/size] [size=5]welcome[/size] [size=5]ninja[/size] [size=5]abc123[/size] [size=5]123456789[/size] [size=5]12345678[/size] [size=5]sunshine[/size] [size=5]princess[/size] [size=5]qwerty[/size] [size=5]http://www.thestar.com/business/article/1225969--alleged-yahoo-hacking-yields-10-passwords-you-shouldn-t-use[/size]

  16. இது லைக்குகளின் காலம்.பேஸ்புக்கில் நண்பர்கள் புதிய பதிவுகளையும் புகைப்படங்களையும் லைக் செய்வது குறைந்தபட்ச இணைய நாகரீகமாக கருதப்படுகிறது. புதிய பதிவிற்கு லைக் குவிந்ததாக மகிழ்வதும், யாருமே லைக் போடவில்லை என்று குறைபட்டு கொள்வதும் இணைய பழக்கமாகி இருக்கிறது. லைக்குகள் உண்மையான் ஆதரவின் வெளிப்பாடா என்பது ஆய்வுக்குறியது. நம் இணைய உலகம் லைக்குகளால் இயங்குகிறது என்பது தான் உண்மை. லைக் என்றதும் பேஸ்புக் தான் நினைவுக்கு வரும் என்றாலும் புகைப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சேவைகளிலும் லைக் வசதி உண்டு. இன்ஸ்டாகிராமில் வெளியாகும் புகைப்படங்களை பார்த்து ரசித்து பிடித்திருந்தால் லைக் செய்யலாம். இப்போது இதற்காக என்றே ஒரு செயலி (அப்ளிகேஷன்) உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு த…

  17. திடீரென முடங்கி போன யூடியூப் - காரணம் இது தான் கூகுள் நிறுவனத்தின் வீடியோ தளமான யூடியூப் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியது. இதன் காரணமாக பயனர்களால் யூடியூப் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியவில்லை. யூடியூபில் வீடியோக்களை க்ளிக் செய்தால், அது சீராக லோட் ஆனது. எனினும், வீடியோ பிளே ஆகாமல் பபர் ஆனதால் பயனர்கள் கோபமுற்றனர். பலர் தங்களின் கோபத்தை சமூக வலைதளத்தில் பதிவுகளாகவும். சிலர் யூடியூபை கேலி செய்யும் மீம்களுடன் வெளிப்படுத்தினர். சேவையில் தடங்கல் ஏற்பட்டதை உறுதிப்படுத்திய யூடியூப் தனது தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தெரிவித்தது. பின் சிறிது நேரத்தில் கோளாறு சரி செய்யப்பட்டது, தடங்கலுக்கு வருந்துகிறோம் என யூடியூப் தெரிவித்தது. htt…

  18. திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை! முகநூலில் உள்ள சுமார் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பயனா்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மில்லியன் முகநூல் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செயற்படுத்தியவர்கள் பி.பி.சியின் ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர். இந்தநிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பெரும்பாலான…

  19. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க பைரேட் பே இணைய தளம் அகற்றப்பட்டது திருடப்பட்ட திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள் மற்றும் இசை போன்றவற்றைப் பெற வசதி செய்து தந்த 'பைரேட் பே' ( Pirate Bay) என்ற இணைய தளத்தை ஸ்வீடன் போலிசார் அதிரடி சோதனைக்குப் பின்னர் இணையத்திலிருந்து அகற்றியிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரில் இந்த தளத்தை இணையத்தில் பிரசுரிக்கும் சர்வர்களைப் போலிசார் கைப்பற்றினர். இணையக் குற்றங்களை இலக்கு வைக்கும் குழு ஒன்று கொடுத்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற திருட்டு இணைய தளங்களை பில்டர்கள் மூலம் வழக்கமாக முடக்கும் வழிமுறையே இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பல ஆண்டுகளில் இது போன்ற இணையதளத்தையே இணையத்திலிருந்து அகற்றுவது என்பது இ…

    • 4 replies
    • 772 views
  20. Started by ArumugaNavalar,

    திருவாசகம் - மாணிக்க வாசகர் அருளியது தரவிறக்கம் செய்து கேட்கலாம். http://www.megaupload.com/?d=NGGASHX0 - Pathigam 1 http://www.megaupload.com/?d=NG4M75G8 - Pathigam 2 http://www.megaupload.com/?d=10MM2Y07 - Pathigam 3 http://www.megaupload.com/?d=6U4EBTI7 - Pathigam 4 http://www.megaupload.com/?d=UZ0QGY55 - Pathigam 5 http://www.megaupload.com/?d=IBZQIL3P - Pathigam 6 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 7 http://www.megaupload.com/?d=9CB6201E - Pathigam 8 http://www.megaupload.com/?d=ET0BZ0D4 - Pathigam 9 http://www.megaupload.com/?d=PGWW77RW - Pathigam 10

  21. கள உறவுகளே திறந்த மூல இயக்க முறைமை/இயங்கு தளங்கள் பற்றிய உங்களுக்குத் தெரிந்த தகவல்களை இங்கே பகிருங்கள். அவற்றின் பயன்கள், எவ்வாறு இலகுவாக பயன்படுத்துவது போன்றவற்றையும் பகிருங்கள். நன்றி

  22. திறந்தநிலை கட்டற்ற மென்பொருள் என்றால் என்ன? இதில் இலவசப் பயிற்சி தரும் குழு எங்குள்ளது? ஆ. லட்சுமி காந்த் பாரதி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,VISUAL GENERATION ஒரு காலத்தில் மனிதன் உழைப்பின் மூலம் மட்டுமே பொருள்கள் உற்பத்தி ஆகும். தொழில்நுட்பம் வளர்ந்து, வளர்ந்து இன்றைக்கு கட்டளை பிறப்பித்தால் போதும், அந்தப் பொருள் முழுமையாக உற்பத்தியாகி வந்து நிற்கும். உதாரணமாக ஒரு புகைப்படத்தை நாம் நகல் எடுக்க வேண்டும் என்றால், எத்தனை நகல்கள் வேண்டும் என்று கட்டளையிட்டால், நம…

  23. துளசி செடிகள் ஓசோனை வெளியிடுகின்றனவா? ஓசோன் உடல்நலத்துக்கு நல்லதா? அ.தா.பாலசுப்ரமணியன் பிபிசி தமிழ் பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, துளசி (இணையதளத்திலும், சமூக ஊடகங்களிலும் பல தவறான கூற்றுகள் அறிவியல் ரீதியான காரணங்கள் எனும் பெயரில் உலா வருகின்றன. அவற்றில் சிலவற்றுக்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை விளக்கி Myth Buster எனும் பெயரில் பிபிசி தமிழ் தொடராக வெளியிடுகிறது. அந்தத் தொடரின் 6-ம் பாகம் இது.) துளசிச் செடிகள் ஓசோன் வாயுவை வெளியிடுகின்றன என்றும், இது, உடல் நலனுக்கும், சுற்றுச்சூழலுக்கும் மிகவும் உகந்தது என்றும் பொருள…

  24. துவஸ் ஸப் twaz zup துவஸ்ஸப் 04/2009 இல் இருந்து இயங்குகிறது .

  25. tamilnet.com இணையதளத்தினை இலங்கையில் தடைசெய்யப்பட்டள்ளது. ஆயினும் அதை இங்கு பார்க்கக் கூடிய வழியை யாராவது தெரிந்திருந்தால் அறியத் தாருங்கள். முன்பு அந்த லிங்கை கள அன்பர் யாரோ எதிலோ வெளியிட்டது நினைவிலுள்ளது. நன்றி ஜானா

    • 5 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.