தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
நாள்தோறும் வளர்ந்துவரும் கணிப்பொறி தொழில்நுட்பங்களோடு கணினியை பாதிக்கும் காரணிகளும் வளர்ந்துவருவதால் நமது கணிப்பொறியை பாதுகாப்பது என்பது இன்றியமையாதது. இதற்கெல்லாம் நமது கணிப்பொறியில் சிறப்பாக செயல்படும் பாதுகாப்பு மென்பொருள்களும் இதர மென்பொருட்களும் தேவை. ஆனால் இதற்கெல்லாம் நாம் பணம் கொடுத்து வாங்கிவேண்டும். அவ்வாறு வாங்க விருப்போர்கள் வசதி இல்லாதவர்கள் சற்றே சிரமம். இந்த சிரமத்தை போக்க பிரபல தேடல் நிறுவனமான கூக்ளி கூக்ளி பேக் என்பதின் நமது கணிப்பொறிக்கு தேவையான அனைத்து அடிப்படை மென்பொருட்களையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். கூக்ளி பேக் மென்பொருட்கள் விவரங்கள்: கூகுள் பல்வேறு நாடுகளில் பல்வேறு நிறுவனங்களின் உதவியோடு இந்த வசதியை கொடுப்பதால் இந்தியா…
-
- 5 replies
- 855 views
-
-
இலங்கை கூகிள் படத்தில் ஆங்கிலத்திலும் சிங்களத்திலுமே போட்டிருக்கிறார்கள்.பல தமிழ் இடங்களில் கூட தமிழ் இல்லை.இதை கூகிளுக்கு அறிவித்து மாற்ற பண்ண வேண்டும்.இது பற்றிய அனுபவம் உள்ளவர்கள் எப்படி அவர்களுக்கு அறிவிக்கலாம் என்பதை விபரமாக பதிந்தால் எல்லோரும் அறிவித்து மாற்றலாம். முன்னர் இப்படியான தருணங்களில் அகோதா என்ற என்ற கள உறவு திறம்பட செயற்பட்டார்.இதில் யாராவது முன்வந்து எப்படி எப்படி செய்வது என்று அறியத்தாருங்கள். https://www.google.com/maps/place/Kopay+Medical+Center/@9.7038805,80.0668285,17z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3afe55a5fb7cfcc5:0x40b02e490fec0c4c!8m2!3d9.7038805!4d80.0690172?hl=en
-
- 11 replies
- 1.6k views
-
-
கூகுள் காப்பியடிக்கிறதா? ஓரக்கிள் வழக்கு பாஸ்டன் பாலா உங்களிடம் சிகை அலங்காரம் செய்யும் பணியை திட்டமிடச் சொல்கிறார்கள். எப்படி அடியெடுத்து வைப்பீர்கள்? குறைவான தலைமுடி கொண்டோருக்கு சீப்பு மட்டும் போதுமானது என்பீர்கள்; நீண்ட முடி விரும்புவோருக்கு சவுரி பொருத்துதலை பரிந்துரைப்பீர்கள்; ஆங்காங்கே அலங்காரமாக நிற்க வைக்க க்ளிப்புகள் கொடுப்பீர்கள்; சிடுக்கெடுக்க இன்னொரு விதமான சீப்பு; கோர்வையாக வார இன்னொரு சீப்பு என பலவிதமாகத் திட்டமீடுவீர்கள். கூகுளும் (Google) இப்படித்தான் திட்டம் தீட்டியது. ஆனால், சீப்பைக் கண்டுபிடித்ததே நானாக்கும், டோப்பா மயிரை உருவாக்கியதே நாங்களாக்கும் என நீதிமன்றத்தில் ஆரக்கிள் (Oracle) நிறுவனம் மல்லுக்கட்டியது. இரண்டாண்டுகளுக்கு முன்பாக கீழ…
-
- 0 replies
- 736 views
-
-
அப்பிளின் ஐ டியூன்ஸுக்குப் போட்டியாக பேஸ்புக்கும் ஒன்லைன் இசைச் சேவையொன்றை ஆரம்பிக்கவுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை பேஸ்புக் இம்மாதம் 22 ஆம் திகதி சான் பிரான்ஸிஸ்கோ நகரில் இடம்பெறவுள்ள பேஸ்புக்கின் டெவலப்பர்களுக்கான மாநாட்டில் ( Facebook’s developer conference) அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கென பிரத்தியேகமாக மென்பொருட்கள் எதனையும் உங்கள் கணனியில் தரவிறக்கம் செய்யத்தேவையில்லை. பேஸ்புக் பாவனையாளர்கள் தங்களது பேஸ்புக் கணக்கின் ஊடாக இச் சேவையினுள் நுழையமுடியும். இச்சேவையின் ஊடாகப் பாடல்களைக் கட்டணம் செலுத்தியும் சிலவற்றை இலவசமாகவும் பெற்றுக் கொள்ள முடியும். உலகில் உள்ள பல பிரபல இசைச் சேவைகள் பேஸ்புக்குடன் ஏற்கனவே இணைந்துள்ளன. இதேவேளை…
-
- 0 replies
- 921 views
-
-
இணைய உலகில் உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். இலவச இணைய மேம்பாட்ட வசதி கொண்ட ஒரு இணையம் அறிமுகம். முற்றிலும் இலவசம். உங்கள் சொந்த முகவரியில் இணையம் அமைக்க இலவச வசதி மற்றும் பல வியக்க வைக்கும் வாய்ப்புக்களுடன் பெருந்தொகையான பணம் செலுத்திப் பெறும் வாய்ப்பை ஒரு சில நிமிடங்களில் இலவசமாக வழங்குகின்றது இவ்விணையம். பதிவு செய்ய கீளே உள்ள இணைப்பை அழுத்துங்கள்.... இணையத்துக்குச் செல்>>> நன்றி மீண்டும் சந்திப்போம்...
-
- 4 replies
- 2.1k views
-
-
ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு நம்பகமான, நிலையான இணையதள இணைப்பு என்பது நகரங்களில் இருந்து தொலைதூரங்களில் உள்ள பகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், இடையூறு இல்லா இணையத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன. கென்யாவில் லூன்.. கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் 'லூன் தொழில்நுட்பம்' பல நாடுகளின் கிராமப்புற பகுதிகளில் இணையத்தை எளிதாக்கியுள்ளது. இந்த தொழில்நுட்பத்தில் ஒரு டென்னிஸ் கோர்ட் அளவிலான பலூன்கள் 12 மைல் உயரத்தில் காற்றில் பறக்கவிடப்பட்டு, அதன் மூலம் 25 மைல் சுற…
-
- 0 replies
- 474 views
-
-
அறிவிப்பு முதல் விற்பனை வரை..சர்ப்ரைஸ் தந்த ஸ்னாப்சாட் ஸ்பெக்டக்ல்ஸ்! #spectacles டெக் உலகின் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் கேட்ஜெட் ஸ்னாப்சாட்டின் நிறுவனத்தின் ஸ்பெக்டக்ல்ஸ் (Spectacles). ஒரு அழகான கண்ணாடியைக் மாட்டிக்கொண்டு நம் கண்கள் பார்க்கும் விஷயங்களை அதன் ஒரு 10 நொடி வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? இந்த ஐடியாதான் இந்த கண்ணாடி. போட்டோ / வீடியோவுடன் கூடிய குறுஞ்செய்தி அனுப்பும் செயலியான ஸ்னாப்சாட் நிறுவனம் தனது முதல் வன்பொருள் (ஹார்டுவேர்) தயாரிப்பாக, இந்தக் கண்ணாடியை வெளியிட்டுள்ளது. புதுமையான இன்ட்ரோ..! ஸ்னாப்சாட் சேவையோடு சேர்த்து, திடீரென ஹார்டுவேர் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது அந்நிறுவனம். அதன் தாய் நிறுவனமான ஸ்னாப் இன்க்…
-
- 0 replies
- 374 views
-
-
உலகத்தின் எப்பகுதியின் நேரத்தை உடனே அறியே கிழேயுள்ள சுட்டியை சொடுக்குங்கள்....மிகவும் பயனுள்ளது. உங்கள் கணனியின் எலியை(?) உலக வரைபடத்தின் மீது விளையாட விடுங்கள்...அவை சொல்லும் சரியான நேரம்! http://www.qlock.com/time/
-
- 7 replies
- 1.6k views
-
-
-
பேஸ்புக் இனி காலி ...இன்ஸ்டாகிராம் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 100 கோடி... பேஸ்புக் நிறுவனத்தின் தலைவர், மார்க் ஜூகர்பெர்க், ஃபேஸ்புக் அந்நிறுவனத்தின் காலாண்டு வருவாய் அறிக்கையை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது இன்ஸ்டாகிராம் செயலியில் ஸ்டோரிஸ் அம்சத்தை ஒவ்வொரு மாதமும் 50 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக கூறினார். மேலும் தற்போது இன்ஸ்டாகிராம் செயலியை 100 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருவதாக தகவல் வெளியாகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தின் போது சுமார் 40 கோடி பேர் இதைப் பயன்படுத்தி வந்த நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரிஸ் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை 10 கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகின்றன. இன்ஸ்டாகிராம் கட…
-
- 0 replies
- 561 views
-
-
உலகின் முதனிலை தொடர்பாடல் சமூக ஊடகங்களில் ஒன்றான வாட்ஸ்அப் (Whatsapp) புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி பயனர்களுக்கு பெரிதும் உதவியாக அமையும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ்களை (Voice Message) எழுத்து வடிவில் மாற்றக்கூடிய ஓர் புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பயனர்களின் தனி உரிமை சத்தம் நிறைந்த இடங்கள் அல்லது குரல் பதிவினை செவிமடுக்க முடியாத சூழ்நிலைகளில் பயனர்கள் இந்த வழிமுறையை பயன்படுத்தி தொடர்பாட முடியும் என தெரிவிக்கப்படுகிறது. பயனர்களின் தனி உரிமைக்கு முன்னுரிமை வழங்கி இந்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி வாட்ஸ் அப்பில் நாம் அனுப்பும் குரல் …
-
- 0 replies
- 772 views
- 1 follower
-
-
வலைப்பூவில் பாட்டு போடுவது எப்படி....? மக்களே அல்லாருக்கும் வணக்கோம்! சும்மா கருத்து, கவிதை எழுதிக்கிட்டு இருந்த நம்மள தொழில்நுட்ப பதிவும் (அட சுட்டு போட்டது தான்யா) எழுதுறதுக்கு பதிவுலகம் வாய்ப்பு குடுக்குதுப்பா. என்னோட வலைத்தளத்தை படிக்கும்போது சில பேரு அதுல வர்ற பாட்டுக்களை கேட்டுருப்பீக. சில பேரு இதுவரை கேட்டதில்லையினா அதுக்கு ரெண்டு காரணம் இருக்கும்யா. ஒன்னு உங்க கணிப்பொறி-ல சத்தம் வர்ற வாய்க்கு சீல் போட்டிருப்பீக(ஏல mute-த்தான் அப்படி சொன்னேன்ல). இல்லையினா நம்ம போற வேகத்துக்கு நம்ம இணைய வேகம் இருந்திருக்காது... இந்த பதிவ(தகவல), விரும்பிக்கேட்ட மதிப்பிற்குரிய முனைவர் அறிஞர் பழனியப்பன் கந்தசுவாமி அவர்களுக்கு, அன்போட அளிக்கிறேன். அவரு வயசானவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத்தின் தற்போதைய அதிவேகமாகக் கருதப்படும் 5 ஜி தொழில்நுட்பம் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனா மொபைல்ஸ், சீனா டெலிகாம் மற்றும் சீனா யுனிகாம் ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. இதற்கு குறைந்தபட்ச மாதாந்திரக் கட்டணமாக இந்திய மதிப்பில் சுமார் ஆயிரத்து 272 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சக் கட்டணமான 6 ஆயிரம் ரூபாய் செலுத்துவோருக்கு ஒரு நொடிக்கு ஒரு ஜி.பி என்ற வேகத்தில் 300 ஜி.பி. டேட்டாவைப் பெற முடியும். பெய்ஜிங், ஷாங்காய் போன்ற முதல் தர நகரங்கள், வூகான், நஞ்சிங் போன்ற இரண்டாம் தர நகரங்கள் என மொத்தம் 50 நகரங்களில் மட்டுமே இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. 5 ஜி சேவையைப் பெறுவதற்கு ஏற்பனவே ஒரு கோடிக்கும் அதிகமானோர் மு…
-
- 0 replies
- 444 views
-
-
பட மூலாதாரம்,PA நீங்கள் எவற்றைத் தேடுகிறீர்கள், எதை விரும்புகிறீர்கள், நீங்கள் பார்க்கும் தளம் போன்றவை இதற்குத் தெரியும். உலகின் மிகவும் பிரபலமான தேடல் தளமாக கூகுளை பற்றிதான் நாங்கள் பேசுகிறோம். ''நீங்கள் கூகுள் சேவைகளைப் பயன்படுத்தும்போது, உங்கள் தரவுகளை நம்பி அளிக்கிறீர்கள்'' தமது பயனர்களுக்கான அந்தரங்க உரிமை விதிமுறைகள் மற்றும் நிபந்தனையின் முதல் வரியில் கூகுள் தெளிவாகக் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், ''மை ஆக்டிவிட்டி (My activity)'' செயல்பாட்டில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை அகற்றுவதற்கான சாத்தியத்தை கூகுள…
-
- 0 replies
- 409 views
- 1 follower
-
-
இணையத்தள இலக்கம் 1 onelook பொருள் அறிந்து கொள்ள வேண்டிய அத்தனை ஆங்கிலச் சொற்களுக்கும் விரைவாக, பல மூலகங்களிலிருந்தும் பொருளை காட்சிப்படுத்தும் இணையத்தளம் இதுவாகும். மிகவும் எளியமுறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இவ்விணையத்திலிருந்து நீங்கள் வழங்கும் சொல்லுக்கு , இணையப் பரப்பிலுள்ள வெவ்வேறு மூலகங்களிலிருந்து, மிகவும் விரைவாக பொருளைத் தேடித்தருவதோடு, மேலதிக உசாத்துணைக்காக, குறித்த இணையத்தளங்களிற்கான இணைப்பையும் தருகின்றது. இவ்விணையத்தளத்தின் முகவரி http://www.onelook.com
-
- 2 replies
- 1.9k views
-
-
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ், ஸ்மார்ட் செல்ஃபோன் உபயோகிப்பாளர்களுக்கான, உலகிலேயே விலை மலிவான 4ஜி தகவல் ஒருங்கிணைப்பு (டேட்டா நெட்வொர்க்) சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ என்ற இந்த புதிய தகவல் ஒருங்கிணைப்பு சேவை, அலைபேசி வாடிக்கையாளர்களைக் கவரும் இந்திய தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களின் போட்டியை அதிகரித்துள்ளது. அதிவிரைவு 4ஜி இணையதள சேவை இந்தியாவிற்கு புதியதில்லை என்ற போதும் ஜியோ சேவை அதன் போட்டி நிறுவனங்களை காட்டிலும் விலை குறைவாகக் கிடைக்கிறது. இதன் மூலம், வீடியோ, ஆவணங்கள் உள்பட பல்வேறு சேவைகளை தற்போதுள்ளதைவிட, மிகக்குறைந்த கட்டணத்தில் பெற வாடிக்கையாளர்களுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜியோ என்ற இந்த சேவை மூலம் அடுத்த ஆண்டு வரை…
-
- 0 replies
- 447 views
-
-
சைபர் தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு பிரித்தானியா சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2011ம் ஆண்டில் இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. LulzSec என்ற ஹெக்கர் குழுவைச் சேர்ந்த நான்கு பேருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டு;ள்ளது. Ryan Cleary, Jake Davis, Mustafa al-Bassam மற்றும் Ryan Ackroyd ஆகியோருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரயானுக்கு 32 மாத சிறைத்தண்டனையும், ஜெக்கிற்கு இரண்டு ஆண்டுகால தண்டனையும், முஸ்தபாவிற்கு 30 மாத சிறைத்தண்டனையும், அல் பாஸாமிற்கு 20 மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா குற்றவியல் முகவர் நிறுவனம், சோனி பிச்சர்ஸ், ஈ.ஏ. கேம்ஸ் மேக்கர் மற்றும் நியூஸ் இன்டர்நெசனல் ஆகிய முக்கிய நிறுவனங்களின் இணைய தளங்களை ஊடறுத்…
-
- 1 reply
- 720 views
-
-
இலங்கையில் விஷ போதைப்பொருட்களையும், வெடிப்பொருட்களையும் கண்டறிவதற்காக அதிநவீன இரண்டு ரோபோக்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை போலீஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார். இத்தகைய பணிகளுக்குவே ரோபோக்களை பயன்படுத்துவது இலங்கை வரலாற்றில் இது முதல் முறை என்றும் அவர் தெரிவித்தார். இந்த விமான நிலையத்தில் பயணிகள் நுழைகின்ற வளாகத்தில் ஒரு ரோபோவும், வெளியேறும் வளாகத்தில் இன்னொரு ரோபோவும் வைக்கப்பட்டுள்ளன. Image caption750 மில்லியன் ரூபா மதிப்புள்ள இந்த ரோபோக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் சீன அதிகாரிகள் கடந்த செப்டம்பர்…
-
- 1 reply
- 865 views
-
-
Imzy- புதிதாக இணையத்துக்கு வந்திருக்கும் சோஷியல் நெட்வொர்க் ஃபேஸ்புக், ட்விட்டர் என இணையத்தில் வலுவாக இருக்கும் சமூக வலைதளங்களுக்கு மத்தியில், 'இம்சி' என்ற புதிய வகை சமூக வலைதளம் வந்திருக்கிறது. 'ரெடிட்' மற்றும் ட்விட்டரில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களால், இந்நிறுவனம் 2016ன் தொடக்கத்திலேயே இணையத்திற்கு வந்தது. ஆனால், சமீபத்தில் 8 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டிய பின்பு தான் எல்லாருக்கும் தன் கதவை திறந்துவிட்டிருக்கிறது இம்சி. மற்ற சோஷியல் நெட்வொர்க் வெப்சைட்டுகளுக்கும், இம்சி-க்கும் உள்ள முக்கிய வேறுபாடாக அந்நிறுவனம் சொல்லுவது 'இரக்கத்துடன்' இது மக்களை அணுகும் என்பதாம். அதாவது, சமூக அமைதியைக் குலைக்கும் விதமாக இருக்கும் தகவல்களையோ, போஸ்ட்களையோ இம்சி அனுமதிக்…
-
- 0 replies
- 462 views
-
-
டூயல் கேமரா கொண்ட கேலக்ஸி நோட் 8: விலை, வெளியீட்டு தேதி சாம்சங் கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் சார்ந்து பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வரும் நிலையில், புதிய ஸ்மார்ட்போனின் விலை மற்றும் வெளியீட்டு தேதி ட்விட்டரில் கசிந்துள்ளது. சீயோல்: சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் ஆகஸ்டு மாத வாக்கில் நடைபெறும் சாம்சங் பிரத்தியேக விழாவில் அறிமுகம் செய்யப்படும் என சமீபத்தில் வெளியான தகவல்களில் தெரிவிக்கப்பட்டது. …
-
- 0 replies
- 290 views
-
-
இணைய உலகில ஈழத்தவர் பலரும் பல இணையப்பக்கங்களை நடாத்தி வருகிறார்கள். இவற்றில் பல இணையத்தளங்கள் ஈழப்போருக்கு வலுச்சேர்ப்பதாகவும்,வெளிப்ப
-
- 8 replies
- 2.1k views
-
-
பிரிட்டிஷ் அரசி எலிசபெத் II தனக்கென பேஸ்புக் பக்கம் திறந்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ பக்கிங்ஹாம் அரண்மனை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. இப்பக்கம் சாதாரண பேஸ்புக் பயனர்களின் பக்கங்களைப் போல அரசியின் சுயகுறிப்புகள் அடங்கிய பக்கமாக இராது என்றும், பக்கிங்ஹாம் அரண்மனையில் அரசி மேற்கொள்ளும் அலுவல்களின் நாட்குறிப்பு போல மட்டுமே இருக்கும் என்றும் அச்செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. பிற ஃபேஸ்புக் பயனர்களைப் போல பிரிட்டிஷ் அரசியை யாரும் "தோழி"(Friend) யாக ஆக்கிக் கொள்ள முடியாது. அதேபோல தமது நட்பு வளையத்துக்குள் வருமாறு பிரிட்டிஷ் அரசிக்கு யாரும் கோரிக்கை வைக்க முடியாது. அதேவேளை, அரசியின் பக்கத்தை விருப்பப் பக்கமாக சேமித்துக் கொள்ளவும், அரண்…
-
- 0 replies
- 830 views
-
-
எம்எஸ்என் ஹாட்மெயில் சேமிப்பு இட வசதி 1 ஜிபிக்கு உயர்ந்தது எம்எஸ்என் ஹாட்மெயில் மின்னஞ்சல் சேவையின் சேமிப்பு இட வசதி 1 ஜிபி அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் உபயோகிக்காத கணக்குகளை முடக்குவதற்கான கால அளவும் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனம், இதன் மூலம் கோப்புகள், படங்கள் மற்றும் மின்னஞ்சல்களை சேமிக்க கூடுதல் இடவசதியை ஹாட்மெயில் சேவையின் பயனாளர்கள் பெறுவார்கள் என்று கூறியுள்ளது. தங்களுடைய மின்னஞ்சல் சேவை பயனாளர்களுக்கு உயர்ந்த அனுபவத்தை கொடுக்க தாங்கள் பூண்டுள்ள உறுதியினை இந்த அறிவிப்பு பிரதிபலிப்பதாக எம்எஸ்என் இந்தியா மற்றும் வின்டோஸ் லைவ் ஆகியவற்றின் நிரல் உருவாக்க பிரிவு தலைவர் கிருஷ்ண பிரசாத் …
-
- 0 replies
- 959 views
-
-
விக்கிபீடியாவின் போராட்டத்தை ஆதரிப்போம்! அமெரிக்க அரசாங்கம் நடைமுறைப் படுத்தவுள்ள புலமைச் சொத்து தொடர் பான புதிய சட்ட மூலங்களை எதிர்த்து இன்று 24 மணி நேரத்துக்கு விக்கிபீடியா இணையத்தளம் தனது இயக்கத்தினை நிறுத்தி கண்டனம் தெரிவிக்கின்றது. அமெரிக்க செனட் சபையில் விவாதிக்கப் பட்டுவரும்Protect IP Act (PIPA, the Senate bill),Stop Online Privacy Act (SOPA, the House Bill)ஆகிய சட்ட மூலங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே விக்கிபீடியா இம்முடிவை எடுத்துள்ளது. இச்சட்டமூலங்கள் நிறை வேற்றப்படுமானால் அது பேச்சு உரிமையை பாதிப்பதுடன், சர்வதேச இணையத் தளங்களையும் அமெரிக்காவினால் முடக்க முடியும். அமெரிக்காவின் புதிய சட்டம் சோபா (SOPA – Stop Online Piracy Act) இரு பெரிய அம…
-
- 1 reply
- 960 views
-
-
சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் ஸ்தாபிக்கப்பட்டு இன்றுடன் 10 வருடங்கள் பூர்த்தியாகின்றன. ஹவார்ட் பலகலைகழக மாணவர்களிடையே அவர்களது மொழிவழக்கினைக் கொண்டு உருவாக்கப்பட்டதே பேஸ்புக். இதனை மார்க் ஷக்கபேர்கர் அவரது நண்பர்களான எடுவார்டோ ஸாவெரின், அன்ரூ மெக்கொலம், டஸ்டின் மொஸ்கொவிட்ஸ் மற்றும் கிறிஸ் ஹியூக்ஸ் ஆகியோருடன் இணைந்து 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது. பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும் மக்களிடையே வியாபித்துள்ள பேஸ்புக் இன்று 1.2 பில்லியன் பாவனையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. அதாவது உலக சனத்தொகையில் சுமார் 7 பேரு…
-
- 1 reply
- 464 views
-