தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூற…
-
- 0 replies
- 477 views
- 1 follower
-
-
விமர்சனம் தேவை.... http://www.internationalnewsforum.com எனது முதலாவது கருத்துக்களம்.. தயரிப்பு மற்றும் நிறக்கலப்பில் சந்தோஷமில்லை.... இதிலையே ஒதுக்கும்நேரம் வீணகிறது. ஆகவே உங்கள் விமர்சனம் என்ன? பனங்காய்
-
- 4 replies
- 1.1k views
-
-
கூகிள் மேப்ஸ் (Google Maps) சேவை பல நாடுகளின் தெளிவான வரைபடங்களைப் பார்க்க உதவும் ஒன்றாகும். இதன் மூலம் போக்குவரத்து, நகரங்கள், கடைகள் போன்ற பலவற்றை வரைபடத்தில் எளிதாகப் பார்த்துக் கொள்ள முடியும். இதிலிருக்கும் ஒரு வசதி தான் Indoor Maps. இதன் மூலம் நகரத்தில் உள்ள முக்கியமான / பிரபலமான கட்டிடங்களின் உள் வரைபடத்தினைத் தெளிவாக பார்க்க முடியும். இதில் ஷாப்பிங் மால்கள், ரயில் நிலையங்கள், ஏர்போர்ட், டிபார்ட்மென்டல் ஸ்டோர்கள், அருங்காட்சியங்கள், விளையாட்டு மைதானங்கள் போன்றவை அடங்கும். Indoor Maps மூலம் கடையில் எங்கே இருக்கிறீர்கள், எந்த மாடியில் இருக்கிறீர்கள், வேறு கடைகளின் இடங்கள் போன்றவற்றை அறியலாம். இந்த வசதி தற்போது இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி, கல்கத்தா போன்ற 22 மு…
-
- 0 replies
- 694 views
-
-
[url=http://pirasath.skyblog.com/]FREE DOWNLOAD TAMIL MOVIES8) 8) 8) [url=http://pirasath.skyblog.com/]CLICK THIS PAGE8) 8) 8)
-
- 30 replies
- 4.1k views
-
-
-
நாம் அனைவரும் பேஸ் புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ் புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிகாரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்.இந்த சூழலுக்கு பேஸ் புக நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டுவந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது.நீங்கள் பப்ளிக் என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும். இதனால் நமக்கு எந்த சேதமும் வராது ) இதனை செயல்படுத்த நண்பரை இணைத்தவுடன் ,…
-
- 8 replies
- 1.3k views
-
-
கூகுள் வழங்கும் பர்ஸனலைஸ்ட் இணையப் பக்கம் யாஹூ, மைக்ரோஸாஃப்ட் நிறுவனங்களைப் போன்றே கூகுள் நிறுவனமும் வலைவாசிகள் தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் இணையப் பக்கங்களை மாற்றியமைத்துக் கொள்ளும் வசதியை அளிக்கிறது. எனினும் கூகுள் தேடுதல் இயந்திரமே பிரதான இடத்தில் இருக்கும். செய்திகள், தினம் ஒரு தகவல்,ஜி மெயில்...என்று உங்களுக்குத் தேவையான அம்சங்களை பிடித்தமான வகையில் அமைத்துக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. இணையப்பக்கத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களை இடமாற்றம் செய்ய, மவுஸை அழுத்தி விரும்பிய திசையில் இழுத்தால் போதும். திருத்தியமைக்கவும் சம்பந்தப்பட்ட அம்சங்களின் அருகிலேயே எடிட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதியால் கூகுள் இணையதளத்தை ஒரு போர்ட்டல் வெப்சைட…
-
- 0 replies
- 1.4k views
-
-
5G என்றால் என்ன? | எளிய முறையில் தகவல் தொழில்நுட்பம் – பாகம் 1 Tam Sivathasan B.Eng. (Hons) இன்ரெர்நெட், செல் ஃபோன், கணனி, செயற்கை விவேகம் (Artificial Intelligence (AI)) என்று வரும்போது கடந்த சில வருடங்களில் 5G என்ற சொற்பதம் அதிகம் பாவிக்கப்பட்டுவருகின்றது. இங்கு G எனப்படுவது தலைமுறை (generation). 1990களில் பொதுமக்கள் பாவனைக்கு வந்தபோது இது 1G எனப் பெயரிடப்படாவிட்டாலும் அதில் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்களின் படிகளின்படி நாம் இப்போது 5G க்குள் செல்லவிருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் முன்னோடியான கம்பிகள் இல்லாமல் காற்றில் செய்திகளை அனுப்பும் தகவல் தொழில்நுட்பம் பற்றிய ஆரம்ப விளக்கம் இங்கே தரப்படுகிறது. ‘கூப்பிடு தூரம்’ ஒருவர் பேசும்போத…
-
- 3 replies
- 1k views
-
-
அப்பிள் அறிமுகப்படுத்தும் மற்றுமொரு ஐ பேட் வீரகேசரி இணையம் 2/23/2011 1:58:44 PM அப்பிள் நிறுவனத்தின் ஐ பேட் கணனிகள் கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றன. அப்பிள் நிறுவனத்தின் தகவல்களுமைய சுமார் 15 மில்லியன் ஐ பேட்கள் உலகம் முழுவதும்ம் விற்பனையாகியுள்ளன. அதனை முன்மாதிரியாகக் கொண்டு பல முன்னணி நிறுவனங்களும் ஐபேட் போன்ற டெப்லட் ரக கணனிகளை வெளியிட்டுள்ளன. இருந்த போதிலும் இவை ஐ பேட் அளவிற்கு வரவேற்பைப் பெற முடியவில்லை. இந்நிலையில் அப்பிள் இரண்டாவது ஐ பேட் இனை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் மார்ச் 2 ஆம் திகதி சென் பிரான்சிஸ்கோவில் இது அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ …
-
- 10 replies
- 1.5k views
-
-
வேறு மொழிப்படங்கள் பார்க்கும் போது ஆங்கிலத்தில் சப்-டைட்டில் (Sub-titles) இருந்தால் மட்டுமே வசன உரையாடல்களை சிலரால் புரிந்து கொள்ள முடியும். இணையத்திலிருந்து டவுன்லோடு செய்யும் படங்களில் சப்-டைட்டில்கள் கூடவே வர வில்லையெனில் அதனை எப்படி பெறுவது என்று முன்பொரு பதிவில் எழுதியிருந்தேன். அடுத்ததாக படம் பார்க்கும் போது சில படங்களில் சப்-டைட்டில்கள் வீடியோவுடன் ஒத்திசைந்து வராமல் (Syncing) வீடியோக்கு முன்னோ பின்னோ வரலாம். ஏனெனில் டிவிடியாக வாங்கும் போது மட்டுமே படத்தின் சப்டைட்டில் சரியாக வரும். இணையத்தில் பலரும் அதனை Rip செய்து வெளிவிடுவதால் சப்டைட்டில்களின் நேரங்கள் சிறிது மாறி விடுகின்றன. இதற்கு சப்-டைட்டில்களின் நேரத்தை மாற்றியாக வேண்டும். இதற்கு உதவும் ஒரு மென்பொருள் த…
-
- 5 replies
- 998 views
-
-
உலாவி, இயங்குதளம் மற்றும் தேடல் பொறிகள் தொடர்பில் எமக்கு விளக்கம் தேவையில்லை. காரணம் இவற்றைப் பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளதுடன் நன்கு அறிந்தும் வைத்துள்ளோம். பொதுவாக உலாவி எனக்கூறும் போது நமக்கு முதலில் ஞாபகம் வருவது இண்டர்நெற் எக்ஸ்புளோரர் ஆகும். மைக்ரோசொப்டின் தயாரிப்பான இது இணைய உலகில் பல வருடங்களாக தனது ஆதிக்கத்தினை செலுத்திவந்தது. எனினும் பின்னர் பயர்பொக்ஸ் மற்றும் குரோம் உலாவிகளின் வருகைக்குப் பின்னர் இண்டர்நெற் எக்ஸ்புளோரர் தனக்கான கேள்வியை இழக்கத்தொடங்கியது. இயங்குதளம் எனக்கூறும் போது முதலில் ஞாபகம் வருவது விண்டோஸ் .அதன் பின்னர் லினக்ஸ், அப்பிளின் மெக் என்பவையாகும் தேடல்பொறி என்றதுமே முதலில் கூகுள் எனக்கூறமுடியும் .பின்னர் யாஹூ, பிங் எனலாம். இவற்றைப்பற்றி நாம் அறிந…
-
- 0 replies
- 565 views
-
-
you tube இணையத்தளத்துக்குள் போகும் போது MUHAHAHA என்ற செய்தியுடன் இணையத்தளம் மறைந்துவிடுகிறது. இதை எவ்வாறு சரிசெய்வது
-
- 13 replies
- 3.8k views
-
-
கணினி துறையில் அளவிடற்கரிய கண்டுபிடிப்புகளை படைத்தவரும் .. ஆப்பிள், அமேசான், யாகூ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியவருமான "கட், கொப்பி, பெஸ்ட்" தந்தை லாரி ரெஸ்லர், 74வது வயதில் காலமானார். டிஸ்கி பல பேரை வாழ வைத்த , வாழ வைக்கும் இதய தெய்வம் .. அன்னார் ஆத்மா சாந்தி அடைகுக..😢 கலி காலம் உள்ளவரை .. ctrl+a , ctrl+c, ctrl+v விசைப்பலகை எழுத்துக்கள் தங்களின் புகழை பரப்பி நிற்கும் 👍
-
- 1 reply
- 545 views
-
-
-
நாம் வீட்டில் இலாத போது குழந்தைகள் ஆபாச தளங்கள் பார்க்காமல் இருக்க சிறந்த வசதி google வழங்குகிறது அது எப்படி என்று பார்க்கலாம். முதலில் கூகிள் தளம் சென்று உங்கள் User name, password கொடுத்து Login செய்யுங்கள். பிறகு settings தேர்வு செய்து search settings click செய்யுங்கள். Safe serrch Filtering சென்று உங்களுக்கு தேவையானவாறு நிறுவுங்கள், விபரங்களுக்கு Click here இங்கே கிளிக் செய்யவும். அடுத்து Safe SearchFiltering கீழே உள்ள Lock safe search கிளிக் செய்துகொள்ளுங்கள். Locking Process நடைபெறும். பிறகு Safe search Locked என்று தோன்றும் சரியாக Lock ஆகா விட்டால் மீண்டும் ஒரு முறை சென்று Lock safe search கொடுங்கள். அவ்வளவுதான் இனி ஆபாசம் சம்மந்தமான எந்த தகவலும் …
-
- 16 replies
- 7.3k views
-
-
பேஸ்புக் வலைத்தளத்துக்கு வரும் எவரும் சுடச்சுட செய்திகளை தெரிந்து கொள்வதற்காக வருவதில்லை. இருந்தாலும், செய்திகளை கொண்டு சேர்ப்பதில் பேஸ்புக் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஓர் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.அமெரிக்காவின் தி பியூ ஆரய்ச்சி மையம் (The Pew Research Center) ஆய்வின்படி, பேஸ்புக் பயனாளர்களில் 47% பேர், செய்திகளை பேஸ்புக் வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படும் தங்கள் நண்பர்கள் ஸ்டேடஸ் வாயிலாகவோ அல்லது தாங்கள் பின்பற்றும் வேறு சில செய்தி நிறுவனங்கள் வாயிலாகவோ அறிந்து கொள்வதாக தெரிவித்துள்ளனர். இவர்களில் 4% பேர் மட்டுமே பேஸ்புக், செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு ஒரு முக்கிய வழியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் பேஸ்புக் பயன்படுத்தும் 73% பேர்…
-
- 4 replies
- 700 views
-
-
இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும். ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில் சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து வைத்திருக்கிறார்கள். 1. http://subscene.com/ 2. http://www.opensubtitles.org/ 3. http://www.moviesubtitles.o…
-
- 1 reply
- 875 views
-
-
இதுவரைகைாலமும் தமிழ்பித்தன் வலைப்பூவா வெளிவந்து இனி தனித்தளமாக வெளிவருகிறது tamilbiththan.up.md
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜாலிக்காக சர்வர் தரவுகளை அழித்த ஹேக்கர் தம்பதி 33 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "முதலில் பணத்துக்காக சைபர் தாக்குதல் நடத்த நினைத்தோம். ஆனால், பின்னர் மனதை மாற்றிக்கொண்டு 'வைப்பர் அட்டாக்' நடத்திவிட்டோம்." பிரபல ஓட்டல் நிறுவனத்தின் சர்வர் தரவுகளை அழித்ததாக ஒரு கணவனும் மனைவியும் பிபிசிக்கு கொடுத்த வாக்குமூலம் இது. வியட்நாமிலிருந்து வந்ததாக தெரிவிக்கும் இந்த தம்பதியர், முதலில் பணத்துக்காக நடத்திய முயற்சி தோல்வியுற்றதால் இப்படி தரவுகளை அழித்துள்ளனர். இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் தரவுகள் மீட்டெடுக்க முடியாத அளவுக்கு நிரந்தரமாக அழிக்கப்பட்டன. 'ஹாலிடே இன்' என்ற …
-
- 1 reply
- 655 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 'பிளாக் பாக்ஸ்' என்றதும் உங்கள் மனதில் முதலில் தோன்றுவது எது? விமானத்தில் விபத்து ஏற்பட்டால், கடைசி நேரத்தில் விமானத்திற்குள் என்ன நடந்தது என்பதை கண்டறிய உதவும் Flight Recorder-ஐ 'பிளாக் பாக்ஸ்' என்பார்கள். இந்தச் சொல்லை நாம் அடிக்கடி செய்திகளின் வழியே கடந்து வந்திருப்போம். அல்லது மேஜிக் ஷோவில் மாயாஜாலங்கள் செய்ய பயன்படுத்தும் ஒரு கருப்பு பெட்டி உங்கள் நினைவுக்கு வரலாம். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியின் அங்கமாக இருக்கும் AI உலகில் இந்த பிளாக் பாக்ஸ் என்ற பெயருக்கு வேறு ஒரு அர்த்தம் இருக்கிறது. இது பற்றி பேசிய கூகுளின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை, உங…
-
- 0 replies
- 281 views
- 1 follower
-
-
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 25ஆவது வருட பூர்த்தியை கொண்டாடும் வகையில் போக்குவரத்து மற்றும் சிவில் விமானசேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க நேற்று இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். தற்போது கூகுள் சேவையில் தனியார் போக்குவரத்து பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்ள முடிவதால் பயணிகள் பாரிய நன்மைகளை எதிர்கொள்ள முடிகின்றது. அதேவகையில் பொது போக்குவரத்து தொடர்பான தகவல்களையும் மக்கள் பெற்று பயனடையும் வகையிலேயே அமைச்சர் நேற்று இந்த தகவல்களை தரவேற்றம் செய்து வைத்தார். கூகுள் இத் தரவுகளை நன்கு அவதானித்து வெகு விரைவில் இணையத்துக்கு செய்திகளை வழங்கும். இதனடிப்படையில் கூகுள் டிரான்ஸிட் மூலம் முதற்கட்டமாக மேல் மாகாணத்திலுள்ள பொது போக்குவரத்து பற்றிய தகவல்களை மக்கள் அறிந்து கொள்ளக…
-
- 0 replies
- 330 views
-
-
விடுமுறை தொடங்கியாச்சு நம் வீட்டு சுட்டிகளின் சேட்டைகளை குறைத்து அவர்களின் ஞாபகசத்தி மற்றும் எளிதில் புரிந்து கொள்ளும் திறன் போன்றவற்றை வீடியோவுடன் சொல்ல ஒரு தளம் வந்துள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு. படம் 1 புத்தகத்தை கொடுத்து படி என்றால் குழந்தைகளுக்கு சற்றே முகம் சுழிக்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதை நாம் சொல்லி கொடுப்பதை விட வீடியோ மூலம் சிறு குழந்தைகள் எப்படி எல்லாம் படிக்கின்றனர் என்பதை காட்டினால் போதும் அவர்களின் அறிவு மேலும் வளரும் அரிய பல நுனுக்கங்களையும் எளிதாக கற்றுக்கொள்ள ஒரு தளம் உள்ளது. இணையதள முகவரி : http://www.neok12.com இத்தளத்திற்கு சென்று குழந்தைகளின் அறிவை வளர்க்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்களை எளிதாக பார்க்கலாம். Physical vi…
-
- 5 replies
- 1.3k views
-
-
இணையங்களில் கிடைத்த சில வீடியோ பாடல்களை இங்கே இணைக்கிறேன்... 1ஆவது பாடல் :- J town story தரையிறக்கம் செய்ய :- http://s42.yousendit.com/d.aspx?id=1S10XMD...3U080IKNFIX53J1
-
- 10 replies
- 617 views
-
-
ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பகிர்க பைரேட் பே இணைய தளம் அகற்றப்பட்டது திருடப்பட்ட திரைப்படங்கள், கணினி விளையாட்டுக்கள் மற்றும் இசை போன்றவற்றைப் பெற வசதி செய்து தந்த 'பைரேட் பே' ( Pirate Bay) என்ற இணைய தளத்தை ஸ்வீடன் போலிசார் அதிரடி சோதனைக்குப் பின்னர் இணையத்திலிருந்து அகற்றியிருக்கின்றனர். ஸ்டாக்ஹோம் நகரில் இந்த தளத்தை இணையத்தில் பிரசுரிக்கும் சர்வர்களைப் போலிசார் கைப்பற்றினர். இணையக் குற்றங்களை இலக்கு வைக்கும் குழு ஒன்று கொடுத்திருந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது போன்ற திருட்டு இணைய தளங்களை பில்டர்கள் மூலம் வழக்கமாக முடக்கும் வழிமுறையே இருந்து வந்த நிலையில், முதன் முறையாக பல ஆண்டுகளில் இது போன்ற இணையதளத்தையே இணையத்திலிருந்து அகற்றுவது என்பது இ…
-
- 4 replies
- 772 views
-
-
2016-ல் ஆப்பிளில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட App எது தெரியுமா? இந்த வருடம் ஆப்பிள் ஏப் ஸ்டோரில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட டாப் 10 ஆப்ஸ்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது ஆப்பிள் நிறுவனம். அத்துடன் இந்த ஆண்டின் சிறந்த ஆப், சிறந்த கேம் இரண்டையும் அறிவித்துள்ளது. டாப் 10 இலவச ஆப்கள் பற்றிய குட்டி இன்ட்ரோ இங்கே... 1) Snapchat - இன்ஸ்டன்ட் மெசேஜிங் அப்ளிகேஷனாக மட்டும் இல்லாமல் இது ஒரு இமேஜ் மெசேஜிங் ஆப்.....வாட்ஸ்அப் போல மிக வேகமாக வளர்ந்துவருகிறது இந்த ஸ்னாப்சாட். இந்த ஆண்டு அதிகம் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் டவுன்லோடு செய்யப்பட்டது ஸ்னாப்சாட்தான். 2) Messenger - நாம் அனைவருக்கும் தெரிந்த ஆப் இது. ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஒரு மெசேஜிங் ஆப் …
-
- 0 replies
- 537 views
-