தகவல் வலை உலகம்
இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
974 topics in this forum
-
https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/featured https://www.youtube.com/channel/UC3HQ2vAbBq-50gQJk0bue1g/videos
-
- 0 replies
- 823 views
-
-
தமிழர் நிறுவனங்களையும் ஏனைய சேவைகளையும் பதிந்து கொள்ள ஒரு தளம். பிறந்த நாள்,திருமணவிழா,அரங்கேற்றம் மற்றும் மரண அறிவித்தல் போன்றவற்றையும் பிரசுரித்துக்கொள்ளலாம். மரண அறிவித்தல்கள் முற்றிலும் இலவசம். yellowtamil.com yellowtamil.de
-
- 2 replies
- 2k views
-
-
Posted by: on Jul 18, 2011 உலகில் 750 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்ட முதற் பெரும் சமூக இணையத்தளமான முகநூல் (பேஸ்புக்) இற்கு தடை விதித்துள்ள சீன அரசு, அந்த இணையத் தளத்தை விலைக்கு வாங்க முயற்சித்து வருவதாகத் தெரிகிறது. சீன அரசின் முதலீட்டு அமைப்பான சீனா சாவ்ரீன் வெல்த் பண்ட், முகநூல் இணையத் தளத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க முயற்சித்து வருகிறது. முகநூல் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களிடமிருந்து பங்குகளை விலைக்கு வாங்கும் நிறுவனத்துடன் இது தொடர்பாக சீன நிதி அமைப்பு பேசி வருகிறது. மேலும் ஊவைçடியமெ மூலமாகவும் 1.2 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள முகநூல் பங்குகளை வாங்க சீனா முயன்று வருவதாகத் தெரிகிறது. அதிகபட்சமான பங்குகளை வாங்கி, …
-
- 1 reply
- 778 views
-
-
சீனா தனது ஹவாய் தொழில்நுட்பங்கள் இந்திய நாட்டில் வர்த்தகம் செய்வதற்கு தடை விதிக்கக்கூடாது என்று கூறியுள்ளது, அப்படி செய்தால் அதன் விளைவுகளை சீனாவில் செயல்படும் இந்திய நிறுவனங்கள் சந்திக்கும் என்றும் எச்சரித்துள்ளது. இந்த தகவல் சில ஆதாரமான வட்டாரங்களிலிருந்து வெளியாகியுள்ளது. அடுத்த சில மாதங்களில் அடுத்த தலைமுறை 5G செல்லுலார் நெட்வொர்க்கை நிறுவுவதற்கான சோதனைகளை இந்தியா நடத்த உள்ளது, ஆனால் சீன தொலைத்தொடர்பு உபகரணங்கள் தயாரிப்பாளரை பங்கேற்க அழைக்கலாமா என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று இந்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். உலகின் மிகப்பெரிய சாதன தயாரிப்பாளரான ஹவாய், சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ப…
-
- 1 reply
- 1k views
-
-
இந்த வலைப் பதியும் யாழ்ப்பாடியும் நம்ம கள யாழ்ப்பாடியும் ஒருவரா? அப்படி இருக்க முடியாது என்று நம்புகிறேன், எனது சந்தேகத்தை யாழ் பாடி தீர்த்து வைப்பாரா? :?: முட்டையிலிருந்து மயிர்பிடுங்குதலும், பிடுங்கிய மயிரில் பேன் பார்த்தலும் பற்றியதானவொரு விழிப்புநிலைச் சொல்லாடல் யாழ்ப்பாணத்துச் சமூகமானது தமிழர் தாயகத்தின் அனைத்து விடயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவருமொரு சமூகமென்பது அனைவருக்கும் தெரிந்ததே. முழு யாழ்ப்பாண மக்களும் அவ்வாறு ஆதிக்கம் செலுத்தும் சக்திகளேயென எவரும் எடைபோட்டுவிடக்கூடாது; யாழ் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு சில பிரிவினரே அவர்கள். இச்சக்திகள் தமிழர்தாயகத்தின் ஏனைய பகுதி மக்கள் மீது மட்டுமல்லாமல், தமது சொந்தச் சமூகத்தின் விளிம்புநிலைப் …
-
- 8 replies
- 2.5k views
-
-
திரைப்படங்களைப் பார்க்க இங்கே அழுத்தவும்
-
- 1 reply
- 791 views
-
-
கவின் / வீரகேசரி இணையம் 11/5/2011 2:28:33 PM இன்று நவம்பர் மாதம் 5 ஆம் திகதி பேஸ்புக் சமூக வலையமைப்பினை ஹெக்கிங் செய்து நிறுத்துவதாக சவால் விடுத்திருந்தது 'Anonymous' என்ற பிரபலமான ஹெக்கர்களின் குழு. இது தொடர்பான செய்தியை அக்குழு வெளியிட்ட காணொளியுடன் நாம் உங்களுக்கு வழங்கியிருந்தோம். எனினும் இன்றும் அதாவது இச்செய்தி எழுதப்படும் வரை பேஸ்புக் வலையமைப்பு சிறப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. ' ஒபரேஷன் பேஸ்புக்' என அத்திட்டம் பெயரிடப்பட்டுள்ளதாக அக்குழு அறிவித்திருந்தது. இச்செய்தியை நாம் எளிதில் புறக்கணித்து …
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் வலைப்பதிவுக்கு எழுத்தாளர்கள் தேவை. விரும்புவோர் தனிமடலில் தொடர்பு கொள்ளவும்.
-
- 7 replies
- 2.8k views
-
-
இனி க்ரூப் சாட்டில் இருந்து தப்பிக்க முடியாது! #WhatsAppUpdate வாட்ஸ்அப் பல பேரின் ஃபேவரைட்டாக மாறுவதற்கு காரணமே, அதன் அப்டேட்கள்தான். பயனாளிகளுக்குத் தேவையான அப்டேட்களை அடிக்கடி வழங்கிவரும் வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட் எப்படி இருக்கிறது? வாட்ஸ்அப்பின் க்ரூப் சாட் என்பது சிலருக்கு வரம். சிலருக்கு சாபம். வந்துகுவியும் உங்களின் நண்பர்களின் மெசேஜ் நோட்டிஃபிகேஷன்கள் உங்களுக்கு உற்சாகம் அளிக்கும் எனில் பிரச்னை இல்லை. ஆனால் அதுவே உங்களுக்கு எரிச்சல் அளித்தால் க்ரூப்பை ம்யூட் (Mute)செய்து விடுவீர்கள். ஆனால், இனி ம்யூட் செய்தால் கூட, நோட்டிஃபிகேஷன்களில் இருந்து தப்பிக்க முடியாது. க்ரூப்சாட் வசதிகளை இந்த அப்டேட்டில் கொஞ்சம் மேம்படுத்தியுள்ளது வாட்…
-
- 0 replies
- 480 views
-
-
100 கோடி இணையதளங்கள் ! இணையம், அதன் வரலாற்றில் முக்கிய மைல்கல்லை தொட்டிருக்கிறது. மொத்த இணையதளங்களின் எண்ணிக்கை 1 பில்லியனை அதாவது 100 கோடியை தொட்டிருக்கிறது. இணையத்தின் முக்கிய அங்கமான வையக விரிவு வலை அதன் வெள்ளி விழாவை கொண்டாடும் ஆண்டில் இந்த மைல்கல்லை எட்டியிருக்கிறது. இணையம் என்று பொதுவாக அறியப்பட்டாலும் ,அதன் அங்கமான வையக விரிவு வலை (World Wide Web ) 1989 ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள செர்ன் ஆய்வுக்கூடத்தில் 1989ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1991 ஆகஸ்ட்டில் முதல் இணையதளம் உருவாக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் இணையம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது இணையதளங்களின் எண்ணிக்கை 100 கோடியை எட்டியுள்ளது. இணையதளங்கள் மற்றும் இணைய பயன்பாட்டை கண்காணித்து தகவல் தெரிவிக்கு…
-
- 0 replies
- 1.3k views
-
-
திருடப்பட்ட 81 ஆயிரம் முகநூல் கணக்கு தகவல்கள் தனியாருக்கு விற்பனை! முகநூலில் உள்ள சுமார் 81 ஆயிரம் கணக்குகளில் இருந்து பயனா்களின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்கள் திருடி விற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 120 மில்லியன் முகநூல் கணக்குகளின் தனிச் செய்திகளை விற்பனை செய்ய முயற்சித்ததாக அதனை செயற்படுத்தியவர்கள் பி.பி.சியின் ரஷ்ய சேவையிடம் தெரிவித்தனர். இந்தநிலையில், தகவல்களை பாதுகாப்பதில் எந்த சமரசமும் மேற்கொள்ளப்படமாட்டாது என்று முகநூல் நிறுவனம் தெரிவித்துள்ளது. தீங்கிழைக்கும் உலாவி நீட்டிப்புகளால் தகவல்கள் பெறப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் கணக்குகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை முகநூல் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. பெரும்பாலான…
-
- 0 replies
- 376 views
-
-
முகநூலில் ரைம் லைனில் இருந்து வெளியே வர முடியுமா? யாராவது அறியத்தாருங்கள்.... புதிதாக இருக்கிறது என்று ரைம்லைனுக்குள் நுழைந்தால் இப்போது சங்கடமாக இருக்கிறது....தேவையில்லாத விளம்பரங்கள் மூக்கை நுழைக்கின்றன..யாராவது ரைம்லைனில் இருந்து நான் வெளியேற உதவி செய்வீர்களா?
-
- 17 replies
- 2.4k views
-
-
டுவிட்டர் தளம் ஹெக்செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் 2 இலட்சத்து ஐம்பதாயிரம் பேரின் கணக்கு விபரங்கள் திருடப்பட்டுள்ளன. இத்தகவலை டுவிட்டர் உறுதிசெய்துள்ளது. ஹெக் செய்யப்பட்ட கணக்குகளின் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் கடவுச் சொற்கள் திருடப்பட்டுள்ளதாக டுவிட்டர் தெரிவித்துள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட கணக்குகளின் கடவுச்சொற்களை மாற்றியதாகவும் இது தொடர்பில் கணக்கு உரிமையாளருக்கு மின்னஞ்சல் மூலமாக அறிவித்துள்ளதாகவும் டுவிட்டர் தெரிவித்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பாவனையாளர்கள் தங்களது கடவுச்சொல்லை மாற்றுமாறும் டுவிட்டர் அறிவுறுத்தியுள்ளது. இத்தாக்குதல் மிகவும் நுணுக்கமான முறையில் நன்கு பயிற்சி பெற்ற ஹெக்கர்களால் முன்னெடுக்கப்பட்டூள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 1 reply
- 632 views
-
-
-
பெரும் எதிர்பார்ப்புடன் விண்டோஸ் 8 டெப்லட்: செம்சுங் மைக்ரோசொப்ட்டுடன் இணையும்? 9/12/2011 1:46:14 PM வீரகேசரி இணையம் 9Share தென்கொரிய நிறுவனமான செம்சுங் மற்றும் மைரோசொப்ட் நிறுவனங்கள் இணைந்து புதிய டெப்லட் கணனியொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்புதிய கணனியானது மைக்ரோசொப்டின் விண்டோஸ் 8 இனைக் கொண்டியங்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இது இம்மாதம் 13-16 வரையான திகதிகளில் நடைபெறவுள்ள (Microsoft's developers BUILD) மாநாட்டில் அறிமுகம் செய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது. செம்சுங் கூகுளின் அண்ட்ரோயிட் இயங்குதளத்தினையே தனது டெப்லட் கணனிகளில் உபயோகித்து வந்தது. இம்முறை விண்டோஸ் பாவனையாளர்களைக் கருத்திற்கொண்டு இ…
-
- 0 replies
- 888 views
-
-
இணையம் இருக்குமிடமெல்லாம் நானும் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு கிளம்பி இருக்கார் ஒரு புது வைரஸ். இவரை வைரஸ்ன்னு சொல்றதை விட வார்ம்ன்னு சொல்லணும். அதென்னடா வைரஸ¤க்கும் வார்ம்க்கும் வேறுபாடுன்னு உங்களுக்கு மனசுல ஒரு கேள்வி வரும். இந்த வைரஸ் இருக்காரே அவர் கணினியிலே உள்ளே பூந்துட்டார்ன்னா கணினியின் இயக்கத்துக்குத் தொந்தரவு கொடுப்பார். திடீர்ன்னு சொல்லாமல் கொள்ளாமல் எதையாவது அழிக்கப் பார்ப்பார். ஆனால் வார்ம் அப்படி இல்லை. அவருக்கு தனியா வந்து ஆட்டம் போட தெரியாது. யார் கூடவாவது ஒட்டிக்கிட்டு வருவார். வோர்டு, எக்ஸெல் கோப்புகளில் சமத்தா ஒட்டிக்கிட்டு வந்து கணினில ஆட்டம் போடுறதுல இவர் கில்லாடி. இவர் வந்து ஆட்டம் போடுறதோட இல்லாம "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்"ன்னு மத்தவங்களுக்கும…
-
- 1 reply
- 1.4k views
-
-
உலகம் ஒரு முடங்கல் நிலையில் உள்ளது. பொருளாதாரம் சரிவு நிலையில் உள்ளது. தலைவர்கள் செய்வதறியாது உள்ளனர். மருத்துவ சமூகம் தங்கள் வலிமைக்கும் மேலாக சவால்களை எதிர்கொள்ளுகிறார்கள். மக்கள், தங்களால் முடிந்தளவு அறிவுரைகளை பின்பற்றுகிறார்கள். வீட்டில் இருக்கிறார்கள். முடிந்தளவு இடைவெளிகளை பேணுகிறார்கள். கைகளை கழுவுகிறார்கள். இந்த பல பிரச்சனைகளுக்கு தொழில்நுட்பம் பல வழிகளில் தற்காலிக தீர்வுகளை தருகின்றது. குறிப்பாக வீட்டில் இருந்த வண்ணம் வேலைகளை செய்யவும் உறவுகளுடன் இணையவும் முடிகின்றது.பிள்ளைகள் கல்வியை தொடரமுடிகின்றது. ஆப்பிளின் பேஸ் டைம் (FACETIME) ஒரே நேரத்தில் 35 பேருடன் ஒரு குழுமமாக கதைக்க, படிக்க முடிகின்றது.
-
- 3 replies
- 957 views
-
-
நான் யாழில் மல்லையூரான் என்ற பெயரில் எழுத்தி வருகிறேன். யாழ் அல்லாமல் வலையில் சில இடங்களில் பெயர் இல்லாமலும், இயற்பெயருடன் ஓரிரு இடங்களில் மட்டுமும் எனது எழுத்துகள் இருக்கிறது. இன்று வலையில் எனது பெயரை சும்மா தேடிப்பார்த்தேன். ஜுலை 2012 இல் இன்னொருவர் அதே பெயரில் வேறு இடங்களில் எழுதியிருப்பது தெரிகிறது. https://www.google.com/webhp?source=search_app#hl=en&sugexp=les%3Bcpsugrccgaiagame&gs_rn=5&gs_ri=psy-ab&gs_mss=%E0%AE%AE&tok=5sG3tH9bg3Y1rWD5DmzMDg&cp=11&gs_id=3l&xhr=t&q=%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D&es_nrs=true&pf=p&sclient=psy-ab&oq=%E0%AE%AE%E0…
-
- 6 replies
- 845 views
-
-
கேட்க கேணத்தனமாக இருக்கின்றதா?.ஆமாம் ஆனால் அதுதான் உண்மை.இந்த வலைத்தளத்தின் உயரம் என்ன தெரியுமா? 18.939 கிலோமீட்டர்கள்.அதாவது 11.769 மைல்கள்.இந்த வலைத்தளத்தின் பக்கம் போனால் பக்கத்தை ஸ்க்ரோல் பண்ணிக் கொண்டே இருக்க வேண்டியது தான்.ஏறிச் செல்ல படிகளும் எலிவேட்டரும் கொடுத்திருக்கிறார்கள்.அவ்ளோ உயரம்.ஏதோ CSS சோதனைக்காக இப்பக்கத்தை பண்ணியிருக்கிறார்களாம்.போய் பார்த்துவிட்டு வாருங்கள். http://worlds-highest-website.com/ கூடவே இங்கு போய் உலகிலேயேயே மிகச் சிறிய வலைத்தளத்தையும் பார்வையிடுங்கள். http://www.guimp.com/
-
- 2 replies
- 1.6k views
-
-
ஃபேஸ்புக்கின் விலையில்லா ஃபார்முலா சரியா? சமீபத்தில் மோடி அமெரிக்கா சென்ற போதும், ஓரினச் சேர்க்கையாளர்களுக்காக ஆதரவு கேட்டபோதும், ஃபேஸ்புக் டிபியை கேள்வி கேட்பாரின்றி மாற்றினார்கள் பலர். அதற்கான அர்த்தம் என்ன என்று தெரிந்தவுடன், ’ஓ.கே நான் செய்தது சரிதான்’ என்று ஆதரவு தெரிவித்தார்கள் பலர். இவை அனைத்துமே தனிமனித உரிமை தொடர்பான விஷயம். அதனை யாரும் விமர்சிக்க முடியாது. ஆனால் பின்னணி என்னவென்றே தெரியாமல் ஃபேஸ்புக்கில் ட்ரெண்டாகும் விஷயத்தில் தானும் இடம்பெற வேண்டும் என நினைத்து அதன் அனைத்து கோரிக்கைகளுக்கும் ‘ஓ.கே’ சொல்பவர்கள்... இதை ஒரு நிமிடம் படிக்கவும். இன்று ஃபேஸ்புக்கை திறந்தவுடன் உங்கள் அனைவருக்குமே ஒரு நோட்டிஃபிகேஷன் வந்திருக்கும்.…
-
- 0 replies
- 378 views
-
-
550 கோடி மணிநேரத்தை வீணடித்த இந்தியர்கள் டெல்லி: இந்தியாவில் வாழும் மக்கள் கடந்த ஆண்டு மட்டும் 550 கோடி மணிநேரம் டிக்டாக் செயலியில் செலவழித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. பிறந்த குழந்தை முதல் முதுமை நிறைந்த பாட்டி வரைக்கும் டிக்டாக் செயலிக்கு கட்டுப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் லைக்குகள் எதற்கும் பிரயோஜனம் இல்லை என்று தெரிந்தும் டிக்டாக்லேயே மூழ்கிவிடுகின்றனர். பேஸ்புக், வாட்ஸ்ஆப் என சமூக செயலிகள் பல இருந்தும் டிக்டாக் பயன்படுத்தும் இந்தியர்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள். அனைத்து செயலிகள் “ஆப் அன்னி” என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. அதில் 2019ல் இந்தியாவில் …
-
- 0 replies
- 710 views
-
-
https://bb040e10-a-62cb3a1a-s-sites.googlegroups.com/site/eniyavaikooral/files/World-Best-Stories-in-Tamil-Translation.pdf?attachauth=ANoY7crZRsgDRllXrTUpkmHZfRe04Er5703PXxAQLUODk0KSjQ0koiMDYLcnMhD8aDgHQi3xZzfqnw3GLxrMaijn4EVSgz0BX27Fu_IQ9Sz8CLOyi0TL8bMazFLF5WvQj_cHyQPfntBOcmjDsmEIB4AkqRP9N1ZzQNkOPZwWq0uzXsZHCWEkLE2yKMQrt2w-XDvtfiVhGqRSGWpYTPtHEj2v2OjEaZXE8Jk5MeSWmdcN7jPawjzR1XJmvKeI_l1TInwVXIw0DdZwyE1kz-XqUyTj7nN385u0DQ%3D%3D&attredirects=0
-
- 0 replies
- 173 views
-
-
இணையவாசிகளின் பங்களிப்பால் உருவாகும் கட்டற்ற கலைகளஞ்சியமான விக்கிபீடியாவை நீங்கள் விரும்பலாம், விரும்பாமல் போகலாம். ஆனால் அதை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. ஒன்று விக்கிபீடியாவை நீங்கள் தற்செயலாக பயன்படுத்தலாம் – எப்படியும், இணையத்தில் தகவல்களை தேடும் போது , உங்கள் குறிச்சொல் தொடர்பான விக்கிபீடியா பக்கம் வந்து நிற்கலாம். அல்லது நீங்களே விரும்பி விக்கிபீடியாவில் தகவல்களை தேடலாம். நம்பகத்தன்மை பற்றிய கேள்விகள், அதில் அரங்கேறும் திருத்தங்களின் அரசியல் ஆகியவற்றை மீறி விக்கிபீடியா மிகச்சிறந்த தகவல் சுரங்கம். அதிகம் பயன்படுத்தப்படும் இணையதளங்களின் பட்டியலில் அது ஆறாவது இடத்தில் இருப்பதற்கான காரணமும் அதுவே. ஒரு முறை விக்கிபீடியாவை பயன்படுத்தினால் அதில் உள்ள ஏதவாது ஒரு அம்சம் உ…
-
- 1 reply
- 701 views
-
-
ரேபிட்ஷேர் எனப்படும் "கோப்புகளின் கிடங்கில்" கிடைக்காத கோப்புகளே இருக்காது.இச்சேவை பொதுவாக நம்மிடையே கோப்புகளை எளிதாக பறிமாற்றம் செய்து கொள்ளுவதற்காக இருந்தாலும் பெரும்பாலும் அனைத்து வகையான கோப்புகளும் இங்கு இலவசமாக காணக் கிடைக்கின்றது.ஆனால் என்ன சரியான லிங்க் தெரியவேண்டும்.உதாரணமாக இந்த லிங்க் தெரிந்திருந்தால் தான் http://www.megaupload.com/?d=TBIIUP9A சாணக்கியா நமீதா வீடியோ பாடலை நீங்கள் இறக்கம் செய்து கொள்ளலாம் இந்த லிங்க்கானது அந்த கோப்பு சம்பந்தபட்ட ஒரு சிலருக்கு மட்டுமே தெரிவதால் பிறர் அந்த கோப்பை எளிதாக அடையமுடையாது.RapidShare-ம் தங்கள் கிடங்கில் கோப்புகளை தேடுவதற்கான வசதியை செய்து கொடுக்கவில்லை.ஆனால் இதோ ஒரு Search Engine RapidShare-ஐ எளிதாக தேட வசதி செய்து…
-
- 2 replies
- 1.6k views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஸோ கிளெயின்மேன் பதவி, தொழில்நுட்ப ஆசிரியர் 20 ஜூலை 2024, 13:24 GMT புதுப்பிக்கப்பட்டது 51 நிமிடங்களுக்கு முன்னர் உலகளவில் தகவல் தொழில்நுட்பச் சேவையில் ஏற்பட்ட பெருங்குழப்பங்கள் தணிந்துவருகின்றன, கணினிகள், செல்போன்களில் மீண்டும் இணையம் செயல்படத் துவங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை (ஜூலை 19) உலகளவில் ஏற்பட்ட பெரும் தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக ஏற்பட்ட தாக்கம், டிஜிட்டல் வாழ்க்கையின் அடிப்படைகள் குறித்தும் அது எவ்வளவு வலுவற்றதாக உள்ளது என்பது குறித்தும் சில அசௌகரியமான கேள்விகளை எழுப்புகின்றன. வலுவான பாதுகாப்பு அமைப்பில் அதிகளவில் முதலீடு மற்…
-
- 0 replies
- 361 views
- 1 follower
-