Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தகவல் வலை உலகம்

இணையம் | தகவல் தொழில் நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

தகவல் வலை உலகம் பகுதியில் இணையம், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. கூகிளும் உங்களைப்பற்றிய தரவுகளும் மாசி முதலாம் திகதி முதல் கூகிள் தனது அறுபதிற்கு மேற்பட்ட 'பிரத்தியேக விதிமுறைகளில்' மாற்றங்களை கொண்டுவர உள்ளதாகவும் அவற்றை ஒருங்கிணைத்து ஒரே கொள்கையாக மாற்ற உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் பலரும் இந்த அணுகுமுறை மீது சந்தேகக்கண்ணோடு பார்க்கிறார்கள். இவை மூலம் 'நீங்கள் எங்கே, என்ன செய்கிறீர்கள்?' என்பதை அரசு அறியமுடியும் என எண்ணுகிறார்கள் --------------------------------------------------------------------------------------------------------------------------- We’re getting rid of over 60 different privacy policies across Google and replacing them with one that’s a lot shorter and easier to read. Our new policy covers mu…

    • 5 replies
    • 1.4k views
  2. சமீபமாக எனது உள்டப்பியில் (Inbox) நிறைய பேர் கேட்கும் கேட்கும் ஒரே கேள்வி - 'ப்ரோ இந்தப் படத்தோட லின்க் கிடைக்குமா?' என்பது தான். தமிழ் அல்லாத மற்ற மொழித் திரைப்படங்கள் முக்கியமாக உலக மொழித் திரைப்படங்களைக் காண இணையத்தை விட்டால் நமக்கு வேறு வழி இல்லை (இன்றைய தேதிக்கு).ஆன்லைனில் பணம் கட்டிப் படம் பார்க்கும் வசதி இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. Netflix (www.netflix.com/in) ஒரு நல்ல தொடக்கம் என்றாலும், குறிப்பிட்ட சில ஆங்கில,இந்திய படங்கள், டி.வி சீரீஸ்கள் மட்டுமே Netflix இல் இப்போதைக்கு காணக்கிடைக்கிறது. ஆனால் கொடுக்கிற காசிற்கு கியாரண்டி. Netflix பற்றி நான் எழுதிய பதிவு - https://goo.gl/uJ13YB எல்லா ஊரிலும் உலகத் திரைப்படத்திருவிழாக்கள் நடப்பதில்ல…

  3. Started by வடிவேல் 007,

    www.hattrick.org இதில் யாழ்கள உறவுகள் யாராவது அங்கம் வகிக்கின்றீர்களா?

  4. நாடுகளும் அதன் இணைய வேகமும்! பிரபல இணையம் தொடர்பான தகவல்களை வழங்கி வரும் பெண்டோ நெட்வேர்க்ஸ் எனப்படும் நிறுவனம் உலக நாடுகளின் சராசரி இணைய வேகம் தொடர்பில் ஆய்வொன்றினை மேற்கொண்டது. சுமார் 224 நாடுகளின் இணைய வேகம் மற்றும் தரவிறக்கம் பூர்த்தியாக எடுக்கும் நேரம் என்பனவற்றை ஆராய்ந்து அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வானது இவ்வருடம் ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் 20 மில்லியன் கணனிகளில் இருந்தான 27 மில்லியன் தரவிறக்கங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின் படி உலகநாடுகளின் சராசரி தரவிறக்க வேகம் 580 kpbs ஆகும். பல சுவாரஸ்யமான தகவல்கள் இவ்வாய்வின் போது வெளியாகியுள்ளன. ஆம், இப்பட்டியலில் முதலிடத்தினை ஓர…

    • 0 replies
    • 1.1k views
  5. கார்த்திகைப் பூவுடன் பேஸ்புக்கில் கோப்புப் படம் : புதிய செயலி அறிமுகம் சிவப்பு, மஞ்சள் கொடி மற்றும் கார்த்திகைப் பூவுடன் கூடிய முகப்புத்தகக் கோப்புப் படத்தை மாற்றக்கூடிய செயலி (அப்பிளிகேசன்) முகநூலில் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவீரர் வாரம் புலம்பெயர் தேசங்களில் அனுஸ்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையிலேயே, முகநூலில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழீழப் போராட்டத்தில் தம்மை இணைத்து, களமாடி மடிந்த போராளிகளுக்காக மாவீரர் வாரம் உணர்வெழுச்சியுடன் புலம்பெயர் தேசங்களில் கடந்த 21ஆம் திகதி முதல் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறானதொரு நிலையில், தமிழீழ தேசியக் கொடியின் சிவப்பு- மஞ்சள் நிறத்த…

  6. நீங்க பாட்டு ஏதும் கேக்கணும்னு நினைக்கிறீங்க.. கூகிளில் அடிக்கிறீங்க... பாவம் கூகிள் என்ன செய்யும்.. நீங்க கொடுத்த வார்த்தை எங்க எங்க இருக்கோ அந்த பக்கங்களை உங்கள் முன்னால் கொண்டு வந்து போடும்.. ஆனா அந்த பாடலை உங்களால கேக்க முடியுதா அப்படின்னா, அதுக்கு நீங்க கூகிள் கொடுத்த ரெண்டு மூணு சுட்டியை மறுபடியும் போய் பார்க்கணும்.. எஸ். ஆனந்த் என்பவர் தமிழ் மற்றும் ஹிந்தி பாடல்களை உங்களுக்காக தேடித் தரும் ஒரு கருவியை எழுதியிருக்கார். நீங்கள் கொடுக்கின்ற முதல் எழுத்தில் ஆரம்பித்து எல்லாப் பாடல்களையும் உடனுக்குடன் அழகாய் பட்டியிலிடுகிறது. முடிந்தவரை வலையுலகில் இருக்கும் எல்லாப் பாடல்களையும் உங்களுக்காக இந்த கருவி தேடித் தருகிறது. இந்த கருவியை இவர் வடிவமைத்த கதையை இங்கே நீங…

    • 4 replies
    • 2.2k views
  7. கேஜிபி சுருக்கி-விரிப்போன் வழக்கமாக நாம் வின்ரார், வின் சிப் போன்ற சுருக்கிவிரிப்போன்களையே பயன்படுத்தி வருகிறோம். மாற்றாக கேஜிபி - யைப் பயன்படுத்தினால் மிகப்பெரிய அளவுள்ள கோப்புகளை (உதாரணம் 7 ஜிபி)க் கூட வெறும் 100 எம்பி அளவில் சுருக்கிக் கொள்ளலாம். உங்களது கணிணியின் வேகம், நினைவுத்திறன் அதிகமாக இருந்தால் இந்த கேஜிபி அப்ளிகேசனும் சிறந்தமுறையில் இயங்கும். இல்லையெனில் சிரமம்தான். இதன் மூலவரைவு இலவசமாகக் கிடைக்கும் ஒன்றாகும். இதை இங்கே பெறலாம் http://kgbarchiver.net/?page=download KGB Archiver is the compression tool with an unbelievably high compression rate. Unfortunately, in spite of its powerful compression rate, it has high hardware requirements …

    • 0 replies
    • 1.3k views
  8. அடோபி ரீடர் 9 புதிய பதிப்பு ஏறக்குறைய 34 எம்பி அளவில் வந்திருக்கிறது அடோபி ரீடர் 9. இது வெர்சன் 8 ஐ ஒத்திருப்பதாகக் கூறினாலும், வேகமான இயங்குதிறனைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்கள். இதைப் பயன்படுத்தியே இணையத்தளங்களுக்கான புகைப்படங்களையும், கோப்புகளையும் இணையேற்றிக்கொள்ளலாம். அடோபி 9 வாயிலாக உறுவாக்கப்பட்ட பி.டி.எஃப் கோப்புகளை இதன் மூலம் திறந்து பார்ப்பதே எல்லாப்பலன்களையும் காண்பதற்கு ஏற்புடையதாக இருக்கும். தரவிறக்கத்துக்கு கீழுள்ள முகவரியை அழுத்துங்கள் http://www.adobe.com/products/acrobat/read...llversions.html

    • 1 reply
    • 279 views
  9. WHO - Tiktok தற்போது டிக்டாக் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளதால், டிக்டாக் செயலியிலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வீடியோக்களைப் பகிரத் தொடங்கியுள்ளது உலக சுகாதார நிறுவனம். சீனாவில் தற்போது பரவியுள்ள கொரோனா வைரஸால் 80,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 3,000-க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் மக்களிடையே நீடித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதும் மக்களின் அச்சத்துக்குக் காரணமாக உள்ளது. கொரோனா பரவத் தொடங்கியதில் இருந்தே அது தொடர்பான வதந்திகளும் தவறான செய்திகளும் இணையம் எங்கும் வலம் வந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக…

    • 2 replies
    • 917 views
  10. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங…

  11. போலிகளுக்கு எதிரான கூகுள் - ஃபேஸ்புக்கின் போர் வியூகம் என்ன? #WarAgainstFakeNews ஃபேஸ்புக்கில் ''அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு போப் ஆண்டவர் ஆதரவு'' ''ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஆயுதங்களை விற்ற ஹிலரி கிளின்டனின் பல மோசடிகளை வெளியிட்டது விக்கிலீக்ஸ்!'' ''கிளின்டன் அறக்கட்டளை சட்டத்துக்குப் புறம்பாக $137 மில்லியன் மதிப்புள்ள வெடிமருந்துகள் மற்றும் ஆயுதங்களை வாங்கியுள்ளது'' இந்த மூன்று செய்திகளை கடக்காமல் நீங்கள் வந்திருக்க மாட்டீர்கள். இவையெல்லாம் உண்மை என்று ஒரு பகுதி மக்கள் இன்னும் நம்பிக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் பொய்யான போலி செய்திகள் தான். இந்த வதந்திகள் ஃபேஸ்புக்கில் கிளம்பிய போ…

  12. ஆண்ட்ராய்டில் அறிமுகம் செய்யப்பட்டது கூகுளின் ஜிபோர்டு ஆப் கூகுள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட கீபோர்டு செயலியான ஜிபோர்டு ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: கூகுள் நிறுவனத்தின் கீபோர்டு செயலியான ஜிபோர்டு அனைத்து ஆண்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முழுவதும் கூகுள் தேடலை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயலியில் பல்வேறு புதிய வசதிகளையும் கூகுள் வழங்கி இருக்கிறது. கூகுள் தேடுபொறி மென்பொருள், எமோஜி …

  13. முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன் உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. டோக்கியோ: ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. …

  14. பெகாசஸ் என்றால் என்ன? இஸ்ரேலில் இருந்து ஸ்பைவேர் எப்படி வேலை செய்கிறது? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெகாசஸ் என்ற ஸ்பைவேர் மூலம் இந்தியாவில் பத்திரிக்கையாளர்கள், அமைச்சர்கள் உட்பட உலகம் முழுக்க பலர் வேவு பார்க்கப்பட்ட செய்தி வெளியான நிலையில், மீண்டும் பெகாசஸ் பற்றிய விவாதமும் சர்ச்சையும் எழுந்துள்ளது. பெகாசஸ் எனப்படும் ரகசிய மென்பொருள், இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஒ எனும் இணையப் பாதுகாப்பு (சைபர் செக்யூரிட்டி) நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. வங்கதேசம், மெக்சிகோ, சௌதி அரேபியா போன்ற பல நாடுகள், என்எஸ்ஒ நிறுவனத்திடம் இருந்து பெகாசஸ் மென்பொருளை வாங்கிப் பயன்படுத்துகின்றன. இந்த வேவ…

  15. உலகின் மிகச்சிறிய இணையத்தளம் http://www.guimp.com/

    • 0 replies
    • 1.1k views
  16. இந்திய அரசின் சர்வாதிகார போக்கினால் கணிணிக்கு ஏற்ற மொழியான தமிழை தேவையில்லாமல் தேவநாகரி மொழியுடன் இணைத்து Unicode எழுத்துறுவில் தமிழை பயன்படுத்த complex rendering engine உதவியின் தேவையை திணித்துள்ளனர். இதனால் இணையத்தில் தமிழை பயன்படுத்துவது மற்றும் தமிழ் மொழி சார்ந்த தேடல் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது. நம் முன்னோர்கள் செம்மையாக தமிழ் மொழியின் எழுத்துக்களை சில ஆயிரம் ஆண்டு முன்பே தரபடுத்தி இருக்கிறார்கள். அதன் படி கணிணிக்கு ஏற்ற மொழியாக தமிழ் மொழி உள்ளது. ஆனால் இந்தி வெறியர்களின் முயற்சியால் தமிழின் இந்த பயனை கணிணியுகத்தில் அனுபவிக்க முடியாது இருக்கிறோம். திரு.மணி மு.மணிவண்ணன் ,பேரா. செல்வகுமார் -தமிழ்க் கணினி குறித்த நேர்காணல் சிறகு வாசகர்களுக்கு வணக்கம…

  17. 'ZoomBombing' எனும் இணைய தள வெறித்தனம்.! ஒவ்வொரு காலகட்டத்திலும் பயனாளிகளின் தேவைக்கேற்ப தொழில்நுட்பமும் தன்னை வடிவமைத்துக் கொள்ளும். அப்படி உருவாகியது தான் 'Zoom' எனும் ரிமோற் வீடியோ கான்பரன்சிங் இணையதளம். 2011 ஆம் ஆண்டில் இருந்து இந்த இணையதளம் மக்கள் பயன்பாட்டிற்காக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இப்போது இப்போது தான் அதன் பயன்பாடு அதிகரித்து இருக்கிறது. அதே வேளையில் அந்த இணையதளத்தின் பாதுகாப்பும் தனிநபர் தகவல்களின் நம்பகத் தன்மையும் இப்போது அதிகம் கேள்விகளுக்கு உள்ளாக்கப்படுகிறது. zoom office வீடியோ கான்பரன்சிங் பயன்பாடுகளுக்கு உதாரணமாக, ஒரு பன்னாட்டு நிறுவனத்தை எடுத்துக் கொண்டால், அந்நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்கள் ஆரம்பக் கட்ட வடிவமைப்பு தொடங்கி …

  18. நீங்கள் வைத்திருப்பது ஆண்ட்ராய்ட் மொபைலா? உஷார்; தீய மென்பொருள் ஊடுருவியிருக்கலாம்? படத்தின் காப்புரிமைAFP 36 மில்லியனுக்கும் அதிகமான ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோன் கருவிகளை விளம்பரங்களுக்கு கொண்டு செல்லும் தீய மென்பொருள் தாக்கியுள்ளதாக பாதுகாப்பு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 50 செயலிகளில் ஜூடி என்ற கதாபாத்திரத்தின் பெயரில் போலி தீய மென்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செக் பாயிண்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செயலிகளில் உள்ள குறியீடு (கோட்) பாதிக்கப்பட்ட கருவிகளில் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தை இலக்காக வைத்து அதற்கு பயன்பாட்டாளரை அழைத்துச் …

  19. http://worldtamileducationalforum.blogspot.com/2009_06_01_archive.html

  20. முப்பரிமாணத்தில் பேஸ்புக் டைம்லைன் சமூகவலைதளமான ‘பேஸ்புக்’ கில் முப்பரிமாணத்தில் ‘டைம் லைன்’களை கண்டுகளிப்பதற்கான புதிய தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்களுக்கு இந்த வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைதளத்தில் முன்னணி யில் இருக்கும் ‘பேஸ்புக்’ நிறுவனம் அவ்வப்போது பல்வேறு தொழில்நுட்பங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த முறை ‘டைம்லைனில்’ பதிவாகும் புகைப்படங்கள், தகவல்களை தத்ரூபமாக கண்டு களிப்பதற்காக முப்பரிமாண (3 டி) தொடு திரை தொழில்நுட்பத்தை விரைவில் புகுத்த முடிவு செய் துள்ளது. முதல்கட்டமாக ‘ஆப்பிள்’ ஸ்மார்ட் போன் நுகர்வோர்களுக்கு இ…

  21. Started by Nellaiyan,

    வணக்கம் நண்பர்களே, நலமாக இருக்கிறீர்களா! குமுதம் டாட் காம் (குமுதம்.com) இணையப்பக்கங்கள் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. 1978 ஆம் ஆண்டிலிருந்து உங்களில் பலரோடு நான் உரையாடி இருக்கிறேன். என் தந்தையார் திரு.எம்.ஏ. சுவாமி மணிலா நகரில் ஆரம்பித்த "ரேடியோ வெரித்தாஸ்" என்ற வெரித்தாஸ் வானொலியில் 1978 ஆம் ஆண்டு முதல் 1989 ஆம் ஆண்டு வரை பணியாற்றினேன். ஒவ்வொரு நாளும் செய்திகள், அரசியல் விமர்சனங்கள், பேட்டிகள் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் வழியாக உங்களில் பலரோடு உறவாடும் வாய்ப்பு பெற்றேன். சிறப்பாக, ஈழத்திலிருந்து இன்று உலகெங்கும் பரவி வாழும் தமிழ்மக்கள், இளம் பிள்ளைகளாக, ஈழமண்ணிலிருந்து எங்களுக்கு (என் தந்தையாருக்கும், எனக்கும், என் சகோதரி ப்ளோரா ராணிக்கும்) எழுதி…

    • 0 replies
    • 1.8k views
  22. என்னோட 6000மாவது பதிப்பு ஏதும் பயனுள்ளதா கொடுக்கணும் என்று நினைச்சேன் அதுதான் இது :P உங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வழிகள்... தங்கள் செயல்பாடுகளை அறிவிக்க நிறுவனங்கள் மட்டுமே இணைய தளம் உருவாக்கி இன்டர்நெட்டில் பதிப்பது என்ற நிலை மாறி தற்போது தனி நபர்களும் மற்றும் அனைத்து வகையான அமைப்புகளும் இணைய தளங்களை உருவாக்கி வருகின்றன. இணைய தளங்களை உருவாக்குவதற்கென்றே பல வெப் மாஸ்டர்கள் உள்ளனர். ஒரு சிலர் இன்டர்நெட்டில் கிடைக்கும் உதவி தகவல்களைக் கொண்டு தாங்களே தளங்களை உருவாக்கி பதிந்து வருகின்றனர். எப்படி இருந்தாலும் ஓர் இணைய தளம் ஒரு சில வரையறைகளுடன் அமைக்கப்படுவது நல்லது. அவை என்னவென்று இங்கு பார்ப்போம். 1. முகப்பு பக்க அளவு: உங்கள் இ…

    • 5 replies
    • 1.6k views
  23. பல புதுமைகளின் மூலம் எப்போதும் வாடிக்கையாளரை அசத்தும் கூகுள் புதிதாக Gmail கணக்கின் உள்ளே video மற்றும் audio அரட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது மேலும் அறிய

  24. மொபைல் கிரிக்கெட்: இந்த ஆறு கேம் ஆப்ஸும் ஆஸம்! #MobileGames ஐ.பி.எல் பீக் டைமை எட்டிவிட்டது. இன்னும் சில நாட்களில் ஐ.பி.எல் முடிந்துவிடும். தொடர்ந்து பல தொடர்கள் இருந்தாலும், தினம் தினம் மேட்ச் பார்க்கும் சுவாரஸ்யம் அப்போது கிடைக்காது. அதனால் என்ன? மொபைலை எடுங்க. இந்த 6 கிரிக்கெட் கேமை ஒவ்வொன்றாக இன்ஸ்டால் செய்து விளையாடுங்க. Real Cricket 16 ரொம்ப சிம்பிள் ஆன கேம். ஆனால், கிராபிக்ஸ் கலக்கல் ரகம். ஆண்ட்ராய்டில் கோடிக்கணக்கான டவுன்லோடுடன் 4.2 ரேட்டிங் வாங்கியிருக்கிறது இந்த ஆப். 90 எம்.பி தான் என்பதால் எல்லா மாடல் யூஸர்களும் நம்பி டவுன்லோடு செய்யலாம். டவுன்லோடு செய்ய Cricket T20 Fever 3D 3டி மொபைல் வைத்திருக்கிறீர…

  25. Facebook Metaverse: மெய்நிகர் உலகில் வாழ்க்கை - இது எப்படி சாத்தியம்? 9 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் சக்கர்பெர்க், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தன் நிறுவனத்தை ஒரு மெடாவெர்ஸ் (Metaverse) நிறுவனமாக மாற்றும் திட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். மெடாவெர்ஸ் என்பது ஒரு ஆன்லைன் உலகம். அங்கு பயனர்களால் விளையாடவோ, வேலை பார்க்கவோ, ஒருவரோடு ஒருவர் நேரடியாக தொடர்பு கொள்ளவோ முடியும். இவை அனைத்து ஒரு மெய்நிகர் சூழலில் வி.ஆர் ஹெட்செட் பயன்படுத்தி செய்யலாம் என்பது தான் இதன் சிறப்பம்சம். நீங்கள் ஒரு விஷய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.