யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1760 topics in this forum
-
[size=3]ஆறு வருடங்களாக வாசகனாக இருந்த நான் இப்ப உறுப்பினர் ஆகிவிட்டன்[/size]
-
- 23 replies
- 1.3k views
- 1 follower
-
-
-
யாழ்கள உறவுகளுக்கு வணக்கம், நியானி என்ற பெயரில் மட்டுறுத்துனராக புதிதாக யாழில் இணைந்துள்ளேன். ஒரு கருத்துக்களையும் பதியாமல் மட்டுறுத்துனராக இணைந்ததையிட்டு சந்தேகங்கள், சங்கடங்கள், கேள்விகள் பலரிடமும் இருக்கலாம். எனவே ஒரு சிறு அறிமுகம். யாழுடன் எனக்கு பல வருடங்கள் பரிச்சயம் உண்டு. தாயகச் செய்திகளை அறிவதற்கு பல்வேறு இணையத் தளங்களிற்கு போகாமல் ஒரே இடத்தில் பார்க்கும் வசதி யாழில் உள்ளது என்பதும் செய்திகளுக்கு வரும் கருத்துக்கள் மூலம் கள உறவுகளின் சிந்தனை ஓட்டத்தை அறிய முடிவதும் பிடித்தமான விடயங்கள். தனியே செய்தித் தளமாகவும் , பொழுதுபோக்கு தளமாகவும் இயங்காமல் தமிழில் ஆர்வமாக எழுதக் கூடியவர்களை ஊக்குவித்து பல படைப்பாளிகளை உருவாக்கியுள்ளதும் யாழுக்கே மிகவும் தனித்துவமா…
-
- 60 replies
- 4.7k views
- 1 follower
-
-
வணக்கம் எல்லாருக்கும். நான் தான் வக்கீல் வண்டுமுருகன் வந்திருக்கன்.முதலே சொல்லீடுறன்,சும்மா பொழுதுபோக்கதான் நான் இணைகிறன்.பெருசா கருத்தெல்லாம் எதிர்பாக்கவேண்டாம்.ஒன்லி காமெடிதான்; அப்ப வரட்டா.
-
- 33 replies
- 2.5k views
-
-
vanakkam.! I would like to join with this forum.Please add me also.This is my kind request. Thanking You. With regards Akalya From UK. வணக்கம் எல்லோருக்கும். நானும் இந்த போரம் உடன் இனைந்துகொள்ளவிரும்புகிறென்.இணைந்துகொள்ள வேறு என்ன செய்யவேன்றும்.முதன்முறையாக இப்படி ஒரு தமிழில் உரையாடும் போரத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி.
-
- 49 replies
- 2.5k views
-
-
-
-
[size=1] [size=3]எப்பத்தான் என்னை உள்ள விடுவார்களோ?[/size][/size][size=1] [size=3]என்னை bailல்ல எடுத்துவிடுங்கோ சுதந்திரமாய் எழுத.[/size][/size][size=1] [size=3]என்ரை பெயரை வரணியான் என்றும் மாத்திவிடுங்கோ[/size].[/size]
-
- 4 replies
- 599 views
-
-
http://scientifictamillibrary.blogspot.in/2012/04/blog-post.html http://scientifictamillibrary.blogspot.in/2012/04/stul-0002.html http://scientifictamillibrary.blogspot.in/2012/10/stul-0003.html [size=1]அறிவியல் தமிழ் இணைய [/size][size=1] நூலகம் - உங்களை அன்புடன் வரவேற்கிறது [/size][size=1] டாக்டர். செம்மல் [/size] [size=1]நண்பர்களே , உங்களுள் அல்லது உங்களுக்கு தெரிந்த மாணவர்களுக்கு இந்த தளம் நிச்சயமாக உதவும். [/size] [size=1] டாக்டர். செம்மல் [/size]
-
- 0 replies
- 770 views
-
-
நானும் வந்தேன் களத்திற்கு நாலும் கதைத்து முடிப்பதகு யாழ் களமா? யுத்த களமா? போகப் போகத் தானே தெரியும் புதிரும் தானே அவிழும் சொல் விற்பனர் 'சொதப்'பன்னர் கருத்துரைப்பவர் களப்புரட்டுனர் வித்தகர் வேந்தர் கற்றவர் கலைஞர் மற்றவர் மறந்தவர் அனைவருக்கும் சலாமுங்கோ... சலாம் ....
-
- 82 replies
- 7.2k views
-
-
நீண்ட இடைவெளியின் பிறகு எனது பிரவேசம். இனி வரும் இனி வரும் காலங்கள் யாழுடன் இணைந்தே இருப்பேன் என நம்புகின்றேன் . நன்றி.
-
- 33 replies
- 2.5k views
-
-
-
எல்லாருக்கும் இந்த ஆமிக்காரனின் 'சல்யூட்' வணக்கங்கள்.
-
- 39 replies
- 2.3k views
- 1 follower
-
-
<p><p>&lt;p&gt;&amp;lt;p&amp;gt;&amp;amp;lt;p&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;strong&amp;amp;gt;&amp;amp;lt;span&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt; &amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/span&amp;amp;gt;&amp;amp;lt;/strong&amp;amp;gt;&amp;amp;lt;span style="display: none"&amp;amp;gt;&amp;am…
-
- 54 replies
- 3.6k views
- 1 follower
-
-
ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......
-
- 2 replies
- 636 views
-
-
ஆமிக்காரனை உள்ள விடமாட்டாங்கள் போல கிடக்கே! எப்பதான் விடுவார்களோ? எவ்வளவு நேரந்தான் சென்றிப்பொயின்ரிலயே நிக்கிறது?
-
- 60 replies
- 4.2k views
-
-
என்னை இந்த குழுவை அறிமுக படுத்திய தீபன் அண்ணைக்கு நன்றி ..புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 16 replies
- 1.4k views
-
-
:D
-
- 15 replies
- 1.5k views
-
-
அடியேன் (நான் அகம்பாகமாக இருக்கும் என்பதால்)யாழுக்கு புதிது யாழ் எனக்கு புதிதல்ல நானும் உங்களுடன் இணைய வருப்பம் உங்கள் கருத்தறிந்து இணைகிறேன் நன்றி
-
- 31 replies
- 2.2k views
-
-
-
-
-
[size=4]பிறப்பு அடையாளம் :[/size][size=4] எம்.வி.ராஜ் குமார்.[/size] [size=4]இணையதள அடையாளம் :[/size][size=4] கிங்மார்டின்.[/size] [size=4]பிறந்த நாள் :[/size][size=4] 01 பிப்ரவரி 1992.[/size] [size=4]வயது : [/size][size=4]20.[/size] [size=4]பாலினம் : [/size][size=4]ஆண்.[/size] [size=4]பிறந்த இடம் :[/size][size=4] மதுரை (தமிழ் நாடு / தென் இந்தியா).[/size] [size=4]பிடித்தது :[/size][size=4] குழந்தைகள்.[/size] [size=4]நான் இவ்வளையதளதில் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் என் தேவைகளை அறியும் வரை இங்கு இருக்க எமக்கு அனுமதி கோருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தோழர்களே!!![/size]
-
- 20 replies
- 2k views
-
-
யாழ் கருத்துக்களத்தில் புதிய அங்கத்தவர் நான். மனதில் எழும் சிந்தனைகள் பல , ஆனால் எழுத்து வடிவில் அவை மாறுவது குறைவு. எனவே சிந்தனைகளை எழுதலாம் என்ற முயற்சியில் யாழில் இணைந்துள்ளேன். நன்றி சிவானி
-
- 20 replies
- 1.8k views
- 1 follower
-
-