யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
அன்பான நண்பர்களே.. வணக்கம்.. என் பெயர் இராஜா.. வாழிடம்: பழநி, தமிழ்நாடு இந்தத் தளத்தில் இணைந்து வெகுகாலமாகியும் பங்களிக்க இயல வில்லை.. இனி வருவேன்.. உரையாடுவோம்.. உள்ளம் கலப்போம்.. நட்பின் புன்னகையுடன் இராஜா www.alhidayatrust.com
-
- 16 replies
- 1.2k views
-
-
அனைவருக்கும் எனது வணக்கம்! கதவு திறந்திருந்தபடியால என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இணைப்பீர்கள் என நம்பி உள்நுழைந்திட்டன் என்ன இணைத்துக்கொள்வீர்களா? நட்புடன் நீதியப்பன்
-
- 16 replies
- 2.2k views
-
-
-
யாழ் நண்பர்களுக்கு லஜித்தின் அன்பு வணக்கம்...தமிழில் எழுத உதவி செய்த தோழி விஜிக்காக இந்த படைப்பு http://www.youtube.com/watch?v=W8KVB68pnW8
-
- 16 replies
- 1.7k views
- 1 follower
-
-
தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் வணக்கம்... கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும், நம் தமிழ் சமூக நடப்பினை தெரிந்துகொள்ளவும் வேண்டி இத்தமிழ் சமூகத்தில் அங்கத்தினனாக சேர்ந்துள்ளேன்... நன்றி அன்புசிவம்
-
- 16 replies
- 1.2k views
-
-
-
யாழ் இணைவலையத்தின் உறவுகளுக்கு எனது வணக்கங்கள். நானும் உங்களோடு இந்த இணைவலையத்தூடாக இணைந்து கொள்வதில் மகிழ்வடைகின்றேன். தங்களது கருத்து, படைப்பு, செய்தி என்று பல்வேறு தளங்ளில் இருந்து ஓர் ஆரோக்கியமான சிந்தனை தமிழ்தேசியத்தை நோக்கி நிற்பது சிறப்பம்சமாகும். இவ்வண்ணம் நட்புடன் நொச்சியான்
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
வணக்கம். நான் இந்த கருத்துக் களத்திற்கு புதிய உறுப்பினராகப் பதிவு பெற்றுள்ளேன். தமிழ்நாட்டுத் தமிழனான என்னையும் உங்களின் உறவுகளில் ஒருவனாக ஏற்றுக் கொள்ளவும். நன்றி
-
- 16 replies
- 1.5k views
-
-
யாழ்கள உறவுகளுக்கு காவலூர் கண்மணியின் கனிவான வணக்கங்கள். வலைப்பின்னலூடே உங்களுடன் வசமாகி கணனியிலே உறவாட உங்களுடன் கரங்கோர்க்கும் இக் கண்மணியின் கரம் சேர்த்து சுவைகண்டால் தட்டி குறை கண்டால் சுட்டி நிறை கண்டால் மெச்சி வரவேற்பீர்களென்ற எதிர்பார்ப்புடன் என் இமைகள் விரிக்கின்றேன். நன்றி
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம்.சூடான விவாதங்களில் கலந்துகொள்ள சித்தமாய் உள்ளேன்.
-
- 16 replies
- 2.6k views
-
-
வணக்கம் நான் பொய்கை. என்னையும் உள்ளே வர விடுங்கள்.
-
- 16 replies
- 2.2k views
-
-
வணக்கம் நண்பர்களே! உங்களில் ஒருவனாய் உங்களுடன் பலதும் பற்றிப் பறைய வந்திருக்கிறேன். தொடர்ந்து பறைவோம் நன்றி சேயோன்
-
- 16 replies
- 2.4k views
-
-
வணக்கம் நான் திலீப். யாழில் இணைந்து கொள்வதற்கு என்னை அனுமதிக்கவும். நன்றி
-
- 16 replies
- 1.3k views
-
-
அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்
-
- 16 replies
- 2.1k views
-
-
-
-
-
வணக்கமுங்கோய். யாழ்க்கு வந்து சேர்றதெண்டா என்ன சும்மாவே? எத்தின பிளைற்றைப் பிடிச்சு, பஸ்ஸைப்பிடிச்சு, நடந்து வந்திருக்கிறன்மேன... அது சரி எப்பிடி வாறதென்டுறதே முக்கியம்? எங்க வாறமென்டுறது தானே முக்கியம்? வந்துடமெல்ல வந்துடமெல்ல
-
- 16 replies
- 837 views
- 1 follower
-
-
யாழ் இணையத்துடன் இணைந்திருக்கும் அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்திருக்கும் என்னை உற்சாகமாய் வரவேற்று களவீதிகளில் உல்லாவமாக உலாவர ஆக்கமும் ஊக்கமும் தருவீர்கள் என நினைத்து இந்த அறிமுகத்தை உங்களுடன் பகிர்கிறேன்...
-
- 16 replies
- 1k views
-
-
1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும். 2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும். 3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது. நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன். அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர், எழுத்தாளன்.
-
- 16 replies
- 1.1k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே நானும் உங்களுடன் பயணிக்க வருகின்றேன் வரவேற்பீர்களா? எனக்கு யாழ் களத்தில் தொடக்கமே சவாலாகவுள்ளது மோகன் அண்ணா எனது பெயர் நவரத்தினம் எனும் பகுதியில் மெயில் அற்றஸ் வருகின்றது தயவு செய்து அதை சரி செய்து தரவும். நன்றி நவரத்தினம்.
-
- 16 replies
- 1.3k views
-
-
-
-
என்னை இந்த குழுவை அறிமுக படுத்திய தீபன் அண்ணைக்கு நன்றி ..புதிதாக உங்களுடன் என்கருத்துக்களை பகிரவந்து இருக்கும் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
-
- 16 replies
- 1.4k views
-