Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. ஏன் என்னால் கருத்துக்கள் எழுமுடியவில்லை 2 மாத விடுமுறையின் பின் இணைந்துள்ளேன் என்னை அனுமதிக்கவும் .நான் தவறான முறையில் கருத்துக்கள் எதுவும் எழுதவில்லையே

    • 7 replies
    • 1.8k views
  2. Started by asha123,

    ,d;iwf;F ,Wntl;L ntspaPl;L tpohtpy Ngrpdj Nfl;q;fNs. vg;gpb ,Ue;j ehq;fs; ,g;gb Mfpl;lk;. ,Jf;nfy;yhk; vq;fsNsl ,Uf;fpw vq;fl nghaz;zz; jhd; fhuzk;. mj;Jld; jhd; fhak; gl;lijAk;> kw;Wk; md;W ele;j ,og;Gf;fisAk; ,t;tsT ijhpakhf nrhy;fpd;whh;fs; vd;why; mJ vq;fl mz;zkhuhyjhd; KbAk;

    • 7 replies
    • 4.4k views
  3. வணக்கம், தமிழன் வீழ்ந்து விடமாட்டான் இது உறுதி

  4. Started by santhan,

    i am santhan TEST POST

  5. தம்பியின் வண்க்கம்

  6. வணக்கம்!! எனக்கு ஒரு சந்தேகம். க் + அ = க (ka) மெய்யும் உயிரும் இணையும் போது பிறக்கும் புதிய ஒலி. மிகச் சரியாக ஒலிக்கிறது. ஆனால் ச் + அ = ச (sa) என்ற சத்தம் எப்படி வரும்? சேர்த்து சொல்லும் போது cha என்ற சத்தம் வருகிறது. பழைய திரையிசை பாடல்களில் ச (cha) என்ற சத்தம் வரும் உச்சரிப்புக்கள் காணப்படுகின்றன. எ.கா. சின்னம் சிறு கிளியே..

  7. அறிவில் பெரியவர்கள் இருக்குமிடத்தில் களமிறங்க எனக்கும் ஒரு அனுமதி கிடைக்குமா? கிடைத்தால் சந்தோஷம், கிடைக்காவிட்டால் நோ..சோகம்!

    • 7 replies
    • 1.5k views
  8. Started by Rajan126,

    please let me know how to down load tamil keyboard and fonts for me to type in Tamil Thanks Rajan.

  9. புதுவருட வாழ்த்துக்கள் நண்பர்களே.... அழிந்தவை அழிந்து ஒழிந்தவை ஒழிந்து இழந்தவை இழந்து எச்சம் மிச்சம் கொண்டு எழுந்து கொண்டது புதியதோர் வருடம் அழிவெனும் வதந்தி கடந்து புதியதோர் உலகமாய் நடந்தவை நடந்தாக முடிந்தவை முடிந்தாக இருப்பவர் எல்லாம் எழுந்தாக வேண்டும் நுட்பமாய் எம்மை நாமே செதுக்கி நாளைய உலகை நம் கையில் தாங்கிட...

  10. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …

  11. வணக்கம் அனைவருக்கும் நான் கண்ணன் தர்மலிங்கம் சுவிஸில் இருந்து. பொழுதுபோக்காக கவிதை, கதைகள், கட்டுரைகள் மற்றும் பாடல்கள் எழுதுவதுண்டு.

  12. Started by meerasuthan,

    இன்று நான் எழுதுவது யாழ் அரிச்சுவடியில் என்னை பழக்கி கொள்ள மட்டும் அல்ல, நான்கம் கட்ட ஈழபோர் தொடங்கிய நாள் முதல் என் மனதை கொஞ்சம் கொஞ்சமாக அரித்துக்கொண்டு இருக்கும் வேதனையையும் தான், தொடக்கத்தில் தினம் தினம் செத்து மடியும் எம் உறவுகள் எல்லொரையும் நினைத்து மறுகுவதும் பின் என்ன செய்வது எல்லாம் கடவுள் விட்ட வழி என்ட்ரு சும்மா இருப்பதுமாக இருந்த நான் இன்று எதற்கு அழ எதற்கு வேதனைப்பட என்று தெரியாமல் தவித்து நிற்கிறேன். நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள், 1995ஆம் ஆண்டின் இடப்பெயர்வு கொடுத்த தாக்கத்தை கொஞ்சம் அனுபவித்தும் இருக்கிறேன்.ஆனால் இன்று வன்னி மக்கள் படும் வேதனைகளோடு ஒப்பிடும் போது எனது அனுபவம் நாங்கள் அனுபவித்தவை கடுகளவு கூட இல்லை என்பது முற்றிலும் உண்மை. னான் வன…

  13. "அன்பாக இருப்பது தப்பா , அன்புக்கு அடிமையாக இருப்பது தப்பா? " crazy dosi

    • 6 replies
    • 828 views
  14. Started by ஜீவா,

    ஏனுங்க என் பெயருக்கு கீழை warn என்று இருக்கு? அதை எப்படிங்க அழிக்கிறது?

    • 6 replies
    • 964 views
  15. Started by eddybond,

    வணகம். இன்னும் எத்தனை கடிதம் எழுதுவது.

  16. Started by Maddy,

    உங்களுடன் இணைந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி ...

  17. மென்மையான அன்புடையீர்!தரமான ஓர் களத்தின் வாசல் வருகைக்காக தங்கள் சாளரத்தை , வலிமைமிகு ஆதங்கத்துடன் வரவேற்றதற்கான நன்றியை தங்களின் தளத்திற்கு தாழ்மையுடன் சிரம் தாழ்த்தி ,எனதான கருத்து பதிவிற்கான,மேலும் சில ஆக்கங்களை சக வாசகர்களுடன் பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆத்மார்த்தமான இயல்பு நிலையின்பால் ஏற்படுத்தி தந்தமைக்கு மீண்டும் உறவு பூர்வமான,உளமார நயமான நவிலலுடன், தொடரும் வரை.இந்த யாழ் அரிச்சுவடியில் எனது முதல் அறிமுகத்துடன் விடைபெறுகின்றேன்.நன்றி

  18. Started by Valvai Inthi,

    வண்ணக்கம் உஙகலுக்கு. வர்வெட்பிட்கு நன்ரி.தமிழ் பிலைக்கு மன்னிக்கவும்.இது எனெக்கு புதிது. I am trying my best to find the right keys for the tamil words. It is not easy as I thought.

  19. Started by www.newjaffna.com,

    வணக்கம் நான் newjaffna என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொள்ளுங்கள். சேர்த்துக்கொள்வீர்களா?

    • 6 replies
    • 919 views
  20. புதிதாக இணைந்தவர்களுக்கென்று தனியாக விதிமுறைகள் ஏதும் இருக்கிறதா? படங்களை இணைக்க என்ன வழிமுறைகள் யாராவது சொல்லித்தாருங்களேன்

  21. Started by eddybond,

    வணக்கம்: புலத்தில் இருந்து ஒரு குரல். எடி

  22. முதலில் உங்கள் பாரிய முயற்சசியான யாழ் திறந்த செய்திப்பரிமாற் அரங்கத்திற்கு எனது மனம் நிறைந்த நண்றிகள், உங்களது தளம் இயக்கும் சிந்தனை மிகவும் நவீனமானதும் மெச்சத்தக்கதும்மாகும். நிற்க, நான் இங்கு வந்ததின் காரணம் கீழ்கணும் லா-குறுஆ என்ற பிரஞ்சுப்பத்திரீகையின் புலணாய்வுக்கடடுரையை களத்தின் கவனத்திற்கு சமர்பிக்கவே அண்றி பத்திரீகையாளனாவதற்கல்ல. ஆஃகவே நான் பிழையான இடத்திற்கு வந்துள்ளேணா? இதோ அந்தக்கட்டுரை, உங்களில் யாராவது வேண்டியதை செய்ய முடிந்தால் மிக்கநன்றி பிகிங் சிறீலங்கா அரசின் போரிற்கு எப்படித்தோழ் கொடுத்து. சிறீலங்கா இரணுவத்தின் த. ஈ. வி. பு மீதான வெற்றிக்காண காரணம் பாரிய ஆயுதக்கொள்வனவுத்திட்டம், குறிப்பாக சினாவின் மிகப்பாரிய ஆயுத வினையோகமே... ஃவ்றாண…

  23. கிளிக்எழுதி, இது ஒரு எலி-எழுத்தாணி. கதையங்காடி, விவாதமன்றம், இலத்திரக்-கடிதங்கள் போனற இடங்களிலே தமிழை தமிழால் எந்நாட்டில்லிருந்தும் எழுத வழி வகுத்தல் என்பது இந்த எழுத்தாணியின் இலக்கு. இக் கருவிகளை உபயோகிப்பதற்கு தமிழ் தட்டெழுத்துத் தட்டு தேவையில்லை, வின்டோஸிலோ லிநூக்ஸிலோ அல்லது மக்கின்டோஷிலோ இயங்கக் கூடியது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.