Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. அனைவருக்கும் வணக்கம், தமிழீழம் என்ற இலட்சியப் பயணத்தில் உயிர் நீத்த அனைத்து உறவுகளையும் இத்தருணத்தில் நினைவு கூர்ந்து கொண்டு மீண்டும் புதியதோர் ஆண்டில் யாழ் இணையம் நுழைகின்றது. ஆம்! யாழானாது 16 ஆண்டுகள் கழித்து தனது 17வது அகவையில் காலடி எடுத்து வைக்கின்றது. ஒவ்வொரு காலகட்டத்திலும் சவால்களும் நெருக்கடிகளும் வந்தபோதும் அவை அனைத்தையும் தாண்டி யாழானது தொடர்வதற்கு யாழ் கள உறுப்பினர்களினதும் வாசகர்களினதும் அன்பும் ஆதரவுமே முக்கிய காரணங்கள் என்பதை நினைவில் கூருகின்றோம். யாழானது தனது கால ஓட்டத்தில் எம்மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து கொண்டு வருவதுடன், பல எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் உருவாக்கியும், ஊக்குவித்தும், மற்றும் இலைமறைகாயாக இருந்தவர்களை வெளிக் கொணர்ந்தும் உள்ளது …

  2. எனக்கும் அனுமதி தாங்கோவன் கருத்துக்களை இனைக்கவே ஏலாமல்கிடக்கிறது

  3. கடந்த சில நாட்களாக இந்தக்கருத்துக்களத்தில் சில கருத்துக்கள உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் அநாகரீகமான செயற்பாடுகளால் மிகவும் மன வருத்தத்திற்கு ஆளாகியிருக்கின்றேன். இதுவரை காலமும் எந்த ஒரு பதிவையும் நான் அகற்றும்படியோ அல்லது கருத்துக்களத்தில் இருந்து அகற்றியதோ கிடையாது இதுவே முதல் தடவையாக அகற்றக் கோருகின்றேன். தவறான புரிதல்களால் எழுதப்பட்ட எனது குறிப்பை தயவுசெய்து அகற்றிவிடவும். கீழே இணைக்கட்டுள்ள "நான் பார்த்த சாத்திரி" என்ற திரியில் இருந்து எனது பதிவுகளை அகற்றி விடவும். இப்பதிவை நான் உடனடியாக அழிக்க முடியும்.. அப்படிச் செய்ய விரும்பவில்லை நான் தொடர்ந்தும் யாழில் அதன் நிர்வாகத்திற்கு மதிப்பளித்து இணைந்திருக்க விரும்புகிறேன் ஆதலாலேயே நிர்வாகத்தினிடம் எனது வேண்டு…

  4. தமிழக மாணவர்களின்ஈழ ஆதரவுப் போராட்டம் தீவிரமடைந்து வரும் இந்த நிலையில் நாம் பொறுப்பான முறையில் செயலாற்ற வேண்டுமல்லவா? தமிழகத்தின் பிரதான கட்சிகள்,சங்கங்கள்என்பவற்றின் ஆதரவு எதுவுமின்றி சுய உணர்வுடன்போராடிக் கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தம்மை ஒறுத்துப் போராடும் எம் தமிழ் சொந்தங்களின் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் முன்னணி வாய்ந்த தமிழ் இணைய ஊடகமான யாழ் களமும் செயலாற்ற வேண்டியது அவசரமும் அவசியமானதுமான பணி என நினைக்கிறேன். அந்த வகையில் யாழ் களத்தின் முழுமையான செயற்பாடுகளையும் இந்த உணர்வு மிக்க போராட்டம் செம்பந்தப்பட்டதாக செயற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறேன். மிகவும் முக்கியமான இந்தக் கால கட்டத்தில் திண்ணை உள்ளிட்ட பகுதிகளில் தேவையற்ற அரட்டைகளைத் த…

  5. யாழ் இணையம் உங்களுக்கு எப்படி அறிமுகமானது? யாழ் இணையம் என்கிற ஒரு இணையத்தளம் இருப்பது உங்களுக்கு எப்படித் தெரிய வந்தது? நண்பர்கள் மூலமா அல்லது கூகிள் தளமூடாகவா? அல்லது வேறு தமிழ் தளங்களூடாகவா? யாழ் கருத்துக்களத்தில் இணைய வேண்டும் என்கிற ஆர்வம் எப்படி வந்தது? யாழில் நடந்த விவாதங்களா? கவிதை கதை போன்ற ஆக்கங்களா? அல்லது வேறு ஏதுமா?

    • 117 replies
    • 20.3k views
  6. தினமும் ஊடகச் செய்திகளை அதிகம் இணைக்கும் உறவுகளிடம்.. ஒரே தலைப்பின் கீழ் ஒரே செய்தியை நகர்த்தும் வசதி அளித்தால் என்ன..?! நிர்வாக உறவுகள் வரும் வரை ஒரே செய்தி நாலு திக்கில்... கிடக்கிறது... எதற்குப் பதில் அளித்தோம் என்பதைக் கண்டறியவும்.. செய்திகளுக்கிடையேயான பிந்திய நிலைகள்.. தொடர்பில் அறியவும்.. தலைப்பு மாறி தலைப்பு மாறிப் பயணிக்க வேண்டி உள்ளது. எனவே.. அதிகம் செய்தி இணைக்கும் உறவுகளுக்கு செய்தி பகுதிகளில்... குறித்த செய்தியை.. மற்றும் அது சார்ந்த பிந்தைய செய்திகளை.. நேர அடிப்படையில் முதலில் பதியப்பட்ட செய்தித் தலைப்பிற்கு.. நகர்த்த உதவி செய்து கொடுத்தால் வாசிக்கவும்.. களச் சீர்மைக்கும் உதவும். பதில்களும் கருத்துக்களும்.. ஒருங்கமைக்கப்பட்டதாகவும் அமையும். நிர்வாகம்…

    • 4 replies
    • 828 views
  7. rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…

    • 18 replies
    • 2.4k views
  8. http://www.yarl.com/...ndpost&p=716742 ( புதிய ஆண்டும் யாழும் ) பலர் பலவிதமாக வாக்குறுதி/promise வழங்கினார்கள். 2012ம் வருடத்தின் இரண்டாம் மாதம் நிறைவடையப் போகின்றது. லிங்கில் குறிப்பிட்ட இந்த பகுதியில் பேசப்படும் விடயங்கள் வெற்றி பெறாமைக்கான காரணங்கள் எவை என்று நீங்கள் கருதுகின்றீர்கள்? இதுவரை ஒரு விளம்பரத்தைதானும் காணவில்லை. குறிப்பாக யாழ் இணையம் வர்த்தக ரீதியாக முன்னேற்றம் பெறுவதற்கு எவ்விதமான முயற்சிகளை நீங்கள் எடுத்தீர்கள் என்றும் அல்லது எடுக்கவில்லையாயின் அதற்கான காரணங்கள் பற்றியும் உங்கள் பக்க பகுதியை விபரியுங்கள். ஒரு வியாபார நிறுவனம் எனும் வகையில் இங்கு நாம் விளம்பரம் செய்யும் போது எமது வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும் என நினைப்பதால் இது ப…

  9. இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை. காரணம் என்ன? எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை. காரணம் என்ன? நான் இந்து நான் பெரியார் மதம் நான் ஆரியம் கலக்காத இந்து நூறு சாதி இலங்கையில் இப்ப சாதி அழியுது…

  10. Started by tamilpriyamnews,

    வணக்கம்

  11. நிர்வாகத்திடம் வேண்டுகோள்: என்னுடைய திரி ஒன்றிலும் கேட்டு, தனி மடலிலும் கேட்டு, கேட்க கூடிய எல்லா விதங்களிலும் கேட்டுவிட்டு இப்போது இங்கும் யாழ் நிர்வாகத்தினை நோக்கி கேட்கின்றேன் சிங்களவர்களினதும், பேரினவாத அரசின் இனவழிப்புக்கு துணை போகின்றவர்களினதும் கருத்தியல் போரை எதிர் கொள்ள ஒரு திரியை அல்லது களத்தினை ஒதுக்க முடியுமா? பல இணைய தொலைக்காட்சி ஊடகங்களில் எம் மீதான ஆதரவு / எதிர்ப்பு ஆக்கங்கள் பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை தகுந்த விதத்தில் சிங்களவர்கள் எதிர் கொள்கின்றனர். அழிபட்டுக் கொண்டு இருக்கும் நாம் அவர்களிலும் மேலாக அதி தீவிரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இடம் பெறும் விவாதங்களின் இணைப்பினை publish பண்ண ஒரு பகுதி ஒதுக்க முடியுமா? அல…

  12. அண்மைய காலமாக, இந்தயாவிற்கும், இந்தயர்களுகும் நீங்கள் காட்டும் வெறுப்பை பார்த்து மிகவும் துயர்யுற்று இதை எழுதுகிறேன். இதே பாரத பூமியில் தான் உங்கள் சகோதரர்களான நாங்களும் இருகிரோம். எங்கள் மேல் உங்கள்ளுக்கு வெறுப்பு இருக்கலாம் அதற்காக நாங்களும் மேலும் துன்ப பட வேண்டும் என்று நினைகீரீர்கள? ஒரு தனி பட்ட ஒரு அரசு செய்த விளைவிற்கு நாங்களும் இறக்க வேண்டுமா??? அட, இவ்வளவு நாட்கள் நான், நமது தமிழினம் பெரும் எண்ணிகையில் இருக்கிறது, நமக்கு எதாவது ஒரு துயரம் ஏற்படும் போது, நீங்கள் எல்லோரும் இருகீரீர்கள என்று தப்பாக நினைத்து விட்டேன்.... மிகவும் மன வேதனையுடன் எழுதுகிறேன்!!!

    • 5 replies
    • 1.1k views
  13. Started by ivann,

    நான் ஒரு புதிய உறுப்பினர். நான் என்னுடைய கதை கவிதைகளை இந்த களத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் என்னால் பதிவு செய்ய முடியவில்லை. உதவுமாறு கோருகிறேன்.

    • 4 replies
    • 1.2k views
  14. அறிவியற் களத்தில் பொதுஅறிவுக்களம் என்று ஒன்றிருந்தால நன்றாகவிருக்கும் அறிவியற் களத்தில் கணனி,இணையம்,வீடியோ தொழில்நுட்பம் ,விஞ்ஞானம் - தொழில்நுட்பம் ,மருத்துவம் என்றுதான்னுள்ள்து அவைதவிர்ந்த ஒரு பொதுவான விடையத்தை எதிலே பதிவு செய்வது என்று குழப்பமாகவுள்ளது.......

  15. வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் …

  16. Started by சிறி,

    உறவாடும் ஊடகம் பகுதியில் நான் நேற்று ஒர் புதிய திரி ஆரம்பித்தேன் அதை காணவில்லை, நிர்வாகம் அதை தூக்கியிருந்தால் தூக்கிய காரணத்தை அறிய தந்தால் நன்று.

  17. தமிழில் தட்டச்சு செய்வது சிரமமாக உள்ளது. Explorer 8 ஐ எனது இணைய தேடுகருவியில் மேம்மடுத்திய பிறகு எனது தமிழில் எழுதும் திறண் மிகவும் பாதிக்க பட்டு இருக்கிறது. எனது கணணில் Vista 64 Bit ல் இயங்குவதால் யாழி தரப்பட்டு இருக்கும் ஆங்கிலம் தமிழ் மாற்றும் பலகையய கூட சிரமம் இண்றி உபயோகிக்க முடியவில்லை. எழுத்து பிழை இல்லாது இயங்க என்ன செய்ய வேண்டும் நீங்கள் எல்லாம் எப்படி சமாளிக்கிறீர்கள்.? பாமினி எழுத் கூட பாவிப்பது கடினமாக இருக்கிறது.

  18. நான் Firefox பொறியை உபயோகிக்கும் போது இப்படியான ஒரு செய்தி வருவதோடு என்னை தடையும் செய்கிறது... தடை செய்வது கூகிள் எனும் செய்தியையும் சொல்கிறது.. காரணத்தை ஒரு தளம் சொல்கிறது... அதில்.. http://safebrowsing.clients.google.com/safebrowsing/diagnostic?client=Firefox&hl=en-US&site=http://www.yarl.com/forum3/index.php?showtopic=66748&st=50&gopid=556083&#entry556083 Safe Browsing Diagnostic page for www.yarl.com/forum3 What is the current listing status for www.yarl.com/forum3? Site is listed as suspicious - visiting this web site may harm your computer. Part of this site was listed for suspicious activity…

  19. செய்திக்கு ஒரு தலைப்பும் தனிப்பக்கமும் என்று தமிழீழம் பகுதியில் திறக்காமல் அனைவரும் திகதியிட்டு நாளுக்கு ஒரு முக்கிய செய்தியின் அடிப்படையில் முதல் செய்தியிடுபவர் ஒரு தலைப்பிட்டு நாட் செய்திகள் அனைத்தையும் ஒரே தலைப்பின் கீழ் ஒரு பக்கத்திலேயே பிரசுரித்தால் வாசிப்பதும் இலகுவாக இருக்கும் கருத்துப் பகரும் போதும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்ட விடயங்களைக் கலந்துரையாடி கருத்துப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பாக இருக்கும். பக்கங்களும் சேமிக்கப்படும். செய்திகளும் பொக்கிசங்களாக இலகுவில எதிர்காலத்தில் கூட திகதி வாரியாக நோக்கப்படவும் வாய்ப்பமையும். உங்கள் அபிப்பிராயங்களையும் எழுதி நடைமுறைச் சாத்தியமாக்கினால் நல்ல பயன்கிட்டலாம். :idea:

  20. தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்

    • 2 replies
    • 1.3k views
  21. நிபந்தனை நீக்கப்பட்டு விட்டதா? செய்திகள் முழுமையாக இணைக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அந்த நடைமுறை நீக்கப்பட்டு விட்டதா? http://www.yarl.com/forum3/index.php?showt...view=getnewpost

  22. என்னால் எழுதப்படும் கருத்துக்கள் உடனடியாக தூக்கப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தினை தரக்குறைவாக விமர்சிக்கும் கருத்துக்களை மட்டும் விட்டுவைப்பதன் காரணம் அறியலாமா ? கீழுள்ள கருத்து ஏன் தூக்கப்பட்டது

  23. Started by NMa,

    ஏன் யாழ் கள முகவரியை www.yaal.com என்று பெயரிடாமல், www.yarl.com என்று பெயர் இட்டீர்கள்? :?

  24. இதனை திறக்கமுற்பட்டால் இப்படி வருகிறது இதனை வாசிக்கமுடியாமல் தடைபோடப்பட்டுள்ளது காரணம் என்ன?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.