யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
,,கனடா பாராளுமன்றத்தில் தமிழ்மொழியில் பாராளுமன்றம் என்பது பொறிக்கபட்டிருகும். "-- ,,,* உயரமான நயாகரா நீர் வீழ்ச்சியில் தமிழ்மொழியில் நீர் வீழ்ச்யின் பெயர் இடம் பெற்று இருக்கும்.,,, இந்த செய்திகள் உண்மையா ..உண்மையாயின் கனடா வாழ் நண்பர்கள் இதனை உறுதி செய்யும் வண்ணம் இதன் படம்களை தரமுடியுமா... வேறு ஒரு நண்பரின் வேண்டுகோளை இங்கே வைத்துள்ளேன்.. நன்றிகள்
-
- 19 replies
- 3.2k views
-
-
யாழ் களத்தின் நிர்வாகிகள் யார் யார்? ஏதாவது பிரச்சனை என்றால் யாரோடு பேச வேண்டும்? எப்படி தொடர்பு கொள்வது? திரை மறைவில் விளையாட நான் விரும்பவில்லை? பதில் தேவை?
-
- 19 replies
- 3.1k views
-
-
ஒரு கேள்வி? உங்களது சகோதரனை பத்துக்கு மேற்பட்டோர் சேர்ந்து பல விதமான பயங்கர ஆயுதங்களால் தாக்கி அவர் இறந்து விட்டால்....??? அதற்கு உங்கள் சகோதரனையா குற்றம் சொல்வீர்கள்???
-
- 19 replies
- 1.7k views
-
-
மறுபடியும் யாழ் தளம் வேலைசெய்யு இல்ல... தட செஞ்சுட்டாங்கலோ?
-
- 19 replies
- 3.3k views
-
-
இப்ப கொஞ்ச நாளா எனக்கு ஒரு பிரச்சினை. நான் வடிவால் பந்தி பிரிஞ்சு எழுதிப் போட்டு இங்கை கொண்டு வந்து போட்டால் எல்லாம் ஒரே குண்டக்க மண்டக்கவா அரியண்டமா வந்து நிக்குது. கீழை திருத்திற அழுத்தியையோ பச்சைகளைப் பாக்கிற இடத்தையோ காணேல்லை. ஆராவது ச+னியம் கீனியம் வைச்சிட்டினமோ. அல்லது ஆரின்ரையாவது கண்ணூறு பட்டிட்டுதோ தெரியேல்லை. ஆராவது விசயம் தெரிஞ:ச ஆக்கள் வந்து சொல்லுங்கோ பிள்ளையள்....
-
- 19 replies
- 2.4k views
-
-
வணக்கம்... இந்த வருடம் மார்ச் 30, 2008 உடன் யாழ் இணையத்துக்கு அகவை பத்து ஆகின்றது. சென்ற வருடம் அகவை ஒன்பதை மிகவும் சிறப்பாக கொண்டாடி இருந்தோம். இது சம்மந்தமாக யாரோ ஏதோ புத்தகம் எல்லாம் வெளிவிடப்போவதாய் சென்ற வருடம் சொன்னார்கள். பிறகு ஆக்களின் சத்தத்தையே காண இல்லை. அடியேன் முன்பு புதுசு புதுசாக பல கருத்தாடல்கள் யாழில் துவங்கி யாழ் கள கல்விமான்கள், பகுத்தறிவாளர்கள், தேசியவாதிகளிடமிருந்து கல்லெறிகளும், துரோகி என்ற பட்டங்களும் வாங்கி நன்றாக அனுபவப்பட்டு விட்டதால் இந்தத்தடவையும் ஏதாவது வித்தியாசமாக செய்யத்தொடங்கி கடைசியில் பலகோடி உலகத்தமிழ் மக்கள் முன்னிலையில் எனது கோவணத்தை பறிகொடுக்கும் முட்டாள்தனமான வேலையை செய்யாமல் கொஞ்சம் கவனமாக இருக்கலாம் என்று பார்க்கின…
-
- 19 replies
- 2.7k views
-
-
அன்பார்ந்த யாழ் கள உறுப்பினர்களே... வாசகர்களே.... உங்களை வணங்குகிறேன். மாப்பிளை அவர்களால் ஏற்படுத்தப்பட்ட "தாயகத் தமிழீழத்தில் மக்கள் படும் அவலங்களிற்கு, தமிழீழ தாயகத்திற்கு தேவையான தமது கடமைகளைச் செய்யாத உலகத்தமிழர்களின் அசமந்தபோக்கும் காரணமாக அமைகின்றதா?" எனவே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படும் பட்சத்தில்..." எனும் தலைப்பிலான வாதத்தை 957 பார்வையாளர்கள் இதுவரையில் பார்வையிட்ட போதும் வெறும் 21 உறுப்பினர்களே தங்கள் கருத்துக்ககளை அந்த இடத்திலே முன்வைத்துள்ளனர். ஏன் மிகுதி உறுப்பினர்கள் இதுவரை தங்கள் பதில்களை பதியவில்லை. காரணம் ?
-
- 18 replies
- 2.8k views
-
-
யாழ் களம் இன்று அரட்டையின் சொர்கபுரியாகிவிட்டது.எதிலும
-
- 18 replies
- 2.7k views
-
-
நான் தற்போது கடுமையான முதுகு வலியினால் அவதிப்படுகிறேன். தற்போது வைத்திருக்கும் ரொயொற்றா கொறலா எனது முதுகு வலியைக் கூட்டுகிறது. எனவே சற்று உயரமான ஆசனத்துடன் கூடிய வாகனமொன்றிற்கு மாற விரும்புகிறேன். எனக்கு வாகனங்களைப் பற்றி அதிகம் ஒன்றும் தெரியாது. சிலர் ரொயொற்றா RAV ஐ பரிந்துரைக்கின்றனர். எரிபொருள் சிக்கனம் விலை உள்ளிட்ட பலவிடயங்களையும் உள்ளடக்கியதாக ஏதாவது வாகன்ஙகள் குறித்த ஆலோசனையை வாகனம் குறித்த அனுபவமும் விபரமும் தெரிந்தவர்களிடம் இருந்து எதிர்பார்க்கிறேன்.
-
- 18 replies
- 3.1k views
-
-
இக் கூற்று உண்மைக்குப் புறம்பானது. நெடுக்காலபோவன் மீதான தடை நீக்கப்படவும் இல்லை. யாழ் உறவோசைப் பகுதியில் புதிய உறுப்பினர்களும் எழுதக் கூடிய இடத்தில் எனது தற்காலிக ஐடியிலேயே இதை பதிவு செய்கிறேன். இது இவ்விடயமாக சொல்லப்படும் யாழ் நிர்வாகத்தின் இரண்டாவது பொய். (தடை நீக்கம் என்பது.) யாழ் நிர்வாகம் எப்போ பொய் சொல்ல ஆரம்பிச்சுதோ அப்ப இருந்தே அதன் மீது நம்பிக்கை இல்லை. குறிப்பாக இவர் மீது. புத்தாண்டை வாழ்த்தி வரவேற்க முடியவில்லை. காரணம்.. இன்றும் தாய் மண்ணில் சண்டை ஓயவில்லை..!
-
- 18 replies
- 1.9k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா, நான் புதிய உறுப்பினர், நான் கருத்துக்களத்தில் எழுதுவதற்க்கு மிகவும் ஆவலாக உள்ளேன், தயவு செய்து எனக்கு அனுமதி தரவும், தருவீர்களா!!?.....மிகவும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றேன் உங்கள் பதிலை எதிர்பார்த்து.... குறிப்பு: என்னால் இந்த மூன்று (யாழ் அரிச்சுவடி, யாழ் முரசம், யாழ் உறவோசை) பகுதியிலும் மட்டும்தான் எழுதக்கூடியதாக உள்ளது.... நன்றி அண்ணா இப்படிக்கு தமிழீழ குடிமகன் சுடரொளி
-
- 18 replies
- 1.3k views
-
-
எனக்கு இப்பவெல்லாம் யாழை பார்ப்பது வலும் கஸ்டமாய் உள்ளது...வெகுவாக கஸ்டப்பட்டே யாழை திறக்க முடிகிறது...யாரோ நான் யாழுக்கு வரக் கூடாது என்பதற்காக சதி செய்கிறார்கள் என நினைக்கிறேன்
-
- 18 replies
- 1.1k views
-
-
பச்சைப்புள்ளிகள் போடமுடியாதுள்ளது. ஏன்?
-
- 18 replies
- 1.1k views
- 1 follower
-
-
நிறையப் பேர்கள், தமிழில் கருத்து எழுதுவது மகிழ்ச்சியான ஒன்றே. ஆனால், அசட்டை காரணமாக மூத்த கள உறுப்பினர்கள் கூட, எழுத்துப் பிழைகளை விடுகின்றார்கள். இவர்களின் தமிழ் அறிவு குறித்துச் சிந்திக்க வேண்டியிருக்கின்றது. ண,ன,ந வில் பிழை விடுவது. அல்லது, "ா" போடுவதில் தவறு விடுவது என்று நிறையவே எழுத்துப் பிழைகள் இருக்கின்றன. ஆரம்பகாலத்தில் எழுதுவது தட்டச்சுத் தவறாகக் கணித்தாலும் கூட, குறைந்தபட்சம் 500 கருத்துக்களைத் தாண்டிய பின்னரும் விடப்படுகின்ற எழுத்துப் பிழைகளை எவ்வாறு கருதுவது? அது வேண்டுமென்று செய்கின்ற செயலாகத் தானே கருத முடியும்? உப்புச்சப்பில்லாத அரட்டைகளுக்கு செலவளிக்கும் நேரத்தில், எழுதிய பின்னர், எழுதிய கருத்துக்களில் பிழை திருத்தம் பார்த்தால் குறைந்தா போய்வி…
-
- 18 replies
- 5.7k views
-
-
வணக்கம் கள உறவுகளுக்கு, களத்திலே எமது தேசிய விடுதலைப் போராட்டம் ஒரு தீர்க்கமான கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் ,யாழ்க்களத்தைப் பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் இந்த ஒட்டுக் குழு அரசியல் பற்றியும் சிறிது பார்க்கலாம். முதலில இந்த ஒட்டுக் குழுக்கள் எண்டால் என்ன?இவற்றை ஏன் இப்படி அழைக்கிறோம்?இது பற்றி விலாவாரியான கட்டுரைகளை நான் அரசியற் களத்தில் விடுதலைப்புலிகள் பத்திரிகையில் இருந்து இணைத்துள்ளேன், நேரம் உள்ளவர்கள் எமது தேசிய விடுதலை அரசியலைப் புரிந்து கொள்ள முயற்சிப்பவர்கள் சென்று படியுங்கள். நீங்கள் அரசியற் தெளிவு பெற வேண்டும் என்றால் இவற்றை அர்த்தம் விளங்கிப் படிக்க வேண்டும்.ஒரு முறை விளங்கா விட்டால் மீண்டும் ஆறுதலாப் படியுங்கள். நமக்க…
-
- 18 replies
- 2.9k views
-
-
rmsachitha என்னும் நபர் தனது கையெழுத்தில் போட்டிருக்கும் படம் ஈழத்தில் அடூழியம் புரிந்த கொலைகாரப்படைகளினது படம் இது யாழில் எடுக்கப்பட்டது இப்படி பட்ட படத்தை போட்டு எம்மை அசிங்கப்படுத்தும் அல்லது ipkf செய்த கொலைகளை அங்கீகரிக்கும் வரையில் இந்தப்படம் போடப்பட்டிருகின்றது.இதன் கீழ் இந்தியனாக இருப்பதில் பெருமைபடுகின்றேன் என்ற வாசகம் வேற.இந்தியப்படையின் வேறு படங்களை போட நான் அட்சேபிக்கவில்லை ஆனால் அப்படம் ஈழத்தில் எடுகப்பட்ட படம்.துண்டைக்காணோம் துணியைகாணோம் என பின்னங்கால் பிடரியில் அடிபட புலிகளின் தாக்குதலால் தாக்குதலால் ஓடி அப்பாவிகளை கொன்று குவித்த அரக்கரின் படம்.ஈழத்தில் எடுகப்பட்ட இந்தபடத்தை சர்சை ஒன்ருக்காவே போடப்ப்ட்டிருக்குது இதன் மேல் நிர்வாகம் நடவடிக்கை எடுகவேண்டும் இது…
-
- 18 replies
- 2.4k views
-
-
வணக்கம் வலைஞன் அவர்களே நீங்கள் புதிய கள நிபந்தனைகளில் உரையாடலின்போது நீ அவன் அவள் அவன் என்ற சொற்களை பாவிக்க கூடாது என்று கூறியிருக்கின்றீர்கள். நல்லவிடயம் வரவேற்கின்றேன். ஆனால் நீர் உமது உமக்கு உம்முடைய என்ற சொற்களையும் பாவிக்கவேண்டாம் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவை மரியாதையற்ற சொற்களா? இந்த சொற்கள் பெரியவர்கள் சிறியவர்களை மரியாதையாக விளிப்பதான சொற்கள் நீங்கள் இதை தெரிந்துகொண்டுதான் தடைசெய்கின்றீர்களா? அவைபற்றி விளங்கிக்கொண்டு அவற்றின் தடைகளை நீக்குவது உங்கள் பதவிக்கு பெருமையாக இருக்கும் என நம்புகின்றேன். நீங்கள் கோபப்படாமல் என் கேள்வியில் …
-
- 18 replies
- 3.1k views
-
-
இன்று யாழ்களத்தில் இப்போது ஒரேசமையத்தில் 481 பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.
-
- 18 replies
- 2.8k views
-
-
கோமாளி தமிழ் சொல்லா???? மரியாதையாக ஒருவரை அழைக்கும் சொல்லா??? விபரமானவர்கள் விளக்கம் தரவும்.
-
- 18 replies
- 4.5k views
-
-
யாழ் களத்தில்நிலை கண்டு ஆழ்ந்த கவலை அடைகின்றேன். யாழ் களத்தில் எமக்காக தங்கள் உயிரை அர்பணித்த மாவீரர்களுக்கு கூட இப்போதெல்லாம் வீரவணக்கம் செலுத்துவதை விட வேறு வேறு தலைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் எனது களஉறவுகளே இனியாவது சிந்தித்து செயல் ஆற்றுவீர்கள் என நம்புகின்றேன் நான் குறிப்பிட்டது உங்களுக்கு புரிந்திருக்கும் என நம்புகின்றேன் எனக்கு உங்களில் சிலர் போல் பந்தி பந்தியாக எழுத தெரியாது அதற்காக மன்னித்துகொள்ளவும் உறவுகளே.
-
- 18 replies
- 1.9k views
-
-
யாழ் களத்திற்கு நிறைய சிறுவர்கள் வந்து போவதால்(உறுப்பினர் அல்லாமலும்), சிறுவர்களுக்கென தனிக்களப்பிரிவு ஒன்றை ஆரம்பித்தால் என்ன? அதற்குள் பெரியவர்களையும் சிறியவர்களுக்கான ஆக்கங்களைப் பதிக்க அனுமதித்தால், என்னைப் போன்ற சிறுவர்களுக்கு அது பயனுடையதாய் இருக்கும். அக்களப்பிரிவை நிர்வக்கிக்க ஒரு பெரியவரையும், ஒரு சிறுவரையும் நியமித்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
-
- 18 replies
- 2.9k views
-
-
... கடந்த காலங்களில் மழை அடிக்குது / பனி கொட்டுது / காத்தடிக்குது / ... என்று என்ன என்னவெல்லாவற்றுக்கும் புலம்பெயர் தேசங்களில் புனர்வாழ்வு பணவசூல் செய்து விட்டு ... முள்ளிவாய்க்காலுக்கு பின் கணக்கு / வழக்கு கேட்பாரோ / சொல்லுவாரோ அற்று கைகழுவி விடப்பட்டு ... பல மில்லியன்களை வைத்து செய்வதறியாது, ... இருக்கிறோம் ... என்று காட்ட, இந்த .. ஈழநாதம் ... எனும் இணையத்தளத்தை நடத்துகிறார்கள். அதற்கு மேல் இந்த புனர்வாழ்வு மில்லியனர், புலம்பெயர் தேசங்களில், தாயகத்தில் மண்ணோடு மண்ணாக, கடலோடு கடலாக கரைந்து விட்ட மாவீரர்களை நினைவு கூரும் நிகழ்வுகளை ... கடந்த காலங்களில் கணக்கு காட்டாத இவர்கள் ... கணக்கு கேட்டு குழப்ப முற்பட்டிருக்கிறார்கள். இப்படியாக பல மில்லியன்களுக்கு சொந்த…
-
- 17 replies
- 2k views
-
-
-
நான் வழமையாக ஒவ்வொரு இரவும் வன்னிமைந்தன் எழுதிய கவிதையை வாசித்து விட்டுத்தான் தூங்கச் செல்வேன். அப்போ தான் புத்துணர்ச்சியுடன் எழும்பலாம். ஆனால் அண்மைக் காலமாக அவரைக் காணவில்லை. சில துரோகிகள் அவரைத் திட்டமிட்ட துரத்தி விட்டார்கள் என அறிந்தேன். வன்னி மைந்தன் உண்மையை விளக்குவாரா..
-
- 17 replies
- 2.4k views
-
-
சிவப்பு புள்ளி குத்திய சகோதரர் யார் ? சிவப்பு புள்ளி குத்திய அந்த சகோதரரை எப்படி அறிவது ? எந்த திரிக்கு குத்தப்பட்டது என்பதினை எப்படி அறிவது ? அப்படி யாரையாவது நோகடித்துள்ளேனா? அப்படியாயின் சுட்டிக்காட்டினால் பிழையாயின் திருந்த முயற்சிப்பேன்.
-
- 17 replies
- 1.8k views
-