Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. To: adamsb@hrw.org Cc: beckerj@hrw.org, hoggc@hrw.org, rossj@hrw.org ================================================= Dear Brad Adams. Director, HRW Asia. As a Tamil as am very much encouraged by your report, " Sri Lanka : No Let-Up in Army Shelling of Civilians", March 24, 2009. I also understand HRW has asked IMF to reconsider its funds to Sri Lanka. These are very positive steps but as a state and signatory of many international laws, Sri Lanka must be stopped right now from killing Tamils. International community had been slow and rather passive in reacting to the crisis of civilians. We have to start using diplomatic pressures and economic sancti…

    • 0 replies
    • 1.1k views
  2. பிரான்சில் சலங்கை – மாபெரும் பரதவிழா - 2015 தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் பரதவிழா இம்மாதம் 22 ந்திகதி நடைபெறஉள்ளது... எனக்குக்கடைத்த தகவலையும் மடலையும் இங்கு பதிகின்றேன். யாழுக்காக பிரான்சிலிருந்து விசுகு...

  3. தமிழக மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக பிரான்சில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது. நான் செல்லும் போது பிரான்ஸ் பொலிஸ் பலர் இன்று அங்கு நின்றதால் என்னடா இன்று புதுமையாக இருக்கிறதே, எம்மக்கள் பிரச்சினை கொடுப்பதில்லையே என்று நினைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிந்தது, பிரான்ஸ் நாட்டு மாணவர்களும் அவ்விடத்தில் குவியவிருப்பதால் அந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று. எமது போராட்டம் நடந்த போது சிறிது நேரத்தின் பின் இடையில் எமக்கு அருகில் பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் வேலையில்லா பிரச்சினைக்காக (எனக்கு விளங்கியவரை அப்படித்தான் நினைக்கிறேன்) போராட்டம் நடத்தினார்கள். அவர்கள் கோசமும் விசிலடியும் உண்மையில் அந்த இடத்தில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி விட்டிருந்தது. இன்று நடந்த எமது போரா…

  4. லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…

    • 7 replies
    • 1.1k views
  5. கடுங்குளிர் நிலவும் அமெரிக்கா அமெரிக்காவின் சில பகுதிகளில் நிலவும் கடுங்குளிர் நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளை நோக்கிப் பரவிக்கொண்டிருக்கிறது. நியுயார்க் மற்றும் வாஷிங்டன் நகரங்களும் இந்த ஆர்க்டிக் குளிர் காற்றால் உறைந்துள்ளன. வெப்பநிலை வேகமாகக் குறைந்துவரும் நிலையில், நியுயார்க் மாநில ஆளுநர் அண்ட்ரூ குவொமோ சில பெரிய நெடுஞ்சாலைகள் மூடப்படும் என்றார். கடுமையான வானிலை காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே தங்கியிருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை, மின்னெசோட்டா மாநிலத்தில் பாபிட் நகரில் மிகக் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது (-38 டிகிரி செல்சியஸ்) . குளிரான கா…

    • 4 replies
    • 1.1k views
  6. கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் ! By SAVITH கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விர…

  7. கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்! போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்கள், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளன. இந்நிலையில், அண்மையில் கனடா பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோவினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிக்கு இணங்க, இன்று முதல் (புதன்கிழமை) நாடு முழுவதும் கஞ்சா போதைப் பொருள் அரசாங்கத்தின் அனுமதியுடன் கொள்வனவு, விற்பனை செய்யக்கூடியதாகயிருக்கும். இதுவரை கறுப்புச் சந்தையில் சட்டவிரோதமாக விற்கப்பட்டுவந்த போதைப் பொருட்களை அரசாங்கத்தின் கண்காணிப்புக்குள் அதன…

  8. ... 64 வருட கால சிங்களத்தின் தமிழின அழிப்புக்கு முண்டு கொடுத்தும், பார்த்தும் பாராதும் இருந்த சர்வதேசம், முதல் முறையாக விரும்பியோ, விரும்பாமலோ, அரைகுறையாக, தமது தேவைக்களுக்காக ஜெனீவாவில் ஓர் பிரேரணையை நிறைவேற்றியிருக்கின்றது. என்னதான் அப்பிரேரணையில் இருக்கின்றதோ இல்லையோ உலகம் முழுவதும் பரந்து வாழும் ஈழத்தமிழினம் அதனை வரவேற்று நிற்கிறது. நீதி கேட்டு நீற்கும் உலக தமிழின போராட்டத்துக்கு இது ஒரு ஆரம்ப வெற்றியையும், அதேநேரம் ஓர் உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது. ஜெனிவாவில் சிறிலங்காவிற்கு எதிரான அமெரிக்க பிரேரணையை முறியடிக்க இலங்கை/இந்திய அரசுகள் எடுத்த முயற்சிகள் பல பல. ஏறக்குறைய நூற்றுக்கும் அதிகமான அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள், ஊடகவியலாளர்கள் என பல துறையினரையும் ஜெ…

    • 3 replies
    • 1.1k views
  9. ஆடிக்கூழ் ஒன்றுகூடல். லண்டவ், யேர்மனி தமிழினத்தின் மரபுவழித் திருநாளில் ஒன்றான ஆடிப்பிறப்பினை லண்டவ் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் தமிழுறவுகளோடிணைந்து ஆடிமாதத்தின் முதலாம் நாளான ஞாயிறன்று (16.07.2017) யான் விளையாட்டுத்திடலிலே கொண்டாடியது. அகவணக்கத்துடன் ஆரம்பமாகிய நிகழ்வில், ஆடிப்பிறப்புப்பாடல் கருத்துரைகள் எனத்தொடரந்து ஆடிக்கூழ் கொழுக்கட்டை சிற்றுண்டிகளைப் பகிர்ந்துகொண்டனர். கருத்துரைகளை லண்டவ் தமிழாலய நிர்வாகி திரு கந்தசாமி குலேந்திராசா அவர்களும் கழகத்தின் கலைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு சுப்பிரமணியம் சிவானந்தன் அவர்களும் வழங்கினர். தமிழரது பாரம்பரிய விளையாட்டுகளிலொன்றான கிளித்தட்டு, நிகழ்வுக்கு வருகைதந்திருந்த வளரிளம் தமிழர்களால் ஆர்வத்தோடு விளையாடப்பட்டத…

    • 4 replies
    • 1.1k views
  10. Subject: re: Close the camps in Sri Lanka To: Letters to the Editor <lettertoed@thestar.ca> Dear Editor, Sri Lanka, a multi-ethic democracy, what is supposed to be better for all. Democratic societies have faults and commit abuses. But we see that they have the ability to correct them except a handful of few nations. Today's editorial, October 20, 2009, correctly illustrates the dire situation dashing hopes we all placed only a month ago ( The editorial, “Sri Lanka eyes peace” on September 20th, 2009 ). It is very difficult to comprehend Sri Lanka, a democracy, continues to hold Tamils in detention camps including some 60000 children. This is shameful …

    • 0 replies
    • 1.1k views
  11. “வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து” இந்த உலகத்துக்கு எத்தனையோ நல்ல விடயங்களை கண்டுபிடித்து கொடுத்திருக்கின்றார்கள் வெள்ளைக்காரர்கள் அவர்களுக்கு தெரியவில்லை சாதி என்று ஒன்றை கண்டு பிடிக்க ஆனால் உலகத்துக்கு ஆக்கபூர்வமான எதையும் பெரிதாக கண்டுபிடிக்காத ஆசிய ஆபிரிக்கர்களுக்கே சாதி என்று ஒன்றை கண்டுபிடிக்க தேவை இருந்திருக்கின்றது. வெள்ளையர்களுக்கு தெரியும் சாதியால் எந்தப்பயனுமில்லை மனித குலத்துக்கென்று நம்மவர்களுக்கு மட்டும் அதனால் என்ன பயன் வருகின்றதோ தெரியவில்லைஇநமது மூதாதையர் சொல்லித்தந்து வளர்த்ததால் மனம் சாதிக்கு அடிமைபட்டு பழக்கப்பட்டுவிட்டது என்பதே உண்மை. டென்மார்க்குக்கு முதலில் ஆண்களாக எல்லோரும் வந்திருந்து ஒன்றாக ஒரேவீட்ட…

  12. அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி! அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோத…

    • 0 replies
    • 1.1k views
  13. to: pm@gc.ca cc: Cannon.L@parl.gc.ca, kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca Rt.Hon. Stephen Harper, Prime Minister of Canada April, 20, 2009. Sir, Subject: Sri Lanka: Time is right and price is right - Please accept Tamils' Right to Self-Determination The 60 years old war in Sri Lanka has entered into dangerous phase where today alone, more than 1000 civilians have been killed in the government declared "safe zone" in the homela…

    • 2 replies
    • 1.1k views
  14. முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள். உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்ப…

  15. கனடா ஒன்டாரியோ சட்டமன்றத்தில் இசைப்புயல் A.R.ரஹ்மான்

    • 2 replies
    • 1.1k views
  16. அண்மையில் பிரான்சில், லாகூர்நெவ் எனும் இடத்தில் 26 வயதுடைய சங்கரதாஸ் தேவராசா என்ற இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தது அறிந்த விடயமே. இதன்போது இன்னுமொரு இளைஞர் வெட்டப்பட்டும் காவற் துறையினரால் மீட்கப்பட்டுத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார். இவர்கள் இருவரும் வாட்களினாலும் BaseBall தடிகளாலும் மோசமாகத் தாக்கப்பட்டும் வெட்டப்பட்டும் இருந்தனர். இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி விசாரணை Seine-Saint-Denis ன் பிராந்திய சட்டவியல் காவற்துறையினர் (service départemental de police judiciaire (SDPJ)) மேற்கொள்கின்றனர். இவர்கள் விசாரணையின் பலனாக இக்கொலையின் முக்கிய குற்றவாளியைக் காவற்துறையினர் கைது செய்துள்ளதாக LeParisien பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அச் ச…

  17. பிரித்தானியாவில் பிரதி வெள்ளி தோறும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்

    • 4 replies
    • 1.1k views
  18. வரும் ஐ.நா. மனித உரிமைகள் அமர்வு தமிழர் வாழ்வில் இன்னும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையலாம். 2013 ஆம் ஆண்டின் மனித உரிமை குழுவின் அங்கத்துவ நாடுகளின் மின்னஞ்சல் முகவரிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. இன்றே உங்களால் முடிந்தால் ஒரு சிறு செய்தியை அனுப்பி அவர்களுடன் ஒரு தொடர்பை ஏற்படுத்துங்கள். அது ஒரு சிறிய ஆனால் அவர்களின் கவனத்தை ஈர்க்ககூடிய செய்தியாக இருக்கவேண்டும். ஒரு படமாக கூட இருக்கலாம், உதாரணத்திற்கு துப்பாக்கி முனையில் நிற்கும் யாழ் பல்கலை மாணவன். தொடர்ந்து எழுதுங்கள். நன்றிகள். Angola, Argentina, Austria, Benin, Botswana, Brazil, Burkina Faso, Chile, Republic of Congo, Costa Rica, Côte d’Ivoire, the Czech Republic, Ecuador, Estonia…

    • 10 replies
    • 1.1k views
  19. அன்பான தமிழர்களே ! இது ஒவ்வொரு தமிழரின் கடமை. தயவு செய்து இதை செய்யவும் இது America's President Hon. Obama வின் காரியாலய தொலைபேசி இலக்கம் 0012024561111 இதற்கு தொடர்பு கொண்டு தமிழரின் படுகொலையை நிறுத்த கோரியும் அங்கு நடைபெறும் இன அழிப்பையும் விவரியுங்கள் , அங்கு கடமையில் உள்ள உதவியாளர்கள் உங்களிடம் விவரங்களை கேட்டு அதை President Hon.Obama விடம் கொண்டு செல்வார்கள். ( உடனடியாக யுத்த நிறுத்தத்தை கொண்டு வர வழி செய்யுங்கள் , எம் இனத்தின் பேரழிவை தடுக்க உதவுங்கள் என கேட்கலாம் ) எவ்வளவு அழைப்புகள் செல்கின்றதோ அவ்வளவுக்கு எங்களுடைய மன்றாட்டம் பலம் வாய்ந்ததாக இருக்கும். இதை தயவு செய்து ஒவ்வொருவரும் செய்யுங்கள். 0012024561111.

    • 0 replies
    • 1.1k views
  20. இன்று ஒஸ்திரேலியா சிட்னி நகரில் உள்ள பரமட்டா நகரில் ஒஸ்திரேலிய தமிழர்கள் ஒன்று திரள உள்ளோம். இன்னமும் 30 நிமிடங்களில் அனைவரும் இங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் Julie Owens [Member for Parramatta] அவர்களை சந்தித்து எம் கோரிக்கைகளை முன்வைக்க உள்ளோம். முடிந்தவர்கள் அனைவரும் வரவேண்டும்....தெரிந்தவர்களுக்

  21. சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா சிறப்பாக நடைபெற்றது சற்ரன் நகரசபையில் சித்திரைப் புதுவருட விழா கவுன்சிலர்பரம் நந்தா தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சற்ரன் நகர மேயர் கவுன்சிலர் ஸ்டீவ் குக், மேயரஸ் பவுலின் குக்,ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரொம் பிரேக், போல்ஸ் ஸ்கலி, கவுன்சிலர் ருத் டொம்மி முதலானோர் கலந்து கொண்டனர். மேலும் இவ்விழாவில் இலங்கை, இந்திய தூதர அதிகாரிகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர். புதுவருட விழாவில் நாட்டியம், வாய்ப்பாட்டு, வயலின் இசை என கலைநிகழச்சிகள் வெகுசிறப்பாக நடைபெற்றன. இதில் சற்ரன் தமிழ் பாடசாலை அதிபர் திருமதி கமலா ஜெயபாலன், நாட்டிய ஆசிரியை சுகந்தி, இசை ஆசிரிய…

    • 2 replies
    • 1.1k views
  22. கார் வாடகைக்கு தரும் நிறுவனங்களின் மோசடி மாட்டியது. சிக்கலில் europecar நிறுவனம் இரு வருடங்களுக்கு முன்னர், நான் வேலை செய்யும் நிறுவனத்தின் லண்டனில் இருந்து, 74 மைல் தூரத்தில் உள்ள அலுவலகம் ஒன்றில், ஒரு வார வேலை செய்ய போக வர வேண்டி இருந்தது. தினமும் போய் வரலாம் என்று முடிவு. 148 மைல் ஓட்டம். ஒரு மெர்க் காரை புக் பண்ணி காலையில் போய் எடுத்துக் கொண்டு ஹீத்ரோ விமான நிலையம் தாண்டி போகும் போது காத்து போய் விட்டது. போன் பண்ணியபோது, மெதுவாக ஓடி பக்கத்தில் உள்ள exit வெளியே போய் ரோடோரமாக நில்லுங்கள் என்றார்கள். தமது recovery வண்டி வரும் என்றார்கள். வந்து பக்கத்தில் உள்ள அவர்களது நிறுவனத்துடன் வியாபார தொடர்பு உள்ள, kwikfit நிறுவனத்துக்கு வெளியே கொன்டு போய் விட்…

    • 2 replies
    • 1.1k views
  23. பிரான்ஸ் வாழ்தமிழர்களே அணிதிரளுங்கள் அவசரவேண்டுகோள் தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!!

    • 2 replies
    • 1.1k views
  24. கிட்னி மாற்று சிகிச்சை நடந்த அகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார் http://news.bbc.co.uk/2/hi/uk_news/england...von/4672802.stm

    • 0 replies
    • 1.1k views
  25. போரும் உடன் படிக்கையும் கடந்த நூற்ராண்டு எமக்கு இரண்டு பெரிய கறுப்புப் பக்கங்களை விட்டுச் சென்றது . அமைதியாகச் சுழன்று கொண்டிருந்த பூமிப் பந்து முதலாம் உலகப்போர் என்ற புயலால் , 28 ஜூலை 1914 இல் இருந்து 11 நவம்பர் 1918 வரை தொடர்ந்து அதிர்ந்து கொண்டிருந்ததது . பல உயிர் இழப்புகளையும் , பொருள் இழப்புகளையும் சந்தித்த இந்த முதலாவது உலகப் போரானது , இறுதியில் கொம்பியேன் காடு என்ற இடத்தில் தொடரூந்துப் பெட்டி ஒன்றில் நேச நாடு அணிகளுக்கும் ஜெர்மனிக்கும் இடையில் 11 நவம்பர் 1918 காலை 11 மணியளவில் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்டு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது . அன்றில் இருந்து இந்த நாளை பிரான்ஸ் , பெல்ஜியம் , செர்பியா , நீயூசிலாந்து போன்ற நாடுகள் இந்தப் போரிலே உயிர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.