Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவராகத் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் தேர்வு ஜனநாயகச் செயல்முறையினை வலிமைப்படுத்தும் ஒர் செயற்பாடக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அரசவைத் தலைவராக பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் திருமதி பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தேர்வு செய்துள்ளது. கடந்த (ஜூன்) 19ம் தேதி சனிக்கிழமை இடம்பெற்றிருந்த சிறப்பு அரசவை அமர்வின் போது, பெரும்பான்மை வாக்குகளால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாகத் துணைப் பிரதமராகப் பொறுப்பு வகித்த இவர், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஒரு செயற்பாட்டளராக இணைத்துக் கொண்டவர். பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மகளிர் அமைப்பின் பொறுப்பாளராக இருந்துள்ளதோடு, நாடு…

  2. அனைத்துலகத் தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் ஒரு பார்வை(இது ஒரு சிறிய பார்வை) ---------------------------------------------------------------------------------------------------------- அனைத்துலக தமிழர் வைப்பகம் அல்லது நிதியம் என்ற நிறுவனம் என்பது காலத்தின் தேவைக்கானதொரு அமைப்பாக விளக்குவதோடு தமிழினத்தினது பொருண்மிய வாழ்வை உயர்த்தும் பெரும் தளமாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை. இதனைத் தமிழினம் ஒன்றிணைந்து செய்ய முன்வருமாயின், எமது இனம் தெளிவான அவதானிப்பைப் பெறும். ஏனெனில் இன்றைய உலக ஒழுங்கு என்பதை உற்று நோக்கினால் அதன் ஆதியும் அந்தமுமாய் நிற்பது பொருண்மியத் திரட்சியே. பொருண்மியத் திரட்சியானது இன்று ஒரு காந்தமாகவும், அதனைச் சுற்றியோ அல்லது அதனது ஈர்ப்ப…

    • 5 replies
    • 1.3k views
  3. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு ஆதரவு தெரிவித்து பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்று, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது பிரித்தானிய பிரதமர் இல்லத்தின் முன்பாக நேற்று புதன்கிழமை காலை 4 மணி முதல் மாலை 7 மணிவரை இடம்பெற்றிருந்தது. கடந்த இரு தசாப்தங்களுக்கு மேலாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து இதுவரை எந்…

  4. ஆஸியில் இலங்கை அகதி தற்கொலை அவுஸ்திரேலியாவின் மனுஸ் தீவில் இலங்கை அகதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தற்கொலை முயற்சியின் பின்னர், அவர், அப் பகுதி வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணித்துள்ளார். மேலும், அவரது குடும்பத்தின் வேண்டுகோளிற்கு இணங்க, உயிரிழந்தவரின் பெயர், விபரங்கள் வௌியிடப்படவில்லை என, வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிட்டுள்ளன. இதேவேளை, பலியான இலங்கைத் தமிழர், ஒரு அகதி என உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டவர் எனவும், அவர் கடந்த சில மாதங்களாக மன ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் மனுஸ் தீவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் தற்கொலை செய்து …

  5. Aug 6, 2010 / பகுதி: செய்தி / யாதவன் ரொறொன்டோ நகரசபை தேர்தலில் தமிழர் போட்டி கனடாவில் ஈழத்தமிழ் மக்கள் அதிகம் வாழும் ரொறென்டோ நகரத்தின் நகரசபைக்கான தேர்தலில் போட்டியிடப் போவதாக ஈழத் தமிழரான நீதன் சன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ரொறொன்டோ நகர் பகுதியில் அதிக தமிழ் மக்கள் வாழும் போதும், அதன் நகரசபையில் தமிழ் பிரதிநிதிகள் எவருமில்லை. இந்த நிலையை மாற்றி அமைக்கும் நோக்கத்துடன், ரொறொன்டோ நகரசபை (வார்ட் - 42, ஸ்கார்புறோ-றோவ் றிவர் பகுதி) தேர்தலில் பேட்டியிடப்போவதாக நீதன் தெரிவித்துள்ளார். இந்த தேர்தலில் பேட்டியிடும் 3 தமிழர்களில் நீதனும் ஒருவர். ஆரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவது குறித்து தமிழ் மக்கள் சிந்தித்து வருவதாக அவர் தெரிவித…

  6. தோள் கொடுக்கும் தமிழகம். ஈழத் தமிழர் எங்கள் துயர் கண்டு குமுறிக் கொண்டிருக்கின்ற தமிழக உறவுகளின் உணர்வும் ஆதரவும் புலம்பெயர்ந்த எங்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளைக்குள் சிக்கிக் கிடந்த நாங்கள் எங்கள் உரிமைகளுக்காகக் கெஞ்சினோம், இரந்தோம், சத்தியாக்கிரகம் செய்தோம். அவற்றிற்கெல்லாம் அடிதான் பதிலாகக் கிடைத்தது. 'அடிக்கு அடிதான் மருந்து' என்றுணர்ந்து விடுதலைப் போராட்ட வித்தினை நாட்டினோம். அந்தச் செடிக்கு நீரூற்றி உரம்போட்டு பெருவிருட்சமாக வளர்த்து விட்டீர்கள். தமிழினத்தின் ஒற்றுமை கண்டு அஞ்சிய சக்திகள் திட்டம் போட்டும் சட்டம் போட்டும் எங்களைப் பிரித்துவிடச் சுூழ்ச்சிகள் செய்தார்கள். …

  7. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது. நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார். நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை. இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள். உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

  8. தைப்பொங்கல் எப்போது ? இன்றா நாளையா?

  9. ஜெர்மனியில் போர்க்குற்றச்சாட்டு – புலிகளின் முன்னாள் உறுப்பினர் கைது விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஜெர்மனியில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஜேர்மனியின் சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சிறிலங்கா அரச படையினரை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜேர்மனியின் Duesseldorf பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் கைது செய்யப்பட்ட பி. சிவதீபன் என்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் நேற்று, நீதிக்கான சமஷ்டி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். இதன்போது, அவர் மீது குற்றச்சாட்டு சுமத்து…

  10. "கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ? " "சரி சரி நான் கும்பிடேல்லை!" இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா? இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி I believe a man or woman convinced against his or her will is of the same opinion still. மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம். இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப…

    • 58 replies
    • 6.1k views
  11. Started by வக்தா,

    A tale of two protests http://www.thoughtleader.co.za/brendanonei...f-two-protests/ In praise of the British Tamils' Westminster protest http://blogs.telegraph.co.uk/james_kirkup/...minster_protest In the words of Mr. Punch.. (World Class Photographs of the Protest) http://www.leonneal.com/blog/2009/04/08/in...ds-of-mr-punch/

  12. கனடாவைச் சேர்ந்த 12 வயதான கருண்யா சற்குணராசாவின் உரிமைப் பேச்சு -- ஓ கனடாவே நீ எங்களை ஒதுக்கினாலும் நாம் உமை நோக்கி எமது கையை நீட்டுவோம் எமது மக்களை காப்பாற்று! -- சிஙக்ளத்தில் நடப்பது இனப் படுகொலை - அதை நிறுத்து! ================================================================= "Even after hearing all our cries, Canada disappointed us. It unexpectedly failed us. But we, Canadian Tamils will not stop protesting. Our demonstrations will not stop. No matter how long it takes, we will bring this genocide to a halt, because right now this minute as I talk my people are dying. My language is dying. But I will not let my language die. As long as I live so will my lan…

    • 0 replies
    • 2.2k views
  13. கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…

  14. Toronto Star பத்திரிகையில் வந்த மிகவும் ஒரு நல்ல கட்டுரை....பின்னோட்டங்கள் மிகவும் கடுமையாக உள்ளன...தயவுசெய்து உங்கள் அதரவை அந்த கட்டுரை ஆசிரியருக்கு தெரியப்படுத்துங்கள்..... "We want Tamil Canadians, and other minorities, to "be Canadian." Yet when they act Canadian and exercise their Charter right to peaceful protest, we call them "Tamils," the very identity we do not want them to revert to exclusively. For their recent protests, Tamil Canadians have been derided for causing traffic disruptions and adding to policing costs.""... எனக்கு மிகவும் பிடத்த ஒரு கருத்து "This the Sri Lankan consul-general in Toronto, Bandula Jayasekara, does not understand. Hi…

  15. இலங்கை பயங்கரவாத அரசின் படுகொலைகளுக்கான தண்டனையை மனித உரிமையின் பேரால் நிறைவேற்ற சொல்லி உலகின் திசையெங்கும் ஒரே நாளில் மீண்டும் அணி திரள்வோம். ஏற்கனவே நாம் இனவழிப்பினை நிறுத்து எனும் கோரிக்கையுடன் ஒரே நாளில் பல நாடுகளில் எவ்வாறு செய்தோமோ, அதனை விட பன்மடங்கு ஓர்மத்துடனும் ஆர்ப்பரிப்புடனும் மீண்டும் உலக கதவுகளில் ஓங்கித் தட்டுவோம். எஞ்சியிருக்கும் எம் மக்கள் மீதான இன்னொரு நரவேட்டையை சிங்களம் மீண்டும் அரங்கேற்ற விடாது தடுக்க வேண்டும் எனில் எமக்கிருக்கும் ஒரே தெரிவு இதுதான். தொடர் போராட்டங்களும், கவனயீர்ப்புகளும் மட்டுமே சிங்களத்தின் இன்னொரு இனவழிப்பை நிறுத்தவும், இனவழிப்பிற்காக அடைத்து வைக்கப் பட்டிருக்கும் மக்களை விடுவிக்கவும் உதவும். முன்னர் இவ்வாறு செய்யும் ப…

  16. தனிநபவ்ர் பிரச்ச்சாரம் ஓய்ந்தது போல் தோன்றும் எம் புலத்தார் போராட்டத்துக்கு மீண்டும் புத்துயிர் கொடுப்போம். 5 முறைகள்: 1.காரில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் ஸ்டிக்கர் ஒட்டுவது 2.வீடு பல்கனியில் துனியில் சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதி தொங்கவிடுதல். 3. துண்டுபிரசுரம் வினோகிப்பது 4.தெரிந்தவருக்கு வாய்மூலம் அறிவித்தல்(பாடசாலை, வேலைத்தனம் பக்கது வீடுக்காரர் தெரிந்த தமிழர்களுக்கு கூட) 5.சொசல் னெட்வேர்கில் சிறிய வாசகம் பரப்புவது உதாரணத்துக்கு சிரி லங்காவில் மனித படுகைலையை நிருத்து என்று ஆங்கிலத்தில் எழுதுவது(Facebook.com netlog.com hi5.com போன்றவற்ற்ல்) நாம் இதில் ஒரு முறையையாவது பின்பற்றுவதன் ம…

    • 0 replies
    • 1.6k views
  17. Started by cawthaman,

    ஒரு இணைய அகரமுதலியை எவ்வாறு உருவாக்க முடியும் என சொல்ல முடியுமா? நன்றி

  18. Beefsteak செய்யலாம் என்று மாட்டு இறைச்சி வாங்கி வந்திருந்தேன். Steakக்கு இறைச்சி நல்லதாக இருக்க வேண்டும் என்பதால் பண்ணைக்கு நேரடியாகவே போய் இறைச்சியை வாங்கி இருந்தேன். கொஞ்சம் காசு அதிகம்தான். Steakக்குக்கு Red wine sauce செய்வதற்காக சந்தையால் வரும்போது red wineம் வாங்கிக் கொண்டு வந்தேன். பொதுவாக wine sauce செய்வதற்கு நல்ல தரமான wine தேவை என்றில்லை. ஆனாலும் நான் தரமான Weinஐயே வாங்கி வந்திருந்தேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது. Sauceக்குப் போக மீதமான wineஐ வாய்க்குள்ளேயும் ஊத்திக் கொள்ளலாம் என்ற ஒரு ஆசைதான். அரத்தை எடுத்து கத்தியை தீட்டிக் கூராக்கும் போதே அருகில் இருந்த இன்ரநெற் வானொலியைத் தட்டிவிட்டேன். கிளாஸுக்குள் றெட் வைன். தீட்டிய கத்தி. அழகாக வ…

  19. ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம். ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது. இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது. நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. கேபிள் வெட்டினைப் …

  20. பல லட்சம் ரூபாய் சம்பளம் தந்தாலும், வெளிநாட்டு வேலை வேண்டாம் என்று உதறி விட்டு, இந்தியாவுக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.சாப்ட்வேர், மேலாண்மை மேற்படிப்பு படித்தவர்கள், பல லட்சம் ரூபாய் சம்பளத்துக்காக, வெளிநாடு போகின்றனர். ஆனால், சமீப காலமாக, அங்குள்ள சூழ்நிலையை கருதி, சிலர் திரும்ப ஆரம்பித்துள்ளனர். சாப்ட்வேர் படிப்பு மற்றும் ஐ.ஐ.எம்.,மில், மேலாண்மை கல்வி படித்தவர்கள், வெளிநாடுகளில் பல லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த நிலையில், வேலையை விட்டு, திரும்பி வருகின்றனர். சமீபத்தில், ஆமதாபாத் ஐ.ஐ.எம்.,மில் எம்.பி.ஏ., முடித்து வெளிநாட்டில் வேலை கிடைத்துச் சென்ற 72 பேரில், 20 பேர் திரும்பி விட்டனர். 'இந்தியாவை விட, பல மடங்கு சம்பளம் வெளிநாட்டில் கிடைக்கிறது என்பத…

  21. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை வலுப்படுத்த ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் பிரித்தானியாவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் ! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களுக்கான வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் நா.த.அரசாங்கத்தின் தேர்தல் ஆணையம் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. இதனொரு அங்கமாக பிரித்தானியாவில் ஐந்து புதிய அரசவை உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இலண்டன் மாநகரத்தின் தென்மேல் தேர்தல் பிரந்தியம் : திரு. அப்பாத்துரை வைரவமூர்த்தி திரு. வடிவேலு சுரேந்திரன் ஸ்கொட்லண்ட் தேர்தல் தொகுதி : திரு. மோகன் தியாகராஜா இலண்டனுக்கு வெளிப் பிரந்தியம் : திரு. குணசீலன் வன்னியசிங்கம் வேல்ஸ் தேர்தல் தொகுதி : திரு. பொபி வி…

    • 0 replies
    • 619 views
  22. விடுதலைப் புலிகளை, பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடித்தது கனடா: கனடாவின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றது! adminAugust 15, 2024 தமிழ் போராளிகளின் அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் நீடிப்பதற்கான கனடாவின் தீர்மானத்தை இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கைய மூலம் வரவேற்றுள்ளது. உலகத் தமிழர் இயக்கத்துடன் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்புகளாக நீடிக்கும் கனடா அரசின் முடிவை இலங்கை அரசாங்கம் வரவேற்கிறது. அண்மைய மதிப்பாய்வின் படி, விடுதலைப் புலிகளின் எச்சங்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைகளில் அவர்கள் சார்பாக நிதி திரட்டுவதன் …

  23. பெ‌ண்க‌ள் பொதுவாக எ‌ல்லாவ‌ற்றையுமே தனது கணவ‌னிட‌ம் சொ‌ல்‌லி‌விடுவா‌ர்க‌ள். எ‌ல்லாவ‌ற்றையுமே சொ‌ல்‌லி‌விடுவதா‌ல்தா‌ன் பல ‌‌பிர‌ச்‌சினைக‌ள் வரு‌கி‌ன்றன எ‌ன்பது வேறு கதை. ஆனா‌ல் ஆ‌ண்க‌ள் அ‌வ்வாறு இ‌ல்லை. பெ‌ண்களு‌க்கு இதெ‌ல்லா‌ம் தெ‌ரிய‌க்கூடாது, தெ‌ரி‌ந்தா‌ல் வேதனை‌ப் படுவா‌ர்க‌ள், குழ‌ப்‌பி‌க் கொ‌ள்வா‌ர்க‌ள் ‌எ‌ன்று எ‌ண்‌ணி பலவ‌ற்றை மறை‌த்து ‌விடுவா‌ர்க‌ள். இ‌தி‌ல் தவறு‌ம் இ‌ல்லை எ‌ன்றுதா‌ன் தோ‌ன்று‌கிறது. ஆ‌தி கால‌த்‌தி‌ல் பெ‌ண்‌க‌ளி‌ன் மனது ஆழ‌ம், அவ‌ர்களை‌ப் ‌பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடியாது எ‌ன்றெ‌ல்லா‌ம் கூ‌றிய கதையெ‌ல்லா‌ம் மலையே‌றி‌ப் போ‌ய்‌வி‌ட்டது. இ‌‌ந்த கால‌த்‌தி‌ல் ஆ‌ண்க‌ளி‌ன் மன‌தி‌ல் இரு‌ப்பதை‌த்தா‌ன் க‌ண்ட‌றிய முடிவ‌தி‌ல்லை. அத‌னை அ‌றிய எ‌த்…

    • 19 replies
    • 4.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.