வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …
-
- 36 replies
- 3.7k views
-
-
http://www.youtube.com/watch?v=S_3_OHyNi_4#t=334
-
- 1 reply
- 527 views
-
-
தமிழ்த் தேச விடுதலை இயக்கத்தின் ' முன்னாள் ' பொதுச் செயலாளரான தியாகு , இலங்கையில் நடைபெற இருக்கும் காமன் வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார். தமிழன் என்பதையும் தாண்டி , ஈழத் தமிழர்களின் இன்னல்கள் தீரக் குரல் கொடுப்பது மானுட தர்மம் !. அதே சமயம் , ஈழப் பிரச்சினையை சுய லாபத்துக்காகக் கையிலெடுக்கும் தியாகு போன்றவர்களை அடையாளங் கண்டு புறக்கணிப்பது அரசியல் தர்மம் !. சொந்த வாழ்க்கையில் எந்த அறநெறியையும் கடைப் பிடிக்காத தியாகு , அதனால் உண்டான சிக்கல்களிலிருந்து தப்பிப்பதற்காகவே (TACTIC) இந்தப் போராட்டத்தைக் கையிலெடுத்திருக்கிறார். நக்சல்பாரியாக வெளியுலக …
-
- 51 replies
- 6.2k views
-
-
புலம்பெயர்த்து வாழும் நாங்கள் தூயதமிழ் எங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கிறோமா எம்மில் எத்தினை பேர் அப்படி வைத்து இருக்குறோம் சொல்லுங்கள் சும்மா ஒரு கணிப்புக்கு கேட்கிறேன் . பெயருக்கு ஆனா விளக்கம் வேணும் முக்கியம் .!
-
- 20 replies
- 3.8k views
-
-
சுனிலா – சுந்தரி -ஜெனட் – ஒரு நினைவுக் குறிப்பு…. புற்றுநோயினால் மரணமடைந்த மனித உரிமை செயற்பாட்டாளரான சுனிலா அபயசேகரவை நினைவு கூருகின்ற இரண்டு நிகழ்வுகள் கடந்த மாதம் ரொரன்டோவில் நடைபெற்றன. முதல் நிகழ்வு கனேடிய தமிழ் காங்கிரஸ் ஆங்கிலத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இது அதிசயமான ஆச்சரியமதான். ஆனால் ஆரோக்கியமான முன்னனேற்றம்.. இவ்வாறான செயற்பாடுகளை இவர்கள் எப்பொழுதோ முன்னெடுத்திருக்க வேண்டும். காலம் தாழ்த்திய செயற்பாடாக இருந்தாலும் வரவேற்கலாம். இக் நிகழ்வை சேரன் அவர்கள் வழிநடாத்த தமிழ் செயற்பாட்டாளர்களும் சுனிலாவின் சிங்கள நண்பர்கள் பலரும் உரையாற்றினார்கள். அடுத்த நிகழ்வு வழமைபோல தேடகம் தோழமை உணர்வுடன் நடாத்தியது. இதனை தேடகம் ஜயகரன் வழிநடாத்த கவிஞர் சேரன், முன்னால் சர…
-
- 5 replies
- 847 views
-
-
கனடாவின் டொரென்டோவில் உள்ள இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுவலகத்தில் ஊடாக இரட்டை குடியுரிமை பெற்று தருவதாக கூறி, கனடாவில் வாழும் சிங்களவர் ஒருவர் அங்குள்ள தமிழர்களிடம் பணத்தை பெற்று மோசடி செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்து வாழும் தமிழர்களை ஏமாற்றி குறித்த நபர் இந்த நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து இலங்கை தூதரக பிரதிநிதியின் அலுலவகம் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கனடாவில் வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்யும் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கனடாவில் வசித்து வரும் சிங்களவரான வசந்த அபேசிறி என்ற நபரே இந்த பண மோசடியில் ஈடுபட்டுள்ளார். அபேசிறி என்ற இந்த நபர் தூதரக அலுலவலகத்தில் பணியாற்றும் அவ…
-
- 5 replies
- 809 views
-
-
சென்றமாதம் 02-09-2013 அன்று ஜெர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு குடும்பத்துடன் சென்றிருந்தேன். அங்கு மயூராபதி முருகன் ஆலயத்திற்கும் போயிருந்தேன்.அந்த அனுபவத்தையும் ஆன்மீக தரிசனத்தையும் என் யாழ்கள உறவுகளாகிய உங்களோடு பகிர்ந்து கொள்வதில் பேரு மகிழ்ச்சி அடைகின்றேன். பெர்லின் மாநகரில் மயூரபதி என்னும் திருப் பெயருடன் ஒரு முருகன் ஆலயம் நெடுங்காலமாய் இருந்து வருகின்றது. அவ்வாலயத்தின் உற்சவங்கள் பெரும்பாலும் யாழ்ப்பாணம் நல்லூர் முருகப் பெருமானின் உற்சவ நாட்களை ஒட்டியே நடைபெற்று வருகின்றது . அவ்வாலயம் இவ்வளவு நாட்களும் ஒரு அடுக்கு மாடிக் குடியிருப்பின் கீழ் தளத்தில் இருந்து இயங்கி வந்தது .முருகன் அடியார்களினதும், நிர்வாகத்தினரிதும் பெரும் பிரயத்தனத்தால் முருகனின் திருவருளும் கைகூ…
-
- 40 replies
- 5.5k views
-
-
சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் மற்றும் மூத்த தளபதிகளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. சுவிசில் இருந்து யாழ்அன்பு
-
- 0 replies
- 546 views
-
-
தமிழ் கலாச்சாரம் (Tamilculture) எனும் இணைய சஞ்சிகையில் வெளிவந்த கட்டுரை. இதை எழுதியவர் கனடாவில் வளர்ந்த ஒரு தமிழ் பெண். இதை தமிழக்கம் செய்ய நேரம் போதவில்லை. யாரும் முடிந்தால் தமிழாக்கம் செய்யவும். Author: Gayathri Ganesan What is a typical parent-child relationship in a Tamil household? As most of us have experienced, the type of parenting most commonly practiced by Tamil parents is authoritarian. This model of parenting does not help to build a bond between the parent and child. The factor most affected by this mode of parenting is communication. Most communication takes place briefly and only when necessary. An open discussion is not allowed, and one has to …
-
- 0 replies
- 748 views
-
-
ஒரு கதை,கவிதை,முழு நீளப்படம்சொல்லமுடியாததை சில நேரங்களில் சிலரின் வாழ்க்கை சொல்லிவிட்டு போய்விடும்.. இந்தக்குழந்தையின் இந்த வீடியோபதிவு பார்த்தபோது அது மெளனமாக பேசுவது அதிகம்..மரணத்தின் நாள் தெரிந்தும் சிரித்த முகத்துடன்...அழ வைத்துவிட்டது இந்தக்குழந்தை...மரணத்தை எதிர்கொள்ள இவளிடம் இருந்த தைரியம் வரப்போகிற மரணத்தை எதிர்கொள்ள எனக்கு இன்னும் வரவில்லையே... _________________________________________________________________ அமரர் விகிலா பரஞ்சோதி மலர்வு : 11 ஒக்ரோபர் 1993 — உதிர்வு : 25 செப்ரெம்பர் 2012 பொன்னான மேனியில் பொல்லாத நோய் வந்ததென்ன அல்லைப்பூ மேனியில் அறியாத நோய் வந்ததென்ன தங்கம் போல் மேனியில் தங்கும் நோய் வந்ததென்ன உள்ளத்த…
-
- 5 replies
- 1.4k views
-
-
அழியாச்சுடர்கள் - தியாகதீபம் திலீபன் அவர்களின் வணக்க நிகழ்வு - யேர்மனி 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தில் மகத்தான சரித்திரம் படைத்த நாள் தமிழ் மக்களின் நியாயமான நேர்மையான ஐந்து அம்சகோரிக்கைகளை முன்வைத்து 15.09.1987 தொடக்கம் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்த விடுதலைப் புலிகளின் யாழ் பிராந்திய அரசியல்துறைப் பொறுப்பாளர் திலீபன் உண்ணா விரதப்போராட்டம் தொடங்கி பன்னிரண்டு நாளாக தொடர்ச்சியாக 265 மணித்தியாலங்களை முடித்துக்கொண்ட வேளையில் 1987ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 26ம் திகதி சனிக்கிழமை காலை 10.58 மணியளவில் தமிழீழ மண்ணிற்கு தன் உயிரை ஈர்ந்து தமிழ் மக்களை மீழாத் துயரில் ஆழ்த்தினான். உலகின் முதன்முதல் சாத்வீகப்போராட்டத்த…
-
- 1 reply
- 645 views
-
-
ome » இதழ் 13 » * சீமானும் மாயமானும் -சாத்திரி * சீமானும் மாயமானும் -சாத்திரி அண்மைக்காலத்தில் சமூகவலைத்தளங்களிலும் இணையப்பக்கங்கள் என எங்கும் சர்ச்சைக்குரிய விவாதங்களிற்கு சொந்தக் காரராக இருப்பவர் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.இவர் சர்ச்சைக்குள்ளாவதற்கு அதிக காரணங்கள் இவர் கட்சி நடாத்துவதே ஈழத் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் அதன் தலைவர் பிரபாகரனையும் மையமாக வைத்து என்பதால்தான்.அதே நேரம் தமிழ்நாட்டு அரசியல் கட்சி ஒன்றிற்கு புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் இணையக் கிளைகள் நடாத்தப் படுவதும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு மட்டுமே.அதென்ன இணையக் கிளைகள் என்று யோசிக்கவேண்டாம்.அதாவது நாம் தமிழர் கட்சிக்கு வெளிநாடுகளில் …
-
- 128 replies
- 10.5k views
-
-
தேசக்காற்று இணையம் செல்ல இங்கே அழுத்துங்கள் உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் வீர அத்தியாயத்தின் நாமங்கள் சுமந்து நாளும் நெருப்பூட்டி வடித்தெடுத்த வரிகள் , இசையூற்றிலே இருக்கை செதுக்கி தமிழீழ விடியலுக்கு ஆணிவேராக இருந்த வரலாற்றுச் சுவடுகளை எம் ஊர்ப்புறத்தே உரசிவரும் காற்றைப் ப…
-
- 3 replies
- 914 views
-
-
சிறிலங்கா அரசுக்கு சவால் விடும் வகையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் "தலைவாசல்" எனும் உருவற்ற தொடர்பாடுடல்வாயில் (Virtual Portal) ஒன்றினை இலங்கைத்தீவினை மையமாக கொண்டு ஆரம்பித்துள்ளது. அமெரிக்கா, இஸ்றேல் போன்ற நாடுகள், தங்களுடனான நட்புறவுக்கு வெளியற்ற நாடுகளை இலக்காக கொண்டு, அந்ததந்த நாடுகளின் குடிமக்களுடனான தொடர்பாடலை விரித்தி செய்யும் வகையில் , சமீபத்தில் தொடங்கியுள்ளம் 'நிழல் தூதரகங்கள்' வரிசையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்துள்ளது. 21ம் நூற்றாண்டின் தொடர்பாடல் துறையின் நவீன தொழில்நுட்பங்களின் எழுச்சி, உலக அரசியல் ஒழுங்கில் புதிய தந்திரோபாயங்களுக்கு வழியேற்படுத்தி கொடுத்து வருகின்றது. இந்நிலையில் சிறிலங்கா அரசுக்கு சவால்விடும் வகையில், இல…
-
- 0 replies
- 1k views
-
-
இத்தாலியின் பலெர்மோ நகரசபைத் தேர்தலில் இலங்கையர்கள் 3 பேர் போட்டியிடவுள்ளனர். இவர்களில் ஒரு வேட்பாளரான தில்கி பர்ணாந்து கடந்த சில தினங்களுக்கு முன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். தான் தேர்தலில் வெற்றிபெற்றால் பாரபட்சமின்றி அனைத்து இனத்தவருக்கும் உதவி செய்யப்போவதாக தில்கி தெரிவித்துள்ளார். அடுத்தமாதம் 22 ஆன் திகதி இத்தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தாலியின் பலெர்மோ நகரில் சுமார் 5000 தமிழர்களும், 500 சிங்களவர்களும் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7361
-
- 1 reply
- 676 views
-
-
செந்தில்குமரன் அண்ணாவின் தீக்குளிப்பு கேள்விப்பட்டது மிகவும் வேதனையளித்தது. ஒரு குடும்பத்தலைவன் தன்னை போதுச்சேவைக்கு அர்ப்பணித்தால் அந்த குடும்பம் எவ்வளவு இன்னல்களை சந்திக்கும் என்பது எம்மில் பலர் பல வீடுகளில் நேரில் பார்த்திருப்போம். இவரின் இல்லாமைக்கு பின்னர் அந்த குடும்பம் என்ன செய்யப்போகின்றது. ஏன் இப்படி செய்தார் என்ற கேள்விகளே அன்று முழுவதும் மனதை நிரப்பியிருந்தது. அன்று ஒரு தமிழ் குடும்பத்தினரின் வீட்டிற்கு சென்றிருந்தேன். செந்தில்குமரன் அண்ணா தீக்குளித்த விடயத்தை சொன்னேன். அதற்கு அந்த பெண்மணி "ஏன் அவருக்கு என்ன லூசே?" என்றார். உடனே பக்கத்திலிருந்த இன்னொருவர் "ஏதாவது மனிசியோட சண்டையா இருக்கும்" என்று முடித்தார். இதுக்கு நான் என்ன பதில்…
-
- 0 replies
- 894 views
-
-
-
அண்மையில் பல முன்னாள் போராளிகள் ஆக்கங்களை யாழில் எழுதத் தொடங்கியிருந்தார்கள். அவர்கள் கடைசி வரையும் போர்க்களத்தில் நின்று வந்தவர்கள். ஆனால் அவர்களது பதிவுகளில் சிலர் தங்கள் ஞாபகங்களையும் பகிர்ந்து சில வரலாற்றுத் தவறுகள் வரக்கூடிய சம்பவங்களால் ஏற்பட்ட விவாதம் பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியது. களத்தில் பல கருத்தாளர்கள் இந்தப் புதியவர்களை சந்தேகித்தும் இவர்களது வருகையை துரோகம் போலவும் கருத்தெழுதியிருந்தார்கள். இந்த எழுத்து சில போராளிகளை தொடர்ந்து எழுத விடாமல் மௌனமாக்கியுள்ளது. சிலம் மீதுள்ள அதீத அன்பினால் புதிய கருத்தாளர்களை அவமதிப்பது மனங்களை நோகடிப்பது சந்தேகிப்பது அவர்களுக்கு முள்ளிவாய்க்கால் துயரைவிட கடுமையான தண்டனையாகவே இருக்கிறது. இங்கு இவர்தான் கௌரவத்தக்கு உரிய…
-
- 50 replies
- 3.7k views
-
-
இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன் தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். ஈருருளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்…
-
- 0 replies
- 759 views
-
-
இலங்கையின் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழீழத் தாயக மக்களின் தன்னெழுர்சியின் தொடர்சியாக புலம்பெயர் தேசங்களில் இடம்பெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலும் அமையவிருக்கின்றது. எதிர்வரும் ஒக்ரோபர் 1ம் நாளுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதலாம் தவணை அரசவை நிறைவு காண்கின்ற நிலையில் இரண்டாம் தவணை அரசவைக்கான தேர்தல் ஒக்ரோபர் 26ம் நாள் புலம்பெயர் தேசங்களெங்கும் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இத்தேர்தல் தொடர்பிலான தேர்தல் ஆணையத்தின் அறிக்கையின் தொடர்சியாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கை : தேர்தல் தொடர்பிலான முக்கிய திகதிகள் அறிவிக்கப்பட்டன. 1. நா. தமிழீழ அரசாங்கத்தின் அரசவை கலைப்பு ஒக்டோபர் 01, 2013 2. வேட்பாளர் வேட்புமனு கோரப்படுவது ஒக்டோபர் 02,…
-
- 1 reply
- 463 views
-
-
இலங்கையில் தமிழ்ப்போராளிகளின் ஆயுதப்போர் அநீதியான முறையில் முடிவிற்கு கொண்டுவந்ததன் பின்பு அரசாங்கத்திலும், அரசியலிலும் நம்பிக்கையற்று எதிலும் ஆர்வமற்ற நிலைக்கு அதிகளவான தமிழர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் உண்டு, உடுத்து, உறங்குவதற்கும், சடங்குகளைத் தடையின்றிச் செய்வதற்கும் வசதிகள் இருந்தாலே போதும் என்ற மனநிலைக்கும் வந்துள்ளனர். இந்த நிலையைப் பயன்படுத்தி அதற்கு மேலும் உதவிசெய்வதுபோல் பாசாங்குபண்ணி, வெளிநாட்டு உதவிகளையும் தாங்களே செய்வதாக ஏமாற்றிச் சிறீலங்கா அரசானது தனதும், தனக்குச் சார்பான ஒட்டுக்குழுக்களின் தலைவர்களையும் தவிர, மற்றும் அனைவருமே, தவறானவர்கள் என்று நம்பிக்கை கொள்ளும்படியான அறிக்கைகளையும், செய்திகளையும் அவர்களுக்கு வழங்கியும் வருகிறது. இன்றைய தேர்தல்கள…
-
- 1 reply
- 850 views
-
-
ஸ்பெய்னில் 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளர் ஒருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரிய பரிசுத் தொகைக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை. ஸ்பெய்னின் La Coruna இல் இந்த லொத்தர் சீட்டிவிற்பனை செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டுக்கு சொந்தக்காரர் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற்று ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் இதுவரையில் வெற்றியாளர் எவரும் பரிசுத் தொகைக்கு உரிமை கோரவில்லை. உரிமையாளரைத் தேடிக் கண்டு பிடிக்குமாறு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home
-
- 0 replies
- 1.2k views
-
-
முப்பது வருடங்களின் பின்னர் நான் மீண்டும் எனது மண்ணில் காலடியெடுத்து வைத்திருக்கின்றேன். சிலவருடங்களாக எனது நாட்டிற்குப் போக வேண்டும் என்ற உந்துதல் அதிகமாகவேயிருந்தது. அது தற்போது சாத்தியப்பட்டிருக்கின்றது. போய் வந்தபின்னர் எனது உணர்வுகள் பற்றிப் பலரும் கேட்டார்கள். உடனே சொல்ல முடியவில்லை. ஆனால் என் மன ஓட்டத்தில் எனது பயணம் எனக்குள் உரையாடலை நிகழ்த்திக் கொண்டேயிருக்கின்றது. அரசியல், சமூக, இலக்கிய நோக்கைத் தாண்டி கிடைத்த சந்தர்ப்பத்தில் நாட்டை, எனது ஊரைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஆவலுடன் மேற்கொண்ட பயணம் இது. ஊரில் எனக்கு எந்த உறவினருமில்லை, எனது ஊரை விட்டுவந்து முப்பது வருடங்களாகிவிட்டது, முன்பிருந்த அயலவர்களும் அதிகமில்லை. எனக்கு அடுத்த சந்ததியினர் எப்படியிருப்ப…
-
- 7 replies
- 1.1k views
-
-
ஜேர்மனியத் தலைநகர் பேர்லினில் புலம்பெயர்ந்துவாழும் தமிழர்களால் மயூராபதி முருகன் ஆலயம் என்னும் பெயரில் ஆலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 1991இல் சிறிய அளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் புலம்பெயர் தமிழர்களின், குறிப்பாக இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் ஆதரவினால் தற்போது பெரிய ஆலயமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர். பேர்லின் முருகன் ஆலயம் 2009இல் ஜேர்மனிய அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்ற நிர்வாகத்தின் கீழ், கடந்த செப்டம்பர் 8ஆம் திகதி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றதாகவும், அதில் இலங்கை மற்றும் இந்தியாவில் இருந்து வந்த மதகுருமார் கலந்துகொண்டதாகவும் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த ஆலயத்துக்கான கட்டுமான…
-
- 0 replies
- 752 views
-
-
விம்பம் (1) காலங்களுக்குத்தான் எத்தனை அவசரம். நேற்றுத்தான் நிகழ்ந்தது போலிருக்கிறது. 'என்ர பறாளாயான்களே.. நீங்கதான் எப்பவும் என்ரை பிள்ளைக்குப் பக்கத்தில இருக்க வேணும்..' அந்த பறாளாய் முருகன் பிள்ளையாரை வேண்டி விம்மலுடன் என்னை வழியனுப்பி வைத்தாள் அம்மா. 1984 கார்த்திகையில் நிகழ்ந்த அந்தப் பிரிவு என்னுள் இன்னமும் பசுமரத்தாணியாக...! அப்போது அது எனக்குப் பெரிதாகத் தோற்றவில்லை. ஜேர்மனிக்குப் போகிறோம் என்ற சந்தோசம்மட்டுமே மேலோங்கி இருந்தது. புதிய மண்ணைத் தரிசிக்கப் போகிறன்.. புதிய மனிதர்களைச் சந்திக்கப் போகிறேன்.. புதிய அனுபவங்களைப் பெறப் போகிறேன் என்ற ஆர்வமே என்னுள் வியாபித்திருந்தது. 83 யூலை இனக்கலவரம் காரணமாக 'ஸ்ரீமானி' என்ற சரக்குக் கப்பலில் காங்கேசன்த…
-
- 16 replies
- 1.9k views
-