வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
கனடா- விடுமுறைக்கு அரிசோனா சென்ற கீதை தர்மசீலன் குடும்பத்தினர் தங்கியிருந்த ஹொட்டேலில் கடவு சீட்டுக்கள் களவாடப்பட்டு விட்டது. இது குறித்து எயர் கனடாவிடம் தெரிவித்த போது திரும்பி செல்வதற்கான ரிக்கெட்டுக்கள் போதுமென அவர்கள் உறுதியளித்துள்ளனர். திரும்பும் போது அவர்களிற்கு காத்திருந்த சோதனை குறித்து எந்த ஒரு எதிர்பார்ப்பும் இருக்கவில்லை. நால்வர் அடங்கிய குடும்பம் பீனிக்ஸ் விமான நிலைய பாதுகாப்பு பகுதியை கடந்து விட்டனர்.ஆனால் ஏர் கனடா முகவர் இவர்களிடம் போர்டிங் பாசை கையளிக்க சிறிது முன்னர் மற்றொரு முகவர் இவர்களை அணுகி கடவு சீட்டுக்கள் இன்றி கனடிய சட்டத்தின் பிரகாரம் திரும்ப ரொறொன்ரோ செல்வது குற்றமாகும் என தெரிவித்துள்ளார். யு.எஸ் சுங்க மற்றும் பாதுகாப்பு அதிகாரிக…
-
- 2 replies
- 1.1k views
-
-
அமெரிக்கா வாசிங்ரனில் தமிழர்கள் அமைதிப் பேரணி அமெரிக்காவின் தலைநகரான வாசிங்ரன் டிசியில் அமைந்துள்ள காங்கிரஸ் சபை முன்பாக அங்கு வாழும் தமிழர்களின் சார்பாக அமைதிப் பேரணி நேற்று முன்தினம் திங்கட்கிழமை (31.07.06) நடத்தப்பட்டது. அமெரிக்க காங்கிரஸ் சபையின் மேற்குப் பக்கத்தில் பிற்பகல் 12 மணியில் முதல் மாலை 4 மணிவரை இப்பேரணி நடைபெற்றது. சிறிலங்கா அரசும், அதன் முப்படைகளும் அதனுடன் சேர்ந்தியங்கும் தமிழ் துணை இராணுவக் குழுக்களும் தமிழ் மக்கள் மீது தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற அரச பயங்கரவாத வன்முறைகளையும், படுகொலைகளையும் சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்து முகமாகவும், ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வலியுறுத்தி இந்த அமைதிப் பேரணி நடத்தப்பட்டது. இந்த அமைதிப் ப…
-
- 2 replies
- 991 views
-
-
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள்சபை நோக்கி நேற்று லண்டனிலிருந்து ஆரம்பமான நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணம் இன்று இரண்டாவது நாளாகத் தொடர்கின்றது. பிரித்தானியப் பாராளுமன்றத்திற்கு முன்பாக இருந்து நேற்று காலை 11.18 மணியளவில் ஆரம்பமான இந்த நடைபயணத்தின்போது மாலை 2:00 மணியளவில் ரூட்டிங் பகுதி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள மாவீரர்கள் நினைவாலயத்திற்குச் சென்று மலர்வணக்கம் செலுத்தி மீண்டும் தமது நடைபயணத்தை தொடர்ந்து சென்ற வழியில் மிச்சம் பகுதியில் வைத்து வல்வை சமூகத்தினர் அவர்களை வரவேற்று மாலை அணிவித்து உபசரித்து வழியனுப்பி வைத்தனர். இந்த மனித நேய நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைபயணத்தை ஜெயசங்கர், சிவச்சந்திரன், குமார், மற்றும் வேற்றினத்தவரான paul, shaun உட்ப…
-
- 2 replies
- 482 views
-
-
அமெரிக்க தலைநகர் வாசிங்டனில் அமைதி பேரணி A rally in front of the Indian Embassy in Washington, DC will take place on Friday January 23rd at 12:00pm. The goals are: 1) Affirm that Eelam Tamils are natural allies and Friends of India 2) Demand that all military aid from India to Sri Lanka to be halted 3) Call the Indian government to recognize Eelam Tamils right to self-determination and ask for humanitarian intervention to effect a ceasefire and mediate peace talks. Details would follow. Please organize your local groups to take part in the event in great numbers. Possibility of doing a parallel rally in front of the State department is also being loo…
-
- 2 replies
- 1.2k views
-
-
-
கனடா தலை நகர் ஒட்டாவாவில் வருகிற 4ம் திகதி விழிப்பு பேரணி
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசம்: குளோபல் தமிழ்ச்செய்தியாளர்:- (ஆவணப்படம்) இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களைக் கொண்ட படகு ஒன்று அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவின் கொகோஸ் தீவுகளை இந்த படகு சென்றடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. திங்கட்கிழமை காலையில் இலங்கையர்களைக் கொண்ட படகு கொகோஸ் தீவுகளை அடைந்துள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். பிரதேசத்தில் சீரற்ற காலநிலை நிலவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு காலப்பகுதியில் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர் படகு ஒன்று அவுஸ்திரேலியாவை சென்றடைந்தமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும் என்பது கு…
-
- 2 replies
- 672 views
-
-
யேர்மனியில் மார்ச் 16ந் திகதி வந்த அரசாங்க அறிவிப்பின்படி தனிமைப் படுத்தல் மேலும் இரண்டு வாரங்கள் அதிகமாக்கப்பட்டு ஏப்ரல் 3ந்திகதிவரை நீடிக்கப் பட்டிருக்கிறது. ஈஸ்டர், கிறிஸ்மஸ் இரண்டுமே யேர்மனியில் பிரதானமானவை. ஈஸ்டர் திருநாளை ஒட்டி யேர்மனியில் வெள்ளி முதல் திங்கள்வரை நான்கு நாட்கள் பொது விடுமுறை இருக்கிறது. பாடசாலைக்கு இரண்டு வாரங்கள் விடுமுறை. யேசுவை சிலுவையில் அறைந்த வெள்ளிக்கிழமையில் அநேக யேர்மனியர்கள் இறைச்சி சாப்பிடுவதில்லை. ஆனால் மீன் சாப்பிடுவார்கள். விருந்தினர்கள் வருகைகள், அன்பளிப்புகள் என்று யேசு உயிர்த்த ஞாயிறில் அவர்கள் களித்திருப்பார்கள். ஈஸ்டர் திருநாளில் முட்டைகளுக்கு வர்ணம் தீட்டி, அவற்றைத் தோட்டங்களில் ஆங்காங்கு ஒளித்து வைத்து விட்டு பிள்ளைகளிட…
-
- 2 replies
- 850 views
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
தங்களின் பின்னூட்டல் அவசியம் http://www.abc.net.au/news/stories/2009/04...?section=justin
-
- 2 replies
- 1.1k views
-
-
எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தி. Hi everyone, Please go to the following web site : http://www.voiceagainstgenocide.org/vag/node/106 and fill in the boxes to send a fax to all world leaders appealing them to request Sri Lanka to release three doctors, along with 12 International Red Cross workers who tirelessly served the wounded civilians including hundreds of children with the very minimal medical help and medicines and under continuous bombardment. Theses doctors and aid workers have been arrested as they are the only witness to the atrocities committed by the Sri Lankan army. "These are people who performed absolutely heroically in the la…
-
- 2 replies
- 1.7k views
-
-
குவைத் குற்றப்புலனாய்வு துறையில் பணிபுரியும் ஒரு அடையாளம் தெரியாத பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒரு அடையாளம் தெரியாத இலங்கைப்பெண்ணை கடத்தி நான்கு நாட்களாக தனது பாதுகாப்பில் வைத்து கணக்கிட முடியாத தடவைகள் கற்பழித்தமைக்காக பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ளார்.............. .................அந்த உத்தியோகஸ்தரை விசாரனக்கு உட்படுத்தியபோது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதோடு அந்த பெண்ணை மணந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்............ Cop offers marriage after rape Kuwait : An unidentified police officer working for the Criminal Investigation Department is in police custody for kidnapping an unidentified Sri Lankan woman, holding her captive against her will for fou…
-
- 2 replies
- 2k views
-
-
நெதர்லாந்து தமிழ் இளையோர்கள் உருவாக்கிய 'தமிழ் இளையோர் சகாப்தம்' [sunday, 2013-01-20 09:24:24] 19.01.2013 அன்று நெதர்லாந்து நாட்டில் வாழும் தமிழ் இளையோர்கள் இணைந்து, தமிழ் இளையோர் சகாப்தம் - 'Tamil Youth Era' எனும் அமைப்பை உருவாக்கியுள்ளனர். இச்சந்திப்பு தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் தனது இன்னுயிர்களை அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான உயிர்களை நினைவுகூர்ந்து அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன்பின் 'தமிழ் இளையோர் சகாப்தம்' எனும் அமைப்பின் உருவாக்கம், கட்டமைப்பு, வேலைத்திட்டங்கள் சம்பந்தமான விளக்கமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் நெதர்லாந்து வாழ் இளையோர்கள் தங்களது கருத்துக்களையும், பரிந்துரைகளையும் முன்வைத்தனர். எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒ…
-
- 2 replies
- 524 views
-
-
300,000 Tamils need 30 seconds of your life 300,000 Reasons campaign has been launched to draw attention to the plight of 300,000 Sri Lankan Tamil citizens - men, women and children who are being forcibly held in their own country in military camps for no reason other than their ethnicity. It is time for all of us to make a stand. To request the Australian Government take up this matter with the Government of Sri Lanka and the international community as a matter of urgency, please click on the link above and fill in your details. Your letter will be sent to the Prime Minister and your Federal Member of Parliament. It will take just 30 seconds of y…
-
- 2 replies
- 4.3k views
-
-
38 Congress Members Support Our Letter Turn Up the Pressure! This morning, the Secretary Clinton and Ambassador Rice will receive a letter signed by 38 Members of Congress, urging them to take further action on behalf of Tamils suffering in Sri Lanka. The letter emphasizes that Sri Lanka is on "Red Alert" for genocide, and condemns the Sri Lankan government for imprisoning Tamils inside internment camps. 38 offices supporting our letter is a phenomenal number. This is entirely due to all the Action Alerts and personal calls and emails you sent, urging your office to sign on. This letter would not have happened without you. But now is not the time to sit b…
-
- 2 replies
- 3k views
-
-
பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட அடையாளம் அதற்கமைய, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள் மற்றும் படங்கள் பெலாரஸ் புலனாய்வாளர்களா…
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-
-
வரலாறு தனது கடமையை செய்யுது. செய்யும். இதய சுத்தியுடன் தன் மக்களுக்காக வாழ்பவன், எல்லோருக்கும் முன் உதாரணமாக வாழ்பவன் என்றும் மக்கள் மனதில் நீண்ட காலம் வாழ்வார். முருகக் கடவுளின் தம்பிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
- 2 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரெலியா SBS வானொலியில் வந்த சிறிலங்கா இராணுவத்தின் பிணங்களைப் புணர்ந்த செய்தி SBS Radio News Features Lankan soldiers accused of abusing bodies of dead women Tue, Jan 06 2009 Human rights groups are calling for an investigation into allegations that male Sri Lankan soldiers have been abusing the bodies of dead female Tamil separatists. The calls follow the public circulation of a disturbing video, apparently filmed by a soldier, showing the near-naked bodies of several female members of the Liberation Tigers of Tamil Eelam. The location or timing of the footage is not identified, but it has come to light amid heavy fighting between government for…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஸ்காபுறோ கில்ட்வூட் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தேர்தலுக்கு முந்தைய வாக்குப்பதிவுகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளை முதல் துவங்கும் என ஒன்ரோறியோ தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதியில் லிபரல் கட்சியின் சார்பில் மிட்சி ஹன்டர், என்.டி.பி கட்சியின் சார்பில் ஆடம் கியாம்ப்ரோன் , கிரீன் கட்சியின் சார்பில் நிக் லீசன் மற்றும் கோன்செர்வேற்றின் கட்சியின் சார்பில் நம்மவரான கென் கிருபாவும் களத்தில் உள்ளனர். மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய வசதியாக கீழ்க்காணும் முகவரிகளில் அமைந்துள்ள வாக்குச் சாவடிகள் அனைத்தும் எதிர்வரும் 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் 10 a.m. to 8 p.m வரையிலும் திறக்கப்ட்டிருக்கும். 292 Manse Rd , Heron Park Community Centre …
-
- 2 replies
- 750 views
-
-
சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம். (Photo in) Friday, July 1, 2011, 11:14 உலகம், தமிழீழம் சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழரான யாழ் – அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான அங்கத்தவர்கள் நூறு பேருள் 18 ஆவது இடத்தில் தெரிவாகியிருந்த இவர் இரண்டாவது தடவையாக மாநகரசபை உறுப்பினராக ஆகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. முன்னதாக வெற்றிபெற்ற அங்கத்தவர்கள் யாவரும் அரச மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர…
-
- 2 replies
- 1k views
-
-
போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை தம்பதி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த இந்தக் குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது கனடாவில், சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப்பெறப்பட்டுள்ளது. 2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும…
-
- 2 replies
- 765 views
-
-
-
ஈழத் தமிழ் மக்களை அகதிகளாய் துரத்தி முல்லைத்தீவில் அடைத்திருக்கும் சிங்கள இனவெறி இராணுவம் இதுவரை எவ்வளவு தமிழ் மக்களை கொன்றிருக்கிறது என்பதற்கு கணக்கில்லை. என்றாலும் உயிரைப் பறிகொடுத்தும், படுகாயமுற்றும் இருக்கும் மக்களின் விவரங்கள் ஏதோ ஒரு வகையில் நமக்கு தெரிய வருகின்றன. ஆனால் இந்த இனப்படுகொலைப் போரை நடத்தும் சிங்கள இராணுவ வீரர்களில் எத்தனை பேர் இறந்திருக்கிறார்கள் என்ற கணக்கு மட்டும் இரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஓரிரு ஆயிரம் வீரர்கள் இறந்திருப்பார்கள் என்றும், பலநூறுபேர் பணியை விட்டு ஓடி வந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தனை இழப்பிருந்தும் சிங்கள இராணுவம் எப்படி தொடர்ந்து முன்னேறுகிறது என்பதற்கு முக்கியமான காரணம் இந்திய அரசு செய்து வ…
-
- 2 replies
- 2.8k views
-
-
கட்டாரில் வேலை செய்யும் ஒரு இந்தியத் தமிழனின் பார்வையில் 'என் ஈழ நண்பர்களுக்காக!' என் ஈழ நண்பர்களுக்காக! வந்த நாள் முதலே எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை கொடுத்தது இங்கு வாழும் ஈழ சகோதரர்கள்தான் எனக்கு சுத்தமாக புரிபடவேயில்லை என்ன அழகாக தமிழ் பேசுகிறார்கள்! நான் காலடி எடுத்து வைத்த நாள் முதல்கொண்டு அவர்கள் என்னிடம் எப்போதும் கேட்கும் வார்த்தை நல்லா கதைங்க மாஸ்டர்..? அவங்களுக்கு எங்கிட்ட இருந்து ஏதாவது புதிது புதிதாய் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கோ நான் பேசுவதைவிட அவர்களை பேச சொல்லி கேட்பதில் ஆர்வம்! சிலர் பேசுவது நகைச்சுவையாகவே இருக்கும், சிலர் பேசுவதில் தீப்பிழம்பு தெறிக்கும்! சில வாரங்களிலேயே அனைவரது இருப்பிடத்திற்கும் செல்லும் பழக்…
-
- 2 replies
- 1.4k views
-
-
என் அபிமான விகடனுக்கு, எனது பெயர் ................... யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவள். தற்போது கனடாவில், ..............ல் வசித்து வருகிறேன். விகடன் எனக்குக் கிட்டத்தட்ட 20 வருடத் தோழன். எப்போது விகடனை எடுத்தாலும், ஒரே மூச்சில் வாசித்து முடிப்பது என் வழக்கம். ஆனால், இப்போது என்னால் அப்படி வாசிக்க முடிவதில்லை. ஈழப் போரைப் பற்றிய, எங்கள் வேதனைகள் பற்றிய கட்டுரைகளைப் படிக்கும்போதெல்லாம் துக்கத் தில் மூச்சுமுட்டுகிறது. ஈழப் பிரச்னைகளை உலகுக்கு எடுத்தியம் புவதில், விகடனின் பங்கு காத்திரமானது. கடந்த 4.03.2009 இதழில் வெளியான 'யுத்தம் யாரை விட்டது?' என்ற தலைப்பிலான த.அகிலனின் 'மரணத்தின் வாசனை' பற்றிய அறிமுகம் எனது தூக்கத்தை அடியோடு தொலைத்துவிட்டது. அது பற்ற…
-
- 2 replies
- 985 views
-