Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடாவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தமிழ் இளைஞன் கைது கனடா ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். McCowan Avenue பகுதியில் 401 நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய போது பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெர…

  2. Australian Tamil Youth have organised a demonstration on Saturday the 28th of March. We urge all Australian Tamil’s to attend MARCH FOR FREEDOM as we unite as one to have our voices heard. As the blood of thousands continues to lubricate the gears of state-sponsored genocide, the fate of the Tamil people tethers on the brink of extermination at the hands of Sri Lankan armed forces. In these darkest of hours, we call upon the people of Australia to join us on Saturday 28th March as we protest the carnage of ethnic cleansing & voice our aspirations for self-determination. The location for this demonstration will be …

  3. சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611

    • 1 reply
    • 1.1k views
  4. Started by kuloth,

    இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? துரோகிகளைத் தூக்கி வீசுவோம் தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி

    • 0 replies
    • 1.1k views
  5. வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் …

  6. ஐரோப்பிய அவலம் ஐந்து வந்துவிட்டது அதைக்கேக்க இங்கே அழுத்தவும் http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam5.smil

    • 0 replies
    • 1.1k views
  7. உடனடியாக உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள் http://www.thestar.com/news/gta/article/631969

    • 0 replies
    • 1.1k views
  8. Started by putthan,

    அண்மையில் இரு தமிழர்கள் பிரதிநித்துவபடுத்தும் சங்கங்களிள் நடைபெற்ற விடயங்கள் பற்றி கோசிப் அடிக்கலாம் என்று நினைக்கிறேன்.சங்கங்களுக்கு தானே புலத்திலே பஞ்சமே இல்லை.மதங்கள் என்ற பெயரில சங்கம் மனித தெய்வத்தின் பெயரில சங்கம் ஊரிண்ட பேரில சங்கம் இது போதாது என்று சிட்னியில் வாழ்கின்ற கிராமங்களிளும் பெயரிலும் சங்கங்கள் இருக்கின்றன.இதுகளை பற்றி எழுதுவது என்றால் நேரம் போதாது நேரடியா விபரதிற்கு வருவோம். பழைய மாணவர்கள் பாடசாலை சங்கங்கள் எல்லாம் ஒன்று கூடினார்கள் இவர்கள் எல்லாம் ஒன்று கூடினதிற்கு காரணமே வன்னியில் அவதியுறும் எம்மவர்களுக்கு நிவாரண வசதி செய்து கொடுக்கவே.எல்லா பழைய மாணவர் சங்கங்களும் ஒரு குறிப்பிட்ட தொகை பணத்தை தந்தால் அதை வன்னிக்கு அனுப்பி வன்னி மக்களுக்கு உதவிகள் …

  9. Posted on : Sun Oct 7 10:30:00 2007 பிரான்ஸ் கார் விபத்தில் யாழ். பெண் மரணம் பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை யைச் சொந்த இடமாகக் கொண்ட குடும் பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்றுமுன்தினம் காலை 5 மணி யளவில் காரில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த திருமதி ஞானேஸ்வரி சுந்தரலிங்கம் (வயது 52) என்பவரே விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். அதே காரில் பயணம் செய்த மரண மானவரின் கணவரான க.சுந்தரலிங் கம் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார். (1202) http://www.uthayan.com/

  10. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே 2014ம் ஆண்டுக்கு பிற‌க்கு வ‌ந்த‌ எம் த‌மிழ் உற‌வுக‌ளை நாடு திரும்பி போகும் ப‌டி டென்மார்க் அர‌சாங்க‌ம் அறிவித்துள்ள‌து 😓, த‌மிழீழ‌த்தில் வ‌சிக்கும் உற‌வுக‌ளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு க‌ட்டி புல‌ம் பெய‌ர் நாட்டுக்கு வ‌ர‌ போகிறோம் என்று ஒற்ற‌ காலில் நிக்கின‌ம் என்ன‌ செய்ய‌லாம் உவையை / ஜ‌ரோப்பா நாடுக‌ளுக்கு வ‌ந்து அவ‌ங்க‌ள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்ல‌து நாட்டை விட்டு போக‌ சொன்னா ப‌ல‌ ல‌ச்ச‌ம் காசு உற‌வுக‌ளுக்கு தான் ந‌ட்ட‌ம் 😉/ உண்மை நில‌வ‌ர‌த்தை சொன்னா ந‌ம்பின‌ம் இல்ல‌ / நான் எப்ப‌டி ந‌ல்லா இருக்கிறேனோ அதே போல‌ தான் எம் உற‌வுக‌ளும் ந‌ல்ல…

  11. இலவச முதலுதவி பயிற்சி. இயலக்கூடிய மற்றும் செய்யக் கூடிய அனைவரும் இதை பெற்று வைத்திருங்கள். சான்றிதழ் தேவை ஆயின் பணத்தை செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். UK தவிர மற்ற நாடுகளில் இது வேலை செய்யுமா தெரியாது. https://www.cprandfirstaid.net/ இணைத்த பகுதி தவறாயின் , நிர்வாகம் இதை உரிய பகுதியில் இணைத்து விடவும். ஆங்கிலதிலானா அறிமுகத்தை மொழி பெயர்பதற்கு தற்போது நேரமில்லை. 0 - 4 mins. brain damage unlikely 4 - 6 mins. brain damage possible 6 - 10 mins. brain damage probable over 10 mins. probable brain death CPR CAN MEAN - LIFE Taking this Online CPR Certification Course today can …

    • 2 replies
    • 1.1k views
  12. அவுஸ்­தி­ரே­லி­யாவில் பெற்­றோர்­க­ளுக்­கான புதிய ஏற்­பா­த­ரவு விசா அறி­மு­க­மா­கி­றது அவுஸ்­தி­ரே­லிய பிர­தமர் மல்ஹொம் டேர்ன்­பல்லின் கூட்­ட­மைப்பு அர­சாங்­க­மா­னது தனது தேர்தல் கால வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் வகையில் பெற்­றோ­ருக்­கான புதிய தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசாவை அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ளதை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது. இந்த பெற்­றோ­ருக்­கான தற்­கா­லிக ஏற்­பா­த­ரவு விசா­வா­னது அவுஸ்­தி­ரே­லிய பிர­ஜா­வு­ரிமை பெற்­ற­வர்கள் தமது பெற்­றோ­ருக்கு அவுஸ்­தி­ரே­லி­யாவில் 5 வரு­டங்­க­ளுக்கு மேல் தங்­கி­யி­ருக்க தமது ஏற்­பா­த­ரவை வழங்க முடியும். இந்­நி­லையில் அவுஸ்­தி­ரே­லிய குடி­வ­ரவு மற்றும் எல்லைப் பாது­காப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ்…

    • 4 replies
    • 1.1k views
  13. தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் காலமானார்! [Saturday 2017-04-01 15:00] தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது.…

    • 7 replies
    • 1.1k views
  14. பல்கலைக்கழக பட்டப் படிப்பினைக்கொண்ட குடிவரவாளர்கள் கனடாவில் குறைந்தளவு ஊதியத்தினை பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமெரிக்காவில் குடிவரவாளர்கள் பெறும் நிதியுடன் ஒப்பிடும்போதும் கனடா பின்தங்கிய நிலையிலேயே உள்ளதாக ஆய்வுச் செய்திகள் தெரிவிக்கின்றன. கனடா புள்ளிவிபரத் திணைக்களத்தினைச் சேர்ந்த அனெற்றா பொனிக்கோவ்ஸ்கா நடத்திய ஆய்வுகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியிருக்கிறது. 1980 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பல்கலைக்கழக பட்டம்பெற்ற குடிவரவாளர்களின் ஊதியத்தின் பெறுமானம் குறைந்து செல்வதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆய்வு தெரிவிக்கிறது. இந்த நிலையில், உயர்கல்வி பயின்ற குடிவரவாளர்களை உள்வாங்குவதில் கனடா பாரிய பின்னடை…

    • 0 replies
    • 1.1k views
  15. சுவிஸில் இலங்கைத் தமிழ் இளைஞன் மாயம்! புதன், 22 செப்டம்பர் 2010 18:33 இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் ( வயது 21) சுவிற்சலாந்தில் கடத்தப்பட்டுள்ளார். Bern மாநகரத்தில் உள்ள Verchingen பிரதேசத்தில் hamlet Lindental பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நண்பர்களுடன் வசித்து வந்த இவர் நேற்று அதிகாலை 7.00 மணியளவில் காணாமல் போய் இருக்கின்றார். இலங்கையர் இருவர் பழைய சில்வர் கார் ஒன்றில் அவரை ஏற்றிச் சென்றிருக்கின்றார்கள் என்று Bern மாநகரப் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. கடத்தல்காரர்களில் ஒருவர் 185 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 38 வயது க்காரர் என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். மற்றவர் 180 சென்ரி மீற்றர்கள் உயரம் உடையவர் என்றும் 35 வயதுக்காரர் என்றும் அவர…

  16. Started by chumma....,

    Part 1 Park 2

    • 0 replies
    • 1.1k views
  17. சிலநாட்களாக வருகின்ற செய்திகளை பார்த்தால் இலங்கையின் தமிழர் பிரதேரத்தில் அதிகபடியான தற்கொலைகள் நிகழ்வதை காணலாம். இன்றைய இணைய உதயன் பத்திரிகையை பார்த்தால் 2 தற்கொலை பற்றிய செய்தி வந்துள்ளது. போர் நிகழந்த, சட்டம் ஒழுங்கு இல்லாத, பொதுவாக சமூக கட்டமைப்புகள் இல்லாத ஒரு இடத்தில் இந்தகைய நிகழ்வுகள் அசாதாரணம் என்று இல்லாவிடினும், அதற்குரிய முறையான பாதுகாப்பு முறைகள் எந்தளவில் உள்ளன என்று தெரியவில்லை. இந்த தடுப்பதர்ற்கு அல்லது குறைப்பதற்கு ஒரு பொறிமுறையை தொடங்கினால் நல்லது என்று நான் நினைக்கிறன். பொதுவான காரணங்களை அடையாளப்படுத்தி அவற்றை ஒரு முறையான திட்டத்தினால் நிவர்த்தி செய்தால் இத்தகைய அகால மரணங்கள் எதிர்காலத்தில் குறைவாக இருக்கும். இது பற்றிய உங்கள் கருத்துகளையும் சொல்ல…

    • 5 replies
    • 1.1k views
  18. பொய்யாவிளக்கு தமது குடும்ப நலன்களுக்கும் மேலாக மக்களுக்கு சேவைசெய்யும் வைத்தியர்கள் கதை சொல்லும் படம். அப்படிச சேவையாற்றிய வைத்தியர் ஒருவரின் புலம்பெயர் வாழ்வில் இருந்து ஆரம்பிக்கும் கதை பின்னோக்கி நகர்ந்து தாயகத்தில் ஏற்பட்ட வலிகளைச் சொல்லி அதற்கு ஒத்தடம் கொடுக்கவும் செய்கிறது. இனவழிப்பின் உச்சத்தில் நடந்த கதைக் களத்தினைத் தன்னம்பிக்கையுடன் எடுத்து நல்ல முறையில் கையாண்டு இருக்கின்ற திரைக்குழுவினர் பாராட்டுக்குரியவர்கள். இந்த திரைப்படத்தை தவறாது பார்த்து எமது ஆதரவை கொடுப்போம்.. பொய்யா விளக்கு பாடல் - The Lamp Of Truth Audio Teaser பாடியோர்: உத்தரா உன்னிகிருஷ்ணன், பம்பா பாக்யா Singer: Bamba Bakya இசை :…

    • 1 reply
    • 1.1k views
  19. லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! லண்டனில் இலங்கை முஸ்லிம்கள் போராட்டம்!! இலங்கையில் முஸ்லிம் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இனவன்முறைகளுக்கு எதிராக லண்டன் வாழ் இலங்கை முஸ்லிம் மக்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். http://newuthayan.com/story/75234.html

    • 9 replies
    • 1.1k views
  20. இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் ஆட்டா மாவுக்கு இங்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. நம்மவர்கள் இதை எந்த நாளும் பாவிப்பதில்லை. ஆனால் இந்தியர்கள் கூடுதலாக பஞ்சாபியர்கள் சப்பாத்தி இல்லாமல் சாப்பாடே இறங்காது. நியூயோர்க்கில் உள்ள ஒரு குடும்ப இந்திய நண்பர் தான் விடயத்தை சொல்லி வட கரோலினாவில் இருந்தா வாங்கி வாங்க என்றார். நானும் இந்தியகடை முழுவதும் தேடி பார்த்தேன்.கிடைக்கவில்லை. இந்தியா திடீரென ஏற்றுமதியை நிற்பாட்டியது தான் காரணமென்கிறார்கள்.ஏதோ சூழ்ச்சி இருக்கு என்னவென்று தான் தெரியலை என்கிறார்கள். உறவுகளே நீங்கள் வாழும் நாடுகளிலும் இப்படியான தட்டுப்பாடுள்ளதா?

  21. தமிழ் மக்களுக்கு எதிரான பல அட்டூழியங்கள்! லண்டனில் சந்திரிகாவுக்கு கடும் எதிர்ப்பு லண்டனில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளமைக்கு தமிழ் மாணவர் அமைப்புகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இலங்கையின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் இந்த நிகழ்வானது, “சிலோன் டு ஸ்ரீலங்கா: தேசத்தில் ஒரு பயணம்” என்ற தலைப்பில் எதிர்வரும் 16 ஆம் திகதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். இந்த அழைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் இளையோர் அமைப்பு பல்வேறு…

    • 2 replies
    • 1.1k views
  22. ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி Posted on February 14, 2023 by சமர்வீரன் ஐ.நா நோக்கி மனிதநேய ஈருருளிப் பயணம்- யேர்மனி – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 1.1k views
  23. வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.