Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தமிழீழ விடுதலையின் தடை அகற்றிகள் மற்றும் மூத்த தளபதிகளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு. சுவிசில் இருந்து யாழ்அன்பு

  2. இங்கிலாந்தில் தனது முன்னாள் மனைவியை திருமணம் செய்யவிருந்த இளைஞர் ஒருவரை திட்டமிட்டு படுகொலை செய்த ஈழத் தமிழர் ஒருவரின் வழக்கு விசாரணை நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் விவாகரத்துச் செய்த தனது முன்னாள் மனைவியை மறுமணம் முடிக்கவிருந்த இன்னொரு ஈழத்தமிழரை பொறாமையின் காரணமாக ஞானச்சந்திரன் பாலச்சந்திரன் என்பவர் திட்டமிட்டுப் படுகொலை செய்துள்ளார். இதற்கென அவர் பிரத்தியேகமாக ஆட்களை நியமித்து சிவானந்தன் சுரேன் என்னும் அவரைக் கடத்தி சித்திரவதையின் மூலம் படுகொலை செய்துள்ளார் என்று அறியப்படுகிறது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, இந்த வருடம் ஜனவரி மாதம் முதற்பகுதியில் சுரேன் என்பவரது சடலம் தலையில் பாரிய காயங்களோடு மீட்கப்பட்டது. இது குறித்த விசாரண…

    • 8 replies
    • 1.5k views
  3. Started by சித்தன்,

    இவ் அறிவிப்பில் இடப்பட்டவர் மீட்கபட்டு விட்டதால் இவ்வறிப்பை நீக்குகின்றேன், உதவிய அனைவருக்கும் நன்றிகள்.

  4. தாயகத்தில் எமது இன வளர்ச்சி சிதைந்து வருகின்ற வேளையில் ஏனைய இனங்களின் வளர்ச்சி பெருகி வருகின்றது. எமது இனத்தினை விருத்தி செய்ய புலம் பெயர்ந்தவர்கள் தான் முயல வேண்டும். ஆனால் இங்கு பெரும்பாலானவர்கள் இரு பிள்ளைகள் மாத்திரமே பெற்றுள்ளார்கள். இது ஏன்? ஊரில் தான் பொருளாதார பிரச்சனை . சீதனப்பிரச்சனை. இங்குதான் அப்படியில்லையே. அரசாங்கமே பிள்ளைகளை வளர்ப்பதற்கு உதவி புரிகின்றது. வேறு என்ன பிரச்சனைகள் உள்ளன என விளங்கவில்லை. இது தொடர்பில் எமது மக்களை விழிப்பூட்ட என்ன செய்யலாம் ?

  5. புலம் பெயர் வாழ்வு (2) இளைய அப்துல்லாஹ் லண்டனில் ஒரு பிரமுகரைச் சந்திக்கும் பொழுது சொன்னார் தம்பி... இப்ப எதுக்கும் காசு சேக்க முடியாமல் இருக்கு பாத்தம் சா¤வராது ஒரு கோயிலைத் திறந்திட்டம் ஆலயங்கள் தொடர்பான அவநம்பிக்கை தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. லண்டன் தெருக்களில் ஈஸ்ட்ஹம்,இல்பேட்,லூசியம்,விம

    • 2 replies
    • 1.2k views
  6. விடுமுறையில் செல்லும் புலம்பெயர் தமிழர்களுக்கு உருக்கமான வேண்டுகோள்:சசீதரன் பெரும்பாலும் முட்டை போன்ற வடிவமைப்பைக்கொண்ட வீடுகள் அல்லது அடுக்கு மாடிக் கொங்ரீட் பொந்துகளில் தனிமைப்படுத்தப்பட்ட சிறைவாழ்க்கை புலம்பெயர் நாடுகள் வாழும் சாமானியத் தமிழன் நாளாந்த இருப்பு. முப்பது ஆண்டுகளின் பின்னர் கூட சுத்திகரிப்புத் தொழிலாளிகளாகவும், உணவகங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் வேலைபார்த்து நாற்பது வயதில் நோய்களைச் சுமந்து முதுமையடைந்து விடும் மனிதர்களால் உருவானதே புலம்பெயர் சமூகம். ஒவ்வொரு மாதம் முடிவதற்கு முன்னரே வாடைகையை அல்லது வீட்டிற்கான வங்கிக்கடனைச் செலுத்துவதற்கு மாரடிக்கும் புலம்பெயர்ந்த தமிழனின் வாழ்வு எந்த மகிழ்ச்சியும் அற்ற திறந்த வெளிச் சிறை. எப்போதாவது நண்ப…

  7. சவால்களும் சஞ்சலங்களும் மிக்க சமகால ஈழத் தமிழ் அரசியல் பின்னணியில்,பொங்குதமிழ் இணைய சஞ்சிகையின் ஓராண்டு கால பணியானது முன்னுதாரணம் மிக்கது. குறிப்பாக ஏறத்தாழ முற்று முழுதாக தற்படைப்பான (original) ஆக்கங்களை மின் பிரசுரம் செய்ததன் மூலமாக பொங்குதமிழ்காரர்கள் புலம்பெயர் ஊடகச் சூழலில் தெம்பையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளனர். எனவே தான் புலம்பெயர் தமிழ் ஊடகங்கள் தொடர்பில் ஒரு சுருக்கமான கணக்கு வழக்கு பார்ப்பதற்கு இதனை விட வேறு ஒரு பொருத்தமான சந்தர்ப்பம்அமையப் போவதில்லை. இங்கு நாம் பார்வைக்கு எடுக்கும் ஊடகப்பரப்பு தொடர்பில் தெளிவான வரையறைகள் இனம் காணப்படுவது அவசியம் புலம்பெயர் தமிழ் வாழ்வு தொடர்பில், அதன் அரசியல் பரிமாணத்திற்கு அப்பால் அதன் வாழ்வியல் பற்றியதான ஒரு…

    • 0 replies
    • 1k views
  8. பிரான்சில் சலங்கை – மாபெரும் பரதவிழா - 2015 தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நடாத்தும் பரதவிழா இம்மாதம் 22 ந்திகதி நடைபெறஉள்ளது... எனக்குக்கடைத்த தகவலையும் மடலையும் இங்கு பதிகின்றேன். யாழுக்காக பிரான்சிலிருந்து விசுகு...

  9. அமெரிக்காவில் உள்ள கொலம்பஸ் அருகில் ஓகியா என்ற மாவட்டத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி போன்று 8 அடி உயரம் கொண்ட சிலை வடிவமைக்கபட்டுள்ளது. இந்த கோவிலில் சுமார் 1000 பேர் ஒரே நேரத்தில் தரிசனம் செய்ய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 20,000 ஆயிரம் சதுர அடி அளவில் இக்கோவில் உருவாக்கபட்டுள்ளது. இந்த கோவில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கொண்டு பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. கோவில் முகப்பு பகுதியில் கோபுரமும் சாமி சன்னதிக்கு முன் கொடி மரம் அனுமன்,விநாயகர் போன்ற சிலைகள் வைக்கபட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இக்கோவிலின் திறப்பு விழா மற்றும் பூஜைகள் வரும் ஜூலை 30 முதல் தொடங்கி ஆகஸ்ட் 2-தேதி வரை நடத்தபட உள்ளதாக இந்து அமைப்புகள் தெரிவித்தனர். - See more at: http://www.canadamirror.com/cana…

    • 0 replies
    • 511 views
  10. தமிழின அழிப்பு நினைவுநாள் 2024-யேர்மனி 18.5.2024. Posted on May 20, 2024 by சமர்வீரன் 607 0 18.05.2024 சனிக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 15ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ் (Düsseldorf)நகரில் பேரெழுச்சியோடு நினைவு கூரப்பட்டது. பிற்பகல் 14:30 மணிக்கு நகரமத்தியில் பெருந்திரளான மக்களோடு ஆரம்பமாகிய பேரணி, தமிழ் இளையோர் அமைப்பின் ஒருங்கிணைப்பிலும் தமிழாலயங்களது ஒப்பனையும் பாவனையும் எனும் வடிவத்தில் முள்ளிவாய்க்கால் காட்சிப்படுத்தல்களோடும் மத்திய மாநிலத்தில் அமைந்துள்ள மாநில நாடாளுமன்றத்தினை நோக்கிப் பேரெழுச்சியோடு நகரத் தொடங்கியது. பேரணி செல்லும் வழியெங்கும் கூடி நின்ற வேற்றின மக்களுக்கு இளையவர்கள் துண்டுப்பிரசுர…

    • 0 replies
    • 197 views
  11. யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந…

  12. தாய் மொழியில் கையெழுத்து இடுவது அவமானம் இல்லை, அடையாளம் : இது பற்றிய குறும்படம் https://bit.ly/31UfZF1 இன்றைய பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் நம் தாய் மொழியையும் நம் பாரம்பரியத்தையும் மறந்து மேற்கத்தைய வாழ்வை நோக்கிச் செல்கிறோம். இந்த போக்கை மாற்றும் வகையில் தொடர்ந்து பல சமூக சேவையில் ஈடுப்பட்டு இருக்கும் நடிகர் ஆரி “தாய்மொழியில் கையொப்பம் இடுவோம்” என்னும் ஓர் முழக்கத்தை துவங்கியுள்ளார். இந்த வருடம் ஜீன் மாதம் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 30வது தமிழர் திருவிழாவில் தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவது என முழக்கத்தை துவங்கி, வட அமெரிக்க தமிழ் சங்கப் பேறவையுடன் இணைந்து 1119 பேரை வைத்து தமிழில் கைய…

  13. Started by akootha,

    http://www.youtube.com/watch?v=25KM0vtu59U

    • 0 replies
    • 815 views
  14. யாழில் கனடிய உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவுவதற்கு ஹார்ப்பர் தலைமையிலான கொன்சவ்வேட்டிவ் கட்சி விருப்பம் சிறீலங்காவில் கனடிய வெளிநாட்டுப் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்தும் நோக்குடன், கனடிய உயர்ஸ்தானிகராலயம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கு, புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென ஜேசன் கெனி இன்று அறிவித்தார். சிறீலங்காவில் சமாதானம் மற்றும் சமரச புரிந்துணர்வை உறுதி செய்யும் நோக்குடன், புதிதாகத் தெரிவாகும் கொன்சவ்வேட்டிவ் அரசாங்கம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் என்றும் தெரிவித்த ஜேசன் கெனி அவர்கள், யாழ்ப்பாணத்திற்கு கனடிய இராஜாங்கத் தொடர்புகளை உருவாக்குவது, சிறீலங்காவில் ஜனநாயகம் மற்றும் சமூக வளர்ச்சிக்கான கனடாவின் உறுதிப்பாட்டை…

  15. புலம் பெயர்ந்தோர் இப்போதும் அலாஸ்காவின் ஒட்டகங்களா? - கலாநிதி சர்வேந்திரா 1993 இல் ஒஸ்லோவில் நடந்த ஒரு இலக்கியக் கலந்துரையாடலில் பங்கு கொண்ட பேராசிரியர் சிவத்தம்பி தாயகத்தில் இருந்து புலம் நோக்கிப் பெயர்ந்த கவிஞர்களின் கவிதைகளில் காணப்பட்ட படிமம் ஒன்று குறித்து கருத்தினை வெளியிட்டிருந்தார். புலம்பெயர் கவிஞர்கள் இலையுதிர்த்து நிற்கும் மரங்களை 'கருகிய' அல்லது 'எரிந்த' அல்லது 'பட்ட' மரங்களாக சித்தரிக்கும் படிமங்களைக் கொண்டு கவிதைகளை எழுதுகின்றனர். இலையுதிர்த்து நிற்கும் மரங்களை இவ்வாறு சித்தரிப்பதனை இலையுதிர் மரங்களைத் தமது வாழும் அனுபவத்திற் கொண்ட மேற்குலகக் கவிஞர்கள் செய்யமாட்டார்கள். எரிந்த, கருகிய அல்லது பட்ட மரங்களை மட்டும் இலையுதிர்த்த மரங்களா…

  16. இன்று ஒரு முக்கியமான நாள்.ஆனால் எல்லோரும் மறந்து விட்டநாள்.ஒரு இனத்தின் பெரும் பகுதி ஒட்டு மொத்தமாக இடம்பெயர்ந்த நாள்.திரும்பிப் பார்க்கும்போது காலத்தின் சுவடுகளில் நாம் விட்டு வந்த இந்தநளின் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருக்கின்றன.ஆம் இன்றுதான் ஒட்டு மொத்த யாழ்ப்பாணமே இடம்பெயர்ந்த நாள்.17 வருடங்களுக்கு முன் இதே நாள் 30 .10 .1995 ம் ஆண்டு கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 லட்சம் மக்கள் யாழை விட்டு ஒரு இரவில் வெளியேறியிருந்தோம். எங்கள் கால்கள் எங்கு நோக்கி நடக்கிறன என்பதுகூடத்தெரியாமல் உடுத்த உடையோடு உடமைகள் ஏதுமின்றி நடக்கத்தொடங்கினோம்.அந்தநாளை கடந்து வந்த உங்களில் யாராவது இங்கிருந்தால் உங்கள் நினைவுகளையும் இங்கு பதிவு செய்யுங்கள். கண் திறந்த தேசம் அங்கே......கண் மூட…

  17. பங்கு பிரிப்புக்களும் படுகொலையும் சாத்திரி(பூபாளம் கனடா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் நடவடிக்கைகள் அனைத்தும் இலங்கையில் மே மாதம் 2009 ஆண்டு முடிவிற்கு கொண்டுவரப் பட்டபின்னர் புலம் பெயர் நாடுகளில் எஞ்சியிருக்கும் அதன் கட்டமைப்பின் இன்றைய சமகாலப்பார்வை நவம்பர் 8ந் திகதி வியாழக் கிழைமை இரவு 9.30 தை தாண்டிய நேரம் பாரிஸ் 20 ல் தமிழர் ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் இந்த வருட மாவீரர் நாள் பற்றிய ஏற்பாட்டு விவாதங்களை முடித்து விட்டு நான்கு பேர் அலுவலகத்தை விட்டு வெளியே வருகிறார்கள்.அந்த நான்கு பேரில் மேக்தாவும் மாஸ்ரரும் வீதியால் நேராக நடந்து செல்ல பரிதியும் பார்த்திபனும் வீதியைக் கடந்து அலுவலகத்திற்கு எதிரேயிருந்த பஸ் நிலையத்திற்கு வந்து பஸ்சிற்காக காத்திருக்கிறார்…

    • 93 replies
    • 8k views
  18. "சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…

    • 1 reply
    • 1k views
  19. லண்டனில் "சிறீலங்காவைப் புறக்கணிப்போம்" வேலைத்திட்டமும், கருத்தரங்கும்! சிறீலங்காவைப் பூறக்கணிப்போம் எனும் வேலைத்திட்டத்தை புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் முழு வீச்சோடு முன்னெடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகியுள்ளது. இவ் வேலைத்திட்டம் தொடர்பான பல விடையங்களை பகிர்ந்துகொள்ளும் முக்கிய கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14.06.2013) லண்டனில் அமைந்துள்ள Civic Centre, Station Road, Harrow, Middlesex, HA1 2DT. எனும் இடத்தில் நடைபெறவுள்ளது. மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் பலவகை வேலைத் திட்டங்களை ஏற்கனவே செய்துகொண்டிருக்கும் அமைப்புக்கள், மற்றும் இவ் வேலைத் திட்டத்தை செய்ய ஆர்வம் உள்ள …

  20. பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். பிராங்போட்டிலும் கொடியேற்றமாம். இதனைக் கேள்விப்பட்டபோது உண்மையிலேயே அழுவதா அறியாமையென்று சொல்வதா என்றே எண்ணத் தோன்றுகின்றது. எமது இனத்தினது வாழ்வு எந்தவிதமான திசைகளுமற்ற அந்தரித்த நிலையிலேயுள்ள வேளையிலே நாம் சற்றுச் சிந்திக்க வேண்டியது அவசியமானது. "ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்று வளர்ந்தவகளான நாம் அமைதியான முறையிலே பூசைகளோடு இவற்றை நிறுத்தினால் என்ன என்று சிந்திப்பதே ஏற்புடையதாகும். எமது கொடியை எப்போது ஏற்றுவோம். எமது மக்களுக்கு எப்போது விடிவு. இந்தச் சூழலில் கோடிகள் கூடச் சொந்தமில்லையிப்போது. வானமே கூரையாக எம்முறவுகள் தாயகத்தில். தமிழர் நாமோ கொடியும் தேருமாய்ப் புலத்திலே போகிறது நிலமை. பக்த கோடிகாள் சன்னதம் கொள்ளாதீர்களென வேண்டுகிற…

    • 0 replies
    • 651 views
  21. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள்: - கனடாவில் உமா நெடுமாறன் கலந்து கொள்கின்றார் முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தில் சிறப்புப் பேச்சாளராக தமிழகத்திலிருந்து உமா நெடுமாறன் அவர்கள் வருகைதந்து கலந்து கொள்கின்றார். பழ நொடுமாறன் அவர்களின் மகளான இவர் பல வருடமாக ஈழத்தமிழர்களின் மனித உரிமை செயற்பாட்டில் தொடர்ச்சியாக கலந்து கொண்டு குரல் கொடுப்பவர் என்பது குறிப்பிடக் கூடியது. முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 8 வது வருட நினைவு நிகழ்வுகள். கனடியத் தமிழர்கள் ஆண்டு தோறும் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த காலங்களின் நினைவாக மே மாதம் முழுவதையும் முள்ளிவாய்க…

    • 0 replies
    • 625 views
  22. கின்னஸில் இடம்பிடித்துள்ள, திருகோணமலை இளைஞன்! விபுலானந்தன் கௌரிதாசன் என்ற இளைஞனன் உலகசாதனைப் புத்தகமான “கின்னஸ்” இல் இடம்பிடித்துள்ளார். குறித்த சாதனையானது, உலக சாதனைக்காக உலகெங்கிலுமிருந்து சுமார் 150 000 ஓட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்ட ஓட்டப் போட்டியில், சுமார் 115 000 பேர் தகுதிகாண் நிலையில் நிராகரிக்கப்பட்டு 35 570 பேர் கின்னஸ் சாதனையாளர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டு அவர்களது தர வரிசை வெளியிடப்பட்டுள்ளது. அந்தத் தர வரிசையின்படி 35 570 ஓட்ட வீர, வீராங்கனைகளுள் இவர் 609வது இடம் பிடித்துள்ளார். திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் தற்போது சுவிட்ஸர்லாந்து இல் வசித்து வருகின்றார். https://athavannews.com/2021/1245609

  23. வரதலெட்சுமி ஷண்முகநாதன்: கனடாவில் முதுகலை பட்டம் பெற்ற 87 வயது இலங்கை தமிழ் பெண் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,YORK UNIVERSITY படக்குறிப்பு, வரதலெட்சுமி ஷண்முகநாதன் தமது 87ஆம் வயதில், கனடாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் முதுகலைப் பட்டப் படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார் இலங்கையைச் சேர்ந்த வரதலெட்சுமி ஷண்முகநாதன். ஒவ்வொரு சொற்களுக்கு இடையில் நல்ல இடைவெளிவிட்டு, நிதானமாக தன் எண்ணங்களை ஒருங்கிணைத்துப் பேசும் இவர்தான், கனடாவின் யார்க் பல்கலைக்கழகத்திலேயே அதிக வயதில் பட்டம்பெறுபவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக உள்ளார். வடக்கு இலங்கையின் யாழ்ப்பாணம் ம…

  24. அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார். தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் …

    • 1 reply
    • 893 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.