Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேசியத் தலைவரின் ஆணையைக் கையேற்கும் புலம்பெயர் இளைய தலைமுறை!

    • 1 reply
    • 1.1k views
  2. Started by ஏராளன்,

    பொருளியல் உலகில் இந்தக் கூறு ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றது. அதாவது, உன் வலுவீனமே என் வலு. எப்படி? நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு. பிள்ளையை ’புவனா கோச்சிங் செண்ட்டர்’ அனுப்ப வேண்டுமெனக் கோரிக்கை. அவர்கள் அனுப்புகின்றார்கள், இவர்கள் அனுப்புகின்றார்கள், அப்படி, இப்படி எனப் பீடிகை. நம் கேள்வி, ’தெரியாததைத் தெரியப்படுத்தும் வகுப்பா? அல்லது, வினாக்களை எப்படி எதிர்கொள்வதெனும் பயிற்சியா?’. உடனடி விடை, ‘இரண்டும்தான்’. ’அப்படியானால் அனுப்பத் தேவை இல்லை’, நம் பதில். வீடு இரண்டாகி அல்லோகலப்பட்டு விட்டது. அவர்கள் பிள்ளை விடிய விடியப் படிக்கிறாள். அது ரொம்ப முக்கியம். அல்லாவிடில் நல்ல பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்காது. நான் வேண்டுமானால் என் அம்மாவிடம் பணம் வாங்கிச் செலவு…

  3. WHITE HOUSE Taking a vote for Sri Lankan Cease fire. Please call 001 202 456 1111 and Say "WE WANT CEASEFIRE IN SRI LANKA" From Canada: Just dial: 1-202-456-1111 From outside Canada please dial: 001-202-456-1111 Please do not forget to tell your friends and family. Thank you.

  4. பெப்ரவரி 27 : ஜெனீவாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கொழுப்பில் சிறிலங்கா அரசாங்கம் மக்களை அணிதிரளுமாறு அழைப்பு By naatham On 23 Feb, 2012 At 03:58 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments சிறிலங்கா தொடர்பில் சர்வதேச சுயாதீன் விசாரணையை வலியுறுத்தி, ஜெனீவா ஐ.நா முன்றிலில் மக்களை அணிதிரளுமாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ள நிலையில், சர்வதேச அழுத்தங்களில் இருந்து சிங்கள தேசத்தை காக்க, சிறிலங்கா அரசாங்கத்தின் பின்னால் மக்களை அணிதிரளுமாறு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பில் சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன, நாட்டு மக்கள் திரண்டு வந்து சிறிலங்கா அரசாங்கத்துக்கு…

  5. பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன? Bharati April 28, 2020 பிரான்ஸில் அதிக தமிழர் மரணிக்க காரணம் என்ன?2020-04-28T09:47:47+00:00Breaking news, அரசியல் களம் கவிதா ரகுநாதன் “விழிப்புணர்வில் ஏற்பட்ட தாமதமே பிரான்ஸ் உள்ளிட்ட மேற்குலக நாடுகளில் இழப்புக்கள் அதிகரிக்க காரணம் என்று பிரான்சில் இருந்து மருத்துவர் கிருசாந்தி சக்தி தாசன் தெரிவித்துள்ளார். 1995 இல் இலங்கையிலிருந்து வெளியேறி, பிரான்ஸில் மருத்துவத்துறையில் படித்து அங்கு மருத்துவராகப் பணியாற்றிவரும் அவர், பாரிஸில் கொரோனா தீவிரமாகப் பரவி பலரைப் பலியெடுத்துக்கொண்டிருக்கும் நிலையிலும், பணியாற்றிக்கொண்டிருக்கின்றார். கொரோனா பரவல், அதனுடன் தொடர்புபட்ட விடயங்களை எம்முடன் பகிர்ந…

    • 1 reply
    • 1.4k views
  6. Sign the petition to ask the Canadian government to do the following: * Appoint Canadian Special Envoy for Sri Lanka immediately. * Intervene immediately to stop the war and urge for resumption of peaceful negotiations * Impose Economic Sanctions on Sri Lanka as the call for ceasefire by Canada has been rejected by government of Sri Lanka * Raise the issue in UN Security Council * Isolate Sri Lanka by calling for its removal from Commonwealth of Nations http://www.canadiantamils.com/petition/index.php

  7. 13 புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை: 13 தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார். குறுங்கடன் திட்டமொன்றின் ஊடாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கை ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்களுக்கு எதிராக இவ்வாறு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிதிச் சலவை, குற்றச் செயல்களில் ஈடுபடுதல், போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நிதி உதவிகளை வழங்கியதாகக் குற்றம்…

  8. இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776

  9. எங்கோயோ அரசாங்கத்துடன் வால் பிடித்து தமிழனின் அபிலாசைகளை குழிக்குள் பறிக்க உதவி செய்த லோகநாதனின் செத்த நாளை லண்டனில் பிச்சைக்காசில் வாழும் வேலைஇல்லாத டமிழர் 4 பேர் நினைவு கூர்ந்தார்களாம். அதற்கு எட்டப்பன் ஆனந்த சங்கரி வந்திருந்தாராம் அதை ஏதோ லண்டனில் நடந்த பெரு நிகழ்ச்சியாக ரி.பி சி தமிழோசை சீவகன் தொகுத்து உலகத்தமிழருகெல்லாம் செய்தியாக சொன்னார். ரி.பி.சி தமிழோசை பாவம் இலங்கை தமிழருக்காக எவ்வளவு கஸ்டப்படுது பாத்தியளோ

  10. Tamil Canadians plan series of rallies to bring awareness of Tamil's plight ahead of 25th UNHRC Session: First rally to start on Friday January 17th கனடியத் தமிழர்கள் முதற்கட்டப் போராட்டத்திற்கு தயாராகின்றார்கள் ! தொடர்ச்சியான போராட்டம் ! அனைவரும் ஒன்றிணைந்து ஈழ விடுதலை நோக்கிப் போராடுவோம் ! வாருங்கள் ! முதலாவது போராட்டம்: இடம்: அமெரிக்கத்துணைத் தூதரகத்திற்கு முன்பாக காலம்: வெள்ளிக்கிழமை ஜனவரி.17 2014 நேரம்: மாலை பி.ப. 3:00 மணி தொடக்கம் மாலை 7:00 மணி வரை அடுத்து வரும் கவனயீர்ப்புக்கான விபரங்கள் • வெள்ளி Jan 24th - American Consulate, University Avenue • செவ்வாய் Feb 4th - Sri-Lankan Consulate • வெள்ளி Feb 14th - British Consulate • வெள்ளி Feb 21st - Ind…

  11. சென்னையில் நாளை (24-09-2014) லட்சம் தமிழர்கள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு http://youtu.be/3aMNXUXQO0k

  12. மின்னஞ்சல் ஊடாக வந்ததொரு தகவல். ஆக குறைந்தது 20,000 பேராவது வெள்ளைமாளிகையை அழைத்து நடக்கப்போகும் பேரவலம் பற்றி தகவ்ல தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபடும் சாத்தியக்கூறுகள் உண்டாம். அழைக்கவேண்டிய இலக்க்ம் 1-202-456-1111. At the rally yesterday the organizers said if the Obama admin gets at least 20,000 call’s about the genocide in Sri Lanka they will take immediate action. So guys please call and pass it on to your family and friends. This might be our last hope. Obama admin, talking to people live if you call 1-202-456-1111. நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ... முயற்சித்துப் பார்ப்போமே...

  13. அனைவரும் கையெழுத்திடுங்கள். 10,000 கையெழுத்துக்கள் தேவைபடுகிறது என்கிறார்கள் http://www.srilankacrisiscamps.org/petition/

    • 1 reply
    • 1.1k views
  14. மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரர்களின் தரவுகளை திருவுருவப்படத்துடன் எமக்கு இன்றுவரை அனுப்பிவைக்காதவர்கள் அதனை காலதாமதமின்றி 20.11.2013ற்கு முன்னர் அனுப்பிவைக்குமாறும், தங்கள் உறவுகளின் தரவுகள் ஏதாவது இன்றுவரை எமக்கு அறிவிக்கப்படாமல் இருந்தால் அவற்றினையும் தாமதமின்றி அறியத்தருமாறு கேட்டுக்கொள்கின்றோம். தமிழினத்தின் விடுதலைக்காக தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடிய தங்கள் உறவுகளை தமிழினம் என்றும் நெஞ்சில் நிலைநிறுத்திக்கொள்ளும். மதிப்பிற்குரிய சுவிஸ்வாழ் மாவீரர் உறவுகளுக்கு சுவிஸ் தமிழர் நினைவேந்தல் அகவம் விடுக்கும் அறிவிப்பு...! தங்கள் குடும்பத்தைச் சேர…

  15. 08 JUN, 2025 | 12:26 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் செ…

  16. கனடா இலங்கை தூதுவராலயத்துக்கு முன்பாக நடத்தபட்ட கவகயீர்பு நிகழ்வில் குண்டு புரளி இதனால் இன் நிகழ்வு பல காவலதிகாரிகள் ஊடகங்கள் சகிதம் மெருகூட்டப்பட்டுளது.இந்த கோழைத்தனமான கையாலாகாதவர்களின் முயற்சி கூட எங்களுக்கு வெற்றியை பெற்று தந்துள்ளதாக அமைப்பாளர்களில் ஒருவர் சி ரி ஆர் வானொலிக்கு தகவல் தந்தார் வாழ்க தமிழ்!

  17. மக்களை எப்படி ஏமாற்றலாம், அதன் மூலம் தம் சொந்த நிதி நிலையை உயர்த்தலாம் என அலையும் பிரிவின் அறிக்கை இது. பங்கு பிரிப்புச் சண்டை இன்னும் தீவிரமாக தொடர்கிறது.

  18. அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றச்சாட்டு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- அவுஸ்திரேலிய கடற்படையினர் தம்மை சாகுமாறு கூறியதாக இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். நடுக்கடலில் திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் அவுஸ்திரேலிய கடற்படை அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர். கடல் வழியாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சிக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களை அந்நாட்டு கடற்படையினர் நடுக் கடலிலேயே திருப்பி அனுப்பி வைப்பதாகக் குற்றம் சுமத்தியுள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி…

  19. http://youthful.vikatan.com/youth/document24042009.asp ஏற்கனவே இங்கு வலம் வந்திருந்தால் மன்னிக்கவும். http://tamilmutram.com/

  20. கனடியத் தமிழர்களின் குரலாய் ஒலிக்கும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் அலுவலகம் வன்முறையாளர்களால் உடைப்பு திகதி:13.09.2010 கனடாவின் மிகப்பெரும் தமிழர் தொண்டார்வ நிறுவனமான கனடியத் தமிழ்க் காங்கிரஸின் அலுவலகம் உடைக்கப்பட்டு பொருட்கள் திருடப்பட்டுள்ளன. கனடா வாழ் தமிழர்களின் ஏகோபித்த குரலாக வேற்றின மக்களிடையேயும், கனடியத் தேசிய நீரோட்டத்திலும் செயற்பட்டு வரும் கனடியத் தமிழ்க் காங்கிரஸ் கனடாவின் பல்வேறு மாகாணங்களிலும் 11 அலுவலகங்களைக் கொண்டிருந்தாலும் அதன் தலைமையலுவலகம் ரொறன்ரோவின் ஸ்காபுரோ நகரில் அமைந்துள்ளது. இவ்வலுவலகமே கடந்த சனிக்கிழமை இரவுக்கும் ஞாயிற்றுக்கிழமை காலைக்குமிடையே வன்முறையாளர்களால் உடைக்கப்பட்டு பெறுமதிமிக்க ஆவணங்கள் திருடப்பட்டுள்ளன. கன…

  21. பிரான்சில் ஈழத் தமிழர் அல்ஜீரிய பெண்ணொருவரால் குத்திக் கொலை ஜன 23, 2013 பிரான்சில் வசித்த ஈழத் தமிழர் ஒருவர் பெண்ணொருவரால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் வடமராட்சியில் புலோலியைச் சேர்ந்த குடும்பஸ்தரான 49 வயதுடைய கணபதிப்பிள்ளை சிவராசா என்ற குடும்பஸ்தரே நேற்று முன்தினம் திங்கட்கிழமை குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். விடுதியொன்றில் பணியாற்றி வந்த இந்தக் குடும்பஸ்தர் கடந்த திங்கட்கிழமை தனது தொழில் நிலையத்திலிருந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையிலேயே வழியில் காத்துநின்ற அல்ஜீரிய நாட்டுப் பெண் இவரைக் குத்திக் கொலை செய்துள்ளார். இவர் தொழில் செய்யும் விடுதியில் ஏற்பட்ட முரண்பாட்டினாலேயே இந்தப் பெண் மேற்படிக் குடும்பஸ்தரை குத்திக் கொலை செய்ததாக உயிரிழ…

  22. ஆஸ்திரேலியா : மர்மமான முறையில் இலங்கைக் குழந்தைகள் இறப்பு on 09-07-2009 04:01 Published in : செய்திகள், உலகம் கடந்த திங்கட்கிழமை வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பிய ஆஸ்திரேலிய வாழ் இலங்கையர் ஒருவரின் வீட்டில் பிறந்து 7 மாதங்களே ஆன அவரின் இரு குழந்தைகள் இறந்து கிடந்தன. குழந்தைகளின் தாயார் அளவுக்கு அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தியதால் நினைவிழந்த நிலையில் தரையில் கிடந்தார். உடனே அருகில் உள்ள அம்புலன்சுக்கு தகவல் கொடுத்த குழந்தைகளின் தந்தை, தொலைபேசி வழியாக சென்ட் ஜோன்ஸ் குழுவினர் வழங்கிய அறிவுறுத்தல்களின்படி தமது குழந்தைகளுக்கு மீண்டும் உயிர் கொடுக்க முயன்றார் ஆனால் முடியாமல் போய்விட்டது. ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு குழந்தைகளைக் க…

  23. இலங்கை இளைஞன் சுவிட்சர்லாந்தில் உயிரை மாய்த்துள்ளார் Share சுவிட்சர்லாந்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் தவறான முடிவினால் தனது உயிரை மாய்த்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 27 வயதான தயாகரன் கந்தசாமி என்பவரே தொடருந்தில் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த தயாகரன், சுவிட்சர்லாந்தின் லுசர்ண் நகரில் வசித்து வந்துள்ளார். இவர் தொடருந்தில் பாய்ந்து நேற்று முன்தினம் தற்கொலை செய்துள்ளார். தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண…

  24. யேர்மனி லண்டவ் நகரில் இடம்பெற்ற பொங்கல் நிகழ்வுகள் தமிழ் இளையோர் அமைப்பு யேர்மனி மற்றும் தமிழர் கலாசார விளையாட்டுக் கழகம் லண்டவ் இணைந்து தமிழர் புத்தாண்டான தைத் திருநாளை 15.01.2015 அன்று தோரணம் மாவிலை கட்டி முற்றத்தில் அடுப்பு வைத்துத் தமிழீழ வரைப்படத்தை கோலமாகப் போட்டு வெகுசிறப்பாகத் தமிழுறவுகளுடன் இணைந்து மகிழ்வோடு கொண்டாடினர். தமிழர்களுடைய புத்தாண்டைத் தமிழ் உறவுகளுடன் இணைந்து கொண்டாடியது தாயகத்தை நினைவூட்டும் வகையிலே மிகவும் சிறப்பான விடயமாகத் திகழ்கின்றது. தமிழர் புத்தாண்டு நிகழ்வில் பல இளையோர்களும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பால் பொங்கி வருகையிலே „பொங்கலோ பொங்கல்' எனக்கூறிப் பெரியோர் முதல் சிறியோர் வரை அரிசியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். பகலவனுக்க…

    • 1 reply
    • 585 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.