வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
கனடா ஸ்காபரோ சவுத்-வெஸ்ட் தொகுதியில் கன்சவ்வேட்டிவ் கட்சியின் சார்பில் கனடிய நாடாளுமன்றத் தேர்தலில் குதித்துள்ள துடிப்புள்ள ஈழத்தமிழ் இளைஞர் றொசான் நல்லரட்ணம் அவர்கள் கடந்த சனிக்கிழமை ஓகஸ்ட் 29ம் திகதி தனது உத்தியோகபூர்வமாக பிரச்சாரப் பணிமனையைத் திறந்து வைத்தார். மிட்லன்ட்-சென்கிளாயர் சந்திக்கருகே இலக்கம் 3655 சென்ற் கிளாயர் அவனியூவில் அமைந்துள்ள இவரது அலுவலகத் திறப்பு விழாவில் செனட்டர் கௌரவ சல்மா அத்தொல்லஜான் உட்பட பல பிரமுகர்களும் ஏராளமான தமிழ் மக்களும் கலந்து கொண்டதுடன் தங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். கணித விஞ்ஞானத்துறையில் பட்டப்படிப்பையும் ஆங்கில இலக்கியத்தில் முதுமாணிப் பட்டத்தையும் முடித்துள்ள சிறந்த கல்விமானும் விளையாட்டு வீரருமான றொசான் தற்போது ரொறன்ரோ ப…
-
- 1 reply
- 461 views
-
-
கனடாவில் இன்று முதல் புதிய சட்டங்கள் கனடாவில் புதிய அரசாங்கத்தன் வாக்குறுதிகளுக்கு அமைய 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் புதிய சட்டங்கள், அரசாங்க கொள்கைகள் மற்றும் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டங்களின் இணை மாற்றங்கள் என்பன அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்பிரகாரம் மத்தியதர வர்க்கத்தினரின் வருமான வரி குறைப்பு, மாணவர்களின் கடன் சுமைகளை தளர்த்துதல், TFSA தீர்வையற்ற சேமிப்பு கணக்கு எல்லை குறைப்பு, ஒன்ராறியோ-குளிர்கால சக்கர வரி, மனிரோபா பணியாளர் இழப்பீட்டு அணுகலை விரிவுபடுத்தல், சாரதிகளுக்கான புதிய சட்டம், ஒன்ராறியோ அணு நீர் மின்சார கட்டணம் விலக்கல், மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா-சுகாதார-பராமரிப்பு கட்டணம் அதிகரிப்பு உள்ளிட்…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐக்கிய நாடுகள் சபைக்கான மெக்சிக்கோ அலுவலகம் முன்றலில் கவனயீர்ப்பு காலம்; வெள்ளிக்கிழமை 4-24-2009 நேரம 12-2 மணி வரை இடம் E 44 STREET & 1 ST AVE ON 44 ST (BETWEEN 1St & 2ND AVE) ஐக்கிய நாடுகள் சபைக்கான தலைமைப் பொறுப்பை இம் மாதம் முழுவதிலும் மெக்சிக்கோ ஏற்று நடத்துவதால் ஏற்கனவே எமது உணர்வுகளையும்.அவர்கள் புரிந்துள்ளதால் மீண்டும் மீண்டும் எமது உணர்வுகளையும் நன்றியையும் தெரிவிக்க வாருங்கள்.
-
- 1 reply
- 923 views
-
-
பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
இங்கிலாந்தின் லிங்கோன்ஷைர் கவுண்டியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற லாரி டிரைவரான ஆலன் பெல் தனது நாய்களான ரோசி மற்றும் டைலனை தினசரி வாக்கிங் அழைத்துச் செல்வது வழக்கம். கடந்த மாதம் 23-ம் தேதி அன்று லண்டனின் பிராட்டில்பை என்ற கிராமத்தில் உள்ள சாலையில் தன் நாய்களுடன் நடந்து சென்றபோது வித்தியாசமான வாசனையை உணர்ந்த ரோசி புதருக்கு அடியில் ஒரு பளபளக்கும் வைரத்தைக் கண்டுபிடித்தது. அந்த வைரம் ஆரஞ்சு வண்ணத்தில் உள்ள சிறிய பாராசூட்டில் இணைக்கப்பட்டு இருந்தது. இதனால் ஆலன் வாழ்வில் அதிர்ஷ்டம் அடித்தது. இணையதளத்தில் வைர வியாபாரம் செய்யும் நிறுவனமான ‘77 டயமண்ட்ஸ்’ தனது கடையின் விளம்பரத்திற்காக கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி ஹீலியம் பலூனில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள நன்கு பட்டை தீட்டப்பட்ட வைரத்…
-
- 1 reply
- 714 views
-
-
உண்மையான நல்ல தமிழர்கள் யார்? யார் யாரெல்லாம் தங்கள் கலாச்சாரம் பண்பாடுகளைப்பேணி இல்லாதவர்கள் இல்லை நம் இனத்தில் என்று சொல்லும் வண்ணம் நல்லுள்ளத்தோடு ஏழ்மையில் இருப்போருக்கும் தங்களால் ஆன உதவிகளை செய்து வாழ்கின்றார்களோ அவர்களே நல்ல தமிழர்கள் மட்டுமின்றி உயர்ந்த மானிடர்களாகின்றார்கள் இவ்வுலகில். இன்று நாம் வெளிநாடுகளில் உணவுக்கு வறுமையற்ற வாழ்வினை மேற்கொண்டிருக்கின்றோம். ஆனால் நம்முடன் நாம் பிறந்த நாட்டில் பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதனால் பலவழகளிலும் வறுமையின் பிடிக்குள் திண்டாடுகின்றார்கள். செய்ய வேண்டியது ஒன்றே உங்களுக்கு மனமிருந்தால் நேரடியாக தேடிப்பிடியுங்கள் ஒரு துயருறும குடும்பத்தையோ நபரையோ பின்னர் உங்களாலான உதவியினை செய்யுங்கள் , நமது உறவினர்களுக்க…
-
- 1 reply
- 2.6k views
-
-
Dear Friends, We have sent a letter to President Obama urging him to take dramatic action to solve the problem of slaughter in Sri Lanka. We want you to send a copy to the president under your own name. We think that the more copies he gets, the more likely he is to take this letter seriously. Information to send this letter: Fax Number: 202-456-2461 Email: comments@whitehouse.gov or info@barackobama.com --------------------------------------------------------------------------------------------------------------------------------------------- Re: Dramatic Action is Required in Sri Lanka May 14, 2009 Dear Mr. President, We tha…
-
- 1 reply
- 884 views
-
-
http://www.youtube.com/watch?v=egM5ow0H6fg கள உறவுகளே இதனை நீங்கள் பார்த்திருக்கவும் கூடும். இதுபோன்ற விடயங்கள் சரியான முறையிலே தொகுக்கப்பட்டு ஒரு மணிநேர விவரணமாக வெளியிட ஆற்றலாளர்கள் முன்வரவேண்டும்.(1833-2009) இதனை ஆங்கிலம் , பிரெஞ்சு, யேர்மன் ஆகிய மொழிகளிலும் கிந்தி மொழியிலும் வெளியிட வேண்டும். இது ஒரு காலதாமதமான செயற்பாடாயினும் கடைசிநேர இனவழிப்பென்னது மிகக் கொடுமையானது. இதனை நாம் ஒரு தலைப்பினைக் கொடுத்து(இரத்தத் தீவா இலங்கை, இப்படி தலைப்பினைப் பார்த்ததும் பார்க்கும்படியான) வெளிநாட்டு மக்களுக்கு விநியோகிப்பதூடாக நாம் சில அதிர்வுகளை ஏற்படுத்துவதூடாக எமது விடுதலையின் நியாயத்தைப் பரவச் செய்யலாம். உரியவர்கள் உதவுவீர்களா?
-
- 1 reply
- 1.6k views
-
-
போர் முள்ளிவாய்க்கால் வரை சென்று மக்கள் அழிக்கப்பட்டபோது புலம்பெயர் தமிழர்கன் நடத்திய போராட்டங்களைக்காணததது போன்று கண்மூடி மௌனியாக ஊடகங்களையும் முடக்கி தமிழரைக் கொன்று குவித்தது இந்த பயங்கரவாத உலகம். கண்மூடி மௌனியாகியது நியாயமற்ற ஒன்றிற்கு ஆதரவாக இருக்கின்றோம் என்பதன் சம்மதம். பின்னர் முகாம்களைப்பாதுகாக்கவென பணம் பணமாக கொடுத்தார்கள். இன்றும் இவர்களுடைய தமிழர்கள் மீதான அஜாரகம் நிற்கவில்லை. ஆனால் தமிழர்கள் உணர்ந்துகொள்ள தவறுகின்றார்கள். புலம்பெயர் தமிழர்கள் மிகவும் உன்னிப்பாகவும், கவனத்துடனும் செயற்படவேண்டிய காலகட்டம் இதுதான். உலகத்தின் பாசாங்கு வேடங்கள் பலவாறாக உள்ளன. தமிழர்களுக்குச் சார்பாகக் கதைக்கின்றார்கள் என்று எதையும் அவர்களிடம் வெளிப்படையாகப் பேசுவது பொல்லாப்பு ஆக…
-
- 1 reply
- 754 views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
குறிப்பாக புலம்பெயர்ந்த சிலதமிழர்களும் இந்த மோசடிசாமியர்களிடம் ஏமாந்துபோய் உள்ளனர் இன்னும் ஏமாந்து போய்கொண்டு இருக்கின்றனர் .. பனியிலும் குளிரிலும் கஸ்ரப்பட்டு சேர்த்த பணத்தை இந்த மோசடிசாமியார்களின் கால்களில் கொண்டுபோய் கொட்டுகிறார்கள் ..கடவுள் இல்லை என்று சொல்வதற்கில்லை .........அனால் கடவுள்தான் மனிதனின் வாழ்கைக்கு முதல்படி என்றும் சொல்லுவதற்குமில்லை ...கற்றல் ..அறிவு ..கருணை மன்னித்தல் ...விட்டுகொடுப்பு ..உதவி ...அன்பு இவையாவுமே மனிதனின் வாழ்வை மேம்படுத்துகின்றன ... அவைதான் கடவுள்ன கொள்ளலாம் . பிரேமானந்தா முதல் நித்யானந்தா வரை – பாவலர் இரா.இரவி பதிந்தவர்_குயிலி ON MARCH 10, 2010 பிரிவு: சிறப்புக்கட்டுரைகள், பகுத்தறிவு மனிதனில் எவனும் கடவுள் இல்ல…
-
- 1 reply
- 861 views
-
-
மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும் இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா அமெரிக்காவின் மேரி லேண்ட் மாநிலத்தின் ஆளுநர் பதவிக்காக போட்டியிடும், இலங்கையின் கிரிஷாந்தி விக்ணராஜா பிரசார நடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். இவர் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் மிச்செல் ஒபாமாவின் கொள்கை வகுப்பாளராக கடமையாற்றியிருந்தமை சிறப்பம்சமாகும். யேல் மற்றும் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை நிறைவு செய்த கிரிஷாந்தி விக்ணராஜா, இம்முறை மேரிலாண்ட் ஆளுனர் பதவிக்கு போட்டியிடும் ஒரேயொரு பெண் வேட்பாளராவார். இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக நாட்டைவிட்டு வௌியேறிய கிரிஷாந்தியின் பெற்றோர் ஆசிர…
-
- 1 reply
- 849 views
-
-
புலத்தமிழர்கள் எமது பிரச்சனைகளை பலமட்டங்களில் எடுத்து செல்ல வேண்டிய தேவை இருப்பதை அனைவரும் அறிவோம். பல இடங்களில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் அவை போதுமாக இல்லை என தற்போது சொல்லப்பட்டு வருகிறது. எமது அவலங்களை எமக்குள் நாமே புலம்பி கொள்வதால் ஆவது எதுவுமில்லை என்பதும், அதை விடுத்து சரியான நடவடிக்கை எடுப்பதிலேயே கவனம் எடுக்கவேண்டும் என்பதும் மிக முக்கியமானது. யாழ்களத்தில் எத்தனை முறை நாம் விவாதித்திருப்போம் பிபிசி அரசுக்கு சார்பாக செயற்படுகிறதென. எமக்குள் நாமே கதைத்து கோள்வது தான் மிச்சம்.அதை பற்றிய ஆட்சேபத்தை எப்பவாது வெளிப்படையாக கட்டினோமா?..... கீழேபாருங்கள் எம்மவர்களின் எண்ணிக்கையிலும் அவர்கள் குறைவாக இருந்தாலும் அவர்களது நடவடிக்கைகளை கவனித்தாவது நாம் சி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கனடாவில் கஞ்சா விற்பனைக்கான சட்ட மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் : June 20, 2018 கனடாவில் கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்யவும் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கும் சட்டத்திற்கு பாராளுமன்றம் இறுதி ஒப்புதலை வழங்கி உள்ளது. கனடாவில் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மருத்துவத்துக்காக கஞ்சா பயன்படுத்துவதற்கு அனுமதி உள்ள போதும் போதைப்பொருளாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. எனினும் சட்டவிரோதமாக ; கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வந்ததாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டதுடன் கட்டுப்பாடுகளுடன் கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கலாம் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் கனடாவில் கஞ்சா வளர்க்கவும், கேளிக்கை விடுதிகளில் முறையான அனுமதிகளுடன் கஞ்சாவை விற்பனை செய்யவு…
-
- 1 reply
- 589 views
-
-
புலம் பெயர் தமிழர்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிடுகின்றார் பிராம்டன் நகர மேயர்! கனடா – ஒன்ராறியோ மாகாணத்தின் உள்ளூராட்சித் தேர்தல்களின் முன் கூட்டிய வாக்களிப்புக்கள் முடிவடைந்து எதிர்வரும் திங்கட்கிழமை ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழர்கள் அதிகமாக வாழும் ஸ்காபரோ, மார்க்கம், ஒஷாவா மற்றும் பிராம்டன் பகுதிகளில் தேர்தல் பிரச்சாரங்கள் சூடுப்பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், பல வேட்பாளர்கள் தமிழ் மக்களின் ஆதரவைக் கோரிய நிலையில் நடத்தப்படுகின்றன. பிராம்டன் நகரில் மேயராக பதவி வகித்து மீண்டும் அப்பதவிக்காக போட்டியிடும் Linda Jeffery ஏகோபித்த ஆதரவு தொடர்ந்தும் ஏறு முகமாக இருப்பதாகவே கணிப்புக்கள் தெரிவிக்கின்றன. சில தினங்களுக்கு மு…
-
- 1 reply
- 559 views
-
-
பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில், 4 இலங்கையர்கள் கைது… April 13, 2019 பிரித்தானியாவின் லூட்டன் விமான நிலையத்தில் நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த புதன்கிழமை (10.04.19) சர்வதேச விமானத்தின் மூலம் தரையிறங்கிய நால்வரும் தடைசெய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாகவும், கைதானவர்கள் பெட்போர்டசியார் (Bedfordshire) காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்கொட்லன்ட்யார்ட் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை 10 ஆம் திகதி இரவு 9.30ற்கும் 11.45ற்கும் இடைப்பட்ட வேளையில் கைதான இவர்கள் அடுத்தநாள் காலை வியாழக்கிழமை 11 ஆம…
-
- 1 reply
- 1.2k views
-
-
-
- 1 reply
- 832 views
-
-
சிறந்த புகைப்படமாக தெரிவு செய்யுங்கள். வாக்களிக்கும் நேரம் இன்னும் சில மணித்தியாலங்கள் மட்டுமே இருக்கிறது. கீழே இணைப்பில் உள்ள படத்தினை வெற்றி பெறச் செய்யுங்கள். வெற்றி பெற்றால் , தமிழர் அல்லாத வெளினாட்டவர்களுக்கு பல செய்திகள் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. இன்று தான் வாக்களிப்பதற்கு கடைசி நாள். http://www1.canon.com.au/creativeforacause...4EA8D7F0A21E2C8 புகைப்படத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் இப்போட்டிக்கு புகைப்படத்தை அனுப்பியவரின் பெயரான இளங்கோ நாதனை இவ்விணையத்தில் தேடுவதன் மூலம் காணலாம்.
-
- 1 reply
- 5.1k views
-
-
பார்வையற்ற தமிழ் அகதியை ஓன்பது வருடங்களாக தடுத்துவைத்துள்ளது அவுஸ்திரேலியா- ஐநா குற்றச்சாட்டு பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியொருவரை ஒன்பது வருடங்களாக அவுஸ்திரேலியா தடுத்து வைத்திருப்பதற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐநா குறிப்பிட்ட தமிழ் அகதியை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐக்கியநாடுகளின் குழுவொன்று இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஒரு தசாப்தகாலமாக சிறையில் வாடும் கண்பார்வையற்ற மனோநிலை பாதிக்கப்பட்ட தமிழ் அகதியை அவுஸ்திரேலியா உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது. ஒன்பது வருடங்களாக நபர் ஒருவரை தடுத்து வைத்திருப்பதன் மூலம் அவுஸ்திரேலியா சர்வதேச சட்டங்களை மீறியுள்ளது என ஐநா தெரிவித்துள…
-
- 1 reply
- 832 views
- 1 follower
-
-
Stop Sri Lanka Sliding to a Totalitarian State : http://www.avaaz.org/en/petition/Stop_Sri_Lanka_Sliding_to_a_Totalitarian_State/?launch Why this is important International community failed to stop genocidal acts in Sri Lanka, from the time this government came to power in 2006. This encouraged the regime to move towards totalitarianism in Sri Lanka after the end of military conflict in May 2009. First step to totalitarianism was to amend the constitution to accommodate “Presidency for life”, the same path followed by other failed dictators; ignored democratic principles, suppressed media freedom and finally dispensed with the independence of judiciary by sa…
-
- 1 reply
- 359 views
-
-
சிங்களத்திற்கு சுதந்திரம் கிடைத்த தமிழனின் சுதந்திரம் பறிபோன நாளான பெப்ருவரி 4 ம் திகதி மாலை சிட்னி நகரில் மாபெரும் பேரணி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அனைத்து சிட்னி வாழ் தமிழ் மக்களும் சமுகம் தருமாறு வேண்டிகொள்கின்றனர் ஏற்பட்டாளர்கள் . Starts from Martin Place to Circular Quay between 4.00 PM to 6.00 PM Australian Time on 4th Feb 2009. அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய தமிழ் பேசும் மக்களே As you are aware that Tamils are organizing a protest march on 4th February 2009 against the Genocide war by the Sinhala Government of Sri Lanka against Tamil people. This is the time for us to forget all differences and unite to show our solidarity and support to our brethr…
-
- 1 reply
- 1.3k views
-
-
Toronto softball cricket associationand University students will host a peacefull rally on Sunday March 08, 2009. Time : 4 PM - 9 PM Place : Metro Polition Centre 3840 Finch Avenue East Scarborough, ON M1T 3T4 http://www.tscricket.com/Home/tabid/37/Default.aspx
-
- 1 reply
- 1.7k views
-
-
போஸ்டன் க்ளோப் இணையத்தின் லட்சக்கணக்கான வாசகர்களை கொண்ட BIG PICTURE என்னும் பிரபல பகுதியில் ஈழத்தின் தற்போதைய நிலையை எடுத்துக் காட்டும் படங்கள பிரசுரித்திருக்கிறார்கள். பெரும் தொகையான வாசகர்களை கொண்ட இப்பகுதியில் சிங்களவர்கள் எமது போராட்டத்தையும் எமது மக்களின் வேதனையையும் கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். தயவு செய்து தயவு செய்து அங்கே போய் உங்கள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். எம்மை எவருமே கண்டுகொள்ளவில்லையே என்று வீதி எங்கும் இறங்கி போராடி இப்போது எல்லோரும் எம்மைப் பற்றி பேசும் போது நாம் அதை அப்படியே பற்றிக் கொள்ள வேண்டாமா. எமது போராட்டத்தில் சிங்களவன் இலாபம் அடைய நாம் வெறுமனே பார்த்திட்டிருக்கலாமா தயவு செய்து தயவு செய்து இங்க போய் உங்கள் கருத…
-
- 1 reply
- 4.6k views
-
-
பில் கேட்சு இலங்கையில் முதலீடு செய்வதை தடுப்பதற்கு இந்த சுட்டியில் மனு அனுப்பவும் http://www.congressweb.com/cweb4/index.cfm...amp;hotissue=74
-
- 1 reply
- 2k views
-
-
பிரான்சில் 2012 / 2013 யில் நடைபெற்ற தமிழ்- குர்திஸ்தான் விடுதலை போராட்ட போராளிகளின் படுகொலைக்கு இன்று வரை நீதி கிடைக்காத நிலையில் - நீதி கேட்டு குர்திஸ்தான் மக்களுடன் சேர்ந்து மாபெரும் போராட்டம். இந்த நாளில் பரிதி அண்ணன்- நாதன்- கஜன் ஆகியோரின் படுகொலைகளுக்கு நீதி கேட்டு ... இடம்: Gare de Nord நேரம் : 11H45 மெட்ரோ: ligne 5 - 4 RER : D- B- E தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு Tel: 06 52 72 58 67 (facebook)
-
- 1 reply
- 469 views
-