Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கோவில் திருவிழாக்களும் - புலம்பெயர் தமிழர்களும். புலம் பெயர் நாடுகளில் தமிழ் மக்கள் கோவில்களுக்கு அதிக முக்கியம் கொடுக்கிறார்கள்.இது ஒரு வகையில் நன்மை உண்டு அதாவது புலம்பெயர் தமிழ் இளையவர்களுக்கு எமது கலை கலாச்சாரங்களை ஊட்டுவதர்க்கு ஆலயங்கள் சிறப்பாக திகழ முடியும்.ஆனால் இன்று எத்தனை ஆலயங்கள் இவ்வாறு செயற்படுகின்றன என்பதனை விரல் விட்டுஎண்ண முடியும். அந்தளவிற்கு ஆலயங்கள் தவறான முறைகளில் மக்களை அவர்களுடைய சிந்தனையில் இருந்து தடம்புரள வைக்கும் வகையில் செயற்பாடுகளில் செயற்படுத்தப்படுகின்றன என்பது ஒரு கசப்பான உண்மையாகும். கடவுள் நம்பிக்கை எனும் பெயரில் மக்கள் மத்தியில் உள்;ள பல ழூட நம்பிக்கைகளை களையாது தொடர்ந்தும் மக்களை அவ் மாயையில் வைத்தி…

  2. வணக்கம், கடந்த சில மாதங்களாக உலகெங்கும் வாழும் தமிழ்மக்கள் பல சந்தர்ப்பங்களில் சட்டரீதியாகவும், சில சந்தர்ப்பங்களில் சட்டத்திற்கு முரணாகவும் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பங்குபற்றி வருகின்றார்கள். நம்மவர்கள் கவனயீர்ப்புக்களை ஒளிப்படங்களாகவும், காணொளிகளாகவும் பதிவும் செய்து வருகின்றார்கள். தயவுசெய்து ஆர்வமிகுதியில் நீங்கள் எடுக்கும் ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள் அனைத்தையும் மீள்பார்வை செய்து திருத்தம் செய்யாமல் வலைத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ காண்பிப்பதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் தனிநபர்களின் பெயர்களை இனம்காட்டுவதையும் // கூறுவதையும் இயலுமானவரை தவிர்த்துக்கொள்ளுங்கள். நம்மவர்களுக்கு உதவுகின்றோம் அல்லது ஆதரவு கொடுக்கின்றோம் என்று நினைத்து…

  3. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck Posted on September 27, 2022 by சமர்வீரன் 46 0 லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- 15.10.2022 யேர்மனி Saerbeck – குறியீடு (kuriyeedu.com) லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. லெப்.கேணல் திலீபன், 2ஆம் லெப் மாலதி ,நினைவெழுச்சி நிகழ்வு- யேர்மனி,Stuttgart. – குறியீடு (kuriyeedu.com)

    • 1 reply
    • 589 views
  4. சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…

  5. அவுஸ்திரேலியாவின் மோர்லாண்ட் நகர மேயராக இலங்கைப் பெண் ஒருவர் முதல்முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட சமந்தா இரட்ணம் என்ற பெண்ணே இவ்வாறு மேயராகத் தெரிவாகியுள்ளார். சமாந்தா, தொழிற்கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து தோ்தலில் வெற்றியீட்டியுள்ளதுடன், இதற்கு முன்னர் இரு தடவைகள் மேயர் பதவிக்காக போட்டியிட்ட போதிலும் வெற்றிபெறவில்லை. இலங்கையில் பிறந்த சமந்தா இரட்ணம், உள்நாட்டு யுத்தம் காரணமாக பெற்றோருடன் கடந்த 1989 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார். வெற்றியைப் பொறுத்தவரை கடந்த இரு வருடங்களைவிட இவ் வருடம் அதிக நம்பிக்கையுடன் இருந்ததாக சமந்தா தெரிவித்துள்ளார். http://virakesari.lk/articles/2015/10/30/ஆ…

  6. உண்ணாநோன்பு இருந்து உயிர்நீர்த்த அன்னை பூபதி உட்பட நாட்டுப்பற்றாளர்களுடன், மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த நடுகல் நாயகர்களையும் நினைவுகூர்ந்து நிகழ்வு 06.05.12 ஞாயிறு பிற்பகல் சூரிச் மாநகரில் வோல்க்ஹவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது. தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வு பொதுச்சுடரேற்றல், தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ச்சியாக நாட்டுப்பற்றாளர்கள் மற்றும் நடுகல் நாயகர்களுக்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் கவி வணக்கம், எழுச்சியுரை, சமகால அரசியல் தொடர்பான கலந்துரையாடலுடன், எழுச்சி நடனங்களும் இடம்பெற்றன. குறிப்பாக, துர்காவ் மாநிலச் சிறார்களால் அளிக்கை செய்யப்பட்ட …

  7. "சுதந்திர தமிழீழத்துக்கான உரிமைக்குரல்" பேரேழுச்சியாக மிகவும் வெற்றிகரமாக நடந்தி முடித்திருக்கிறார்கள். அவுஸ்திரேலியா வாழ் தமிழ் மக்கள். இந் நிகழ்வில் தமிழக மலேசியஇ சிங்கப்பூர் தொப்பிள்கொடி உறவுகளும் கலந்துகொண்டு தமிழீழ தமிழர்களுக்கான ஆதரவை வழங்கி இருந்தாமை குறிப்பிடதக்கது. சுதந்திர தமிழீழத்துக்கான 'உரிமைக்குரல்' அணிவகுப்பில் முன்வைக்கப்பட;ட கோரிக்கைகளாவன. - உடனடி போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் - வன்னி வாழ் உறவுகளின் உடனடித் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகள் சென்றடைய வழிவகை செய்யப்பட வேண்டும் - தமிழர்கள் தாம் நிம்மதியாக வாழும் பூர்வீக நிலங்களில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதிக்கக்கூடாது - ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழர் தாயக…

    • 1 reply
    • 994 views
  8. அறிவுத்திறனை அதிகரிக்கும் முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு (Ayurveda Moringa Energy ) ஆயுள்வேத ஊக்கசக்தி மென்பானம் ஒன்றை ஆயுஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஈழத்தமிழரான சுதாகர் பரமேஸ்வரன் அவர்களை நிறைவேற்று பணிப்பாளராக கொண்ட இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியை அறிமுகம் செய்யும் ஊடகவியலாளர் மகாநாடு கடந்த சனிக்கிழமை மாலை சூரிச் இபிஸ் மண்டபத்தில் நடைபெற்றது. ஏற்றம் என்ற மூலிகை தேனீரை தயாரித்து சுவிஸ் மக்களிடம் அறிமுகமான இந்நிறுவனத்தின் புதிய உற்பத்தியாக முருங்கை இலையை பிரதான மூலப்பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட ஆயுள்வேத முருங்கை ஊக்கசக்தி மென்பானம் விரைவில் சந்தைக்கு வர உள்ளதாக சுதாகர் பரமேஸ்வரன் தெரிவித்தார். தமது முன்னைய தயாரிப்பான ஏற்றம் மூலிகை தேனீரை விநியோகம் …

    • 1 reply
    • 888 views
  9. Please sign the below email campaigns. http://www.liberatetamils.net/english/index.html Sri Lankan War Criminals must be brought to justice

  10. இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸிற்கு ஆயுட்காலச் சிறை! ரொறன்ரோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு, ஆயுட்காலச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர் கொலையாக புரிந்தமையை ஏற்றுக்கொண்ட மக்காதர், நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில், அவருக்கான இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது. இதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது. பொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, ச…

  11. ரொக்கட் செய்த குற்றம் என்ன? 2011 ஆகஸ்ட் மாதம் மெல்பேனின் மேற்குப் பகுதி புற நகரொன்றில் நாயொன்று வீடு புகுந்து நாலு வயதுக் குழந்தையை கடித்துக் கொன்று விட்டது. இந்த பெண் குழந்தையின் குடும்பம் சூடானினில் இருந்து சில வருடங்கள் முன்பாகவே அவுஸ்திரேலியாவிற்கு அகதிகளாக வந்தவர்கள். இவர்களின் துன்பத்தில் ஏதோ ஒரு விதத்தில் நான் பங்கேற்க வேண்டியிருந்தது. எப்படி என கேட்கிறீர்களா? மிருக வைத்தியம் செய்யும் போது சில இக்கட்டான தருணங்களை சந்திக்க வேண்டியிருந்தது. உணர்வு ரீதியாக விடயங்கைளைப் பார்த்து அதன்படி நடந்து கொள்வது இலகுவானது. தானாகவே மனிதர்கள் இப்படி செயல்ப்படுவதற்காக மூளையின் கீழ்பகுதியில் கம்பியூட்டர் மாதிரி ஏற்கனவே புரோக்கிராம் பண்ணப்பட்டுள்ளது. இதனால் கண்ணீர்…

  12. சைவநெறி வரலாற்றையும், தமிழர் கலாச்சார பெருமையையும் எடுத்துரைத்த பேர்லின் தமிழாலயம்யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் கீழ் பேர்லின் நகரில் இயங்கும் ” தமிழாலயம் பேர்லின் ” நேற்றைய தினம் 31.10.2015 சனிக்கிழமை அன்று தமிழாலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வாணிவிழாவை மிகச்சிறப்பாக கொண்டாடியது .பெற்றோர்கள் ,மாணவர்கள் , ஆசிரியர்கள் என எல்லோரும் கலாச்சார உடையணிந்து குழுமியிருக்க வாணிசரஸ்வதியை வணங்கி கலைநிகழ்வுகள் மேடையில் அரங்கேறின . தமிழாலய மாணவச் செல்வங்கள் மிக குறிகிய நாட்களில் தமது கலைப் படைப்புகளுக்கு பயற்சி எடுத்து அவைகளை அரங்கேற்றியது பெற்றோர்களை பெருமை கொள்ள வைத்தது .தமிழாலய கலைப்பிரிவின் ஏற்பாட்டில் பாடல்கள் , நடனங்கள் , கவிதைகள் ,பேச்சுக்கள் என மிகச் சிறப்பாக அனைத்து …

  13. [size=4]கனடியத் தமிழர் தேசிய அவையினரால் முற்று முழுதாக எமது தாயக உறவுகளின் துயர் துடைக்கின்ற முகமாக 'மண் வாசனை' என்னும் நிகழ்வு இடம்பெறவுள்ளது. ஏற்கனவே எம் தாயக உறவுகளின் துயர்துடைக்கு முகமாக கனடாவில் இயங்குகின்ற தாயக உறவுகளின் துயர்துடைக்கின்ற அமைப்புக்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம். அதன் தொடர்ச்சியாக மண்வாசனை நிகழ்வுமூலம் தாயகத்தில் அல்லலுறும் எம் உறவுகளின் உடனடித்தேவைகளை நிவர்த்திசெய்யும் முகமாகவும் இந்நிகழ்வானது தொடர்ந்து எம் இனத்தின் துயர்துடைக்கும்வரை தொடரும் என்பதையும் இங்கு தெரியப்படுத்துகின்றோம்.[/size] [size=5] [/size] [size=5]Address: BRAMALEA SECONDARY SCHOOL (BSS), 510 Balmoral Drive, , Brampton, ON Canada[/size] [size=5] [/size] [size=5]Dat…

  14. நேற்று 4ம் திகதி 3 பேருந்துக்களிலும் , பல மகிழுந்துகளிலும் சிட்னியில் காலை 6 ,7 மணியளவில் இருந்து கன்பராவை நோக்கி தமிழர்கள் புறப்பட்டார்கள். 11 மணியளவில் பிரான்சு தூதுவராலயத்துக்கு முன்பாக ஆரம்பித்த கவனயீர்ப்பு நிகழ்வில் கிட்டத்தட்ட 800க்கு மேற்பட்ட மக்கள் சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக மேற்க்கொள்ளும் கொடுமைகளை பதாதைகள், கோசங்கள் மூலம் தெரிவித்துக் கொண்டு நடந்து சென்று அவுஸ்திரெலியா பாராளுமன்றத்திற்கு முன்பாக மாலை 4 மணிக்கு நிறைவு செய்தார்கள். சிறிலங்கா அரசுக்கு எதிராக அண்மைக்காலங்களில் குரல் கொடுக்கும் மெக்சிக்கோ, தமிழின அழிப்புக்கு துணை போகும் சீனா மற்றும் துருக்கி, இஸ்ரேல் தூதுவராலயங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மக்களைச் சந்திக்க வரவில்லை. ஸ்வீடன் நாட்டுத்…

  15. அண்மையில் புலிக்காச்சல் என்கிற தலைப்பில் எனது பதிவினை படித்த ரயாகரனிற்கு இயற்கையாய் இருந்த காச்சல் இரண்டு பாகை கூடியதாலோ என்னவே அவரது தமிழ் அரங்கம் என்கிற தளத்தில் பதில் பதிவில் என்னை ஆட்கொல்லி வைரஸ் என்று திட்டி தீர்த்திருக்கிறார். http://www.tamilcircle.net பல வருடங்களாகவே இவரிற்கு புலிக்காச்சல் இருந்து வருவது எல்லாரிற்கும் தெரிந்ததுதான் இதில் நானொன்றும் புதிதாய் சொல்லவேண்டியதில்லை ஆனால் இவர் தனது பதிவுகளில் தன்னை புலிகள் கைது செய்து சித்தரவதை செய்ததாகவும் பின்னர் தான் சிறையுடைத்து தப்பி வந்ததாகவும் பல காலமாகவே கதை சொல்லி திரிந்தார் ஆனால் இவரது பதிவுகளிற்கு நான் பதில் பதிவோ பின்னுட்டமோ இதுவரை இட்டதில்லை காரணம் இவர் ஏறோபிளேன் ஓட்டின கதையை இவரை மாதிரியே ப…

    • 1 reply
    • 1.4k views
  16. பேரழிவையும் உயிரிழப்பையும் நிலத்தை இழந்ததையும் நாங்கள் மறக்கமாட்டோம்- இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் - பிரிட்டன் தேர்தலில் தொழில்கட்சி சார்பில் போட்டியிடும் உமாகுமரன் Published By: RAJEEBAN 26 JUN, 2024 | 02:01 PM tamil guardian ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபை மூலம் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதன் மூலம் மாத்திரமே நீதியை நிலைநாட்டமுடியும் என பிரிட்டனில் நடைபெறவுள்ள தேர்தலில் தொழில்கட்சியின் சார்பில் போட்டியிடும் உமாகுமரன் தெரிவித்துள்ளார். தமிழ் கார்டியனிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் உலக …

    • 1 reply
    • 457 views
  17. நியூயோர்க்கில் உண்ணா விரதமும் கவனயீர்பும் கவனயீர்ப்பு வியாழக்கிழமை 4-9-2009 நேரம் 11AM-1PM ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய தூதுவராலயத்தின் முன்பாக 235E 43 rd STREET NEW YORK 1PM-3PM ஐக்கிய நாடுகள் சபையின் மெக்சிக்கோ தூதுவராலயத்தின் முன்பாக 2 UN PLAZA ON 44 STREET NEW YORK BET 1st AVE-2nd AVE 3PM-5PM ஐக்கிய நாடுகள சபையின் அமெரிக்க தூதுவராலயத்தின் முன்பாக 140 E 45 th STREET NEW YORK உண்ணாவிரதம் ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதுவராலத்தின் முன்பாக 4-7-2009 செவ்வாய்க்கிழமை தொடங்கி 4-9-2009 வியாழன் மாலை 5 மணி வரை நடைபெறும் உறவுகளே அலை அலையாக வராவிட்டாலும் எம்மை அனாதைகளாக நிற்கவிடாதீர்கள் தொடர்புகளுக்கு கமல்-917-744-6673 கிருபா 7…

  18. பிரித்தானியாவில் இடைவிடாமல் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் திகதி: 14.06.2009 // தமிழீழம் கடந்த 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோராலும் மக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் 300 000 மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கை விட்டு எண்ணக் கூடிய மக்களே இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருவது கவலை அளிப்பதாக இந்த போராட்டம் தொடங்கிய காலம் முதல் கலந்துகொண்டு வரும் ஒரு வயோதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து செலவை குறைப்பதற்கு ஒரு குடும்பத்தில் இருந்து காலை ஒருவர் மாலை ஒருவர்சமூகம் அளித்தார்கள் ஆனால் ஒ…

    • 1 reply
    • 1.2k views
  19. Published By: Vishnu 02 Dec, 2025 | 04:12 AM (நா.தனுஜா) வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடியத் தமிழர் பேரவை அந்நாட்டு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கனேடியத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவின் காரணமாக மிகமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கைக்கு உடனடியாக உதவுமாறு கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம். இவ்வனர்த்தத்தில் பெருமளவானோர் உயிரிழந்திருப்பதுடன் மேலும் பலர் தமது இருப்பிடங்களைவிட்டு தற்காலிக தங்குமிடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இதுவரையான காலத்தில் இலங்கை முகங்கொடுத்திருக்கும் மிகமோசமான வெள்ள…

  20. Source Link: http://www.tamilseythi.com/tamilar/norway_040509.html நோர்வே ஒஸ்லோவில் கனயீர்ப்புப்போராட்டம் ஒரு வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்மக்கள் இரத்தம் தோய்ந்தது போன்ற சிவப்புக்கறை படிந்த உடைகளை அணிந்து பாராளுமன்றத்திற்கும் அரசமாளிகைக்கும் இடையில் உள்ள கார்ல் யோகான் வீதியை மறித்துக்கொண்டு பிணங்கள் போல் கிடந்தனர்..அதேசமயம் இலங்கை இராணுவம் தமிழ்மக்களைச் சுடுவது போன்ற துப்பாக்கிச் சத்தங்கள் ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பல தமிழ்மக்கள் வாய்களைக் கட்டிக்கொண்டு உலகநாடுகளின் மௌனத்தை அடையாளப்படுத்திய வண்ணமும் நின்றனர். நோர்வே ஊடகங்களில்: http://www.aftenposten.no/nyheter/iriks/article3059248.e…

    • 1 reply
    • 1.3k views
  21. இந்த மின்னஞ்சலை வேறு இனத்தவர்களிற்கு ,நாட்டவருக்கு கட்டாயம் அனுப்பி வையுங்கள். அத்துடன் இதனை ஏனையோரிற்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளுங்கள். From: Adam Brown (This is a comment on the Ctv.ca) Hi, So I did my research with this so called terrorist group. For many years I did not really have an understanding of the problem that was occurring in Srilanka. What sparked me to do my research was mainly because I was a victim on the Gardiner; I had to wait 5 hours to get back to my home. At the moment I was very upset with this community till I did the research. What we are seeing in Srilanka is Genocide. The Srilankan government has been trying to eliminate the …

    • 1 reply
    • 1.3k views
  22. நிதர்சனத்தின் கொழும்பு பத்திரிகையாளர் நிராஜ் டேவிட் ஐரோப்பிய நாட்டில் தஞ்சம். - நிதர்சனத்தின் பிரதம செய்தி ஆசிரியராக நிஜமனம். (வியாழக்கிழமை) 27 ஏப்பிரல் 2006 (மௌலானா) பத்திரிகையாளரும் இராணுவ ஆய்வாளருமான நிராஜ் டேவிட் அவர்கள் ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சமடைந்துள்ளார். ஒட்டுக்குழுக்களாலும் இராணுவ புலனாய்வுப்பிரிவினராலும் கொலை அச்சுறுத்தலுக்கும் உள்ளான நிலையில் நிராஜ் டேவிட்டும் அவரது துணைவியாரும் மட்டுநகரைவிட்டு வெளியேறி கடந்த ஒன்றரை வருடங்களாக தலைமறைவு வாழ்வு வாழ்ந்திருந்தனர். துரோகி கருணாவின் துரோகத்தனத்தை மட்டக்களப்பிலிருந்து வெளியுலகுக்குத் தெரிவித்ததற்காக மட்டக்களப்பிலிருந்து அச்சுறுத்தப்பட்டு கொலைஞர்கள் இவரைக் கொலை செய்வதற்கு வீடு தேடிச் சென்ற வேளை மறைந்திருந…

    • 1 reply
    • 1.5k views
  23. அமெரிக்க தீர்மானத்தை ஆதரித்தும் சுயாதீன விசாரணையை வலியுறுத்தியும் இடம்பெறுகின்ற ஆதரவுப் பேரணி மார்ச் 22.2012 அமெரிக்க தீர்மானத்தைஆதரித்தும்சுயாதீனவிசாரணையைவலியுறுத்தியும்இடம்பெறுகின்றஆதரவுப் பேரணி இன்று 22.மார்ச்.2012 வியாழக்கிழமை ஐ.நா சபையின் 19வது மனிதவுரிமை அமர்வில் இலங்கைக்குஎதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கனடியத் தமிழர்தேசிய அவை உலக அரங்கிலே எம்மினத்தினுடைய விடிவைநோக்கிய பயணத்தின் முதற்படியாகப்பார்க்கின்றது. இலங்கை அரசு பெருமளவிலான முயற்சிகளை மேற்கொண்டு இத்தீர்மானம்தோல்வியுறச் செயற்பட்டபோதும் அமெரிக்க அரசின் பெருமுயற்சியினாலும் நாம் வாழும் நாடாம்கனடாவின் பூரண ஒத்துழைப்பாலும் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.…

    • 1 reply
    • 859 views
  24. [size=6]வருகிறது 'செப்டெம்பர்' [/size] [size=1] [size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size] [size=1] [size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size] [size=1] [size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.