Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by Manivasahan,

    நாலு பேர் கூடுகின்ற இடங்களில் எங்கள் மொழி,எங்கள் நாடு, எங்கள் போராட்டம் என்று பேசிக் கொள்பவர்களுக்கு தங்கள் பங்களிப்பைச் செய்வதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. சகல தமிழரும் தத்தம் நாடுகளில் நடைபெறும் ஒன்றுகூடல்களில்குடும்பம் குடும்பமாகக் கலந்து கொண்டு எம் தமிழுணர்வைக் காட்டுவோம். மணிவாசகன்

    • 0 replies
    • 2.1k views
  2. லண்டன் லிவர்-பூல் பகுதியில் உள்ள தமிழர் கடை ஒன்றைக் கொள்ளையடித்த 13 வயதே ஆன சிறுவன் உட்பட மேலும் 4வருக்குமாக சுமார் 20 ஆண்டுகள் சிறை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஒரு சிறிய குழுவை அப்பகுதில் சேர்த்து துப்பாக்கியுடன் நடமாடியுள்ளார். இவர் குழுவில் தான் 11 வயதுச் சிறுவன் 15 வயது மற்றும் 18 வயது கொண்ட நபர்களும் அடங்குவார்கள். ஜோப் கில்ரைட் என்னும் இச் சிறுவன் 13 வயது நிரம்பியவர் என்றும் பல்வேறு கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் இவர் தேடப்பட்டும் வந்தார். கடந்த மே மாதம் 11ம் திகதி இவர்கள் தமிழருக்கு சொந்தமான கடை ஒன்றினுள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர். இதனைத் தடுக்க முற்பட்ட மணி மோகன் என்ற தமிழரையும் இவர்கள் கழுத்துப் பகுதியில் சுட்டுள்ளனர். ஆனால் அவர் அதிஷ்டவ…

  3. உங்கள் பாடற் திறனை வெளிக்காட்டி, உரிய அங்கீகாரத்துடன், சங்கொல 2012 விருதினை வென்றிட ஓர் அரிய வாய்ப்பு. பூரணப்படுத்திய விண்ணப்பப்படிவங்களை, 22.04.2012 ஞாயிற்றுக்கிழமை,l'espaces "champ foire" route des refuzniks 95200 Sarcelles என்னும் இடத்தில் நடைபெற இருக்கும் பரதநாட்டிய விழாவில் எம்மிடம் தரலாம் என்பதையும் அறியத்தருகிறோம். நன்றி தமிழர் கலை பண்பாட்டுக் கழகம் - பிரான்சு

  4. கடந்த 01-06-2013 சனிக்கிழமை தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் 14 நாடுகளில் தமிழ்மொழி எழுத்துத்தேர்வானது சென்ற ஆண்டை விட கூடுதலான மாணவர் எண்ணிக்கையுடன் மிக சிறப்பாக நடைபெற்றது. நெதர்லாந்தில் திருவள்ளுவர் தமிழ் கல்விக்கலை கழகத்தின் ஐந்து தேர்வு நிலையங்களில் நடைபெற்ற தேர்வில் முன்னூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இத்தேர்வு மிக சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வளங்கிய அனைத்து திருவள்ளுவர் கல்விக் கழக ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகள் அனைவருக்கும் நிர்வாகம் மற்றும் கல்விப்பணிக்குழு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறது. http://www.ampalam.com/2013/06/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%…

  5. தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி சிறீலங்கா யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாக தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் பிரித்தானிய ஆரம்பித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானிய தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது. தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister, Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச் 24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காக…

  6. தமிழர் சுயநிர்ணய உரிமையுடன் வாழ்வதை உறுதி செய்ய வேண்டும் – கனடிய நாடாளுமன்றில் ஹரி 19 Views “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” நடை பயணத்தில் “நீதிக்காக நடப்போருக்கு” ஆதவாக கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஹரி ஆனந்தசங்கரி, “தமிழ் மக்களின் எழுச்சியை தான் ஆதரிப்பதற்காகவே நான் இங்கு உரையாற்றுகிறேன்” என்றும் குறிப்பிட்டார். அவரது சிறிய உரை பின்வருமாறு அமைகின்றது; “இலங்கை அதன் 73 ஆவது சுதந்திர நாளைக் கடைப்பிடிக்கும் வேளையில், “பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை” “நீதிக்காகநடப்போருக்கு” ஆதரவைத் தெரிவிப்பதற்காக நான் உரையாற்றுகிறேன். உயிர்தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் இந்தப்பயண…

  7. தமிழர் சுயநிர்ணய வாக்கெடுப்புக்கு பாரிஸ் பொபினி நகரசபை ஆதரவு – தீர்மானம் நிறைவேற்றம் 4 Views ஈழத் தமிழர் பிராந்தியத்தின் சுயநிர்ணய உரிமையைத் தீர்மானிப் பதற்கான பொது வாக்கெடுப்பு முயற்சிக்கு பிரான்ஸ் அரசு ஆதரவு வழங்க வேண்டும் எனக் கோரும் தீர்மானம் ஒன்றை பாரிஸ் புறநகரான பொபினி நகரசபை வெளியிட்டிருக்கிறது. கடந்த வியாழன்று நடைபெற்ற சபையின் அமர்வில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது என்று பொபினி நகரசபை இன்று விடுத்துள்ள பத்திரிகை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “தமிழ் ஈழப் பிராந்தியத்தில் பெரும்பான் மையாக வாழுகின்ற தமிழ் மக்களது உரிமைகள் மீது திட்டமிட்டமுறையில் நிகழ்த்தப்படுகின்ற வன்முறைகளை…

  8. எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது.. உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்.. உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு... ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது …

    • 46 replies
    • 6.7k views
  9. வணக்கம், நேற்று இரவு கனேடிய தமிழ் வானொலி ஒன்றில் தற்செயலாக நாடு கடந்த அரசு சம்மந்தமாக ஓர் நிகழ்ச்சியை சிறிது நேரம் கேட்டேன். அதில் கலந்துகொண்டு நேயர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த ஓர் ஆய்வாளரது கருத்தே மேற்கண்ட கேள்விக்கான காரணம்: "தமிழர் தரப்பின் சாணக்கியமான காய் நகர்த்தல் மீண்டும் ஓர் கரும்புள்ளி நோக்கி செல்கின்றது?" ஆய்வாளரின் குறிப்பிட்ட ஓர் கருத்தின் சாரம்சம் என்ன என்றால், கடந்த ஆண்டு முள்ளிவாய்க்கால் கைப்பற்றப்பட்டு முழு இலங்கை நிலப்பரப்பும் சிறீ லங்கா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டினுள் வருவதற்கு முன்னதாக ஓர் அரசு (தமிழீழம்) இருந்துள்ளது. போரில் ஏற்பட்ட தோல்வி காரணமாக அந்த அரசு பின்னர் அங்கு இயங்கமுடியவில்லை. அந்த அரசை "நாடு கடந்த தமிழீழ அரசு" என மீண்டும் இயங்கவைக்…

  10. தமிழர் தலைநிமிர் காலம் கண்முன்னே நிற்கிறதுஎன்ற நம்பிக்கையில் டாவோஸ் மகாநாடு சிறப்பாக முடிவடைந்தது. June 10, 2024 தமிழர் தலைநிமிர் காலம் என்ற தொனிப்பொருளில் சுவிட்ஸர்லாந்து டாவோஸ் நகரில் கடந்த 3 நாட்களாக கலாநிதி சிறி இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற 13வது உலகத்தமிழ் தொழிலதிபர்கள் திறனாளர்கள் மகாநாடு சுவிஸ் நாட்டுக்கு தமிழர் அகதிகளாக வந்து 44 ஆண்டுகள் பூர்த்தியான நிகழ்வூட்டல் நினைவுடன் இனிதே நிறைவு பெற்றது. இம்மகாநாட்டில் உலகின் 27 நாடுகளிலிருந்து 550ற்கு மேற்பட்ட தமிழ் தொழில்முனைவோரும் திறனாளர்களும் கலந்து கொண்டனர். நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கல…

      • Haha
    • 8 replies
    • 1.1k views
  11. தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம்? - பிரித்தானிய தமிழர் பேரவை Published By: RAJEEBAN 12 AUG, 2025 | 02:20 PM தமிழர் தாயகம் அமைதியாகக் கைப்பற்றப்படும் வேளையில் நமது நாடாளுமன்ற உறுப்பினர்களும் சிவில் சமூக அமைப்புகளும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? நமது உரிமைகளையும் நமது அடையாளத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவர்களிடமிருந்து ஏன் இவ்வளவு தேவையற்ற மௌனம் நிலவுகிறது? என பிரித்தானிய தமிழர் பேரவை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ் மக்களின் நிலமான மணலாற்றின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை ம…

  12. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் "தமிழர் திருநாள்" சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய நிகழ்வாக, தமிழர் ஒற்றுமையின் நிகழ்வாக, தமிழின உணர்வும் தனித்துவமும் கொண்ட நிகழ்வாக இது நிகழ்த்தப்படுகிறது. பிரான்சில் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இதன் சிறப்பு. நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்பதை உணர்த்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதே மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த முறையும் பல புதிய கூறுகளோடு இந்நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த அழைப்பிதழை இங்கு இணைக்கிறேன். தமிழால் இணைந்து தமிழராய் உணர்ந்து தரணியில் உயர்வோம். …

    • 5 replies
    • 1.2k views
  13. தமிழர் கலைநிகழ்வுகளோடும், தனித்துவத்தோடும் பிரான்சில் நடந்தேறிய தமிழர் திருநாள் 2008 நிகழ்வின் ஒளிப்படத்தொகுப்பு: இங்கே அழுத்துங்கள்

  14. தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் துணை செய்யும் அமர்வு: பிரதமர் வி.உருத்திரகுமாரன் May 24, 2015 தமிழர் தேசத்தின் அரசியல் இராஜதந்திர வழிமுறையிலான போராட்டத்தை வலுப்படுத்தத் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு துணை செய்யும் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளார். தமிழ்மக்களுக்கான உரிமைகள் சிங்களத் தலைவர்களின் கருணையால் ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை மேலும் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தின் ஊடாகவே உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்ற நம்பிக்கையோடு செயற்பட வேண்டியவர்களாக தமிழர் தேசம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். யேர்மனியின் டோட்முண்ட் நகரில் மே22ம் நாள் முதல் மூன்று…

    • 1 reply
    • 301 views
  15. அமெரிக்கா அரசின் அழைப்பின்பேரில் அமெரிக்காகவரும் தமிழர் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இராஜபக்சா அரசின் இனப்படுகொலைக்கு எதிராக அமெரிக்கா அரசின் ஆதரவைப் பெறுவதிலேயே முக்கிய விடையமாக கருதி அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று ஒபாமாவுகான தமிழர் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும், மானபங்கப்படுத்தபட்டு பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட பின்னரும், வரும் உங்கள் வருகை அந்த கொலைகளுக்கும் பாலியல் வல்லுறவுகளுக்கும் நீதி கோருவதாக அமைய வேண்டும் என்றும், இந்த அமைப்பு வேண்டுகோள் விடுக்கின்றது. அமெரிக்கா அரசிடம் நீங்கள் பேசும் போது தமிழர்கள் அனுபவித்த துயரத்தை தெழிவாக எடுத்துக்கூற வேண்டும். அமெரிக்காவில் தீவிரமாக தமிழர்…

  16. நாளை மலேசிய தலைநகர் கோலாலம் பூரில் மாபெரும் தமிழர் பணிப் படை பேரணி தமிழர் சமுதாயம், தமிழர் சக்தி ,மலேசியத் தமிழர்களின் எதிர்காலம் ? என 10 மேற்பட்ட அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து நடத்தும் இந்த பேரணிக்கு சிறப்பு வருகை தந்திருக்கும் நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழ் சீமான் முதல் முதலாக மலேசிய மண்ணுக்கு வருகை தருவது மலேசியாவில் வாழும் 20 இலட்ச தமிழ் மக்களின் உள்ளத்தில் பெரும் மகிழ்வு ஏற்பட்டுள்ளது நாளை நடைபெறும் இந்த எழுச்சி தமிழரின் புரட்சி தமிழீழ எழுச்சி !

    • 15 replies
    • 1.7k views
  17. தமிழர் புனர்வாழ்வுக் கழக டென்மார்க் அலுவலகம் தாக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கில் இயங்கி வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் நிர்வாக காரியாலையம் தாக்கப்படடுள்ளது. இத்தாக்குதலில் காரியாலைய கண்ணாடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. கல்லால் எறிந்து கண்ணாடிகள் சுக்கு நூறாய் உடையக் கூடிய அளவுக்கு தாக்கப்பட்டுள்ளது. முதல் தடவையாக ஐரோப்பாவில் தமிழர் புனர்வாழ்வுக் கழக காரியாலையம் தாகக்கப்பட்டுள்ளது எனவும். இது டென்மார்கில் இயங்கும் தமிழர் விரோத சக்திகளான ஓட்டுக்குழுக்களின் செயலாக இருக்கு மெனவும் மக்களால் பரவலாக பேசப்படுகின்றது. http://www.tamilvoice.dk/index.php?option=...d=441&Itemid=38 http://www.nitharsanam.com/?art=21115

    • 0 replies
    • 690 views
  18. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேச தலைவர் அமெரிக்காவில் கைது வீரகேசரி இணையம் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்ததாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. புனர்வாழ்வுப் பணிகளுக்கெனப் பெருமளவு நிதியைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரால் சேகரித்துப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கு வழங்கி வந்ததாக தெரிவிக்கப்பட்டு, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கத் திறைசேரி முடக்கியுள்ளது.

    • 1 reply
    • 1.9k views
  19. பிரான்சில் நடைபெற்ற அன்றும் இன்றும் என்றும் நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பொறுப்பாளர் திரு ரெஜி அண்ணா அவர்கள் உரையாற்றும் போது . புலம்பெயர்மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கு அங்கு அந்த மக்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மட்டும் தான் இங்கு நிதி தருகிறார்கள் . மற்றும்படி நிதி சேகரிப்பது கஸ்டம் அதனால் தான் நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்க ஈடுபட்டுள்ளோம் என்ற மாதிரி தனது உரையை நிகழ்த்தி இருந்தார். இக்கருத்து எவ்வளவுக்கு சரியானது? அல்லது தவறான உரையாக இருக்கின்றதா?

  20. படங்கள் உதவி: முகநூல் தொகுப்பு: நெடுக்ஸ்

  21. தமிழர் மரபுத் திங்கள் சேர்மனியில் பிரகடனம். தமிழ் கல்விக் கழகம் பிராங்பேர்டின்; கீழ் இயங்கும் தமிழாலயம் பிராங்பேர்ட் ஆண்டுதோறும் நடாத்திவரும் தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் விழா, 23.01.2016ல் பிராங்போட் நகரில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களை பாடசாலை மாணவர்களும் ஆசரியர்களும் இருமருங்கும் நின்று வணக்கம் கூறி, விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழர் திருநாள், விளையாட்டுப்போட்டி, ஆண்டு விழா, சிறிய பண்டிகைகள், பண்பாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள், தமிழ்த் திறனாய்வுப் போட்டி ஆகியவற்றை வருடாவருடம் நடாத்தி வரும் இப்பாடசாலை 23.04.1995 ல் ஆரம்பிக்கப்பட்டது. மழலைப் பிரிவு தொடக்கம் வளர்நிலை 12 வரை 169 மாணவர்கள் இங்க…

  22. தமிழர் மரபுரிமை நாள் கனடா பாராளுமன்றத்தில் இருந்து....

  23. தமிழர் வாழ்வுதனை சிறீலங்கா அரசின் சூது கவ்வும்..... தங்கள் சொந்த மண்ணில் சிறீலங்கா அரசு கடந்த முப்பது வருடங்களாக எப்படி தமிழர்களை அடக்கி ஒடுக்கி படுகொலைகளை செய்து வருகிறதோ அதே போல அண்மைக்காலமாக உலக நாடுகளெங்கும் வாழும் புலம் பெயர் தமிழர்கள் தங்கள் உறவுகளிற்கான ஆதரவுக்கரத்தினையும் முறித்து ஈழத்தமிழர்களிற்கான உரிமைபோராட்டத்தின் ஆதரவு குரலையும் அடக்கிவிடும் நோக்கத்துடன் எலும்புத்துண்டுகளிற்காய் எச்சில் வடிய காத்திருக்கு சில விலைபோன தமிழர்களின் உதவியுடனும் சில திட்டமிட்ட பொய்யான தவறான குற்றச்சாட்டுக்களை மனித நேயப்பணியாளர்கள் மீது சுமத்தி அவர்களை கைது செய்யதூண்டிது மட்டுமல்லாமல் அதே வேளை இலங்கையரசு தன்னுடைய அழுத்தத்தினை பிரயோகித்து முடிந்தவரை அந்த மனித நேயப…

  24. தமிழர் விளையாட்டு விழா- யேர்மனி 20022. – குறியீடு (kuriyeedu.com)

    • 0 replies
    • 974 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.