Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நோர்வேயில் முதன்மை வெளிநாட்டவராக தமிழர் நோர்வேயின் பத்து முதன்மை (top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாச்சார மற்றும் தொழில்சார் விடயங்களில் தாக்கத்தை ஏற்படுத்திய 10 முதன்மையான வெளிநாட்டவர்களை வருடந்தோறும் சுயாதீனமாக ஓர் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. 16 வயதிற்கு மேல் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்து, மற்றைய வெளிநாட்டவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழும் தலைமைத்துவ பண்புகளைக் கொண்ட வெளிநாட்டவர்களையே இவ் அமைப்பு தெரிவு செய்து வருகிறது. இவ்வகையில், நோர்வே, பேர்கன் பல்கலைக்கழக, பொறியியல்துறையில் பேராசிரியராக கடமைபுரியும் திரு வேலாயுதபிள்ளை தயாளனை இவ்வமைப்பு 10 முதன…

    • 0 replies
    • 539 views
  2. இது டிசம்பர் மாதம். மேற்குலக நாடுகளில் கொட்டும் பனிமழை நடுவே கிரிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் சூடுபிடித்துள்ளன. கிரிஸ்துமஸ் தினம் அண்மித்து வர வர, தமது நெருங்கிய நண்பர்கள், உறவினர்களுக்கென இரகசியமாக கிரிஸ்துமஸ்து பரிசுக்களை வாங்கி அவர்களை ஆச்சரியப்படுத்தும் அதிரடியாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தருணம் கொடுப்பது இந்நாளில் வழக்கமாகும். ஆனால் பிரபல வெஸ்ட்ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனம் தனது பயணிகளுக்கு எப்படி அவர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சரியப்பரிசு கொடுத்தது என பார்க்கப் போகிறீர்களா? இந்த வீடியோ உங்களுக்கானது http://www.4tamilmedia.com/lifestyle/youtube-corner/19384-westjet-christmas-miracle-real-time-giving நீதி எப்போதும் பெரிதாகவே கேழுங்கள்.

  3. சிங்களத்தின் சுதந்திர தினத்தை புறந்தள்ளி ஐரோப்பிய பாரளமன்றம் முன்பாக ஒன்றிணைவோம் அன்பான தமிழீழ மக்களே! ஒரு இனத்தின் படுகொலை மட்டும் ஒரு இன அழிப்பல்ல! ஓர் இனத்தைப் பகுதியாகவோ, அடியோடு அழிக்கும் திட்டம் கொண்டதாகும். தமிழின அழிப்பின் உச்சம் ஆரம்பமாகி 62 வருடங்களுக்கு மேலாகிவிட்டது. ஒரு இன அழிப்பிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் பேரவையினால் 1948ல் உருவாக்கப்பட்ட சாசனம் பின்வருமாறு கூறுகின்றது. ஒருதேசிய இனத்தின் அல்லது அதன் குழுமத்தின் உறுப்பினர்களை கொல்வது இனத்திற்கு அல்லது அதன் குழுமத்திற்கு வலிந்தோ திட்டமிட்டும் பாரிய உடல் உளரீதியான இன்னல்களை ஏற்படுத்துவது,விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றுவதும், அவர்களின் பண்பாட்டு வாழ்வியலின் அடையாளங்களை…

  4. உலகக் கார் பந்தய சாம்பியன் பட்டத்தை ஏழு முறை வென்றவரான, ஜெர்மன் வீரர், மைக்கேல் ஷுமேக்கர், பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட பனிச்சறுக்கு விளையாட்டு விபத்தில் தலையில் அடிபட்டு, ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். கோமா நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்ட ஷூமேக்கருக்கு உடனடியாக நரம்பியல் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது என்று க்ரெனோபிள் மருத்துவமனையின் மருத்துவர்கள் அறிக்கை ஒன்றில் கூறினர். மைக்கேல் ஷூமேக்கரின் மிக நெருங்கிய நண்பரும், பிரான்ஸின் முன்னோடி விபத்து சிகிச்சை வல்லுநருமான மருத்துவர்,பேராசிரியர் ஜெரார்ட் செய்லானும் மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். ஷூமேக்கர், மெரிபெல் என்ற இடத்தில் பனிச்சறுக்கு விளைய…

  5. After short previewing of my first documentary film " This Land Belongs to the Army" in 'Conference on State Grabs of Tamil Land in Sri Lanka' held today in Houses of Parliament,London...with Callum Macrae, 'No Fire Zone' Director. Social Activist Comrade Medha Patkar gave the key-note address at the Inaugural session. Tomorrow going to screen in University College,London... Maga Tamizh Prabhagaran (facebook)

  6. பிரான்சு பேரணியில் தமிழீழத் தேசியக் கொடிக்குத் தடையா; வழக்கறிஞர் விளக்கம்! AdminMay 19, 2022 பிரான்சில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் மே18 தமிழின அழிப்பு நினைவேந்தல் நிகழ்வில் தமிழீழத் தேசியக் கொடிகளைப் பாவிப்பதற்கு காவல்துறையினால் தடை விதிக்கப்பட்ட நிலையில் மக்களின் குழப்பத்தைத் தவிர்க்கும் முகமாக பிரெஞ்சு காவல்துறையினரிடம் தொடர்புகொண்ட வழக்கறிஞர் பிரெஞ்சு மொழியில் தந்த விளக்கத்தினையும் அதன் தமிழ் வடிவத்தையும் இங்கே காணொளியில் காணலாம். 👇🏾 http://www.errimalai.com/wp-content/uploads/2022/05/10000000_428414332448632_1489212956907331428_n.mp4 http://www.errimalai.com/?p=74313

  7. யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. 149 0 யேர்மனியின் தலைநகர் பேர்லினனில் நடைபெற்ற யாழ் நூலக எரிப்பின் 41 ஆவது ஆண்டு நினைவேந்தல் கண்காட்சி. Video Player 00:00 04:37 …

    • 1 reply
    • 680 views
  8. இன்று எனது நண்பர் ஒருவர் லண்டன் வெஸ்மினிஸ்ரர் பகுதிக்கு தனது வேலை நிமிர்த்தம் சென்றிருந்த போது, அங்கு பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் ஓர் ஈழப் பெண்மணி "ஈழத்தில் சிறீலங்கா அரசின் கொலைகளை நிறுத்தக்கோரும்" பதாதையை தாங்கியபடி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதை கண்ணுற்றிருக்கிறார். தற்போது மேலும் சிலர் கேள்வியுற்று அங்கு செல்வதாகத் தெரிகிறது. இவ்வாறு எம்மக்கள், எங்கள் உணர்வுகளை பல விதத்திலும் வெளிப்படுத்தி வரும் வேளை "புலிகளின் இனம் புரியா அமைதியினால்" விரக்தியின் உச்சத்தில் இருப்பதையும் உணரக்கூடியதாக இருக்கின்றது. சிங்களவன் எம் பிரதேசங்களை கைப்பற்ற யுத்தம் தொடங்கியிருக்கும் போது சும்மாக அறிக்கைகளினால் பயனேதும் ஏற்படப் போவதில்லை. தமிழர் தாயகத்தில் குண்டுமழை,…

  9. https://petition.parliament.uk/petitions/225395 சர்வதேச குற்ற்றவியல் நீதிமன்றம் முன் சொரி லங்காவை முன்னிலைப்படுத்துதல் முயற்சிக்கு , இது பிரித்தானிய அரசாங்கத்துக்கு மக்கள் மூலமாக அழுத்தம் வழங்கும் ஓர் மனு. பிரித்தானியாவின் வதிஉரிமை மற்றும் citizen ஆகியோர் தமது ஆதரவை பதிவிடலாம். மனு பதிவேடு முடியும் வரைக்கும், நிர்வாகம் முன்பக்கத்தில் இணைத்தால் நன்று.

    • 0 replies
    • 809 views
  10. மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி 2015 – ஒஸ்னாபுறுக், யேர்மனி By காவியன் on July 12, 2015No Comment 11.7.2015 சனிக்கிழமை யேர்மனியின் வடமாநிலங்களில் உள்ள தமிழாலயங்களின் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப்போட்டி மிகச் சிறப்பாக தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினரால் யேர்மனி ஒஸ்நாபுறுக் நகரில் நடைபெற்றது. யேர்மனியக் கொடியேற்றப்பட்டு பின் தமிழீழக் கொடியேற்றப்பட்டது. அத்தோடு தமிழ்க்கல்விக்கழகத்தின் கொடியும் ஏற்றப்பட்டு விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டது. இத் தமிழாலயங்களின் மாணவ மாணவிகளால் மிகச் சிறப்பாக அணிநடை நிகழ்வுகள் நடைபெற்றது அணிநடையாக வந்த மாணவர்கள் கொடிமரியாதை செய்த காட்சி உணர்வுபூர்வமாக இருந்தது. அத்தோடு விளையாட்டுக்கள் முட…

    • 0 replies
    • 378 views
  11. 03 OCT, 2024 | 09:11 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற சர்வதேசக் கட்டமைப்புக்களில் முழுமையாகத் தங்கியிருப்பதன் விளைவாக முகங்கொடுக்கவேண்டியிருக்கும் மட்டுப்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச குற்றவியல் சட்டத்தரணி அலைன் வேனர், இது தமிழ் மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் தாமதத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கரிசனை வெளியிட்டுள்ளார். கனேடிய தமிழர்கள் தேசிய பேரவையானது சர்வதேச நாடுகளில் இயங்கிவரும் மேலும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்களுடன் இணைந்து 'இலங்கையில் சர்வதேச பொறுப்புக்கூறலை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் ஜெனிவா ஊடக அமையத்தில் நடாத்திய கலந்துரையாடலின்போதே மேற்குறிப்பிட்ட …

  12. கனடாவில் வரலாற்று சிறப்புமிக்க நகரின் தலைமை பொலிஸ் அதிகாரியாக தமிழர் நியமனம் கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் உள்ள முக்கிய நகரத்திற்கு தலைமை பொலிஸ் அதிகாரியாக இலங்கை தமிழர் ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கனடா நாட்டின் ஹோல்டன் பகுதியில் துணை பொலிஸ் அதிகாரியாக நிஷ் துரையப்பா பணிபுரிந்தார். இவர் இலங்கையைச் சேர்ந்தவராவார். பொலிஸ் துறையில் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பிரிவுகளில் பணியாற்றி வந்துள்ளார். இவர் தற்போது வரலாற்று சிறப்புமிக்க நகரமாக விளங்கும் பீல் (Peel) நகரத்தின் தலைமை பொலிஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி அவர் எதிர்வரும் ஒக்டோபர் 1 ஆம் திகதி பதவியேற்கவுள்ளார். இது குறித்து நிஷ் துரையப்பா கூறுகையில், ‘3000 பொலிஸாரை கொண்டுள்ள பீல் நகருக்க…

    • 2 replies
    • 1.3k views
  13. ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…

  14. [size=3] [/size][size=3] © Copyright 2004-2012 - Sangathie.com contact: sangathie@gmail.com [/size]

  15. இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம் adminJanuary 3, 2026 பிரித்தானியாவில் தமிழக இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 67,000 பவுண்டுகள் (சுமார் 2.5 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் மற்றும் நஷ்டஈடு விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய இளம் தமிழ் இளைஞர் ஒருவரை, அந்த நிலையத்தின் உரிமையாளரான இலங்கைத் தமிழர் மிக மோசமாக நடத்தியுள்ளார். அந்த இளைஞருக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்கப்படாமல், மிகக…

  16. எனக்கு ஒரு யோசனை(ஐடியா) தோன்றுகிறது.. உலகின் எப்போதும் தமிழ்மக்களை நேசிக்கிற நாடு ஒன்றை தெரிவு செய்து... எமக்கு என்று ஒரு சர்வதேச செய்தி தாபனம், தகவல் மையம் எப்போதும்(24மணி) ஆங்கிலத்தில் அதாவது அல் அசிரா, சி என் என், பிபிசி போன்றதுடன் தகவல்மையம் உலகத்தமிழர்களுக்காக உண்டாக்கி.. அதன் மூலம் எங்கள் போரட்டம் நியாயமானது என்பதை சர்வதேச ரீதியில் எப்போதும் செய்யக்கூடியதாகமாற்றினால்... உலகில் எம்போரட்டதில் உடன் முன்னேற்றம் ஏற்படும்.. உதாரணத்திற்கு சுனாமி அழிவு ஏற்பட்ட போது ரிரிஎன் செய்தி தாபனமூலம் இருட்டடிப்பு வெளிச்சமாக்கியது.. தேவையான தகவல்களை வெளினாட்டு செய்தி தாபனங்களுக்கு வழங்கியது.. அது போல் இப்போதும் தேவைகள் அதிகமுண்டு... ஏன் இதை இப்போது சொல்கிறேன் என்றால் இப்போது …

    • 46 replies
    • 6.7k views
  17. கனடாவில் வீடுகளின் விலையில் இன்னும் 10 ஆண்டுகளுக்கு மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை என அடித்துக் கூறியுள்ளது ரொறொன்ரோவில் இயங்கி வரும் மிகப் பெரிய பிரபல வங்கிகளில் ஒன்றான TD வங்கி. கனடிய ரியல் எஸ்டேட் துறையில் கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வந்த ஏற்றங்கள் தற்காலிகமாக நிற்கும் நிலை வந்து விட்டது என்பதை சுட்டிக் காட்டியுள்ள இந்த வங்கி தற்போதைய நிலையில் பெரும் முதலீடுகளை ரியல் எஸ்டேட்டில் போடுவதும் லாபகரமானதாக இருக்காது என்கிறது. அதே நேரத்தில் குடியிருப்பதற்காக புதிய வீடுகளை வாங்க விரும்புவோருக்கு இது சரியான தருணம் என்றே தோன்றுகிறது. இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடுகளின் மதிப்பு உயர்ந்தாலும் 2 சதவீதம் மட்டுமே உயரக் கூடும் எனக் கருதப்படுவதால புதிதாக சொத்துக்களை வாங்க விரும்பும…

  18. இன்று லன்டன் பத்திரிகையில் வத்த செய்திகள் http://www.timesonline.co.uk/tol/news/uk/article6049394.ece http://www.thesun.co.uk/sol/homepage/news/article2364417.ece http://www.mirror.co.uk/news/latest/2009/0...15875-21259525/ http://www.guardian.co.uk/uk/2009/apr/07/t...tminster-bridge bbc http://news.bbc.co.uk/1/hi/uk/7986838.stm எங்கள் கருத்தை இங்கு பதியவேண்டும்

    • 6 replies
    • 3.1k views
  19. The protest by UK Tamils at Parliament Square calling for an immediate internationally monitored ceasefire is in its fourth day. During the first 24 hours the protesters occupied and blocked the Westminster Bridge. Beginning at 10 PM (22.00 h) British Summer Time (BST) on Day One of the Protest, Monday 6 April 2009, two Tamil youth, Sivatharsan Sivakumaravel, 21 (on right in photo) and Parameswarn Subramaniyan, 28 (on left) ate their last meal and embarked on a “Hunger Strike ‘til our Last Breath”. The two protesters have refused to consume any food or water until there is a ceasefire in Sri Lanka and humanitarian aid is allowed to the civilians in the so-called ‘s…

  20. மே-1 தொழிலாளர் நாள் அன்று பிரான்சில் மாபெரும் ஊர்வலம்! பிரான்சில் மாபெரும் ஊர்வலம் ஒன்று நடைபெறவுள்ளது இதற்கு அனைத்து தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறது. தொழிலாளர் நாளான மே-1ல் ஒங்கி குரல்கொடுப்போம் உலக தொழிலாளர் நாள் சுரண்டப்படும் முதலாளித்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக்கு எதிராகவும் அமெரிக்காவில் கிளர்ந்தெழுந்த தொழிலாளர்களால்தான் இன்று மே1 உலக தொழிலாளர் நாளாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. இன்றும் ஈழத்தில் பல தமிழ்மக்கள் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல்களுக்கு ஆளாகிக்கொண்டிருக்கின்றார்கள் உழைக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் (முகநூல்)

  21. மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள் கலந்துரையாடலுக்கு தமிழ்ப்படைப்பாளிகள் கழகம் அழைப்பு மீள்குடியேறிய மூதூர் கிழக்கு மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் நிதி சேர்ப்பு மற்றும் திரு பழ. நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீடு ஆகியவை பற்றிய ஒரு கலந்துரையாடலை தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஒழுங்கு செய்துள்ளது. (1) மூதூர் கிழக்கு நவரத்தினபுரம் மற்றும் கூனித்தீவு கிராமங்களில் மீள்குடியேற்றம் 2006 மே மாதம் 25 ஆம் நாள் காலை கொழும்பில் நடைபெற்ற குண்டு வெடிப்பைத் தொடர்ந்து அன்று மாலை 5.15 மணி அளவில் மூதூர் கிழக்கைச் சேர்ந்த சம்பூர், கூனித்தீவு, நவரத்தினபுரம், சூடைக்குடா, கடற்கரைச் சேனை ஆ…

    • 0 replies
    • 412 views
  22. இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் சீனா தலையிட்டால் அதற்கு எதிராக நடவடிக்கைகள் தொடரும் – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் 40 Views இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சீனா தடுக்க முயன்றால், சீனாவின் முயற்சியை எதிர்க்கும் நாடுகளின் நடவடிக்கைகள் தீவிரப்படும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவிக்கையில், பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான தமிழர்களின் நீதிக்கான நடைபயணம் பெப்ரவரி மூன்றாம் திகதி முதல் ஏழாம் திகதி வரை இடம்பெ ற்றது. இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டும் என்பதே குறித்த பேரணியில் கலந்து கொண்ட…

    • 2 replies
    • 850 views
  23. தாயக உறவுகளுக்கு கரம் கொடுத்த 10 வது ஆண்டு கலைமாருதம் – தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி Iniyavan 20 hours ago புலம், முக்கிய செய்திகள் 954 Views தமிழ் பெண்கள் அமைப்பு – யேர்மனி பேர்லின் நகரில் தாயக உறவுகளுக்கு கரம் கொடுக்கும் வகையில் வருடாந்தம் “கலைமாருதம்” எனும் நிகழ்வை நடாத்தி வருகின்றனர். இவ்வருடம் 10 வது ஆண்டாக கலைமாருதம் மாபெரும் ஈழத்து நட்சத்திர விழாவாக அரங்கம் நிறைந்த மக்களுடன் மெய்சிலிர்க்க வைத்த அரங்க வடிவத்துடன் எண்ணிக்கையில் அடங்கா நிறுவனங்களின், மக்களின் முழு ஆதரவுடன் நிறைவேறியது. மாபெரும் இவ் நிகழ்வை சிறப்பித்த அனைத்து ஈழத்து கலைஞர்களுக்கும் இவ் நிகழ்வுக்கு தமது முழு ஆதரவை தந்துதவிய அனைவருக்கும் தமிழ் பெண்கள் அமைப்பு -. யேர்மனி தமது நன்றிகளை…

    • 0 replies
    • 801 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.