வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
தோசை சுட்டு உயர்ந்த தமிழன் சமீபகாலங்களில் பத்திரிக்கைகளிலும், இணையத்திலும் உழைப்பால் உயர்ந்த சிலரை பற்றி வாசிக்கும்போது தெரிய வருகிற விஷயம் - சரியான முறையில் பசியாற்றினால், கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்பது தான். இதோ அப்படி உயர்ந்த ஒரு சாதனை தமிழனின் கதை. ப்ரேம் கணபதி. தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திகுளம் பக்கமிருக்கிறது, நாகலாபுரம் என்ற கிராமம். அந்த ஊரை சேர்ந்த ப்ரேம் கணபதிக்கு பத்தாவது வரை தான் படிப்பு. அதற்கு மேல் படிக்க விருப்பம் இல்லை. சென்னைக்கு ரயில் ஏறிவிட்டார். மாத சம்பளம் 250க்கு ஒரு டீக்கடையில் வேலை. கூட வேலை பார்க்கும் பையன், ‘எனக்கு 200 ரூபா கொடு. பம்பாய்ல 1200 ரூபா சம்பளத்துக்கு வேலை ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்ல, வீட்டி…
-
- 4 replies
- 1.8k views
-
-
தோசைமன்னன் அமேரிக்காவின் பெரு நகரங்களின் பிரதான சாலைகளில் மூலைக்கு மூலை காணக்கூடியவை எவை என யோசித்தால் உடன் நினைவுக்கு வருவன, ஹாட் டாக்ஸ் விற்பவர்களும், அவர்களது தள்ளு வண்டிகளும். துரிதகதியில் இயங்க வேண்டியிருப்பவர்களுக்கு இக்கையேந்தி பவன்கள் மிகவும் சிலாக்கியமானவை. சாப்பிடுவது என்னவென்றெல்லாம் யோசிக்கத் தேவையில்லாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டோட வசதியானவை. நியுயோர்க் பெருநகரத்தின் பல்குடியினரையும் பிரதிபலிக்கும் வகையில், பல்வேறு இனங்களின் உணவுகளும் தற்போது தெருவோர தள்ளு வண்டி உணவகங்களில் கிடைக்கின்றன என்கின்றன வலைச்செய்திகள். நியுயோர்க் நகரத்தின் துரிதகதி உணவாளர்களில் முழுக்க, முழுக்க தாவர உணவை விரும்புவோர்களுக்கு வயிற்றில் வாளி சாம்பாரை ஊற்றுவது போல, தள்ளுவண்டி உணவகத்…
-
- 17 replies
- 3.1k views
-
-
ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக ஒரேயொரு T20 போட்டியில் அதிரடி வீரம் காட்டிய யுவ்ராஜ் சிங் அதன் பிறகு ஒருநாள் போட்டித் தொடரில் மிட்செல் ஜான்சனிடம் மண்ணைக்கவ்வினார். இதனால் அவரது ஆட்டம் மீது சந்தேகம் எழ நியூசீ.தொடரிலிருந்து யுவ்ராஜ் நீக்கப்பட்டார். ஆனால் அவர் அணியில் வேண்டும் என்று தோனி நிற்கவில்லையாம்! யுவ்ராஜ் சிங் வேண்டாம் என்று தோனி கூறியதாக பிசிசிஐ-யின் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று கிசுகிசுக்கிறது. ஆஸ்ட்ரேலியாவுடன் சரியாக ஆடாவிட்டாலும் தோனி அவரை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளிலும் அவரை தேர்வு செய்தார். ஆனால் பலன் இல்லை. அதே அவுட் சைட் த ஆஃப் ஸ்டம்ப் பிரச்சனை அவரிடம்…
-
- 0 replies
- 846 views
-
-
-
- 1 reply
- 1.7k views
-
-
தோள் கொடுக்கும் தமிழகம். ஈழத் தமிழர் எங்கள் துயர் கண்டு குமுறிக் கொண்டிருக்கின்ற தமிழக உறவுகளின் உணர்வும் ஆதரவும் புலம்பெயர்ந்த எங்களுக்குப் பெரும் ஆறுதலைத் தந்து கொண்டிருக்கிறது. சிங்களப் பேரினவாதத்தின் அடிமைத் தளைக்குள் சிக்கிக் கிடந்த நாங்கள் எங்கள் உரிமைகளுக்காகக் கெஞ்சினோம், இரந்தோம், சத்தியாக்கிரகம் செய்தோம். அவற்றிற்கெல்லாம் அடிதான் பதிலாகக் கிடைத்தது. 'அடிக்கு அடிதான் மருந்து' என்றுணர்ந்து விடுதலைப் போராட்ட வித்தினை நாட்டினோம். அந்தச் செடிக்கு நீரூற்றி உரம்போட்டு பெருவிருட்சமாக வளர்த்து விட்டீர்கள். தமிழினத்தின் ஒற்றுமை கண்டு அஞ்சிய சக்திகள் திட்டம் போட்டும் சட்டம் போட்டும் எங்களைப் பிரித்துவிடச் சுூழ்ச்சிகள் செய்தார்கள். …
-
- 1 reply
- 938 views
-
-
-
நான் வேலை செய்வது ஒரு தபாற் கந்தோரில். இரண்டு கவுண்டர்களில் எனது திறந்தது. பொதிகளை வாங்குவதற்கு இலகுவாக ஒன்றை மூடியும் மற்றையதைத் திறந்தும் அமைத்திருக்கின்றனர். வெய்யில் காலத்தில் குளிரூட்டியின் குளிர்மையில் நன்றாக இருப்பது குளிர் காலத்தில் நடுங்கவைக்கும். ஆனாலும் வீட்டுக்கு அண்மையில் இருப்பதாலும் முதலாளி என்று சொல்லப்படும் சிங் இனத்தவர் எப்போதாவது வருவதாலும் நானும் இன்னுமொரு தமிழ் அக்காவும் சுதந்திரமாகக் கதைத்துச் சிரித்து, ஆட்கள் வராவிட்டால் போனில் முகநூலை மேய்ந்து, பொன் கதைத்து நின்மதியாக வேலை செய்வோம். வாகனத் தரிப்பிட வசதியுடன் பத்து நிமிடத்தில் காரில் போனால் வேலை. வேலை முடிய ஒரு பதினைந்து நிமிடத்தில் வீடு. ஆனாலும் ஒரு குறை. பூட்டிய அறையுள் இருக்கும் அக்கா விதவ…
-
- 83 replies
- 9.8k views
-
-
நகையுடன் போகும் தமிழ் பெண்கள் எச்சரிக்கை கிழக்கு ஐரோப்பாவில் இருந்து டென்மார்க் வரும் பல கைதேர்தந்த திருடர்கள் தமிழ் பெண்களின் தாலிக்கொடிகளை அறுப்பதில் அக்கறை காட்டி வருகிறார்கள். பல நகரங்களில் பெண்களிடம் நகைகளை விற்க வருவதுபோல பாவனை காட்டி, தம்மிடம் இருக்கும் நகையை போடுவது போல போட்டு, கழுத்தில் இருக்கும் நகையையும் உருவிக்கொண்டு ஓடுகிறார்கள். இவர்களிடம் சங்கிலி போட்ட ஆண்களும் நகைகளை பறிகொடுத்ததாகக் கூறப்படுகிறது. இரவு நேரங்களிலும், ஆட்கள் இல்லாத இடங்களிலும், பெற்றோல் நிலையங்களிலும் மோதிரங்கள், சங்கிலிகளை காட்டி ஏமாற்றுவார்கள். பெறுமதி மிக்க நகைகளுடன் போகும் இனம் என்பதை அறிந்து குறிவைக்கிறார்கள். பொருளாதார நெருக்கடி யாழ்ப்பாணத்தில்தான் நகை அறுக்க…
-
- 3 replies
- 1k views
-
-
நடந்து முடிந்த ஒன்ராறியோ மாகாணசபைத்தேர்தலில் தமிழர்களின் பங்களிப்பு கனடாவில் தேர்தலில் வாக்குரிமை பெற்ற மக்களில் வாக்களிக்கும் மக்கள் சராசரியாக 40 தொடக்கம் 60 வீpதத்தினரே. மிகுதியான வாக்காளர்கள் தேர்தல் பற்றிப் பொருட்படுத்துவதில்லை. இதிலே தமிழ் மக்கள் அதிகமானளவிற்கு வாக்களிக்கும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றார்கள். இதில் இருதமிழர்கள் இம்முறை தேர்தல் களத்தில் இறங்கி இருந்தார்கள். சண் நீதன் என்டீபி கட்சி சார்பாகவும், சண் தயாபரன் கொன்சவேட்டிவ் கட்சி சார்பாகவும் தேர்தலில் நின்றிருந்தார்கள். தமிழர்கள் எந்தக்கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ்கள் வாக்குத் தமிழர்களுக்கே என்ற ரீதியில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. இருந்தாலும் தேர்தலில் வெற்றபெறமுடியவில்லை. இதற்குக்காரணம் கட்ச…
-
- 0 replies
- 582 views
-
-
இதில் தரப்பட்டுள்ள விடயத்தை படித்து விட்டு..எப்படி பத்திரிகை,வானொலி,தொலைக் காட்சி போண்றவற்றின் ஒத்துளைப்பு தேர்தல் போன்ற விடயங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் கருத்துக்களையும் முன் வையுங்கள் பார்க்கலாம். Referendum calls for independent Tamil state in Sri Lanka. Many in Canada's Sri Lankan Tamil community took part in a referendum on Saturday, with a majority of those voting in the symbolic event expected to reaffirm support for the creation of an independent state for disenfranchised relatives back home. "The basic freedoms and rights that we have here in Canada are not being upheld in Sri Lanka," said Darshika Selvasivam, …
-
- 1 reply
- 815 views
-
-
நடன ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு-2021- யேர்மனி 16.10.2021 Posted on September 22, 2021 by சமர்வீரன் 247 0 https://www.kuriyeedu.com/?p=358400
-
- 4 replies
- 646 views
-
-
அதிபர் ஒல்லாந்த் தொடர்ந்தும் இரவுப் பொழுதை நடிகையுடன் கழிப்பதாக சஞ்சிகை கூறுகிறது பிரான்ஸ் அதிபர் பிரான்ஸுவா ஒல்லாந், நடிகை ஜூலி காயெயுடன் உறவு வைத்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ள பாரிஸிலிருந்து வெளியாகும் சஞ்சிகை ஒன்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி ஆராய்வதாக அதிபர் தெரிவித்துள்ளார். தன்மீதான குற்றச்சாட்டை அதிபர் மறுக்கவில்லை. ஆனால் குறித்த சஞ்சிகை தனது தனிப்பட்ட வாழ்க்கைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளமை தொடர்பில் அவர் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். எலீஸி பேளஸுக்கு அருகே உள்ள ஃபிளாட் வீடொன்றில் அதிபர் ஒல்லாந் நடிகை காயெயுடன் தொடர்ந்தும் இரவுப்பொழுதைக் கழித்துவருவதாக பரவிவந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக க்ளோஸர்- சஞ்சிகை பல படங்களை வெளியிட்டுள்ளது. சாரதி …
-
- 0 replies
- 563 views
-
-
நடுக்கடலில் தத்தளித்த 46 இலங்கையர்கள் மீட்பு இந்தோனேஷிய கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் 46 பேர் மீட்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் பயணம் செய்ய முற்பட்டவர்களே இவ்வாறு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவுகளில் தத்தளித்துக் கொண்டிருந்த போது மீட்கப்பட்டுள்ளனர். சுமத்திரா தீவுகளிலிருந்து 330 கடல் மைல் தொலைவில் குறித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணம் செய்த படகு இயந்திர கோளாறினால் பாதிக்கப்பட்டுள்ளது. சில தினங்களாக நடுக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள், இந்தோனேஷிய அதிகாரிகளின் உதவியை முதலில் நிராகரித்த நிலையில், இந்தோனேஷியாவுடன் செய்து கொள…
-
- 0 replies
- 650 views
-
-
நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு விசா வழங்கியது அவுஸ்திரேலியா அவுஸ்திரேலியாவில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த உத்தரவிடப்பட்டு, பேர்த் நகரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களான நடேஷ் முருகப்பன் – பிரியா குடும்பத்தினருக்கு அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் தற்காலிக இணைப்பு விசா வழங்கியுள்ளது. Photograph: Stephanie Coombes இதனால், அவர்கள் முன்னர் தாம் வசித்து வந்த, குயின்ஸ்லாந்து மாநிலத்தின் பிலோயெலா நகருக்குத் திரும்புவதற்கு முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை அவர்கள் பேர்த் நகருக்குள் மாத்திரம் வசிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவுஸ்திரேலியாவில் தொழிற்கட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தநிலையில் இக்குடும்பத்துக்…
-
- 0 replies
- 399 views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
அன்பார்ந்த தமிழ் உறவுகளுக்கும் இணைய ஊடகதுறையினற்கும் ஒரு அன்பார்ந்த வேண்டுகோள், தயவு செய்து புலிகள் பற்றி (புதுப்பெயர்களில்) வரும் அறிக்கைகள் சரி, அவர்கள் காடுகளுக்குள் ஊடுரிவியதான கட்டுகதைகளை வெளியிடவேண்டாம். இவையாவும் மேலும் இலங்கையில் மிச்ச மீதி உள்ள ஒட்டுமொத்த தமிழருக்கும் கொடுமையிளைக்கும் நோக்கில் அரசோ அரசுக்கு மூளையாய் இருக்கும் சில தமிழ் பேசும் கூட்டத்தின் வேலையோ தெரியாது. உண்மையில் இன்னும் ஐம்பது அறுவது வருசத்துக்கு தமிழன் நாடில் எழும்பவே முடியாதளவுக்கு வேலைகள் நடப்பதாகவே சாதாரண பாமரனுக்கும் விளங்குகிறது. ஏன்தான் எமது பத்திரிக்கை துறை (எல்லாரும் இல்லை) தாம் வெளியிடும் தகவல்களின் பின்விளைவு தமிழருக்கு எப்படி இருக்கும் என்று சிந்திக்கிறார்களில்லை. தயவு செய்து எந்தசெ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இன்னொரு சந்தேகம் என்ற கவலை வேண்டாம். இது சற்றே ஆக்கபூர்வமான ஒரு விடயம். அண்மைக்காலமாக ஈழ மக்களுக்காக தமிழக மக்கள் குரல் குடுப்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம். ஆனால் இது ஒன்றும் சாதாரண விடயம் கிடையாது. வெளிநாடு வந்த எம்மவர்களில் சிலரே எம் மக்களின் துயரை தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கும் போது, தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் நிச்சயம் மதிக்கப்பட வேண்டிய, நன்றி சொல்ல கூடிய ஒரு விடயம். இது நாள் வரை பெரும்பாலும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் காட்டிய ஆதரவு எனும் பலம் எம் தமிழக சகோதரங்கள் மூலமும் வர ஆரம்பித்திருப்பதையிட்டு மகிழாமல் இருக்க முடியுமா? அரசாங்கங்கள், தலைவர்கள் என்பதை தள்ளி வைத்து விட்டு, 'எம்மினம்' / 'மனிதாபிமானம்' என சிந்திக்க ஆரம்பித்திருப்பத…
-
- 7 replies
- 1.7k views
-
-
[size=4][/size] [size=4]பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.[/size] [size=4]கனடாவில் இயங்கிவரும் இளைய தலை முறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிக…
-
- 35 replies
- 1.9k views
-
-
நமது சமுதாயத்துக்கு ஒரு தமிழ்க் குரல் தேவை! லண்டன் வேட்பாளர் உமா குமரன் [ வெள்ளிக்கிழமை, 24 ஏப்ரல் 2015, 07:20.51 PM GMT ] லண்டனில் எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்ற தேர்தல் களத்தில் ஹரோ பகுதியில் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் அவர்கள் இறங்கியுள்ளார். நமது தமிழ் சமுதாயத்திற்கென ஒரு தமிழ்க் குரல் லண்டன் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டுமாயின் ஹரோ பகுதியில் இருக்கும் அனைத்து தமிழ் மக்களும் உமா குமரன் அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை போடுமாறு அவரே லங்காசிறி க்கு வழங்கிய பேட்டியில் கேட்டுள்ளார். உமா குமரன் அவர்கள் தேர்தலில் வெற்றிபெற லங்காசிறி சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம். Facebook.com/uma.kumaran.uk www.umakumaran.com …
-
- 0 replies
- 472 views
-
-
நம் அன்பான உறவுகளே பிபிசியில் நம் நாட்டில் என்ன நடக்குது என்று தகவல் எடுக்குறாங்கள்... நீங்களும் என்ன நடக்குது என்று படம்களுடன் அறிய குடுங்கள்...சிங்களவர்கள்தான் குடுதாலாய் குடுக்குறாங்கள்.. நம் இடம் பெயர்ந்த உறவுகளால்தான் உண்மை குடுக்க முடியும்.. தயவு செய்து அறிய குடுங்கள்... இதுக்கு ஒரு நிமிசம் போதும்
-
- 27 replies
- 4.8k views
-
-
இன்று இரவும் லண்டனில் இருந்து நம் மக்கள் திருப்பி அனுப்ப பட்டு உள்ளார்கள்.
-
- 0 replies
- 1k views
-
-
நம்பிக்கை ஒளி இது ஓர் தமிழர்க்கு உதவும் அறக்கட்டளை. இது பற்றி தெரிந்தவர்கள் அதன் செயற்பாடுகள் பற்றி அறிய தாருங்களேன்.
-
- 0 replies
- 527 views
-
-
"கடவுள் இல்லை, எதுக்கு கும்புடுகிறீர்கள் ? " "சரி சரி நான் கும்பிடேல்லை!" இப்படியான ஒரு சிறு உரையாடலினால் ஒருவரது கருத்தை பலவந்தமாக திடீரென மாற்ற முடியுமா ? அது சரியா? இது எனது தனிப்பட்ட கருத்து. எல்லா விதமான கருத்துக்களும் வரவேற்கப்படும். நன்றி I believe a man or woman convinced against his or her will is of the same opinion still. மதம் மனிதனுக்கு தேவையில்லை என ஒரு விஜயதசமி நாளும் அதுவுமாய் பாடசாலையில் ஒரு விவாத மேடையில் விவாதித்து முதலாவது இடத்தை தட்டிச் சென்ற போது எனக்கு 16 வயதிருக்கலாம். இருந்த போதிலும் மதுரை மீனாட்சி அம்மனின் வைர மூக்குத்தி எனக்கும் இப்பவே வேண்டும் என்று அடம் பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணி, ஐயருக்குத் தெரியாமல் அப…
-
- 58 replies
- 6k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த போர் முடிந்து ஓராண்டு நிறைவடையும் இந்த நேரத்தில் வேறொரு விதமான தாக்குதலை தமிழர்கள் மீது தொடுத்திருக்கிறது ராஜபட்ச அரசு. தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கெüரவமான பிரதிநிதித்துவம் அளித்துவந்த விகிதாசார பிரதிநிதித்துவ முறையைக் கைவிடுவதற்கு இப்போதுள்ள அரசியல் சட்டத்தைத் திருத்துவது என்பதுதான் அது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும், தொகுதியில் அதிக வாக்குகள் பெற்று முதலிடம் பிடிக்கும் வேட்பாளரே வெற்றியாளர் என்ற தேர்தல் முறைக்கு இலங்கையும் மாறவிருக்கிறது. மேலோட்டமாகப் பார்க்கும்போது இதில் என்ன குறை என்றே கேட்கத் தோன்றும். இந்தியாவைப் போல பல்வேறு மொழி, இன குழுக்கள் அதிக எண்ணிக்…
-
- 1 reply
- 670 views
-
-
அண்மையில் சிட்னியில் தமிழ் பாடசாலையின் கலைவிழா நடைபெற்றது இருவது ஆண்டுகளுக்கு முதல் நாற்பது மாணவர்களுடன் தொடங்கிய பாடசாலையில் இன்று 400 மாணவர்கள் கல்வி கற்கிறார்கள்,பாராட்டபட வேண்டிய விடயம். இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பெற்றோர்களும்,மாணவர்களும்,ஆச ிரியர்களும் தான்.ஒரு சமூக பாடசாலையை நிர்வகிப்பது என்பது இலகுவான காரியமில்லை. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலும் மாணவர்களும்,ஆசிரியர்களும் இவ் பாடசாலையின் வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிப்பு செய்வது உண்மையிலையே மெச்ச வேண்ட வேண்டிய விடயம். நிறைகளை மட்டும் சொல்லாமல் குறைகளையும் சொல்ல தான் வேண்டும் அப்ப தான் புத்தனையுன் நாலு பேர் கண்டுகொள்வார்கள். முன்பள்ளி,ஆரம்பபள்ளி மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்காக இருக்கும் வருடங…
-
- 4 replies
- 1.7k views
-