வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
சாகோஸ் தீவில் பிரிட்டனால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்தனர் பிரிட்டனிற்கு சொந்தமான சாகோஸ் தீவில் உள்ள இராணுவதளத்தில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் தங்கள் நிலைமையை வெளிப்படுத்துவதற்காக உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சகோஸ் தீவில் கடந்த ஏழு மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டுள்ள 89 இலங்கை தமிழ் அகதிகளில் 42 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த ஒக்டோபரில் தமிழ் நாட்டிலிருந்து கனடா நோக்கி 89 இலங்கை தமிழ் அகதிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த படகு நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவேளை பிரிட்டிஸ் இராணுவத்தினரை அதனை மீட்டு டியோகோ கார்சியாவிற்கு கொண்டு சென்றிருந்தனர். அமெ…
-
- 0 replies
- 359 views
-
-
யேர்மனியில் உள்ள சைவக் கோயில்களின் விபரம் நண்பர்களே! யேர்மனியில் உள்ள சைவக்கோயில்களின் விபரம் தேவையாக உள்ளது. உங்களுக்குத் தெரிந்தால் இங்கே குறிப்பிடவும். முடிந்தால் ஐரோப்பா ரீதியாயாகவும் எழுதுங்கள் நன்றி எனக்குத் தெரிந்த சைவக்கோயில்களின் விபரங்கள்: 1. ஸ்ரீ சாந்தநாயகி அம்பாள் சமேத சந்திரமௌலீஸ்வரர் ஆலயம் டோட்முண்ட் யேர்மனி 2. திருநல்லூர் ஸ்ரீ ஆறுமுகவேலழகன் ஆலயம் ஹம் 3. ஸ்ரீ காமாட்;சி அம்பாள் ஆலயம் ஹம் 4. ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம் ஹம் 5. ஸ்ரீ கதிர்வேலாயுதஸ்வாமி ஆலயம் …
-
- 14 replies
- 1.7k views
-
-
வெளிப்படுத்தப்பட்ட இரகசியங்கள் - பின்னணியில் ஒரு தமிழர் ஆழ்வாப்பிள்ளை ஏறக்குறைய 150 வருடங்களுக்கு முதல் இன ஒடுக்குமுறைக்காக அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பெற்ற கூ-குளுக்ஸ்-கிளான் (Ku Klux Klan) என்ற அமைப்பு சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்டதாயினும் திரைமறைவில் அதன் செயற்பாடுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த அமைப்பு அமெரிக்காவில் மட்டுமல்ல யேர்மனியிலும் தனது செயற்பாட்டை வைத்திருப்பது இப்பொழுது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. வெளிநாட்டவர்களை வெறுக்கும் யேர்மனிய இனவாதிகள் சிலர் இந்த அமைப்பைப் புதுப்பித்து யேர்மனியில் செயற்பட்ட செய்தியானது பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த அமைப்புக்குள் யேர்மனிய காவல்துறையைச் சேர்ந்தவர்களும் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டபொழுது …
-
- 9 replies
- 2.2k views
-
-
இதில் நாம் பங்கு பற்ற வேண்டுமா? இதால் நமக்கு என்ன நன்மை? யாராவது விளக்குங்களேன். நன்றி தலைப்பை திருத்தியுள்ளதுடன் துயர்பகிர்வு/நினைவுகூறல் பகுதியிலிருந்து புலம் பகுதிக்கு நகர்த்தியுள்ளேன். - மதன்
-
- 31 replies
- 6.1k views
-
-
இன்று எம் எண்ணங்களில் என்றும் அகலாமல் எமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கும் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்செல்வன் அண்ணாவின் நினைவு வணக்க நிகழ்வும் மாண்புமிகு கலாநிதி முருகன் குணசிங்கம் ஐயாவின் புலம்பெயர் தமிழர்கள் நூல் வெளியீடும் நெதர்லாந்து நாட்டில் நடைபெற்றது ...நிகழ்ச்சிகளின் முடிவில் நாம் அந்த மாண்புமிகு மனிதரை சில நிமிடங்கள் சந்தித்து பேசினோம் . மேலும் சிறப்பான விடயம் என்னவென்றால் எம் யாழ்கள உறவு டாக்டர் கலாநிதி லியோவை சந்தித்தேன் .என்னிடம் வந்து நீங்கள்தானே தமிழ்சூரியன் என்றார் ..............இவரை சந்தித்ததிலும் மிக்க மகிழ்ச்சி அடைந்தேன் .காலத்திற்கும் ,சந்தர்ப்பத்திற்கும் நன்றிகள்
-
- 0 replies
- 549 views
-
-
Friday, 15 July 2011 03:32 தேசிய நினைவெழுச்சி நாள் 2011 இற்கான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிப்பு! தேசிய நினைவெழுச்சி நாள் சிறப்புற நடைபெறுவதற்கும், அதனூடாக எமது தாயக அரசியற் செயற்திட்டங்களை முன்னகர்த்துவதற்குமான செயற்குழு பிரித்தானியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழமைபோல் இவ்வருடமும் EXCEL (எக்செல்) மண்டபத்தில் தேசிய நினைவெழுச்சி நாள் உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ளது. excel2011maaveerarnaalnikalvu. இச்செயற்குழுவானது கடந்த கால செயற்பாடுகளில் பெறப்பட்ட பட்டறிவுகளின் அடிப்படையில் தவறுகள் ஏற்படா வண்ணம் வெளிப்படையாக செயற்படும். 2011 இற்கான தேசிய நினைவெழுச்சி நாளுக்கான செயற்குழு உறுப்பினர்களின் விபரம் வருமாறு: 01. Mrs. சண்முகசுந்தரம் (மாவீரர் குடும்பம்) 02. M…
-
- 0 replies
- 576 views
-
-
அண்மையில் பிரித்தானியப் பாராளுமன்றத்தில் கீத் வாஸ் என்னும் இந்திய வம்சாவழி தொழிற்கட்சி எம்பியின் முன் முயற்சியில் ஈழத் தமிழர்களின் அவலமும் சிறிலங்கா இன முரண்பாட்டிற்கான தீர்வும் என்னும் விடயம் பற்றி மூன்று மனித்தியாலங்களுக்கும் மேலாக விவாதிக்கப் பட்டது. இவ்வாறான ஒரு விவாதம் உலகில் தமிழ் நாட்டு சட்டசபைக்கு அடுத்ததாக பிரித்தானியாவிலையே நடை பெற்றது.தொழிற்கட்சி, கன்செர்வேரிவ் கட்சி, மற்றும் லிபரல் டெமக்ரற், மற்றும் ஸ்கொட்டிஸ் தேசயக் கட்சியின் பராளுமன்ற உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.பெரும்பாலும் லண்டனைப் பிரதினிதித்துவப் படுத்தும் உறுப்பினர்கள் இதில் பங்காற்றினர்.இவர்கள் எல்லோரும் கூறிய விடயங்களைத் தொகுத்தால் அவை பின் வருமாறு வரும். 1)பிரித்தானியாவின் காலனியாக இரு…
-
- 2 replies
- 1.3k views
-
-
செஞ்சோலைப் படுகொலைக்கு நீதி கேட்டு மாபெரும் ஒன்றுகூடல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை (19.08.07) லண்டனில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு பிரித்தானிய நாடாளுமன்றம் முன்பாக உள்ள புற்றறரை (நிலக்குடைவுத் தொடரூந்து நிலையம்: West Minster Tube Station) இல் பிற்பகல் 12.30 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது. இது தொடர்பா நிகழ்வினை ஒழுங்கமைத்துள்ள பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மையம் விடுத்துள்ள அறிக்கை: காலத்தின் தேவை தார்மீகக் கடமை ஆண்டு ஒன்றின் முன்னர் ஈழத்தின் வள்ளிபுனம் செஞ்சோலையிலே முகாமைத்துவக் கல்வியின் பயிற்சிநெறிக் கற்கைக்குச் சென்ற பாடசாலை மாணவிகள் - 500 வரையானோர் மீது 14.08.2006 காலை வேளை இலங்கை அரச விமானப்படையின் கிபீர் விமானங்கள் க…
-
- 1 reply
- 812 views
-
-
சுவிட்சர்லாந்து தேர்தலின் வாக்குப்பதிவு முடிவு சுவிட்சர்லாந்து நாட்டு பொதுத் தேர்தலின் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தில் இனத்துவேஷத்தை தூண்டும் விடயங்கள் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தேர்தலில் வலதுசாரி எண்ணம் கொண்ட சுவிஸ் மக்கள் கட்சி பெருமளவிலான வாக்குகளை பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இக்கட்சி வெளியிட்ட பிரச்சார சுவரொட்டி ஒன்றில், மூன்று வெள்ளை செம்மறி ஆடுகள், கறுப்பு செம்மறி ஆடு ஒன்றை சுவிட்சர்லாந்தில் இருந்து எட்டி உதைப்பது போல காட்சி இடம்பெற்று இருந்தது. இதனால் சர்ச்சை ஏற்பட்டது. ஆனால் குற்றம் செய்யும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துவதை தான் தாங்கள் இதன் மூலம் கூறுவதாக இக்கட்சி கூறியது. ஆனால் …
-
- 3 replies
- 1.5k views
-
-
மலேசிய பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இந்தியரை சிறையில் இருந்து விடுவிக்க முடியாது என்று மலேசிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கைது மலேசியாவில் வெள்ளையர் ஆட்சியின்போது தோட்ட தொழிலுக்காக அழைத்துச்செல்லப்பட்ட இந்தியர்கள், பல தலைமுறைகளாக அங்கு வசித்து வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. இதை கண்டித்து கடந்த நவம்பர் மாதம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். அவர்களை மலேசிய போலீசார் தடியட................................. தொடர்ந்து வாசிக்க................ http://isoorya.blogspot.com/2008/03/blog-post_4804.html
-
- 0 replies
- 798 views
-
-
டிரைவ் இன் கலியாணம் கொரோனா அடங்கீட்டுது. பிறகென்ன, ஒரு கலியாணத்தினை நடத்தி முடித்திடுவம் எண்டு ஒரு இந்தியன் கலியாணத்துக்கு பெரிய எடுப்பில் ஒழுங்கு பண்ணியாச்சு. அக்டோபர் முதல் வார இறுதியில் கலியாணம். அடக் கடவுளே.... கொரோனா திருப்பியும் வருதாம். கூட்டம் கூட கூடாது, எண்டு பிரிட்டிஷ் அரசு சொல்லி விட்டது. பின்ன எப்படி கலியாணம் செய்வது? சரி, இந்து மதப்படி தேதி மாத்துறது சரி இல்லை. கலியாணம் ஒழுங்கு செய்த கம்பெனிக்கும், பண இழப்பு. சரி, மாத்தி யோசி... டிரைவ் இன் கலியாணம். ஒரு கோலில் கலியாணம். மாப்பிளை, பொம்பிளை, இருபகுதியிலும் ஆக்கள், அய்யர், கேமரா காரர் எண்டு அரசாங்கம் சொன்ன அளவில் நடக்குது. வெளியே பெரிய ஸ்கிரீன் வைத்து இருக்…
-
- 11 replies
- 2.3k views
-
-
History of Massacre of TAMILS in Ceylon (Sri Lanka) by Sinhalese governments ever since British left the Island in 1948 1. Inginiyakala massacre - 05.06.1956 2. 1958 pogramme 3. Tamil research conference massacre -10.01.1974 4. 1977 communal pogrom 5. 1981 communal pogrom 6. Burning of the Jaffna library -01.06.1981 7. 1983 communal pogrom 8. Thirunelveli massacre -24, 25.07.1983 9. Sampalthoddam massacre - 1984 10. Chunnakam Police station massacre - 08.01.1984 11. Chunnakam market massacre - 28.03.1984 12. Mathawachchi – Rampawa - September 1984 13. Point Pedro – Thikkam massacre - 16.09.1984 14. Othiyamalai massacre - 01.12.1984 15. …
-
- 1 reply
- 1.7k views
-
-
திங்கள், April 20, பாராளுமன்றம் கூடுகின்றது. அன்று வெளிவிவகார அமைச்சர் உட்பட்டோருக்கு எமது அவசர தேவைகைளை விளக்கி ஒரு கடிதம் எழுதி செவ்வாயன்று நடக்கும் உரிமைப்போருக்கு உரம் சேர்ப்போம்! உங்கள் தொகுதி பாராளுமன்ற உறுப்பினரையும் இணையுங்கள் கடித்தில் உங்கள் முகவரியை இணைக்கவும். ----------------------------------------------------------------------------- to Cannon.L@parl.gc.ca cc kentp@parl.gc.ca,Obhrai.D@parl.gc.ca,PoiliP@parl.gc.ca,Abbott.J@parl.gc.ca,Calan dra.P@parl.gc.ca,Oda.B@parl.gc.ca,Vellacott.M@parl.gc.ca,Baird.J@parl.gc.ca, Ignatieff.M@parl.gc.ca,LaytoJ@parl.gc.ca, Rae.B@parl.gc.ca, Dewar.P@parl.gc.ca, Julian.P@parl.gc.ca, ----------------…
-
- 1 reply
- 1.7k views
-
-
Click To Fax campaign - Appeal to World Leaders - release of Dr. Shanmugarajah, Dr. Varatharajah and Dr Sathiyamoorthy http://www.voiceagainstgenocide.org/vag/node/106
-
- 4 replies
- 1.9k views
-
-
நடுங்கும் விரல்களால் ஒரு இட்லி யைக்கூட அவரால் பிய்த்து உண்ண முடியவில்லை. அதிகபட்சம் ஓர் இட்லி அல்லது பாதி தோசைதான் அவருடைய உணவு. ஒழுங்கு செய்யப்படாமல் கலைந்துகிடக்கும் நூல்கள், ஒரு தண்ணீர் கேன், பழைய கட்டில் - இவைதான் 90 வயது டேவிட் ஐயாவின் வசிப்பிடத்தை அலங்கரிக்கும் பொருட்கள். யார் இந்த டேவிட்? ''என்னை எல்லோரும் 'டேவிட் ஐயா’ என்றுதான் சொல்வார்கள். என் பெயர் சாலமோன் அருளானந்தம் டேவிட். இலங்கை அரசின் பயங்கரவாதப் பிரிவு போலீஸிலும், இந்தியாவிலும் இந்த 90 வயதுக் கிழவனின் பெயரை இப்படித்தானப்பா பதிந்திருக்கிறேன்!'' என்று மெலிதாகச் சிரிக்கும் டேவிட் ஐயா, தன் அந்திமக் காலத்தை யாருமற்ற தனிமையோடு சென்னையில் கழிக்கிறார். ''இலங்கையின் கரம்பனில் 1924-ம் ஆண்டு பிறந்தேன். ஆண…
-
- 10 replies
- 2.1k views
-
-
மாவீரர் நாள் 2021 சிறப்பு வெளியீடுகள் வெளிவருகின்றன! November 16, 2021 தமிழீழத் தேசிய மாவீரர் நாளையொட்டி சிறப்பு வெளியீடுகள் 2021 வெளியாகின்றன. மாவீரர் நாள் நடைபெறும் மண்டபங்களில் இவற்றைப் பெற்றுக்கொள்ளலாம். http://www.errimalai.com/?p=69089
-
- 0 replies
- 733 views
-
-
பிரிட்டன் போன்ற நாடுகளில் பல்கேரியர், ருமேனியர் குவிந்துவிடுவார்கள் என்ற அச்சம். ருமேனியாவும், பல்கேரியாவும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்து 7 ஆண்டுகளின் பின்னர் அந்த நாடுகளின் பிரஜைகள் இன்று முதல் கட்டுப்பாடுகள் எதுவும் இன்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் வேலை செய்ய முடியும். இந்த இரு நாடுகளில் இருந்தும் பெருந்தொகையானோர் தமது நாடுகளுக்கு குடியேறுவதை தடுப்பதற்கு 9 ஐரோப்பிய நாடுகளால் விதிக்கப்பட்டிருந்த தடை இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகள், ருமேனியர்களும் பல்கேரியர்களும் தமது நாடுகளுக்கு குடியேறிகளாக படையெடுப்பார்கள் என்று அஞ்சுகின்றன. ஆனால், அப்படி நடக்காது என்று அந்த இரு நாடுகளும் கூறுகின்றன. அத்துடன், அப்படியாக ருமேனிய குடியேறிகள் படையெடு…
-
- 7 replies
- 1.2k views
-
-
மீண்டும் ... மீண்டும் .... மீண்டும் .... தப்புக்கணக்குகள்! சில தினங்களுக்கு முன் மாலை நேரத்தில் ஒரு தொலைபேசி அழைப்பு!!! ... எடுத்தால் .... "வணக்கம்" "வணக்கம்" "நாங்கள் ஹரோ தமிழ் கொண்ஸவேட்டிவ் ஒப்பீஸில் இருந்து கதைக்கிறோம்" "ஓம் சொல்லுங்கோ" " இல்லை ஞாபக மூட்ட எடுத்தனாங்கள்" "என்னத்தை" "நாளையிண்டைய லெக் ஷன், அதை ஞாபக மூட்டத்தான், நாங்கள் இம்முறை ஹரோ வெஸ்ரில் கொண்ஸவேற்றிவ் மெம்பர் ரேஷ்சலுக்கு ஆதரவளிக்க உங்களை கேட்கிறோம்" "ஓம், நாங்களும் இம்முறை மாறிப்போடத்தான் நினைக்கிறோம், ஆனால் கொண்ஸவேட்டிவ் கட்சியிலுள்ள சிங்கள ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினரான நிரன்சன் தேவா மற்றும் சடோ டிவென்ஸ் செக்கரட்ரி ஆகியோரி செயற்பாடுகள் ... யோசிக்க வைக்கிறது" "ஓம் இது உங்களைப…
-
- 9 replies
- 1.3k views
-
-
¯È¨Å§¾Ê... ±í¸¼ ¿¢Äò¾¢Ä¢ÕóÐ þí¸ ÒÄòÐìÌ ÅóÐ ¾¢ìÌì¾¢¨º¦ÂøÄ¡õ ±í¸¼ ¯È׸û À¢Ã¢ïÍ §À¡ö þÕìÌ. ´ù¦Å¡Õ ÌÎõÀ ¯ÚôÀ¢É÷¸Ùõ ´ù¦Å¡Õ ¿¡ðÊÄ þÕ츢Éõ. «Ð¸ÙìÌ À¢Èì¸¢È À¢û¨Ç¸ÙìÌ ¾ý ¯È׸û ¡¦Ãý§È ¦¾Ã¢Â¡Ð §À¡öŢθ¢ÈÐ. ±í¸¼ º¢ÚÅÂÐ ¿ñÀ÷¸û ±ò¾¨É§Â¡ §À÷ ¦¾¡¨ÄóÐ §À¡öÅ¢ð¼¡÷¸û.. ¯È׸û ÀÄ ¦¾¡¼÷ÀüÚô§À¡Â¢É.. þÐ «Å÷¸¨Ç §¾Îõ ÓÂüº¢. þí¸ ¿£í¸û ¯í¸Ç¢ý ¦¾¡¼÷ÀÚóÐ §À¡É ¿ñÀ¨É§Â¡, ¯ÈŢɨç¡ °÷, ¦ÀÂ÷, À¡¼º¡¨Ä ¾¸Åø¸§Ç¡Î þí§¸ §¾¼Ä¡õ. Àø§ÅÚ ¿¡Î¸Ç¢Ä¢ÕóÐ ÀÄ ¯È׸û ´ýÈ¡¸ þ¨½Ôõ ¡ú ¸Çò¾¢ø «Å§Ã¡ þø¨Ä «ÅÕìÌ ¦¾Ã¢ó¾ þý¦É¡Õŧá þ¨¾ Å¡º¢òÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÇÄ¡õ. ¯í¸û ´ù¦Å¡ÕÅÕìÌõ ´Õ "¦¾¡¼÷ÀüÈ" ¿ñÀý ¿¢îºÂÁ¡¸ þÕôÀ¡ý. ²ý «Å¨É þí§¸ §¾¼ìܼ¡Ð? ¾Â× ¦ºöÐ ¦¾¡¼÷Ò ¦¸¡ûÙõ§À¡Ð ¾É¢Á¼¨Ä§Â ¯À§Â¡¸¢Ôí¸û. ¡Õõ ¯í¸¨Ç þÉí¸ñ…
-
- 18 replies
- 3.7k views
-
-
சுவிசில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட கரும்புலிகள் நாள் 2022! Posted on July 7, 2022 by சமர்வீரன் 26 0 தமிழீழ வீரமிகு விடுதலைப்போரில் தேசிய விடுதலையை மட்டுமே தாரக மந்திரமாக தமக்குள் கொண்டு தமது இறுதி இலக்கில் உறுதி தளராது எத்தடை வரினும் அதையெல்லாம் உடைத்தெறிந்து காற்றுப்புகா இடத்திலும் கணையாய் புகுந்த காவலர்களாம் தரை, கடல், வான் கரும்புலிகள் நினைவு சுமந்த எழுச்சி நிகழ்வான கரும்புலிகள் நாள் 05.07.2022 செவ்வாய் அன்று பேர்ண் மாநிலத்தில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டது. சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வெழுச்சி நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டத…
-
- 0 replies
- 423 views
-
-
நேற்று சுவிசில் இயங்கும் தேசிய தொலைக்காட்சியில் புலிகள் கட்டாயப்படுத்தி பணம் வாங்குகிறார்கள் என்பது பற்றி ஒரு ஆhய்வு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அதில் யேகநாதன் பெரியதம்பி என்பவர் பேட்டி குடுக்கிறார் தனது மனைவி சிறீலங்கா போன போது இயக்கம் அவரின் கடவுச்சீட்டை பறித்து வைத்துக்கொண்டு காசு கேட்;டது என்று. தற்பொழுது வேறு சிலரையும் பேட்டி கண்டார்கள். சுவிசில் அவசர நிதி சேகரிப்பு பற்றி. அவர்களில் சிலர் தங்களிடம் இயக்கம் வற்புறுத்தி பணம் கேட்கிறது என்று. இது பற்றி சுவிசில் உள்ள விடுதலைப்புலிகளின் பேச்சாளர் (எதோ ஒரு முக்கிய பதவியில இருக்கிறார். வேலையும் இல்லை ஒன்டும் இல்லi. எங்க இருந்து வருமானம் வருதோ தெரியா) சொன்ன கருத்து. ஆம் நாங்கள் காசு சேர்க்கின்றோம். தரமுடியாதவர்களை வங்கியி…
-
- 8 replies
- 2.4k views
-
-
மன்னிப்பு என்றொரு சொல் - வ.ஐ.ச.ஜெயபாலன் . ஒவ்வொரு முள்ளிவாய்க்கால் இனக்கொலை நாட்கள் கடக்கும்போதும் ”ஈழத்தமிழர் அழிவதுபற்றிக் கவலைப்படாமல் பிரபாகரன் கொல்லப்படும்வரை போரை தொடர்க” என்று சொல்லப்பட்ட வார்த்தைகளும் போர்நிறுத்தம் என்று நம்பவைத்துவிட்டு இனக்கொலைமுடிய கூடா நட்புக் கேடாய் முடியும் என்று சொல்லப்பட்ட பழமொழியும் இன்னும் நினைவுக்குவந்து நெஞ்சை அறுக்குது. மன்னிப்பு என்கிற வார்த்தை சொல்லமட்டும் இன்றும் உறவாடும் இரு தரப்புக்கும் தெரியவில்லை.
-
- 0 replies
- 428 views
-
-
Thursday, February 24th, 2011 | Posted by admin சத்தியப்பிரமாணம் எடுக்காதவர்கள் பதவி இழக்கின்றார்கள் !!! Short URL: http://thaynilam.com/tamil/?p=3172
-
- 0 replies
- 618 views
-
-
நோர்வே தமிழர் கலை பாண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும் தாயகபரணி 2007 ஈழ விடுதலைப் பாடல் போட்டிகள்.
-
- 0 replies
- 778 views
-
-
ஐரோப்பிய அவலம் ஐந்து வந்துவிட்டது அதைக்கேக்க இங்கே அழுத்தவும் http://www.tamilnews24.com/twr/audio/sathiri/avalam5.smil
-
- 0 replies
- 1.1k views
-