Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. "குட்பாய்" லண்டன் கலை மா(மா)மணியின் பேட்டி நாங்கள் இன்று பேட்டி காண இருப்பது குட்பாய் லண்டன் நிகழ்சியின் ஒருங்கணைப்பாளர் கலைமா(மா)மணி, கலைக்குயில் கலைக்காக்கா கலைக்கோழி கலைக்குருவி ஸ்நேக் பாபு அவர்களை புலம் பெயர்ந்த மண்ணில் நீங்கள் செய்து வரும் கலைச்சேவைக்கு முதலில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு பேட்டிக்குள் செல்வோம். வணக்கம் க............ முதலாவதாக உங்களிடம் ஒரு கேள்வி ஸ்நேக் பாபு என்பது உங்கள் சொந்தப் பெயரா?? அல்லது வடைகைக்கு வாங்கிய பெயரா? அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?? பதில். சொந்தப் பெயர்தான். அந்தப் பெயரை நான் பிறந்ததுமே எனக்கு நானே வைத்த பெயர். காரணம் மனிதன் கமறாவை கண்டு பிடித்து படம் எடுப்பதற்கு முன்னரேயே பாம்பு படம் எடுக்கத் தொட…

    • 11 replies
    • 2.1k views
  2. சுவிஸ் பேர்ணில் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 29.12.2007 / நிருபர் எல்லாளன் ஆழிப்பேரலையின் மூன்றாம் ஆண்டு நினைவு நிகழ்வு 26.12.2007 புதன்கிழமை சுவிஸ் பேர்ண் Restaurant Don Camilo மண்டபத்தில் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் சுவிஸ் கிளையினரின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. நினைவுச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கம், சிறப்புரை மற்றும் கலை நிகழ்வுகளாக நடனங்கள் இசைநிகழ்வுகள் என்பனவும் இடம்பெற்றன. pictures:http://www.sankathi.com/content/diaspora_full.php?subaction=showfull&id=1198926661&archive=&start_from=&ucat=7& http://www.sankathi.com ( for pictures)

  3. லண்டனில் கொரொனா பலியெடுத்த ஈழத்து இளைஞன்: இவர் முன்னை நாள் உள்ளூராட்சி உறுப்பினர், ஊடகக்காரர் On Apr 9, 2020 கொரோனா நோயின் தாக்கத்தால் லண்டனில் இன்று ஈழத் தமிழர் ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பூநகரியின் முன்னைநாள் கோட்டக்கல்வி பணிப்பாளர் தில்லைநாதன் அவர்களின் மகன் ஆனந்தவர்ணன் இலண்டனில் இன்று 09.04.2020 அன்று காலமானார் . இவர் பூநகரி பிரதேச சபையின் முன்னை நாள் உறுப்பினர் .என்பதுடன் TTN தொலைக்காட்சியில் செய்தி ஆசிரியர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பல நிலைகளில் பணிபுரிந்த ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது . https://www.thaarakam.com/news/122235

    • 3 replies
    • 1k views
  4. கனடா அரசு இலங்கை பிரச்சனையில் பங்களிக்க வேண்டுமா?வாக்களியுங்கள் இது அனைவரின் கடமை இதுவொரு பத்திரிகையின் மக்கள் கருத்துபதிவு இதற்கு அனைவரும் உங்கள் ஆதரவை நல்குங்கள் பின்வரும் இனயத்தளத்துக்கு சென்று ஆம் என்றால் முதலாவதை அழுத்தி கீழ்மூலையில் வாக்கு என்ற பகுதி மஞ்சள் நிறத்தில் இருக்கும் மீண்டும் அதனை அழுத்தினால் தான் உங்கள் வாக்கு பதிவாகும் அல்லது கனடா அமெரிக்கா வாழ் உறவுகள் 1416 260 4005 என்ற இலக்கத்தில் தொடர்புகொண்டு ஒன்றை அழுத்தினால் ஆம் என்று அர்த்தம் வெளி நாட்டு உறவுகள் 001416 260 4005 என்று அழுத்தி அழைபை ஏர்படுத்திகொள்ளலாம் முடிந்தவரை அனைவரும் வாக்களியுங்கள் http://www.citynews.ca/polls.aspx?pollid=4786

  5. பாலச்சந்திரன் படுகொலையும் பரப்புரையும் ஆலோசனைகளும் உதவிகளும்.... கேலும் மக்ரே இந்தியாவை குறிவைத்து தனது பரப்புரையை ஆரம்பித்துள்ளார். பலரும் எதையாவது செய்யவேண்டும் என உள்ளோம். சித்தன் பல இந்திய மின்னஞ்சல்களை இணைந்துள்ளார். சித்தன் இணைத்ததில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் உள்ளன. அதில் பல தவறானவையாக இருக்க கூடும். அவற்றை நாம் ஆளுக்கு இருபது என பிரித்து தகவல்களை அனுப்பலாம். இருந்தாலும் நாம் எதை செய்தால் சிங்கள அரசு மீதான அழுத்தத்தை அதிகரிக்கலாம் என்ற எண்ணம் உங்களிடம் உள்ளது?, அதை பகிருங்கள்.

  6. எங்கள் சக யாழ்கள உறவான சாந்தி ரமேஸ் வவுனியன் அவர்கள் ஜெர்மனியில் ஈழத்தமிழர் படும் அவலங்கள் அடங்கிய படங்களை விளம்பரப்பலகைகளாக செய்து தான்வசிக்கும் வீட்டின் முன்பாக பார்வைக்கு வைத்திருப்பதுடன் சிறீலங்காவின் இனஅழிப்பு பற்றிய விபரங்களை துண்டுப் பிரசுரமாகவும் அச்சிட்டு அவர் வசிக்கும் கிராமத்தில் தொடர்ச்சியாக கடந்த ஒரு மாத காலமாக வினியோகம் செய்துவருகிறார்.இவர் வசிக்கும் கிராமம்தான் சிறீலங்காவின் அம்பாந்தோட்டை பகுதியை சுனாமியின் பின்னர் புனரமைத்து வருகின்றனர். எனவே இலங்கை அரசாங்கத்திற்கு ஜெர்மனி உதவிசெய்து தமிழின அழிப்பிற்கு துணை போக வேண்டாமென கடந்த ஒரு மாதகாலமாக இவர் செய்து வரும் பிரச்சாரத்தின் பயனாக அவர் வசிக்கும் கிராமத்தின் நகரசபையின் நகரபிதாவும் வேறு சில உதவி நிறுவனங…

  7. தமிழர் புலம்பெயர்ந்து வாழும் தேசமெங்கும் இன்று எமது இளையோர் போராட்டங்கள் தீவிரமாகியிருக்கின்றது.. எம்மக்கள் மீதான இன அழிப்பினைக்கண்டு கொதித்தெழுந்த இளையோர்களின் போராட்டமானது உண்ணாவிரதம் .ஊர்வலங்கள் .ஆர்ப்பாட்டங்கள். என்றும்.தனியாக இனஅழி்பிற்கெதிரன போராட்டமாக மட்டுமல்லாது ஜரோப்பா .கனடா .அமெரிக்கா என்று சீரற்ற காலநிலைகளையும் எதிர்த்து மழையிலும் கொட்டும் பனியிலும் இரவு பகலாக தொர்ந்து போராடிவருகிறார்கள்..முதலில் அவர்களிற்காய் தலைநிமிர்ந்து மனப்பூர்வமாய் ஒரு மரியாதை வணக்கத்தினை செலுத்தி விட்டு தொடர்கிறேன்... சிறிது காலங்களிற்கு முன்னர்.. கழண்டு விழும்கழுசாண்..காதிலே கடுக்கன்..கலர்அடித்த தலை. கழுத்தில் கம்பி வழையங்கள்....காதிலே எந்தநேரமும் கைத்தொலைபேசியோ அல…

  8. 15 வயதான தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார். நிவேதா செல்வராஜா என்ற இச்சிறுமி Rathburn and West Mall பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் இறுதியாக காணப்பட்டுள்ளார்.. இவர் தொடர்பாக ஏதாவது தகவல்கள் தெரிந்திருந்ததால் காவல்துறை 416-808-2200, அல்லது Crime Stoppers 416-222-TIPS (8477) என்ற இலக்கங்களில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறையினரின் அறிவித்தல் தெரிவிக்கின்றது. http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/28042.pdf

  9. ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தில் அவர்களுக்கும் இவ் உலகுக்கும் நாம் ஈழத்தமிழர் என்பதை எடுத்துக்கூற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம். பிரித்தானிய காவல்துறையிடம் அனுமதி பெற்று இடம்பெறும் இவ் போராட்டத்திற்கு தமிழ் மக்கள் அனைவரையும் அணிதிரண்டு வருமாறு கேட்டுக்கொள்கின்றோம். நாம் ஒரு தேசிய இனம் எமக்கான அடையாளங்களுடனும் விழுமியங்களுடனும் வாழும் ஒரு தமிழினம் என்பதை இவ் உலகுக்கு பறை சாற்றுவோம் நன்றி Media Team Tamil Youth Organisation United Kingdom (TYOUK) http://seithy.com/breifNews.php?newsID=102711&category=TamilNews&language=tamil

  10. சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்கிறோம்! இலங்கை மற்றும் புகலிடத்தில் வாழும் சமூக அக்கறையாளர்களான நாங்கள் எதிர்வரும் சனவரியில் இலங்கையில் நடக்கவிருக்கும் எழுத்தாளர்கள் மாநாட்டை வரவேற்று இந்த அறிக்கையின் கீழே கையொப்பமிட்டுள்ளோம். கடந்த முப்பது வருடகால யுத்தத்தால் உறவுகள் சீர்குலைந்து போயிருக்கும் தமிழ் – முஸ்லிம் – மலையக -சிங்கள எழுத்தாளர்களிடையே ஒரு பகைமறுப்புக் காலத்தைத் தோற்றுவிக்கவும் இலங்கையில் தமிழ்மொழி இலக்கியத்தைச் செழுமைப்படுத்துவதற்கான ஓர் எத்தனமாகவும் பல்வேறு கருத்து – அரசியல் நிலைப்பாடுகளிலிருக்கும் எழுத்தாளர்களிடயே ஓர் ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்திக்கொடுக்கும் களமாகவும் நாங்கள் இந்த மாநாட்டைக் கருதுகிறோம். அயல்நாட்டு மற்றும் புலம்பெ…

  11. கனடா சென்ற யாழ் இளைஞனுக்கு நடந்த பரிதாபம்! கனடா சென்ற யாழ்ப்பாண இளைஞன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். கனடாவில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட 8 பேரின் உடல்கள் பூந்தோட்டம் ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை யாழ்ப்பாணம் கச்சேரியடியைச் சேர்ந்த கனகரட்ணம் கிருஷ்ணகுமார் என்ற 40 வயது நபரும் அடங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கொலைகள் சுமார் ஒன்றரை வருடத்துக்கு முன் நடைபெற்றுள்ள நிலையிலும், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து குறித்த நபரின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட சந…

  12. பிரித்தானியாவின் பாராளுமன்ற உறுப்பினர் Lee Scott Conservative MP Ilford North அவர்கள் அண்மையில் இடம்பெற்ற வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றில் இலங்கையில் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசினால் மேற்கொள்ளபடுவது இனப்படுகொலை என தெரிவித்துள்ளார். கடந்த 6ம் திகதி நவம்பர் மாதம் Ilford பகுதியில் பிரித்தானியா தமிழர் பேரவை உறுப்பினர்கள்,மக்கள் பங்குபற்றிய பழமைவாத கட்சியின் வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனது உரையில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாக கூறிய அவர், தமிழர்களுக்கான உரிமையை வென்றெடுக்கும் வரை குரல் கொடுப்பதாகவும் உறுதி மொழி ஒன்றினையும் வழங்கி இருந்தார். இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதி அமைச…

  13. சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபையில் தமிழ் உறுப்பினர் பதவிப் பிரமாணம். (Photo in) Friday, July 1, 2011, 11:14 உலகம், தமிழீழம் சுவிசின் மிகப் பெரிய நகரங்களுள் ஒன்றான லவுசான் மாநகரசபைக்கு அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றியீட்டிய தமிழரான யாழ் – அச்சுவேலியைச் சேர்ந்த தம்பிப்பிள்ளை நமசிவாயம் கடந்த செவ்வாய்க்கிழமை மாநகரசபை உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். தேர்தலில் போட்டியிட்டுத் தெரிவான அங்கத்தவர்கள் நூறு பேருள் 18 ஆவது இடத்தில் தெரிவாகியிருந்த இவர் இரண்டாவது தடவையாக மாநகரசபை உறுப்பினராக ஆகியுள்ளமை குறிப்பிடத் தக்கது. முன்னதாக வெற்றிபெற்ற அங்கத்தவர்கள் யாவரும் அரச மரியாதையுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர…

  14. .எனது தந்தையர் சிறுவனாக இருந்த காலத்தில் அவருக்கு நாலு சகோதர்கள் எனவே அவரின் பெற்றோர்கள் சிகை அலங்காரம் செய்பவரை வீட்டிற்கு அழைத்துவருவார்களாம். வந்தவர், ஐந்து பேரினதும் முடிகளை வெட்டி அலங்காரம் செய்திடுவார். ஓம் எனது பாட்டனாரும் இணைய, ஆறுபேர். முடிந்ததும் எனது பாட்டனாரின் தம்பியின் வீடு 🙂 வருபவரை பயத்துடன் அவரின் வருகையை எதிர் கொள்வோம் இனி கூறி இருக்கிறார் எனது தந்தை. காரணம் அவர் கையிலே கத்திரிக்கோல், றேசர்கத்தி, மண்டையை விறாண்டும் கூர்ப்பல்லு, சீப்பு என்பன போன்ற ஆயுதங்கள் இருக்கும் 🙂 அந்த நாட்களில் சிகை அலங்கார நிலையங்கள் கிராமங்களில் இருக்கவில்லை. அதனால்தான் வீடுதேடி வந்து சிகையலங்காரம் செய்வார்கள். அப்பன் மகன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோருக்கும் "பொலீஸ…

    • 0 replies
    • 971 views
  15. கனடா கனடா மத்திய தேர்தல் 2025: பாவம் கன்சர்வேட்டிவ் கட்சி! சிவதாசன் 45 ஆவது பாராளுமன்றத் தொடருக்கான மத்திய தேர்தல், திகதி நிர்ணயிக்கப்பட்ட கனடாவின் தேர்தல் சட்டத்தின்படி, எதிர் வரும் அக்டோபர் 20, 2025 இல் நடக்க வேண்டும். இருப்பினும் பிரதமரின் கோரிக்கைக்கு இணங்க இத்திகதிக்கு முன்னரே இன்னுமொரு திடீர் தேர்தலை நடத்த ஆளுனர் அறிவிப்பைச் செய்ய முடியும். மாறாக பாராளுமன்றத்தில் நம்பிக்கையீனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டோ அல்லது அரசாங்க அலுவல்களை நடத்துவதற்கான பணம் முடக்கப்பட்டாலோ (Supply Bill) – இது வரவு செலவுத் திட்டம் மீதான தோல்வியாக அமைவது வழக்கம் – பாராளுமன்றம் கலைக்கப்படலாம். ஆனால் பிரதமர், கெட்டித்தனமாக, பாராளுமன்றத்தை ஒத்தி வைத்ததனால் அரசாங்கத்தை வீழ்த்த நினைக்கும் எதிர்க்க…

  16. மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போடடி - 2012 யேர்மனி Uploaded with ImageShack.us நன்றி - பதிவு

    • 1 reply
    • 512 views
  17. பாடசாலைகளும் தொடங்கிவிட்டன. வேலைத்தளங்களில் விடுமுறையில்சென்றோரும் திரும்பிவிட்டனர் நகரில் வாகன நெரிசல் ஆரம்பமாகி விட்டதை கவனித்திருப்பீர்கள். புதிதாக வாகன ஓட்டுனர் அனுமதிப்பத்திரம் இளம் சாரதிகள் வாகனம் ஓட ஆயத்தமாக இருப்பார்கள். இவர்களுக்கு பெற்றோர் எந்தவகையில் உதவியையும் அறிவுரைகளையும் வழங்கலாம் என்று பார்ப்போம். எடுத்த எடுப்பிலேய தனியே ஓட்டிப் பார்க்கவேண்டும் என விரும்புவார்கள். அதற்காக கார் சாவியை ஒளித்து வைக்க முடியுமா என்ன? அதுவும் எத்தனை நாளைக்கு? அப்படி வைத்தும் கூட சிலரது வீட்டு கராஜ் கதவுகள் உடைக்கப்பட்ட கதை, ரிவேர்ஸ்சில் எடுத்து முன்வீட்டில் சும்மா நின்ற காருக்கு இடித்த கதை, வீட்டிலிருந்த காரை பத்திரமாய் கொண்டு போய் ரோட்டுப்பள்ளத்தில் விழுத்திய கதை என இளம் ச…

  18. யாழ்ப்பாணத்து இளம் பெண்ணின் உயிரை பறித்த கொரொனா: பிரான்சில் சம்பவம் On Apr 8, 2020 யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பிரான்ஸில் இன்று காலை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் நீராவியடிப் பகுதியைச் சேர்ந்த உமாசுதன் சாம்பவி (வயது-31) என்பவரே இக் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவராவார். தாய், தந்தை இல்லாத நிலையில், திருமணம் செய்து பிரான்ஸ் Créteil பகுதியில் வசித்து வந்த நிலையிலேயே குறித்த யுவதி கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அண்மைக் காலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் இளவயது மரணங்களும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. htt…

    • 1 reply
    • 545 views
  19. போர்க்குற்றங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழிகளை விடுதலைப்புலிகளின் முன்னாள் சமாதான தூதுவர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் நிராகரித்துள்ளார். இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் ஐக்கிய நாடுகள் பேரவையில் வெளியிட்ட அறிக்கையை மையமாகக்கொண்டே இந்த நிராகரிப்பை அவர் வெளியிட்டுள்ளார். இலங்கையில் இன்னும் பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளது உட்பட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் தொடர்வதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் குற்றம் சுமத்தியிருந்தார். எனினும் இந்தக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் வழங்க இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தவறிவிட்டதாக உருத்திரகுமாரன் இலங்கையின் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். http://w…

    • 0 replies
    • 485 views
  20. கனடாவின் சன் சீ கப்பல் பயணியொருவர் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சன் சீ கப்பலில் பயணம் செய்த இலங்கைத் தமிழர் ஒருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. குறித்த இலங்கைத் தமிழர் விடுத்த புகலிடக் கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களில் நாடு கடத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 2010ம் ஆண்டில் குறித்த இலங்கையர் மேலும் 500 பேருடன் சன் கீ கப்பலின் மூலம் கனடாவில் புகலிடம் கோரியிருந்தார். ஆறு மாத காலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த தமிழர், பின்னர் விடுதலையாகி கட்டிட நிர்மான நிறுவனமொன்றில் கடமையாற்றியுள்ளார். எவ்வாறெனினும், குறித்த இலங்கைத் தமிழருக்கான புகலிடக் கோரிக்கையை அந்நாட்டு குடிவரவு குடிய…

  21. இலங்கை தமிழர்களுக்காக செங்கல்பட்டில் இன்று 6வது நாளாக சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலை போராட்டம் நடத்தி வருகின்றனர். இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்தும், விடுதலைப் புலிகளுடன் நடக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் கோரியும் செங்கல்பட்டில் சட்டக் கல்லூரி மாணவர்கள் காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கின்றனர். அவர்களை மருத்துவக் குழுவினர், உண்ணாநிலை பந்தலில் பரிசோதித்து வருகின்றனர். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று உண்ணாநிலை மேற்கொண்டு இருக்கும் மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினார். உண்ணாநிலை இருக்கும் மாணவர்களுக்கு, வைகோ 10 ஆயிரம் ரூபா நிதி வழங்கினார். அதனை மாணவர்கள், துண்டு ஏந்தி பெற்றுக்கொண்டனர். 6வது நாளாக உண்ணாநிலை மேற…

    • 11 replies
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.