Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சினிமா செய்திகள் அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்த தொகை 15 டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த அந்த திட்டத்தினை மீட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம், எதிர்வரும் இரண்டு ஆண்ட…

    • 0 replies
    • 625 views
  2. பொங்கு தமிழ் - ரொறன்ரோ கனடா 2011 Date: 2011-10-29 at 2:00 pm Address: குயின்ஸ் பார்க்கில், Toronto, ON Canada தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க கோரியும் இனப்படுகொலை விசாரணையை வலியுறுத்தியும் கனடிய அரசின் இன்றைய நிலைப்பாட்டிற்கு நன்றி தெரிவித்தும் ஒன்றாய் ஒருமித்த குரலாய் ஓங்கி ஒலிக்க ஒன்ராரியோவில் அணிதிரளுங்கள்!

    • 4 replies
    • 1.8k views
  3. லா-சப்பலில் தமிழ்க்குழுக்கள் பெரும்மோதல்! ஒருவர் குத்திக்கொலை இருவர் படுகாயம்!! பரிஸ் லா-சப்பல் பகுதியில் நேற்றிரவு தமிழ் இளைஞர் குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கழுத்துப் பகுதியில் குத்திக்கொல்லபட்டார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இந்தசம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். லா-சப்பல் பகுதியிலுள்ள லூயிஸ்-பிளாங் வீதியில் இரவு 8:40 மணியளவில் இடம்பெற்ற இந்தசம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் அதில் ஒருவர் கையில் கத்திக்குத்துக்கு இலக்கானதாகவும் மற்றவர் உடலில் பின்பகுதியில் காயமடைந்ததாகவும் காவற்துறையினர் அறிவித்துள்ளனர். இந்த மோதல் குறித்து அறிவிக்கபட்டதும் காவற்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந…

  4. புலம் பெயர்ந்து வாழ் தமிழ்ச் சமூகத்தின் சக அங்கத்தினர்களுக்கும், மற்றும் தமிழ்ச் சமூகத்தின் நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இலங்கைமீதான புதிய காலாவர்த்தன பொது மீளாய்வு அறிக்கை திரும்பவும் எல்லோர் கைகளிலும் தவழப்போகிறது. இந்த மீளாய்வு அறிக்கையும் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பின்னாலாய காலப்பகுதியில் வெகு துன்பமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டதையும் நாம் அறிவோம். காவல் இருக்கும் அனைத்துலகின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெளியில் தெரியாதபடி, மி…

  5. “காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் …

  6. சான்பிரான்சிஸ்கோவில் சிறிலங்கா அரசுக்கு எதிராக நடாத்தப்பட்ட கண்டன ஊர்வலம். ஏராளமான தமிழ் நாட்டு சகோதர சகோதரிகள் இவ் ஊர்வலத்தில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. Rally for EELAM TAMILS (Sri Lanka) by Tamils of Northern California on Saturday February 21, 2009 at Justin Herman Plaza in San Francisco, California, USA.

    • 0 replies
    • 628 views
  7. நோர்வே Asker யில் வன்னிமனித பேரவல காணொளி/ ஒளிப்பட கண்காட்சி http://www.flickr.com/photos/36145765@N04/show/ வன்னியில் மரணத்துள் வாழும் தமிழீழ மக்களின் அவலங்களை நோர்வே சமுதாயத்திற்கு வெளிப்படுத்தும் போராட்டத்தின் ஓர் வடிவமாக தமிழினத்தின் மீதான பொளத்த-சிங்கள பேரினவாதத்தின் இன அழிப்புக் கொடுமையினை வெளிப்படுத்தும் வகையிலான காணொளி ,ஒளிப்படங்கள் உள்ளடக்கப்பட்ட கண்காட்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. காலம் : பங்குனி,14 ந் திகதி , மதியம் 12 மணி முதல் மாலை 16 மணி வரை இடம் : Asker Torv(nær Asker stasjon)

  8. 03/04/2009, 19:23 [ நிருபர் கயல்விழி] பிரான்சில் "வணங்கா மண்" பயணத்திற்கான பொருட்கள் சேகரிப்பு. "வணங்கா மண்" நடவடிக்கைகாக பிரான்சிலும் பொருட்கள் சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரான்சின் அனைத்து பிராந்தியங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வன்னியில் உள்ள உறவுகளுக்கு உதவி செய்ய விரும்புவர்கள் உங்கள் உதவிகளை பொருளாகவோ பணமாகவோ வெகு விரைவாக வழங்குங்கள். 03.04.2009 வெள்ளிக்கிழமை முதல் - 08.04.2009 புதன்கிழமை வரை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வழங்கவேண்டிய இடங்கள் 1. சிப்பி மண்டபம் Chippy 12 Av Jules Ferry 93140 Bondy 2. அருள்மிகு முத்துமாரி அம்மன் ஆலயம் 26 Rue de Departement 75010 Paris உங்கள் ப…

    • 2 replies
    • 955 views
  9. http://www.webviews.co.uk/network/camera/e...mentsquare.html thanks ranjan

  10. நாளை பிரித்தானியாவில் சரித்திரம் படைக்க வாரீர் - இது ஒரு திருப்புமுனையாக அமையட்டும் அன்பின் யாழ் கள உறவுகளே சிங்கள இனவெறி அரசு இன்று தமிழ் மக்கள் மீதான பாரிய இன அழிப்பினை தொடங்கிவிட்டது. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி நகர முயற்சிகள் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஒரு பேர் அழிவையே உருவாக்கும். இந்நிலையில் எமது போராட்டம் இன்னும் உக்கிரமடைய வேண்டும். நாளை லண்டனில் நடைபெறும் பேரணிக்கு லட்சகணக்கில் அணிதிரள்வோம். எமது பலத்தினை மீண்டும் நிரூபிப்போம். இம்முறை அனைத்து ஊடகங்களும் தாமாகவே வருவார்கள். அவர்கள் எமது உண்மைகளை ஊர் அறிய வைப்பார்கள். தயவு செய்து உங்கள் உறவினர் நண்பர்களுக்கு இச்செய்தியை சொல்லி லண்டனில் சரித்திரம் படைப்போம். பயங்கரவாதம் …

  11. தீர்மானத்தை பிரித்தானியா திருத்தி எழுத வேண்டும் – பிரித்தானியா அமைச்சர் 18 Views சிறீலங்கா தொடர்பில் பிரித்தானியா தலைமையிலான இணைக்குழு நாடுகள் முன்வைக்கும் தீர்மானம் வலுவற்றது. அதனை பிரித்தானியா மீண்டும் திருத்தி எழுத வேண்டும் என ஆசியாவுக்கா பிரித்தானியா அமைச்சர் நைஜல் அடம்ஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் இன்று (8) எழுதிய கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜனவரி மாதம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையில் உள்ள பல பரிந்துரைகளை தீர்மானத்தில் காணமுடியவில்லை. நாம் அவரின் அறிக்கைக்கு ஆதரவுகளை வழங்கியிருக்க வேண்டும். அனைத்துலக நீதிமன்ற விதிகளுக்கு சிறீலங்கா உட்பட்டுள்ளது. ஆனால் சிற…

  12. Sri Lanka government in 'final push' against Tamil Tigers-timesonline.uk உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை இங்கு கட்டாயம் முன் வையுங்கள் http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6291323.ece எந்த ஆங்கில நாளிதழை பார்த்தாலும் , சிங்களவர்களே பெரும் பலான கருத்துக்களை முன் வைக்கிறார்கள், அதில் நமது பங்களிப்பு வெகு வெகு குறைவாகவே காணப படுகின்றது , அவர்களின் எமது போராட்டத்தை கொச்சை படுத்தும் எராளமான கருத்துக்களால் , மற்ற இனத்தவர்களிடையே ஒரு தவறான புரிந்துணர்தல் எம்மை பற்றி எழக் கூடும் . நம் எம்மால் முடிந்தவரை தேடித் தேடி எமது கருத்துக்களை முன் வைக்க வேண்டும் .... அதுதான் எம் நிலைமையை வேற்று நாட்டவரும் அறிய உதவியாக இருக்கும்

  13. வன்னிப் பெருநிலப்பரப்பின் மொத்த சனத்தொகை நாலரை லட்சத்துக்கும் மேலாகும். இது மன்னார் மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்நதவர்கள், மற்றும் யாழ் மாவாட்டத்தில் இருந்து இடம் பெயர்ந்து மீள யாழுக்கு செல்லாத மக்கள் மற்றும் வன்னி வாழ் மக்கள் என அடங்குகின்றனர். இலங்கை அரசின் பாதுகாப்புத் தளத்தின் இறுதி கணக்குப்படி 145, 647 படையினர் வசம் வந்துள்ளனர். ஏறக்குறைய மூன்றரை இலட்சம் மக்களில் ஒரு இலட்சத்துக்கும் குறைவான மக்களே தன்னிச்சையாக படையினரிடம் சென்றவர்கள். எப்படி பார்த்தாலும் இரண்டு இலட்சமளவிலான மக்கள் குறித்த விபரம் இல்லை. சர்வதேசம் உட்பட இந்திய அதிகார வர்க்கம் மற்றும் இலங்கை அரசுக்கு வக்காளத்து வாங்கும் தமிழர்கள் எல்லோரும் புலிகளின் அழிவு குறித்தே முழுக்கவனத்தையும் செலுத்தினார்…

    • 1 reply
    • 951 views
  14. 10/06/2009, 20:59 ] சிறிலங்கா இனவாத அரசின் கனடா விரோத போக்கைக் கண்டித்து மாபெரும் ஆர்பாட்டம். தமிழின அழிப்பை தொடாந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச ரஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கெதிராகவும் அதன் கட்டுமாணங்கள் செயற்பாட்டாளர்களுக்கு எதிராகவும் தனது காட்டுமிராண்டித்தனமான செயற்பாடுகளை துரிதப்படுத்தியுள்ளது. முதலில் கனடியத்தூதுவராலயம் தாக்கப்பட்டது. தற்போது பொப்றே அவர்கள் தடுத…

  15. விண்வெளிக்கு முதல்முறையாக செல்வதற்கு தமிழ் மாணவியொருவர் பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையத்தால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் பல மாணவர்கள் விண்வெளி தொடர்பாக கல்வி கற்று வருகின்றார்கள். செயற்கை கோளை விண்வெளிக்கு ஏவுவது, விண்வெளியில் இருந்து நில அளவை செய்வது, என பல்வேறு துறைகளில் சுமார் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகிறார்கள். இவர்களில் அதீத திறமை மிக்க 2 மாணவர்களை விண்வெளிக்கு அனுப்ப பிரித்தானிய விண்வெளி ஆராய்ச்சி மையம் முடிவெடுத்துள்ளது. அதில் மிகத் திறமையாக சித்தியடைந்துள்ளார் பிரித்தானியாவில் வசிக்கும் தமிழ் மாணவி. அவர் பெயர் சிவேன் ஞானகுலேந்திரன் . இந்த மாணவி நுண்ணியல் உயிர்களைப் பற்றி நன்கு கற்று திறமை பெற்றிருக்கிறார். அத்தோடு அவ…

  16. தோள் கொடுப்போம் துயர் துடைப்போம்

    • 0 replies
    • 584 views
  17. The prime minister will announce plans to limit EU migration before Christmas but the search is still on for a way to do this without needing to re-write the founding treaty of the EU - the Treaty of Rome - which enshrines the principle of the freedom of movement of people. http://www.bbc.co.uk/news/uk-politics-29684585 எனவே யாரும் இந்த பக்கம் வருவதாக இருந்தால் ஓடி வரவும்..........

  18. நாடுகடந்த தமிழீழ அரசின் இரண்டாவது தவணைக்கான இரண்டாவது அமர்வு ஆங்கிலேயர் இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது. தமிழரின் ஆட்சி அதிகாரங்கள் சிங்களவர் கைகளுக்கு மாற்றப்பட்டன. இதனால் பாதிப்படைந்த தமிழ் மக்கள் அறவழியில் அகிம்சைப் போராட்டங்களை மேற்கொண்ட போது அதனைச் சிங்கள அரசு> ஆயுதமுனையிலும் சிங்களக் காடையர்கள் மூலமும் அடக்கியது. இதனால் தமிழின உணர்வுள்ள இளைஞர்கள் ஒன்றிணைந்து ஆயுத முனையில் தமது விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இவ் விடுதலைப் போராட்டம் கூர்மை அடைந்து> தமிழரின் பெரும்பகுதியான நிலப்பரப்புகளைக் கைப்பற்றி> படைப்பிரிவுகளும் நிர்வாக அலகுகளையும் கொண்ட தமிழருக்கான தனியரசை உருவாக்க காரணமாக அமைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சிங்கள இனவாத அரசு&…

  19. இலங்கை தூதரகத்தின் எதிர்ப்பையும் மீறி கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபி May 24, 2023 கனடாவில் தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை அமைக்கும் முயற்சிகளிற்கு கனடாவிற்கான இலங்கை தூதரகம் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமிழர்களை நினைவுகூறுவதற்காக கனடாவில் உள்ள இலங்கை தமிழ் சமூகத்தினர் நினைவுத்தூபியை அமைப்பதற்கு மேற்கொண்டுள்ள முயற்சிகளிற்கே இலங்கை தூதரகம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இலங்கையின் எதிர்ப்பையும் மீறி பிரம்படன் மேயர் பட்ரிக் பிரவுன் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின்போது இழக்கப்பட்ட உயிர்களை நினைவுகூறுவதற்கான தூபியை அமைப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளார் என டெய்லிமிரர் தெரிவித்துள்ளது. …

    • 3 replies
    • 783 views
  20. கனடாவில் ஒரு தமிழ் உறவு ஒருவர், 18 மில்லியன் டொலர்களை கடந்த வார இறுதி அதிஸ்ரலாப சீட்டிளுப்பில் பெற்றுள்ளார். விபரம் கீளே http://torontosun.com/News/2007/03/20/3790674.html

  21. யேர்மன் தலைநகரில் நடைபெற்ற செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு Posted on August 15, 2023 by சமர்வீரன் 66 0 முல்லைத்தீவு மாவட்டத்தின் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் இல்லத்தின் மீது, கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி சிங்கள பேரினவாத அரசின் விமானப்படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில், 53 அப்பாவி சிறுமிகள் கொல்லப்பட்டதோடு, 129 பேர் படுகாயமடைந்தனர்.குறித்த தாக்குதலில் காயமடைந்த பலர் தமது அவயவங்களை இழந்த நிலையில் வாழ்க்கையில் இன்றும் போராடிக்கொண்டிருக்கின்றனர். செஞ்சோலை படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்றைய தினம் யேர்மனி தலைநகரம் பேர்லினில் கவனயீர்ப்பு நிகழ்வு இடம்பெற்றது. …

  22. நேற்றைய தினம் (02-24-2012) அன்று நியூ யோர்க் வாழ் தமிழ் மக்கள் வாசிங்டன், டி.சி யில் உள்ள ராஜாங்க அமைச்சின் காரியாலயத்திற்கு முன்பாக தமிழ் மக்களுக்கு ஒரு சர்வதேச பொறிமுறையை அமைத்து விசாரணை நடத்தி நீதி வழங்கவேண்டிய முன்னெடுப்புக்களை அமெரிக்கா முன்னின்று செய்துவைக்க வேண்டும் என்று கோரி பலத்த கோசங்களுடன் ஒரு ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாகச் செய்திருந்தனர். மூன்றாவது முறையாக நியு யோர்க் தமிழ மக்களின் ஆர்ப்பாட்டத்தில் வருணனும் வந்து வாழ்த்துக்கூறிச் சிறப்படையச் செய்வித்திருந்தான். பட்டப்கலை இரவென எண்ணவைத்து, சுடர் வீசும் சூரியனை மறைத்த அடாத மழையிலும் விடாது போராடங்களை நடத்தியதிலிருந்து தமிழ் மக்களின் மனங்களில் நிறைந்திருக்கும் நீதியைதேடி நெடும்தூரம் பயணிக்க தயாராகவிருக்கும் உற…

    • 2 replies
    • 821 views
  23. கனடாவின் புதிய அமைச்சரவையில் பொது பாதுகாப்பு அமைச்சராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார். https://www.cbc.ca/news/politics/livestory/carney-s-cabinet-swearing-in-underway-featuring-24-new-faces-9.6758258 பொது பாதுகாப்பு அமைச்சர் (Minister of Public Safety) என்பது நாட்டின் மக்கள் பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு, அவசர நிலை மேலாண்மை, குடியுரிமை மற்றும் எல்லை பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை ஏற்கும் பதவியாகும்.RCMP (Royal Canadian Mounted Police), CSIS (Canadian Security Intelligence Service),CBSA (Canada Border Services Agency),Emergency Management )

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.