Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரான்ஸ்சில் கைது செய்ய பட்ட தமிழர் புனர்வாழ்வு கழக மற்றும் தமிழர் ஒருங்கிணைப்பு பணியாளர்கள் கைதுகள் நியாயமற்றவை என்று எடுத்து கூற பிரான்ஸ் காவல்துறையினரின் அனுமதியுடன் எதிர்வரும் திங்கட்கிழைமை 9 ந்திகதி ஒழுங்கு செய்யபட்டிருந்த பிரான்ஸ்வாழ் தமிழர்களின் அமைதி ஊர்வலம் பாதுகாப்பு காரணங்களை காரணம் காட்டி பிரான்ஸ் காவல்துறையினரால் இறுதி நேரத்தில் இன்று அனுமதி மறுக்கபட்டுள்ளது. அனால் மேலதிகமாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றிய எதுவித தகவல்களும் இதுவரை தெரியவரவில்லை

  2. பிரிகேடியர் சு.ப. தமிழ்செல்வன் அவர்களின் நினைவெழிச்சி நிகழ்வு யேர்மனி – Bruchsal https://www.kuriyeedu.com/?p=100513 Sh

    • 0 replies
    • 971 views
  3. பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி https://www.kuriyeedu.com/?p=367924

  4. பிரிகேடியர் சுப.தமிழ்ச்செல்வன் ஞாபகார்த்த உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி 2021-Germany. https://www.kuriyeedu.com/?p=358392

    • 0 replies
    • 489 views
  5. பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது. …

    • 8 replies
    • 1.3k views
  6. பிரிகேடியர் பிரியங்க விவகாரம் – தீவிரமாக நிலைப்பாட்டில் பிரித்தானியா லண்டனில் சிறிலங்கா தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தியதை பிரித்தானிய அரசாங்கம் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளது என்றும், அவரை கொழும்பு திரும்புமாறு உத்தரவிடப்பட்டதாகவும் பிரித்தானியா அமைச்சர் மார்க் பீல்ட் உறுதிப்படுத்தியுள்ளார். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகம் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. ‘எமது தெருக்களில் சிலர் வெறுப்பைத் தூண்டியுள்ளனர். அவர்கள் காவல்துறையால் விசாரிக்கப்படுவர். அந்தக் குற்றம் தொடர்பாக பிரிகேடியர் விசாரிக்கப்படுவாரா?’ என்று ஆசிய- பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர…

  7. இங்கிலாந்திலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு, அடுத்த மாதம் டிசெம்பர் மாதம் 6ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்திலுள்ள இலங்கையின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் கடந்தாண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 70ஆவது சுதந்திரத்தினக் கொண்டாட்டத்தின் போது, அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே, இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. http://www.tamilmirror.lk/செய்திகள்/பரகடயர-பரயஙகவன-வழகக-ஒததவபப/175-241248

    • 0 replies
    • 763 views
  8. பிரிட்டனின் தலைவலி ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியதும், வந்த முக்கியமான தலைவலிகளில் ஒன்றாக இப்போது, பிரான்ஸ் நாட்டில் இருந்து, காற்று அடைத்த டிங்கி ரப்பர் படகுகளில் கிளம்பி வரும் அகதிகள். முன்னர் தி யங்கில் என்று, பிரான்ஸின் துறைமுகப்பகுதியான காலாயிஸ் என்னுமிடத்தில் ஒரு பெரிய முகாம் ஒன்று இருந்தது. இது அரசாங்கத்தினாலோ, அல்லது அமைப்புகளினாலோ நடாத்தப்பட்டது அல்ல. மாறாக, அகதிகள் ஒன்றாக ஒரு இடத்தினை பிடித்து குடி இருந்தார்கள், அங்கே. இங்கிருந்த படியே, பிரிட்டனின் டோவர் பகுதிக்கு செல்ல, ferry ஏற வரும் வண்டிகளில், திருட்டுத்தனமாக ஏறி, பிரிட்டனினுள் வருவதே அவர்கள் நோக்கம். எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தினுள் இருந்த காரணத்தி…

    • 8 replies
    • 1.1k views
  9. புதன் முதல் வெள்ளி வரை 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையினை அடைந்துள்ள நிலையில், இந்த வார இறுதி மழை வர சாத்தியம் உள்ளதாலும், மக்கள், அல்லோல கல்லோலமாக கடற்கரைகளை நோக்கி படை எடுத்துள்ளார்கள். வெளிநாட்டுப் பயணங்கள் செல்ல முடியாத நிலையில், வழக்கத்தினை விட மிக அதிகமான மக்கள் கிளப்பி வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதே வேளை, போதியளவு உணவு விடுதிகள் வியாபாரத்துக்காக திறந்து இல்லாததால், மக்கள் பசியுடன் அலைந்து திரிவதனையும், திடீர் சாண்டவிச் வியாபாரிகள் அறா விலைக்கு வியாபாரம் செய்ய கிளம்பி இருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளதாம். இன்று வெள்ளி, மிக அதிகமாக மக்கள் சென்றுள்ளார்கள். பெர்ன்மௌத் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் கூடிய மக்கள், கொரோனா வைரசு எச்சரிக்கையினை மீற…

    • 0 replies
    • 953 views
  10. பிரிட்டனிலிருந்து இருந்து நாடு திரும்பிய பெண் கொள்ளுப்பிட்டி ஹோட்டலில் சடலமாக மீட்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் அறையில் கத்திக்குத்துக் காயங்களுடன் பெண்ணொருவரின் சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இறந்தவர், 48 வயதான சுதர்ஷனி கணகசபை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் மற்றொருவருடன் ஹோட்டல் அறையில் தங்கியிருந்ததாகவும் இவர்கள் இறுதியாக கடந்த 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஒன்றாக காணப்பட்டதாக பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில் ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பெண் பிரிட்டனிலிருந்து தனது தாயாருடன் கடந்த ஜனவரி மாதம் இரண்டாம் வாரத்தில் இலங்கைக்கு வந்ததாகவும் எனினும் அவரின் தாயார் சில நாட்களின்பின் திரும்பிச் சென்றதா…

    • 0 replies
    • 725 views
  11. பிரிட்டனிலிருந்து நாடு கடத்தப்படுகிறார் இலங்கை மாணவி பிரித்தானியாவின் நோத் வெல்ஸ் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்று வரும் இலங்கை மாணவியான சிரோமினி சற்குணராஜா, தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ய மூன்று மாதங்களே உள்ள நிலையில் நாடு கடத்தப்படவுள்ளதாக செய்திகள் வௌியாகியுள்ளன. சிரோமினி கடந்த செவ்வாய்க்கிழமை முதல் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுதினம் (28) அவர் நாடு கடத்தப்படலாம் எனவும் கூறப்படுகின்றது. 2011ம் ஆண்டு லண்டனுக்கு சென்ற சிரோமினியின், தந்தை உயிரிழந்த பின்னர், இரண்டாம் நிலை கல்வி நிறைவடைந்து பல்கலைக்கழக பட்டப் படிப்பு தொடங்கிய வேளையி…

    • 18 replies
    • 1.9k views
  12. பிரிட்டனில் ஈழத் தமிழர் கொலை மூவருக்குக் கடும் தண்டனை பிரிட்டனில் தமிழ் இளைஞரைக் கொலை செய்த குற்றச்சாட்டில், ஈழத் தமிழர்கள் மூவருக்குக் கடும் தண்டனைகளை நீதிமன்றம் விதித்துள்ளது. கனடாவில் வசித்த சுரேன் சிவநாதன் (வயது-–32) என்ற ஈழத் தமிழர், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி பிரிட்டனின் மில்டன் கீனஸ் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 87 காயங்கள் காணப்பட்டன. தலையில் மாத்திரம் 36 காயங்கள் காணப்பட்டன. இந்தக் கொலை தொடர்பாக, ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டு லூட்டன் கிரவுண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதான குற்றங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம்…

  13. 11 SEP, 2024 | 03:04 PM இங்கிலாந்தின் ஓவல் மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர்…

  14. பிரித்தானியாவின் Leicester நகரத்தில் உள்ள ஹரி கிருஷ்ணா இந்து ஆலயத்தில் இன்று வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனால் ஆலயத்தின் ஒருபகுதி தீப்பற்றி எரிந்து சேதம் ஆகி விட்டது. ஆலயத்தின் மடப்பள்ளியில் உள்ள காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியதாலேயே அனர்த்தம் இடம்பெற்றிருக்கின்றது எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றார்கள். அனர்த்தம் இடம்பெற்றபோது ஏராளமான பக்தர்கள் கோவிலில் வழிபட்டுக் கொண்டிருந்திருக்கிறார்கள். இவர்களைக் காப்பாற்றும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளார்கள். உயிரிழப்பு எதுவும் இடம்பெற்றதாகத் தகவல் இல்லை. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையினர் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். http://www.tamilcnn.com/index.php?opt…

    • 3 replies
    • 932 views
  15. பிரிட்டனில் இலங்கை தமிழர் ஒருவரைத் தாக்கி அவரது மரணத்துக்கு காரணமாக இருந்த மற்றுமொரு இலங்கை தமிழருக்கு வோர்விக் க்ரௌன் நீதிமன்றம் 32 மாத சிறைத்தண்டனையை விதித்துள்ளது. 48 வயதான அருணாச்சலம் ஆரோக்கியநாதன் என்பவர் தலையில் தாக்கப்பட்டதால் மரணமாகியிருந்தார். அவரைத் தாக்கி மரணத்துக்கு காரணமாகிய 34 வயதான கிரிதாஸ் ஸ்ரீஸ்கந்தராஜா என்பவருக்கே இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 4ஆம் திகதி இந்தச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. எனினும் இந்த கொலைக்கான காரணம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை. http://www.seithy.com/breifNews.php?newsID=140261&category=TamilNews&language=tamil

  16. பிரிட்டனில் இலங்கையர் மீது துவேசம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 04:24 கறுப்பர் என்கிற காரணத்தால் தொழில் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாரபட்சமாக நடத்தப்படுகின்றார் என்று பிரிட்டனில் வாழும் இலங்கையர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். இவரின் பெயர் டுன்ஸ்ரன் பெட்ரோபிள்ளை. வயது 47. இவர் ஒரு கணக்களர். பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான PricewaterhouseCoopers இல் வேலை பார்க்கின்றார். வருடாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பளம் பெறுகின்றார். ஆனால் கறுப்பர் என்கிற காரணத்தால் இவரின் திறமை, சிரேஷ்ட தகைமை ஆகியவற்றை கம்பனி கணக்கில் எடுப்பது இல்லை என்றும் சக ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தையே இவருக்கு வழங்குகின்றது என்றும் இவர…

    • 6 replies
    • 1.3k views
  17. பிரிட்டனில் உங்கள் சாட்சிகளைக் கொடுங்கள்! போர்க் குற்ற விசாரணைகளைத் தொடர உங்கள் சாட்சியம் தேவை!:- புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள். [Tuesday, 2010-11-16 03:59:43] சமீபத்தில் ஜ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனால், இலங்கை நிலை குறித்து ஆராய 3 பேர் அடங்கிய நிபுணர்கள் குழு ஒன்று நிறுவப்பட்டது. இவர்கள் இலங்கை செல்ல இலங்கை அரசாங்கம் அனுமதியளிக்கவில்லை. இதனால் அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களிடம் சாட்சிகளை வேண்டி நிற்கின்றனர். பாதிக்கப்பட்ட நீங்களே நேரடிச் சாட்சியாகவும், இலங்கையில் காணாமல் போனோரின் உறவினர்கள், கடத்தப்பட்டு விடுதலையானவர்களின் உறவினர்கள், போருக்கு முன்னரும் பின்னரும் இறந்தவர்களின் உறவினர்கள் என அனைவரும் உடனடியா…

  18. பிரிட்டனில் எல்ரீரீஈ அமைப்பு மீதான தடை தொடர்வதாக இலங்கைக்கு அறிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தடை செய்யப்படுவதற்கு பிரிட்டன் உள்துறைச் செயலாளர் தீர்மானித்திருக்கின்றமை குறித்து இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட அமைப்புக்களின் மேன்முறையீட்டு ஆணைக்குழுவின் தீர்ப்பைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட உள்துறைச் செயலாளரின் தீர்மானமானது, ஐக்கிய இராச்சியத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தடையை நீக்குமாறு கோரிக்கை விடுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பொன்றின் விண்ணப்பத்தை நிராகரிக்கின்றது என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஓன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. எனவே, ஐரோப்பிய ஒன்றியப…

    • 3 replies
    • 1k views
  19. பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணம் – மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து. by : Kuruparan பிரிட்டனில் கடந்த 24 மணித்தியாலத்தில் 847 பேர் மரணமடைந்துள்ளதாக NHS தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையுடள் பிரிட்டனின் மொத்த இறப்புகள் 14,576 ஆக உயர்ந்து 15 ஆயிரத்தை நெருங்கும் நிலையில் உள்ளது. அத்துடன் புதிதாக +5,599 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 108,692 ஆக உயர்ந்துள்ளது. http://athavannews.com/பிரிட்டனில்-கடந்த-24-மணித்/

    • 0 replies
    • 601 views
  20. பிரிட்டனில் கடன் அட்டை மோசடி சம்பவங்களின் புலிகளுக்கு தொடர்பு என குற்றச்சாட்டு மு.சுப்பிரமணியம் பிரித்தானியாவில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்பவரும் பாவனையாளர்களின் கடன் அட்டைகள் சட்டவிரோதமாக பயன்படுத்துவதாகவும் பாவனையாளரின் கணக்குகளில் இருந்து பணம் எடுக்கும் மோசடிகல் இடம் பெருவதாகவும் இவற்றில் பெருமளவு இலங்கையர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் எனவும் பி.பி.சி தொலைகாட்சி செய்தி பிரிவு செய்தி தெரிவித்துள்ளது குறிப்பிட்ட மோசடி சம்பவங்களில் இலங்கைகர்களுக்கு சிறிலங்காவில் தனிநாடு கோரி போராடும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது . இன்று பி.பி.சி தொலைகாட்சிக்கு போட்டியளித்த பிரித்தானியவிற்கான இலங்க…

    • 9 replies
    • 1.9k views
  21. வீட்டு வாடகை உச்சத்தில் இருக்கும் நகரங்களில் லண்டனும் ஒன்று. செல்வந்தர்கள் மட்டுமே வசிக்கக் கூடிய மைய நகர்ப் பகுதியை விட்டு விடுவோம், புறநகர்ப் பகுதியில் ஒரு வீடு வாடகைக்கு எடுக்க வேண்டுமானால் சராசரி 800 பவுன் தேவை. அந்த விலைக்கும் வீடு எடுக்க ஆள் இருக்கிறது என்பதால் அங்கே ஒரு நாளும் வாடகை குறையாது. லண்டனைத் தவிர்ந்த வேறு பிரிட்டிஷ் நகரங்களில் வாடகை குறைவு. ஆனால் சர்வதேச சமூகங்களும் கலந்து வாழும் நகரில் வேலை வாய்ப்பு அதிகம் என்பதால், தமிழர்கள் பெரும்பாலும் லண்டனில் வசிக்க விரும்புகின்றனர். சட்டப்படி பதிந்து வேலை செய்யும் ஒருவரின் அடிப்படை சம்பளமே 1000 பவுனுக்கு மேலே செல்லாது. இதனால் வருமானம் குறைந்த மக்களுக்காக வாடகையின் பெரும் பகுதியை அரசாங்கம் சமூக நல கொடுப்பனவின் …

  22. பிரிட்டனுக்குள் குடியேறும் ஆட்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கில் அந்நாட்டின் தற்போதைய அரசாங்கம் கொண்டுவரவுள்ள திட்டங்கள் பற்றி அது கோடிகாட்டியுள்ளது. பிரிட்டனில் வசிக்க விரும்பும் குடியேறிகளுக்கும், அல்லது வெளிநாட்டிலிருந்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க விரும்பும் பிரிட்டிஷ் பிரஜைகளுக்கும் குறைந்தபட்ச வருமான வரம்பு ஒன்றை நிர்ணயிப்பது பற்றி பரிசீலித்துவருவதை அரசாங்கம் தற்போது உறுதிசெய்துள்ளது. குறைந்தபட்சமாக 31 ஆயிரம் பவுண்டுகள் வருட வருமானம் இருப்பவர்களால்தான் பிரிட்டனில் தமது மனைவி மக்களுடன் குடியேற முடியும், இந்த வருமானம் இருக்கக்கூடிய பிரிட்டிஷ் பிரஜை ஒருவர்தான் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியில் பிறந்த தனது வாழ்க்கைத் துணையை பிரிட்டனுக்குள் கொண்டுவர முடி…

  23. பிரிட்டனில்17 வயது சிறுவனொருவனிற்கு கத்தியால் குத்தியதற்காக சுலக்சன் திருச்செல்வம் என்ற தமிழ் இளைஞனிற்கு 4 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது சுலக்சன் திருச்செல்வம் முரட்டுக்குணமுடைய வலிய மோதலுக்கு செல்லும் சுபாவமுடையவர் என அவரால் கத்திக்குத்திற்கிலக்கான டுசான் சினு எனும் மாணவன் தெரிவித்துள்ளான். பாடசாலையில் திருச்செல்வம் சினுவை மிரட்டியதைத் தொடர்ந்து அவனது குடும்பமே தாங்கள் முன்னர் வசித்து வந்த பகுதியில் இருந்து வெளியேறியதாக சினு தெரிவித்தான். மே 11ம் திகதி சினு கென்சிங்டனில் உள்ள தனது நண்பனை பார்க்கச் சென்ற வேளை சுலக்சனை எதிர்கொண்டுள்ளார். அவ்வேளை சுலக்சன் சினுவைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதுடன் நீ ஏன் இங்கு வருகி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.