வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5798 topics in this forum
-
பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகி…
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவின்... உயரிய கௌரவ விருது பெறும், இலங்கையர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியானது! பிரித்தானியாவின் உயரிய கௌரவ விருது பெற்றுக்கொள்ளவுள்ளவர்கள் குறித்த முக்கிய அறிவித்தல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவிலுள்ள மக்களின் சிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் பிரித்தானிய மாகா ராணியின் புத்தாண்டு கௌரவ பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. பேராசிரியர் ரவி சில்வா, பேராசிரியர் Mohan Edirisinghe, பேராசிரியர் Ramani Moonesinghe, Gajan Wallooppillai, Dr Shikandhini Kanagasundrem மற்றும் Mohamed Hazrath Haleem Ossman ஆகியோருக்கு பிரிட்டிஷ் பேரரசின் ஆணைக்குழு (CBE) விருது வழங்கப்படுகிறது. பேராசிரியர் ரவி சில்வா, கடந்த மூன்று தசாப்தங்களாக அறிவியல், கல்வி மற்று…
-
- 16 replies
- 2.2k views
-
-
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகரின் வீட்டில் சமையல்காரருக்கு துன்புறுத்தல்; பொலிஸார் விசாரணை பிரித்தானியாவிற்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ரோகிதபோகொல்லாகமவின் உத்தியோபூர்வ இல்லத்தில் பணியாளர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதாக வெளியான தகவல்கள் குறித்து பிரிட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். உயர்ஸ்தானிகரின் இல்லத்தில் சமையல்காரராக பணிபுரியும் ஒருவர் தனது நண்பர் ஊடாக பிரிட்டன் பொலிஸாரிற்கு முறைப்பாடு செய்துள்ளார். அந்த வீட்டிற்கு சென்ற பொலிஸார் அந்த வீட்டில் யாரோ தற்கொலை செய்யவுள்ளனர் என தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். எனினும் சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இராஜதந்திர விடுபாட்டுரிமை காரணமாக பொலிஸார்…
-
- 2 replies
- 462 views
-
-
அதிகளவு இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படலாம்? 29 செப்டம்பர் 2011 வீசா கலாவதியான மற்றும் சட்ட விரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் .. அதிகளாவன இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பிரித்தானியாவிலிருந்து நாடு கடத்தப்படக் கூடுமென தெரிவிக்கப்படுகிறது. வீசா கலாவதியான மற்றும் சட்டவிரோதமான முறையில் தொழில்களில் ஈடுபடும் இலங்கையர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. பிரித்தானிய காவல்துறையினர் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த வாரத்தில் நான்கு இலங்கை சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குடிவரவு …
-
- 2 replies
- 915 views
-
-
பிரித்தானியாவிலுள்ள கடையில் கத்தி முனையில் கொள்ளையிட வந்த கொள்ளையர்களை பேஸ்போல் மட்டையால் தாக்கித் துரத்திய பி.எச்.டி. மாணவரான, இலங்கை இளைஞர் 2016-07-01 14:39:12 பிரிட்டனில் உயர்கல்வி கற்றுவரும் இலங்கை இளை ஞர் ஒருவர், தான் பணியாற்றும் கடையொன்றில் கத்திமுனையில் கொள்ளையிட வந்த இரு நபர்களை தனியாக தாக்கித் துரத்தியதன் மூலம் அக்கொள்ளை முயற்சியை முறியடித்துள்ளார். 28 வயதான லுஷான் வீரசூரிய எனும் இந்த இளைஞர், மன்செஸ்டர் நகரிலுள்ள சல்போர்ட் பல்கலைக்கழகத் தில் பி.எச்.டி. (கலாநிதி) பட்டப்படிப்பை மேற்கொள்கிறார். தனது கல்விச் செலவுகளை சமாளிப்பதற்காக பகுதி நேரமாக சல்போர்ட் கட…
-
- 0 replies
- 598 views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஈழத்தமிழ் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதை நிறுத்தக்கோரி, பிரித்தானிய அரசை வேண்டி வரும் வெள்ளி, சனி தினங்களில் பிரித்தானிய உள்துறை அமைச்சரான திருமதி Jacqui Smith இன் தொகுதியான Redditch இல் பிரித்தானிய தமிழ் கவுன்ஸிலர்களின் தலைவரான திரு தயா இடைக்காடர் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளது. இடம்: Redditch Town Hall, Alcaster Street, B98 8AH காலம்: 03/08/07 வெள்ளி முற்பகல் 12.00 மணி தொடக்கம் 04/08/07 சனி பிற்பகல் 16.00 மணி வரை மேலதிக விபரங்கள் .....
-
- 0 replies
- 1k views
-
-
பிரித்தானியாவில் வாழ்கின்ற ஈழத் தமிழர்கள் எதிர்நோக்குகின்ற சட்டப்பிரச்சினைகளையும், அவர்களது பாதுகாப்பையும், அவர்களுக்குரிய அடிப்படை உரிமைகளையும் அறிந்து கொள்வதற்கான "மாபரும் பொது விழிப்புணர்வு ஒன்றுகூடல்" நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
[03/06/2009, 04:08 மணி தமிழீழம் ] பிரித்தானியாவில் 56 நாட்களை கடந்து தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் - புதிய வரலாறு கடந்த இரண்டு மாதங்களாக பிரித்தானிய தமிழ் இளையோரால் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றும்(02-06-09) வழமைபோல் நூற்றுக்கணக்கான மக்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை 16 ஆவது நாளாக மனிதநேய பற்றாளர் ரிம் மாற்றின் அவர்கள் உன்னத பட்டினிப் போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றார். வேற்றின மகனாக இருந்தாலும் எல்லா முடிந்துவிட்டது என்று வீட்டில் இருந்து விடாது தடுப்பு முகாம்களில் வாழும் மக்களுக்கு ஒரு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்கவேண்டும் என்று உறுதியுடன் தன்னுடைய உடலை வருத்திவருகின்றார். ரிம் மாற்றின் அவர்கட்;கு தமிழ் மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்து வருகி…
-
- 1 reply
- 1k views
-
-
[11/06/2009, 02:15 மணி தமிழீழம்] பிரித்தானியாவில் 59 ஆவது நாளாக தொடரும் 58 வயது பெண்ணின் ஒரு நாள் அடையாள உண்ணாநிலைப் போராட்டம் சிறீலங்கா அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் இருந்து சிறைபிடிக்கப் பட்டு இன்று அவர்களின் தடுப்புமுகாம்களில் அல்லல் படும் தமிழ் மக்களுக்காக அனுப்பப்பட்ட “வணங்கா மண்” உடனடி நிவாரண கப்பலை சிறீலங்கா அரசாங்கம் திருப்பி அனுப்பியிருக்கும் நிலையில் பிரித்தானிய நாடாளுமன்ற சதுக்கத்தில் இன்றும் 65 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. தடுப்புமுகாம்களில் வாடும் தமிழ் மக்கள் நாளுக்கு நாள் உயிர் துறக்கும் நிலையில் ஜ.நா சபை அந்த மக்களை பொறுப்பு எடுத்து அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் அளித்து அவர்கள் ஊர்களில் நிரந்தரமாக குடியேற வ…
-
- 0 replies
- 888 views
-
-
[size=3][size=4]பிரித்தானியாவின் லெஸ்டர் பகுதியில் கடந்த பலவருடமாக வசித்து வந்த ஜேம்ஸ் பொண்ணுத்துரை நிமலராஜன் என்பவர், கடந்த 9ஆம்திகதி இனந்தெரியாதோரின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர், கடந்த 9ஆம் திகதி அன்று இரவு 11 மணியளவில் கடையில் பணிபுரிந்து விட்டு வீடு செல்லும் பொழுது, வீதியில் வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார். பின்னர் இவர், லெஸ்டர் றோயல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நொட்டிங்காம் குயின்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கும் சிகிச்சை பயனளிக்காத பட்சத்தில் நேற்றுக் காலை மரணமடந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக முதல்கட்ட விசாரணையின் போத…
-
- 20 replies
- 1.9k views
-
-
பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கு மிட்லேன்ட் - பொலேசில் பகுதியில் உள்ள வீட்டில் வைத்து கடந்த மார்ச் 5ம் திகதி அடிகாயங்களுடன் ஒருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அன்றைய தினம் மாலை உயிரிழந்தார். உயிரிழந்த நபர் இலங்கை பிரஜையான 48 வயதுடைய அருணாச்சலம் அருணோதயன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரதேச பரிசோதனை அறிக்கையில் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியே உயிரிழந்ததாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து கொலை சந்தேகத்தின் பேரில் பெட்வேர்த் பகுதி விடுதி ஒன்றில் பணிபுரியும் கிரிதாஸ் சிறிஸ்கந்தராஜா என்பவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் பேர்மிங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
பிரித்தானியாவில் அம்பிகைக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் பிரித்தானியா – கெண்டனில் (Kenton) உணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அம்பிகை செல்வகுமாருக்கு ஆதரவளித்த புலம்பெயர் தமிழர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு வலியுறுத்தி அம்பிகை செல்வகுமார் என்பவர் 16ஆவது நாளாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் 100 இற்கும் மேற்பட்ட புலம்பெயர் தமிழர்கள் அவரது இல்லத்துக்கு வெளியில் நேற்று ஒன்று கூடியிருந்தனர். இதன்போது போராட்டக்களத்திற்குச் சென்ற பொலிஸார் அவர்களை அங்கிருந்து களைந்து செல்லுமாறு கூறியதுடன், …
-
- 1 reply
- 722 views
-
-
பிரித்தானியாவில் அவசரகால கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 05.05.2009 // தமிழீழம் சிங்கள அரச பயங்கரவாத படைகள் உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட இரசாயன படைக்கருவிகளுடன் 160.000 க்கு மேற்ப்பட்ட எமது உறவுகள் மீது எந்த நேரமும் தாக்குதல் நடாத்த தாயாராகிவரும் இந்த காலப்பகுதியை பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழீழமக்கள் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தியுள்ளனர். எனவே இக்காலப்பகுதியில் சகலவிதமான களியாட்ட விழாக்களையும் முற்றாக புறக்கணித்து எமது சகல நேரங்களையும் எமது உறவுகளை காக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவோம். எமது கவனயீர்ப்பு நிகழ்வுகளின் எதிரொலியாகவே மேற்கத்தேய நாடுகள் சில சிறிலங்கா அரசின் எமது மக்கள் மீதான இனப்படுகொலையை தடுக்க முயற்சிப்பதாக காட்ட முயல்கின்றனர். …
-
- 0 replies
- 1.8k views
-
-
the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)
-
- 0 replies
- 795 views
-
-
பிரித்தானியாவில் இடைவிடாமல் தொடரும் கவனயீர்ப்பு போராட்டம் திகதி: 14.06.2009 // தமிழீழம் கடந்த 6 ஆம் திகதி ஏப்ரல் மாதம் பிரித்தானியா வாழ் தமிழ் இளையோராலும் மக்களாலும் ஆரம்பிக்கப்பட்ட தமிழினப் படுகொலைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பிரித்தானியாவில் 300 000 மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கை விட்டு எண்ணக் கூடிய மக்களே இந்த தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருவது கவலை அளிப்பதாக இந்த போராட்டம் தொடங்கிய காலம் முதல் கலந்துகொண்டு வரும் ஒரு வயோதிபர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், போக்குவரத்து செலவை குறைப்பதற்கு ஒரு குடும்பத்தில் இருந்து காலை ஒருவர் மாலை ஒருவர்சமூகம் அளித்தார்கள் ஆனால் ஒ…
-
- 1 reply
- 1.2k views
-
-
பிரித்தானியாவில் இருந்து ஐ.நா முன்றல் வரை நடைபயணம் திகதி: 19.07.2010 // தமிழீழம் பிரித்தானியாவில் இருந்து ஜெனீவாவில் உள்ள ஐ.நா முன்றல்வரை நடைபயணம் ஒன்றை மேற்கொள்ள இருக்கிறார் சிவந்தன். பிரித்தானியாவில் இருந்து கால்நடைப் பயணமாக சுவிஸ், ஜெனீவாவரை செல்ல சிவந்தன் என்ற இளைஞர் முன்வந்துள்ளார். 23ம் திகதி லண்டனில் நடைபெறும் இரவு நேரப் போராட்ட முடிவில் இந்தக் கால் நடைப் பயணம் ஆரம்பிக்க இருப்பதாக அறியப்படுகிறது. சுமார் 12 நாட்கள் தொடர்பயணம் மேற்கொள்ள இருக்கும் இவர் 6ம் திகதி ஜெனீவாசென்று அங்கு ஐ.நா முன்றலில் நடைபெறவுள்ள பாரிய ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் பங்கேற்று, ஐ.நா பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுவைக் கையளிக்க உள்ளார். போராளிகளின் விடுதலை குறித்து ஐ.நா துரித நடவடிக்கைகளை …
-
- 2 replies
- 455 views
-
-
பிரித்தானியாவில் இருந்து நாடுகடத்தப்படவுள்ள இலங்கை தமிழ் இளைஞன்! இலங்கையை சேர்ந்த 29 வயதான நவரத்தினம் புதிர்வேந்தன் என்ற இளைஞன் எதிர்வரும் ஜனவரி மாதம் மூன்றாம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்படவுள்ளார். எனினும் நாடு கடத்தப்பட்டால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் என கூறி நாடுகடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் புதிர்வேந்தன் இலங்கையில் மோசமான நிலையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டால் கைது செய்யப்படலாம் எனவும் அவரது குடியேற்றம் தொடர்பான சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தனது தரப்பு வாதியின் பாதுகாப்பு பற்ற…
-
- 1 reply
- 270 views
-
-
பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு by : S.K.Guna பிரித்தானியாவில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி அறிவித்துள்ளார். அவர்கள் இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. அவர்களின் அடையாளம் அல்லது அவர்கள் எங்கு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது குறித்த மேலதிக விவரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை. இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் கிறிஸ் விற்றி (Chris Whitty) தெரிவிக்கையில்; நோய்த்தொற்றுக்குச் சிகிச்சையளிக்க மருத்துவமனைகள் நன்கு தயாராகியுள்ளன. …
-
- 13 replies
- 1.7k views
-
-
பிரித்தானியாவின் ஹாரோ தென் பகுதியில் நேற்றைய தினம் உயிரிழந்தவர் இலங்கை தமிழரான நாற்பது வயதான விமல் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. .காலில் காயங்களோடு இரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த நிலையில் காணப்பட்ட அவருக்கு வழங்கப்பட்ட அவசர சிகிச்சைகள் எதுவும் பலனளிக்காது அவர் இறந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. நேற்று மாலை 3.20 மணியளவில் வட மேற்கு லண்டனில் ஹாரோ பகுதியில் வலம்புரி காஷ் அண்ட் கரி என்ற கடையில் ஒருவர் கத்திக்குத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் அந்த பகுதியில் கத்தியுடன் ஓடித்திரிந்த ஒருவரை கைது செய்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இரு இளையோர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. லண்டன் வாழ்கின்ற உறவுகளே உடனடியாக போராட்ட அமைவிடத்திற்கு பேரலையென கூடவும் தற்போது கிடைத்த செய்தியின்படி இருவரதும் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகின்றுது. அவர்களது தேகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரமான ஈரப்பதம் படிப்படியாக குறைந்து கொண்டு போகின்றதாகவும். அதன் பலனாக அவர்களது நாக்கினில் தற்போது உமிழ்நீர் வரண்டுவட்டதாகவும் அறியவருகின்றுது.
-
- 2 replies
- 1.6k views
-
-
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அகதிகளின் இன்றைய நிலைப்பாடு
-
- 1 reply
- 1k views
-
-
பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் அனைத்துடனும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக கலந்துரையாடல் ஒன்றிற்கு பிரித்தானியத் தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது. இன்றுள்ள சூழலில் நாம் அனைவரும் இணைந்து செயற்படாவிட்டால் தாயகத்தில் வாழ்கின்ற மக்களுக்கு ஒரு சுமூகமான நிலை தோன்றாது எனவும் அதனால் காலத்தின் கட்டாயத்தின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவை உள்ளது எனவும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உருவாக்க உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை 29.04.2012 ஞாயிற்றுக்கிழமை St Joseph�s Church, Colliers Wood High Street, London SW19 2HS எனும் இடத்தில் மாலை 2:30 முதல் 4:30 மணிவரை நடைபெறவுள்ள முக்கிய கலந்துரையாடலில் அனைத்து பிரித்தா…
-
- 0 replies
- 453 views
-
-
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 பிரித்தானியாவில் எக்ஷல் மண்டபத்தில் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடரினை வடக்கு கிழக்குப் பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் நீண்ட காலப் பணியாளரான அப்பன் என்று அழைக்கப்படும் செல்லையா கனகரத்தினம் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023ம் ஆண்டிற்க்கான பிரித்தானிய தேசியக் கொடியினை இளையோர் அமைப்பு ராஜன் ஏற்றிவைத்துள்ளார். தொடர்ந்து மாவீரர்ககளுக்கான கொடி வணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பெரும்பாலான …
-
- 0 replies
- 1k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
பிரித்தானியாவில் கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிப்பு : 10 அக்டோபர் 2011 பிரித்தானியாவில் திடீரென சில கல்லூரிகள் மூடப்பட்டதனால் இலங்கை மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏழு கல்லூரிகள் இவ்வாறு திடீரென மூடப்பட்டதாகவும் இதனால் இலங்கையைச் சேர்ந்த சுமார் 400 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பிரித்தானிய பிரதமரின் வாசஸ்தளத்திற்கு எதிரில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்றையும் நடத்தியுள்ளனர். கல்வியைத் தொடர்வதற்கு தேவையான வீசா ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு பிரதமரிடம் மாணவர்கள் கோரியுள்ளனர். இது தொடர்பில் பிரதமரின் பெயருக்கு எழுதப்பட்ட மனுவொன்று ஒப்படைக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் மூடப்பட…
-
- 2 replies
- 832 views
-