வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
அன்பான தமிழ் உறவுகளே...! துபாயில் தடுத்து சிறை வைக்கப்பட்டிருக்கும் உங்களின் உறவான... ஐநாவால் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஈழ அகதிகளை இலங்கைக்கு நாடு கடத்தாமல் தடுக்கும் விதத்தில் அந்த ஈழ அகதிகளை உங்களில் ஒரு உறவாக நினைத்து அவர்களை நாடு கடத்துவதில் இருந்து உடனடியாக தடுத்து நிறுத்த அவர்களுக்கான இந்தத் தளத்தில் உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். உங்களின் ஒவ்வொரு கையொப்பம்தான் ஐநாவின் நெஞ்சில் பதியப்பட்டு, அந்த அகதிகளின் நாடு கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்தும். அன்பான தமிழ் உறவுகளே... உடனடியாக உங்கள் கையொப்பங்களை பதிவிடுங்கள். நன்றி. Please sign!! http://chn.ge/147LNpW முகப்புத்தகத்திலிருந்து ஒரு கோரிக்கை .
-
- 0 replies
- 627 views
-
-
பிரித்தானியாவில் கொவிட் -19இனால் உயிரிழந்த சிறுபான்மையினரில் பெரும்பான்மையானவர்கள் இந்தியர்கள்! by : Anojkiyan பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் பெரும்பான்மையானவர்கள், இந்தியர்கள் என பிரித்தானிய தேசிய சுகாதார சேவைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. கடந்த 17ஆம் திகதி உயிரிழந்த 13,918 பேரின் இனவாரியான புள்ளிவிபர அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதன்படி, இவர்களில் 16.2 சதவீதம்பேர், சிறுபான்மையினர் ஆவர். இவர்களில் அதிகபட்சமாக 3 சதவீதம் பேர் இந்திய வம்சாவளியினர் ஆவர். அடுத்தபடியாக, 2.9 சதவீத கரீபியன் நாட்டினரும், 2…
-
- 1 reply
- 627 views
-
-
11 SEP, 2024 | 03:04 PM இங்கிலாந்தின் ஓவல் மைதானத்திற்கு வெளியே தமிழ் புலம்பெயர் செயற்பாட்டாளர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து இலங்கை அரசாங்கம் தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இங்கிலாந்து இலங்கை அணிகளிற்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் ஓவல்மைதானத்தில் இடம்பெற்றவேளை 9 ம் திகதி புலம்பெயர் தமிழ் செயற்பாட்டாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈ:டுபட்டனர். அவர்கள் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களிற்காக இலங்கையின் கிரிக்கெட் அணியை சர்வதேச கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தடை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். அவர்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் கொடி போன்றவற்றுடன் காணப்பட்டனர்…
-
- 1 reply
- 627 views
- 1 follower
-
-
60 இற்கும் மேற்பட்ட ஈழத்துப் பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் (முற்று முழுதாக சுவிஸ் ஈழத்துக் கலைஞர் களின் இசையில் தமிழக கலைஞர் கள் நடுவராக) இடம் பெரும் மாபெரும் இசைப் போட்டி நிகழ்வு நம்மாலும் முடியும் என்ற புலம்பெயர் ஈழத் தமிழரின் இசை நிகழ்வு
-
- 1 reply
- 626 views
-
-
உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான பிரிட்டனின் சார் ரிச்சர்ட் பிரான்சன், உலகப் புகழ் கொண்ட virgin brand சொந்தக்காரர். மிகச் சிறந்த படித்த குடும்பத்திலிருந்து வந்தாலும், ரிச்சர்ட் பிரான்சன் கல்வியில் நாட்டம் இருக்கவில்லை. அவரது பாடசாலை அதிபர், அவர் பாடசாலை விட்டு விலகும் எண்ணத்தினை சொல்லும் போது, சொன்ன ஒரு வசனம் புகழ் கொண்டது. உனது வேகத்தினை நான் அவதானித்து இருக்கிறேன், நீ ஒன்றில் சிறை செல்வாய் அல்லது பெரும் கோடீஸ்வரன் ஆவாய். அவரது வாக்கில் பெரும் கோடீஸ்வரன் ஆவாய் பலித்தது. இவரது மூத்த மகள் ஹொலி, லண்டனில் புகழ் பூத்த மருத்துவ கல்லூரி UCL (university college of London) ல் மருத்துவப் படிப்பு முடித்து இரு வருடம் வேலை செய்து பின்னர் தான், தந்தையின் வியாபார உலகுக்க…
-
- 0 replies
- 626 views
-
-
புள்ளியில் கருவான ஒற்றுமையை புலரும் தமிழ்ப் புத்தாண்டில் புதிய யுகமாக்குவோம்! – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை! 30 Views அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை தமிழர் திருநாளான தைப் பொங்கலை முன்னிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “தைத்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டின் பிறப்பு என்பது தமிழர்களின் தேசிய விழா, மதங்களைக்கடந்து தமிழர்களை இனத்தால் ஒன்றிணைக்கும் ஒரேயொரு தனிப்பெரும் சூரியப்பெருவிழா. திருவள்ளுவர் ஆண்டு 2052 கொரோணா வைரசு பெருந்தொற்று நீங்கி புதுப்பொலிவுடனும் தமிழர்களுக்கு புத்துணர்ச்சி ஊட்டும் ஆண்டாக மலரட்டும். ஜெனிவா விடயத்தை கையாள்வது எனும் ஒற்றைப் புள்ளியில் தாயகத் தமிழ்த் தேசியப் பர…
-
- 0 replies
- 626 views
-
-
நண்பர்களுடன் சேர்ந்து, காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று துண்டறிக்கை அச்சிட்டு தமிழக மக்களிடம் வினியோகம் செய்ய திட்டமிட்டுள்ளோம்... மாதிரி துண்டறிக்கைகள் இருந்தால் உதவி செய்யவும்.. நன்றி... அன்புசிவம்
-
- 0 replies
- 626 views
-
-
கடந்த 12.02 அன்று பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் நடமாடும் கண்காட்சி போராட்டம் இன்று யேர்மனி Landau நகரை சென்றடைந்துள்ளதுகடந்த நாட்களாக யேர்மனியில் பல்வேறு நகரங்களில் தமிழ் வான் போராட்டத்தை முன்னெடுக்கும் சிவந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் , உள்ளூர்ராச்சி சபை உறுப்பினர்கள் மற்றும் மனிதவுரிமை செயற்பாட்டாளர்கள் அனைவரையும் சந்தித்து ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தும் இன அழிப்பை எடுத்துரைத்து தமிழ் மக்களுக்கு நீதி கோரி வலியுறுத்தி வருகின்றார். அந்தவகையில் கடந்த முன்று நாட்களாக Hannover ,Bremen ,Mettingen ,Osnabr�ck,D�sseldorf ,K�ln,Frankfurt ,Saarbr�cken ஆகிய நகரங்களை கடந்து இன்று Landau நகரத்தில் தனது கவனயீர்ப்பு நிகழ்வை ஆரம்பிக்க இருக்கி…
-
- 3 replies
- 626 views
-
-
பிரித்தானியாவில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் ஒன்பதாவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்வு பிரித்தானியாவில் இன்று மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இனப்படுகொலை செய்யப்பட்ட தாயக உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர். தமிழீழத் தேசியக் கொடியேற்றப்பட்டதன் பின்னர் ஒன்று திரண்டிருந்த மக்கள் ஒவ்வொருவராக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். …
-
- 0 replies
- 626 views
-
-
யேர்மனிய பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இடம்பெறுகின்ற கையொப்ப வேட்டை அன்பான தமிழ் உறவுகளே! நீண்டகாலமாக சிங்கள பேரினவாதம் தமிழீழ மக்கள் மீது திட்டமிட்ட வகையில் பாரிய இனவழிப்பை நடாத்தி வருகின்றது. சிங்கள பேரினவாதம் நடாத்திய இனவழிப்பின் உச்சக்கட்டமே பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் வைகாசி 2009ம் ஆண்டு நடாத்தப்பட்ட தமிழினவழிப்பாகும். தமிழினவழிப்பை தடுத்து நிறுத்தாமல் மௌனம் காத்த சர்வதேச சமுதாயத்தினரே இன்று எமக்கு நீதியை பெற்று தரவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். ஆகையால் இந்த வருடம் யேர்மனிய பாராளுமன்ற தேர்தல் 22.09.2013 ஆரம்பமாகவுள்ளதை முன்னிட்டு ’Deine Stimme gegen Völkermord' என்ற பெயரில் கையொப்ப வேட்டையை தமிழ் இளையோர்கள் ஆரம்பித்துள்ளார்கள். இவ் தலைப்பின் கர…
-
- 5 replies
- 626 views
-
-
கனடாவின் கடவுச்சீட்டு 2013ம் ஆண்டில் புதிய வடிவம் பெறுவதுடன், கடவுச்சீட்டிற்காக அறிவிடப்படும் தொகையும் அதிகரிக்கிறது. தற்போதுள்ள கடவுச்சீட்டிற்காக அறவிடப்படும் தொகையோடு தொடர்ந்தும்; மேற்படி திணைக்களம் செயற்பட முடியாது என்பதலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது விநியோகிக்கப்படும் ஐந்து வருடக் கடவுச்சீட்டிற்கான கட்டணம் 87 டொலர்களிலிருந்து 120 டொலர்களாக அதிகரிக்கப்படுவதுடன் அதன் தோற்றத்திலும் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டு புதிய வடிவம் பெறவுள்ளது. இதேவேளை யூலை மாதம் 2013ம் ஆண்டிலிருந்து 10 வருடங்களிற்கான கடவுச்சீட்டுக்களை விநியோக்கிவுள்ள கனடா அதற்கான கட்டணமாக 160 டொலர்களை நிர்ணயம் செய்துள்ளது. கடவுச்சீட்டுக்களை தொலைத்தவர்கள், பாவிக்க முடியாதபடி சேதமாக்கியவர்கள் இனி…
-
- 3 replies
- 625 views
-
-
[size=4][size=4]சிறிலங்கா பயங்கரவாத அரசினால் தமிழினத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பினை அறிந்தும், அம்மக்களைப் பாதுகாக்கத்தவறிய ஐ.நாவினைக் கண்டித்தும், தொடர்ச்சியான இன அழிப்பில் இருந்து எம் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடி நடவடிகைகளை எடுக்குமாறு வலியுறுத்தி நடைபெற இருக்கின்ற மாபெரும் [/size][size=4]ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவோம்.[/size][/size] [size=4][size=5]திங்கள், 10 டிசம்பர் 2012 சர்வதேச மனித உரிமைகள் தினம்.[/size][/size] [size=6]10 Dec 2012 - Monday - 4 PM[/size] [size=6]in front of FCO[/size] [size=6]1 King Charles street[/size] [size=6]London[/size] [size=6]SW1A 2AH (Underground station - Westminster)[/size]
-
- 0 replies
- 625 views
-
-
குற்றச்சாட்டுகளில் இருந்து, பிரியங்கவை, இங்கிலாந்து உயர் நீதிமன்றம் விடுவித்தது! March 20, 2021 லண்டனில் உள்ள இலங்கைக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அதன்படி, அந்த நீதவான் நீதிமன்றத்தினால் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 06 ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்பட்டு மேஜர் ஜெனரல் பெர்னாண்டோ குறித்த குற்றச்சாட்டில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதி பிரித்தானியா உயர் ஸ்தானிகராலயம் முன்னால் விடுதலை புலிகள் அமை…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கைத் தீவில் தமிழர் உரிமைகள் மறுக்கப்பட்டதை உரத்துக்கூற தமிழர் நாம் ஒன்றிணைவோம் பண்டைய தமிழர் தாயகம் ஈழம். இன்று சிங்களவர்களுக்கான சிறீலங்காவாக மாற்றப்பட்டுள்ளது. சிறீலங்காவை ஆட்சி புரிந்த, புரியும் சிங்களக் கட்சிகளால் அமுல்ப்படுத்தப்பட்ட சட்டங்களும், திட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான சிங்கள அரச பயங்கரவாதமும் இலங்கைத் தீவில் தமிழ்த் தேசிய இனத்தின் வாழ்வு நிலைகளையும், வாழ்வு இயக்கங்களையும் மாற்றியமைத்தது. தமிழர்களின் வாழ்வுக்காக உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களும் தீர்வுகளும் கிழிக்கப்பட்டதும், அழிக்கப்பட்டதும் அவை நடைமுறைப்படுத்தப்படாமல், போனைதே சிறீலங்காவில் மறைக்கப்பட்ட வரலாறாகியது. சிங்களக் கட்சிகளின் அரச பயங்கரவாதத்திற்கும் இணைந்த ஆளுக…
-
- 0 replies
- 625 views
-
-
கனடாவில் பெட்னா தமிழர் நிகழ்வு நடைபெறவுள்ளமை அனைவரும் அறிந்ததே. அது ரொரன்ரோ சொனி சென்ரரில் நடைபெறவுள்ளது. 3 நாட்களுக்கான நுழைவுச்சீட்டு 75 டொலர்கள். தனிநாயகம் அடிகளரைச் சிறப்பிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வு, களியாட்டமாக இருக்காமல், கலைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வண்ணம் அமையவுள்ளது. தமிழருவி மணியன், மற்றும் சில அரசியல் பிரமுகர்கள், சமுத்திரக்கனி, பாடகர் மனோ, போன்றவர்களோடு முக்கியமாக பேராசிரியர் சிவலிங்கம் சிவானந்தன் அவர்களும் கலந்து கொள்ளவுள்ளார். இந்துக்கல்லுாரி மாணவர்கள் விரும்பின் தனிப்பட்டரீதியான சந்திப்பின ஒழுங்குபடுத்தி உரையாடலாம் என அறியக் கிடக்கின்றது. இது பெட்னாவின் 26 வருடத் தமிழர் நிகழ்வாகும். இத்தனை காலமும் தமிழகத்தமிழர்களின் தலைமையில் நடந்த…
-
- 0 replies
- 625 views
-
-
Can Obama make the most of his Social networking cred? It's no secret that social networking played a crucial role in President Barack Obama's emphatic victory in last year's US presidential election. But the grassroots online work done for the campaign was only a starting point for the far greater initiative now underway: to open the channels of communication between the Obama Administration and the people. By the eve of his election to the White House, Barack Obama had amassed an online following of more than 3 million supporters between the Web's two largest social networks: Facebook and MySpace. By the time of his inauguration he had more than 4 million s…
-
- 0 replies
- 625 views
-
-
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வலியுறுத்தல் 59 Views இலங்கையில் தமிழினப் படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதுடன், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் ஆதரவு வழங்க வேண்டும் என்று அவுஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் நாடாளுமன்றத்தின் கீழ் சபையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தனிநபர் பிரேரணையொன்றை முன்வைத்து உறுப்பினர் ஹக் மெக்டெமொற் உரையொன்றை நிகழ்த்தியிருக்கிறார். இதன் போது இலங்கையில் தமிழினப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்வதற்கான தலைமையை அவுஸ்திரேவியா வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியி…
-
- 1 reply
- 625 views
-
-
தென் தமிழீழப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய அவசர நிவாரணங்களை உடனடியாக மேற்கொள்ள ஆவன செய்யுமாறுமாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் நிறுவனங்களிடம் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனிதாபிமான உதவி வழங்குவதற்கான நிறுவனம் (OCHA), ஐக்கிய அமெரிக்காவின் அனைத்துலக மேப்பாட்டுக்கான உதவி வழங்கும் நிறுவனம் (USAID), ஐரோப்பிய ஒன்றியத்தின் மனிதாபிமான மற்றும் சிவில் பாதுகாப்புக்கான அமைப்பு (ECHO) உட்பட பல்வேறு அனைத்துலக மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புக்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தொடர்புகளைப் பேணி வருகிறது. இவ் விடயம் தொடர்பாக அனைத்துலக உதவி வழங்கும் அமைப்புகளுக்கு நா…
-
- 0 replies
- 624 views
-
-
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அவசரகாலச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட சிங்களப் புலி சந்தேக நபர் 4 வருடங்களின் பின்னர் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாது யாழ் மேல் நீதிமன்றால் இன்று திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்..ராகலவத்த கல்லுணு ஓயாவைச் சேர்ந்த நிகால் சேரசிங்க என்பவரே விடுதலை செய்யப்பட்டவராவார். 2007ம் ஆண்டு ஜனவரி மாதம் மேற்குறிப்பிட்ட பகுதியில் இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டு பின்னர் சி.ஐ.டி.யினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார். குறித்த நபர் தொடர்பாக யாழ் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நடைபெற்று வந்த நிலையில் குறித்த நபர் தொடர்பாக குற்ற ஒப்புதல் வாக்…
-
- 0 replies
- 624 views
-
-
இவ்வாண்டின் ஆரம்பத்தில் இருந்து பிரித்தானியாவுக்குள் கடல் மற்றும் லொறிகளின் ஊடாக சட்டவிரோதமாக உள்நுழையும் அகதிகளில் குறிப்பாக குடும்பமாக அன்றி.. தனியாக வரும் இளைஞர்களை ருவண்டாவில் குடியேற்றும் முறைமையை கைக்கொள்வதற்கான இரு தரப்பு உடன்படிக்கையில் ருவண்டாவும் பிரித்தானியாவும் கைச்சாத்திட்டுள்ளதோடு.. இத்திட்டம் இன்னும் சில வாரங்களில் ஆரம்பிக்கவும் பட இருக்கிறது. இதன் மூலம் ஆபிரிக்க நாடான ருவண்டாவில் அதற்கு சம்பந்தமில்லாதவர்களும் குடியேறும் நிலை ஏற்படும். பிரித்தானிய அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் எதிர்ப்புக் காட்டி வரும் நிலையில்.. டோவர் பகுதி வாழ் பிரித்தானிய மக்கள்.. இதனை வரவேற்கவும் செய்துள்ளனர். பிரக்சிட் மூலம் பிரித்தானிய எல்லைகள் இறுக்கப்படும்..…
-
- 1 reply
- 624 views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்புகள் எல…
-
- 0 replies
- 624 views
-
-
இன்று 05.09.2020 பிரான்ஸ் தொலைக்காட்சியில் நடைபெற்ற இசைத்தேர்வு நிகழ்ச்சியில் சுவிஸ் வசிக்கும் தமிழ்ச்சிறுமி ஒருவர் கலந்து கொண்டு தேர்வும் செய்யப்பட்டுள்ளார்
-
- 0 replies
- 624 views
-
-
தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தி ஐநா நோக்கி 6 வது நாளாக மனித நேய ஈருருளிப் பயணம் பெல்ஜியம் நாட்டை ஊடறுத்து லக்சம்புர்க் நகரை அண்மித்து உள்ளது. 6 வது நாள் மனித நேய ஈருருளிப் பயணத்தை பெல்ஜியம் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னெடுத்திருந்தனர் .ஈருருளிப் பயணம் சென்ற வழிகளில் வேற்றின மக்களுக்கு தமிழின அழிப்பை எடுத்துரைத்ததோடு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டது. இன்றைய நாளில் ஈருருளிப் பயணம் 102 KM கடந்து , பாதை மலைப்பிரதேசமாக விளங்கியதால் மிகவும் கடினமாக அமைந்ததை மனித நேய ஈருருளிப் பயணத்தை முன்னெடுத்த இளையோர்கள் தெரிவித்தார்கள். இருப்பினும் தமிழின அழிப்புக்கு நீதியான அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்ற அவாவுடன் ஐநா நோக்கிய பயணத்தில் தமது பங்களிப…
-
- 0 replies
- 624 views
-
-
கனடாவில் அமைச்சர் கெரி ஆனந்தசங்கரிக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டு கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த கெரி ஆனந்தசங்கரி, விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினருக்கு குடியுரிமை பெறுவதற்கு ஆதரவளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரான செந்தூரன் செல்வகுமார் என்பவருக்கு கனேடிய குடியுரிமை வழங்குவதை ஆதரித்து கெரி ஆனந்தசங்கரி இரண்டு கடிதங்களை அனுப்பியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 2016 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் கனடா எல்லை சேவைகள் நிறுவனத்திற்கு தொடர்புடைய கடிதங்கள் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. கெரி ஆனந்தசங்கரி பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது இந்தக் கடிதங்களைச் சமர்ப்பித்தத…
-
-
- 12 replies
- 624 views
- 1 follower
-
-
சிறிலங்கா இனவாத அரசாங்கத்தின் கனடா விரோத போக்கை கண்டித்து கனடாவின் ரொறன்ரோ நகரில் நாளை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடைபெறவிருக்கின்றது. இது தொடர்பாக கனடியத் தமிழ் மாணவர் சமூகமும் கனடியத் தமிழர் சமூகமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் இன அழிப்பை தொடா்ந்தும் தீவிரப்படுத்தியுள்ள ராஜபக்ச தலைமையிலான சிங்கள இனவெறி அரசு, அதனது பாரிய மனித உரிமை மீறல் மற்றும் போரியல் குற்றங்கள் குறித்தும் கருத்துக்களை வெளியிடும் அரசுகள், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீது மிலேச்சத்தனமான குற்றச்சாட்டுக்களையும் அனைத்துலக இராஜதந்திர பாரம்பரியங்களை மீறும் செயற்பாடுகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஓர் அங்கமாக கனடிய தேசத்துக்கு எதிராகவும் அதன் கட்டுமாணங்கள், செயற்பாட்டாளர்களுக்கு எதி…
-
- 0 replies
- 624 views
-