Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சுவிஸ் சர்வதேச மன்னிப்புச்சபையின் முக்கிய அங்கத்தவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல். இடம் : பேண் (டீநசn) தமிழர் இல்லம் காலம் : 27 ஆம் திகதி வியாழக்கிழமை (27.06.2013) மாலை0 7.00 மணி தொடக்கம் இரவு09.00 மணிவரை விடயம் : பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சுவிஸ் நாட்டில் வாழ்ந்துவரும் ஈழத்தமிழர்கள், ஊடகவியலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு, அவர்களுக்குள்ள நெருக்கடிகள், இலங்கையில் தற் போது உள்ள சூழ்நிலை மற்றும் பாதிப்புகள் தொடர்பான கலந்துரையாடல் குறிப்பு : முக்கிய கலந்துரையாடலாகவுள்ளதால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களையும், ஊடகவியலாளர் களையும் கலந்துகொள்ளுமாறு கேட்கப்படுகிறது. தொடர்புகளுக்கு : 004179 796 78 50

  2. தமிழர்களே, இதோ முக்கியமான ஒரு இணைய இணைப்பு. இவ்விணைப்பில் உலகின் பல நாடுகளின் முக்கிய மனித உரிமை அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், என பல்வேறு அமைப்புகளின் மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஈழமக்களின் துயரங்கள், கொடுரமான ராணுவ தாக்குதல்கள், இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி-களை இவ்விணைப்பில் உள்ள மின்னஞ்சல்-களுக்கு அனுப்புங்கள். http://humancivilrights.weebly.com/ http://humancivilrights.weebly.com/human-rights-amp-science-amp-legal-amp-political-organisations.html http://humancivilrights.weebly.com/media-worldwide.html புகைப்படம் மற்றும் காணொளி-களுக்கு www.warwithoutwitness.com http://www.vkr1976.org.…

  3. ஜேர்மனிய நாசியத் தலைவர் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியும்.. இத்தாலிய முன்னாள் தலைவருமான முசோலினியின் பங்கர். தனது விலாவில் இருந்து விமானத் தாக்குதல்களில் இருந்து.. பாதுகாப்புத் தேடிக் கொள்ள அவர் விலாவோடு சேர்த்து அமைத்திருந்த பங்கருக்குள் செல்ல முடியும். அதேபோல்.. ஒருவேளை விலா குண்டு வீச்சில் இடிந்து... பங்கரின் வாசல் மூடப்பட்டாலும்.. தோட்டப் பகுதியூடாக வெளியே வரவும் முடியும். மிகப் பலமான தடித்த காங்கிரீட் சுவர்கள்.. இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக.. இவ்வளவு சிறப்புக்கள் உள்ளதாக அந்த பங்கர் இருந்தாலும்.. அது பூர்த்தியாகாத நிலையிலேயே இருக்கிறது. இன்று அந்த இடம்.... உல்லாசப் பயணிகளை கவரும்.. நினைவுப் பூங்காவாகியுள்ளது.

  4. [size=5]The Vanni is a multi media, interactive comic book about conflict and migration focusing on Sri Lanka.[/size] [size=6]http://www.kickstarter.com/projects/651360878/the-vanni[/size] [size=5] [size=5]The Vanni tells the story of Antoni & Rajini, their children Michael and Theepa, Rajini's younger sister Priya and Antoni's mother Apamma - and their dog Rocky. [/size][/size][size=5] [size=5][/size][size=5]Family portrait. (Clockwise from left) Priya, Antoni, Rajini, Theepa, Michael, Appama and Rocky)[/size][/size][size=5] [size=5]The story is constructed from survivor testimonies. Every significant event in the novel, from bomb attacks to internment…

    • 4 replies
    • 1k views
  5. Subject: re: Close the camps in Sri Lanka To: Letters to the Editor <lettertoed@thestar.ca> Dear Editor, Sri Lanka, a multi-ethic democracy, what is supposed to be better for all. Democratic societies have faults and commit abuses. But we see that they have the ability to correct them except a handful of few nations. Today's editorial, October 20, 2009, correctly illustrates the dire situation dashing hopes we all placed only a month ago ( The editorial, “Sri Lanka eyes peace” on September 20th, 2009 ). It is very difficult to comprehend Sri Lanka, a democracy, continues to hold Tamils in detention camps including some 60000 children. This is shameful …

    • 0 replies
    • 1.1k views
  6. Subject: Liberate Sri Lankan Children To: secretary@unicef.ca Cc: integrity1@unicef.org August 28, 2009 Mr. Christopher Simard Secretary UNICEF Canada Dear Sir, As a member of Canadian tamil of Sri Lankan origin, I wish to apologize for the inconvenince that the today's demonstration organized in front of your Toronto office may cause to you. I am really intrigued by your lack of action or inaction on the Sri Lankan situation where over 60,000 children are long kept behind barb wire rings. These children haven't had schooling for the last two years. When I look back on the events a year ago, UNICEF had been very vocal on 'bring b…

  7. முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது பேர் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள் தொடர்பான துணிவான ஆய்வுகளை மேற்கொண்டு ”Ende der Aufklärung: Die offene Wunde NSU” ( தமிழில் சுமாராக இப்படிச் சொல்லலாம்: ‘முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்’) என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார் ஜெர்மனிய ஊடகவியலாளர் துமிலன் செல்வகுமரன் அவர்கள். அவரது இந் நூலை முன்வைத்து இடம்பெற்ற வானொலி நேர்காணலில் புதிய சந்தேகங்களையும், புதிய தகவல்களையும் தருவதோடல்லாமல் தனது தேடலின் போது பெற்ற அனுபவங்களையும் குறிப்பிடுகின்றார். https://www.swr.de/swraktuell/baden-wuerttemberg/heilbronn/Journalis…

  8. ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு கோழி முட்டைகளால் அபிஷேகம் செய்த "உண்டியலான்" ஜெயதேவனின் நாடகம் அம்பலத்தில்! வெள்ளிக்கிழமை, 21 யூலை 2006 நெருடன் கடந்த சில தினங்களுக்கு முன், இரவு நேரத்தில் லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்திருக்கும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் வெளியே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுகளை வன்முறைக்கும்பலொன்று சேதமாக்கியதாகவும், அத்துடன் ஆலய வெளிப்புறத்தே பெருந்தொகையான கோழி முட்டைகள் அடித்து ஊத்தப்பட்டிருந்தாகவும் லண்டன் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் வானொலியில் "உண்டியலான்" ஜெயதேவன் கூக்குரலிட்ட சில வினாடிகளில், ஒட்டுக்குழுக்களின் இணையமொன்றும் ஆங்கிலத்தில் இச்செய்தியை வெளியிட்டிருந்தது. இவ் அநாகரிகமான மிருகத்தனமான சம்பவம் தொடர்பாக "ஈழபதீஸ்வரர் அடியார் அமைப…

  9. முட்டாள்தி(த)ன கைதுகள். சித்திரை முதலாம் திகதி உலக முட்டாள்கள் தினம். அன்று ஞாயிற்று கிழைமை காலை எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு மறு முனையின் பாரிசில் உள்ள எனது நண்பனொருவன் என்னிடம் டேய் என்ன நித்திரையா?? பாஞ்சு எல்லாரையும் அள்ளிட்டாங்களாம். என்றான் எனக்கு ஒன்றும் புரியவில்லை யார் பாஞ்சது ?? என்னத்தை அள்ளினது என்றேன். பிரெஞ்சு காவல் துறையினர் ஞாயிறு அதிகாலையளவில் பிரான்சில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழர் புனர்வாழ்வு கழக பணியாளர்கள் 17 பேரை கைது செய்து விட்டார்கள் என்றான். நானும் முதலில் அவன் என்னை முட்டாள் ஆக்ககின்றான் என நினைத்தேன். ஆனால் அவனது பேச்சில் இருந்த பதட்டம் அவன் சொல்வது உண்மையாக இருக்கலாம் என நினைத்து. வேறு அது சம்பந்தப்பட்டவர்கள் யாரிடமா…

  10. முதலாவது வருடாந்த பொது கூட்டம் - கனடியத் தமிழர் தேசிய அவை Date: 2012-04-28 at 10:00 am Address: North York Civic Centre, North York, ON Canada Phone: 1 866 263 8622, 416 646 7624 Email: info@ncctcanada.ca

    • 1 reply
    • 438 views
  11. உக்ரைன் நாட்டைச் சேர்ந்தவள் Katja. அமெரிக்காவில் இருக்கும் அவளுக்கு வயது 19தான் ஆகிறது. ஆடம்பரத்தின் மடியில் படுத்திருக்க வேண்டும் என்பது அவளது பெரும் கனவு. ஆடம்பரம் என்றால் பணம்தானே மூலதனம். பணத்துக்கு என்ன செய்வது? என்று சிந்தித்த பொழுது தனது கன்னித் தன்மையை விற்றால் என்ன என்ற எண்ணம் அவளுக்கு வந்தது. Katja எடுத்த முடிவு அவ்வளவு எளிதானது அல்ல என்பது அவளுக்குத் தெரியும். விரும்பிய ஒருவனுடன் சாதாரண வாழ்வை ஆரம்பிப்பதா அல்லது பணத்துக்காக கன்னித் தன்மையை இழந்து ஆடம்பர வாழ்வை அனுபவிப்பதா என்று அவளுக்குள் ஒரு போராட்டம். இறுதியாக வென்றது அவளது ஆடம்பரக் கனவுதான். உடனேயே அவள் தனது கன்னித்தன்மையை விற்கப் போவதாக அறிவித்தாள். கூடவே `மாதம் ஒன்றுக்கு 10.000 சுவிஸ் பிராங்…

  12. அண்மைக் காலங்களில் பார்த்தீர்கள் என்றால் எம்மவர்களிடையே மற்றய ஊடகங்களை அதிக மாக சாடிக் கொண்டிருக்கிற நிலை காணப்படுகிறது.முதலில் நாங்கள் எங்களை திருத்திக் கொள்ள வேண்டும் புலத்திலே தமிழர்களுத்கான ஊடகங்கள் என்று தொண்டை கிழிய கத்திக்கொண்டு செயல்படும் ஊடகங்களில் ஒரு ஊடகத்தை தவிர மற்றவை என்ன செய்கின்றன????.மண்ணையும் புலத்தையும் இணைக்க என்ன முயற்சிகள் செய்கின்றன???? அது மட்டுமல்லாமல் தங்கள் சேவை நேரத்தில் எத்தனை மணித் துளிகளை பயனுள்ள முறையில் பயன் படுத்துகிறன?????. எவ்வளவு குறுகிய சுயநல நோக்கோடு அவை போய்க்கொண்டிருக்கின்றன????? போராட்ட சூழலை எடுத்துப் பார்த்தாலும் தான் தப்பினால் போதும் எவனாவது மண்ணை மீட்டுத் தரட்டும் எண்ட மனநிலை. புலத்தில் போராட்டங்கள் ஏதாவது இளையோர் …

    • 0 replies
    • 679 views
  13. முதல் முத்தம்-கார்: நினைவில் இருப்பது எது? பிரிட்டிஷ் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சி அமைப்பாளர்கள் வித்தியாசமான ஒரு ஆய்வை நடத்தினார்கள். பொதுவாக மனிதர்கள் தங்கள் பெண் நண்பிகளுக்கோ / ஆண் நண்பர்களுக்கோ அளித்த முதலாவது முத்தம் ஞாபகமிருக்கிறதா? அல்லது தாங்கள் முதலாவதாக வாங்கிய கார் நினைவிருக்கிறதா? என்பதே அந்த ஆய்வு. பிரிட்டனில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பெரும்பாலான மனிதர்கள் தங்களின் முதல் முத்தத்தை விடவும், முதல் கார் பற்றி அதிகம் நினைவு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. 60 சதவீதம் பேர் தங்கள் காரை நினைவு வைத்திருந்ததாகவும், 25 சதவீதம் பேர் தங்களது காரின் பெயரை தெரிவித்ததாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. தங்களின் காதலன், காதலி, 18வது பிறந்த நாளைக் காட்டில…

  14. முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்தது! முதல்முறையாக பிரித்தானிய அரசாங்க கடன் இரண்டு டிரில்லியன் பவுண்டுகளை கடந்துள்ளதாக, தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது. ஜூலை மாத இறுதியில், கடன் 2.004 டிரில்லியன் பவுண்டுகள் ஆகும். இது கடந்த ஆண்டின் இதே கட்டத்தை விட 227.6 பில்லியன் பவுண்டுகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 60 ஆண்டுகளில் முதல் முறையாக நாட்டின் பொருளாதாரத்தின் முழு மதிப்பை விட அரசாங்கம் இப்போது கடன்பட்டிருக்கிறது. தொற்றுநோயைக் கையாள்வதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளின் அளவை இது பிரதிபலிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். மொத்த உள்நாட்டு உற…

    • 0 replies
    • 504 views
  15. முதல்வர் கருணாநிதி ஐயாவிற்கு கனடாவில் வசிக்கும் ஈழத் தமிழ்மகள் எழுதும் கடிதம் Posted by Renu on Tuesday, April 28, 2009, 5:14 | 399 Views | . வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் கூட நாற்காலி கூடவே இருக்க ஏங்கும் குறளோவியம் தந்த தானைத் தலைவா, இராஜதந்திரம் என்னும் பாழாய்ப்போன இடியப்பத்துக்குள் சிக்கி சிறுத்துப் போகும் சிங்கமே, தனக்குத் தானே தந்தி அடிக்கும் அறிவுடை முதல்வா, வார்த்தை ஜாலங்களால் மட்டுமே படை நடாத்தி உலகெல்லாம் வென்ற உலகத் தமிழினத்தின் தலைவா, அந்தப் பட்டத்தை தங்களுக்குத் தந்தவரை அச்சிடப்படமுடியாத வார்த்தைகளாலும், தங்களை அச்சிடப்படக்கூடிய வார்த்தைகளாலும் வணங்குகின்றேன். “ஐயோ இரத்தம் பாயுதக்கா. நோவு தாங்க முடியேல்லை அக்கா” என்று வன்னியில…

    • 12 replies
    • 2.5k views
  16. முன்னாள் எல்.ரி.ரி.ஈ. உறுப்பினர்கள் ஐவருக்கு 20 ஆண்டு கால சிறைத் தண்டனை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் உறுப்பினர்கள் ஐந்து பேர் மீதான தண்டனையை, நெதர்லாந்து நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது. நெதர்லாந்தில், 2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இதன்போது பலரும் அச்சுறுத்தலுக்கு உள்ளானதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அன…

  17. முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty மரணம் முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty தனது 64 வயதில் இன்று மரணமானார் .கடந்த மாதம் நிதி மந்திரி Jim Flaherty அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஹாப்பரின் முழு ஆதரவு இல்லாமல் ஒரு நிதி அமைச்சராக எதையும் சாதிக்க முடிந்திராதென கூறி. தனது இந்த முடிவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நிதி அமைச்சர் .உலக பொருளாதாரம் சற்று ஆடிய போதும் அசையாமல் இருந்தது கனேடிய பொருளாதாரம் . இனி அரசியல் காணும் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பம் என்று ராஜினாமா செய்து சில மாதங்கள் கூட ஆகவில்லை . …

  18. முன்னாள் பிரதமர் மல்றோனிக்குக் கனடியத் தமிழர் மரபு விருது கனடியத் தமிழர் தேசிய அவையின் ஊடக அறிக்கை: முன்னாள் கனடிய பிரதமர் பிறையன் மல்றோனி 1986 ல் தமிழ் மக்கள் அகதிகளாக கனடாவிற்கு படகு மூலம் வந்தடைந்த போது அவர்களை மானசீகமாக வரவேற்றதை அங்கீகரிக்கும் விதமாக ‘கனேடியத் தமிழர் மரபு விருது’ மாண்புமிகு பிரதமர் பிரையன் மல்ரோனி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இலங்கையில் இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய 155 தமிழ் மக்கள், 1986 ஆகஸ்டில் தெற்கு நியூபவுண்ட்லாண்டிற்கு வந்தடைந்த போது அவர்களை ஏற்றுக்கொண்டார் பிரதமர் பிரையன் மல்ரோனி. சில கனடியர்கள் ஆத்திரமடைந்து தமிழ் அகதிகளை மோசடி செய்பவர்கள், வ…

    • 0 replies
    • 546 views
  19. முன்னாள் பெண் போராளி வெளிநாட்டில் உயிரிழப்பு.! Vhg டிசம்பர் 24, 2025 விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் பெண் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) ஆஸ்திரேலியாவில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. மறைந்த ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) விடுதலை போராட்டக் களத்தில் கடற்புலிகள் மகளிர் படையணியில் இருந்தவர் என கூறப்படுகின்றது. போராட்ட காலத்தில் கடற்புலிகள் படையினை சேர்ந்த மகளிர் போராளி ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) பல்துறை பணிகளிலும் இறுதிவரை பயணித்தவர் என்றும் கூறப்படுகின்றது. அதன் பின்னர் புலம்பெயந்து அவுஸ்திரேலியா அவர் சென்றதாகவும் , இந்நிலையில் சுகயீனம் காரணமாக ராஜநாயகம் துசியந்தி தீபவர்ணன் (வைதேகி ) நேற்று (23.12.2025) உயிரிழ்நதாகவும் கூ…

  20. முன்னாள் போராளிகள் புலத்திலும் தாயகத்திலும் எதிர் நோக்கும் பிரச்சனைகள் கலந்துரையாடல் புலத்தமிழர் செய்திகள்| 11. 09. 2013, புதன்கிழமை, தமிழீழ நேரம் 1:35 தம் வாழ்வில் பற்பல இன்னல்களையும், விரக்திகளையும், ஆதங்கங்யும் கொண்டுள்ள முன்னாள் போராளிகள் என்ற ஓர் குழுமத்தை இலங்கையில் நடைபெற்ற 30 வருட ஆயுதப்போரட்டம் உருவாக்கியிருக்கிறது.இலங்கையிலும், வெளிநாடுகளிலும் இப்பொழுது வாழ்கின்ற இநத முன்னாள் போராளிகளின் நிலைமைகள் பற்றியும், அவர்கள் தற்போது எதிர்கொள்கின்ற இன்னல்களையும், பிரச்னைகளையும், தேவைகளையும் இனம் கண்டு அவர்களின் கொளரவமான சமூக வாழ்விற்கு உதவிகளையும் சரியான வழிகாட்டல்களையும் பெற்றுக் கொள்ள வழி சமைப்பதற்கான ஒரு தொடக்கப் புள்ளியாக லண்டன் தமிழர் தகவல் நடுவம், கிங்ஸ்ரனில் உள்ள…

  21. முன்னாள் போராளியை கொழும்புக்கு திருப்பி அனுப்புகிறது அவுஸ்ரேலியா ஐ.நாவின் கோரிக்கைகளையும் நிராகரித்து, விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் போராளி ஒருவரை அவுஸ்ரேலிய அரசாங்கம் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பவுள்ளது. 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்ரேலியா சென்றிருந்த சாந்தரூபன் என்பவரே, வரும் 22ஆம் நாள் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளார். அவுஸ்ரேலிய அரசாங்கம் இவரது புகலிடக் கோரிக்கையை நிராகரித்திருந்தது. எனினும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில், கடற்புலிகளின் படகுகள் கட்டுமானப் பிரிவில் முக்கிய உறுப்பினராக இருந்த சாந்தரூபன் சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டால், உயிராபத்தை எதிர்கொள்ளலாம் என்று அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் எச்சரித்திருந்தத…

  22. முன்னை நாள் போராளிகளும் முகப்புத்தக லைக்குகளும் சாத்திரி ஒரு பேப்பர் யுத்தம் முடிந்து ஆண்டு மூன்று உருண்டோடி விட்டது . முதலாவது ஆண்டை விட மூன்றாவது ஆண்டில் இலங்கைக்கு தங்கள் உறவுகளை பார்க்கவும் வீடு காணிகளை பார்வையிடவும் விடுமுறையை செலவிடவென செல்லும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தொகையும் அதிகரித்து விட்டிருக்கின்றது. யுத்தத்தின் பின்னரான புலம்பெயர் தமிழர்களின் நிகழ்ச்சி நிரலில் எதிர் பார்த்த ஒன்று என்பதற்குமப்பால் இலங்கைக்கான பயணம் என்பது தவிர்க்க முடியாதுதம்கூட. அதனை தவறென்று வாதிடவும் முடியாது. ஆனால் அப்படிப் போகின்றவர்கள் போன தெவைகளை மட்டும் நிறைவேற்றி விட்டு திரும்பி வந்தால் எவ்வித சிக்கல்களும் இல்லை. போகிறவர்கள் தங்கள் தேவைகள் அல்லது …

    • 15 replies
    • 1.9k views
  23. மும்பாயில் மனித சங்கிலி போராட்டம் 20 Km Human Chain in Mumbai to draw attention of Genocide in Sri Lanka. [ Sunday, 01 March 2009, 09:37.58 PM GMT +05:30 ] Thamil Saadhi , the co ordination committee of Tamils living in Mumbai organised a mammoth Human Chain to draw public attention of Sri Lankan Genocide. More than 40,000 ( Forty thousand people ) have participated along the route from Mulund to King circle in Mumbai on Sunday 1st March 2009 at 3pm. All Tamils cutting party lines and political affiliations had joined the human chain which started at both ends i.e from Mulund and King Circle. Humanchain commenced with waving of green flags by two school …

    • 0 replies
    • 918 views
  24. மின்னஞ்சல் ஊடாக வந்ததொரு தகவல். ஆக குறைந்தது 20,000 பேராவது வெள்ளைமாளிகையை அழைத்து நடக்கப்போகும் பேரவலம் பற்றி தகவ்ல தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கபடும் சாத்தியக்கூறுகள் உண்டாம். அழைக்கவேண்டிய இலக்க்ம் 1-202-456-1111. At the rally yesterday the organizers said if the Obama admin gets at least 20,000 call’s about the genocide in Sri Lanka they will take immediate action. So guys please call and pass it on to your family and friends. This might be our last hope. Obama admin, talking to people live if you call 1-202-456-1111. நடவடிக்கை எடுப்பார்களோ இல்லையோ... முயற்சித்துப் பார்ப்போமே...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.