வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
Published by T. Saranya on 2022-02-01 16:27:18 (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான உளவள ஆலோசனைக்கருத்தரங்குகளை நடாத்துவதற்கென கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் 48,950 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. ஒன்டாரியோ மாகாணத்தின் கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 48,950 அமெரிக்க டொலர் நிதி ஒன்டாரியோ, ஸ்கார்பரோவில் இயங்கிவரும் 'கனேடிய தமிழ் அகடமி' என்ற இலாபநோக்கற்ற அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது. தமிழினப்படுகொலை மற்றும் அதன் நீண்டகால வி…
-
- 1 reply
- 465 views
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மூவர் மரணம் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு பிள்ளைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுவனுக்கு 6 வயதும் சிறுமிக்கு 4 வயதும் என அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. 40 வயதான இந்திக குணதிலக என்ற இலங்கையர் தனது மகளையும் மகனையும் கொலை செய்துவிட்டு ஹண்டிங்டேலின் தென்கிழக்கு பேர்த் புறநகர் பகுதியான Essington St இல் உள்ள அவர்களது வீட்டின் கேரேஜில் வாழ்க்கையை முடித்துக் கொண்டதாக பொலிசார் நம்புகின்றனர். வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணியளவில் பிள்ளைகள் தங்கள் தாயுடனான சந்திப…
-
- 7 replies
- 1k views
-
-
எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 24 ஜனவரி 2022 பட மூலாதாரம்,SUBI CHARLES படக்குறிப்பு, குடும்பத்தினருடன் சுபி சார்ல்ஸ் "நான் 2018ஆம் ஆண்டு என்னுடைய யூட்யூப் சேனலை தொடங்கினேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் தொடங்கினேன். மக்களுடன் இணைந்திருக்க வேண்டும் என்று நினைத்தேன். சிறு வயதில், கண்ணாடி முன் நின்று பேசி பார்ப்பது பிடிக்கும். இன்று, எனக்கு ஒரளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தால், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது," என்று பிபிசி தமிழிடம் தனக்கே உரிய கலகலப்பான குரலில் பேச தொடங்குகிறார் சுபி சார்ல்ஸ். இவர் 'லண்டன் தமிழச்சி' என்ற பிரபல யூட்யூப் சேனலை கடந்த மூன்று …
-
- 0 replies
- 952 views
-
-
இங்கிலாந்தில் ஒரு குட்டி யாழ்ப்பாணம்; உத்தியோக பூர்வ அறிவிப்பு! தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம், பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் உள்ள கிங்ஸ்ரன் அப்பொன் தேம்ஸ் நகரத்துடன் இணை நகராக இருப்பதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை நேற்று சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ் மொழியையும் அதன் கலை கலாச்சார பண்பாடுகளை பிரித்தானியாவிலும் கொண்டாடும் வண்ணம் கடந்த டிசம்பர் (2021) மாதம் பிரித்தானிய பெரு நகர அவை ஜனவரி மாதத்தை பிரித்தானியா…
-
- 2 replies
- 859 views
-
-
-
- 0 replies
- 792 views
- 1 follower
-
-
யேர்மனி டோட்முன்ட் , கம்பேர்க், நகரில் நடைபெற்ற கேணல் கிட்டு உட்பட்ட 10 மாவீரர்களின் வணக்க நிகழ்வு. Posted on January 17, 2022 by சமர்வீரன் 123 0 யேர்மனி டோட்முன்ட் நகரில் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களின் 29 ஆவது நினைவெழுச்சி நிகழ்வு இன்றைய கொரோனா விதிமுறைகளுக்கு அமைவாக அனுமதிக்கப்பட்ட மக்கள் தொகையுடன் சிறப்பாக நடைபெற்றது.இந் நிகழ்வில் வருகைதந்திருந்த மக்கள் கேணல் கிட்டு உட்பட்ட பத்து மாவீரர்களுக்கும் தீபம் ஏற்றி, மலர்தூவி வீர வணக்கத்தைச் செலுத்தினர். மற்றும் நடனாஞ்சலி, கவிதாஞ்சலி, சிறுவர்களின் எழுச்சிப்பாடல்கள் என்பனவும் நடைபெற்றது. இறுதியில் நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்னும் நம்பிக்கைப் பாடலுடன் நிகழ்வு நிறைவுபெற்றது. …
-
- 0 replies
- 357 views
-
-
யேர்மனியில் தமிழாலயங்களின் தமிழர் திருநாள் 2022 Posted on January 17, 2022 by சமர்வீரன் 572 0 கொறோனா நோய்த்தொற்றின் கரணியமாகக் கூட்டரசின் நோய்ப்பரவற் தடுப்புக் கட்டுப்பாடுகள் மனிதர்கள் இடையேயான இடைவெளியை அதிகரித்துத் தனிமைப்படுத்தி முடக்கநிலையை ஏற்படுத்திவரும் சூழலில், மனிதஇனம் தன்னையே தொலைத்துக்கொண்டிருக்கின்ற ஆரோக்கியமற்ற அவலநிலையானது, பெரும் மனச்சோர்வையும் இடைவெளிகளையும் ஏற்படுத்திவருகின்றது. மனிதர்கள் ஏறக்குறைய ஒருவித நுகர்வாளர்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் 2022ஆம் ஆண்டிற்கான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கற் பண்டிகையைத் தமிழினம் எதிர்கொண்டது. தமிழர் தாயகங்களிற் தமிழர்திருநாட் கொண்டாட்டங்கள் இயல்பானபோதும், தம…
-
- 0 replies
- 412 views
-
-
2019 ம் ஆண்டு வெளியான எனது சிறுகதைத் தொகுப்பான "உணர்வுகள் கொன்றுவிடு" 2020 இன் அரச விருதுக்காக மூன்றுக்குள் ஒன்றாகத் தெரிவாக்கியிருந்தது. ஒருபுறம் இது மகிழ்வான விடயமாக, என தன்னம்பிக்கையை அதிகரிக்கும் ஒன்றாகவும் இருந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனாலும் முதலாவதாகத் தெரிவாகியிருக்காமலேயே முகநூலில் இதைப் பகிர்ந்தபோது நீண்டகாலமாக என்னுடன் நட்புடன் இருந்த ஒருவர் என்னை வாழ்த்தவில்லை. மாறாக வெளிநாட்டு Nationality வைத்திருப்பவர்களுக்கு எப்படி இலங்கை அரச விருதை வளங்கலாம் எனப் பதிவு போட்டிருந்தார். அதைவிட நான் மதிப்பு வைத்திருந்த இன்னொரு சிறந்த எழுத்தாளர், அவர் ஏற்கனவே இந்திய விருதைப் பெற்றிருந்தார். அவர் கூட எனக்குப் போனில் வாழ்த்துச் சொல்லிவிட்டு எப்படி உங்களையும் தெரிவ…
-
- 66 replies
- 5.1k views
- 2 followers
-
-
தமிழர்களுக்கு வணக்கம் சொல்லி தைப்பொங்கல் வாழ்த்து தெரிவித்த பிரிட்டன் பிரதமர் -காணொளி தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் இன்று (14.01.2022) கொண்டாடுகின்றனர். இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்கள் உலக தமிழர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். காணொளி காட்சி :- https://www.thaarakam.com/news/949677bf-da1c-443f-9adb-e7c67e420de6
-
- 0 replies
- 521 views
-
-
-
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு லண்டனில் ஆர்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர் (ஆர்.யசி) தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒப்பந்தமும் என்ற பெயரில் தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய பிரதமருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள கடிதத்தை கண்டித்தும், கடிதத்தை கைச்சாத்திட்ட தமிழ் அரசியல் தலைவர்களின் செயற்பாடுகளை கண்டித்தும் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழு எதிர்வரும் 16 ஆம் திகதி லண்டனில் எதிர்ப்பு நடவடிகைகளில் ஈடுபவுள்ளனர். தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுக்கவும் 13 ஆம் திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் வலியுறுத்தி தமிழ் பேசும் கட்சிகள் ஒன்றிணைந்து 'தமிழ் பேசும் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்வதும் இலங்கை இந்திய ஒ…
-
- 0 replies
- 552 views
-
-
நாட்டை முடக்கிவிட்டு நடந்த விருந்து: மன்னிப்புக் கோருகிறார் ஜோன்சன் பதவியை இழக்கும் இக்கட்டில் அவர் பிரிட்டிஷ் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் கொரோனா பொது முடக்க காலத்தில் நாட்டு மக்களை வீடுகளில் அடைத்து விட்டுத் தனது டவுணிங் வீதி அலுவல கத்துக்குப் பலரை அழைத்து ஒன்று கூட்டி விருந்துபசாரம் நடத்தினார் எனக் கூறப்படுகின்ற விவகாரம் அவரது பதவிக்கு ஆபத்தாக மாறியிருக்கிறது. அரசியலில் சூடுபிடித்திருக்கின்ற இந்த விருந்து தொடர்பில் பிரதமர் ஜோன் சன் முதல் முறையாகத் தனது மன்னிப் பை வெளியிட்டிருக்கிறார்.உத்தியோக ரீதியான ஒரு கூட்டம் என்று எண்ணியே பலரை அங்கு அழைத்ததாக அவர் ஒப் புக்கொண்டிருக்கிறார்.நோய்த் தடுப்புப் பணிகளை நிர்வகிக்கின்ற தனது அதிகாரிகளை உற்சாகப்…
-
- 1 reply
- 480 views
-
-
அன்று புலிகளின் ஆதரவாளர்கள், இன்று அரச ஆதரவாளர்கள் ("கார்த்திகை மலரல்ல, உள்ளக் கமலமடா ஐயப்பன் வேண்டுவது" ) இலங்கை அரசுகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டத்தில் பல போராளிகள் உயிர்களை துறந்தார்கள். பலர் தமது கல்வியை, வேலைகளை பாதியிலேயே விட்டுவிட்டு போராட்டத்தில் கலந்து கொண்டார்கள். அவர்கள் தமது பெற்றோர்களை, உடன்பிறப்புகளை, வாழ்க்கைத் துணையரை பிரிந்து சென்றார்கள். சிலர் திரும்பி வந்தார்கள்; சிலர் உடல் உறுப்புகளை இழந்தார்கள்; சிலர் சித்திரவதைகளினாலும், தோல்விகளினாலும் மன நோயாளிகளாக வாழ்வை தொலைத்தார்கள். இவ்வாறு தமிழ் மக்களுக்கான போராட்டத்தில் பெண்களும், ஆண்களுமாக ஆயிரக்கணக்கானவர்கள் தம்மை அர்ப்பணம் செய்து கொண்ட போது ஒரு சுயநலக் கூட்டம் தாமும், தம…
-
- 2 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!! இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர். இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கட…
-
- 8 replies
- 1.3k views
-
-
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்தவர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு-தமிழீழ மக்கள் பேரவை – பிரான்சு. Posted on December 31, 2021 by சமர்வீரன் 40 0 உலக மக்களுடன் சேர்ந்து உலகத் தமிழ்மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக இருந்த பேராயர் டெஸ்மாண்ட் டுட்டுவின் மறைவு மனித நேயத்தின் பெரும் இழப்பாக கருதுகிறோம். உலகளாவிய ரீதியில் இன நிறவெறிக்கெதிராகக் குரல் கொடுத்து வந்த மானுடநேயர் பேராயர் டெஸ்மாண்ட் டுட்டு் அவர்கள் தனது 90 ஆவது அகவையில் காலமான செய்தி எம்மையெல்லாம் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர் ஆன்மீகவழியில் மானுட விடுதலைக்காகப் போராடிய மகத்தான மாமனிதர். தென் ஆப்ரிக்கா மக்கள் இன -நிற வெறி அடக்குமுறைக்குள் இருந்த காலத்தி…
-
- 0 replies
- 665 views
-
-
https://www.kuriyeedu.com/?p=377599 https://www.kuriyeedu.com/?p=378190
-
- 6 replies
- 757 views
-
-
புலம் பெயர் தேசத்தில் வாழும் எம் தமிழ் உறவுகளிற்கு அன்பான, அவசரமான விழிப்புணர்வும்,வேண்டுகோளும் December 25, 2021 “எமது சமூகத்தின் மீது அளப்பரிய அன்பும், அக்கறையும் கொண்டமையினால் மிக முக்கியமான சில தகவல்களை உங்களிற்கு தெரியப்படுத்த கடமைப்பட்டுள்ளோம்” என நீதியும் சமத்துவத்திற்குமான கனேடியர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மேலும் குறித்த அறிக்கையில், “இலங்கை அரசின் பொருளாதாரம் படுமோசமான வங்குரோத்து நிலைக்கு உட்பட்டிருப்பது நாம் அனைவரும் அறிந்த உண்மை. இந்த மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை அரசு மீள்வதற்கு வெளிப்படையான மற்றும் மறைமுகமான செயற்திட்டங்களை மேற்கொண்டு வருகிறது”. மேலும் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தவும், …
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கை படைதரப்பினர் மீதான அமெரிக்காவின் தடை – புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் வரவேற்பு! மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய இரண்டு இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு பயணத்தடை விதிக்கும் அமெரிக்காவின் சமீபத்திய முடிவை சர்வதேச ரீதியில் செயற்பட்டுவரும் 09 புலம்பெயர் தமிழ் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஏனைய ஜனநாயக நாடுகளும் பின்பற்ற வேண்டுமென புலம்பெயர் தமிழ் அமைப்புகள் கோரியுள்ளன. சர்வதேச மனித உரிமை தினத்தை குறிக்கும் விதத்தில் 2021 டிசம்பர் 21 -ஆம் திகதி இலங்கையின் இரு இராணுவ அதிகாரிகள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 2008-2009 காலப்பகுதியில் 11 பேர் கடத்தி காணாமலாக்கப்பட்ட விவ…
-
- 1 reply
- 498 views
-
-
உனக்கு பணம் தானே வேணும் இந்தா பொறுக்கி கொள் லண்டன் சென்ற திருமாவளவனை எதிர்த்து புகைப்படத்தை கிழித்தெறிந்து விரட்டிய ஈழத்தமிழர்கள்... திருமாவளன் தமிழ் அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்ய பட்டு இருந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்க்காக லண்டன் சென்றார். அவருக்கு ஜோசப் மெக்கலோ என்பவர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் 100 இலங்கை தமிழர்கள் பங்கேற்றனர்,, அப்போது பேசிய திருமாவளவன் இந்தியாவில் மதவாத சக்திகள் அதிகரித்து விட்டார்கள். தொடர்ந்து பல இன்னல்களை நாங்கள் அனுபவித்து வருகிறோம். இதற்க்கு முடிவு கட்டி தமிழ் கலாசாரத்தை காக்க #விடுதலைசிறுத்தைகள் கட்சிக்கு நிதி அளியுங்கள் என்று கூறினார் அப்போது கூட்டத்திற்கு வந்த ஆறுமுகம் என்…
-
- 152 replies
- 9.8k views
-
-
புலிகளை, தடை செய்வது சட்டத்துக்கு முரணானது என்ற விவாதங்களை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்தது! விடுதலைப் புலிகளை தடைசெய்யும் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது சட்டத்துக்கு முரணானது, வங்கி பண முடக்கம் நியாயமற்றது, விடுதலைப்புலிகள் பயங்கரவாத இயக்கம் அல்ல. குறிப்பாக 2009ல் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின் அவர்களது போராட்டம் அகிம்சைவழியிலானது. போன்ற காரணங்களை முன்வைத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக தவராஜ் என்பவரால், விடுதலைப்புலிகள் சார்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐரோப்பிய நீதிமன்றம் அவரது வழக்கின் அனைத்து வாதங்களையும் நிராகரித்துள்ளதோடு, வழக்குக்கான அனைத்து செலவுகளையும் அவர் பொறுப்பேற்க வேண்டும் எனவும் நீதி மன்றம் உத்தரவிட்டுள்…
-
- 26 replies
- 2.4k views
-
-
அமெரிக்காவின் சமச்சீர் அற்ற நீதி December 11, 2021 ராஜ் ராஜரத்தினம் எழுதியிருக்கும் Uneven Justice: The Plot to Sink Galleon என்ற நூல் உலகளவில் பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளறி விட்டிருக்கிறது. ராஜ் ராஜரத்தினம் யார்? அவருக்கும் தமிழீழ நடைமுறை அரசிற்குமான தொடர்பு என்ன? என்பதை கீழே இணைத்துள்ள பதிவில் இதுவரை வாசிக்காதவர்கள் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம். நூலில் அவர் இது குறித்து எதுவும் எழுதவில்லை என்பதை நூல் மதிப்புரைகளினூடாக அறிய முடிகிறது. அதைப் புரிந்து கொள்ளவும் முடிகிறது. அதைப் பேசி அவர் மீண்டும் சிறை செல்ல முடியாதல்லவா! ஆனால் அவர் காலத்தின் பின்னாவது இந்த சதி வலையமைப்புக் குறித்து வெளி வரும் என்று நம்புவோம். …
-
- 36 replies
- 2.2k views
-
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021. Posted on December 12, 2021 by சமர்வீரன் 79 0 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே. இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட, பாதுகாப்பு விடயங்களை தீவிரமாக முன்னெடுத்தபடி தமிழ்த்திறன் மாநிலப்போட்டி யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், யேர்மனியில் கனோவர், கிறீபில்ட், வூப்பெற்றால், புறுக்ஸ்சால், நுர்ன்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில்…
-
- 0 replies
- 435 views
-
-
ஐ.நாவில் ஈழத்து பெண்ணுக்கு கிடைத்த மிகப்பெரும் கெளரவம் யுனிசெஃப் இன் 75வது ஆண்டு பொன்விழா சர்வதேச மாநாட்டில் இளம் தலைமுறையின் முன்னுதாரண தலைமைத்துவ விருந்தினர் பேச்சாளராக ஈழத்து பெண் செல்வி. G.சாதனா (G. Sadhana) தமிழ் டயஸ்போறா அலையன்ஸ் Tamil Diaspora Alliance சார்பாக உரையாற்றுகிறார். Tamil Diaspora Alliance என்ற அமைப்பை புலம் பெயர் சமூகங்களின் இளைய தலைமைத்துவ அமைப்பாக இந்த சர்வதேச மாநாட்டுக்கு அழைப்பு ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) விடுத்திருக்கிறது. மேலும், இந்த சர்வதேச மாநாட்டில் பிரதிநிதியாக அமைப்பின் செயல் திட்டக்குழு பிரதி இயக்குனர் G.சாதனா (G. Sadhana) கலந்துகொள்கிறார். ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் உட்பட ஐ. நா சபையின் பல அங்கத்துவ அமைப்பி…
-
- 15 replies
- 1.3k views
-
-
பிரித்தானிய தலைநகர் லண்டன் பெருநகரபிராந்தியத்தில் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிமைத் திங்கள் கருப்பொருளை கடைப்பிடிக்கும் செயற்திட்டத்துக்காக லண்டன் அஸெம்பிளி எனப்படும் பெருநகர அவையில் இன்று ஏகமனதாகவும் அவையில் நூறுவீத ஆதரவுடனும் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ள வரலாற்று பதிவு உருவாகியுள்ளது. பெருநகர அவையின் இருந்த கென்சவேட்டிவ் கட்சிஉறுப்பினர்களால் முன்மொழியப்பட்டு வழிமொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தபிரேரணைக்கு அவையில் இருந்த ஆளும்தரப்பான தொழிற்கட்சி உட்பட்ட அனைத்துவ உறுப்பினர்களும் ஆதரவு வழங்கியுள்ளனர். கனடாவை போல லண்டன் பெருநகரபிராந்தியத்திலும் தமிழ் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் கொண்டாடும் வண்ணம், தமிழ் மரபுரிம…
-
- 7 replies
- 924 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சாணக்கியன் மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக கனடாவில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கனடாவுக்கான தனது விஜயத்தை மேற்கொண்டிருந்தார். கடந்த வாரம் அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் நியமிக்கப்பட்ட சட்ட நிபுணர்கள் குழு அங்கு சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். அந்த வகையில் தற்போது கனடா சென்றுள்ள எம்.ஏ.சுமந்திரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் இணைந்து கொள்வாரெனத் தெரிவிக்கப்பட்டிருந்ததுடன், கனடாவில் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பல்வ…
-
- 469 replies
- 32.4k views
- 3 followers
-