வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5811 topics in this forum
-
லண்டனில் நடந்த கறுப்பு யூலை படங்கள் http://www.britishtamil.com/gallery/thumbn...ls.php?album=29
-
- 0 replies
- 927 views
-
-
எதிர்வரும் மானகராட்சி தேர்தலில் போட்டியிடும் ஜோன் டோறி (John Tory) அவர்களுக்கு தமிழ் சமூகத்தின் சார்பாக ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்று 26-10-2014 ஞாயிறு அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜோன் டோறி அவர்கள் தமிழ் சமூகத்துடன் மிக நெருங்கியவரும் இவரின் வெற்றி தமிழ் சமூகத்திற்கு பல நன்மைகளை கொண்டுவரும் என்பதில் அய்யம் இல்லை. அந்தவகையில், இந்த கூட்டம் வெற்றியாக அமைய அனைவரின் ஆதரவை நாடி நிற்கிறோம். மேலதிக தொடர்புகளுக்கு - பிரகல் திரு தொலைபேசி – -416 727 3430 - See more at: http://www.canadamirror.com/canada
-
- 0 replies
- 490 views
-
-
தமிழீழ விடுதலைக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகத் தமிழர்கள் தம் நெஞ்சிருத்தி வணக்கம் தெரிவிக்கும் இந்நாட்களில் மாவீரர்; நினைவாலயம் அமைக்கும் பெரும்பணியொன்றினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கிறது எனும் செய்தியினை மக்களுக்கு அறியத் தருவதில் பெருநிறைவடைவதாக நாதமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் அலுவலக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர் நடராஜா சிறிஸ்கந்தராஜா அவர்களின் ஒருங்கிணைப்பில் 14 பேர்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டவாக்கக்குழு, நினைவாலயம் அமைக்கும் திட்டம் தொடர்பாக துறை சார்ந்த நிபுணர்களதும் மக்களதும் கருத்துக்களை உள்வாங்கி, எதிர்வரும் 30.06.2015க்குள் முன்னராக பரிந்துரையினை முன்வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோ…
-
- 0 replies
- 1.2k views
-
-
படத்தின் காப்புரிமை JUSTICEFORJASSI.COM ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 1.2k views
-
-
அன்பான தமிழ் உறவுகள் அனைவருக்கும், தமிழீழத்தில் மூன்று வருடங்களுக்கு முன்னர் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை விசாரித்து, இந்தப் பாரிய சர்வதேச குற்றங்களைப் புரிந்தவர்களையும், இவற்றிற்குப் பொறுப்பானவர்களையும் நீதியின் முன் கொண்டுவந்து நிறுத்தி அவர்களைத் தண்டிப்பதற்காக, சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்பதனை கடந்த வருடம் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை வலியுறுத்தியிருந்தது. ஐ.நா.வின் இந்த அறிக்கையானது ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு ரஷியா, சீனா போன்ற நாடுகள் தடையாக இருப்பதன் காரணமாக, தற்போது இந்த அறிக்கையானது ஐ.நா.பொதுச்-செயலரினால் ஐ.நா.மனித உரிமைகள் …
-
- 0 replies
- 577 views
-
-
கனடாவில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றுக்கான முயற்சி இடம்பெறுகிறது. இதற்காக தேவைப்படும் $3 மில்லியன் பணத்தில் 23% மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இன்னும் ஒரு வருட காலத்துக்குள் மிகுதிப்பணம் திரட்டப்படவேண்டும். இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பங்களிப்பு செய்பவர்கள் மிகவும் குறைவானவர்களாகவே உள்ளனர். முதலில் தமிழ் இருக்கை என்றால் என்ன ? ஒரு பேராசிரியருக்கு கீழ் 10 வரையான ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதற்கு வசதியாக ஒரு பேராசிரியர் நியமிக்கப்படுவது. இதன் மூலம் கருத்தரங்குகளும், மொழி சார்ந்த நிகழ்வுகளும் முன்னெடுக்கப்படலாம். பின்பு இது தமிழ்த் துறையாக விரிவடைய உதவும். தமிழ்த் துறை என்பது தலைவர், பேராசிரியர்கள், துணைப்பேராசிரியர்கள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில், அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில்.. தமிழ் இளைஞர்! கனடாவில் அபாயகரமான சந்தேக நபர்களில் பட்டியலில் தமிழ் இளைஞர் ஒருவரின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் தேடப்பட்டு வரும் 28 வயதான ஜெய்சன் ஜெயகாந்தன் என்பவரே அபாயகரமான நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். குறித்த நபரை காணும் பட்சத்தில் பொலிஸாருக்கு தெரியப்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது. சந்தேக நபரான தமிழ் இளைஞர் வன்முறையில் ஈடுபட கூடிய ஆபத்தானவர் என்று நம்பப்படுகிறது. அவரை காணும் பட்சத்தில் அவருக்கு அருகில் செல்ல வேண்டாம் எனவும், உடனடியாக 9-1-1 என்ற இலக்கத்திற்கு தெரியப்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர். அவர் மீது ஆயுதங்களை மறைத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கு…
-
- 41 replies
- 3.4k views
-
-
இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் தனக்கு விசா கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இளம் பெண் ஒருவரை தனது காதல் வலையில் வீழ்த்தியுள்ளான். ஒரு ஆண்மகனால் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வேதனையுற்ற அப்பெண், தனது மனவலியை பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல், இலங்கை ஆண்களுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். அப்பெண்ணின் காதல் கதை இதோ, எங்களுடைய முதல் சந்திப்பின் போதே, அவன் தனக்கு விசா கிடைக்கவில்லை என்று உண்மையை என்னிடம் தெரிவித்தான். எங்கள் சந்திப்பிற்கு அச்சாரம் இட்ட இந்த விசா என்ற வார்தையை அன்று நாங்கள் பேசிக்கொண்டதோடு சரி அதன் பின்னர் நாங்கள் இருவரும் ஒருபோது பேசிகொண்டதில்லை. அன்று தொடங்கிய எங்கள் சந்திப்பு நீடித்துக்கொண்ட சென்றது. இந்த சந்திப…
-
- 14 replies
- 2.1k views
- 1 follower
-
-
இனப்படுகொலை நிரூபிக்கப்பட்டால் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்த ஐ.நா. முன்வரலாம் என்பதால் சர்வதேச விசாரணைக்கு காலம்தாழ்த்துமாறு கோரியிருக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ்மக்களுக்கான நீதியை நிலைநாட்டக் கோரியும் ஐ.நா. விற்கு முன்னால் போராட அனைத் ஐரோப்பியத் தமிழர்களும் கூடுமாறு இயக்குநர் திரு.கௌதமன் உரிமையோடு அழைப்புவிடுக்கிறார்.
-
- 1 reply
- 1.3k views
-
-
சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்களுக்கு ‘‘நாட்டுப்பற்றாளர் “ மதிப்பளிப்பு! AdminJuly 16, 2021 தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தொடக்க காலத்தில் தேசியத் தலைவருக்குப் பக்கபலமாக, பல இராணுவ நெருக்கடிகளுக்குமத்தியில், தொடர் உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கிய சேவரத்தினா ஜெயபாலசிங்கம் அவர்கள் 10.07.2021 அன்று கனடாவில் சாவடைந்தார் என்ற செய்தி தமிழீழ மக்களைப்பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது. தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களைப் பாதுகாப்பதற்காக விடுதலைப்போராட்டத்தின் தொடக்க காலங்களில் பல அர்ப்பணிப்புக்களைச் செய்ததுடன், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் இரகசிய மற்றும் மருத்துவத் தேவைக்கான கடற்போக்குவரத்து உதவிகளையும் வழங்கிப் பெரும்பங்காற்…
-
- 0 replies
- 433 views
-
-
http://www.srf.ch/sendungen/rundschau/sozialgeld-fuer-millionaere-tamil-tigers-stress-im-fluechtlingsheim
-
- 0 replies
- 843 views
-
-
இன்றைய நாள் ஸ்ரார்ஸ்பூர்க் நகரிலிருந்து புறப்பட்ட ஈருருளிப் பயணம் மலைப்பிரதேசங்களினூடாக பயணித்து 74 கிலோ மீற்றர் தூரத்தினைக் கடந்து 'வொந்தனைம்' சவரென் பால்ஸ்பூர்க் ஆகிய நகரங்களினூடாக சார்யுனி என்ற நகரத்தைச் சென்றடைந்துள்ளது. இவர்கள் கடந்து சென்ற நகரங்கள் அனைத்தினதும் நகர முதல்வர்களைச் சந்தித்து தமது கோரிக்கை மனுவைக் கொடுத்ததுடன் சந்திப்பையும் மேற்கொண்டுள்ளார்கள். இவர்களைச் சந்தித்த நகர முதல்வர்கள் தமிழர்களின் நிலைமையை செவியுற்றதுடன் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதுடன் தமது நண்பர்கள் மூலம் பாராளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் கொடுக்கச் செய்வதாகவும் கூறியிருந்தனர். அத்தோடு பல ஆலோசனைகளையும் வழங்கியிருந்தனர். ஈருருளிப் பயணம் இறுதி நாளான 30.09.2013 அன்று பெல்…
-
- 0 replies
- 759 views
-
-
கனடாவின் ரொறன்ரோ மாநகர நகர பிதாவின் புதிய காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. "இந்த காணொளியில் ஆங்கில தவிர்க்கப்பட வேண்டிய வார்த்தைகள் பாவிக்கப்பட்டுள்ளது" http://www.thestar.com/news/gta/2013/11/07/mayor_rob_ford_caught_in_video_rant.html
-
- 2 replies
- 688 views
-
-
தமிழ்த்திறன் மாநிலப் போட்டி யேர்மனி 2021. Posted on December 12, 2021 by சமர்வீரன் 79 0 யேர்மனியில் தமிழ்க் கல்விக் கழகத்தினால் , யேர்மனியில் உள்ள தமிழாலயங்களை இணைத்து ஆண்டு தோறும் நடாத்தப்படும் தமிழ்த்திறன் போட்டி சென்ற வருடம் கொரோனா தொற்று நோயின் தாக்கம் காரணமாகத் தடைப்பட்டிருந்தது தெரிந்த விடயமே. இந்தவருடமும் தொற்றுநோயின் தாக்கம் அதிகரித்திருந்தாலும் அதற்கான சட்ட, பாதுகாப்பு விடயங்களை தீவிரமாக முன்னெடுத்தபடி தமிழ்த்திறன் மாநிலப்போட்டி யேர்மனியின் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அந்த வகையில், யேர்மனியில் கனோவர், கிறீபில்ட், வூப்பெற்றால், புறுக்ஸ்சால், நுர்ன்பேர்க் ஆகிய நகரங்களில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில்…
-
- 0 replies
- 433 views
-
-
தமிழர்களே, இதோ முக்கியமான ஒரு இணைய இணைப்பு. இவ்விணைப்பில் உலகின் பல நாடுகளின் முக்கிய மனித உரிமை அமைப்புகள், செய்தி நிறுவனங்கள், என பல்வேறு அமைப்புகளின் மின்னஞ்சல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. ஈழமக்களின் துயரங்கள், கொடுரமான ராணுவ தாக்குதல்கள், இனப்படுகொலைக்கு சாட்சியாக உள்ள புகைப்படங்கள் மற்றும் காணொளி-களை இவ்விணைப்பில் உள்ள மின்னஞ்சல்-களுக்கு அனுப்புங்கள். http://humancivilrights.weebly.com/ http://humancivilrights.weebly.com/human-rights-amp-science-amp-legal-amp-political-organisations.html http://humancivilrights.weebly.com/media-worldwide.html புகைப்படம் மற்றும் காணொளி-களுக்கு www.warwithoutwitness.com http://www.vkr1976.org.…
-
- 0 replies
- 905 views
-
-
கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன. இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
-
- 6 replies
- 1.1k views
-
-
‘சர்வதேச பெண்கள் தினம்’ தமிழ் பெண்களால் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு Mar. 11 புலம்பெயர் செய்திகள் no comments மார்ச் மாதம் 08 ஆம் திகதி உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்படுகின்ற நேரத்தில் தமிழ் மகளிர் அபிவிருத்தி மன்றத்தின் (TWDF)ஏற்பாட்டில் சமூக அபிவிருத்தி நிறுவனம் தமிழ் தகவல் நடுவம் மற்றும் கெண்டன் தமிழ் பாடசாலை ஆகியவற்றின் பிரதம அனுசரனையுடன் பிரித்தானியாவில் எட்ஜ்வெயர் என்னும் இடத்தில் அமைந்துள்ள கனோன் உயர் பாடசாலையில் மாற்றத்தை ஊக்குவிப்போம் என்ற 2014 ஆம் ஆண்டிற்குரியை கருப்பொருளை பிரதான குறிக்கோளாகக் கொண்டு சர்வதேச மகளிர் தினம் சிறப்பாக அனுட்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பெண்களிற்கெதிரான வன்முறை ஒழிப்பு பெண்களின் சமூகப்பங…
-
- 7 replies
- 971 views
-
-
தமிழ்ப் பெண்களுக்கு நிகராக பரத நாட்டியத்தில் அசத்தும் ஜேர்மனியப் பெண் !
-
- 10 replies
- 1.7k views
-
-
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் வருகைக்கு எதிராக 200 இற்கு மேற்பட்ட மலேசியா தமிழ் மக்கள் கடந்த புதன்கிழமை (27) கோலாலம்பூரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டதாக பிறீ மலேசியா ருடே நாளேடு தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கோலாலம்பூரில் உள்ள “லிட்டில் இந்திய” என்ற வர்த்தகத் தொகுதியை திறந்து வைப்பதற்காக கடந்த புதன்கிழமை மலேசியா வந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எதிராக மலேசியா தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களையும், முக்கிய தலைவர்களையும் மலேசியா காவல்துறையினர் கைது செய்ததை தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. கடந்த மூன்று நூற்றாண்டுகளாக தமிழ் மக்கள் வர்த்தகம் செய்யும் இடத்தில் இடம்பெறும் விழாவி…
-
- 0 replies
- 582 views
-
-
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
Take Action - Release the special UN report on Sr Lanka immediately Please sign this petition urging Ban Ki Moon, UN Secretary-General to release the special report on Sri Lanka immediately. Last June a panel of experts was appointed to advise the UN Secretary-General on ‘accountability issues’ in Sri Lanka. A few days ago they presented Ban Ki Moon with a report of their findings, immediately provoking the Sri Lankan government to dismiss the report as 'fundamentally flawed'. Along with the reports from the prominent human rights organizations, we hope that this UN report is a precursor to an international investigation into allegations of war crimes committe…
-
- 1 reply
- 964 views
-
-
-
- 17 replies
- 1.8k views
- 1 follower
-
-
வெள்ளி 10-08-2007 16:32 மணி தமிழீழம் [மயூரன்] பிரித்தானியாவில் நடைபெறும் உலக சாரணிய பாசறைக்குச் சென்ற இலங்கையர்கள் தலைமைறைவு பிரித்தானியாவில் நடைபெறும் அனைத்துலக சாரணிய பாசறை நிகழ்வுக்குச் சென்ற இலங்கையர்கள் உட்பட 13 பேர் காணாமல் போயுள்ளனர். உலகெங்கிலிருந்தும் 40 ஆயிரம் பேர் கலந்துகொள்ளும் இப்பாசறைக்கு சாரணர்கள் வருகை தந்திருந்தனர். இலங்கை, பங்களாதேஷ், உகண்டா, னைஜீரியா ஆகிய நான்கு நான்கு நாட்டைச் சேர்ந்த 13 பேர் காணமல் போயுள்ளனர். இவர்கள் விமான நிலையத்தை வந்து சேர்ந்ததும் இவர்கள் தலைமறைவாகியுள்ளனர். காணமல் போனவர்கள் 12 அகவைக்கும் 24 அகவைக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தேடும் பணியை பிரித்தானியக் காவல்துறை…
-
- 5 replies
- 1.6k views
-
-
வவுனியாவை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Epinay Villetaneuse வதிவிடமாகவும் கொண்ட 26 வயதை உடைய லோகநாதன் சஞ்சீவன் (சுமன்) என்ற இளஞன் கடந்த 4.4.2012 முதல் காணமல் போயுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கிறனர். இரண்டு கிழமைகளாக அவருடைய நண்பர்கள், உறவினர்கள் எல்லா இடங்களிலும் சென்று விசாரித்தும் தேடியும் தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக வழக்கறிஞர் உதவியுடன் Le Blanc Mesnil காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவர் தொடர்பாக தகவல் தெரிந்தால் தயவுசெய்து எமக்கு அறியத்தருமாறு மிக பணிவுடன் கேட்டு கொள்ளுகிறோம் . தொடர்புகளுக்கு: 0033760166775 0033952106537 0033605599460 0033605747110 00447404893590 …
-
- 0 replies
- 679 views
-