Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அகதிகளுக்கான மனிதாபிமான கொடுப்பனவு பிரிட்டனில் 60 சதவீதத்தால் வெட்டு! அகதிகள், அரசியல் தஞ்ச கோரிக்கையாளர்கள் ஆகியோருக்கான மனிதாபிமான கொடுப்பனவை 60 சதவீதத்தால் வெட்ட பிரித்தானிய அரசு தீர்மானித்து உள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் இத்தீர்மானம் நடைமுறைக்கு வருகின்றது. அகதிகளுக்கு நிதி வழங்கும் மனிதாபிமான அமைப்புக்கள், அகதிகள் நலன் பேணும் சபைகள் ஆகியனவும் இத்தீர்மானத்தை நடைமுறைக்கு கொண்டு வரும் முன்னெடுப்புக்களில் பங்குபற்றுகின்றன. பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டு இருக்கும் வீழ்ச்சி மற்றும் தளம்பல் நிலை ஆகியனவே அரசின் இத்தீர்மானத்துக்கு காரணம் என்று அந்நாட்டு நிபுணர்கள் தெரிவிக்கின்றார்கள். இப்புதிய தீர்மானத்தால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள…

  2. அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு , இலங்கைக்கு திருப்பி அனுப்பவிருக்கும் நிலையில் உள்ளவர்களை தற்காலீகமாக நிறுத்தி வைக்குமாறு சுவிஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலதிக விபரங்கள்: http://www.ajeevan.ch/component/option,com...tpage/Itemid,1/

  3. அகதிகளை நாடு கடத்தும் திட்டம் தொடரும் - ஆஸி. குடிவரவு அமைச்சர் உறுதி அகதி அந்தஸ்த்து மறுக்கப்படும் இலங்கையர்களை நாடு கடத்தும் திட்டம் தொடரும் என அவுஸ்திரேலியாவின் குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு நாடு கடத்தப்படும் அகதிகள் பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுவதாக பிரித்தானியாவை தளமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள 141 பக்க அறிக்கையில் இலங்கையில் அகதிகள் இரகசிய முகாமில் வைத்து பாலியல் மற்றும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரத்தையும் மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ளது. இதுபோன்று 75 சம…

  4. கனடிய உறவுகள் கலந்துகொள்ளலாம் IDP Awareness Day Date: Thursday, June 25, 2009 Time: 12:00pm - 7:00pm Location: Dundas Square Street: Yonge & Dundas City/Town: Toronto, ON IDP Awareness Day is an educational, non-profit art initiative to raise awareness about the plight of the world’s internally displaced people. It will take place on June 25th, 2009 in Dundas Square, Toronto, Canada. IDP stands for Internally Displaced Person. IDPs are persons forced or coerced to flee their homes but whom, unlike refugees, continue to live within their country’s borders. They are often obliged to leave their homes as a result of, or in order to, avoi…

    • 0 replies
    • 772 views
  5. Started by kuloth,

    இங்கிலாந்தில் உண்மையான் அகதிகளை நிராகரிக்கின்ரார்கள். ஆனால் எனக்குக் கிடைத்ததகவல் ஈபிடிபி மதனராஜனின் கோரிக்கை அங்கீகரித்ததுடன் அவர் குடும்பம் அங்கு மிகவிரைவில் எடுக்கவும் அனுமதி கொடுத்துள்ளனர். கனடாவில் ஈபிடிபி ஜெகன் வந்துவிட்டார். இவைகளை ஏன் இந்த நாடுகள் கண்டுகொள்வதில்லை. இதுதான் இவர்களின் ஜனநாயகம்; மனிதபிமானமா? துரோகிகளைத் தூக்கி வீசுவோம் தலைப்பு சீர் செய்யப்பட்டுள்ளது - யாழினி

    • 0 replies
    • 1.1k views
  6. அகதிக் கோரிக்கை நிராகரிப்பு: இலங்கை பெண்ணின் பரிதாப நிலை 2008ஆம் ஆண்டுடன் இலங்கையை விட்டு அகதியாக கனடாவிற்கு சென்று அங்கேயே இல்லற வாழ்வில் இணைந்துவிட்ட பெண் ஒருவர் தற்போது கனேடிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளார். இரண்டு பிள்ளைகளின் தாயான இவரின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று இங்கைக்கு குடிவரவு அதிகாரிகளால் நாடுகடத்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயர் ராஜினி சுப்பிரமணியம் எனவும் இவரின் கணவர் ராசையா ராஜ் மனோகர் எனவும் தெரியவந்துள்ளது. இத்தம்பதியினருக்கு என இரு குழந்தைகள். குழந்தைகளையும் கணவரையும் விட்டு குறித்த பெண் நாடுகடத்தப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர். …

  7. என்ன நினைக்கிறீர்கள்? நான் பெயர் இங்கு குறிப்பிட விரும்பாத ஒரு அன்பர் ஒருவர் அனுப்பிய தனிமடல் வாசகங்களை பாருங்கள்: அண்ணா நானுங்க ஸ்பொன்சருலதான் வந்தேனுங்க. என்னை அகதிகள் பட்டியலில் சேர்காதையுங்கோ ஏனெனில் நான் ******** நாட்டுக்கு விமானம் ஏறும் போது *******குரிய வதிவிட அனுமதியுடன் தான் ஏறினேன். நான் ஒன்றும் உங்களை மாதிரி திருட்டு தனமாக எல்லைகளுக்காலேயோ அல்லது விமான நிலையத்தினூடாகவோ இந்த நாடுகளுக்குள் பிரவேசிக்கவில்லை இவ்வாறு பெரிய கெளரவபட்டுக்கொள்கிறார் - தன்னோட புலம்பெயர்வு வாழ்வு பற்றி-! எனக்கு அவர்கிட்ட கேக்கணும் போல இருந்தது என்னன்னா - என்னதான் ஸ்பொன்சரில வந்தேன் என்று அவர் நெஞ்சை நிமிர்த்தினாலும்- அவரை ஸ்பொன்ஸர் பண்ணியவர்கள் எப்படி நுழைந்தார்கள் - அந…

  8. வடக்கு லண்டன் எட்மன்ரன் பகுதியில் வைத்திய நிலையம் ஒன்றை நடாத்தும் குடும்பவைத்தியர் அந்தோனிப்பிள்ளை நிக்கலஸ்பிள்ளை தனது வாடிக்கையாளர் ஒருவருக்கு "சுன்னத்து" செய்யப்போய் தப்பாய் முடிந்ததால் பிரித்தானிய மருத்துவ சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உடபட்டுள்ளார. சம்பவத்தில் சுன்னத்துச் செய்யப்பட்ட ஆண்.. மேற்படி அறுவைச்சிகிச்சையின் பின்னர் தனது ஆண் உறுப்பு வழமைபோன்று இயங்க மறுப்பதாகவும், இதனால் தன்னால் பாலியல் உறவு வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்த முறைப்பாட்டை தொடர்ந்தே நிக்கலஸ்பிள்ளை மருத்துவ சங்கத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இது தனிநபர் ஒருவரின் அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் மேற்படி விசாரணைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர…

  9. [size=4]அகாலம் [/size] [size=4]ஈழப் போராட நினைவுகள். - புஸ்பராணி[/size] [size=3] [/size] [size=3]இன்று மாலை தோழி புஸ்பராணி எழுதிய அகாலம் என்ற ஈழப்போராட்ட நினைவுக்குறிப்புகளை வாங்கினேன். [/size] [size=3]1976ல் எங்களை எல்லாம் உலுப்பிய சிங்கள இன்வாத வன்முறை புஸ்பராணிமீதான அரச காவதுறையின் வன்முறைதான். இனவாரியாக மட்டுமன்றி சாதிவாரியாகவும் பால்வாரியாகவும் ஒருக்கப்பட்ட அடிமட்ட மனுசிகளின் பிரதி நிதியாகவே அன்று புஸ்பராணி எனக்குத் தோன்றினார். [/size] [size=3] [/size] [size=3]புள்பராணியின் நினைவுக் குறிப்பென்பதால் ஏற்பட்ட பரபரப்பால் இன்னும் புத்தகத்தை என்னால் ஒழுங்காக வாசிக்க முடியவில்லை.. கடைசி அதியாயத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன். நடுவில் கொஞ்சம் பிறகு தோழன் கருணாகர…

    • 5 replies
    • 1.2k views
  10. ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை…

  11. அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக.. யாழ் அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமனம்! தொகுப்பும் தமிழாக்கமும் நடராஜா குருபரன். பிரித்தானியாவின் சர்வதேசக் கட்டுப்பாட்டு தீவான (British Overseas Territory) அங்குவெலாவின் (Anguilla) ஆளுநராக (Governor) அராலியை பூர்வீகமாகக் கொண்ட டிலானி டானியல் செல்வரட்ணம் நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி வடக்கைச் சேர்ந்த செல்வரட்ணத்தின் மகளான டிலானி லண்டன் பல்கலைக்கழகத்தில் சர்வதேச பொதுத்துறையில் சர்வதேச சட்டங்கள் குறித்து பட்டப்பின்ப…

  12. ஆறு வருடங்களுக்கு முன்பு அங்கோர்வாட் பற்றி முதன் முதலில் அறியக் கண்டேன். அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் சிந்தையை ஆக்கிரமித்தது. எண்ணத்தில் மேலெழுந்த ஆசையலைகளை..தற்பொழுது சாத்தியமில்லை என அறிவு அடக்கியது. காலச் சுழற்சியில் அந்த எண்ணம் காணமல் போய்விட்டது.. போன மாதம் திடீரென்று அங்கோர்வாட் செல்ல வேண்டும் என்ற எண்ணம் மீண்டும் தலை தூக்கியது. இந்த முறை சென்றே ஆக வேண்டும் என்ற அளவுக்கு மனதில் நிலைத்து விட்டது. மனைவி குழந்தைகள் கோடை விடுமுறைக்காக தமிழகம் சென்று விட்டார்கள். கைக்குழந்தை இருப்பதால் அவர்களை கண்டிப்பாக அழைத்துச் செல்ல முடியாது. இதைவிட வேறு வாய்ப்பு கிட்டுமா !! மளமளவென்று மனது கணக்குப் போட ஆரம்பித்து விட்டது. முதலில் பயணம் எவ்வளவு நாள்? செலவுக்கு எவ்வளவ…

  13. இங்கிலாந்தில் (மேற்கு லண்டனில்) வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தாய் (வயது 34) தனது இரண்டு பெண் குழந்தைகளை (வயது 9 மற்றும் 4) அசிட் கொடுத்து கொன்று தானும் அதே அசிட்டைப் பருகி தற்கொலை செய்து கொண்டுள்ளார். கணவரின் குடும்பத்தினரோடு சேர்ந்து வாழப் பிடிக்காமல்.. கணவரைப் பிரிந்து வாழ்ந்த நிலையில் பள்ளிக்கூடம் ஆய்வுகூட உதவியாளரான மேற்படி பெண் பள்ளிக்கூடத்தில் இருந்து பெற்ற அசிட் திராவகத்தை பயன்படுத்தி இவ்வாறு மரணத்தை உண்டுபண்ணியுள்ளார். மேற்படி பெண் குடும்பத்தகராறின் பின் மன அழுத்தத்துக்கு (Stress) (பிள்ளைகளின் படிப்புத் தொடர்பான சர்ச்சையால்) ஆளாகி இருந்ததாக சொல்லப்படுகிறது. இச்சம்பவம் கடந்த ஆண்டு ஏப்ரிலில் நடந்திருந்தது. இது தொடர்பான விசாரணை அறிக்கை தற்போது வெளியிடப்ப…

  14. அசை | தேவதைகளின் நீதி – பீவேர்ட்டன் சம்பவம் குறித்த ஒரு புலம்பல் சிவதாசன் கடந்த சில நாட்களாக ஒரு செய்தி சமூக வலைத் தளங்களில் பகிரப்படுகிறது. இது சரியா? இது தகுமா எனப பல சமூக தேவதைகள் சிறகுகளை அடித்து ஆர்ப்பரிக்கின்றன. இது ஒரு selective amnesia ரகமெனவே எனக்குப் படுகிறது. செய்தி இதுதான். சமீபத்தில் நம்ம தமிழர் ஒருவர் ஏதோ சில காரணங்களுக்காக ரொறோண்டோவிலிருந்து வெகு தூரத்தில் பீவேர்ட்டன் வீடொன்றை வாங்கிக்கொண்டு ‘செட்டில்’ பண்ணியிருந்தார். கோவிட் காரணமென்று ‘வெள்ளைப் பத்திரிகைகள்’ இரங்கலுரை கூறினாலும் அதில் எனக்கு மனம் ஒப்புவது போலில்லை. அவர் கால் பதித்த இடம் பீவேர்ட்டன் என்றொரு பெரும்பாலான விவசாய, கோடைகால வீடுகள், ஸ்காபரோவிலிருந்து குடியேறிகளால் துரத்தப…

  15. நோர்வேயில் அசைலம் அடிப்பதற்காக விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் என்று சொல்லப்படும் ஒருவர் தான் புலிகளின் வற்புறுத்தலின் பெயரில் சிறீலங்காவில் கொலைகளைச் செய்ததாக அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் 3 ஆண்டுகளின் பின் நோர்வே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். Norway arrests ex LTTE member [TamilNet, Friday, 11 February 2011, 07:44 GMT] Crime branch of the Norwegian Police has arrested an ex-LTTE member on January 26 at his work place in Norway. The 31-year-old man, living in Norway for more than 3 years, has been charged for three killings in his home country before coming to Norway, which the lawyer representing the prosecutor said could be acts of war…

    • 6 replies
    • 2.1k views
  16. யேர்மனியில் பிறந்த அச்சா பிள்ளையள் ஆரபி, மகிழினி பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? *கதைப்போம் வா "

    • 0 replies
    • 952 views
  17. அச்சுவேலியைப் பிறப்பிட மாகவும் பிரான்ஸில் பொண்டியை வசிப்பிடவுமாகவும் கொண்ட நாகமுத்து உதயபாஸ்கரன் என்பவர் கொரோனா வைரஸால் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை உயிரிழந்துள்ளார். இதேவேளை, இவரது மகன் ஒருவரும் கொரோனா தொற்றிற்கு இலக்காகி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். https://valampurii.lk/news/local-news/2020/அச்சுவேலியைச்-சேர்ந்தவர/

  18. http://video.google.de/videoplay?docid=130...25775&hl=de பிற்சேர்க்கை: இங்கே சிறு தவறொன்று நேர்ந்துவிட்டது. மன்னிக்கவும். இது 1998ம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியில் இடம்பெற்ற பேட்டியாகும்.

    • 181 replies
    • 21.4k views
  19. Started by Anandasangaree,

    இடைக்காடர் என்டு ஒரு தலைப்பை தொடங்கினன் அதை ஆரொ களட்டி போட்டினம். அது தொடர்பாக மோகன் உடனடியாக பதில் தருவார் என்டு என்னகிறன் தர மறுத்தால் உடனை மகிந்திடம் முறையிடுவன். அது போக இண்று ஒரு புனித நாள் அதை அனுஸ்டிப்போம்.

    • 7 replies
    • 1.9k views
  20. அடங்காபற்று கனடாவில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…

    • 0 replies
    • 945 views
  21. இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் “அடங்காப்பற்று” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு மு…

  22. சினிமா செய்திகள் அடிப்படைச் சம்பளத்தில் மாற்றம் இல்லை – ஒன்ராறியோ அரசு கத்தலின் வின் தலைமையிலான முன்னைய லிபரல் அரசாங்கம் குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிப்பை அறிவித்திருந்ததுடன், ஆண்டு தோறும் அது அதிகரித்துச் செல்லும் வகையிலான திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியிருந்தது. மணித்தியாலத்திற்கு 11.60 டொலர்களாக இருந்த குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை, மணித்தியாலத்திற்கு 14 டொலர்களாக அதிகரித்த லிபரல் அரசாங்கம், எதிர்வரும் ஆண்டு அந்த தொகை 15 டொலர்களாக அதிகரிக்கும் என்றும் அறிவித்திருந்தது. இவ்வாறான நிலையில் குறித்த அந்த திட்டத்தினை மீட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ள தற்போதய பழமைவாதக் கட்சி அரசாங்கம், எதிர்வரும் இரண்டு ஆண்ட…

    • 0 replies
    • 621 views
  23. . எதையெல்லாம் செய்ய இயலுமோ, அதையெல்லாம் செய்வோம். அனைவரும் இணையுங்கள் அந்தந்த நாட்டினது அரசுத்தவைர்களுக்காவது எங்கள் மக்கள் குருதியாற்றிலே வாழ்வைத் தேடும் அவலத்தை சொல்லுங்கள். அனைத்துத் தலைவர்களுக்கும் அனுப்புவோம். அடிமேல் அடிஅடித்தால் அம்மியும் நகரும். president@whitehouse.gov, President Barack H Obama United States of America 2. ministers@hm-treasury.gsi.gov.uk Rt. Hon. Gordon Brown MP Prime Minister, UK 3. mailbox: http://www.bundesregierung.de/Webs/Breg/EN....html__nnn…

  24. அடுத்த 3 வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களைக் கனடா அனுமதிக்கவிருக்கிறது கனடாவில் பணியாட்கள் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காகவும், பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்காகவும், அடுத்த மூன்று வருடங்களுக்குள் 1.2 மில்லியன் குடிவரவாளர்களை அனுமதிப்பதற்குக் கனடா உத்தேசித்துள்ளதாக அதன் குடிவரவு அமைச்சர் மார்கோ மெண்டிசீனோ அறிவித்துள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காரணமாகச் சீரழிந்திருக்கும் பொருளாதாரத்தைச் செப்பனிடுவதற்காக இந்நடவடிக்கை அவசியமென, தலைநகர் ஒட்டாவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சர் மெண்டிசீனோ தெரிவித்தார். இதன் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 401,000 நிரந்தர வதிவாளர்களையும், 2022 இல் 411,000 பேரையும், 2023 இல் 421,000 பேரையும் அனுமதிப்பதற்கு…

    • 0 replies
    • 769 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.