Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. ஸ்பெயின் நாட்டில் ஒரு தமிழரின் உணவு விடுதி

    • 9 replies
    • 2.7k views
  2. உலகெங்கும் வேதனையே வாழ்வாகிப்போன என் உறவுகளே, தாய் தமிழீழத்தில் ஒவ்வொரு நிமிடமும் செத்து மடியும் எம் உறவுகளை காக்க, நாம் விடுத்த வேண்டுகோளெல்லாம் உலக அரங்கில் "செவிடன் காதில் ஊதிய சங்காகவே" இருக்கிறது. சிங்களம் ஏதோ உலக வல்லரசு போல் சர்வதேச அரசியல் தமிழருக்கு "அம்புலிமாமா விக்கிரமாதித்தன் கதை" சொல்கிறது. நாம் புலம் பெயர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் இன்னும் பலர் பதுங்கி, ஒதுங்கி இருந்தாலும், சிலர் எதாவது செய்ய வேண்டுமென துடிக்கிறோம். மிகவும் இலகுவான ஒரு தியாகம், சிங்களத்தின் பொருட்களை புறக்கணிப்பது. கீழே உள்ள இணைப்பில் கனடாவில் சிங்களத்துக்கு முண்டு கொடுக்கும் நிறுவனங்கள் உள்ளன. நம்பினால் நம்புங்கள்! கனடாவில் இருந்து மட்டும் எங்கள் நாவுக்கு ருசி சேர்க்க நாங்கள் …

    • 8 replies
    • 1.7k views
  3. வியாழன் 19-04-2007 15:45 மணி தமிழீழம் [மோகன்] ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் வேண்டும் - பாப்பரசருக்கு சுவிஸ் தமிழர் பேரவை அவசர கடிதம் 15April2007 Ref/tfs/BE/Po/150407 அதிவணக்கத்திற்குரிய 16வது பாப்பரசர் பெனடிக்ற் வத்திக்கான் இத்தாலி. அதிவணக்கத்திற்கு உரிய 16வது பாப்பரசர் அவர்களே, ஸ்ரீலங்கா அரசின் கரங்களில் இருந்து தமிழர்களைக் காத்தல் சுவிட்ஸர்லாந்தில் வாழுகின்ற புலம்பெயர் தமிழர்களாகிய நாம் அதி வணக்கத்திற்குரிய தாங்கள் எதிர்வரும் 20 ஆம் திகதி ஸ்ரீலங்காவின் ஜனாதிபதியைச் சந…

  4. ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணையை வலியுறுத்தி உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரம்! இலங்கை வாழ் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட இனப்படுகொலை செயல்கள் குறித்து சர்வதேச விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதனை ஐ.நா.மனித உரிமை சபையில் வலியுறுத்துமாறு கோரி நாடு கடந்த தமிழீழ அரசு உலகெங்கும் தபால் அட்டை பிரச்சாரத் தினை மேற்கொண்டுள்ளது. “ஒன்றுபட்ட குரலில் சர்வதேச விசாரணை யைக் கோருவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ள இத்தபால் அட்டை இராணுவத் தினரால் குரூரமாகக் கொலை செய்யப்பட்ட பன்னிரண்டு வயதுச் சிறுவனான பாலச்சந்திரன் பிரபாகரனின் புகைப் படத்தை தாங்கி வெளிவந்துள்ளது. அத்துடன் தமிழினத்தவர்கள் மீது சிங்கள அரசு மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக் கை தொடர்பான ப…

    • 0 replies
    • 819 views
  5. ஸ்ரீலங்காவின் தடுப்பு முகாம்களில் தவிக்கும் உறவுகளுக்காக கனேடியத் தமிழ்ச் சிறார்கள் மேற்கொள்ளும் மடல் வரையும் போராட்டம். தாயகத்தில் தடுப்பு முகாம்களில் உள்ள மக்களின் துயரங்களை துடைப்பதற்கான நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கக்கோரி, ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு, புலம் பெயர்ந்து கனடாவில் வசிக்கும் தமிழ்ச் சிறார்களாலும் பெற்றோர்களாலும் எதிர்வரும் சனிக்கிழமையன்று (26 -செப்ரெம்பர் - 2009) உலகத் தலைவர்களுக்கு மடல் வரையும் நிகழ்ச்சியொன்று ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது. தாயக மக்கள் மீதான படுகொலைகளை நிறுத்தச் சொல்லி கனடாவில் நடாத்தப்பட்ட பேரணிகளிலும், வீதி மறியலிலும், ஈடுபட்டு ஒன்றிணைந்த பெற்றோர்களாலும் சிறுவர்களாலும், சர்வதேச மன்னிப்புச்சபையின் (Amnesty Internat…

  6. ஸ்ரீலங்காவிற்கு எதிராக பிரித்தானியாவில் தமிழர்கள் போராட்டம் ஸ்ரீலங்காவின் 73ஆவது சுதந்திர தினத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரித்தானியாவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பிரித்தானிய ஸ்ரீலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாக இந்த இடர் சூழ்ந்த காலத்தில் போராட்டத்திற்கான எந்த அனுமதியும் கிடைக்காத நிலையில், தமிழர்களால் I’M SRILANKA, I’M SO GENOCIDE எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பலூன்களும் பறக்கவிடப்பட்டன. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தருந்தமை குறிப்பிடத்தக்கது https://www.meenagam.com/ஸ்ரீலங்காவிற்கு-எதிராக-ப/

  7. ஸ்லோவாக்கியா சர்வதேச பூப்பந்தாட்டப் போட்டியில் பதக்கங்களை வென்ற ஈழத்துச் சிறுவன் Posted on October 22, 2022 by தென்னவள் 24 0 கடந்த செப்ரெம்பர் மாதம் 30 ஆம் திகதி முதல் ஒக்ரோபர் 2 ஆம் திகதி வரை ஸ்லோவாக்கியா (Slovakia) நாட்டில் நடைபெற்ற 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான சர்வதேச போட்டியில் இங்கிலாந்து நாட்டிலிருந்து தேஜா வேணுகோபால் அவர்கள் கலந்துகொண்டிருந்தார். இவர் பங்குபற்றிய அனைத்துப்போட்டிகளிலும் பதக்கங்களைப் பெற்று நம் அனைவர்க்கு பெருமை சேர்த்திருக்கின்றார். இவரை உலகத் தமிழர் பூப்பந்தாட்டப்பேரவை WTBF இங்கிலாந்துக் கிளையானது போட்டிக்கு அனுப்பியிருந்தனர். ஒற்றையர் ஆட்டம் – வெள்ளிப் பதக்கம் இரட்டையர் ஆட்டம் – வெ…

    • 0 replies
    • 608 views
  8. கம் நகரத்திலை இருக்கிற அம்மன் கோயிலிலை வாற கிழமை தேராம். சனங்கள் ஊரிலை கோயிலுகள் எல்லாத்தையும் விட்டிட்டு அகதி முகாமிலை சிங்களவனிட்டை கையேந்துதுகள். ஊரிலை உள்ள சாமியள் எல்லாம் என்ன செய்யுது? இஞ்சை ஐயருக்குக் கொண்டாட்டம்.

    • 46 replies
    • 7.2k views
  9. ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகளால் அமோக வெற்றி Oct 22, 2019 | 6:43by கனடாச் செய்தியாளர் in செய்திகள் கனேடிய நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றாரியோ மாகாணத்தில், ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் இரண்டாவது முறையாகப் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரி 21,241 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார். ஆளும் லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஹரி ஆனந்தசங்கரிக்கு இந்தமுறை 62.3 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக இறுதி முடிவுகளில் இருந்து தெரியவந்துள்ளது. ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் பெற்ற வாக்குகள் விபரம் – ஹரி ஆனந்தசங்கரி – லிபரல் கட்சி – 31,339 – 62.3 % …

    • 25 replies
    • 4.2k views
  10. திரு ஹ. ஆனந்தசங்கரி அவர்கள் எதிர்வரும் கனடிய பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சியின் வேட்பாளர் நியமனத்திற்கு போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார். கடந்த செப்ரெம்பர் மாத இறுதியில் கனடியத் தேர்தல் ஆணையத்தினால் புதிய தேர்தல் தொகுதிகளின் எல்லைகள் வெளியிடப்பட்டது பலரும் அறிந்ததே. அப்புதிய எல்லைகளின் படி, ஆனந்தசங்கரி அவர்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வந்த தொகுதியான ஸ்காபேரா ரூஜ் றிவர் (Scarborough-Rouge River) தொகுதி தற்போது ஸ்காபேரா நோர்த் (Scarborough North) மற்றும் ஸ்காபேரா ரூஜ் பார்க் (Scarborough Rouge Park) என இரண்டு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது, இதில் எந்தத் தொகுதியில் ஹரி போட்டியிடவுள்ளார் என்பதை எதிர்வரும் நாட்களில் அறிவிக்கவுள்ளார். இப் …

  11. ஹரி ஆனந்தசங்கரி, சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமனம்! கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் சுதேச குடியினர் விவகார அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளராக பணியாற்றவுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். பழங்குடி மக்களுக்கு எதிராக கனடா செய்த தவறுகளை சுயநிர்ணயத்தின் அடிப்படையில் கொள்கைகளை அங்கீகரித்து செயல்படுத்துவதன் மூலம் மாத்திரமே அதனை சரிசெய்ய முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடனத்…

  12. பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்களை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் போன்றவை இன்றும் தொடர்கின்றனவா????? அணு விஞ்ஞானி, பேராசிரியர் (விஞ்ஞான கலாநிதி) இலகுப்பிள்ளை அவர்கள் சில வருடங்களுக்கு முன்னர் யோர்க் பிராந்திய சபையின் கவுன்சிலராக தெரிவாவதற்கு போட்டியிட்ட போது அவருக்கு தமிழர் சமூகத்தின் ஆதரவு பெருகியிருந்தது. ஆனால் திடீர் என்று எங்கிருந்தோ வந்த எதிர்ப்பு அலை ஒன்று நிரபராதியான அவரை ஒரு தமிழர் சமூகத்தின் ஒரு துரோகியாக வேண்டுமென்றே சித்தரித்து புகழும் தகுதியும் கொண்ட அவரை தமிழர் சமூகத்தை விட்டு விலகச் செய்த கொடூரச் சமபவங்கள் ஆரம்பமாகின. அதில் முதலாவதாக விளங்கியது அவரது தேர்தல் பிரச்சார பதாகைகளை ( சைன்ஸ்- signs) களை கூறிய கத்திகள் அல்லது …

    • 12 replies
    • 813 views
  13. ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…

  14. ஹலோ கனடாக்காரரே! ஏப்ரல் 10 ஒரு வருடம், எழும்புங்க... எழும்புங்க...... ஏப்ரல் 14 (தமிழல்லாத) வருடப்பிறப்பு கடைகளில் தள்ளுபடி... ஐயோ!!! எங்கே என்று சொல்லமுன் முண்டியடிச்சு ஆதியை மிதிக்காதேங்கோ... :angry: :angry: :angry: ஏப்ரல் 10?????? ஏனப்பா? எங்கேப்பா? மறந்து போனீங்களோ?????

    • 62 replies
    • 7.1k views
  15. லண்டனைச் சேர்ந்த ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் அமெரிக்க ஹாலி வுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புது ஹீரோவாக நடிக்க இவர் தற்போது ஒப்பந்தமாகியுள்ளார். சிவா கனேஸ்வரன் என்னும் இந்த ஈழத் தமிழ் இளைஞர் ஏற்பனவே லண்டனில் மிகவும் பிரபல்யமானவர். ஆரம்ப காலங்களில் அவர் மாடலாக இருந்தார். பின்னர் அவர் “வாண்டட்” என்னும் இசைக் குழுவில் இணைந்தார். அதனூடாக பிரித்தானியாவில் உள்ள இளையோர்கள் வட்டத்தில் , கொடி கட்டிப் பறந்தார். சமீப காலமாக அவர் அமெரிக்காவில் உள்ள ஹாலி வுட் ஸ்டுடியோ சென்று அங்கே பல பயிற்ச்சிகளை எடுத்து வந்த நிலையிலேயே முதன் முறையாக ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இது ஒரு வரலாறு ஆகும். இதுவரை பல தமிழர்கள் ஹாலி வுட் திரைப்படங்களில் நடித்துள்ளார்கள். இருப்பினும் ஹீ…

  16. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக 14 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பு அங்குள்ள தமிழர்களால் 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மிகவும் பழமையான தமிழ்மொழியை கற்பிப்பதற்கும், தமிழ் இலக்கியங்கள், அதன் பாரம்பரிய மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு நடத்துவதற்கும் தமிழ் இருக்கை அமைப்பு நிதி திரட்டி வருகிறது. அதன்படி, தமிழ் இருக்கை அமைப்பிற்கு 2 மில்லியன் டாலர் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 14 கோடி ரூபாய் நிதி தமிழ் ஆர்வலர்கள் மூலம் கிடைத்துள்ளது. இரண்டு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் அமெரிக்காவில் இந்த நிதியை கொண்டு தமிழ் மொழியின் வளர்ச்சி குறித்த நிகழ்…

    • 0 replies
    • 909 views
  17. ஹொங்கொங் விவகாரம்: பிரித்தானியா கடுமையான விளைவுகளை எதிர்கொள்ளும்- சீனா எச்சரிக்கை by : Anojkiyan ஹொங்கொங்குடனான ஒப்படைப்பு ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக பிரித்தானியா அறிவித்துள்ள நிலையில், இதற்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் விவகாரத்தில் தவறான பாதையில் தொடர்ந்து சென்றால் பிரித்தானியா கடுமையான விளைவுகளைத் எதிர்கொள்ளும் என்று சீனா எச்சரித்துள்ளது. லண்டனில் உள்ள சீனத் தூதர் லியு சியாமிங், சீனாவின் விவகாரங்களில் பிரித்தானியா அப்பட்டமாக குறுக்கிடுகின்றது என கூறினார். ‘பிரித்தானியாவின் உள் விவகாரங்களில் சீனா ஒருபோதும் தலையிடவில்லை, பிரித்தானியா சீனாவுக்கும் அவ்வாறே செய்ய வேண்டும்’ என லியு சியாமிங்…

    • 0 replies
    • 647 views
  18. திருமதி. வசந்தி தங்கராஜா (வயது 38) என்பவர் அவர் தங்கியிருந்த ஹொட்டல் ரூமில் நேற்று வியாழக்கிழமை பிணமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கை தெரிவிக்கின்றது..... இதன் நிமித்தம் இவரது கணவன் தங்கராஜாவை பொலிசார் தடுத்து வைத்துள்ளனர். Lankan woman found dead in hotel room

  19. ஶ்ரீலங்கா விடயத்தில் மேற்குலகம் இன்னமும் தீவிர நிலைக்க வரவில்லை! by Editor on 19th-April-2013 இலங்கைத் தீவின் 2012 ஆம் ஆண்டுக்குரிய நிலவரம் மிகப் பாதகமான திசைவழியைக் கொண்டதாக அறிக்கையிட்டுள்ள லண்டன், 2013 இல் தனது தேசிய விமான சேவையான பிரிட்டிஷ் எயார்வேர்ஸ்சை கடந்த திங்களன்று கொழும்பு ஓடுபாதையில் சாதகமான திசைவழியில் தரையிறக்கியுள்ளது. மனித உரிமை மீறல்களில் தொடர்ந்தும் மிக மோசமாகப் பயணித்துச் செல்லும் ஒரு நாடெனவும், பொறுப்புக் கூறலுக்குரிய தார்மீகத்தை துச்சமென மிதிக்கும் தேசமெனவும் அடையாளப்படுத்தும் அதே நாட்டில் தமது பயணிகள் விமானத்தை இறக்க அனுமதித்த லண்டனின் துணிவையும் சற்று வியப்புக்குரியதாக நோக்கலாம். ஆயினும் பொருளாதார நலன்களை முன்னிறுத்திய தேசிய நலன்களுக்கும்,…

  20. 📢 பிரித்தானியாவில் கொவிட் நிதி மோசடி: சிக்கலில் சிக்கிய சில தமிழ் வணிகர்கள்! adminFebruary 3, 2026 கொவிட்-19 (Covid-19) பெருந்தொற்று காலத்தில், முடங்கிப்போன சிறு வணிகங்களை மீட்டெடுக்க பிரித்தானிய அரசாங்கம் ‘Bounce Back Loan’ போன்ற பல்வேறு நிதி உதவித் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. அன்று நலிவடைந்த வணிகர்களுக்கு நீட்டப்பட்ட அந்த உதவியை, இன்று சிலர் தவறாகப் பயன்படுத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 🔍 சமீபத்திய ஆய்வுகளின்படி, பிரித்தானிய அரசாங்கம் வழங்கிய இந்த சலுகைகளைப் பயன்படுத்தி, தகுதியற்ற முறையில் போலி ஆவணங்கள் மூலம் நிதி பெற்ற பலர் தற்போது பிடிபட்டு வருகின்றனர். இதில் துரதிர்ஷ்ட வசமாக சில தமிழ் வணிகர்களும் உள்ளடங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚨 இவர்கள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.