Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு. Posted on August 31, 2024 by சமர்வீரன் 159 0 30.8.2024 விராஜ் மென்டிஸ் அவர்களிற்கு “மானிட உரிமைக்குரல்” மதிப்பளிப்பு தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் நியாயக் கோட்பாடுகளையும் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது போரியற் சித்தாந்தங்களையும் ஏற்று, தமிழின அழிப்பிற்கான நீதித்தேடலில் உறுதியோடு பணியாற்றிவந்த விராஜ் மென்டிஸ் அவர்கள், கடந்த 16.08.2024 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார் என்ற செய்தியானது எமக்கு ஆழ்ந்த துயரினை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப்போராட்டம் சார்ந்த தெளிவான நிலைப்பாட்டினை ஆழமாக உள்வாங்கி, தமிழ்மக்கள் …

    • 0 replies
    • 543 views
  2. ஒரு கோடை கால சுருட்டல்! சாத்திரி (ஒரு பேப்பர்) கோடை காலக் கொண்டாட்டம் குளு குளு ஊட்டி செல்லவேண்டுமா? பழனிக்கு மொட்டை போடவேண்டுமா திருப்பதியில் நாமம் போடப் போகிறீர்களா ? அழையுங்கள் குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனம் .. அல்வா சாப்பிட ஆசைiயா? திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்கிறோம் அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கோயில்களை தரிசனம் செய்யவும் .ஊருக்கு உறவுகளை பார்க்க போகவும். இந்தியா மற்றும் இலங்கைக்கான ரிக்கற்றுக்களை குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யக் காத்திருக்கிறார்கள் சவுத் ஹரோ பகுதியில் உள்ள நோத்தோல்ட் வீதியில் (nort halt road ) வீதியில், முன்பு தபாலகம் அமைந்திருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனத்தினர். இப்படியொரு விளம்பரத்தை இலண்டன் தமிழ…

    • 9 replies
    • 1.2k views
  3. லண்டன்: தாத்தா மற்றும் பாட்டி கவனிப்பில் வளரும் குழந்தைகள் தான், அதிக மகிழ்ச்சியாக வளர்வதாக லண்டன் பல்கலைக்கழகம் நடத்திய ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச அளவில் மக்களின் வாழ்க்கை எந்திரமயமாகிவரும் நிலையில், தங்களது குழந்தைகளுடன் அமர்ந்து, மனதை பகிர்ந்து கொள்வதில் பெற்றோர்களுக்கு நேரமில்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் கிடைக்காமல், ஏங்கும் நிலைக்குத் தள்ளப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள், தவறான வழியில் சென்று, பெரிய சமூகப் பிரச்னையை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இந்நிலையில், லண்டன் பல்லைகக்கழகம் ஒன்று இதுகுறித்து ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், சில…

  4. யாழ் மருத்துவமனை குருதிப்பெருக்கின் மத்தியில் ஒரு கலங்கரை விளக்கம் - யாழ் மருத்துவர்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்ன ? கனடா தமிழர் ஒருவரின் அனுபவம் Published By: RAJEEBAN 04 JUN, 2025 | 04:33 PM A beacon amidst the bleeding: What Jaffna’s doctors taught me about life — Abbi Kanthasamy malay mail எனது வாழ்க்கையின் பெரும்பகுதியை நான் பொருட்களை தேடுவதில் செலவிட்டுள்ளேன். வணிகம் பிராண்ட்கள் வீடுகள் வாக்குவாதங்கள் - எப்போதும் எதனையாவது துரத்துவது, துரத்திக்கொண்டேயிருப்பது. அடுத்த இலக்கு அடுத்த ஒப்பந்தம் மைல்கற்கள் இலாபங்களை வைத்து மதிப்பிடும் இந்த உலகில். ஆனால் கடந்தவாரம் இலங்கையின் வடபகுதியில் உள்ள சிறிய மருத்துவனையொன்றில் எனது தாயார் உயிருக்காக போராடுவதை பார்த்தபின்னர் எனக…

  5. நாடு கடந்த தமிழீழ அரசின் ஒன்றிணைப்பின் கீழ் உலகத் தமிழர்களால் 2013ஆம் ஆண்டு மே மாதம் முரசறையப் படவுள்ள தமிழீழ சுதந்திர சாசன கேள்விக்கொத்துக்களை பெற்றுக் கொண்டுள்ளீர்களா ? இந்த கேள்விக்கொத்துக்களை பெற்று நிரப்பி உங்கள் கடமையை செய்யுங்கள். இந்த கேள்விக்கொத்துக்களை பெற்றுக்கொள்ள உங்கள் நாட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளை உடன் தொடர்பு கொள்ளவும். அனைத்துலக விசாரணையினைக் கோரும் தபால் அட்டைகள் என்பன அனைத்து மக்களுக்கும் வழங்கப் படவிருக்கின்றது. இவற்றை பெற்றுக்கொள்ள கனடா ஈகாபரேவில் என்னை தொடர்பு கொள்ள: ஜெயபாலன் யோ அன்ரனி 647-269-9473. 416-854-4143

    • 0 replies
    • 442 views
  6. நியூயோர்க் நகரில் அமைந்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான யப்பான் தூதுவராலயத்தின் முன்றலில் கவனயீர்ப்பு இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்கு கொண்டுவரவும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இலங்கைப் பிரச்சனையை கொண்டுவரும் போது முட்டுக்கட்டை போடுவதை நிறுத்த வேண்டியும் இலங்கை அரசுக்கு பண உதவிகளை வழங்க வேண்டாமென்பதை வற்புறுத்தியும் குரல் கொடுப்பதற்கு அனைவரும் ஒன்று கூடுவோம் காலம்;வெள்ளிக்கிழமை 5-15-2009 இடம் 1 ST AVE BETWEEN E48ST&E49ST(RIGHT SIDE) NEW YORK,NEW YORK நேரம் 12-3 மணி வரை வெள்ளைமாளிகை முன்றலில் தொடர் கவனயீர்ப்பு நடைபெறுவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த மேற்படி கவனயீர்ப்பு நடைபெறமாட்டாது

  7. லண்டனில் வீரத்தந்தைக்கு வீரவணக்கம்: பெருமளவு மக்கள் பங்கேற்பு திகதி: 10.01.2010 // தமிழீழம் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களின் தந்தை மதிப்புக்குரிய திரு. திருவேங்கிடம் வேலுப்பிள்ளை அவர்களின் வணக்க நிகழ்வு 10.01.2010 அன்று மாலை 2.30 மணியளவில் Croydon Lanc France மண்டபத்தில் நடைபெற்றது. அகவணக்கத்தோடு ஆரம்பித்த இந்நிகழ்வில் ஈகச்சுடரினை அன்னாரின் பெறாமகன் திரு. அருணாச்சலம் இரட்ணசபாபதி அவர்கள், அன்னாரது பேத்தியார் சிந்துஜாவுடன் இணைந்து ஏற்றினார். மட்டுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ப .ஜெயானந்த மூர்த்தி அவர்கள் அமரர் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்தார். அதனைத் தொடர்து இந்நிகழ்வில் கலந்தகொண்ட பெருந்திரளாண மக்கள் வரிசையாக நின்று…

  8. தம்மை பயணிக்க அனுமதிக்காதமை மற்றும் மேலதிகமாக டொலர்கள் 4,000 செலுத்தி புதிய ரிக்கெட்டுக்களை வாங்க வைத்தமை போன்ற அசௌகரியங்களை ஏற்படுத்தியமைக்கான எயர் கனடா விமான சேவையிடம் ரொறொன்ரோவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் விளக்கம் கேட்டுள்ளனர். யூன் மாதம் 27ந்திகதி திவா மகேஸ்வரன், அவரது மனைவி சாந்தி திவாகரன் இவர்களது இரண்டு இளம் பையன்கள் மகேஸ்வரனின் தாயார் அனைவரும் ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்திற்கு சென்றனர். ரொறொன்ரோவிலிருந்து லண்டன் செல்லும் எயர் கனடா விமானம் புறப்படுவதற்கு 2.5மணித்தியாலங்களிற்கு முன்னராகவே விமான நிலையம் சென்று விட்டதாக தெரிவித்தனர். லண்டனிலிருந்து எயர் இந்தியா விமானம் மூலம் சிறி லங்கா செல்வது இவர்களது பயணத்திட்டம். இது ஒரு குடும்ப விடுமுறை. 17-வருடங்கள…

  9. நாடு கடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் எதிர்வரும் 2-5-2010 அன்று நடைபெறவுள்ள நிலையில் அந்த தேர்தல் வெற்றிகரமாக இடம்பெற தமது வாழ்த்துக்களை தெரிவித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது வன்னி மாவட்ட வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம். அந்த அறிக்கையின் விபரம் வருமாறு: தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தினை முழு வீச்சோடு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற விடுதலை வேட்கையுடன் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் உறவுகள் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர். அதன் வடிவங்களாக இலங்கைத் தீவில் உள்ள இனப்பிரச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உள்ள தமிழீழத் தனியரசு என்பதே ஒ…

    • 0 replies
    • 441 views
  10. "ஓன் கோலென்டு" கேள்விப்பட்டிருப்பியள்!! அது உந்த உண்டியலான் அன்ட் கோவும் "ரி.பி.சி"ஆன் "அறசியள் அறங்கம்" நிகழ்ச்சியில் அடியோ அடியென்று அடித்திருக்கினமாம்!!! உண்டியலானின் எச்ச சொச்ச உண்டியல் பணத்தில் இன்று வாழும் விவேகானந்தன் எண்டதுதானாம், உந்த கோலை அடிக்கத் தொடங்கினதாம்!!!! உந்த புது உன்டியல் அரசியல்வாதி விவேகானந்தனெண்டது, ஒரு கதை சொல்லிச்சுதாம் ... ... " ஜேசுநாதரின் வாழ்வில் ஒருநாளாம் எங்கோ சென்று கொண்டிருந்தாராம். அவர் போகும் வழியில் ஒரு பெண்ணை பலர் கற்களால் அடித்துக் கொண்டிருந்தார்களாம்!! அதைப்பார்வையிட்ட ஜேசுபிரான் .. ஏன் இப்பெண்ணை கற்களால் அடிக்கிறீர்களென்று வினாவினாராம். அதற்கோ அடித்தவர்கள் ... இவள் ஒரு விபச்சாரி என்றார்களாம், அதற்காகத்தான் தண்டனை வழங்கிகின்றோம…

  11. போர் குற்றவாளி ராஜபக்சவின் அமெரிக்க விஜயத்தை எதிர்த்தும் போற்குற்றத்தினை விசாரிக்கவும் வலியுறுத்தி செப் 22 திகதி அமெரிக்காவில் மாபெரும் ஆர்ப்பாட்டம். தமிழ் மக்களின் ஒற்றுமையையும்,உலகளாவிய வலையமைப்பின் வலுவையும் சிங்களம் கண்டு வியக்க நாம் அனைவரும் அணிதிரளவேண்டும். 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட எமது மக்களை கொன்று குவித்த சிங்களம் தூக்கில் இடப்படவேண்டும். எமது மக்கள் வாழ்விழந்து,வழி இழந்து,மானம் இழந்து,உரிமை இழந்து நடு தெருவில் நிக்க சிங்களம் நிம்மதியாக வாழ பார்த்துக்கொண்டு மானதமிழன் வாழமாட்டான் என்பதனை உலகறிய செய்ய வாருங்கள் இடம்: ஐநா சதுக்கம் காலம்:செப் 22 புதனகிழமை நேரம்: 10 முதல் 3 வரை மேலதிக விபரம் Rally against War Crimes in New York on Wednesday…

  12. 18 வருடங்கள் சுவிஸில் இருந்த இலங்கைத் தமிழர் நாடு கடத்தல்! கடந்த 18 வருடங்களாக சுவிற்சலாந்தில் வாழ்ந்து வந்த இலங்கைத் தமிழர் ஒருவர் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடு கடத்தப்படுகின்றார். இவர் 1992 ஆம் ஆண்டு சுவிஸ் வந்து இருக்கின்றார். அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இரு வருடங்களின் பின் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஆயினும் இவரை அப்போது நாடு கடத்த முடியவில்லை. இவர் 1996 ஆம் ஆண்டு சுவிஸ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இதனால் இவருக்கு வதிவிட விசா அனுமதி காலக்கிரமத்தில் கிடைத்தது. இவர் 2007 ஆம் ஆண்டு சுவிஸ் பெண்ணை விவாகரத்து செய்து கொண்டார். இலங்கையில் தமிழ் பெண் ஒருவரை திருமணம் செய்தார். இவருக்கு இத்தமிழ் பெண் மூ…

  13. காலம்: 26.09.2014 நேரம்: காலை 10 மணி - மாலை 5 மணி இடம்: Damplein , Amsterdam தொடர்புக்கு: 0687196408 (Facebook)

  14. பிரிட்டனில் கடந்த வருடம் இடம்பெற்ற குதிரை காவலர் படையின் அணிவகுப்பை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை நபர் நீதிமன்றத்தில் என்னை இலங்கைக்கு செல்ல அனுமதியுங்கள் என சத்தமிட்டுள்ளார். கடந்த வருடம் ஏப்பிரல் 18 ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்திற்கான ஒத்திகை இடம்பெற்றுக்கொண்டிருந்தவேளை குதிரை காவலர் படையணியை நோக்கி கத்தியுடன் ஓடிய இலங்கை தமிழரான பிரசாந் கந்தையா( 30) துப்பாக்கி பிரயோகத்திற்கு ஆளாவதிலிருந்து மயிரிழையில் தப்பினார். இதன் பின்னர் இடம்பெற்ற விசாரணையின் போது கந்தையா எலிமருந்து பொதுமக்களை கொலை செய்யும் நான் பிரிட்டனை வெறுக்கின்றேன் - பொலிஸ் போன்ற விடயங்கள் குறித்து இணையத்தில் பார்வையிட்டுள்ளார் 2019 முதல் அவர் லண்டன் பிரிட்ஜ் பயங்கரவாத தாக்குதல்களை இணையத்தில…

  15. டென்மார்க் தமிழ் மக்களால் மகிழ்வுடன் தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 60 ஆவது பிறந்தநாள் கேர்ணிங் நகரில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. இவ் நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் மாலை 7 மணியளவில் சிறப்பாக இடம் பெற்றது . இங்கு கலந்துகொண்ட சிறுவர்களினால் தமிழீழம் பொறிக்கப்பட்டகேக் வெட்டப்பட்டதுடன் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் கேக் துண்டுகள் வழங்கப்பட்டன. தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலுடன் மிகவும் மகிழ்ச்சியாக அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது. தேசியத்தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களும் தலைவர் மாமா தலைவர்மாமாவின் பிறந்தநாள் என்று மிகவும் மகிழ்வாகவும் குதூகலமாகவும் இருந்ததை காணக்கூ…

  16. மிருசுவிலில் இடம்பெற்ற கூட்டுப் படுகொலை வழக்கின் குற்றவாளிக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்றம் லலித் ஜயசூரிய, பீரிதிபத்ம சூரசேன ஆகியோரே இந்தத் தீர்ப்பை வழங்கினர். இராணுவப் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க என்ற இராணுவச் சிப்பாய்க்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றச்சாட்டப்பட்டிருந்த 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம் தரப்பு சந்தேக நபர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்தக் கொலைச் சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முதல் குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டாம் வாரத்தில் அல்லது அதற்கு அண்மித்த காலத்தில் மிருசுவில் வாசியான குணபாலன் ரவி வீரன், மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளிட…

    • 0 replies
    • 364 views
  17. கனடாவில் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா டொராண்டோ தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Date: 2011-11-26 at 5:30 pm Address: Le Parc Banquet Hall, 8432 Leslie Street (Leslie & HWY 7), Thornhill, ON Canada Tel: 416 857 3941, 647 203 4998 மொன்றியால் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Ever Green Party Hall Montreal 5011 Buchan Banquet Hall Montreal, ON

    • 0 replies
    • 850 views
  18. சுவிஸ் தலைநகர் பேர்ணில் உள்ள சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு முன்பாக நாளை சனிக்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் நடத்த உள்ளதாக சுவிஸ் தமிழர் பேரவை அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 684 views
  19. 2000 தமிழர்கள் சுவிஸர்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளனர் : ஆதரவற்ற நிலை [size=1][/size] [size=1][size=5]2000 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடுகடத்தப்பட உள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த இரண்டாயிரம் இலங்கையர்களினதும்புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இந்த இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரியுள்ளனர். எவ்வாறெனினும், இரண்டாயிரம் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் 30,000 இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் தஞ்சமடைந்துள்ளனர். இன்று வரைக்கும் புலம் பெயர் நாடுகளின் அரசுகளையே நம்பிய…

    • 1 reply
    • 683 views
  20. தமிழர் மரபுத் திங்கள் சேர்மனியில் பிரகடனம். தமிழ் கல்விக் கழகம் பிராங்பேர்டின்; கீழ் இயங்கும் தமிழாலயம் பிராங்பேர்ட் ஆண்டுதோறும் நடாத்திவரும் தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் விழா, 23.01.2016ல் பிராங்போட் நகரில் சமய அனுட்டானங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்களை பாடசாலை மாணவர்களும் ஆசரியர்களும் இருமருங்கும் நின்று வணக்கம் கூறி, விழா மேடைக்கு அழைத்துச் சென்றார்கள். தமிழர் திருநாள், விளையாட்டுப்போட்டி, ஆண்டு விழா, சிறிய பண்டிகைகள், பண்பாட்டு ஊக்குவிப்பு நிகழ்வுகள், தமிழ்த் திறனாய்வுப் போட்டி ஆகியவற்றை வருடாவருடம் நடாத்தி வரும் இப்பாடசாலை 23.04.1995 ல் ஆரம்பிக்கப்பட்டது. மழலைப் பிரிவு தொடக்கம் வளர்நிலை 12 வரை 169 மாணவர்கள் இங்க…

  21. வசந்த காலம் ஆரம்பமாகிவிட்டது. ஏப்ரல் மாதத்தில் வழமையாக பெய்யும் மழை இந்த வசந்தத்தில் ஏனோ இன்னமும் இல்லை. ஆனால் இன்னுமொன்று இருக்கிறது. கோடையில் இருக்க வேண்டிய வெய்யில் வசந்தத்தில் வந்திருக்கிறது. சூரியனுக்கு தாராள மனதா? இல்லை கொரோனாவில் வீடுகளுக்குள் அடைந்து கிடப்பவர்களை வெளியே இழுத்துவிடும் எண்ணமா? தெரியவில்லை. வெறிச்சோடி இருக்கும் வீதிகளில் எல்லாம் சூரியன் வெளிச்சம் ஓடி இருக்கிறான். வெப்பநிலை 25 செல்ஸியசைக் கடந்திருக்கிறது. இந்த நேரத்தில்தான் 800 சதுர மீற்றர் பரப்பளவுக்குள் உள்ள வியாபார நிலையங்களை மீண்டும் திறந்து வியாபாரங்களை ஆரம்பிக்க யேர்மன் அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்குள்ளும் சலூன்கள், பார்கள், உணவகங்கள் என்று சிலவற்றுக்கான அனுமதி இன்னமும் மறுக்கப் …

  22. மனிதக் குரங்குகள் குறித்து நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், அவைகளுக்கும், மனிதர்களைப் போல , வாழ்க்கையின் மத்திய கால கட்டத்தில், மன உளைச்சல் ஏற்படலாம் என்பதற்கான ஆதாரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [size=2][size=4]மனிதர்கள் மகிழ்ச்சியாக இருப்பது, இளமையில் அதிகமாகவும், வாழ்க்கையின் மத்திய காலகட்டத்தில் குறைவாகவும், மீண்டும் முதுமையில் அதிகரித்தும் காணப்படுவதாக, கடந்த பத்தாண்டுகளில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் காட்டுகின்றன.[/size][/size] [size=2][size=4]உலகெங்கிலும் வன உயிர்க் காட்சி சாலைகள் மற்றும் ஆய்வு மையங்களில் இருக்கும் சிம்பான்ஸீகள் மற்றும் ஒராங்குட்டன் ஆகிய குரங்கினங்களிலும், இதே போன்றதொரு ஒரு போக்கு காணப்படுவதை தேசிய அறிவியல் அக்கெடமி ப்ரொசீடிங்க்ஸ் என்ற சஞ்சி…

    • 0 replies
    • 539 views
  23. பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமா…

    • 0 replies
    • 942 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.