Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிங்கள கிறிக்கெற் அணியை நடுத்தெருவில் நிற்க வைத்த புலிகள் தாயகம் செல்வதற்காக முன்னர் ஏற்பாடு செய்யப்பட்ட எமிரேற்ஸ் நிறுவனம் தனது விமானத்தை ரத்துச் செய்ததால் மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை இங்கிலாந்தில் தங்கியிருக்கின்றனர்.

    • 2 replies
    • 1.2k views
  2. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் எமது உத்தியோகபூர்வ அறிக்கை விரைவில் வெளியிடப்படும்! சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு மட்டங்களிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகள், போர்குற்றங்கள், இனப்படுகொலை, மானிடத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய விவகாரங்களுக்கான அமைச்சகம் நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற அமர்வு இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை வெளிவந்த, சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் சபை கவனத்தில் கொள்ளப்பட்டதாகவும், 407 பக்கங்களைக் கொண்ட நல்லிணக்க ஆணைக்குழுவின்…

  3. உலகின் தொழில்வளம் மிக்க நாடாக கனடா முதலிடத்தை அடையமுடியும். ரீட்ஸெ உலகின் தொழில்வளம் மிக்க ஏழு நாடுகளுள்(G7) கனடா தன் இடத்தை தக்க வைத்துக் கொண்டாலும், ஜேர்மனியே முதலிடத்தைப் பெற்றிருப்பதாக மொன்றியல் வங்கியின்(BMO) தகுதிக்கணிப்பு தெரிவிக்கின்றது. ஜேர்மனி ஏற்றுமதியில் மற்ற நாடுகளை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றது. மேலும் தகுதியைக் கணிக்க உதவும் ஐந்து பிரிவுகளில் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், பொது நிதிக்குறைபாடு, தற்போதைய கடனிருப்பு ஆகிய நான்கிலும் ஜேர்மனி கனடாவை விட குறைவாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி எண்ணில் கனடாவில் பற்றாக்குறை 5 சதவீதமாக இருக்கிறது. மேலும் ஜேர்மனியின் தொழில்வளம் கனடாவை மிஞ்சியுள்ளது. G7 நாடுகளில் அமெரிக்காவின் நிலை ஆற…

    • 0 replies
    • 811 views
  4. அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேஸ் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட பின்னர் நீதிமன்றம் அவர்களை வெளியேற்றும் உத்தரவைபிறப்பித்தது என அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நடேஸ் பிரியா தம்பதியினரை குழந்தைகளுடன் அவுஸ்திரேலிய எல்லை பாதுகாப்பு பிரிவினர் இன்று இரவு மெல்பேர்ன் தடுப்பு முகாமிலிருந்து விமானநிலையத்திற்கு இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அழைத்து சென்றுள்ளனர். இந்த தகவல் கேள்விப்பட்ட தமிழ் தம்பதிகளிற்கு ஆதரவான மக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் விமானநிலையத்திற்கு விரைந்து…

  5. பிரித்தானிய நீதிமன்றமும் பிரிகேடியர் பிரியங்கவின் வழக்கும்… October 20, 2019 மஜூரான் சதானந்தன் எதிர் பிரிகேடியர் ஆண்டிகே பிரியங்க இந்துனில் பெர்னாண்டோ வழக்கு மீதான விசாரணை 2019 அக்டோபர் 18 ஆம் திகதி வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றத்தில் ஆரம்பமானது. வழக்கு விசாரணையின் போது, அரச தரப்பு சாட்சிகளின் சாட்சியங்களுடன், தனியாக அரச தரப்பு வழக்கை நீதிமன்றம் கேட்டது. இந்த நாளுக்கான வழக்கு அமர்வின் நிறைவில், நீதிமன்றத்தினால் எதிர்த் தரப்பு வழக்கு விசாரிக்கப்படும் போது, நீதிமன்றத்தை தலைமை நீதிபதி 2019 நவம்பர் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்தார். இந்தப் பிரச்சினை தொடர்பில், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தின் ஆரம்ப அமர்வு நீத…

  6. ''மரத்திலிருந்து உதிரும் இலை எங்கே செல்ல வேண்டும் என்று காற்றுதான் தீர்மானிக்கும்; இலை அல்ல! அப்படி, காற்றில் மிதக்கும் இலை போல என் வாழ்வு சென்றுகொண்டு இருக்கிறது. ஈழத்தில் பிறந்தேன்; கனடாவுக்குப் புலம் பெயர்ந்தேன்; சென்னை என் தற்காலிக வேடந்தாங்கல். அடுத்து, எங்கே என்று தெரியாது. காலம்தான் தீர்மானிக்க வேண்டும்!'' என்கிற கவிஞர் தமிழ்நதி, கொழும்புவுக்குப் புறப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார். தமிழ்நதி, ஈழத்தின் முக்கியப் பெண் கவிஞர்களான சிவமணி, ஊர்வசி, மைத்ரேயி, ஒளவை போன்று நவீன தமிழ்க் கவிதையில் தடம் பதித்தவர். 'சூரியன் தனித்தலையும் பகல்', 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' ஆகிய படைப்புகள் எழுத்துலகில் தமிழ்நதிக்குத் தனித்த இடத்தைப் பெற்றுத் தந்தன. '…

  7. கனடாவுக்கு நான் வந்ததில் இருந்து ஆச்சரியப்படும் விதமாக பார்ப்பது என்னவென்றால், இங்கேயே பிறந்து வளர்ந்த தமிழ் பிள்ளைகள் தமிழில் கதைப்பது தான். சில நேரங்களில் அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளின் உச்சரிப்புகளை கேட்பதே இரவின் மிச்சம் இருக்கும் துளிகளில் இளையராஜாவின் இசையைக் கேட்பது போன்று அலாதியானது. அண்மையில் நான் காண நடந்த ஒரு சின்ன உரையாடல் எனக்கு சுவாரசியமாக இருந்தது என் நண்பனின் 3 ஆண் குழந்தைகளும் கனடாவில்தான் பிறந்தனர். அவர்களின் மூத்தவன் உட்பட அனைத்து பெடியங்களும் தமிழ் தான் வீட்டில் அப்பனுடன் கதைப்பினர். பெடியள் தமக்குள் ஆங்கிலத்தில் கதைத்துக் கொண்டாலும், தம் தமிழ் உறவுகளுடனும் அப்பனுடனும் தமிழில் தான் கதைப்பினம். விரைவாக தமிழில் கதைத்தால் விளங்கக் கடினப் பட…

  8. 1967 இல் பிரித்தானியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Trial By Television பகுதி 1.

  9. எங்கள் மண்ணில் இப்போ நடப்பது என்ன? புலிகளின் பலம் இப்போ எங்கே? தமிழீழம் அதோகதி தானா? இப்படி இன்னும் இன்னும் பல கேள்விகள் இன்று புலம்பெயர் நாட்டில் வாழும் தமிழ் மக்களின் நாவில் சிந்தனையில் ஓடுகின்றது. புலம்பெயர் தமிழ் நெஞ்சங்களே, இதோ உங்களுக்காகவும் எழுதிய இந்த கட்டுரைக்கு ஒரு நிமிடம் கண்கொடுங்கள். திரு தெய்வீகன் அவர்கள் எழுதி தமிழ்நாதத்திற்கு அழித்த "சமர்க்கள செய்திகளின் பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கு வேண்டிய புரிதல்கள்" வடபோர் அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணுகுமுறை தொடர்பாக அதிருப்தியடைந்த கூட்டமாக புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு பகுதியினர் தமது ஆதங்கங்களை பல்வேறு வழிகளிலும் கொட்டித்தீர்ப்பதை உணரக்கூடியதா…

    • 3 replies
    • 1.2k views
  10. தியாகி திலீபன் ஞாபகார்த்த்த வெற்றிக் கிண்ணத்திற்க்கான சதுரங்கப் போட்டி 2008 தியாகி திலீபன் ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்திற்கான சதுரங்கப் போட்டி செப்டெம்பர் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமை வென்ட்வேர்த்வில் டார்சி வீதி இளநிலை பாடசாலையில் மதியம் 12:00 மணி முதல் நடக்க இருக்கிறது. நியாயமான கோரிக்கையுள்ளவர்களுக்கு போட்டி நடக்கும் இடத்திற்கு போக்குவரவு ஒழுங்குகள் செய்து தரப்படும். இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அனைவருக்கும் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி நிகழும் தியாகி திலீபன் நினைவுநாள் கூட்டத்தில் பரிசு வழங்கப்படும். அனுமதிக் கட்டணம் இலவசம். இதில் பங்கு பற்ற விரும்புவோர் தமது பெயரைப் பதிவு செய்யவும் மேலதிக விபரங்களுக்கும் பின் வரும் தொலைபேசி இலக்கங்களில் ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும…

  11. பிபிசி இல் அண்மையில் புலம்பெயர் மக்கள், குறிப்பாக போரால் புலம்பெயர்ந்த ஈழ, சோமாலிய, குர்திஸ் மக்கள், அவர்களது வாழ்க்கை,அவர்கள் தங்கள் தாயகத்துக்கு செய்ய முயலும் உதவி, புலம்பயர் இளம் சமுதாயம் சமூக கலாச்சார காரணிகளால் இரட்டை வாழ்க்கை முறை வாழவேண்டியுள்ளமை என பலவற்றை பற்றியும் பேசுகிறது. அதில் குறிப்பாக ஈழ விடுதலை போருக்கு அதிகம் ஆதரவு தருபவர்கள் யார்? தராதவர்கள் யார் என்பதையும் ஓரளவு வரையறுக்க முயல்கிறார்கள், 70 களில் புலம்பெயர்ந்த மத்திய நடுத்தர வர்க்க நீல பட்டி படித்த தொழிலில் உள்ளவர்களும் அவர்களது பிள்ளைகளும் விடுதலை போருக்கு ஆதரவு தருவதில் இருந்து விலகி நிற்க, 80 இன் பின் புலம்பயர்ந்தவர்களும் அவர்களின் பிள்ளைகளும் அதிகளவில் ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள். Exile y…

  12. இன்று நோர்வேயில் இளையோர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டமானது நூற்றுக்கணக்கான மாணவர்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றது. இன்றைய இளைய சமுதாயத்தினால் புலம் பெயர் தேசமெங்கும் கவனயீர்ப்பு போராட்டங்கள் எம்மக்கள் இன்று வன்னியில் படும் கொடுமைகளையும் கஸ்டங்களையும் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தி வருகின்றன அத்துடன் நோர்வே புணர்வாழ்வுக்கழகத்தினால் கொட்டகை போடப்பட்டு எமது மக்களின் கஸ்டங்கள் நோர்வேஜிய மக்களிற்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் வெளிப்படுத்தப்பட்டன

    • 0 replies
    • 506 views
  13. PLEASE SIGN THIS AND PASS IT ON! URGE ANDERSON COOPER TO GIVE A VOICE TO OUR PPL! http://www.freeourpress.com/

    • 2 replies
    • 2.2k views
  14. Tamil Youth organization (TYO) organized a protest rally on Tuesday 31st March in front of British Parliament in London. The protestors carried the Tamil national flag for the first time in London, to express the Tamil need for a separate homeland. They were urging the British government to take action to bring an immediate ceasefire, to recognize the freedom struggle and the need for self determination to Tamils.More than 500 participated in the protest rally, though it was called with a very short notice. Protest started at 7.00 pm and continued till late night. Courtesy:www.TamilNational.com

  15. சாம்பலில் இருந்து உயிர்த்தெழுவோம் - புதிய இணையத்தளம் http://eelaminexile.com/ மேலும் புதிய இணையத்தளங்கள் www.australiansfortamiljustice.com www.srilankancrisis.com

    • 6 replies
    • 7.7k views
  16. தமிழ்நாட்டில் ஈழத் தமிழ் ஏதிலிகள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் வாழ்கின்றார்கள் – பேராசிரியர் முனைவர் குழந்தை 29 Views இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி இவர்கள் ஏதிலிகள். ஆனால் இவர்கள் ஏதிலிகளாகக் கருதப்படுவது கிடையாது. தஞ்சம் அடைந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். அல்லது அடைக்கலம் தேடியவர்கள் என்று கருதப்பட்டு, நடத்தப்படுகின்றார்கள். இந்தியா ஏதிலிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையகத்தில் கையெழுத்து இடாத நாடாக இருக்கிறது. அதனால் ஐக்கிய நாடுகள் ஏதிலிகளுக்கான முகாம்களில் பணியாற்ற முடியாது. இந்தியாவில் திபெத்திய ஏதிலிகள், ஈழ அகதிகள், பர்மிய, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து ஏத…

  17. இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் நேற்று சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில் உணர்வுபூர்வமாகக் அனுஸ்டிக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள், மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர். சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை, காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்…

  18. Why Boycott : http://www.youtube.com/watch?v=VdnIR-Y_cck Please come out and show your support. List of Canadian Locations: TIME: 2pm - 4pm Toronto: 60 Bloor Street West; Toronto, ON M4W 3B8, Canada Vancouver: Kerrisdale Kids; 2134 West 41st Avenue, Vancouver, BC V6M 1Z1, Canada Montreal: Montreal, Ste-Catherine Street; 1255 St-Catherine ouest, Montreal, QC H3G1P3, Canada

  19. ஸ்பெய்னில் 4.7 மில்லியன் யூரோ லொத்தர் சீட்டின் வெற்றியாளர் ஒருவரைக் காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாரிய பரிசுத் தொகைக்கு இதுவரையில் எவரும் உரிமை கோரவில்லை. ஸ்பெய்னின் La Coruna இல் இந்த லொத்தர் சீட்டிவிற்பனை செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டுக்கு சொந்தக்காரர் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளுமாறு பத்திரிகையில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. லொத்தர் சீட்டிலுப்பு நடைபெற்று ஆறு மாத காலம் கடந்துள்ள நிலையில் இதுவரையில் வெற்றியாளர் எவரும் பரிசுத் தொகைக்கு உரிமை கோரவில்லை. உரிமையாளரைத் தேடிக் கண்டு பிடிக்குமாறு சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. http://tamilworldtoday.com/home

    • 0 replies
    • 1.2k views
  20. அஸ்கர்-பாறும் தழிழர் ஒன்றியத்தினால் வருடந்தோறும் நடாத்தப்படும் உள்ளரங்க உதைபந்தாட்டப் போட்டி மிகவும் சிறப்பாக 09/11/2013 இல் Haslumhallen i Bærum மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற கழகங்களின் பெயர்கள் பதின்மூன்று வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Noreel sports klubb ( Blue) 2: Stovner tamil sports club 3: Lørenskog tamil sports klubb பதின்ஏழு வயதிற்கு உட்பட்ட பிரிவு 1: Stovner tamil sports club 2: Asker og Bærum Tamil sports klubb 3: Noreel sports klubb (white) புகைப்படங்கள்.... http://tamilnorsk.com/index.php/component/k2/item/317-%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%…

  21. ஜெனீவா – ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள். நேற்று ஐநா முன்பு கவனயீர்ப்பு போராடத்தில் ஈடுபட்டனர். 

http://www.thaarakam.com/தமிழீழம்/காணாமல்-ஆக்கப்பட்ட-உறவின/


    • 0 replies
    • 554 views
  22. தேவசகாயம் தலைமையிலான ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயச் செயற்பாடு மீது UK Charity Commission சந்தேகம் எஸ் கருணலிங்கம் தலைமையிலான செயற்குழுவை கலைப்பதற்கு ஆலயத்தின் அறக்கட்டளையினருக்கு அந்த அதிகாரம் இருப்பது பற்றி தமக்கு தொடர்ந்தும் சந்தேகம் இருப்பதாக Charity Commission,UK தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக Charity Commission,UK கனகதுர்க்கை அம்மன் ஆலய அறக்கட்டளைக்கு மார்ச் 13ல் எழுதியுள்ள கடிதத்தில் செயற்குழுவை கலைப்பதற்கான தகுந்த காரணங்கள் எதனையும் அறக்கட்டளையினர் வழங்கவில்லை என அம்மடலில் தெரிவித்து உள்ளது. லண்டனில் உள்ள கூடிய வருமானம் உடைய ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலயம் தாயகத்தில் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்களை மேற்கொண்டு வந்தது. மாணவர்களுக்கு இலவச கணணி வகுப்புக்…

    • 10 replies
    • 1.8k views
  23. கனடாவுக்குள் நுழையும் அகதிகள்…! கனடா உலகின் இரண்டாவது மிகப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு! கடல் வளம், கனி வளம், நீர் வளம், நில வளம் எனத் தொடரும் பெரும் செல்வத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு! குடித்தொகை வெறும் 37 மில்லியன்கள்தான்! ஆயினும் அல்லலுறும் மக்கள், துன்பத்தால் துடிக்கும் மக்கள், உள்நாட்டுப் போரினால் அவதியுறும் மக்கள் கனடாவுக்குள் நுழைந்து தஞ்சம் கோரும் போது அண்மைக் காலங்களாக விரும்பத்தகாதவர்களாக நோக்கப்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இனத்தால், மதத்தால், நிறத்தால் வெள்ளையினத்தவர்களாக அல்லாத வேளைகளில் இதன் உக்கிரம் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது. இந்த நாட்டுக்கு அகதிகளாக வந்த தமிழர்களாகிய நாங்களும் இவ்வாறு மற்றவர்களை வெறுக்கும் மனோநிலை கொண்டவர்களாக மாறி வருகின்றோம…

    • 3 replies
    • 1.4k views
  24. வணக்கம் உறவுகளே! சென்ற வருடம் எனது மூதாதயரின் காணி விலைக்கு வந்தபொழுது அதை விலைக்கு வாங்கினேன். வாங்கியபொழுது நான் இலங்கையில் இருக்கவில்லை. ஆகையால் காணியை எனது பெயரில் எழுத முடியவில்லை. ( நான் இனிமேலும் இலங்கை citizen இல்லை என்பதாலும் மற்றும் நான் அங்கே நேரடியாக இல்லை என்பதாலும் எனது பெயரில் வாங்க முடியாது என்று காணிப் பதிவாளர் சொல்லி விட்டார் ) ஆகவே காணியை எனது அப்பா அம்மா பெயரில் பதிவு செய்திருந்தேன். இப்போது அப்பா அம்மா இருவரையும் கனடா அழைத்து விட்டேன். கையோடு அவர்களும் காணியின் உறுதியை கொண்டு வந்து உள்ளார்கள். கேள்வி என்னவென்றால் கனடாவில் இருந்துகொண்டு இலங்கையில் அப்பா அம்மா பெயரில் வாங்கிய காணியை எப்படி எனது பெயருக்கு மாற்றுவது? யாராவது தெளிவான …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.