வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5794 topics in this forum
-
தாத்தா அன்ரு ஒக்டன் பெரிசா அவ்வளவு வயசில்ல. என்ன இன்னும் 8 வருசத்தில 100 அடிக்கப் போறார். இங்கிலாந்தின் கேம்பிரிட்செயர் மாவட்டத்தில் ஸசில்ரன் எனும் இடத்தில் வாழும் இந்த 92 வயது தாத்தா மப்பில கார் ஓடி, மாட்டி, 16 மாதங்கள் கார் ஓட்ட தடை விதிக்கப் பட்டுள்ளார். இவ்வகை தடை விதிக்கப்பட்ட பிரித்தானியாவின் அதிவயதான ஓட்டனர் என்ற 'வீரப் பதக்கத்தை', 88 வயதான டேவிட் பை யிடமிருந்து தட்டிப்பறித்து விட்டார். இன்னைக்கு செத்தா, நாளைக்கு பால், சீ.. விஸ்கி என்ற ரணகள நிலையிலும், பொலீசார் அவரது தள்ளாட்ட ஓட்டத்தை பார்த்து ஓரம் கட்டிய போது, ஜ ஆம் ஸ...ஸ்ரெ....டி..... என்று சொல்லி, அவர்களை அலற வைத்தார்.
-
- 0 replies
- 834 views
-
-
-
- 20 replies
- 1.4k views
-
-
உறவுகளே போன சனிக்கிழமை நான் வாழும் புலம்பெயர் நாட்டில் ஒரு பிறந்த நாள் வைபவத்திற்குப்போயிருந்தேன் சிறிது நேரத்திற்குப்பிறகு அங்கு ஒரு பரபரப்புக்காணப்பட்டது என்ன விடயம் என்று அறிவதற்கு நானும் அவ்விடத்திற்கு விரைந்தேன். அதைத்தெரிந்ததும் நான் பட்ட அவலத்தை உங்களுடன் பகிர விரும்புகிறேன். இந்த நாட்டில் மனத நேயப்பணிசெய்த ஒருவரை காவல்த்துறையினர் கைது செய்து சில மாதங்களின் பின் விடுதலை செய்திருந்தனர்.அவரும் அவர் குடும்பமும் கூட அந்த வைபவத்திற்கு வந்திருந்தனர் அங்கே வந்த தமிழ் பெண்ணொருவர் மனித நேயப்பணியாளரின் துணைவியாரிடம் கேட்டாரம் உங்களுக்கென்ன இரு பெண்பிள்ளைகள். இயக்கக்காசு இருக்கிறது தானே இவர்களை வளர்த்துக்கொள்ள..........இத்தனைக்கும் அந்த நபர் தமிழினத்திற்கு இரவுபகலாக சேவை செ…
-
- 1 reply
- 1.3k views
- 1 follower
-
-
இராஜா முத்து இந்த வருடம் கனடா ரொன்ரோ உயர் நிலை பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் சராசரிகளின் அடிப்படையில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியில் வெளியிடப்படுகின்றது. அந்த பட்டியலில் டுர்காம் கல்விச்சபையில் 98.83 வீத சராரியுடன் நதிசா ஜெயகாந்தன் முதலிடத்தை …பெற்றுள்ளார்.அதே போல் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையில் மினா பாலசுப்பிரமணியம் என்ற மாணவி 100 வீத சராசரியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவிகளின் சாதனை தமிழர்களிடம் உரிய முறையில் பகிரப்படுவது அவசியம். இவர்களை போன்று சாதனையாளர்களை நமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும். https://www.facebook.com/
-
- 2 replies
- 728 views
-
-
தமிழர்களை நாகரிகமற்றவர்களாக , கோமாளிகளாக சிங்கள ஹிந்தி திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் அதிகம் காணலாம் , இது அவர்கள் தமிழர்கள் மீது வைத்திருக்கும் கசப்புணர்வே காரணம் , ஆனால் கீழ் உள்ள விளம்பரம் தமிழ் தொலைக்காட்சியில்(gtv ,தீபம்) அடிக்கடி விளம்பரம் செய்யப்படுகின்றது; இந்த விளம்பரம் தமிழர்களை இழிவுபடுத்தவில்லையா ? இப்படியாக சித்தரிக்கப்படும் போது இளைய தலைமுறை பிள்ளைகள் தன் இனத்தை பெருமையாக நினைப்பார்களா ? இதன் விளைவுகள் தான் தமிழன் என்று சொல்ல வெட்கப்படுவதும் , தமிழில் பேச வெட்கப்படுவதும் , தமிழில் பெயர் வைக்க வெட்கப்படுவதும் இதுவும் ஒரு காரணம் ,
-
- 36 replies
- 3.7k views
-
-
-
யாழ்பல்கலைக்கழகத்தில் கல்விகற்கும் இரண்டு மாணவர்களுக்கு அவர்களது கல்வியைத் தொடர்வதற்காக ஒருவருடம் அல்லது 6மாதங்களுக்கு யாராவது உதவ முடியுமா ? ஏற்கனவே இப்பிள்ளைகளின் பெற்றோர் வன்னிப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மிகவும் சிரமத்துக்கு உள்ளான நிலையில் இருக்கிறார்கள். பெற்றோரால் எந்த நிலமையிலும் பிள்ளைகளின் படிப்பைத் தொடர பொருளாதார உதவியை கொடுக்க முடியாதுள்ளது. குடும்பத்தில் 4பிள்ளைகளும் பல்கலைக்கழகம் தெரிவானதில் மகிழ்ந்த அந்தப்பெற்றோர் கடைசித்தேர்வில் தங்கள் மகளை இழந்துவிட்டார்கள். எஞ்சிய 3பிள்ளைகளுக்காக அந்த அம்மா உதவி கேட்காத இடமேயில்லை. இதோ அதோ என்ற உதவி நிறுவனங்களும் அவர்களது துயரக்கதையை படக்கதை கேட்டது போல கேட்டுவிட்டு மறந்துவிட்டார்கள். இன்னும் சிலரோ…
-
- 0 replies
- 793 views
-
-
இந்திய சஞ்சிகையில் எனது நிறுவனம் தொழில்ரீதியான முதலீடு தொடர்பான கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. மகிழ்ச்சி!! இன்னிலைக்கு வளர துணை நின்ற அனைவருக்கும் நன்றிகள் பல !!! உங்கள் ஊக்கப்படுத்தலும் வாழ்த்துகளும் என்னை இன்னும் சாதனை படைக்க வைக்கும்.
-
- 11 replies
- 1.3k views
-
-
இந்திய சினிமா விருது வழங்கும் கொண்டாட்டத்தை இலங்கையில் நடத்தும் முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி மனு அனைவரும் அனுப்புங்கள். ஒரு நிமிடம்தான் ஆகும் http://voiceagainstgenocide.org/vag/node/161
-
- 3 replies
- 780 views
-
-
இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ…
-
- 2 replies
- 633 views
-
-
Feb 26, 2011 / பகுதி: செய்தி / இந்திய பயணத்தை தொடர்ந்து 34 மக்கள் பிரதிநிதிகளை வெளியேற்றுகிறது நாடு கடந்த தமிழீழ அரசு சனநாயக விழுமியங்களுக்கு மாறாக மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளை வெளியேற்றும் நடவடிக்கைகளில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இறங்கியுள்ளதாக அதன் அவைத்தலைவர் என கூறிக்கொள்ளுபவர் தெரிவித்துள்ளதாக நாடு கடந்த அரசின் இணையங்கள் தெரிவித்திருக்கின்றன. நாடு கடந்த தமிழீழ அரசு தமக்கான அரசமைப்பை முழுமைப்படுத்தாத காரணத்தால் நீண்ட காலம் தமிழீழ விடுதலைக்காக செயற்பட்ட செயற்பாட்டாளர் பலர் நாடு கடந்த அரசிற்கான உறுதிமொழி எடுக்க மறுத்துவந்துள்ளனர். நாடு கடந்த அரசின் அரசமைப்பை பெற்றுக்கொள்வதற்காக நாம் முயன்ற போது அரசமைப்பு இன்னும் முழுமையாக்கப்படவில்லை என்பதை…
-
- 1 reply
- 773 views
-
-
இந்திய மாணவர்களின் ஆதரவினால் ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் பெரிதும் ஊக்கமடைகிறது என்றும் அவர்களுக்கு ஒட்டாவா தமிழ் மாணவர் கல்விக் களஞ்சியம் நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 658 views
-
-
இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வழக்கு 23 அக்டோபர் 2013 இந்திய மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நாடு கடந்த தமிழீழ இராச்சியம் வழக்குத் தொடர்ந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றி;ல் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நர்டுகள் தலைவர்கள் அமர்வுகளில் மத்திய அரசாங்கம் பங்கேற்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது. பதில் பிரதம நீதியரசர் அகர்வால் மற்றும் நீதவான் எம்.சத்தியநாராயணன் ஆகியோர் இந்த மனுவை பரிசீலனை செய்தனர். நாடு கடந்த தமிழீழ இராச்சியத்தின் சார்பில் பேராசிரியர் சரஸ்வதி ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார். இதற்கு முன்னதாக வ…
-
- 0 replies
- 513 views
-
-
http://www.languageshome.com/ மலையாளம் கற்றுக் கொள்ள: http://www.languageshome.com/Tamil-Malayalam.htm
-
- 12 replies
- 2.4k views
-
-
கனடா டொரண்டோ பல்கலைக்கழகத்தில் வரும் 18 ம் திகதி நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளும் முகமாக இந்திய விஞ்ஞானி அப்துல் கலாம் கனடாவுக்கு வருகை தரவுள்ளார். மேலதிக செய்தி: http://www.southasianpost.com/portal2/c1ee...Pitroda.do.html
-
- 14 replies
- 3.5k views
-
-
இந்திய, மோசடியாளர்களினால் இலக்கு வைக்கப்படும், பிரித்தானிய மக்கள். தீடீரென, ஈசல் கூட்டம் போல, பல அழைப்புக்கள் வருகின்றன. அதுவும் மொபைல் இலக்கத்தில் இருந்து. கடந்த வாரம் எனக்கு இரண்டு அழைப்புக்கள் வந்தன. ஒன்றினை HMRC (Her majesty's Revenue and Customs) என்றவுடனே வைத்துவிட்டேன். அடுத்து, சிறிது நேரம் இருந்ததால், ஹலோ என்றேன். பெயர் கேட்டார். நரேந்திர மோடி என்றேன். அவரே தூசணத்தால் பேசி விட்டு வைத்து விட்டார். இன்று எனது நண்பர், டாக்டர் ஒருவர். அழைப்பு வந்தது. அவர் அதனை வைத்துக் கொண்டே எனக்கு லேண்ட் லைனில் அழைத்தார். சிறிது தடுமாறி, ஆலோசனைக்கு அழைத்திருந்தார். மோசடி தடுப்பு பிரிவினர் பேசும்போது, வேறு யாருடன் பேசுவது, தண்டைக்குரிய குற்றம் என்று சொல்வது கேட்ட…
-
- 32 replies
- 2.8k views
-
-
இந்தியத் திரைப்படங்களும்; ஈழத்தமிழினமும் சில சிந்தனைகள் ! ---------------------------------------------------------------------------------------------- 0 இந்தியத் திரைப் படங்கள் எந்த வகையிலாவது எமது கலாசார,பண்பாட்டு விழுமியங்களை பேணவோ அன்றி வளர்க்கவோ முனைகின்றனவா ? 0 இவை சொல்லுகின்ற செய்திகள் எமது இனம், மொழி, கலை சார்ந்து எவ்வகையிலாவது பயன்படுகின்றதா ? 0 திரைப் படங்களில் இடம்பெறுகின்ற உரையாடல்களில் வருகின்ற வசனங்கள் எந்த வகையிலேனும் பயனுடையனவாக இருக்கின்றதா ? 0 தமிழ்மொழியோடு தமிழினமும் அழிவுக்குள்ளாகியிருக்கின்ற இன்றைய சூழலில், இந்தியத் திரைப் படங்கள் வெறும் கனவுலகில் எம்மையும் எமது எதிர் காலச் சந்ததிகளையும் சஞ்சரிக்க வைக்கின்றன என்ற உண்மையை உணர…
-
- 0 replies
- 941 views
-
-
வணக்கம், இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு இந்தியப் பிரதமரின் அமெரிக்கா வருகையையொட்டி நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை மதியம் வெள்ளைமாளிகை முன்பாக கவனயீர்ப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனடா, அமெரிக்காவைச்சேர்ந்த தமிழ் உறவுகளை இந்த கவனயீர்ப்பில் கலந்து தாயகத்தில் அல்லபடும் அப்பாவி மக்களின் அவலங்களை தடுப்பதற்கு குரல்கொடுக்குமாறு தாயக மக்களிற்காக இரவு, பகல் பாராமல் கடந்த பல மாதங்களாக தெருவில் நின்று போராடும் எமது உறவுகள் கேட்டுக்கொள்கின்றார்கள். இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மாலை 4.00 மணியளவில் வெள்ளைமாளிகையில் விருந்துபரசாரத்தில் கலந்துகொள்வதாக கூறப்படுகின்றது.
-
- 4 replies
- 1.7k views
-
-
சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த …
-
- 3 replies
- 1.2k views
-
-
'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்' 'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் The Sunday Indian இணையப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 'தமிழ்நாட்டில் எங்களுக்கான ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தம…
-
- 0 replies
- 657 views
-
-
சுதந்திர தமிழீழம் எனும் ஈழத்தமிழர்களின் அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ஆனால் இந்தியாதான் தனது நிலைப்பாடடில் இருந்து மாறவேண்டும் என பேராசிரியர் மணிவண்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வில் சிறப்பு அதிதியாக கலந்து கொணடு உரையாற்றும் போதே இக்கருத்தினை அவர் முன்வைத்துள்ளார். இலங்கைய மையப்படுத்திய சீன - இந்திய வலுத்தளத்தில் இன்றைய சூழலில் தமிழர்களுக்கு இந்தியா தேவை என்பதற்கு மேலாக இந்தியாவுக்கு தமிழர்கள் தேவை என்ற நிலை ஏற்படுகின்றது. ஏற்பட்டுள்ளது. கலாச்சார், பண்பாட்டு ரீதியான உறவினைக் கொண்டுள்ள இந்தியாவுக்கு எதிராக தமிழர்கள் இல்லை என்பதனை இந்தியா புரிந்து கொள்ளவேண்டும். இத்தனை பெருந்துயரங்…
-
- 0 replies
- 753 views
-
-
-
ஏற்கனவே, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழங்களை இறக்குமதி செய்வதற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ள நிலையில், தற்போது இந்திய வெற்றிலைகளுக்கும் தடை விதித்துள்ளமை இந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய யூனியன் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் வெற்றிலைகளில் 'சால்மொலினா' என்ற இரசாயனப் பொருள் அதிக அளவில் மிகுந்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரசாயனப்பொருள் மனிதர்களுக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியை தோற்றுவிக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோன்று, வங்காளதேசம், தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளிலிருந்து ஏற்றுமதியாகும் வெற்றிலைகளுக்கும் ஐரோப்பிய யூனியன் தடை விதித்துள்ளது.…
-
- 0 replies
- 753 views
-
-
இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல் - உருத்திரகுமாரன் அறிவிப்பு ! ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 14, 2010, 17:55[iST] மதுரை : இந்தியாவிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற உள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் ஒவ்வொரு நாடுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசுக்கான தேர்தல்கள் நடைபெற்று பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர். அது போல, இந்தியாவிலும் அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும் என நாடுகடந்த தமிழீழ அரசு பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்தார். ஆஸ்திரேலியாவின் இன்பத்தமிழ் வானொலிக்கு வழங்கிய பிரத்தியேகப் நேர்காணலின் போது, இந்தியாவுக்கான நாடுகடந்த தமிழீ…
-
- 0 replies
- 568 views
-
-
உலககெங்கும் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ள இவ்வேளையில், தமிழ்நாட்டில் உள்ள ஈழ அகதிமுகாமில் உறவுகள் அடிப்படை உணவு வசதிகூட இன்றி அல்லல்ப்பட்டுவருகின்றனர். அகதிமுகாமிக்கு அரசின் எவ்வித உதவியும் இதுவரை வழங்கப்படாத நிலையில், கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்கள் (Carleton Tamil Alumni) உதவியுள்ளார்கள் . மே 11ம் திகதியன்று, கனடாவில் உள்ள கால்ரன் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் மாணவர்களின் நிதியுதவியுடன், தமிழ் நாட்டில் உள்ள குமிடிப்பூண்டி ஈழத் தமிழர்கள் அகதி முகாமிற்கு, பழைய மாணவர்கள் சார்பில் ஒருவர் நேரடியாக சென்று, முதல் கட்டமாக 400 குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கான நிவாரண உணவை வழங்கியுள்ளார்கள். …
-
- 0 replies
- 3.2k views
-