Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…

  2. தாயகமாக காட்சியளிக்கும் பிரித்தானிய வரலாற்று மைய மாவீரர் தினம் வடக்கு, கிழக்கு தாயக பிரதேசங்கள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழும் தேசங்கள் எங்கும் இன்றைய தினம் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்நிலையில், பிரித்தானியாவில் ஒக்ஸ்போர்ட் வரலாற்று மைய வளாகத்தில் தற்போது மிகவும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன்போது இசைப்பிரியாவின் தாயார் பிரதான சுடரினை ஏற்றி வைத்துள்ளார். மேலும், கொட்டும் மழைக்கு மத்தியிலும், பெருமளவானவர்கள் திரண்டு தமது உறவினர்களுக்கு கண்ணீருடனும், துயரத்துடனும் தீபத்தை ஏற்றி வைத்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். …

  3. மனிதாபிமான உதவி கோரி கனேடிய தமிழர் பேரவையை நாடிய பெண் ஒருவர் அங்கு பணியாற்றிய ஒருவரால் பாதிக்கப்பட்டுள்ளதான குற்றச்சாட்டு விடயம்

    • 0 replies
    • 1.1k views
  4. தமிழ் மக்களின் உரிமைக்காய் ஆயுதமேந்தி உயிர்நீத்த மாவீரர்களை நினைவு கூர்ந்து ரொறன்ரோ மார்க்கமில் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களின் கண்ணீருடன் தேசிய மாவீரர் தின நினைவேந்தல் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதம் ஏந்தி போராடி உயிர்நீத்த போராளிகளை நினைவுகூரும் மாவீரர் தினம் இன்றாகும். இதனையொட்டி தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தேசமெங்கும் நினைவஞ்சலி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகளால் கடந்த 1989ஆம் ஆண்டுமுதல், கார்த்திகை மாதத்தில் வரும் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்பட்டு, இறுதிநாளான 27ஆம் திகதி ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றமை…

  5. சவுத்தோலில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை லண்டன், சவுத்தோல் பகுதியில் வசித்த தமிழ் இளம் தாயையும் மகனையும் காணவில்லை என்று ஈலிங் நகரப் பொலிஸார் அறிவித்துள்ளனர். பிரியனிதா துஷ்யந்தன் வயது 27 அவரது 01 வயது நிரம்பிய மகன் இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கூறப்படுகின்றது. காணாமல் போயுள்ள பிரியனிதா 5அடி 3அங்குல உயரமுடையவர் என்றும் கருமை நிறமுடைய அவரது கூந்தல் தோள்கள்வரை காணப்படும் என்றும் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை 17ஆம் திகதி சவுத்தோல் பகுதியிலேயே மகனுடன் காணாமல் போயுள்ளதாகவும் இவர்களைக் கண்டவர்கள் உடனடியாக ஈலிங் நகரப் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர். தொடர்புகளுக்கு – 999 quoting reference 18MIS…

    • 5 replies
    • 2.8k views
  6. கத்தாரில் தலைவரின் பிறந்தநாள் கொண்டாட்டமும் ! தளபதி ரமேஷ் நினைவாக இறுவெட்டு வெளியீடும் நவம்பர்26. 2018 இன்று தமிழீழ தேசிய தலைவரின் 64வது அகவை முன்னிட்டு தோகா கத்தாரில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட தமிழீழ தேசிய தலைவரின் உருவப்படத்தின் முன்பாக தமிழீழ தேசிய கொடி பொறிக்கப்படட வெதுப்பி வைக்கப்பட்டு அதன்பின்னர் செல்வி லெனின் சின்ரல்லா,லின்சி அவர்களால் வெதுப்பி வெட்டப்பட்டது. இந்நிகழ்வில் கத்தாரில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் கலந்துகொண்டு பிறந்தநாள் நிகழ்வை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது....... அதனைத்தொடர்ந்து மௌனஞ்சலி செலுத்தப்பட்டத்துடன் தளப…

  7. புலம்பெயர் நாடுகளிலும் தமிழிழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடுசெய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கமைய பிரான்ஸில் இன்று தலைவர் பிரபாகரனின் 64 அகவையை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த நிலையில் நவம்பர் 27-ஆம் திகதியான நாளைய தினம் அனுட்டிக்கப்படும் மாவீரர் நாளையொட்டி பாரிசின் தமிழர்களின் வர்த்தக மையமான லாசப்பல் பகுதி எழுச்சிக் கோலம் பூண்டுள்ளது. சிவப்பு, மஞ்சள் கொடிகள் வர்தக நிலையங்களில் பறக்க விடப்பட்டுள்ளதோடு, மாவீரர் நாள் பற்றிய அறிவிப்புக்களும் வர்த்தக நிலைங்களில் காணப்படுகின்றன. இதேவேளை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் பிரான்சில் மாவீர…

  8. ஒண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு ஆண்டு வேலை வெட்டி இல்லாமல் நினைத்த நேரம் நித்திரையால எழும்புறதும் முகநூல் தொலைபேசி உணவு எண்டு நின்மதியாய் இருந்த என்னை, வீட்டில சும்மா இருக்கிறாய், அதைச் செய், இதைச் செய், நீ சாமான் வாங்கப் போகவேண்டாம். நான் போறான். நீ தேவையில்லாமல் காசைச் செலவளிக்கிறாய், சும்மா தானே இருக்கிறாய் போன்ற மனிசனின் சுடு சொற்கள் கேட்டு ரோசம் வர, என்ன வேலை செய்வது என்று யோசித்துவிட்டு வேலை ஏதும் இருந்தால் கூறும்படி சில நண்பர்களிடம் சொன்னபோது குமரன் என்னும் என் நண்பன் அவனது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தபாற்கந்தோரில் வேலை இருப்பதாக அங்கு வேலை செய்யும் அக்கா சொன்னதாகவும், நீர் ஒருக்காப் போய் கேட்டுப் பாருமன் என்றும் சொன்னான். முன்ன பின்ன அங்கு வேலை செய்து பழக்கமில்லை…

  9. 16 வயதுடைய இளம் பெண்ணையும் அவரது தாயாரையும் கடுமையாக தாக்கியும் வெட்டியும் உள்ளார் எனும் குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் தேடப்படுகின்றார் என இன்று டொடரன்டோ ஊடகங்கள் செய்திகளில் தெரிவித்துள்ளனர். இவர் தாயாருடன் Common law partner ஆக வாழ்ந்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. ----------------------------------------------------------------------------------------- A 16-year-old girl is in life-threatening condition after a violent assault in the city’s east end. Police say they were called to a building on Trudelle Street in the the area of Eglinton Avenue and McCowan Road just after 6 p.m. Friday for what they described as “unknown trouble.” …

  10. Balachandran law office எனும் பிரபலமான law office இனை நிறுவி நடத்திக் கொண்டு இருந்த படித்த திறமையான தமிழ் வழக்கறிஞர் fentanyl எனும் வலி நிவாரணி மருந்தை போதைக்காக பயன்படுத்தி இறந்ததாக கனடா ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவரது வழக்காடும் திறமையை காண்பதற்காகவே ஏனைய வழக்கறிஞர்கள் இவர் வழக்காடும் போது வருவார்கள் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ------------------------ A promising Toronto criminal lawyer has become one of the city’s latest victims in the growing opioid crisis. Defence lawyer Aghi Balachandran died of a fentanyl overdose several days after being removed in life-threatening condition from a west-end Toronto apartment on Sa…

  11. சுவிஸ் நகரசபை தேர்தலில் இலங்கைத் தமிழ் பெண் போட்டி சுவிற்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி. கட்சியின் சார்பில் தூண் நகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் பெண் போட்டியிடுகின்றார். தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார். இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் நகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சுவிற்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கை அகதிகள் தொடர்பில் அந்நாட்டின் உப ஜனாதிபதியும் நீதியமைச்ச…

  12. X தமிழர்களை தலைநிமிர வைத்த ஸ்ருதி பழனியப்பன்.. 20 வயது சென்னை பெண்ணுக்கு இப்படி ஒரு அங்கீகாரமா? பல்கலைக்கழகத்தைச் சொந்த வீடு போல் மாற்றுவேன் ஹாவர்டு பல்கலைக்கழகத்தில் மாணவர் அமைப்பின் தலைவராக சென்னையைச் சேர்ந்த 20 வயது பெண் ஸ்ருதி பழனியப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஸ்ருதி பழனியப்பன் : அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பற்றி தெரியாத தமிழர்களே கிடையாது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் அமைக்க சென்னையில் இருந்து நன்கொடைகள் அளித்த தமிழர்கள் ஏராளம். ஆட்டோவை விற்று பணம் அளித்த முதியவர் தொடங்கி, பூ விற்று தம்மால் முடிந்த பணத்தை அளித்த வியாபாரிகளும் பலர். …

  13. முருகபூபதி இவரைத் தெரியுமா? இலங்கையின் அரசியல் வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் மூத்ததலைமுறையினருக்கு இவரை நன்கு தெரியும். சமகாலத்தின் இளம் தலைமுறையினர் இவரை அறிந்திருக்கமாட்டார்கள். இவரது இயற் பெயர் டொன் விஜயாணந்த தகநாயக்கா. அக்கால பள்ளி மாணவர்கள் இவரை பணிஸ் மாமா எனவும் அழைத்தனர். நானும் மாணவப்பராயத்தில் இவரை அவ்வாறுதான் அழைத்தேன். எங்கள் ஊரில் நான் ஆரம்ப வகுப்பு படித்த பாடசாலையில் மதியவேளையில் ஒரு பேக்கரியிலிருந்து ஒருவர் சைக்கிளின் கரியரில் பெரிய பெட்டியை இணைத்து அதில் எடுத்துவரும் சீனிப்பாணி தடவிய பணிஸ் மிகவும் சுவையானது. இடைவேளையில் எமக்கு உண்பதற்கு கிடைக்கும். அத்துடன் அவுஸ்திரேலியா – …

    • 1 reply
    • 3.5k views
  14. புயலில் அழிந்த ஈழத்தமிழர் அகதிமுகாம். புதுக்கோட்டை ஈழ தமிழர் அகதிமுகாம் காஜா புயலால் பாதிக்கபட்டுள்ளது. புலம்பெயர் சகோதரங்களிடமிருந்து அவசர உதவியை ஈழ அகதிகள் எதிர்பார்க்கிறார்க்கள். தயவு செய்து கவனத்தில் கொள்ளவும். புயல் பாதித்த பகுதிகளில் இருக்கும் ஈழத் தமிழ் அகதிகள் பற்றி விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதிவு செய்யுங்கள். தொடர்புகளுக்கு - முகாம் தலைவர்: +91 9750178343 முகாம் உறுப்பினர் - +91 8778478017

    • 0 replies
    • 827 views
  15. நியுஹாம் நகரசபை உறுப்பினர் திரு.போல் சத்தியநேசன் அவர்களுடன் ஒரு மாலை! வ. ந. கிரிதரன் தற்போது கனடாவுக்கு விஜயம் செய்திருக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நியுஹாம் நகரசபை உறுப்பினரான திரு.போல் சத்தியநேசன் அவர்களை நண்பர் செல்வம் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி, கனடா) அவர்களின் அழைப்பின்பேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதற்காக செல்வத்துக்கு நன்றி. திரு.போல் சத்தியநேசன் அவர்கள் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் ஐக்கிய இராச்சியக் கிளைத்தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. யாழ் மாவட்ட, உரும்பிராயைச் சேர்ந்த போல் சத்தியநேசன் அவர்கள் கடந்த இருபது வருடங்களாக, நியுஹாம் நகரசபை உறுப்பினராகவிருந்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை நியுஹாம் நகரத்தின் உப நகரபிதாவாக…

  16. எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநருக்கு நோர்விச் நகர மேயர் கடிதம் November 16, 2018 இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை சந்தேக நபர்கள் எழுவரின் விடுதலையை வலியுறுத்தி தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அமெரிக்காவின் நோர்விச் நகர மேயர் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலை தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து ஏழு பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஏழு பேரையும் விடுதலை செய்ய ஆர்ப்பாட்டங்கள், அஞ்சல் அட்டை அனுப்புதல், சைக்கிள் பேரணி என வௌ;வேறு வடிவங்களில் வ…

  17. ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றி – 25 தமிழர்கள் தோல்வி! ரொறன்ரோ, மார்க்கம் கல்வி சபைகளில் நான்கு தமிழர்கள் வெற்றிபெற்றுள்ள அதேவேளை ஏனைய 25 தமிழர்களும் வெற்றி வாய்ப்பை இழந்தனர். ரொறன்ரோ நகரசபை உறுப்பினராக இருந்த நீதன் ஷான் 154 வாக்குகளினால் தோல்வியடைந்துள்ளார். இந்நிலையில், 2006இலிருந்து தமிழரால் வெற்றிகொள்ளப்பட மார்க்கம் 7ம் வட்டாரம் தமிழர்களிடமிருந்து பறிபோனது. தற்போது கனடாவில் அனைத்து இன மக்களாலும் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாக 6 தமிழர்கள் உள்ளனர். இவர்களில் ஒரு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர், 2 மாநில உறுப்பினர்கள், 4 கல்விச்சபை உறுப்பினர்களாவர். இவர்களில் மூவர் ஆண்கள், மூவர் பெண்களாவர். York Region District Sc…

    • 7 replies
    • 1.7k views
  18. பிரித்தானியாவின், சுவாமிநாராயனன் கோயில் கிருஷ்ணர் சிலை திருட்டு – விசாரனைகள் தீவிரம்… November 12, 2018 1 Min Read பிரித்தானியாவில் உள்ள புகழ்பெற்ற சுவாமிநாராயனன் கோயிலில் உள்ள 50 ஆண்டுக்கால கிருஷ்ணர் சிலைகள் தீபாவளி தினத்தன்று கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதனையடுத்து சிலைகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஸ்கொட்லாண்ட யார்ட் காவல்துறையினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். லண்டனின் புறநகரான நியாஸ்டன் நகரில் கடந்த 1995-ம் ஆண்டு கட்டப்பட்ட் உள்ள புகழ்பெற்ற இந்த சுவாமிநாராயன் கோயில் பிரித்தானியாவின் முதல் இந்து கோயிலாகவும், ஐரோப்பாவில் முதல் பாரம்பரிய கற்கோயிலாகவும் உள்ளது. இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமிதரிசனம் செய்து வருகி…

  19. சுவிஸ் – கொழும்புக்கு எடெல்வைஸ் சிறப்பு விமான சேவை! சுவிஸர்லாந்தைச் சேர்ந்த எடெல்வைஸ் விமான சேவைகள் நிறுவனம் மாத இறுதியில் இருந்து கொழும்புக்கு சிறப்பு விமான சேவையை நடத்த உள்ளது. சுவிஸ் இன்டர்நெஷனல் எயார்லைன்சிற்குச் சொந்தமான இந்த நிறுவனம், சூரிச் விமான நிலையத்தில் உள்ள அதன் தளத்திலிருந்து ஐரோப்பிய மற்றும் சர்வதேச இடங்களுக்கு விமான சேவைகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் முதன்முறையாக இலங்கை நோக்கிய தனது சேவையை விரிவு படுத்தியுள்ளது. மேலும் தற்போது இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் நலன்கருதி, எதிர்வரும் ஜனவரி மாதம் வரை விசேட சேவைகளை நடத்தப் போவதாக எடெல் வைஸ் நிறுவனத்தின் இலங்கையைச் சேர்ந்த ஒரு அதிகாரி தெரிவித்துள்ளார். http://at…

  20. சங்ககாலப் பாடல்களில் அல்லி இரவில் சந்திரனைக் கண்டவுடன் மலரும் என்ற தகவல் உள்ளது. ஆனால் என் வீட்டு பொண்டில் ஐந்து ஆண்டுகளாக அல்லி இரு நிறங்களில் பூக்கின்றது. கதிரவன் உதிக்கும் போது மலரும் அல்லி அவன் மறைந்தவுடன் இதழ்களை மூடிக்கொள்கிறது.மீண்டும் அடுத்தநாள் கதிரவன் வந்தவுடன் விரிகிறது. அல்லி மலர்வதை யாராவது கண்டுள்ளீர்களா ???

  21. பிரித்தானிய ஆயுதப்படைகளில் சிறிலங்காவில் உள்ளவர்களும் இணையலாம் பிரித்தானியாவில் வசிக்காத இலங்கையர்களும் கூட பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்துள்ளது. இந்தியா, சிறிலங்கா, அவுஸ்ரேலியா, கென்யா, பிஜி, உள்ளிட்ட கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்கள்- பிரித்தானியாவில் வசிக்காத போதும், பிரித்தானிய ஆயுதப் படைகளில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொமன்வெல்த் நாடுகளைச் சேர்ந்தவர்களை பிரித்தானிய ஆயுதப்படைகளில் சேர்த்துக் கொள்வதற்கான விதிமுறைகளைத் தளர்த்தும் இந்த முடிவு நேற்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் …

    • 0 replies
    • 734 views
  22. தூக்க மாத்திரையால் விமானத்தில் அவமானப்பட்ட கனடா பிரஜை! விமான பயணத்திற்கு முன்பாக மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட தூக்க மாத்திரையை உட்கொண்ட கனடாவைச் சேர்ந்த ஒருவரை அதிகாரிகள் பயணிக்க அனுமதிக்காததால் தாம் அவமானமாக உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார். விமானம் புறப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன், உறங்கிக் கொண்டிருந்த ஸ்டீபன் பெனட் என்ற நபரை விமான பணிப்பெண் எழுப்ப முயன்றுள்ளார். அவர் தூக்க மாத்திரை உட்கொண்டு உறங்கிக் கொண்டிருந்த காரணத்தினால், அவரை பயணிக்க அனுமதிக்கவில்லை. அவர் பயணம் செய்யும் நிலையில் இருக்கிறார் என விமான நிலைய மருத்துவர்கள் கூறியதுடன், இது தொடர்பாக தன் தனிப்பட்ட மருத்துவரிடன் மின்னஞ்சலை அவர் காண்பித்தும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளத…

  23. கிழக்கில் மாட்டு பண்ணை அமைக்கபடவில்லை! 2016 CTC நிதிசேர் நடையில் சேர்த்த பணம் எங்கே? - கனடாவில் வியாழேந்திரன் குற்றச்சாட்டு. கனடாவில் இருக்கும் CTC (கனேடியத் தமிழர் பேரவை; Canadian Tamil Congress) அமைப்பின் அழைப்பின் பேரில் கனடா வந்தபின் இனிமேல் நான் எந்த நாட்டிற்கும் உதவி கேட்டு போகக்கூடாது என்று யோசித்தேன் ஏனெனில் கனடாவில் கிடைத்த அனுபவம். நேற்று மாலை மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் அவர்களுடன் ஓர் சந்திப்பு நிகழ்வு சங்கமம் மண்டபத்தில் (Sankkamam Party Hall Scarborough ont ,Oct 30, 2018) நடைபெற்றது. முகநூல் வாயிலாகவும், வானொலிகள் வாயிலாகவும் இந்த சந்திப்பு கடந்த 2 நாட்களாக அறிவிக்கப்பட்ட நிலையிலும் சந்திப்புக்கு மிகவும் குறைந்த மக்களே வந்திருந்தார்கள…

  24. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை டிசெம்பர் 1 ல் கலைகிறது : - புதிய தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவை, தனது அரசவைக் காலத்தை எதிர்வரும் டிசெம்பர் 1ம் திகதியுடன் நிறைவு செய்ய இருப்பதோடு, தேர்தலுக்கான தலைமைத் தேர்தல் ஆணையம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறிவித்துள்ளார். இரண்டாவது தவணைக்காலத்தை 5 ஆண்டுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் செய்வதோடு மூன்றாவது அரசவைக்காலத்துக்கான தேர்தல்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையத்தின் ஊடாக நடாத்தப்பட்டு அரசவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டுக்கும் இடையிலான காலப்பகுதியில் நாடுகடந்த தமிழ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.