Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வடிந்து கொண்டிருக்கிறது தமிழ்நாட்டின் மழை வெள்ளம்! ஆயினும் எளிதில் வடிந்து விடப் போவதில்லை எம் உறவுகளின் துயர்.. எம் தமிழ்நாட்டின் உறவுகளின் வாழ்வினைக் கவிழ்த்துப் போட்ட வெள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் வடியத் தொடங்கியிருக்கின்றது. மறுபடியும் காலநிலை மோசமடையக் கூடும் என்ற செய்திகளும் கிடைக்கப் பெறுகின்றது. ஆயினும் அவர்களின் வாழ்விடங்கள் சீராகி ஒரு இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பலமாதங்கள் ஆகலாம். ஏன் வருடங்கள் கூட ஆகலாம். அவர்களின் இன்றைய உடனடித் தேவையினை நிறைவேற்ற பல நாடுகளில் இருந்தும் தமிழ் மக்களால் உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. இது அவர்களின் உடனடித் தேவையினை நிறைவு செய்யலாம். ஆயினும் இத்துடன் அவர்களின் இழப்புகள் பிரதியிடப்பட முடியாது. இனித்தான் மிகச் சவாலான…

  2. CANADA கனடா NEWS கனடிய தேர்தல்|கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொய் சொன்னாரா? அண்ட்றூ ஷீயர் காப்புறுதி முகவருக்கான அனுமதியைப் பெற்றிருக்கவில்லை – தி குளோப் அண்ட் மெயில் செப்டம்பர் 30, 2019 கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் காணப்படும் சுய குறிப்பு கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் அண்ட்றூ ஷீயர் தான் முன்னாளில் சாஸ்கச்செவன் மாகாணத்தில் ஒரு காப்புறுதி முகவராகப் பணி புரிந்ததாகக் கூறியிருந்தார். ஆனால் அவர் அதற்கான உத்தரவுப் பத்திரத்தை மாகாண அரசிடம் பெற்றுக்கொண்டிருக்கவில்லை என கனடாவின் தேசிய பத்திரிகைகளில் ஒன்றான ‘தி குளோப் அண்ட் மெயில்’ செய்தி வெளியிட்டுள்ளது. கன்சர்வேட்டிவ் கட்சியின் இணையத்தளத்தில் அதன் தலைவர் அண்ட்றூ ஷீயர் பற்…

    • 0 replies
    • 1.3k views
  3. லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு 21 FEB, 2025 | இலங்கை பாடகி யோகானியின் இசைநிகழ்ச்சியொன்று இன்று லண்டனில் தமிழர் ஒருவருக்கு சொந்தமான அரங்கில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு புலம் பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். யொகானி போர்க்குற்றவாளிகளை போற்றும் பாடல்களை பாடியதை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்டவர் என நம்பகதன்மை மிக்க விதத்தில் குற்றம்சாட்டப்பட்ட மேஜர் ஜெனரல் பிரசன்ன டிசில்வாவின் மகளான யொகானி அவரை பாராட்டி பாடியுள்ளதை புலம்பெயர் தமிழர் அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. இனப்படுகொலையை ஆதரிப்பவரை,இனப்படுகொலையில் ஈ…

      • Thanks
      • Like
      • Haha
    • 18 replies
    • 1.3k views
  4. சுவிட்சர்லாந்தில் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களை வெளியேறுமாறு உத்தரவு July 19, 2025 5:00 am சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நகரமான சூரிச்சில் லிட்டில் ஸ்ரீலங்கா எனப்படும் தமிழ் கடைகள் அமைந்துள்ள கட்டிடங்களில் 40 குத்தகைதாரர்களையும் வெளியேறுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. புதுபித்தல் பணிகள் இடம்பெறுவதன் காரணமாக அவர்களை வெளியுமாறு அறிவிக்கப்பட்டிருக்கிறது. சூரிச் மாவட்டம் ஐது பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதி மற்றும் வணிக கட்டிடம் ஒன்றில் விரிவாக்கப்பணிகள் இடம்பெறவுள்ளதால் இந்நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால் குத்தகைதாரர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்ள நேரிட்டிருக்கிறது. பிரபலமான பேக்கரி கடை உள்ளிட்ட 40 குத்தகைதாரர்கள் 2026 இல் வெளியேற வேண்டும் என ஏற…

  5. The Toronto Police Service is requesting public's assistance in locating a missing girl. Kayathiri Vaithilingam, 16, was last seen on Thursday, November 1, 2012, at 3 p.m., in the Neilson Road/Ellesmere Road area She is described as brown, 5’5”, 150 lbs., with brown eyes and long, black wavy hair. Police are concerned for her safety. http://www.torontopolice.on.ca/newsreleases/pdfs/24911.pdf

    • 5 replies
    • 1.1k views
  6. Started by akootha,

    [size=4][size=4]சிறிலங்கா பயங்கரவாத அரசினால் தமிழினத்திற் கெதிராக மேற்கொள்ளப்பட்ட உச்சக்கட்ட இன அழிப்பினை அறிந்தும், அம்மக்களைப் பாதுகாக்கத்தவறிய ஐ.நாவினைக் கண்டித்தும், தொடர்ச்சியான இன அழிப்பில் இருந்து எம் மக்களை பாதுகாப்பதற்கு சர்வதேச சமூகம் உடனடி நடவடிகைகளை எடுக்குமாறு வலியுறுத்தி நடைபெற இருக்கின்ற மாபெரும் [/size][size=4]ஆர்ப்பாட்டத்தில் ஒன்று கூடுவோம்.[/size][/size] [size=4][size=5]திங்கள், 10 டிசம்பர் 2012 சர்வதேச மனித உரிமைகள் தினம்.[/size][/size] [size=6]10 Dec 2012 - Monday - 4 PM[/size] [size=6]in front of FCO[/size] [size=6]1 King Charles street[/size] [size=6]London[/size] [size=6]SW1A 2AH (Underground station - Westminster)[/size]

    • 0 replies
    • 633 views
  7. இனிய தமிழ் இளையோரே உங்களுக்கு எனது நன்றிகளும் வாழ்த்துக்களும். காலத்தின் தேவைக்கேற்ப சரியான முறையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்து எல்லா நாடுகளிலும் எமது மக்களின் பேரவலத்தை வெளிகொனர்ந்த பெருமை உங்களையும் ஆர்பாட்டங்களில் கலந்துகொண்ட அனைவரையும் சாரும்.இந்த காலகட்டத்தில் எல்லா நாடுகளிலும் உள்ள இளையோர் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து ஒரு முக்கிய நகரில் ஒரு cஒன்fஎரன்cஎ ஒன்று நடத்தி அதை எல்லா ஊடகங்களும் உள்வாங்க செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என நினைக்கின்றேன். இது இளையோர் சார்ந்ததாக மட்டும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் பல நாடுகளின் கவனத்தை ஈர்க்க முடியும். இதற்குரிய சில யோசனைகள் என்னிடம் இருக்கு, யாராவது இது சரியென்று பட்டால் என்னை தொடர்பு கொள்ளலாம்.

  8. கொரோனா தடுப்பூசிக்கான ஆய்வில் இலங்கை பெண் ! By SAVITH கொரோனா வைரஸ் தொற்று நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் பிரதம ஆய்வாளராக இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மஹேஷி என். ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் பிறந்த அவர், பிரித்தானியாவில் வைத்திய கல்வியை படித்து முடித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் கொவிட் - 19 தடுப்பூசிக்கான ஆய்வுகள் தற்போது நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே, இவர் அந்த குழுவில் இடம்பிடித்துள்ளார். அவர் மேகன் மருத்துவக் கல்லூரியில் முதன்மை விரிவுரையாளராக பணியாற்றுகிறார். மேலும், ஒக்ஸ்போர்ட் தடுப்பூசி குழுமத்தின் பிரதம ஆய்வாளராகவும், ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் விர…

  9. வேற்றினத்தவர்கள் எங்களுக்காக குரல் கொடுக்கின்றார்கள். வேற்றினத்தவர்கள் எங்களுக்கு ஓர் விடிவு ஏற்படவேண்டும் என்பதற்காக பாடுபடுகின்றார்கள். ஆனால்... வெளிநாடுகளில் உள்ள எங்களில் பலர் வேற்றினத்தவர்கள் சிலர் எங்களுக்காக செய்யும் பல்வேறுவிதமான வேலைத்திட்டங்கள் அளவுக்கு செய்யாவிட்டாலும், அவற்றில் பங்குபற்றாவிட்டாலும்... ஆகக்குறைந்தது மனத்தளவிலாவது தாயக விடிவிற்கு, தாயக மக்களுக்கு பரிபூரண ஆதரவை கொடுக்காமல் இருப்பது எங்கள் தமிழினத்திற்கு மிகப்பெரியதோர் வெட்கக்கேடு. அண்மையில் கனடா தமிழ்விசன் தொலைகாட்சியில் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி கனடாவில் உள்ள கல்விமான்கள் செய்யும் வேலைத்திட்டங்கள் பற்றிய விளக்கத்தை ஓர் நேரடி நிகழ்சியில் பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தத…

    • 3 replies
    • 3.9k views
  10. வணக்கம், அண்மைய சில மாதங்களில் தாயகத்தில் 30,000இற்கும் மேற்பட்ட எமது உறவுகள் நிரந்தர அங்கவீனர்களாக ஆக்கப்பட்டு உள்ளார்கள் என்று இன்று செய்தி வந்துள்ளது. கை, கால்கள், உடல் ஊனமுற்று இருக்கின்ற இந்த உறவுகளை - தாய், தந்தையர், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், யுவதிகள் இவர்களின் வாழ்விற்காக வெளிநாடுகளில் இருக்கும் நாங்கள் உருப்படியான முறையில் என்ன செய்யப்போகின்றோம்? உங்கள் எண்ணங்களை, கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

  11. யூலை 5 இல் வெள்ளைமாளிகை முன்றலில் உயிர்த்தெழுவோம் இடம்-வெள்ளைமாளிகை காலம்-ஞாயிறுக்கிழமை 7-5-2009 நேரம்-10-4 தொடர்புகளுக்கு 718-831-1832

  12. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் பிரிந்து 60 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், பாகிஸ்தானில் உள்ள இந்து சிறுபான்மையினர் அங்கு தமது மத வழிபாட்டை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறார்கள். ஆனால், அங்கு கடாஸ்ராஜ் என்னும் இடத்தில் உள்ள சரித்திர முக்கியத்துவம் மிக்க ஆலயத்தை திருத்தி அமைப்பதற்கு பாகிஸ்தான் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது இந்துக்கள் அங்குள்ள சிவன் ஆலயத்தில் தமது வழிபாட்டை ஆரம்பித்திருக்கிறார்கள். இது குறித்த காணொளி. VIDEO in Tamil http://www.bbc.co.uk/tamil/multimedia/2014/01/140102_pakistantemple.shtml

  13. இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பத்தினை அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் இன்று சந்தித்துள்ளார். குயின்ஸ்லாந்தி;ற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கிளாட்ஸ்டோனில் நடேசலிங்கம் குடும்பத்தினை சந்தித்துள்ளார். நடேசலிங்கம் குடும்பத்தினர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர் அவர்களிற்கு நிரந்தர வதிவிடம் விரைவில் கிடைக்கும் என பிரதமர் உறுதியளித்தார் என தமிழ் குடும்பத்தின் நண்பரான அஞ்செலா பிரெட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் மகி;ழ்ச்சியான நாட்கள் வரவுள்ளன என்பதை அறிந்து இன்று நாங்கள் உண்மையாகவே நம்பிக்கையுடன் காணப்படுகின்றோம்என குறிப்பிட்டுள்ள அவர் பிரதமருடன் உரையாட எங்களிற்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியாதநிலையில் காணப்பட்டோம்இஆனால் பிரியா…

  14. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கனடா தமிழ் காங்கிரசின் பொங்கல் நிகழ்வில் ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் சிறிலங்கா தூதருக்கு அழைப்பு! கனடாவில் தமிழ் காங்கிரசினால் வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வரும் தமிழ் மக்களின் உழவர் திருநாளான தைப்பொங்கல் நிகழ்வுக்கு ரூபவாகினி கூட்டுத்தாபன நிர்வாகிகள் மற்றும் கனடாவுக்கான சிறிலங்கா தூதுவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டமை தமிழ் மக்கள் மத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. யுத்த காலத்தில் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்துவாழும் தமிழ் மக்களிடையே பல்வேறு அமைப்புக்கள் உருவாக்கப்பட்டு, பல அமைப்புக்கள் தாயக மக்களுக்கு உதவி செய்ததுடன், இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்து போரடினர். 2009ஆம…

  15. மெல்பேர்ண் நகரில் கொமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க வந்த இந்தியா நாட்டின் 35 வயதுடைய அதிகாரி, 16 வயதுடைய அவுஸ்திரேலியா இளம்பெண்ணிடம் பாலியல் பலாத்காரம். http://www.theage.com.au/news/commonwealth...2098465560.html AN INDIAN Commonwealth Games official has been charged over an alleged sex attack on a teenage cleaner at the athletes village. The 35-year-old man, a masseur, is alleged to have attacked the 16-year-old girl as she tried to clean his room about 10am on Monday. He is alleged to have tried to hug, kiss and fondle her. The man,who denied any wrongdoing, was charged yesterday with one count of indecent assault and one count of unlawful assault and…

  16. புலிகளுக்கு நிதி உதவி வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்கு… குளோபல் தமிழ்ச் செய்தியாளர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதி உதவிகளை வழங்கிய 13 பேருக்கு எதிராக சுவிட்சர்லாந்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. சுமார் 15 பில்லியன் சுவிஸ் பிராங்குகள் இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சுவிட்சர்லாந்து, ஜெர்மனி மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மீதே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகத் தமிழ் இணைப்புக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் இந்தக் குழுவில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. போலி சம்பளப் பட்டியல்கள் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடன் பெற்றுக்கொண…

  17. Started by Nellaiyan,

    (April 19, London, Sri Lanka Guardian) At a surprise meeting held in a public hall in Manor Park, East London, on April 15, 2011 prominent Tamils of diverse views met and decided to put aside their differences and come together to remember the genocide against their community in Sri Lanka in the week leading to 19 May 2011. Members belonging to those espoused the cause of the LTTE and those opposed came to the common forum and decided that the week leading to May 19, must a week to remember all the Tamils died in the decades old violence as martyrs and this week was equated to the Holocaust Week celebrated by the Jews all over world every year. Cross section of …

    • 0 replies
    • 1.3k views
  18. வெளிநாட்டில் எம்.பி. ஆன முதல் ஈழத் தமிழர் எனும் பெருமையைப் பெற்று இருக்கிறார் ராதிகா சிற்சபை ஈசன். கனடா நாட்டு நாடாளுமன்றத்துக்கு கடந்த 2-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற்றது. ஒன்டாரியோ மாநில ஸ்காபரோ ரூஜ்-ரிவர் தொகுதியில் போட்டியிட்டார் ஈழத் தமிழ்ப் பெண் ராதிகா. ராதிகாவின் வெற்றியைக் கொண்டாடுகிறார்கள் கனடா வாழ் தமிழர்கள், ''ரூஜ்-ரீவர் தொகுதியில் 1988 முதல் லிபரல் கட்சியின் டெரிக் லீ என்பவரே தொடர்ந்து வெற்றி பெற்றார். கடந்த பொதுத் தேர்தலில், லீயை எதிர்த்துப் போட்டியிட்ட புதிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் டையன் ஸ்லோன் 5,954 வாக்குகளை மட்டுமே பெற்றார். அதே கட்சியின் சார்பில் இந்த வருடம், முதல் முறையாகப் போட்டியிட்ட ராதிகா, 18,935 (40.65%) வாக்குகளைப் பெற்று, கட்சிக…

  19. பிரச்சாரமும் விற்பனையும் இரு இலண்டன் மருத்துவ கல்லூரி மாணவர்கள், மனித உரிமைகள் அமைப்புடன் இணைந்து சிறிலங்கா, சிம்பாபே போன்ற நாடுகளில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் பற்றிய பிரச்சாரத்தையும் தாம் செய்த பண்டங்களையும் விற்றனர். இதன் மூலம் பலரும் இலங்கையில் நடந்த மனித அவலங்களை அறிந்தனர். அதில் முன்னைய இங்கிலாந்து கிரிக்கெட் அணித்தலைவர் அவர்களின் கருத்தும் பலராலும் அறியப்பட்டது. 300 பவுண்ட்சும் விற்பனை மூலம் சேகரிக்கப்பட்டது. ( படங்களும் இணைக்கப்பட்டுள்ளன) St. Georges bake sale raises abuse awareness Two student societies at St. Georges Medical School of the University of London - the International Tamil Society (ITS) and Amnesty International (AI) - c…

    • 0 replies
    • 1.1k views
  20. புதன் 11-04-2007 01:16 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அரசைக் கண்டித்து ஜேர்மனியில் கவன ஈர்ப்புப் போராட்டம் சிறீலங்கா அரசின் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்து, ஜேர்மனியில் நேற்று முதல் கவன ஈர்ப்புப் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. சீறிலங்கா அரசின் போர் நிறுத்த மீறல்கள், மற்றும் தமிழ் மக்கள் மீதான படுகொலைகளைக் கண்டித்தும், தமிழீழ தனியரசை அங்கீகரிக்கக் கோரியும் ஜேர்மன் வாழ் தமிழீழ மக்களால் இந்த கவன ஈர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று முன்ஜன், பொண், முன்ஜன்கிளாட்பாக், முன்ஸ்ரர் போன்ற நகரங்களில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. இன்று நியூரன்பேக், மன்கைம், லிவகூசன், ஆன்ஸ்பேர்க், பேர்லின் போன்ற நகரங்களிலும், நாளை ஸ்ரு…

  21. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையும், சாக்ரமெண்டோ தமிழ் மன்றமும் இணைந்து நடாத்திய பேரவையின் 36 வது தமிழ்ப் பெருவிழா, சாக்ரமெண்டோ, கலிபோர்னியாவில் ஜூன் மாதம் 30 ஆம் திகதி முதல் ஜூலை 2 ஆம் திகதி வரை மூன்று நாட்கள் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்திருக்கிறது. இதில் உலகம் முழுவதும் இருந்து பல எழுத்தாளர்கள், இலக்கிய ஆளுமைகள் பங்கெடுத்திருந்தனர். நான் இவ்வருட நிகழ்வில் கலந்து கொள்ள மின்னெசோட்டாவில் இருந்து குடும்பத்துடன் கலிபோர்னியா தலைநகர் சாக்ரமெண்டோ சென்றிருந்தேன்... இணைப்பில் சென்று கட்டுரையை படியுங்கள்... ‘ஃபெட்னா 2023’ – தமிழர் திருவிழா

  22. லண்டனில் நேற்று நிகழ்ந்த வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். லண்டனில் நேற்று மாலை நடந்த விபத்தில் 44 வயதான சுபாஹரி சோதிலிங்கம் என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே மரணமடைந்துள்ளார். ஹெம்டனில் உள்ள தனது வீட்டுக்கு வெளியில் வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பென்ஸ் கார் ஒன்று அவர் மீது மோதியுள்ளது. மேற்கு ஹெம்டனில் இருந்து றோயல் பார்க் செல்லும் நோக்கில் பஸ்ஸில் ஏறுவதற்காக வீதியை கடந்து செல்லும் போது சுபாஹரி மீது கார் மோதியுள்ளது. அவர் மீது மோதிய கார் நிறுத்தப்படாமல் சென்றுள்ளது. விபத்து காரணமாக தலையில் படுகாயம் ஏற்பட்டதுடன் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். சமையல் தொழிலில் ஈடுபட்டு வரும் சுபாஹரி, 2006 ஆம் ஆண்டு தாய் நாடான இல…

  23. "போலிகள்" என்ற சொற்பதத்தைக் கேட்டதும், ஒருவர் எந்தச் சூழலில் வாழ்கிறார் என்பதைப் பொறுத்தும் அவரது அனுபவங்களபை; பொறுத்தும் போலிச் சாமியார். போலி வைத்தியர், போலி முதலீட்டு நிறுவனங்கள், போலி மருந்துகள், போலிக் காதலர்கள் என்று ஒவ்வொருவர் மனதினிலும் ஒவ்வொரு விடயங்கள் தோன்றும். இருப்பினும், இன்று இப்பதிவில் நான் பேச விழைவது புலம் பெயர் தமிழ் சமூகத்தில் தமிழர்களின் மனங்களை ஆக்கிரமித்திருக்கும் போலிக் கௌரவத்தின் மீதான அடிமைத் தனம் பற்றியதே. அண்மையில் எனக்குத் தெரிந்த ஒரு குடும்பம் தாங்கள் வாழ்ந்து வந்த வீட்டினை விற்றார்கள். இவர்கள் என்னைக் காட்டிலும் எத்தனையோ ஆண்டுகள் வயதில் மூத்தவர்கள். கால் நூற்றாண்டிற்கு முன்னர் தாயகத்தை விட்டுப் புலம் பெயர்ந்து, ஐரோப்பாவில் அனுபவம் பெற்ற…

    • 18 replies
    • 3.2k views
  24. 12 JAN, 2024 | 07:10 PM லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வரும் ட்விக்கன்ஹாம் பகுதியில் தமிழ் இளைஞன் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம், காரைநகரை சேர்ந்த இளைஞனே கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கத்திக்குத்து தாக்குதல் திங்கட்கிழமை இரவு (08-01-2024) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பில் 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த இளைஞன், பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வரும் நிலையில் கடந்த திங்கட்கிழமை வீடு திரும்பும் போது இந்த சம்பவம் இடம் பெற்…

  25. இது ஓரு விழிப்புணர்வு பகிர்வு மட்டுமே....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.