Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கனடியக் கட்சித்தலைவர்கள் எவராவது ஐந்து வருடங்களாக கிடப்பில் போட்டிருக்கும் நீரிழிவு மருந்தை வெளிக்கொணர தயாராகுவார்களா? அல்லது இன்னமும் மருந்து கம்பனிகள் வழங்கும் நிதியுதவியில் ஆட்சி நடத்துவார்களா? ஆசிய மாணவியொருவரின் துணையுடன் கண்டறியப்பட்ட இம் மருந்து சதையியை சிறந்த முறையில் செயற்படுத்தக்கூடியது.இம் மருந்தின் மூலம் உலகளாவிய ரீதியில் நீரிழிவு நோயை முற்றாக விரட்டலாம்.இதே போல வாகனப் பெருக்கத்தையும் காப்புறுதி அதிகரிப்பையும் கட்டுப்படுத்தக் கூடிய முறையில் மக்களின் வரிப்பணத்தில் ஒரு குறைந்த பட்ச அதிகரிப்புடன் இலவச நகர பேருந்துச் சேவையை நடத்தவும் முடியும்.இது போன்ற நல்ல திட்டங்களை செயற்படுத்துவார்களா?

  2. முள்ளிவாய்க்காலில் துன்புற்ற அனைவருக்குமாக நாங்கள் தொடர்ந்தும் நீதிக்காக, அமைதிக்காக, பொறுப்புக் கூறலிற்காக போராடுவோம் என பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினர் உமாகுமரன் (Uma Kumaran) தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு செய்தியில் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ”இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தின் போது நாங்கள் இலங்கையின் யுத்தத்தின் இறுதி தருணங்களில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களின் நினைவுகளை கௌரவிக்கின்றோம். 16 வருடங்கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை. காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுகளில் ஆழமாக உணரப்படுகின்றது, குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன, உயிர…

  3. புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே 27 மணி நேரம் நீந்தி கனடிய சிறுமி சாதனை August21, 2012 09:46:40 நடுநிசி வேளையிலும் பல அடிகளுக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகளை கருத்தில் கொள்ளாமல் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை புரிந்துள்ளார் அன்னளிஸ் கர்ர் எனப்படும் 14 வயது கனடியச் சிறுமி. நயாகராவில் நீந்தத் தொடங்கிய இச்சிறுமி 27 மணி தொடர்ந்து நீந்தி ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து ரொறொன்ரோவில் நேற்று தன் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இது வரையிலும் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை படைத்தவர்களில் அன்னளிஸ் கர்ர் மிகவும் இளையவர். சாதனைக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்தார் அன்னளிஸ். தண்ணீருக்குள் மூழ்கிய நிமிடத்திலிருந்தே புற்று நோயி…

  4. ஆஸ்திரேலிய சிறுவனுக்கு கிடைத்த அசைக்க முடியாத ஆதரவு

  5. Minneapolisல் பொலிசாரால் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்ட மனிதன்.

  6. மிசிசாகாவில் வாழும் பதினொரு வயதான சங்கவி ரதனின் உலக சாதனை! CBC Toronto This 11-year-old broke a Rubik's Cube Guinness World Record Ever heard of the Guinness World Record for the most Rubik's Cubes solved one-handed while hula hooping? Well, 11-year old Sankavi Rathan just broke it. On August 1, she solved 30 of the 3D combination puzzles in less than an hour — beating the previous record of 25 cubes solved. Sankavi, from Mississauga, said she wanted to break this record because althou…

    • 0 replies
    • 623 views
  7. மனித உரிமை செயற்பாட்டாளர் மீது லண்டனில் தொடரும் தாக்குதல்கள்! பிரபல சட்ட ஆலோசகரும் மனித உரிமை செயற்பாட்டாளருமான கீத் குலசேகரம் மீது இன்று அதிகாலை ஒரு திட்டமிட்ட தாக்குதல் இடம்பெற்றுள்ளது. அதில் அவர் அதிஸ்டவசமாக தப்பித்துள்ள போதும் அவரது கார் படுசேதம் அடைந்துள்ளது. இது அவர்மேல் அண்மையில் நடாத்தப்பட்டுள்ள மூன்றாவது கொலை முயற்சி சம்பவமாகும். இலங்கையில் ஊடகவிலாளராக செயற்பட்ட இவர் மீது, ஈபிடிபியினர் மரணதண்டனை விதித்து, யாழ்ப்பாணத்தில் இருத்த அவரது அலுவலகத்தில் துப்பாக்கி பிரயோகமும் செய்திருந்தனர். அதிலிருந்து மயிரிழையில் உயர் தப்பித்த அவர் தற்போது லண்டனில் சட்ட ஆலோசகராகவும் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளராகவும் பணியாற்றிவருகிறார். மேலும் இவர்,இனப் ப…

  8. இது எனக்கு வந்த ஒரு மின்னஞ்சல். கனடாவில் இருந்து சில இளைஞர்கள் அமெரிக்கா நோக்கி நடை பயணம் மேற்கொள்வதாகவும் அவர்கள் talk show நடாத்தி பெரும் புகழை அடைந்து இருக்கும் ஒபராவின் கவனத்திற்கு எம் போராட்டத்தின் நியாயங்களை கொண்டு செல்வதற்காக இந்த நடைப் பயணத்தினை மேற்கொள்வதாகவும் அந்த மின்னஞ்சலில் தெரிவிக்கப் பட்டிருக்கின்றது. மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் Link: இணைப்பு

  9. a "யேர்மனியில் நடைபெறும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்" ==================== எதிர்வரும் வெள்ளிக்கிழமை 26.04.2013 அன்று 14:30 மணிக்கு யேர்மனி பிரான்க்புர்ட் நகரத்...தில் இந்தியா துணைத் தூதரகத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடைபெறவுள்ளது . தமிழக மாணவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாகவும்,சிங்கள பேரினவாத அரசு 65 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்களின் மீது மேற்கொள்ளும் இன அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் முகமாகவும் , ஈழத்தமிழர்கள் நிலத்திலும் புலத்திலும் தமது அரசியல் வேணவாவை தெரிவிக்கும் முகமாக தமிழீழத்துக்கான பொதுசன வாக்கெடுப்பை வலியுறுத்தியும் இப் போராட்டம் யேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினரால் ஒழுங்கு செய்யப்பட்…

  10. பயணத்தடை, சொத்துக்களை முடக்குதல் – மிசேல் பசெலெடின் பரிந்துரைகள் 29 Views போர்க் குற்றங்களில் ஈடுபட்ட சிறீலங்கா அரச அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகளின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குதல் மற்றும் அவர்கள் மீதான பயணத்தடைகளை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ஆணையாளரினால் சமர்ப்பிக்கப்பட்டவுள்ள அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளரின் அறிக்கையானது சிறீலங்கா அரசுக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதற்கான பதிலை சிறீலங்கா அரசு எதிர்வரும் 27 ஆம் நாளுக்கு முன்னர் அனுப்ப வேண்டும். இந்த நிலையில் அறிக்கையில் உள்ள விடயங்கள் ஊடகங்களுக்கு வெளிய…

  11. யோசனைகளுக்கு அமைவாக செயற்பட விடுதலைப் புலிகள் விருப்பம்: செ.பத்மநாதன். As per this report from puthinam responding to an early statement by Obama on May 13, we have to place pressure on US to act. a) Click to fax to Obama by Voice Against Genocide b) There are calls to join the rally in front of Whit House (Monday is not holiday in USA) c) White house: Tel: 202-456-1111 Obama's Office staff are answering the phone call and considering now. FAX: 202- 456- 2461 ( http://faxzero.com free fax, but sends a ad page as well) leave your comment at http://www.whitehouse.gov/contact Ms. SU…

    • 0 replies
    • 2.3k views
  12. வால் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு பேட்டி அளித்த பான் கி மூனிடம் சிறி லங்கா பற்றி தெளிவான கேள்விகளை செய்தியாளர் கேட்டிருக்கிறார். சிறி லங்காவின் தற்போதைய நிலை குறித்து எவ்வளவு "அறிவிலி"யாக மூன் இருக்கிறது என பதில்கள் காட்டுகின்றன (உதாரணத்திற்கு ஒன்று கீழே போட்டிருக்கிறேன்). அந்த நேர்காணல் எழுத்து வடிவத்திற்கு உங்கள் பின்னூட்டல்களை எழுத முடியும். ஒரு நிமிடம் செலவு செய்து உங்களைப் பதிவு செய்த பிறகு மூனுக்கு தாராளமாக செருப்படி கொடுங்கள் என்ற வேண்டுகோளோடு இணைப்பை இங்கே தருகிறேன். இணைப்பு http://online.wsj.com/article/SB1247513263...eTabs%3Darticle உதாரணமான ஒரு பதில்: WSJ: But on Sri Lanka. I'd be interested to hear your view about what you accomplished on Sri Lank…

  13. மலிபன் பிஸ்கட் பாவிக்காதீர்கள் நியூசிலாந்து நாட்டின் பால்மா வின் ஒரு தொகுதியில் நச்சுப் பொருள் கலந்து இருப்பாதாக அறிவிக்கப் பட்டுள்ளதால், இலங்கை அரசு, அங்கர் மாஜரின் , மலிபன் மற்றும் டைமண்ட் பால் பவுடர் ஆகியவற்றினை தடை செய்து உள்ளது. இங்கே தமிழ் கடைகளில் கிடைக்கும் மலிபன் பிஸ்கட் வாங்குவதனையும், பாவிப்பதனையும் தவிருங்கள். http://www.dailymirror.lk/top-story/33498-anchor-maliban-and-diamond-milk-powder-off-the-shelves.html

    • 8 replies
    • 1.6k views
  14. உமா நெடுமாறன் வைகாசி 18 இனவழிப்பு நாள் நிகழ்வு ரொறண்டோவில் .......

    • 0 replies
    • 595 views
  15. நடந்துமுடிந்த பிரித்தானிய நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணொருவர் அமோக வெற்றியீட்டியுள்ளார். தொழிற்கட்சி சார்பில், பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர், 47,213 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கொன்சர்வேட்ரிவ் கட்சி வேட்பாளரால் வெறும் 9888 வாக்குகளை மாத்திரமே பெறமுடிந்தது. தங்கம் டெபோனயரின் தந்தை ஓர் இலங்கைத் தமிழராவார். தாயார் பிரித்தானியப் பெண்ணென்பதும் குறிப்பிடத்தக்கது. http://thuliyam.com/?p=70526

  16. Started by sums,

    You may have heard this devastating news today: 29 year-old Tamil, George > Jacob Samuel Christin passed away on the boat in Merak, Indonesia after > medical assistance was denied. > > http://news.smh.com.au/breaking-news-world/asylum-seeker-dies-on-merak-boat-20091224-ldpm.html > > > > What can you do to prevent another tragedy taking place? > > You can call any media we may have contacts with to give coverage to > this issue; you can direct them > to Australian Tamil Congress 0433 428 967 for further details; > > You can call our State and Federal Parliamentarians and Senators and > inform the…

    • 0 replies
    • 751 views
  17. அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லர் போல நடந்துகொள்கிறது – புருஸ் ஹெய்க் குற்றச்சாட்டு! இலங்கை தமிழ் அகதிகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் ஹிட்லரை போல நடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற ராஜதந்திரி புருஸ் ஹெய்க் இதனைத் தெரிவித்துள்ளார். ஹிட்லர் காலத்தில் யூதர்களின் கருத்துக்கள் கேட்கப்படாமல், அவர்கள் அழிக்கப்பட்டனர்.அதேபோன்று தற்போது அவுஸதிரேலிய அரசாங்கம் இலங்கை அகதிகளை கேள்விகள் இன்றி நாடுகடத்தி வருகிறது என்று அவர் குற்றம் சுமத்தினார். அத்துடன் அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்கள் சட்டத்தரணிகளை சந்திப்பதற்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை. இது ஒரு மிகப்பெரிய மனித உரிமை மீறல் என்று அவர் தெரிவித்துள்ளார். http://tamilleader.com/?p=25248

    • 0 replies
    • 451 views
  18. அனைத்துலகத் தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் யேர்மனியில் நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வு 2021,2022 Posted on June 5, 2022 by சமர்வீரன் 326 0 ஓரிரு மாதங்களாக எமது அன்றாட வாழ்க்கை மீண்டும் ஒரு சுமுகமான நிலைக்கு மாறியமை நாம் அனைவரும் அறிந்ததே. தமிழ்ச் சிறார்களின் தமிழ்க்கல்வியை வளர்க்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையோடு 110க்கும் மேற்பட்ட தமிழாலயங்களை ஒருங்கிணைத்துச் செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்க் கல்விக் கழகம் – யேர்மனி, இக்கல்வியாண்டில் அனைத்துலகப் பொதுத்தேர்வை மீண்டும் இயல்புநிலையில் நடாத்தக்கூடியதாக இருந்தது. இத்தேர்வு மிகவும் கவனமாகவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் 04.06.2022 சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. சென்ற ஆண…

    • 0 replies
    • 313 views
  19. கனடாவில் தமிழரான பொலிஸ் அதிகாரி விபத்தில் பலி – அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள் Posted on June 17, 2022 by தென்னவள் 32 0 கனடாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்களில் விபத்தில் பொலிஸ் அதிகாரியாக கடமையாற்றிய இலங்கை தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்று இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஒட்டாவா பொலிஸார் தெரிவித்துள்ளனர். 28 வயதான விஜயாலயன் மதியழகன் என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கனடிய இராணுவத்தில் பல வருடங்கள் பணியாற்றிய நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்துகொண்டுள்ளார். மதியழகன் எப்போதும் நல்ல மனநிலையில் இருந…

    • 13 replies
    • 1.1k views
  20. விடுதலைப் புலிகள் பற்றிய விவரணத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம் விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது. மாதங்கி என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. மியாவின் தந்தை அருள் பிரகாசம் ஈரோஸ் அமைப்பின் ஆரம்ப கால உறுப்பினர் எனக் கூறப்படுகிறது. மியா தனது 9 வயது பெற்றோருடன் பிரித்தானியாவில் குடியேறினார். பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த மாதங்கி, …

  21. எனது நண்பனின் மகளை பாடசாலக்கு அனுமதி எடுத்து விட்டு,கோயிலுக்கு செல்லும் பிளானில் நண்பனோடு பயணித்து கொண்டு இருந்தேன் பயணித்தின் போது ந்ண்பன் சில மனகுறைகளை புலம்பி கொண்டு வந்தார்,எனக்கு பிள்ளைகளை இங்கு வளர்க்க விருப்பமில்லை காரணம் இவங்களின் பழக்கங்களை எல்லாம் பழகி போடுவார்கள் என்ன செய்வது என்று பல்லை கடித்து கொண்டு இருக்கிறேன் என்றார். பாடசாலை நெருங்கியவுடன் மக்ளௌக்கு சில அறிவுறைகளை சொன்னார்.அதிபர் விலாசத்தை கேட்டால் வசந்தா அன்டியின் அட்ரஸ்சை கொடுங்கோ என்றார்,பிள்ளை அது எங்கன்ட அட்ரஸ் இல்லை என்று சொன்ன போது நான் சொல்லுகிறேன் செய் என்று பிள்ளையை ஒரு பர்வை பார்த்தார் பிள்ளை கப்சிப்.(இது நல்ல பாடசாலை எங்கன்ட சப்பேர்பில் நல்ல பாடசாலை இல்லை இங்கே தான் எங்கன்ட ஆட்கள் எல்லாம்…

  22. சலுகைகளை மறுப்பதற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகாரமுள்ளது ஐரோப்பிய நீதிமன்றம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் தஞ்சம் கோரியுள்ளவர்களுக்கான சில சலுகைகளை மறுப்பதற்கான அதிகாரமுள்ளதாக ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களின் குழந்தைகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதுடன் பெரியவர்கள் தொழில்களில் இணையும் வரை அரசாங்கத்தினால் பல்வேறுபட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு வழங்கப்படும் சலுகைகளை எதிர்பார்த்து காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொழில்களில் ஈடுபடுவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் அண்மைக் காலங்களாக புகலிடம் கோரி செல்கின்றவர்கள் சலுகைகளை மாத்திரமே நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை பிரித்தானியாவில் தஞ்சம…

  23. இரா.சேகர் அண்ணா இப்பிடியான புலம்பெயர் நாட்டிலே வாழ்கின்ற பாடகிகளுக்கும் உங்கள் இசையில் பாடுவதற்கு வாய்ப்பு கொடுக்கும் போது அது அவர்களுக்கு உற்ச்சாகமா இருக்கும் இவருடைய தாயார் தமிழ் ஈழம் இவருடைய தந்தை ஜேர்மன் நாட்டை சேர்ந்தவர் ஆனாலும் தமிழ் கலைகளோடு பயணிப்பவர்..... இப்பிடியானவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகளை வழங்குங்கள் அவர்களுக்கு உற்ச்சாகமாக இருக்கும்....

    • 7 replies
    • 1.4k views
  24. Gary ஆனந்தசங்கரிக்கு விசா வழங்க, இலங்கை மறுப்பு! written by adminJuly 14, 2023 கனேடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி, (Gary Anandasangaree) தனக்கு இலங்கை அரசாங்கம் விசா வழங்க மறுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில், பதிவொன்றை இட்டுள்ள கரி ஆனந்தசங்கரி, தான் செய்யும் பணியின் காரணமாக விசா மறுக்கப்பட்டதாகத் கூறியுள்ளார். “சுதந்திரமான பேச்சு, அரசாங்கத்துக்கு பொருத்தமாக இருக்கும்போது அது அனுமதிக்கப்படுகிறது. கொடும்பாவிகளை எரிப்பதால், தொடர்ச்சியான இலங்கை அரசாங்கத்தின் தோல்விகளை சரி செய்ய முடியாது. வருந்தத்தக்க வகையில், இலங்கை அரசாங்கம் எனது விசாவை மறுத்துவிட்டது. இது நாம் செய்யும் பணிக்கான பழிவாங்கல். நாங்கள் அமைதியாக இர…

    • 1 reply
    • 423 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.