Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  2. என்ன வேலைகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் சற்றே ஒதுக்கி வைத்துவிட்டு மாதத்தில் ஒருதடவை தங்கள் குடும்பத்துடன் எல்லா பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து எங்களுடன் உணவு உண்டு உரையாடிவிட்டுப் போவார்கள். அப்படியான ஒரு சமயத்தில் , “நீங்கள் ஏன் தமிழாக்கள் நடத்துற விழாக்களுக்கு போறதில்லை” என்று அதி உச்சமான ஒரு கேள்வியை எனது இளைய மகன் கேட்டான். மூத்தவனும் அவனது கேள்விக்கு ஒத்து ஊதியதால் பிரச்சனை விவாதத்துக்கு வந்தது. அவர்கள் உட்பட எனக்கும் இரண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அழைப்பிதழ்கள் வந்திருந்தன. அதனால்தான் இளைய மகன் அப்படிக் கேட்டான் என்பதை புரிந்து கொண்டேன். என்ன சாட்டு சொன்னாலும் அதை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதில் எனக்கு தெளிவு இருந்தது. சும்மா ஒப்புக்காக “நேரமில்…

  3. ஒன்ராறியோ ஹொக்கி லீக்கின் Windsor Spitfires அணிக்கு விளையாடுவதற்காக தமிழ் சிறுவன் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற அணித் தெரிவில், 16 வயதான வேலன் நந்தகுமாரன் என்ற சிறுவன் வின்ட்சர் அணியில் சேர்க்கப்பட்டார். ஹொக்கி விளையாட்டில் இந்தப் பருவகாலத்திற்கான வேய்ன் கிறெஸ்க்கி (Wayne Gretzky) விருதைப் பெற்றிருக்கும் வேலன், Appleby College இல் பத்தாவது தரத்தில் கல்வி பயில்கின்றார்.

    • 6 replies
    • 667 views
  4. பிரிட்டனில் இலங்கையர் மீது துவேசம்! செவ்வாய், 25 ஜனவரி 2011 04:24 கறுப்பர் என்கிற காரணத்தால் தொழில் நிறுவனத்தில் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாரபட்சமாக நடத்தப்படுகின்றார் என்று பிரிட்டனில் வாழும் இலங்கையர் ஒருவர் குற்றம் சாட்டி உள்ளார். இவரின் பெயர் டுன்ஸ்ரன் பெட்ரோபிள்ளை. வயது 47. இவர் ஒரு கணக்களர். பிரிட்டனின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான PricewaterhouseCoopers இல் வேலை பார்க்கின்றார். வருடாந்தம் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் வரை சம்பளம் பெறுகின்றார். ஆனால் கறுப்பர் என்கிற காரணத்தால் இவரின் திறமை, சிரேஷ்ட தகைமை ஆகியவற்றை கம்பனி கணக்கில் எடுப்பது இல்லை என்றும் சக ஊழியர்களைக் காட்டிலும் குறைந்த சம்பளத்தையே இவருக்கு வழங்குகின்றது என்றும் இவர…

    • 6 replies
    • 1.3k views
  5. கவனயீர்ப்பு போராட்டம்900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக கனடாவில் கவனஈர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 5:00 மணிக்கு இடம்: Markham, Steels சந்திப்பில் (John Daniels Park) கனடா வாழ் அனைத்து தமிழ் உறவுகளும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு தாயகத்தில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச் சேர்க்க அணி திரளுங்கள்! - முகநூல்

  6. WE ARE WRITING THIS TO BRING IT TO THE ATTENTION OF ALL TAMILS IN LONDON. The Srilankan High Commission in London is now applying new techniques to abolish the Tamil’s activities against the Srilankan government and to block the support for the Tamils from the labour MPs. Recently we have come to know that there was a srilankan Government Agent, in harrow MPs office working actively and closely with MPs, and she put her maximum effort to impede the MPs from helping Tamils and Tamil activities. The person has been identified as a Sinhala speaking Muslim lady, whose name is Karima, who is also a relative of one of the minister in the srilankan government. …

  7. ஜேர்மனியில் உள்ள ஒரு பிரபல்யமான தமிழ் வர்த்தக நிறுவனத்தினர் " 4 கார்ட் போடக்கூடிய டிஜிட்டல் சற்றலைட் ரிஸீவர் விற்பனைக்கு உண்டு. அதன் விலை 139 யூரோ " என்று ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு தமிழ் தொலைக்காட்சி ஊடாக அண்மையில் ஒரு விளம்பரம் செய்யப்பட்டு பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. போலியானவற்றை கண்டு ஏமாறவேண்டாம் என்றும் அவ்விளம்பரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவர்களால் விற்பனை செய்யப்பட்டுவரும் ரிஸீவர் ஜேர்மன் நாட்டு கொம்பனியான மீடியோன் (Medion) நிறுவனத்தினருடையது. அந்த ரிஸீவர் மொடலின் பெயர் Medion MD 24014 அதனுடைய உண்மையான விலை 69 யூரோ மட்டுமே. அந்த ரிஸீவரில் 2 Smartcard போடக்கூடிய ஓட்டைகளும் 2 CI modul (Commen Interf…

  8. DOWNING STREET PROTEST THIS SATURDAY! Act Now will be supporting a protest this Saturday outside Downing Street against the invitation to the President of Sri Lanka, Mahinda Rajapakse, to attend the Queen's Diamond Jubilee. We urge everyone to attend the demo and unite to stop this war criminal coming to the UK. Please gather in front of Downing street on Saturday 26th May from4-7pm as a request to Her Majesty and her advisers to cancel the invitation. After everything that has occurred in Sri Lanka, after the UN & LLRC Reports, the C4 documentaries and many others highlighting war crimes, it would be an insultto the murdered Tamil civilians and the U…

  9. 08.09.2014 தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு ஜெனீவா முருகதாசன் திடலில் 26வது மனித உரிமை கூட்டத்தொடரை முன்னிட்டு தமிழின அழிப்பின் ஆவணப் புகைப்படக் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது. ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 26வது மனித உரிமை கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் சிறீலங்கா அரசின் தமிழின அழிப்பினை வெளிப்படுத்தும் புகைப்பட ஆவணக் கண்காட்சியை மனிதநேய செயற்பாட்டாளர் திரு.கஜன் அவர்கள் ஆரம்பித்துள்ளார். http://www.sankathi24.com/news/_812/58/article

  10. யாழ். குருநகரில் இருந்து புலம்பெயர்ந்து நோர்வே சென்ற ஈழத்துப் பெண் ஷெர்லி செபஸ்தியாம்பிள்ளை அந்நாட்டின் தமிழ் பெண் விமானியாக பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளார். இவர் நோர்வேயில் விமானத்தைப் பழுதுபார்க்கும் படிப்பை நிறைவுசெய்து 12 ஆண்டுகள் விமானங்களை பழுதுபார்பவராக பணிபுரிந்துள்ளார். பின் கல்வியை தொடர்ந்து விமானத்தை ஓட்டும் பரீட்சையில் சித்தியடைந்து விமானியாக பட்டம் பெற்றுள்ளார். யாழ் புலம்பெயர் ஈழத்துப்பெண் நோர்வே தமிழ்பெண் விமானியாக சாதனை (newuthayan.com)

  11. "தமிழர் தகவல்" ஆசிரியருக்கு கனடா அரசாங்க உயர் விருது [சனிக்கிழமை, 21 யூலை 2007, 05:51 ஈழம்] [காவலூர் கவிதன்] கனடாவில் புதிய குடிவரவாளர்களுக்கு சேவையாற்றிய பதினான்கு பிரமுகர்கள் ஒன்ராறியோ மாகாண அரசினால் சிறப்பிக்கப்பட்டனர். கனடிய பல்கலாச்சார நாளை முன்னிட்டு புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட இந்த விருது விழாவில், சிறப்பிக்கப்பட்ட பிரமுகர்களுக்கு விருதும் பதக்கமும் வழங்கப்பட்டது. நியூகமர் சம்பியன் எவோர்ட்(Newcomer Champion Award) என்று அழைக்கப்படும், ஒன்ராரியோ மாகாணத்திற்கான இந்த உயரிய விருது இந்த ஆண்டு முதன்முதலாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. விருது பெற்றவர்களில் "தமிழர் தகவல்" சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் எஸ்.திருச்செல்வம் அவர்களும் அடங்கியுள்ளார். …

    • 6 replies
    • 1.9k views
  12. சிட்னியில் தமிழ் குறும்பட விழா 2008- விழாவில் ஈட்டும் இலாபம் முழுவதும் வன்னி மக்களுக்கு வழங்கப்படும். நீங்கள் ஒவ்வொருவரும் தவறாது பார்க்கவேண்டிய பல பரிசுகள் வென்ற 14 குறும்படங்கள் தென்மராட்சி அபிவிருத்தி அமைப்பினால் திரையிடப்படுகிறது இடம் HOLROYD CITY COUNCIL HALL 17 Miller Street, Merrylands, NSW2160 திகதி 23.11.2008 நேரம் - மாலை 4.00 முதல்

  13. இலங்கை இராணுவத்தால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் அகதி ஒருவர் லண்டன் "Heathrow" விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 27 வயது நிரம்பிய முன்னாள் போராளியான நவரத்னராசா நவரஞ்சன்(உயர்ச்சி) என்பவரே இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டுள்ளவராவார். இவரை இலங்கைக்கு நாடுகடத்தப்போவதாக இன்று பிரித்தானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலே குறிப்பிடப்பட்ட நபர் "எயிற்றர்" எனப்படும் முத்த போராளியின் மகனாவர். இவருடைய குடும்பம் இலங்கை இராணுவத்தால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இவரின் மூன்று உடன்பிறப்புகள் முள்ளிவாய்காலில் இராணுவச் சுற்றிவளைப்பிற்குள் காணாமற் போயுள்ளனர். இது தவிர இவரின் தாயார் சுகையினம் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்திருந்த வேளை 2006ம் ஆண்டு இலங்க…

  14. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் அவர்களின், புலம்பெயர் தமிழர்களுக்கான உரை - சித்திரை 30, 2020

  15. ஜேர்மனியில் கூரிய ஆயுதத்துடன் இலங்கை தமிழ் இளைஞன் கைது ஜேர்மன் மியுனிச் நகரின் பிரதான ரயில் நிலையத்தில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. கூரிய கத்தியுடன் திரிந்த இலங்கை தமிழ் இளைஞன் கடந்த செவ்வாய்க்கிழமை காலை அந்நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கூர்மையான கத்தியுடன் நபர் ஒருவர் சுற்றிதிரிவதனை அவதானித்த பயணி ஒருவர், உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்துள்ளார். 3 நிமிடத்திற்குள் சம்பவ இடத்திற்கு வந்த 12 பொலிஸ் அதிகாரிகளை கொண்ட குழுவினர் குறித்த நபரை சுற்றிவளைத்துள்ளனர். குறித்த நபரிடம் கத்தியை கீழே போடுமாறு ஜேர்மன் மற்றும் ஆங்கில மொழியில் பல முறை கூறிய போதிலும…

  16. யேர்மனி - ஹம் கோயில் - திருடர்களின் கைவரிசை நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக நண்பர் ஒருவர் தகவல் தெரிவித்தார்.

  17. இலண்டன் கவனயீர்ப்பு-அமைப்பாளர்கள் கவனத்திற்க்கு மேற்கண்ட கவனயீர்ப்பில், ஆளாளுக்கு கமராக்களஈ கொண்டு வந்தும், மொபைலிலுல் படம் எடுக்கிறார்கள். இதை உடனடியாக தடுத்து நிறுத்தவும். நிரந்தர விசா இல்லாத பலர் இந்த கவனயீர்ப்பில் பங்கு பெறுவார்கள். இந்த படங்கள் எடுப்பதால், அது ஒருக்கால் எதிரி கைக்கு போனால் நிலமை மோசமாகும். நேற்றும் கூட இளம் பிள்ளையள் கோசம் போடுவதை ஒருத்தர் வளைத்து வளைத்து படம் எடுத்தார். எடுக்கவேண்டாம் என்று சொன்னதும் தான் புதினத்தின் பிரதினிதி என்றும் சொன்னார் இப்படி ஆளாலுக்கு படம் எடுக்க விட்டால், நிச்சயமாக கூட்டத்துக்கு வரும் ஆக்களின்ர அளவு குறையும். இந்த படம் எடுப்பு தொடர்ந்தால் பொம்பிளை பிள்ளையள் கூட்டத்துக்கு வாரது முற்றாக நிக்கவும் கூடும். …

    • 6 replies
    • 2k views
  18. கூகிள் தேடுதளத்தில், ஆபாச இணையத்தளங்களை தேடிய நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளதாக கூகிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. 2013 ஆம் ஆண்டுக்கான கூகிள் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின் படி இந்த தகவல் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இரண்டாம் இடத்தில் இருந்த இந்தியா, திமோர், எத்தியோப்பியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகள் இம்முறை 5 ஆம் இடத்தில் உள்ளன. இதேவேளை, 2012 ஆம் ஆண்டில் இலங்கை ஆபாச இணையத்தள தேடலில் முதலிடத்தில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

  19. Don't Let Alleged War Criminal Rajapaksa Dine With The Queen http://www.avaaz.org/en/petition/Dont_Let_Alleged_War_Criminal_Rajapaksa_Dine_With_The_Queen/

  20. பிரான்சில் நடைபெற்ற அன்றும் இன்றும் என்றும் நிகழ்வில் தமிழர் புனர்வாழ்வுக்கழக நிறைவேற்றுப்பொறுப்பாளர் திரு ரெஜி அண்ணா அவர்கள் உரையாற்றும் போது . புலம்பெயர்மக்கள் தாயகத்தில் உள்ள மக்களுக்கு அங்கு அந்த மக்களுக்கு ஏதாவது துன்பம் வந்தால் மட்டும் தான் இங்கு நிதி தருகிறார்கள் . மற்றும்படி நிதி சேகரிப்பது கஸ்டம் அதனால் தான் நிகழ்ச்சிகளை நடத்தி நிதி சேகரிக்க ஈடுபட்டுள்ளோம் என்ற மாதிரி தனது உரையை நிகழ்த்தி இருந்தார். இக்கருத்து எவ்வளவுக்கு சரியானது? அல்லது தவறான உரையாக இருக்கின்றதா?

  21. தமிழீழ விடுதலைக்கான வாக்கெடுப்பினையும், இலங்கை அரசு மீதான சர்வதேச விசாரணையையும் தடுத்துவைத்து தமிழீழப் படுகொலையை செய்ய நேரடியாக துணைபோன ஐ. நா உயர் அதிகாரிகளை இனப்படுகொலைக்கான குற்றத்திற்காக விசாரிக்கவும் தமிழீழ விடுதலையை உடனடியாக அங்கீகரிக்க கோரியும் ஐ. நா அலுவலகங்களை உலகெங்கும் முற்றுகை இடுவோம். பிப்ரவரி 12, 2009இல் ஜெனீவாவில் உள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பு தமிழீழத் தோழன் முருகதாசன் ஐ. நா தனது கடமையை உடனே நிறைவேற்றி தமிழர்களை இனப்படுகொலையிலிருந்து காப்பாற்றுமாறு கோரிக்கை வைத்து தன்னுயிரை ஈந்தார். ஜனவரி 29, 2009இல் உலகத் தமிழர்களை விடுதலைக்கான போராட்ட்த்திற்கு அழைத்து வந்த மாவீரன் தோழர்.முத்துக்குமார் ஐ. நாவின் உயர் அதிகாரி பான்–கி–மூன் என்பவரை நாம் நம்ப இயலாது என்று மு…

    • 6 replies
    • 1.7k views
  22. கனடா ரொரன்டோ நகரின் மத்தியில் 360 யூனிவேர்சிற்றி அவெனியு வீதியில் அமைந்திருக்கும் அமெரிக்கத் துணைத்தூதரகத்தின் முன்பாக 128 நாட்களைக் கடந்தும் தொடரும் கவனயீர்ப்புப் போராட்டம். பின்வரும் வாசகங்களை ஒலித்தவண்ணம் நாளாந்தம் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் இக்கவனயீர்ப்பு மாலை 9 மணிக்கு சிறீலங்கா அரசினால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துத் தமிழ் மக்களுக்காக மெழுகுவர்த்தி ஏந்திப் பிரார்த்தனை செய்து நிறைவுபெறுகின்றது. ஓகஸ்ட் 28 வெள்ளிக்கிழமைஇ இக்கவனயீர்ப்பு நிகழ்வானது 500இற்கு மேற்பட்ட மக்களுடன் மாலை 8 மணிக்கு ரொரன்டோ மாநகரின் மையப்பகுதியில் ஊர்வலமாக நகர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக யூனிவேர்சிற்றி அவெனியுவில் ஆரம்பித்த ஊர்வல நகர்வு கொலிச் வீதியூடாக யங் வீதியில் பயணித்து…

  23. கனவாகிப் போனவர்கள் தமிழமுதத்துக்காக -சினேகிதி- அம்மம்மா எனக்கு இன்னுமொரு பிடி சோறு வேணும்.மிளகாயும் சேர்த்து வையுங்கோ. இந்தாடி ஆத்தா உனக்குத்தராம ஆருக்குக் குடுக்கப்போறன். என்ர கையில சோத்தை வைக்கும்போதே அம்மம்மான்ர கண்ணிரண்டும் பொல பொல என்று கண்ணீர் வடிக்குது. ஏனழுறீங்கள்?? உங்களுக்குச் சோறு காணதென்டோ?? எனக்குக் காணும்.இந்தாங்கோ இதை நீங்கள் சாப்பிடுங்கோ. அம்மம்மா இன்னும் பெருசா அழத்தொடங்கிட்டா.நானும் அழத்தொடங்கிட்டன்.நானழுறதைப் பார்த்திட்டு அம்மம்மா அழுறதை நிப்பாட்டிட்டா. அம்மம்மா .. ஏனழுதனீங்கள் ? இல்லடா சின்னமாமான்ர ஞாபகம் வந்திட்டு....அவனும் உன்னை மாதிரித்தான் குழையல் சோறும் மோர் மிளகாய்ப் பொரியலும் என்றால் இன்னும் இன்னும் …

    • 6 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.