வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5812 topics in this forum
-
தாய் நிலமே உன்னை நினைத்தபடி "விடியல்" பிரித்தானியாவில் கோவன்றிநகரில் நேற்று(20/01/08) சென்பவுல் மண்டபத்தில் "விடியல்" நிகழ்வு நடைபெற்றறது. இவ்நிகழ்வானது மாலை 5 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகி, ஈகைசுடரேற்றி அகவணக்கம் செய்யப்பட்டு, தொடர்ந்து "அழகே அழகே தமிழ் அழகே" என்ற பாடலுக்கு சிறுமிகளின் நடனத்துடன் கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமாகியது. ஈகை விளையாட்டு கழகத்தினரின் முதல் நிகழ்வான இந்த விடியல் நிகழ்வானது மிகநேர்த்தியாக செய்திருந்தார்கள். குறித்த நேரத்துக்கு ஆரம்பித்து பார்வையாளர்களை சலிப்பு கொள்ளாதவகையில் தொடர்ச்சியாக கலைநிகழ்ச்சிகளை வழங்கியிருந்தார்கள். இங்கு இடம்பெற்ற "எங்கள் நாடு யார் கையில்" மற்றும் "புலம்பெயர் நாட்டில் அன்னியமோகம்" என்ற இரு நாடகங்கள் பலரது …
-
- 1 reply
- 899 views
-
-
Interactive: Mother appeals for help after son believed kidnapped in Sri Lanka Map: Sri Lanka An Australian man who is missing in Sri Lanka has been kidnapped by the country's "secret police", his family says. The Department of Foreign Affairs and Trade has confirmed a 42-year-old man from New South Wales has been missing since last week. It is believed the man is Premakumar Gunaratnam, a political activist involved with the People's Struggle Movement in Sri Lanka. The Australian High Commissioner in Colombo has spoken to senior Sri Lankan government officials to request their help finding him. Mr Gunaratnam's wife, Champa Somaratna, said in a s…
-
- 1 reply
- 630 views
-
-
இந்த வருடமும்,சிட்னி முருகன் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை நிறையவே இருந்தது.சிட்னியில் வசித்த காலத்தில் திருவிழா நாட்களில் தினமும் போகாவிட்டாலும் ஒரிரு நாட்களாவது போவதிற்கு சந்தர்ப்பம் வந்து விடும்.கன்பராவிற்கு இடம் பெயர்ந்த பின்னால் இப்படி வந்து போவது இலகுவாக இல்லாம போனது இருந்தும் இந்த வருடம் தீர்த்த திருவிழா அன்று முருகனை கும்பிட வந்திருந்தேன்.எதிர்பார்த்த படியே அன்று கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்டதில் அதிகமானோர் பெண்கள் என்றே நினைக்கிறேன் அதிலும் நடுதர வர்க்கத்து பெண்களே அதிகமாக தென்பட்டார்கள்.பட்டுச் சேலைகளும் நிரம்பிய நகைகளுமாக அவர்கள் தெரிந்தார்கள். சிறு வயதில் அம்மாவிடம் கேட்ட கேள்வி ஒன்று எனக்கு ஞாபகதிற்கு வந்தது ஏன் அம்மா சாமிக்க…
-
- 28 replies
- 4.4k views
-
-
அவுஸ்திரேலிய காட்டுத்தீயில் தீயணைப்பு வீரர்கள் இருவர் பலி! அவுஸ்திரேலியாவில் சிட்னி காட்டுத்தீயை (bushfires) அணைக்க போராடி வரும் இரண்டு தீயணைப்பு வீரர்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா கிழக்கு பகுதிகளில் பல வாரங்களாக காட்டுத்தீயை எதிர்த்துப் போராடி வருகிறது, இதனால் இதுவரை எட்டு பேர் உயிரிழந்துள்ளார்கள், மற்றும் 700 க்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஹெக்டேர் நிலம் (3 மில்லியன் ஏக்கர்) அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட நகரமான சிட்னியில் காட்டுத்தீ விபத்து ஏற்பட்டபோது, தீயணைப்பு வீரர்களின் லொரி ஒரு மரத்தின் மீது மோத…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவு தினம்: பிரித்தானியவில் ஆர்ப்பாட்டம்! முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தினை நினைவு கூர்ந்து பிரித்தானியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற சதுக்கத்தில் (Parliament Square ) நேற்றைய தினம் (18) அமைதியான முறையில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் இறுதி யுத்ததில் உயிர் நீத்த தமிழ் உறவுகளுக்கு நீதி கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தினை பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, தமிழ் இளையோர் அமைப்பு மற்றும் ஐக்கிய இராச்சியம் என்பன ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1432250
-
- 0 replies
- 251 views
-
-
நியூயோர்க் ஜக்கிய நாடுகள் முன்றலில் அமைதி பேரணி சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்து புரட்டாசி 24ம் திகதி 10 மணியில் இருந்து 2மணிவரை நடக்கவிருக்கும் அமைதிப் பேரணியில் அமெரிக்க வாழ் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் எமது மக்களுக்காக குரல் கொடுப்போம். மேலதிக விபரங்கள் விரைவில்
-
- 9 replies
- 2k views
-
-
நாளை சிட்னி கோம்புஸ்ஸில் அவுஸ்திரெலியாப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நாடுவது பற்றிய அரசியல் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது. தற்பொழுது மிகவும் நெருக்கடியான காலத்தில் ஈழத்தில் எம்மவர்களும் படும் இன்னல்களை உள்ளூர் அரசியல்வாதிகளிடமும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வெளிப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் நாளை மாலை 2 மணிக்கு பின்வரும் விலாசத்தில் நடைபெறுகிறது. Iron Bark Room, Strathfield Council Library, Rochester St, Homebush 15th Nov 2008 தொலைபேசி -02 95804545 மின்னஞ்சல் -info@atel.org.au www.atel.org.au
-
- 0 replies
- 617 views
-
-
இசைஞானி இளையராஜவின் 'எங்கேயும் எப்போதும் ராஜா' மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி, எதிர்வரும் மாசி மாதம் 16 ஆம் திகதி (2-16-2013) இல் Toronto Rogers Centre இல் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவுடன், முன்னரே அறிவிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட தெனிந்திய இசை கலைஞர்களும், புதிதாக இன்னும் பல தெனிந்திய திரையுலக நட்சத்திரங்களும் பங்குபெற உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான, நுழைவுச்சீடுக்களை, இப்பொழுது Ticket Master இலும், Rogers Centre Gate 9 அலுவலகத்திலும், மற்றும் தொலைபேசி மூலமாக 1-855-985-5000 எனும் இலக்கத்திலும், ஏனைய ட்ரினிட்டி இவன்ட்ஸ் அனுமதி பெற்ற விநியோகஸ்த்தர்களிடமும் பெற்றுக்கொள்ளலாம். கார்த்திகை மாதம் 3 ஆம்திகதி, 2012 இல்இடம்பெறவிருந்த நிகழ்ச்சிக்…
-
- 90 replies
- 7.6k views
-
-
எமது தோழமை மக்கள் குர்திஸ்தான் அமைப்பை சார்ந்த மூன்று பெண் போராளிகள் பாரிஸில் நேற்று படுகொலை செய்யப்பட்டதை யாவரும் அறிவீர்கள். இந்த படுகொலைக்கு நீதி கேட்டு சனிக்கிழமை (12.01.2013) மாலை ஒரு மணிக்கு (13h00) Gare de l'est Metro முன் நடைபெறும் ஒன்று கூடலில் தமிழ் மக்கள் அனைவரையும் பங்கு பற்றும் படி கேட்டுக்கொள்கிறோம். நன்றி பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை பிரான்சு www.pathivu.com
-
- 4 replies
- 663 views
-
-
கனடா | மீண்டுமொருதடவை ரயிலைத் தவறவிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி அலம்பலும் புலம்பலும் - சிவதாசன் அலம்பலும் புலம்பலும் – சிவதாசன் இன்று மதிய உணவின்போது அரசியலில் மட்டும் அரசியாக இருக்காத என் மனைவி ஒரு விவாதத்தைத் தொடங்கி வைத்தார். கனடிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப்பதவிக்கான போட்டி முடிவுகள் பற்றியிருந்தது அது. ஒரு சாதாரண கனடியரின் மனநிலை எப்படியிருக்குமென்பதற்கு இது ஒரு சிறு உதாரணம். எனது மனைவி பெரும்பாலான தருணங்களில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு வாக்களிப்பவர். அது பெரும்பாலும் ட்றூடோ போன்றவர்களுக்கு எதிரான வ…
-
- 0 replies
- 790 views
-
-
It is very important that we launch a mass media campaign globally to communicate what these Sri Lankan leaders are on about and their approach to solve the ethnic war. Anyone out there can help to bring the following in action? Media Materials: The contents of these materials should not be biased. This should contain quatations from Sri Lankan presidents and Army Chiefs. For Example "Tamils are not original people of Sri Lanka, by Sri Lankan former President Chandrika", "....They should not expect undue things......., by Army Chief Sarath". These material should also contain facts such as "over 70,000 people killed so far, over x number of girls raped". All t…
-
- 0 replies
- 871 views
-
-
வரும் மார்ச் மாதம 4ம் நாள் சுவிற்சலாந்தில் உள்ள ஜநா முன்றலில் தமிழ் மக்கள் ஒன்றுகூடி தமிழினப்படுகொலைக்கு நீதி கேட்கவுள்ளார்கள். பெப்ரவரி 25ம் நாள் முதல் மார்ச் மாதம் 22ம் நாள் வரை ஜநா மனிதவுரிமை சபையின் 22 வது கூட்டத்தொடர் நடைபெறவிருகின்றது. 20ம் கூட்டத்தொடரில் அமெரிக்க அரசால் முன்மொழியப்பட்டு தீர்மானிக்கப்பட்ட சிறிலங்காவிற்கு எதிரானது என வர்ணிக்கப்பட்ட தீர்மானம் ஆனது சிறிலங்கா அரசானது தன்னை தானே விசாரனை செய்யுமாறு வேண்டியதுடன் ஒரு கால அவகாசத்தையும் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கியிருந்தது. ஆனால் சிறிலங்கா அரசானதோ தனது இனவெறியில் இருந்து சற்றும் இறங்கிவரவில்லை போரில் வெற்றிகொண்டதென்ற மமதையில் நின்று தமிழ் மக்கள் மீது தனது இனப்படுகொலையை தொடர்ந்து வருகின்றது. தமிழர் நி…
-
- 0 replies
- 633 views
-
-
சிறுவர் காப்பக கெடுபிடிகளால் நோர்வேயை விட்டு வெளியேறிவரும் வெளிநாட்டு வதிவிடவாளர்கள் நோர்வே அரசாங்கத்தின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வருகின்ற சிறுவர் காப்பகங்களின் செயற்பாடுகளால் விரக்தியுற்றுள்ள வெளிநாட்டு வதிவிடவாளர்கள் குடும்பம் குடும்பமாகவும் பகுதி பகுதியாகவும் நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 20 முதல் 35 வருடங்களாக நோர்வேயில் வசித்து வந்தவர்கள் கூட தற்போது நோர்வேயிலிருந்து வெளியேறி வருவதாக நோர்வே நாட்டின் பிரபல ஊடகங்களான ஆப்டன் போஸ்ட், என்.ஆர்.கே உள்ளிட்ட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இவ்வாறு வெளியேறுபவர்கள் இந்தியா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளை அண்டிச்செல்வதாகவும் கூறப்பட…
-
- 0 replies
- 519 views
-
-
http://www.petitiononline.com/IMFP1/
-
- 1 reply
- 1.4k views
-
-
"நான் என்னால் முடிந்தே என் உயிரை தருகிறேன். நீங்கள் உங்களால் முடிந்த உங்களின் உணர்வுகளை இங்கு வந்து காட்டுங்கள்"
-
- 0 replies
- 2.9k views
-
-
மொன்றியல் தமிழர்களே நகரின் மையத்தில் அணிதிரளுங்கள் மே 8, 2009 வெள்ளி மாலை 3:00 மணிக்கு மேலதிக விபரங்களுக்கு 514-581-6392
-
- 1 reply
- 975 views
-
-
எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன். சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்து…
-
- 219 replies
- 16.7k views
-
-
ஜேர்மன்... "ஹம்" நகரில், இந்துக்களுக்கான மயானம். ஜேர்மனியில் முதல் முதலாக இந்துக்களுக்கு என ஒரு மயானம் உருவாக்கப் பட்டுள்ளது. இது போன்ற ஒரு மயானம் நோர்வே நாட்டிலும் உள்ளது. ஒவ்வொரு மதத்தினை சார்ந்தவர்களுக்கும் அவரவர் மதங்களின் முறைப்படி இறுதிக் கிரிகைகளை நிறைவு செய்வதே ஆத்ம திருப்தியை தருவதாக இருக்கும். ஹம் காமாட்சி அம்பாள் ஆதீனகர்த்தா சிவ ஸ்ரீ பாஸ்கரக் குருக்களின் விடா முயற்சியின் பயனாக இந்துக்களுக்கு தனியான மயானம் கிடைக்கப் பெற்றுள்ளது. இந்து சமயத்தின் பாரம்பரியத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்துடன், பல மாதங்களுக்கு முன்பாக ஹம் நகரசபை அதிகாரிகளுடன் இந்து சமயத்தவர் ஒருவர் இறந்தால் அவரின் மரணச் சடங்குளை செய்வது பற்றிய விளக்கங்களை கூறி, அதற்கான கிரிகைகளை செ…
-
- 4 replies
- 1k views
-
-
Jul 13, 2010 / பகுதி: செய்தி / கயல்வழி டோஹாவில் நிதி திருட்டு - இலங்கையர் மூவருக்கு தண்டனை கட்டார் டோஹாவில் கடனட்டை மூலம் பணம் பெறும் இயந்திரத்தை உடைத்து பணம் திருடிய இலங்கையர் மூவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற்ற இந்தத் திருட்டு தொடர்பாக சம்பத்தப்பட்டவர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். இதனையடுத்து நேற்று சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பணம் பெறும் ஏ.ரி.எம் (ATM) இயந்திரங்களைக் கண்காணிக்கும் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றும் ஒருவர், குறிப்பிட்ட இயந்திரத்திற்கான கண்காணிப்புக் கமராக்களை நிறுத்திய பின்னர் ஏனைய இருவரும் இயந்திரத்தை உடைத்து திருட்டை மேற்கொண்டுள்ளனர். 4 இலட்சத்து 37 ஆயிரம் கட்டார் றியால…
-
- 1 reply
- 693 views
-
-
எங்கள் thedipaar.com இணையதளத்தில் கடந்த 10.04.2018 அன்று அடமானக்கடன் மோசடி குறித்து complaintsboard.com தளத்தில் பதிவிடப்பட்டிருந்த தகவலை மூல ஆதாரமாக கொண்டு செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த தகவல் பலதரப்பட்ட மக்களாலும் பகிரப்பட்டு, மிகுதியான அளவு மக்களின் கவனத்திற்கு வந்தது.இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட நிதி நிறுவனம் சார்பிலும், பாதிக்கப்பட்டவர்கள் சார்பிலும் ஆதாரங்கள் சமர்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து தேடிப்பார் இணையதளத்தில் வெளியிட்டு வந்தோம்.இதன் தொடர்ச்சியாக இன்னும் பலர் தேடிப்பாரை தொடர்பு கொண்டு தாங்கள் எவ்வாறு ஏமாற்றப்பட்டோம் என்பது குறித்து கூறி வருகின்றனர்.இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மூவர் தேடிப்பார் அலுவலகத்திற்கு நேரடியாகவே வந்து, கஷ்டமான சூழ்நிலையில் எவ்வறெல்லாம் …
-
- 1 reply
- 1.3k views
-
-
'இந்தியாவிடமிருந்து நாங்கள் விரும்புவதெல்லாம் சுதந்தரமான இறையாண்மை கொண்ட தமிழ் ஈழத்துக்கான அங்கீகாரமே. உள்ளுர்ச் சூழல்கள் நாடுகளின் வெளியுறவுக் கொள்கையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பதை நாங்கள் அறிவோம்' 'இந்திய மக்களும் தமிழ்நாட்டில் இருக்கும் சகோதரர்களும் எங்கள் நீதிக்கான போராட்டத்தில் இணைந்து இந்திய அரசை வரும் காலத்தில் எங்களுக்கு ஆதரவளிக்கச் செய்வார்கள் என்று நம்புகிறோம்' என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்ரகுமாரன் The Sunday Indian இணையப் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 'தமிழ்நாட்டில் எங்களுக்கான ஆதரவு இருப்பதை நான் உணர்கிறேன். அத்துடன் தமிழ் ஈழத்துக்கான போராட்டமானது ஈழத்தமிழர்களால் மட்டுமல்லாமல் உலக தம…
-
- 0 replies
- 661 views
-
-
லண்டனில் வாகரை வெற்றியின் கொண்டாட்டம் முன்னால் ஈரிபிசி ரேடியோவின் அறிவிப்பாளரும் ஆன மட்டக்களப்பை பிறப்பிடமாக கொண்டவரும் ஆனாவரின் வீட்ட்ல் இந்த கொண்டாட்ட நடைபெற போவதாக செய்தி..............
-
- 4 replies
- 2.2k views
-
-
படம் சொல்லும் கதைகள் : லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள் https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒன்பது பேர் 2000 தொடக்கம் 2006 ஆம் ஆண்டுவரை சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இக் கொலைகள் தொடர்பான துணிவான ஆய்வுகளை மேற்கொண்டு ”Ende der Aufklärung: Die offene Wunde NSU” ( தமிழில் சுமாராக இப்படிச் சொல்லலாம்: ‘முடிவுக்கு வந்த துப்புத் துலக்கலும் மருந்திடாத காயங்களும்’) என்ற நூலை வெளியிட்டிருக்கின்றார் ஜெர்மனிய ஊடகவியலாளர் துமிலன் செல்வகுமரன் அவர்கள். அவரது இந் நூலை முன்வைத்து இடம்பெற்ற வானொலி நேர்காணலில் புதிய சந்தேகங்களையும், புதிய தகவல்களையும் தருவதோடல்லாமல் தனது தேடலின் போது பெற்ற அனுபவங்களையும் குறிப்பிடுகின்றார். https://www.swr.de/swraktuell/baden-wuerttemberg/heilbronn/Journalis…
-
- 0 replies
- 784 views
-
-
பிரித்தானியா - உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட போட்டியில் கனடிய தமிழர் அணி. [Thursday 2015-04-02 20:00] எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் நடைபெறவிருக்கும் ,உலக கிண்ண சர்வதேச தமிழர் பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ,இலங்கை உட்பட பல நாட்டு வீரர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். கனடா நாடு சார்பாக 11 போட்டியாளர்கள் ,இந்த உலக கிண்ண போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர் , உலகத்தமிழர் பூப்பந்தாட்டப் பேரவையினால் நடாத்தப்படும் 3 வது உலககிண்ண போட்டி எதிர்வரும் ஏப்பிரல் மாதம் 4ம் ,5ம் திகதிகளில் பிரித்தானியாவில் உள்ள "The National Badminton Centre" Bradwell Road, Loughton, Milton Keynes, MK8 9 என்னும் பிரமாண்டமான அரங்கில் நடைபபறவுள்ளது. …
-
- 0 replies
- 452 views
-