Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர்வரும் ஒக்தோபர் 27 அன்று மார்க்கம் நகர சபைக்கு நடைபெறும் தேர்தலில் 5 ஆம் வட்டாரத்தில் சுப்பிரமணியம் இராஜ்குமார் போட்டியிடுகிறார். இராஜ்குமார் இளைஞர். படித்தவர். தொழில்முறையில் ஒரு பொறியாளர். பொது வாழ்வில் ஈடுபடும் ஒருவருக்கு இருக்க வேண்டிய தகைமைகள் எல்லாம் உடையவர். நேர்மை, தூய்மை, திறமை கொண்ட கோட்பாட்டில் உறுதியுடையவர்! இவர் கனடிய தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்தில் மட்டமல்லாது போரினால் பாதிக்கப்பட்ட எமது தாயக மக்களின் மறுவாழ்விலும் அக்கறை உடையவர். அவர்கள் இழந்த வாழ்வாதாரங்களை மீள்கட்டியெழுப்பும் பணிக்கு உதவி வருபவர். இராஜ்குமார் போன்ற படித்த இளைஞர் மாநகரசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது தமிழ் சமூகத்துக்கு மட்டுமல்ல ஏனைய சமூகங்களுக்கும் நன்மையாக இருக்கும். …

    • 5 replies
    • 676 views
  2. அன்பான உறவுகளே நீங்கள் பிரான்ஸில் வசிப்பவரா விசா விண்ணப்பம் செய்து நிராகரிக்கப்பட்டவரா அல்லது முடிவே வராமல் காத்திருப்பவரா யாராக இருந்தாலும் பரவாயில்லை. நீங்கள் வெளியிலே செல்லும் போது உங்களுடன் கீழ் காணும் ஆவணங்களை எடுத்துச்செல்லுங்கள். 01. அம்போ (avis d’impot) 02. விசா விண்ணப்பித்த ஆவணங்கள் 03. வித்தல்காட் (carte d’vitale) 04.நீங்கள் பிரான்ஸில் வாழ்ந்த நாட்களில் அரசுக்கு விண்ணப்பித்த ஆவணங்கள், திருமண பதிவின் போது தரப்பட்ட ஆவணம் ,பிள்ளைகளுடைய பதிவு பத்திரங்கள் இது தமிழ் மக்களுக்கு வழக்கறிஞருடைய அறிவுறுத்தல். இப்படியான செய்தி யாரையும் புண்படுத்தும் நோக்கத்திற்காக இணைக்கப்படவில்லை எனியாவது எங்களுடைய தமிழர்கள் தங்களுடைய செயற்பாடுகளை கவனம் செலுத்த…

    • 6 replies
    • 1.2k views
  3. [saturday 2014-10-18 18:00] பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்த…

  4. the 'Breaking the Silence' exhibition took place last week at the Students Union and the Heath Park campus in collaboration with Amnesty International, to raise awareness for the humanitarian crisis in Sri Lanka... (Facebook)

  5. ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…

  6. இந்த மழலையின் தமிழ் பேச்சு என்ன அழகு!! https://www.facebook.com/video/video.php?v=728004123932776

  7. Toronto வில் வசிக்கும் யாழ்கள உறவுகளே, எனது வீட்டில் இருக்கும் Range Hood (300 CFM) சமையல் மணத்தை சரியாக வெளியே அகற்றுதில்லை. அதனால் ஒரு புதிய Range Hood வாங்கி பொருத்தலாம் என்று யோசித்தால் அதுக்கு நிறைய தெரிவுகள் உள்ளது. எது நல்லது என்று தெரியவில்லை. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கிறேன். நன்றி.

    • 16 replies
    • 1.7k views
  8. ஈழத்தை சேர்ந்த தமிழ் பெண் முதல் முறையாக உலக இளவரசி பட்டம் என்ற பட்டதை சுவீகரிக்க உள்ளார். உலக நாடுகளில் நடைபெற்று வரும் உலக அழகி போட்டிக்கு அடுத்த படியாக வருடந்தோறும் நடத்தப்படும் உலக இளவரசி போட்டி. இம்முறை 40 நாடுகளை சேர்ந்த அழகிகள் போட்டியிடுகின்றனர். இந்த போட்டியில் கனடாவில் வசிக்கும் ஈழத்தை பூர்வீகமாக கொண்ட ‘அபிஷேகா ல்லயோட்சன்’ என்ற பெண்ணும் அடங்குவார். முதல் முறையாக ஒரு தமிழ் பெண் உலக அளவிலான படத்தை வெல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் எல்லா சுற்றுகளும் முடிந்து விட்ட நிலையில், இறுதி சுற்றாக மக்களிடம் யாரை தேர்ந்தெடுப்பது என இணையம் மூலம் வாக்கு நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தனக்கு வாக்களிக்க வேண்டும் என உலக தமிழர்களுக்கு கோரிக்கை விட…

  9. லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் போது சேகரிக்கப்பட்ட 1800 கையொப்பமடங்கிய petition எதிர்வரும் 11 ஆம் திகதி டேவிட் கமரூனிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. காலம்: 11.10.2014 நேரம்: காலை 11.00 இடம்: 10 Downing Street, London, SW1A 2AA அனைத்து தமிழ் மக்களையும் இதில் கலந்து கொண்டு ஆதரவு தருமாறு கோரப்பட்டுள்ளது. "Handing in the petition to PM David Cameron Office on 11th Oct 2014 at 11:00am" We are going to hand in the 1800 signatured petition collected in front of 10 Downing Street during the "Mulivaikkal remembrance week 2014" Date : Sat 11/10/2014 Time :11:00 am Place : 10 Downing Street, London, SW1A 2AA Station: Westminster Station E…

  10. இப்பத்தான் கப்பலில் வந்து இறங்கினீர்களா? (Are you guys fresh off the boat?) இந்தப் பதிவை எழுத வேண்டும் சில நாட்களாக யோசித்துக்கொண்டிருந்தேன் ஆனால் சில காரணங்களிலால், முக்கியமாக நேரமின்மையால் முன்னமே செய்ய முடியவில்லை. நேரமின்மையிலும் என்னை இன்று எழுதத்தூண்டிய பதிவு தூயவனுடையது. http://www.yarl.com/forum3/index.php?/topic/146732-ஈழத்துக்குத்-திரும்பிச்-செல்ல/ நான் குறிப்பிட்ட நியாயமான சுதந்திரம் எது என்று கேட்டிருந்தார். ***************************************************************************** இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விடயமாக ஒரு ஊருக்குப் போகவேண்டி இருந்தது. நான் வாழும் ரொராண்டோ பகுதியில் இருந்து இரண்டரை மணித்தியாலம் தொலைவில் உள்ள காடரி…

    • 42 replies
    • 3.3k views
  11. நோர்வே தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தின் புலர்வின் பூபாளம் 2014 ( சிவாஞ்சலி நர்த்தனாலயா) https://www.facebook.com/video/video.php?v=10154707591620637

    • 0 replies
    • 464 views
  12. டென்மார்க்கில் (Facebook)

  13. சில நாட்களாக என் மனதில் உறுத்தலாகவே உள்ளது. ஒரு நாடு மொழி, காலச்சாரம் என்று போராடி விட்டு, அதை எதையுமே காப்பாற்றாத முடியாத நாட்டில் பணத்தையும், சுகவாழ்க்கையையும் மையப்படுத்தி வாழ்கின்ற வாக்கை சரியா என்று. என்னுமொரு 10 வருட காலப்பகுதிக்குள் திரும்பிச் சென்று வாழவே விரும்புகின்றேன். இது நடக்குமா என்றால்... நடக்க வேண்டும் என்பதே அவா. ஆனால் எம்முள் பலருக்கு அது விருப்பமில்லாமல் இருக்கலாம். ஆனாலும் வெளிநாட்டு வாழ்க்கை என்று வந்த பலரில் அவதானித்த ஒரு விடயம். ஏதோ அங்குள்ள வாழ்க்கையை விடக் கூடச் சம்பாதிக்கின்றார்கள். ஆனால் செய்கின்ற வேலை என்பது....அடுத்த தலைமுறை ஏதோ படித்து வேலை பார்க்கும் நிலைக்கு வந்தாலும் அது எச் சமயத்திலும் மொழி, இனம் பற்றிக் கவலைப்படவே போவதில்லை. நாங்கள் காட…

  14. லண்டனில் வல்வையைச் சேர்ந்த மாணவி யாழினி முருகதாஸ் சட்டத்துறையில் சாதனை. [Wednesday 2014-10-01 10:00] வல்வெட்டித்துறையை பூர்வீகமாகக் கொண்ட செல்வி. யாழினி முருகதாஸ் தனது 23 ஆவது வயதில் லண்டனில் சட்டத்தரணியாகி [LLB(Hons), LLM] ஆகியுள்ளார். திரு,திருமதி முருகதாஸ் சகுந்தலா ஆகியோரின் மகளான செல்வி யாழினி நோர்வே நாட்டில் 1990 ஆம் ஆண்டு பிறந்தவர். தனது ஆரம்பப் கல்வியை நோர்வேயில் ஆரம்பித்திருந்து பின்னர் கடந்த 14 வருடங்களாக இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனில் வாழ்ந்து கல்விகற்று வந்திருந்தார். இளம் வயதிலேயே கல்வியில் மிகவும் ஆர்வம் கொண்ட செல்வி யாழினி தனது கல்லூரிப் படிப்பில் விசேட சித்திகள் பெற்றவர். சட்டத்துறை பற்றிய அதீத அக்கறையின் காரணமாக சட்டப்படிப்பைக் கையில் எ…

    • 7 replies
    • 1.9k views
  15. விசாரணை எதுவுமின்றி 200 நாட்களாக தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் ஜெயக்குமாரியை விடுதலை செய்யச் சொல்லி நடந்த ஆர்ப்பாட்டம்: இதனையும் பகிருங்கள் Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ இந்த பெட்டிசனிலும் கையொப்ப்பம் இடுங்கள்: - Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on.

  16. கனடாவில் தியாக தீபம் திலீபன் நினைவாக நினைவு கூரப்படும் அடையாள உண்ணா நோப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. இன்று கனடிய நேரம் காலை 8:00 மணி நேரம்: காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அடையாள உண்ணா நோன்பு போராட்டம் நடை பெரும். அதன் பின்ன்னர் மாலை 6:00 மணி முதல் மாலை 9:00 மணி வரை தியாக தீபம் திலீபன் நினைவாக எழுச்சி கலை நிகழ்வுகள் நடை பெற உள்ளளன.http://www.pathivu.com/news/34135/57//d,article_full.aspx

  17. யேர்மனி டுசில்டோவ், ஹனோவர் நகரங்களில் ஆரம்பமாகியுள்ளது தியாக தீபம் திலீபன் நினைவு சுமந்த அடையாள பட்டினிப் போராட்டம் மற்றும் கவனயீர்ப்பு நிகழ்வுகள். http://www.pathivu.com/news/34131/57//d,article_full.aspx

  18. நெதர்லாந்தில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 27ஆம் ஆண்டை நினைவு கூரும் அடையாள பட்டினிப் போராட்ட நிகழ்வு காலை ஆரம்பமாகியுள்ளது. http://www.pathivu.com/news/34129/57//d,article_full.aspx

  19. ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள் உங்கள் குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை கற்றுக் கொடுக்க செலவழித்தீர்கள் எனில் அவர்களின் எதிர்காலத்தை மாற்றிவிடலாம் என்கிறது இத்தகவல். அதாவது, அவர்களுடன் இணைந்து வாசித்தல் என்பதையே இங்கு சொல்கிறார்கள். இது பெரும்பாலான பெற்றோர்கள் இக்காலத்தில் தவறவிடும் ஒரு பழக்கமாகும். இது குழந்தையின் எதிர்காலத்தை எவ்வளவு மோசமாக்க கூடியது என உங்களால் எதிர்வு கூற முடியாதிருப்பின் இவ்வீடியோ உங்களுக்கானதே. இவ்வீடியோவில் இடையிடையே வரும் வாக்கியங்கள் விரைவில் புரிந்து கொள்ள முடியாதவை. மறுமுரை நிறுத்திப் பார்க்கவும். இவ்வீடியோ உருவாக்கப்பட்டுள்ள விதம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம். http://www.4tamilmedia.com

  20. அடையாள உண்ணாநோன்பும் வீர வணக்க நிகழ்வும் - இத்தாலி மேற்பிராந்தியம் Genova காலம் : 26.09.2014 நேரம் : 09.00 - 18.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3401156586 BIELLA Ponzone காலம் : 26.09.2014 நேரம் : 19.00 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தேவாலய மண்டபம் REGGIO EMILA Via polinio - 18 காலம் : 27.09.2014 நேரம் : 16.30 திலீபன் தமிழ் சோலை மண்டபம் தொடர்புகளுக்கு: 3202726342 இத்தாலி தமிழர் ஒன்றியம் தொடர்புகளுக்கு : 3292410980 https://m.facebook.com/photo.php?fbid=824540014257289&id=100001038951448&set=pcb.824540994257191&source=48&ref=bookmark

  21. 20000க்கும் அதிகமான தமிழர்கள் நடத்திய பேரணியைப் பற்றி, பேரணியில் பங்குபெறும் தமிழர்க்ளிடத்தில் வணிகம் செய்யும் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு. ஊடகங்கள் தமிழர் போராட்டங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தினை புரிந்து கொள்ள முயலுவோம்,. தி இந்து ( தமிழ்) -------------------------- முகநூலில் ஆடு வளர்ப்பு, திருப்பதி திருக்குடை ஊர்வலம், சமஸ்கிருத கல்வி முறையை வாழ்வியல் ரீதியாக மாற்ற வேண்டும்-முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி தூத்துக்குடியில் பாஜக டெபாசிட் வாங்கியது எப்படி. பேரணி - செய்தியும், படங்களும் வெளியிடப்படவில்லை. தினகரன் -------------------------- ஆர்.எம்.கே கல்வி குழும வளாக தேர்வில் 1923க்கு வேலை. மயிலாபூர் கபாலீசுவரர் கோவில் நவராத்திரி சிறப்பு பூசைக்…

  22. கனடியத் தமிழர் பேரவை முன்னெடுத்த '6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை' மூலம் இதய மற்றும் மாரடைப்பு அமைப்புக்கு (Heart and Stroke Foundation) 32,000 டொலர்கள் சேகரிக்கப்பட்டது செப்ரெம்பர் மாதம் 14ஆம் நாள் ஸ்காபரோ தொம்சன் பூங்காவில் இடம்பெற்ற 6ஆவது ஆண்டு தமிழ்க் கனடியர் நிதி சேர் நடை இதய மற்றும் மாரடைப்பு அமைப்பின் ( Heart and Stroke Foundation) நலமான இதயம் செயற்றிட்டத்திற்கு நிதி சேகரிக்கும் நோக்கில் நடைபெறுகிறது. 700 இற்கும் அதிகமானோர் பங்கேற்ற நிதி சேர் நடையில் அரசியற் தலைவர்கள், குமுக ஆர்வலர், வணிகர், முது தமிழர், தன்னார்வத் தொண்டர், மாணவரென அனைத்து வகையான மக்களும் பங்கேற்றனர். கனடாவில் ஏழு மணித்துளிக்கு ஒருவர் என்ற வகையில் மாரடைப்பால் மரணம் அடைகின்றனர். பிற தெ…

  23. சென்னையில் நாளை (24-09-2014) லட்சம் தமிழர்கள் பங்கேற்கும் மாபெரும் தமிழர் நீதிப் பேரணி - தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அழைப்பு http://youtu.be/3aMNXUXQO0k

  24. சுவிட்சர்லாந்தில் கடும் குளிர் காலத்தில் இரவு முழுதும் வெண்பனி பொழிந்து பாதைகளில் வாகனங்கள் பயணிக்கவே முடியாது என்ற நிலை ஏற்பட்டாலும் காலை 8 மணிக்குள் அனைத்து முக்கிய பிரதான பாதைகளும் துப்பரவாக்கப் பட்டு பயணிக்க ஏற்றதாக மாற்றப் பட்டு விடும். 2. உலகில் அணுவாயுத யுத்தம் ஏற்பட்டால் தனது நாட்டு மக்கள் அனைவரையுமே நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாதுகாப்பு அறைகளில் குடியமர்த்தவும் மேலும் பல மாதங்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றும் வசதியும் சுவிட்சர்லாந்திடம் உள்ளதாக தகவல்கள் உள்ளன. 3. சுவிட்சர்லாந்தில் உள் நாட்டு யுத்தம் ஏற்பட்டால் தனது அதிவேகப் பாதைகளில் மிக விரைவாக விமானங்கள் தரை இறங்க அல்லது டேக் ஆஃப் ஆக உதவும் விதத்தில் உடனடியாக மாற்றி அமைக்கும் தொழிந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.