வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
கனடாவில் ஸ்கார்பரோ நகரில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழ் வர்த்தகர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனேடிய நேரடிப்படி நேற்று மதியம் 1 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஸ்கார்பரோ Eglinton and Brimley சந்திப்பிற்கு அருகாமையில் அமைந்துள்ள மயூரா ஜூவல்லர்ஸ் என்ற நகையகத்திலேயே துப்பாக்கி சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நகையகத்தின் உரிமையாளரான தமிழ் வர்த்தகர் மீது இலக்கு வைத்தே துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவருகின்றது. இந்தச் சம்பவம் தொடர்பா மூன்று சந்தேக நபர்களை காவல்துறையினர் தேடி வருக்கின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் 3 சந்தேக நபர்களை த…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு கனேடியத் தமிழர் கொல்லபப்ட்டுள்ளார்.இறந்த நபர் 38 வயதுடைய சுரேந்திரா வைத்திலிங்கம் என போலிசார் அடையாளம் கண்டுள்ளனர். இவருக்கு 4 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. மார்பிலே குண்டுகள் பாய்ந்த நிலையில் சம்பவ இடத்திலேயே இவர் கொல்லபட்டுள்ளார். இதை பற்றி மேலும் தெரியவருவது யாதெனில், இன்று மாலை 3 மணியளவில் (May 30, 2013) தன்னுடைய வீட்டு பின்புறத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது வாகனத்தில் வந்த மூவரே இந்த துப்பாக்கி தாக்குதலை நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இந்த துப்பாக்கி தாக்குதலுக்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவரவில்லை என்றபோதும் 3 பேர் கொண்ட குழுவே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், நடத்தியவர்கள் இவரையே குறிவைத்து வந்து தாக்கி…
-
- 10 replies
- 1.7k views
-
-
கனடாவில் துப்பாக்கிச்சூடு - யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு! Vhg அக்டோபர் 21, 2024 கனடாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் யாழ்ப்பாணம் மயிலிட்டியை சொந்த இடமாகவும் மார்க்கம், ஒன்ராறியோ, கனடாவில் வசித்து வந்தவருமான பஞ்சலிங்கம் பார்த்தீபன் (வயது 44) என்பவரே உயிரிழந்துள்ளார். அதிகாலைவேளை இடம்பெற்ற துப்பாக்கிசூடு கனடாவின் ஒன்ராறியோ மாநிலம் மார்க்கம் பகுதியில் உள்ள அவரது வீட்டு வாசலில் வைத்து நேற்று (20-10-2024) அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட…
-
- 0 replies
- 712 views
-
-
கனடாவில் நிலவும் கடும் குளிர் காலநிலையின் விளைவாக ரொரன்டோ முதல் ஒன்டாரியோ வரையான பிராந்தியத்தில் வீடுகள் இடிந்து விழுவது போன்றும் துப்பாகிகளில் வேட்டுகள் தீர்க்கப்படுவது போன்றும் பாரிய சத்தங்கள் இரவு முழுவதும் கேட்ட வண்ணம் இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்தகைய சத்தங்கள் ஏற்படுவது பனிப்பாறைகள் நிறைந்த துருவப் பகுதிகளிலேயே வழமையாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மண்ணினூடாக செல்லும் மழை நீரும் பனியும் மிகவும் தாழ்ந்த வெப்பநிலை காரணமாக உறைநிலையை அடைகையிலேயே இவ்வாறு பாரிய சத்தங்கள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
-
- 0 replies
- 976 views
-
-
கனடாவில் துளிர்விடும் கருணாயிசம் நாம் தீவகத்தைச்சேர்ந்தவர்கள் என்கின்ற வகையிலும், தாயகப்பற்றை ஆழமாக நேசிப்பவர்கள் என்கின்ற வகையிலும் பிரதேசவாதம் என்கின்ற தோற்றம் தெரியாமல், தீவக அமைப்புக்களின் சம்மேளனம் என்கின்ற பெயரில் ஓர் அமைப்பு தொடக்கப்படுவதை தடுத்து நிறுத்தும் நோக்கோடும், தீவக மக்களிடத்தே பிரதேசவாதத்தின் தாக்கத்தை தெளிவுபடுத்தி அதிலிருந்து அவர்கள் விடுபடுதலின் குறிக்கோளோடும் கீழ்வரும் கட்டுரையை எழுதுகின்றோம்;. சுதந்திரப்போரை மழுங்கடிக்கச்செய்யும் சகல உத்திகளையும் கையாண்டு பார்த்து கடைசியாக பிரதேசவாதத்தை நம்பி சிறிலங்கா அரசு களமிறங்கியிருக்கின்றது. ஆரச பயங்கரவாதத்தின் ஒரு முனையாகவே இப்போ கனடாவில் பிரதேசவாதத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற
-
- 3 replies
- 2.5k views
-
-
https://desam.org/desam-news/ கனடாவில் தேசிய செயல்பாட்டை நீர்த்துபோக செய்யும் வேலையில் தமிழ் அமைப்புக்கள். கனடாவில் பல அமைப்புகள் அன்னிய சக்திகளோடு சேர்ந்து பல குழுக்களாக பிரிந்து மக்களை குழப்பும் வேலையில் ஈடுபடுவதாக எமது செய்தியாளர் சான்றுகளுடன் அனுப்பி வைத்துள்ளார், மக்களை குழப்பும் விதத்தில் இவர்களின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் மாவீரர் நிகழ்வுகளை நீர்த்து போக வைப்பதற்கான வேலைகளில் இவர்கள் செயல்படுவதாகவும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். விடுதலைப் புலிகளால் கனடாவில் 86 களில் தேசிய செயல்பாடுகளிற்க்காக ஆரம்பிக்கப்பட்ட உலகத்தமிழர் இயக்கம் இன்று கனடா உலகத்தமிழர் பத்திரிகையில் தேசிய தலைவரின் படங்கள் போடுவதையே கூடியவரையில் தவிர்த்து கொள்வதோடு பல மாற்றங்…
-
- 9 replies
- 1.7k views
-
-
கனடாவில் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா டொராண்டோ தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Date: 2011-11-26 at 5:30 pm Address: Le Parc Banquet Hall, 8432 Leslie Street (Leslie & HWY 7), Thornhill, ON Canada Tel: 416 857 3941, 647 203 4998 மொன்றியால் தேசியத் தலைவரின் அகவை 57 மாபெரும் எழுச்சி விழா கனடா ஈழமுரசு Ever Green Party Hall Montreal 5011 Buchan Banquet Hall Montreal, ON
-
- 0 replies
- 846 views
-
-
பட்டபகலில் ஒன்பதுபேர் கொண்ட கும்பல் அனைத்தையும் அடித்து நொருக்கி நகைகளை மூட்டை கட்டி எடுத்து போகிறார்கள். இலங்கை இந்தியாவில்கூட ஒரு நகைகடைக்கு இவ்வளவு பலவீனமான பாதுகாப்பு இருக்குமா தெரியவில்லை. பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்த சம்பவத்தின் பின்னால் நம்மவர்களின் கைகளும் இருக்கும் என்றே எண்ண தோன்றும்.
-
- 6 replies
- 1.2k views
-
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதான…
-
-
- 15 replies
- 1.3k views
-
-
கனடாவில் தமிழ்ப் புத்தாண்டு, தைப்பொங்கல், வள்ளுவர் பிறந்தநாள் விழாவில் நலிந்த வன்னி மக்களுக்கு நிதி சேகரிப்பு! 'இங்கே நாம் மண் சார்ந்த, மொழி சார்ந்த, இனம் சார்ந்த பொங்கல் பொங்கி தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் வன்னியில் எல்லா வாழ்வாதாரங்களையும் இழந்து இடைத்தங்கல் கொட்டில்களில் அல்லல்படும் துன்பப்படும் எமது மக்களது அவலத்தையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். இவர்களை சிங்கள அரசு கைவிட்டு விட்டது. மூன்று இலட்சத்துக்கும் அதிகமான மக்களின் வாழ்வை நிமிர்த்த உலக வங்கியால் மட்டுமே முடியும். அதற்காக புலம்பெயர் தமிழர்கள் கைகட்டிக் கொண்டு இருக்க முடியாது. அண்மையில் மறுவாழ்வு அமைப்பு கிளிநொச்சி மாவட்டக் கமக்காரர்களுக்கு 104 மண்வெட்டிகளை அன்ப…
-
- 9 replies
- 1.1k views
-
-
கனடாவில் நாடாளுமன்றின் முன் நீதி கோரி போராடிய தமிழர்கள்: பௌத்த பிக்கு தலைமையில் வந்து குழப்பிய சிங்களவர்கள்! May 13, 2019 இனஅழிப்பிற்கு நீதிகோரி கனடாவின் ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக தமிழ் மக்கள் நடத்திய போராட்டத்தின் போது, ஏட்டிக்குப் போட்டியாக சிங்கள மக்களும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று முன்தினம் (11) இந்த சம்பவம் நடந்தது. தமிழினப் இனப்படுகொலையின் 10வது ஆண்டு நினைவை முன்னிட்டு, இந்த போராட்டம் நடந்தது. ஒட்டாவா, மொன்றியால், டொரோண்டோவிலுள்ள தமிழர் அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட போராட்டத்தில் பல நூற்று கணக்கான தமிழ் மக்கள் பங்கு கொண்டிருந்தனர். முறைப்படி அனுமதி பெற்று ஒட்டாவா நாடாளுமன்றத்தின் முன்பாக இந்த போராட்டம் நடந்தத…
-
- 3 replies
- 1.9k views
-
-
Canadian Diabetes Association - 3rd Annual South Asian Diabetes Expo Date: 2010-11-20 at 9:00 amAddress: CICS - Centre for Information & Community Services - 2330 Midland Avenue, Toronto, Ontario, M1S 5G5, Toronto, Ontario 39 Fee: FREE admission, parking and light lunch. Details: Join us at the 3rd Annual South Asian Diabetes Expo, hosted by the Canadian Diabetes Association. An educational event focused on the South Asian community to help prevent and manage diabetes, this full day program will feature presentations from experts, interactive sessions and a display of diabetes related products and services. Topics include diabetes and kidney, medication…
-
- 0 replies
- 650 views
-
-
[size=4]இரண்டு வயது சிறுவன் ஒருவன் அயலவரான தமிழர் ஒருவரின் வீட்டின் பின்வளவிலுள்ள நீர் தடாகத்தில் தவறி விழுந்து மரணமடைந்துள்ளான். இச்சம்பவம் நேற்று காலை 10:20 மணியளவில் கனடா, ஸ்கார்பறோவில் பின்ச் கிழக்கு - டப்சகோர்ட் சந்திப்புக்கருகில் உள்ள கரிங்க் பிளேசில் நிகழ்ந்துள்ளது.[/size] [size=4]வீட்டின் உரிமையாளரான 58 வயதான சிறிரங்கநாதன் அம்பலம் என்பவரை தடாகத்தை பாதுகாப்பற்ற வகையில் அலட்சியமாக வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனை முதலில் ஸ்கார்பறோ சென்ரனரி மருத்துவமனைக்கும் பின் அங்கிருந்து ரொறன்ரோ "சிக் சில்ரன்" சிறுவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு சிறிது நேரத்தின் பின் சாவடைந்துள்ளான்.[/size] …
-
- 18 replies
- 1.7k views
-
-
கனடாவில் நேற்று அதிகாலை தீ விபத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவன், மனைவி பலி [06 - February - 2008] கனடா மொன்றியலில் நேற்று செவ்வாய்க் கிழமை அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இவ்விருவரும் வீட்டினுள் உறங்கிக் கொண்டிருந்த போதே வீடு தீப்பற்றி எரிந்த போது இவ்விருவரும் தீயில் சிக்குண்டு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் வடக்கைச் சேர்ந்த சின்னத்துரை கார்த்திகேயன் (57 வயது) அவரது மனைவியான கா.சரோஜினி (51 வயது) ஆகியோரே உயிரிழந்தவர்களாவர். இந்தச் சம்பவம் நடைபெற்ற போது இவர்களது இரு புதல்வர்களும் வேலைக்குச் சென்று விட்டதால் அவர்கள் உயிர் …
-
- 2 replies
- 2.2k views
-
-
கனடாவில் நேற்று நடைபெற்ற 1175 பேர் கொண்ட, பரதநாட்டிய அரங்கு நிகழ்வு! கனடாவின் 150 வது, பிறந்த தினத்தை முன்னிட்டு இது நடைபெற்றது, புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களின் சாதனை பயணத்தின் இதுவும் ஒரு வரலாற்று பதிவு!இதில் பங்கு பற்றியது தமிழ் பெண்கள் அனைவரும்! இங்கே பிறந்த பெண்கள்
-
- 10 replies
- 1.8k views
-
-
கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்து வந்த தமிழக மாணவிக்கு கத்திக்குத்து - ஐசியுவில் தீவிர சிகிச்சை கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர… கனடாவில் படித்துவந்த தமிழகத்தைச் சேர்ந்த 23 வயது பெண் அடையாளம் தெரியாத மர்ம நபரால் கத்தியால் குத்தப்பட்டதில் படுகாயம் அடந்தைவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் திவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனடா நாட்டில் டொரோண்டா நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச…
-
- 1 reply
- 889 views
-
-
கனடாவில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவொன்றில் பங்குற்ற தமிழ் யுவதியொருவர் இலங்கை படையினரை கடுமையாக சாடியுள்ளார். சரிகா நவநாதன் என்ற தமிழ் யுவதியின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உரை சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. கனடாவின் வின்ட்ஸோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு நிகழ்வில் இந்த யுவதி உரையாற்றியிருந்தார். இன வன்முறை எவ்வித தடையும் இன்றி பாதுகாப்பான முறையில் கனடாவில் தாம் பட்டப் படிப்பினை பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார். இந்த வரப்பிரசாதம் தமது தாயக பூமியான இலங்கை மாணவர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இன வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த மாணவர்கள் இலங்கைப் படையினரால் கொல்லப்பட்டதாகவும் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 0 replies
- 526 views
- 1 follower
-
-
Hunger strike across Canada: March 20th – York University Tamil Students’ Association March 21st - Press conference by Tamil Students across Canada March 22nd- Carton University Tamil Students’ Association March 23rd – Tamil Community Solidarity Gathering and discussion March 25th- University of Ontario Institute and Technology Tamil Students’ Association March 26th- University of Toronto Tamil Students’ Association- Scarborough Campus March 27th- University of Toronto Tamil Student’s Association- Mississauga Campus Many Tamil Students organizations are expected to join this movement. More updates on the Canada student’s movement will fo…
-
- 9 replies
- 870 views
-
-
கனடாவில் காதில் பாட்டுக் கேட்கும் கருவியைச் செருகிக்கொண்டு ஐ பாட், எம்.ப்பி.3 போன்றவற்றில் பாட்டுக் கேட்டுக்கொண்டே நடப்பவர்கள் அதிகமாக விபத்துக்களில் சிக்குகின்றனர், என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்தது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விபத்துகளின் எண்ணிக்கை மூன்று மடங்காகியது. இந்த ஆய்வின் அலைபேசி பயன்படுத்துவோரைச் சேர்க்கவில்லை. கடந்த 2004ஆம் ஆண்டில் இறந்தவர் எண்ணிக்கை 16 ஆக இருக்க கடந்த 2011ஆம் ஆண்டில் 47 ஆக உயர்ந்துவிட்டது. மொத்தம் 116 பேர் இறந்துள்ளனர். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் பாட்டுக்கேட்டுக் கொண்டே ரயில் தண்டவாளங்களில் நடந்ததனால் ரயிலில் அடிபட்டு இறந்னர். இவர்களில் மூன்றில் இரண்டு பங்கு 30 வயதுக்கு உட்பட்ட ஆண்கள். காயத்தடுப்புப் பிரிவின் தலைவரா…
-
- 3 replies
- 809 views
-
-
கனடாவில் பாலியல் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட தமிழர் கைது கனடாவில் பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 7 வருடத்தில் இரண்டு முறை தன்னை குறித்த நபர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக பெண் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். 2010 - 2016 ஆம் ஆண்டுடிற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தான் இரண்டு முறை குறித்த நபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட அந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 371 Neilson வீதியில் அமைந்துள்ள கல்வி சேவையினை வழங்கும் நிறுவனம் ஒன்றின் இயக்குநரே சந்தேக நபர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரின் தொழிலு…
-
- 0 replies
- 836 views
-
-
கனடாவில் பிரபல தமிழ் தொழிலதிபர் மனோ மீது துப்பாக்கிச் சூடு: படுகாயத்துடன் அவசர சிகிச்சை July 28, 2020 கனடாவில் ரொறொன்ரோவில் பிரபல தமிழ் மொழிலதிபர் மனோ மீது அவரது வீட்டில் வைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடுமையாகக் காயமடைந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ரொறொன்ரோவிலிருந்து கிடைக்கும் செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. ரொறொன்ரோ நேரப்படி திங்கட்கிழமை மாலை 5.00 மணியளவில் இனந்தெரியாத சிலர் அவரது வீட்டுக்கு வந்ததாகவும், அவரது வீட்டின் முன்பாக வைத்து மனோ சுடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் தப்பிச் சென்றுள்ள நிலையில், படுகாயமடைந்துள்ள மனோவுக்கு அவசர சிகிச்சையளிக்கப்பட்டுவருதாகவும்…
-
- 0 replies
- 1.1k views
-
-
மெட்ராஸ் கபே திரையிட எதிர்ப்பு- கனடாவில் பிரம்மாண்ட போராட்டம்!! வான்கூவர்: தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் மெட்ராஸ் கபே திரைப்படத்தை வெளியிட எதிர்ப்புத் தெரிவித்து கனடாவில் மிகப் பிரம்மாண்ட ஆர்ப்பட்டம் நேற்று நடத்தப்பட்டது. Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/24/world-canada-tamils-protest-against-madras-cafe-film-181977.html முற்றுகையால் படம் ரத்து மெட்ராஸ் கபே படத்தை கனடாவின் வார்டன் & எக்ளிங்டன் சந்திப்புக்கு அருகில் இருக்கும் சினிப்ளெக்ஸ் திரையரங்கில் முற்பகல் 11 மணி முதல் இரவு 10 மணிவரை 4 காட்சிகளாக திரையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கனடா வாழ் தமிழர்கள் நூற்றுக்கணக்கானோர் திரையரங்கம் முன்பு ஒன்று திரண்டு முற்றுகை…
-
- 6 replies
- 980 views
-
-
கனடாவில் பிரயாண முகவரின் சுத்துமாத்து ஐயப்ப பக்தர்கள் சபரிமலை செல்வதற்கு ஒரு பிரயாண முகவரிடம் ரிக்கட் புக் பண்ணியிருந்தார்கள் ஆனால் அந்த முகவர் சுமார் 75 பக்தர்களிடத்தில் பணத்தை பெற்றுக்கொண்டு அவர்களுக்கு நாமம் போட்டுவிட்டார் மேற்படி முகவரிடம் ரிக்கட் பெற்ற சிலர் 28ம் திகதி விமான நிலையம் சென்ற பொழுதே மேற்படி முகவரின் குட்டு அம்பலத்துக்கு வந்தது பிரயாணத்துக்கு ஆயத்தமாக சென்றவர்களுக்கு ரிக்கட் புக் பண்ணப்பட்டிருக்கவில்லை இதனை அறிந்து அந்தமுகவரிடம் சபரிமலை பிரயாணத்துக்கு ரிக்கட் புக் பண்ணிய ஐயப்ப பக்தர்கள் மேற்கண்ட முகவரின் நிறுவனத்தை முற்றுகையிட்டுள்ளார்கள் மேலதிக விபரம் பின்னர்
-
- 6 replies
- 2.7k views
-
-
Tuesday, 22 March 2011 13:42 கனடாவில் புலிகளுக்கு நிதி திரட்டிய இலங்கைத் தமிழருக்கு எதிரான மனு நிராகரிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டியதற்காக கனடாவில் குடியுரிமை பெற்ற இலங்கைத் தமிழர் தம்பித்துரை பிரபாகரனுக்கு ஆறு மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. கனடாவில் விடுதலைப் புலிகளுக்காக நிதி திரட்டிய குற்றச்சாட்டில் இரு ஆண்டுகளுக்கு முன் கைது செய்யப்பட்டவர் தம்பித்துரை. இலங்கையில் தமிழர் பகுதிகளில் மனிதாபிமான உதவிகள் மேற்கொள்வதற்காக திரட்டிய நிதியில் ஒரு பகுதியை விடுதலைப் புலிகளுக்கு வழங்கியதை தம்பித்துரை (46) என்னும் அவர் ஒப்புக் கொண்டார். 1988ல் ரொறன்ரோ நகருக்கு வந்த அவர் 2008ல் கனடா பொலிஸாரா…
-
- 0 replies
- 891 views
-
-
கனடாவில் பெண் ஒருவருக்கு நேர்ந்த பயங்கரம்; தமிழர்கள் தப்பியோட்டம்! வாகனத்தில் மோதுண்ட பெண் ஒருவரை உயிராபத்தான நிலையில் கைவிட்டுச் சென்ற தமிழர் சிலர்மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கனடாவின் மிசிசாகாவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் லெய்லா வில்கி எனும் 61வயதான பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தெரியவருவதாவது, கடந்த பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி, இரவு எட்டு மணியளவில் மேவிஸ் வீதி மற்றும் நொட்டி பைன் குரோவ் பகுதியில் இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டுளது. இந்த விபத்துடன் சம்மந்தப்பட்ட தமிழரான ஓட்டுநர் குறித்த பாதசாரியான பெண்ணை மோதியபின் பயந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. …
-
- 3 replies
- 1.6k views
-