வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
அண்மையில், நான் வசித்து வந்த Condominium (கூட்டுரிமை வீடு) இனை விற்று விட்டு வேறு ஒரு தனி வீடு (Detached house) வாங்கிய விடயம் யாழ் கருத்துக்களத்தில் உள்ள பலருக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும். கனடா வந்த பின் முதன் முதலாக Condominium வினை வாங்கும் பொழுது என்னுடையை நெருங்கிய உறவிடம் இருந்து நேரடியாக (முகவர்கள் இல்லாமல்) வாங்கியமையால் வீடு வாங்குதல் விற்றல் பற்றி போதிய அனுபவம் எனக்கு இருக்கவில்லை. ஆனால் இம் முறை 4 ஆண்டுகளாக வசித்து வந்த வீட்டினை விற்று இன்னொரு வீடு வாங்கிய போது அது தொடர்பாக ஓரளவுக்கேனும் அனுபவம் கிடைத்துள்ளது. இவ் அனுபவத்தினை இங்கு பகிர்வதன் மூலம் ஒரு சிலருக்காவது தகவல் (information) அடிப்படையில் உதவலாம் என நினைத்து என் அனுபவத்தினை சுருக்கமாக எழுதுகின்…
-
- 15 replies
- 2.7k views
-
-
உலக அளவில் தாயை போற்றும் வகையில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' (மதர்ஸ் டே) மற்ற சர்வதேச தினங்களை போல ஒரே நாளில் கொண்டாடப்படுவதில்லை. பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் கொண்டாடப்படும் 'அன்னையர் தினம்' இந்தியா அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, டென்மார்க், பின்லாந்து, இத்தாலி, துருக்கி, ஆஸ்திரேலியா, மெக்ஸிகோ, கனடா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், 'அன்னையர் தினம்' உலகெங்கும் கொண்டாட காரணமாக இருந்ததன் பின்னணி என்ன? என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்வது முக்கியமாகும். பழங்காலத்தில் கிரேக்கர்கள் வசந்த காலத்தின் துவக்கத்தை தாய் தெய்வத்தை வணங்கியே கொண்டாடினார்கள். ரோமர்களும் 'சைபெலி' என்ற பெண் தெய்வத்தை தாயாக கருதி …
-
- 1 reply
- 702 views
-
-
கனேடிய பாடசாலையொன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கொடியை தடை செய்துள்ளது. குறித்த கனேடிய உயர் பள்ளி வளாகத்திற்குள் மாணவர் புலிக் கொடியை கொண்டு வரக்கூடாது என அறிவித்துள்ளது. தரம் 12 மாணவர் ஒருவர் பாடசாலைக்கு புலிக்கொடியை எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இரண்டு தடவைகள் நடைபெற்ற ஆண்டு நிகழ்வுகளின் போது அவர் இவ்வாறு புலிக்கொடியை ஏந்திச்சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. தென் கிழக்கு ஒன்டாரியோவில் இந்த பாடசாலை அமைந்துள்ளது. இம்முறை நடைபெற்ற ஆண்டு நிகழ்வில் புலிக்கொடியை ஏந்திச் செல்லக் கூடாது என பாடசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேவேளை, குறித்த கொடிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு n;தாடர்பு கிடையாது என அவரது தந்தை தெரிவித்துள்ளார். கொடி ஒன்றைக் கூட பாடசாலைக்கு கொண்…
-
- 0 replies
- 937 views
-
-
வெளிநாடுகளில் வாழும் 3 இலங்கைத் தமிழர்கள் தாய்லாந்தில் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்டபோது கைது Top News [saturday, 2014-05-03 10:11:18] News Service வெளிநாடுகளில் வதியும் மூன்று இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட 5 வெளிநாட்டவர்கள் போலி கடனட்டை மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தாய்லாந்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். கரோன் பிரதேசத்தில் ஏரிஎம் நிலையம் ஒன்றில் பணம் எடுக்க முயன்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு தொகுதி போலி கடனட்டைகளும், 7 இலட்சம் பாத் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது. நெதர்லாந்தில் வாழும், விநோதன் தியாகராஜா (29 வயது), நோர்வேயில் வாழும் ஞானபூரணன் ரத்தினசபாபதி (வயது 51), இந்தியாவில் வாழும் நேசரூபன் அருணாசலம் ( வயது 28) ஆகியோரே த…
-
- 11 replies
- 1.2k views
-
-
பூப்புனித நீராட்டு விழா(ஆண்கள் மட்டும்) தவராஜா அகதியாக ஐரோப்பிய விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது சோகமாகத் தான் இருந்தேன். என்னை விசாரணை செய்த அதிகாரிக்கு தத்தித் தடுமாறி ஆங்கிலத்தில் பதிலளித்தேன். அம்மா திட்டித்திட்டி ஆங்கிலம் படிக்கச் சொன்ன போது நான் படிக்காமல் விட்டத்தன் வலியை முதல் தடவையாய் உணர்ந்தேன். ஏயர்போட்டில் வைத்து அம்மா பாசமும் பொத்துக்கொண்டு வந்து தொலைத்தது. அப்போது பார்த்து என்னை விசாரித்த வெள்ளை அதிகாரி எனது சிற்றியின் பெயர் என்ன என்று கேட்க நானோ மைதிலி என்றேன். இலங்கை வரைபடத்தை தேடிப்பார்த்த அவர் நான் இலங்கையிலிருந்து வரவில்லை அப்படி ஒரு சிற்றி இலங்கையில் இல்லை என்கிறார். அபோது தான் விளங்கியது அவர் சித்தியின் பெயரைக் கேட்கவில்லை எனது நகரத்த…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய அல்போன்சா மாம்பழங்களுக்கு ஐரோப்பிய யூனியனில் தடை இந்திய அல்போன்சா மாம்பழங்கள் மற்றும் நன்கு காய்கறிகள் வகைகளையும் மே 1ஆம் தேதிவரை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய ஐரோப்பிய யூனியன் தற்காலிக தடைவிதித்துள்ளது. இந்தியாவில் இருந்து அல்போன்சா உள்ளிட்ட பல்வேறு உயர்ரக மாம்பழங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதைப்போல கத்தரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளும் வெளிநாடு களுக்கு அனுப்பப்படுகின்றன. கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பப்பட்ட கணிசமான அளவு மாம்பழம் மற்றும் காய்கறிகள், பூச்சிகள் மற்றும் புழுக்கள் அரித்து அழுகி காணப்பட்டன. இந்த பூச்சிகளால் அந்நாடுகளின் விவசாயம் மற்றும் உற்பத்தி பாதிக்கப்படும…
-
- 14 replies
- 4.7k views
- 1 follower
-
-
-
மே-18 முள்ளிவாய்க்கால் 5ம் ஆண்டு நினைவு தினம் - டிரபால்கர் சதுக்கம் ஏப் 27, 2014 எதிர்வரும் மே 18ம் திகதி பிரித்தானிய தமிழர் பேரவையினால் மத்திய லண்டன் டிரபால்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 5ம் ஆண்டு நினைவு தினம் மாலை 4 மணியில் இருந்து 8 மணிவரை ஏற்பாடு செய்யப்பட்டு எழுச்சியுடன் நினைவு கூரப்பட உள்ளது. ஸ்ரீலங்கா இனவாத அரசுகளினால் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையின் உச்சக்கட்டமாக 18,05,2009 அன்று வரை முள்ளிவாய்க்காலில் 70,000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும், 80,000 மேற்பட்ட தமிழ் பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டும், 25,000 திற்கும் மேற்பட்ட சிறார்கள் அனாதைகள்…
-
- 0 replies
- 616 views
-
-
மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு நடாத்தும் பாட்டுப் போட்டி [Friday, 2014-04-25 11:27:16] மகாஜனாக்கல்லூரி பழய மாணவர் சங்க கனடா கிளையின் வெள்ளி விழாவை முன்னிட்டு சங்கம் நடத்தும் பாட்டுப் போட்டிக்கான முதலாவது சுற்று ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி காலை ஒன்பது மணிக்கு நடைபெற இருக்கின்றது. இறுதிச் சுற்றில் கர்னாடக இசையுடனான ஒரு பாடலும், திரை இசையுடனான தமிழ் பாடலும் பாடவேண்டும். இதற்கான முதலாவது பயிற்சிப் பட்டறை சென்ற சனிக்கிழமை 19-04-2014 ஆம் ஆண்டு காலை பத்து மணிக்கும், இரண்டாவது பயிற்சிப் பட்டறை 20-04-2014 ஆம் ஆண்டு ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கும் ஸ்காபரோ சிவிக் சென்ரர் மண்டபத்தில் நடைபெற்றது. முதலாவது பயிற்சிப் ப…
-
- 0 replies
- 563 views
-
-
மிசிசாகா தமிழ் அமைப்பினர் பீல் பகுதி காவல்துறையினரோடு இணைந்து வழங்கும் "வேலைவாய்ப்பு தொடர்பான கலந்துரையாடல்" [Thursday, 2014-04-24 10:53:29] காவல்துறை சார்ந்த வேலைவாய்ப்புக் கலந்துரையாடலில் பங்கு பெற மிசிசாகாவில் வாழும் ஆர்வமுள்ள அனைத்து தமிழ் இளம் சந்ததியினரை அழைக்கின்றோம். இந்நிகழ்வில் பீல் மாநகரக் காவல்துறையினர் உங்களுக்கு தொழில் சார் தகவல்களை வழங்க உள்ளார்கள். இடம்: Mississauga Valley Community Centre அறை இல 1 1275 Mississauga Valley Blvd, Mississauga, ON, L5A 3R8 காலம்: ஏப்ரல் 28, 2014 நேரம் : மாலை 6.00 மணி தொடக்கம் 8.00 மணி வரை இத்தகவல்கள் குறிப்பாக இளம் தனிநபர்களுக்கான பல்வேறு சாத்தியமான வேலைவாய்ப்பு தொடர்பானதாகும். ம…
-
- 1 reply
- 499 views
-
-
ஸ்டார் விஜய் தொலைக்காட்சி சேவையை லண்டனில் தொடங்குவதற்காக விக்ரம் என்ற தென்னிந்திய திரப்பட நடிகர் 20.04.2014 – ஞாயிறு லண்டனுக்கு வந்தார். ரியாலிட்டி ஷோ, தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் என்று மக்களைச் சமூகம் பற்றிச் சிந்திக்கவிடாமல் களியாட்டங்களுக்குள்ளேயே கட்டிப்போட்டு வைத்திருக்கும் தொலைக்காட்சிகளில் ஸ்டார் விஜய் முதலிடம் வகிக்கிறது. அன்றாடச் செய்திகள் கூட இவர்கள் ஒளிபரப்புவதில்லை. மக்களை களியாட்ட நிகழ்ச்சிகளில் உணர்ச்சியூட்டி அந்த உணர்ச்சியை மூலதனமாக்குவதே இவர்களின் வியாபார யுக்தி. விஜய் தொலைக்காட்சி என்று பரவலாக அறியப்பட்ட ஸ்டார் விஜய் ஒரு பல்தேசிய வியாபார நிறுவனம். இன்று இலங்கையில் சிங்கள பௌத்ததின் பெயரால் நிலங்களைச் சூறையாடும் பல்தேசிய வியாபார நிறுவனங்கள் உலகம் முழுவதைய…
-
- 14 replies
- 2.4k views
-
-
நேற்று – 20.04.2014- லண்டனில் o2 என்ற பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற தென்னிந்திய கோப்ரட் சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கூத்தாடிகளின் களியாட்ட நிகழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சி, லெபாரா தொலைபேசி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தியதாகக் கூறப்பட்ட தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி தோல்வியடைந்தது. இந்த நிகழ்ச்சி தேசிய வியாபாரம் நடத்தும் தமிழ்வின் லங்காசிறீ ஆகிய தமிழ் வியாபார நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் கலாச்சாரத்தின் பேயரால் அதீத விளம்பரங்கள் வழங்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ச்சியை பெரும்பாலான பிரித்தானிய புலம்பெயர் மக்கள் புறக்கணித்துள்ளனர். தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்…
-
- 3 replies
- 1.6k views
-
-
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்... மக்கா சோள தத்துவம் அவர் ஒரு அமெரிக்க விவசாயி. ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய நிலத்தில் சோளம் பயிரிடுவார். சிறந்த ரக சோளத்தை விளைவிக்கும் விவசாயிகளுக்கான போட்டியில் மறக்காமல் பங்கேற்பார். ஒவ்வொரு ஆண்டும் முதல் பரிசை தவறாமல் வென்று வருவார். அவரிடம் ஒரு வித்தியாசமான குணம்.. தான் பரிசு பெறக் காரணமான, தரமான சோள விதைகளை தனது அக்கம்பக்கத்து நிலத்தினருக்கும் தயங்காமல் அளித்து வந்ததுதான் அது. தொடர்ந்து இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஒரு அதிகாரிக்கு ஆச்சரியம்! ‘தன்னோடு போட்டி போடுபவர்களுக்குக்கூட யாரவது உதவி செய்வார்களா?’ அந்த விவசாயியிடமே அதைக் கேட்டுவிட்டார். “தரமான சோள விதைகளை நீங்கள் மட்டும் பயிரிட்டு விவசாயம் செய்வதால்தான் உங்கள…
-
- 1 reply
- 2.7k views
-
-
Jaffna Hindu College Association Canada Annual Gala Dinner - 2014 will be held on Saturday, April 26th, 2014, at 5.30 pm at Chandni Grand Banquet 3895 McNicoll Ave., Scarborough, ON, M1X 1E7 (Near Markham Road & McNicoll Ave / Tapscott Rd) Agni Singers – Live music and dance All old students, staff and well wishers are kindly invited to attend this event with their families.
-
- 32 replies
- 3.8k views
-
-
சில காலங்களின் முன்னர் சுப்பர் சிங்கர் என்ற தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தக்கூடாது என்று கொந்தளித்தவர்கள் பலர். ‘தமிழ்த் தேசிய’ வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் தமிழ்வின் லங்காசிறீ இணையங்களும் இதற்காகக் குமுறி வெடித்துக் கண்ணீர்வடித்தன. தென் இந்தியாவில் திரைப்படம் பிடித்து தோற்றுப்போன சில இயக்குனர்களின் அறிக்கைகள் நேர்காணல்களோடு இந்த நிகழ்ச்சியை இலங்கையில் நடத்தினால் ஈழப் போராட்டம் கறைபடிந்து கந்தலாகிவிடும் எனக் கண்ணீர் வடித்தார்கள். இன்று புலம் பெயர் நாடுகளில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுகொண்டவர்களை இலங்கை அரசும் இன்டர்போல் நிறுவனமும் இணைந்து தேடிக்கொண்டிருக்க, இதே சுப்பர் சிங்கர் லண்டனில் பிரமாண்ட மேடையில் பணச் சுரண்டலுக்காக நடத்தப்படுகிறது.எதி…
-
- 10 replies
- 2.3k views
-
-
மெல்பேர்ண்ணை உலுக்கிய அகதிகளுக்கான கவனயீர்ப்புப் பேரணி! (படங்கள்) நேற்று (13-04-14) ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்ண் நகர்ப்பகுதியில் அகதிகளுக்கு ஆதரவாக இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் கவனயீர்ப்புப் பேரணியிலும் பத்தாயிரம் வரையான பொதுமக்கள் கலந்துகொண்டனர். அவுஸ்திரேலியா அரசு புகலிடக் கோரிக்கையாளரை நடாத்தும் முறையை எதிர்த்தும், அவர்கள் தொடர்பில் அவுஸ்திரேலிய அரசின் கொள்கையையும் அணுகுமுறையையும் விமர்சித்தும் அகதிகளுக்கு ஆதரவாக நடாத்தப்பட்ட இப்பேரணி ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 1.30 மணியளவில் புகழ்பெற்ற மெல்பேர்ண் நூல்நிலையம் முன்பாகப் பொதுக்கூட்டத்துடன் தொடங்கியது. குருத்தோலை ஞாயிறான இன்று விக்ரோறிய மாநிலத்தின் கிறிஸ்தவ மத அமைப்புக்கள் பலவும் முழுமூச்சாக இப்பேரணிக்குத் தமது ஆதரவை ந…
-
- 0 replies
- 621 views
-
-
சிங்கள ஆட்சியின் கீழ் தொடர்வதா? ஆம் என்றாலும் இல்லை என்றாலும் அதற்கு பதிலுக்கு வலுவான காரணங்களை எழுதுங்கள். இத்திதியினை ஒரு விவாத மேடையாக எடுத்து இருதரப்பு கருத்துக்களையும் கொண்டு ஆக்க பூர்வமான ஒரு செயல்பாட்டினை மேற்கொள்ளலாம் என யோசித்துள்ளேன். தயவுசெய்து உங்கள் கருத்துக்களை தமிழர்களின் எதிர்கால நலன் கருதி தாருங்கள்..
-
- 1 reply
- 716 views
-
-
முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty மரணம் முன்னாள் நிதி மந்திரி Jim Flaherty தனது 64 வயதில் இன்று மரணமானார் .கடந்த மாதம் நிதி மந்திரி Jim Flaherty அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் பிரதமர் ஹாப்பரின் முழு ஆதரவு இல்லாமல் ஒரு நிதி அமைச்சராக எதையும் சாதிக்க முடிந்திராதென கூறி. தனது இந்த முடிவு தனக்கும் தனது குடும்பத்திற்கும் நன்மை பயக்கும் எனவும் தெரிவித்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது . உலகிற்கே எடுத்துக்காட்டாக இருந்த ஒரு நிதி அமைச்சர் .உலக பொருளாதாரம் சற்று ஆடிய போதும் அசையாமல் இருந்தது கனேடிய பொருளாதாரம் . இனி அரசியல் காணும் குடும்பத்துடன் சந்தோசமாக இருப்பம் என்று ராஜினாமா செய்து சில மாதங்கள் கூட ஆகவில்லை . …
-
- 11 replies
- 1k views
-
-
ஆஸியில் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர் தீ வைத்து தற்கொலை முயற்சி 10 ஏப்ரல் 2014 அவுஸ்ரேலியாவில் இலங்கை புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தனக்கு தானே தீ வைத்த சம்பவம் ஒன்று சிட்னியில் உள்ள ஹோம்புஸ் நைட் வீதியில் இடம் பெற்றுள்ளது . மேற்படி நபர் 60வீத எரி காயங்களுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கொன்கோர்ட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார.; தற்போது கோமா நிலையில் உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன இலங்கை வட மாகாணத்தை சேர்ந்த ஜனர்தணன் என்று செல்லமாக அழைக்கப்படும் இவரே இவ்வாறு தீ வைத்துள்ளார் . நேற்றைய தினம் குடிவரவு திணைக்களத்தால் இவருடைய அகதி அந்தஸ்து நிரகரிக்கப்படுள்ளதக் அறிவிக்கப்பட்டதும் இவர்; தீ வைத்துள்ளதாக தகவல் தெரிந்துள்ளது. http://www.globaltamilnews.ne…
-
- 1 reply
- 594 views
-
-
நேற்று நடந்த முடிந்த கியூபெக் தேர்தல்களில் கியூபெல் லிபரல் கட்சி பெரும்பான்மை பலம் பெற்று அமோக வெற்றி பெற்றதுள்ளது. 98 சதவீத வாக்குகள் எண்ணி முடிக்கபப்ட்டுள்ள நிலையில் ஆளும் கட்சியான Parti Quebecois ஐ விட இரு மடங்கு பலத்துடன் முன்னணியில் உள்ளது கியூபெக் லிபரல் கட்சி.கியூபெக் லிபரல் கட்சியின் தற்போதைய நிலையை வைத்துப் பார்க்கும் போதே லிபரல்கள் ஆட்சியமைக்கப் போவது உறுதியாகி விட்டது. தன்னுடைய சொந்த தொகுதியிலேயே வெற்றியை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் Parti Quebecois கட்சித் தலைவரும், முதல்வருமான Pauline Marois மண்ணைக் கவ்வியுள்ள விவகாரம் கியூபெல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கியூபெக்கில் லிபரல்கள் அமோக வெற்றி – சொந்த தொகுதியிலேயே மண்ணைக் கவ…
-
- 1 reply
- 520 views
-
-
சிறிலங்கா அரசினது இனரீதியிலான புறக்கணிப்புக் கொள்கைக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு: - பிரதமர் வி.உருத்திரகுமாரன் [saturday, 2014-04-05 11:33:11] இனரீதியாக மக்களை புறக்கணிக்கும் சிறிலங்கா அரசினது கொள்கையினையும், எதார்த்த அதிகாரத்தையும் சிறிலங்கா அரசாங்கத்தின் வர்த்தமானி அறிவித்தலானது எடுத்துக்காட்டுவதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மற்றும் 15 புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை தடைசெய்திருப்பதாகவும், இதனோடு சம்பந்தப்பட்ட 462 பேர்களுக்கு சிறிலங்காவுக்குள் உள்நுழைய தடைவிதிப்பதாகவும் பட்டியல் ஒன்றினை, சிறிலங்கா அரசாங்கம் தனது வர்த்தகமானி அறிவித்தல் ஒன்றின் ஊடாக வெளியிட்டிருந்தது. …
-
- 0 replies
- 568 views
-
-
ஜேர்மனிய பத்திரிகையில் வந்த இன்றைய படம். Politische Papp-Kameraden: Diese Herren sind alle Kandidaten für die kommenden Parlamentswahlen. Am Marina Strand in Chennai (Süd-Indien) präsentieren sie sich den Wählern http://www.bild.de/news/tag-in-bildern/fotografie/fotos-des-tages-aktuelle-nachrichten-bilder-news-35254726.bild.html
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடா-ரோறன்டோவில் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களுடன் பயணம் செய்வோர் கட்டணம் செலுத்த தேவையில்லை.. ரோறன்ரோவில் உடல் நலம் பாதிக்கபட்டவர்கள் ரி.ரி.சியினூடாக பயணம் செய்கின்றபோது அவர்களுக்கு ஆதரவாக செல்லும் அடுத்த உறவுகள் கட்டணம் செலுத்துவதுண்டு..கடந்த ஜனவரி மாதம் முதல் அந்த நடைமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது இனி வரும் காலங்களில் இரண்டாவதாக செல்பவர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை எனத் தெரிவிக்கபட்டுள்ளது.ரொறன்டோ போக்குவரத்துக் கொமிசனில் பேச்சளார் டனி நிக்கல்சன் குறிப்பிட்ட திட்டமானது கடந்த 30 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் அமுலாக்கப்பட்டுள்ளது.. இனி வரும் காலங்களில் அவர்கள் , அவர்களுக்கு ஒரு இலவச அட்டை வழங்கப்படும் எனவும் அவர்கள் அதனைப் தங்கள் சுகாதரப்பகுதி பணியாளர் ஒர…
-
- 0 replies
- 550 views
-
-
நீண்டகால பாராளுமன்ற உறுப்பினர் Jim Karygiannis தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 26 வருடங்கள் வகித்த பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகினாலும் Jim Karygiannis அரசியலில் இருந்து விலகப்போவதில்லை என அறிவித்துள்ளார். Scarborough-Agincourt பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ள Jim Karygiannis, 39 ஆவது தொகுதியில் நகரசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் செய்திகளுக்கு தமிழன் வழிகாட்டியைப் பார்க்கவும் ... www.tamilsguide.com
-
- 0 replies
- 543 views
-
-
ஐநா சறுக்கலின் எதிரொலி. 15 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் "முற்றாக அழிக்கப்பட்டதாக சிங்களத்தால் அறிவிக்கப்பட்ட: தடை விதிக்கப்பட்ட புலிகள் அமைப்புக்கும் தடை போட்டு கோபத்தை ஆற்றிக் கொள்கிறது சிறீலங்கா சிங்களப் பேரினவாதம். கீழ்ப்படி அமைப்புக்களோடு தொடர்பில் உள்ளவர்களுக்கும் தடையாம். ஏதோ இந்த அமைப்புக்களை எல்லாம் இவ்வளவு காலம் சிறீலங்காவில இயங்க விட்ட கணக்கா எல்லோ இருக்கு தடை..! இது ஒரு வியாதி. ஜனநாயக உலகம் என்றீனம்.. கருத்துச் சொல்ல தடை.. மக்கள் விருப்புச் சொல்ல தடை.. மக்கள் பணி செய்யத் தடை. இதெல்லாம் கத்துக்குட்டி தனமானது. இதனை..உலகத்திற்கு... கற்றுக்கொடுத்தது.. ஆயுத - ஜனநாயகக் கத்துக்குட்டி அமெரிக்காவும் இந்தியாவும் தான். தடை அமைப்புக்கள் விபரம்: 1.தமிழீழ வ…
-
- 1 reply
- 824 views
-