வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5813 topics in this forum
-
பிரியங்கா-நளினி சந்திப்புக்கு பின்னரே இலங்கையில் போர் தீவிரம்: சரத்குமார் பிரியங்கா-நளினி சந்திப்புக்குப் பின்னரே இலங்கையில் போர் தீவிரமடைந்துள்ளதாக, அகில இந்திய சமத்துவ மக்கள் க்டசித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை சென்ற மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கை அதிபரிடம் என்ன பேசினார் என்ற விவரம் தெரியவில்லை. நளினியை பிரியங்கா சந்தித்துப் பேசிய விவரமும் வெளியிடப்படவில்லை. அவர்களின் சந்திப்புக்குப் பின்னர்தான் இலங்கைப் போர் தீவிரமடைந்திருப்பதாக மக்கள் எண்ணுகிறார்கள். எனவே அவர்கள் பேசியது குறித்து வெளியிட வேண்டும் என்றார்.
-
- 1 reply
- 3.9k views
-
-
அன்பார்ந்த புலம்பெயர் இளைய சமுதாயமே எமது இனம் தற்பொழுது என்றும் இல்லாதவாறு இக்கட்டான காலகட்டத்தில் வாழ்ந்து வருகிறது.இந்த வேளையில் நீங்கள் ஒரு சிலர் புலம்பெயர் மக்கள் மத்தியில் அழகுராணி போட்டி நடாத்துவது எமக்கு வேதனை அளிக்கிறது. எம்மினம் சிங்களத்தின் கொடூரத்தில் ஒரு சிறு துளி சுதந்திரம் கூட இல்லாமல் அடைபட்டு வேதனையை சுமக்கும் இந்த தருணத்தில் நாம் அழகு ராணி போட்டி நடாத்துவது எம்மை நாமே முட்டாள் ஆக்கும் செயல் ஆகும். ஆகவே எமதுஇனம் கொஞ்சமாவது சரளமான வாழ்க்கை வாழும்வரையாவது எமது இந்த அழகுராணி போட்டிகளை நிறுத்தி வைக்குமாறு அன்புடம் வேண்டப் படுகிறீர்கள்.இல்லையேல் எம்மை அழிக்கும் சிங்களத்திற்கும் புலம்பெயர் எமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் . இதை நடாத்தும் நண்பர்க…
-
- 1 reply
- 718 views
-
-
கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு. கனடாவின் பிராம்டன் நகர, நினைவு தூபி அமைப்புக்கு சிங்கள அமைப்பின் எதிர்ப்பு தெரிவிக்க முனைந்து, மூக்குடைபட்டது, இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் உருவான அமைப்பு. 12,000 தமிழர்கள் வசிக்கின்றனர் என்பது நகரத்தின் தரவு. அதனை உபயோகிக்காது, வெறுமனே 4,000 தமிழர்கள் என்று சொல்வதன் காரணம் என்ன? ஆ.... வந்து.... தமிழர்கள் இலங்கையில் மட்டுமில்லை, தமிழகத்தில், மலேசியாவில், என்று வசிக்கிறார்கள்... அதுதான்.... வந்து..... அப்படித்தான்..... ஹி.. ஹீ. உங்களது ஆவணத்தில் உள்ள அனைத்துமே,இலங்கைத் தூதரக ஆவணத்தில் உள்ளது போன்றே உள்ளது. உங்களுக்கும், இலங்கை தூதரகத்துக்கும், நேரடியாக அல்லது மறைமுகமான தொ…
-
- 6 replies
- 1.4k views
-
-
Should Ottawa remove the Tamil Tigers from a list of terrorist groups? Yes (98%) No (2%) http://www.metronews.ca/toronto
-
- 4 replies
- 3.1k views
-
-
யேர்மனியில் பிராங்க்ஃபோர்ட் நகர பிராதான தொடருந்து நிலையம் தமிழர்களால் முடக்கப்பட்டுள்ளது. 500 - 1000 வரையிலான தமிழ் மக்கள் தொடருந்து நிலையத்தை முற்றுகையிட்டு, தண்டவாளத்தில் இறங்கி மறித்து, கொட்டொலிகளை எழுப்பி, சிறிலங்காவில் தமிழ் மக்கள் படும் அவலத்தை தெரியப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
-
- 8 replies
- 2.7k views
-
-
புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு மொரீசியசில் இடம்பெறவுள்ளது:- 23 அக்டோபர் 2013 புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கான சர்வதேச மாநாடு அடுத்த வருடம் ஜூலை மாதம் மொரீசியஸில் நடைபெறவுள்ளது. சென்னை ஆசியவியல் நிறுவனம், மொரீசியஸ் நாட்டின் மகாத்மா காந்தி நிறுவனம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகள் இணைந்து இந்த மாநாட்டை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சென்னை ஆசியவியல் நிறுவனத்தின் இயக்குநர் ஜி.ஜான் சாமுவேல், ஏறத்தாழ 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர். இப்போதும் கல்வி, வேலை, ஆய்வு, வணிகம் போன்ற பல்வேறு அடிப்படைக் காரணங்களுக்காக அமெரிக்கா, வளைகுடா நாடுகள், தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடு…
-
- 1 reply
- 669 views
-
-
Published by T. Saranya on 2022-02-01 16:27:18 (நா.தனுஜா) இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலையினால் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவருவதற்கு அவசியமான உளவள ஆலோசனைக்கருத்தரங்குகளை நடாத்துவதற்கென கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசாங்கம் 48,950 அமெரிக்க டொலர் நிதியை ஒதுக்கீடு செய்திருக்கின்றது. ஒன்டாரியோ மாகாணத்தின் கல்வியமைச்சர் ஸ்டீபன் லெஸியினால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பின் பிரகாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 48,950 அமெரிக்க டொலர் நிதி ஒன்டாரியோ, ஸ்கார்பரோவில் இயங்கிவரும் 'கனேடிய தமிழ் அகடமி' என்ற இலாபநோக்கற்ற அமைப்பிடம் கையளிக்கப்படவுள்ளது. தமிழினப்படுகொலை மற்றும் அதன் நீண்டகால வி…
-
- 1 reply
- 466 views
-
-
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் 25 ஆவது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை பிட்டனும் சேர்ந்து முன்மொழிந்தமையை ஆட்சேபித்து லண்டனில் உள்ள சிங்கள இனத்தவர்கள் இன்று மாலை பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூன் இல்லத்தின் முன்பாகத் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. ‘ஸ்ரீலங்கன் பிரிட்டிஷ் யூனியன்’ ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டம் 10, டவுனிங் வீதியில் உள்ள பிரிட்டிஷ் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு முன்பாக லண்டன் நேரப்படி இன்று பிற்பகல் 2 மணி தொடக்கம் 5 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. http://www.jvpnews.com/srilanka/62154.html
-
- 1 reply
- 779 views
-
-
-
Oct 27, 2010 / பகுதி: செய்தி / கனடா மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றி! கனடாவின் ரொறன்ரோ மாநகரசபைக்கு அண்மித்த பிரதேசமான மார்க்கம் நகரசபைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள் வெற்றியீட்டியுள்ளனர். இது தமிழர்களிற்கு கனடா தழுவிய ரீதியில் கிடைத்த வெற்றிகளாகும். இதேவேளை இன்னொரு நகரான மிசசாகாவிற்கான மேயராகப் போட்டியிட்ட தமிழரான ராம் செல்வராசா தோல்வியைத் தழுவிக் கொண்டுள்ளார். கனடிய வரலாற்றிலேயே முதன்முதல் உள்ளூராட்சிச் சபைக்கு 2006ம் ஆண்டு தெரிவான தமிழரான திரு.லோகன் கணபதி இம்முறை மார்க்கம் ஏழாம் வட்டாரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். திரு. லோகன் கணபதி 3,558 வாக்குகளையும் அவருக்கு அடுத்த இடத்தில் உளளவர் 2,768 வாக்குக்களையும் பெற்றார். இதேவேளை …
-
- 12 replies
- 1.1k views
-
-
கனடாவில் திங்கட்கிழமை நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற வடமராட்சி கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஐந்து வருடங்களுக்கு முன்னர் புலம் பெயர்ந்து கனடா சென்ற இளைஞர் நண்பர்களுடன் ஆற்றில் நீராடச் சென்ற சமயம் குறித்த துயரச் சம்பவம் இடம் பெற்றுள்ளது. சம்பவத்தில் கற்கோவளம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் ஜன்சன் வயது 28 என்ற இளைஞரே இவ்வாறு பரிதாபாக உயிரிழந்தவராவார். சம்பவம் தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கனடாவில் வடமராட்சி இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழப்பு ! | Virakesari.lk
-
- 0 replies
- 505 views
-
-
நெதர்லாந்து மனித நேய செயற்பாட்டாளர்களின் வழக்கை நேற்று நெதர்லாந்து நீதிமன்று தள்ளுபடி செய்தது. மேலதிக விபரங்கள் விரைவில் ...............
-
- 2 replies
- 924 views
-
-
புகலிடக் கோரிக்கையாளரும், ஈழத்தமிழருமன ஜனகன் சிவநாதன் என்பவரை நாடு கடத்தும் முயற்சிகளில் பிரித்தானிய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தகவலை ஓப்பன் டெமொக்கிரசி (opendemocracy) என்ற இணையதளம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. ஜனகன் சிவநாதன் தற்போது மோர்டன் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த யுத்த காலத்தில் ஜனகன் சிவநாதன் இலங்கையிலிருந்தபோது கல்விகற்ற சந்தர்ப்பத்தில் கொடூரமான சித்திரதைகளுக்கு முகங்கொடுத்திருந்ததாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர் அவர் 10 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜனகன் சிவநாதனின் வழக்கறிஞர் புதிய மருத்துவ அறிக்கைகளை முன்வைத்து …
-
- 0 replies
- 774 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
நவம்பர் 27 என்பது தமிழீழ தேசியப் போராட்டத்திற்காக தாம் உயிர்களை அர்ப்பணித்த மாவீரர்களை நினைவு கூர்ந்து போற்றி வணங்கும் புனிதமான நாளாகும். உலகம் எல்லாம் பரந்து வாழும் அனைத்து தமிழ் மக்களும் அந்த வீரபுருசர்களை சோகத்துடன் எண்ணிப் பார்க்கும் நாள். இந்த புனித நாளில் தமிழர்கள் களியாட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதே, பங்கேற்பதே வன்மையாக கண்டிக்கப்பட வேண்டியது, மன்னிக்க முடியாது. இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு வந்து பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களின் அமைப்பு மாவீரர் நாளான நவம்பர் 27 இல் CLUB Night என்ற பெயரில் கூத்தாட்ட நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இவ் நிகழ்ச்சி UCL University இலங்கை மாணவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. மற்றைய பல்கலைக்கழகங்களில் இருந்த…
-
- 10 replies
- 4.5k views
-
-
ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள். அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல், அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள். 'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும். உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது. டிப்ஸ் -2: தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல்…
-
- 3 replies
- 12.9k views
-
-
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சா பெண் அமைச்சர் ஒருவருடன் குலாவும் காட்சி
-
- 4 replies
- 2.7k views
-
-
சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் சுவிட்சர்லாந்தில் 146 இலங்கையர்கள் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளனர். கடந்த மாதம் 146 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் இவ்வாறு விண்ணப்பம் செய்துள்ளனர். இந்த ஆண்டின் முதல் மூன்று மாத காலப் பகுதியில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்த ஒட்டுமொத்த புகலிடக் கோரிக்கையாளர்களின் விண்ணப்பங்களது எண்ணிக்கை ஒப்பீட்டளவில் கடந்த ஆண்டை விடவும் 45 வீத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில் முதல் மூன்று மாதங்களில் 8315 பேர் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்துள்ளதாக சுவிட்சர்லாந்து குடிவரவு குடியகழ்வு ராஜாங்கச் செயலகம் தெரிவித்துள்ளது. எரித்திரியா நாட…
-
- 10 replies
- 1.5k views
- 1 follower
-
-
Nஐர்மன் நாட்டு தொலைக்காட்சியில் எங்கள் நாட்டு போரைப்பற்றி ஒரு பேட்டி. http://www.nrw.tv/videoarchiv/horne/040320...alasubramaniam/
-
- 5 replies
- 1.6k views
-
-
பாராளுமன்ற ஆர்ப்பாட்டம் மறியல்போராட்டமாக மாறியது, உடனடி யுத்தநிறுத்தம் கோரிமக்கள் வீதிகளில் அமர்ந்தனர். லண்டன் VAUXHALL பாலத்தில் அமர்ந்து தமிழ் மக்கள் இன்னமும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நகரம் முற்றுமுழுதாக ஸ்தம்பிக்கும் நிலை தொன்றியுள்ளதாக அறியப்படுகிறது உடனே போர் நிறுத்தம் வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கலந்து கொள்ளாத மக்களை உடனே வந்து கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த கவனயீர்ப்பு போராட்டம் நீண்டநேரம் நடைபெற உள்ளதால் ,தாமதமாக செல்கிறோம் என்ற உணர்வை விடுத்து பிரித்தானிய வாழ் அனைத்து தமிழர்களையும் கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர் Voice Coverage from London from TamilNational.com …
-
- 25 replies
- 2.9k views
-
-
படங்கள் தேவை: தியாகி திலீபன் அன்னை பூபதி உடனடியாக 2m x 1m பனர் உருவாக்குவதற்கு தரமான படங்கள் வேண்டும்.
-
- 4 replies
- 1.7k views
-
-
Assembly election in Tamil Nadu is just 5 days ahead. I could see youths have taken up massive SMS campaign to defeat congress and its allies. Please write short messages as a reply to this discussion which can be sent as SMS to urge people to vote against Congress. The messages can be either in English or in Tamil. Should be informative and catchy (explaining Congress party's involvement in killing Tamils). This is very very urgent.
-
- 0 replies
- 1.1k views
-
-
-
பிரான்சில் இடம்பெற்ற பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14-ம் ஆண்டு நினைவேந்தல்! சிறீலங்கா அரசின் வான்தாக்குதலில் 02.11.2007 அன்று வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் நினைவுத்தூபி அமைந்துள்ள லாக்கூர்நோவ் மாநகரசபைக்கு அருகாமையில் இன்று (01.11.2019 ) திங்கட்கிழமை முற்பகல் 11.00 மணிக்கு பிரான்சு ஆத்மாக்கள் நாளில் லாக்கூர்நொவ் மாநகரசபையின் ஏற்பாட்டில் பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் லாக்கூர்நோவ் தமிழ்ச் சங்கத்தினால் நடத்தப்பட்டது. பொதுச்சுடரினை லாக்கூர்நொவ் தமிழ்ச் சங்கத…
-
- 0 replies
- 430 views
-
-
யேர்மனியிலே நடைபெறும் மாவீரர்தின நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை உலகில் எங்கிருந்தும் உறவுகள் பார்க்கலாம். நன்றி https://tech.zecast.com/maver27germany/
-
- 2 replies
- 610 views
-