வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இலங்கையில் போர் சூழல் காரணமாக பலர் இடம் பெயர்ந்து வந்து புலம்பெயர் தேசங்களில் பல வெற்றிகளையும் சாதனைகளையும் படைத்து வருகின்றனர். அந்த வரிசையிலே டின்சன் வன்னியசிங்கம் என்பவர் 2010ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து கப்பலில் 4 மாதங்களாக பயணித்து கனடா வந்தடைந்தார். இன்று ஆறு ஆண்டுகள் கழித்து Sunsea இசைப்பள்ளியையும் இசைக்குழுவையும் நடத்த இருக்கிறார். Keyboard, piano, மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியக்கருவிகளில் தேர்ச்சி பெற்ற இவர் இக்கலைத்துறையில் சாதிக்க மிகவும் கடின உழைப்பையும் நேர்த்தியான ஆசிரியர்களின் வழிநடத்தலில் வாத்தியங்களையும் கற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. Sunsea என்ற பெயரை எதற்காக வைத்திருக்கிறார் என்று கேட்ட போது "நான் வந்த கப்பலின் பெயர் Sunsea, நான் இந்த கனடா …
-
- 2 replies
- 1.1k views
-
-
பரிசிலிருந்து செல்வதற்கு இப்பொழுதே முன்பதிவு செய்யுங்கள். (facebook)
-
- 2 replies
- 707 views
-
-
முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a
-
- 2 replies
- 633 views
-
-
பிரித்தானியாவில் உண்ணாவிரதம் இருக்கும் இரு இளையோர்களின் உடல்நிலை மோசமடைகின்றது. லண்டன் வாழ்கின்ற உறவுகளே உடனடியாக போராட்ட அமைவிடத்திற்கு பேரலையென கூடவும் தற்போது கிடைத்த செய்தியின்படி இருவரதும் உடல்நிலை படிப்படியாக மோசமடைந்து வருகின்றுது. அவர்களது தேகத்தில் உயிர்வாழ்வதற்கான ஆதாரமான ஈரப்பதம் படிப்படியாக குறைந்து கொண்டு போகின்றதாகவும். அதன் பலனாக அவர்களது நாக்கினில் தற்போது உமிழ்நீர் வரண்டுவட்டதாகவும் அறியவருகின்றுது.
-
- 2 replies
- 1.6k views
-
-
இராஜா முத்து இந்த வருடம் கனடா ரொன்ரோ உயர் நிலை பாடசாலைகளில் இருந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் மாணவர்களின் சராசரிகளின் அடிப்படையில் சாதனை படைத்த மாணவர்களின் பட்டியில் வெளியிடப்படுகின்றது. அந்த பட்டியலில் டுர்காம் கல்விச்சபையில் 98.83 வீத சராரியுடன் நதிசா ஜெயகாந்தன் முதலிடத்தை …பெற்றுள்ளார்.அதே போல் ரொரன்ரோ கத்தோலிக்க கல்விச் சபையில் மினா பாலசுப்பிரமணியம் என்ற மாணவி 100 வீத சராசரியுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்த மாணவிகளின் சாதனை தமிழர்களிடம் உரிய முறையில் பகிரப்படுவது அவசியம். இவர்களை போன்று சாதனையாளர்களை நமது சமூகத்தில் இருந்து நாம் உருவாக்க வேண்டும். https://www.facebook.com/
-
- 2 replies
- 734 views
-
-
-
- 2 replies
- 641 views
-
-
தமிழ் புதுவருட வாழ்த்துக்கள் கூறிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் 24 Views அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ், கேரளா, பெங்காலி, நேபாளி உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்களுக்கு புதுவருட வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் புதுவருடம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதுவருடம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வைஷாகி, நவராத்திரி, சாங்ரன் மற்றும் வரும் வாரத்தில் புதுவருடம் கொண்டாடும் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய சமூக மக்களுக்கு நானும் ஜுல்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துக…
-
- 2 replies
- 763 views
-
-
Demand justice for Ragihar Manoharan in Sri Lanka Ragihar Manoharan was one of five Sri Lankan Tamil students killed by security forces in January 2006 in the city of Trincomalee. Authorities have failed to prosecute anyone for their murder. His case is emblematic of the thousands of people subjected to human rights violations and war crimes in Sri Lanka by government forces or their paramilitary agents. A 2006 commission of inquiry examined the murder of the five students but its report has never been made public. Call on the Sri Lankan government to release the commission’s report and to bring the killers of Ragihar Manoharan and the other four students to justice.…
-
- 2 replies
- 1.1k views
-
-
கனடாவில் தமிழர்கள் தங்களின் அடையாளத்தையும், கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் வெளிப்படுத்தும் முகமாக பிரதான வீதிகள் மூடப்பட்டு தமிழர் தெருவிழா இடம்பெறவுள்ளதையிட்டு கனடாத் தமிழர்கள் குதுகாலத்தில் ஆழ்ந்துள்ளனர். அதுகூட இவ் விழா பற்றிய அறிமுகத்தை பாரிய ரொறன்ரோவின் முதல்வர் ஜோன் ரோறி அவர்களே நிகழ்த்தி வைத்தது கனடா வாழ் தமிழர்களிற்கு இரட்டடிப்புச் சந்தோதத்தைக் கொடுத்துள்ளது. கனடாவில் பாரிய நகரமான ரொறன்றோவின் முதல்வர் ஜோன் ரொறி அவர்கள் தனது அலுவலகத்தில் வைத்துள்ள பிரதான படங்கள் ஒன்று இரண்டில் முக்கியமானதானக தான தமிழர்களுடன் விநாயகர் ஆலயத்தில் வழிபடும் படத்தை பிரதானமாக வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இத்தாலி, ஜேர்மனி, கிரேக்கம், பிரேசில், பிரான்;ஸ் போன்ற நாடுகளிலிருந்த…
-
- 2 replies
- 899 views
-
-
கனடாவில் நேற்று நடந்த மாபெரும் எழுச்சி ஊர்வலத்தில் மக்கள் அழும் காட்சி உயிரை உருக்குகிறது. " எங்கே எங்கே ஒரு கணம் உங்களின் திருவிழி காட்டியே மறுபடி உறங்குங்கள் தாயாக கனவுடன் சாவினை தழுவிய......." From City News Canada: Thousands Form Human Chain To Protest Sri Lankan Violence - Video http://www.citynews.ca/news/news_31515.aspx http://www.citynews.ca/news/news_31530.aspx Toronto Star Canada 30th News Tamils protest 'genocide' - Video http://www.thestar.com/news/gta/article/579834 CTV Toronto - Arial view of the procession - Video from Helicopter http://toronto.ctv.ca/servlet/an/local/CTV...=TorontoNewHome City News - …
-
- 2 replies
- 2.2k views
-
-
இலங்கை அரசபடைகளால் வன்னியில் அரங்கேற்றப் படுகிற படுமோசமான தமிழின அழிப்பைக் கண்டித்து வரும் 6ம் திகதி மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் நடை பெற இருக்கிறது. Coventry, Birmingham, Leicester, Rugby, Lemington Spa, Warwick போன்ற இடங்களிலிருந்து தமிழ் மக்கள் அனைவரும் பெருமளவில் இதில் கலந்து கொள்ள வேண்டி அழைக்கப் படுகிறீர்கள். Place: Oppersit to Council House, Earl Street, Coventry, CV1 5RR. Date: 06 - 02 - 09 Friday Time: 3:30 மேலும் வாசிக்க...
-
- 2 replies
- 928 views
-
-
தேவை: விழிப்புணர்வும், எச்சரிக்கையும் வெண்ணை திரண்டு வரும் போது பானையை உடைக்கும் கதை போல, நம்மவர் சிலரது முட்டாள்தனத்தினை நினைக்கையில் அழுவதா, சிரிப்பதா என புரியவில்லை. பிரித்தானியாவில், குடியுரிமை பெற, 'citizenship test' பாஸ் பண்ண வேண்டும். இதற்கு அரசு புத்தகம் ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதனை படித்து பரீட்சை செய்ய வேண்டும். எனினும் ஆங்கிலம் தெரியாதோருக்கு ஒரு சலுகையாக, ஒரு நிறுவனத்தில் சேர்ந்து ஆங்கிலம் படித்து, அதில் புலமை உள்ளதாகக சான்றிதழ் கொடுத்தால், அதனை அரசு ஏற்றுக் கொண்டது. நாளடைவில் புத்தீசல் போல பல போலி நிறுவனங்கள் உருவாகி, தமிழர்களை முகவர்களா கொண்டு, விளம்பரம் செய்து, பலருக்கு இந்த இரண்டாவது வழிமுறை தான் ஒரேவழி என்பது போல தகவல்களைக் கொடுத்து, மூன்று மா…
-
- 2 replies
- 904 views
-
-
-
- 2 replies
- 452 views
-
-
நகீத் மென்ஷி நேற்று கனடாவின் எண்ணெய் வளம் கூடிய அல்பேட்டா மாநிலத்தில் உள்ள கால்கரி நகர பிதாவாக தெரிவானார். இவர் முதலாவது முஸ்லீம் நகர பிதாவாவார் . http://www.nenshi.ca/new/ கனடாவில் அதிகளவு புலம்பெயர் மக்களை கொண்ட டொராண்டோவில் தான் அண்மையில் புலம்பெயர்ந்தவர்கள் அல்லது அவர்களின் பிள்ளைகள் நகர பிதாவாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கால்கரி அதிகளவு பெரும்பான்மையினரை அதுவும் வலது சாரிகளை கொண்ட இந்த நகருள் இவர் வெற்றி பெற்றது பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. இவர் "நாவல் (நிறம்) புரட்சி)" [ Purple Revolution] என்ற பெயருடன் தன் கொள்கைகளை பரப்பினார். http://www.purplerevolution.ca/index.php?permalink=true&entry=186 மேலும் பேஸ்புக் (Facebook), ட்…
-
- 2 replies
- 836 views
-
-
நாடுகடந்த அரசு Franceல் 2 வது ஆண்டாக நடாத்தும் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி நிகழ்வில்.
-
- 2 replies
- 698 views
-
-
"மக்கள்" தொலைக்காட்சியின் இன்றிரவு செய்திகளில் .... இந்திய புலனாய்வுத்துரையினரின் அண்மைய நாடகமான "அண்மையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்டு, மீண்டு வந்தவர்களில்" ஒருவரான சிறுவன் பல அதிர்ச்சித் தகவல்களை "மக்கள்" தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளான்!! இதை இன்றிரவு செய்திகளில் ஒளிபரப்ப உள்ளனர். .... இலவசமாகத்தான்!!! மெல்ல மெல்ல உண்மைகள் வெளிவரத் தொடங்குகின்றது!!! உண்மைகள் வெளிவருவதை எந்த அளவிற்கு இந்திய உளவுத்துறையினரும், இந்திய அரசும் அனுமதிக்கப் போவதென்பது, நாளடைவில்தான் தெரியும்!!
-
- 2 replies
- 1.5k views
-
-
கனடாவில் அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு வன்னியில் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டுவரும் மனித அவலத்தை உடனடியாக தடுத்து நிறுத்த இலங்கை அரசிற்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க அதிபர் ஒபாமாவை வேண்டி மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு ஒன்று இடம்பெறவுள்ளதாக கனேடிய தமிழ்ச் சமூகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு 360 University Avenue இல் அமைந்துள்ள (Dundas வீதிக்கும் Queen வீதிக்கும் இடையில்) அமெரிக்க துணைத் தூதுவராலயத்தின் முன்பாக எதிர்வரும் செவ்வாய்க் கிழமை (03‐03‐2009) பி.ப 1:00 மாலை 6:00 மணி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமிப்பந்து முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலக்கு வலுவாக இருந்தால் பாதை தெளிவாக இருக்கும் என்பதற்கு ரசனா நடனப்பள்ளியின் “அடங்காப்பற்று” ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. போரினால் பாதிக்கப்பட்டு, அன்றாட வாழ்வுக்காக அல்லலுறும் எம் தாயகத்து உறவுகளின் மறு வாழ்வுக்காக நிதி உதவி வேண்டி கடந்த ஆறு வருடங்களாக ரசனா நடனப்பள்ளி நடாத்தி வரும் நாட்டிய நிகழ்வின் ஒரு தொடராக இவ்வருடம் நடந்தேறிய நாட்டிய நிகழ்வுதான் அடங்காப்பற்று. மூன்றாவது முறையாக Patchwork அமைப்பிற்கு நிதியளிப்பதற்காக அடங்காப்பற்று அரங்கேற்றப்பட்டது. போரின் மோசமான பாதிப்புக்கு உள்ளாகி, அவையங்களை இழந்து, தனித்து இயங்கமுடியாமல் இருக்கும் எம் உறவுகளுக்கு உதவி வழங்கிப் பராமரித்து வரும் அமைப்புத்தான் Patchwork. கடந்து மூன்று வருட்களாகச் செயற்பட்டு வரும் இந்த அமைப்பு மு…
-
- 2 replies
- 766 views
-
-
இது e-mailலில் கிடைத்த கோரிக்கை. நீங்கள் இந்த நியாயத்தையே காட்ட வேண்டும் என்று இல்லை. உங்களின் சிறு நியாயம் ஒன்றுடன் கையெழுத்து போட்டுவிடுங்கள். https://www.change.org/petitions/president-barack-obama-please-do-not-meet-with-dr-subramanian-swamy?share_id=wRJIWvuNSH Please sign this petition (See the link Below). I just signed the petition and gave my reasons thus: Subramania Swamy should not be allowed to meet the President. He is not a Sri Lankan Tamil to speak for justice for the Tamils. He has been anti Tamil all through his past Political carrier. Moreover, he is not in active political life now. Subramania Swamy was the architect of Rajiv Gandhi assassinat…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
சில வருடங்களுக்கு முன்பு… இலங்கையின் ஈழப்பகுதி முழுதுமே யுத்தகளமாய் கனன்று கொண்டிருந்த நேரம். யாழ்ப்பாணம் உள்ளிட்ட எந்த தமிழ்ப்பகுதிகளிலும் மின்சாரம் அறவே கிடையாது. பெரும்பாலும் மக்கள் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்க வேண்டிய சூழல். இரவு நேரம். ஒரு பெண்மணி, தனது தையல் எந்திரத்தை காலால் மெல்ல ஓட்ட ஆரம்பிக்கிறார். தையல் எந்திரத்தின் சக்கரத்துடன் ஒரு டைனமோ இணைக்கப்பட்டிருக்கிறது. அதிலிருந்து ஒரு ஒயர், சிறிய டிரான்ஸிஸ்டர் ரேடியோவுக்குச் செல்கிறது. தையல் எந்திரம் மிதிக்கப்பட… அந்த டிரான்ஸிஸ்டர் உயிர் பெறுகிறது. அதில் ஒலிக்கும் செய்திகளை உண்ணிப்பாக கவனிக்கிறார்கள் அந்த பெண்மணியும், அவரது குடும்பத்தினரும். அதில் ஒலித்தது.. லண்டன் பி.பி.சியின் தமிழோசை நிகழ்ச்சி! அதே…
-
- 2 replies
- 1.6k views
-
-
ஜெர்மனி காமாட்சி அம்மன் கோவில்.. ஐரோப்பா கண்டத்தில் மட்டும் இந்து சமய ஆலயங்கள் அண்மைக் காலத்தில் தான் எழுப்பப்பட்டு வருகின்றன. இதில் குறிப்பிடத்தக்க ஆலயமாகத் திகழ்வது ஜெர்மனி நாட்டின் ஹம் நகருக்கு அருகில் உன்ட்ராப் என்ற ஊரில் அமைந்துள்ள ஹிந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலயமாகும். ஜெர்மனி நாட்டில் ஆலமர விதையாய் ஊன்றிய இந்தத் திருக்கோவில், இன்று ஆலமரமாய்த் தழைத்தோங்கி விளங்குவது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமன்றி, ஐரோப்பிய கண்டத்திலேயே மிகப்பெரிய ஆலயமாகவும், எண்ணற்ற பக்தர்களைக் கவர்ந்திழுக்கும் தலமாகவும் திகழ்வது இதன் தனிச் சிறப்பாகும். இனி, இவ்வாலயத்தின் சிறப்புகளையும் வரலாற்றினையும் காண்போம். தமிழர் கட்டிய ஆலயம் : இலங்கை நாட்டின் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்…
-
- 2 replies
- 1.3k views
-
-
மாவீலாறு தொடக்கம் புலிகள் பின்வாங்குகின்றார்கள் என்ற கேள்வியை பலர் எழுப்புவதைக் பார்க்க முடிகின்றது. ஆனால் அதற்கான பதிலாக யாரும் எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை. மாவிலாறு சமரை ஏதோ காரணத்தை வைத்துச் சிங்கள அரசு போரைத் தொடங்கியதற்கும், சமாதான காலத்தில் போருக்கான தயார்ப்படுத்தலைத் தாங்கள் செய்து கொண்டிருந்தோம் என சரத்பொன்சேகா சமீபத்தில் சொன்ன வாக்குமூலத்திற்கும் நிறையவே தொடர்புண்டு. ஆனால் அவர் கொண்டிருந்த போர்த் தயார்ப்படுத்தல்கள் மக்களை நோக்கிய இலக்குகளாகவே இருந்தன என்பதையே இது வரை கால அவரது காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகள் சுட்டிக் காட்டுகின்றன. மூதூர் பகுதியில் சிறிலங்கா அரசு தொடங்கிய கண்மூடித்தனமான தாக்குதல்கள் பொதுமக்களின் இலக்குகளாக…
-
- 2 replies
- 1.2k views
-
-
புதிய சிறிலங்கா சென்னைத்தூதுவர் சிங்களவனா? அல்லது தமிழரா?
-
- 2 replies
- 1.2k views
-
-
இங்கிலாந்தில் உயர்கல்வி [இளமானி] கற்க விரும்புவர்களுக்கான UCL நுழைவுத் தகமைப் பட்டியலின் படி சிறீலங்கா ஜி.சி.ஈ ABB(B) கல்வித் தகமை உடையவர்கள் இங்கிலாந்தின் AAA/B நுழைவு அனுமதிக்கான பெறுபேறுகள் கோரப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பிக்க முடியும். இதன்படி சிறீலங்கா கல்வித் தகமையின் தரம் சற்று உயர்வாகவே UCL லினால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதே இந்தியாவின் முதலாம் ஆண்டு பட்டப்படிப்பு 75% மதிப்பெண்ணுடனான நிறைவுத் தகுதிக்கு நிகராக கொள்ளப்படுகிறது. UCL போன்ற Russell group பல்கலைக்கழகங்களில் பொதுவாக கூடிய நுழைவு அனுமதிக்கான தகமை கோரப்படுவது வழமையாகும். இளமானிக் கற்கைகளுக்கான கல்விக் கட்டணங்கள் இக்கல்வி ஆண்டில் (2012/13) 18500 பவுண்கள் வரை உயர்ந்துள்ளன. இத…
-
- 2 replies
- 1k views
-